Unnathamanavarin uyar maraivil irukiravan | உன்னதமானவரின் உயர் | Pentecostal Songs | Tamil Song 249

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • The Pentecostal Mission (TPM) Songs With Lyrics in English & Tamil
    Tamil script and English script is available below
    1.உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே - 2 (அவர் செட்டையின் கீழ்)
    Chorus
    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார் - 2
    2. தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    3. இரவின் பயங்கரத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும்
    இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    4. ஆயிரம் பதினாயிரம்
    பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
    அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    5. தேவன் உன் அடைக்கலமே
    ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    6. உன் வழிகளிலெல்லாம் உன்னை
    தூதர்கள் காத்திடுவார்
    உன் பாதம் கல்லில் இடறாதபடி
    தம் கரங்களில் ஏந்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    7. சிங்கத்தின் மேல் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    8. ஆபத்திலும் அவரை நான்
    நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    என் ஆத்தும நேசரவர் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    ------------------------------------------------------------
    Tamil Song - 249
    1. Unnatha-maanavarin
    Uyar maraivil irukiravan
    Sarva vallavarin nilalil thanguvaan
    Idhu parama silaakiyame
    Chorus
    Aavar settain keel adaikalam pugave
    Tham siragugalaal mooduvaar
    2. Devan en adaikalame
    En kotai-um aranumavar
    Avar sathiyam parisaum kedagamaam
    En nambikaum avare
    3. Eravin bayangarathukum
    Pagalil parakum ambuk-kum
    Erulil nadamaadum kolai noi-kum
    Naan bayapadave maatean
    4. Aayiram pathinayiram
    Peargal un pakkam vilunthaalum
    Athu oru kalathum unnai anugidathe
    Un devan un thaabarame
    5. Devan un adaikalame
    Enntha pol-lapum unnai searumo
    oru vaathayum un goodarathaye
    Anugamale kathiduvaar
    6. Un valigalil-ellam
    Unnai thoothargal kaathiduvar
    Un paatham kallil idarathabadi
    Thangal karangalil eanthiduvaar
    7. Singathin mealum nadanthu
    Vaalu-sarbathaum mithipai
    Avar naamathai nee mutrum nambinathaal
    Unnai viduvithu kaathiduvaar
    8. Aabathilum avarai naan
    Noki koopidum velailum
    Ennai thap-puvithe mutrum rachipaare
    En aathuma nesaravar
    -------------------------------------------
    Please also hear our other Songs :
    Tamil Song-1: • Eppothum Nathanai Stho...
    Tamil Song-2: • Sthothiripen Sthothiri...
    Tamil Song-3: • Ennaalum Sthuthika Ven...
    Tamil Song-4: • Potriduvom Potriduvom ...
    Tamil Song-5: • Devareerku Sthothram |...
    Tamil Song-6: • Sthothiram Sthothiram ...
    Tamil Song-7: • En Aathumaave En Muzhu...
    Tamil Song-8: • Sthothiram Yesu Naatha...
    Tamil Song-9: • Vaana Paraaparane Ippo...
    Tamil Song-10: • Christuvaye Vazhthuven...
    Tamil Song-11: • Ennai Umakku Opuvithen...
    Tamil Song-12: • Devathi Devanin Dhanan...
    Tamil Song-13: • Aananda Kanneer Pozhiu...
    Tamil Song-14: • இயேசு இராஜா உம்மையே | ...
    Tamil Song-15: • பேசும் தேவா உம்மாவியின...
    Tamil Song-16: • Magimayulla maa Yesu R...
    Tamil Song-17: • வந்தாளும் இயேசுவே வாரு...
    Tamil Song-18: • பெலமுள்ள நகரமாம் இயேசு...
    Tamil Song-19: • இந்நேரம் வந்து என்னைச்...
    Tamil Song-20: • சத்தியமும் கிருபையுமா...
    Tamil Song-21: • காலை ஒளி தோன்றவே | Kaa...
    Tamil Song-267: • தேவ கிருபை என்றுமுள்ளத...
    (தேவ கிருபை என்றுமுள்ளதே,
    Deva kirubai Endrum ullathu)
    Tamil Song-269: • எந்தன் ஆத்தும நேசரே | ...
    (எந்தன் ஆத்தும நேசரே |Enthan Aathuma Nesare)
    Tamil Song-249: • Unnathamanavarin uyar ...
    (உன்னதமானவரின் உயர்,
    Unnathamaanavarin uyar maraivil irukiravan)
    If you like our way of presentation please LIKE and SHARE
    If you have any suggession please give COMMENT
    Please SUBSCRIBE for more videos

КОМЕНТАРІ • 171

  • @manigandanm6420
    @manigandanm6420 2 роки тому +7

    தேவனுக்கு மகிமை ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 роки тому +4

    🙏👍❤️ ஆண்டவருகே மகிமை உண்டாவதாக ஆமென் ❤️👍🙏

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 роки тому +9

    சர்வ வல்லவரின் நிழலில் தங்க வைத்து காக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசப்பா உமக்கு நன்றி

  • @elaiyalreegan5868
    @elaiyalreegan5868 Рік тому +8

    உன்னதமானவரின் உயர்
    மறைவிலிருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே
    அவர் செட்டையின் கீழ்
    அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார்
    தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே
    இரவின் பயங்கரத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும் - இருளில்
    நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன்
    ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
    உன்பக்கம் விழுந்தாலும் - அது
    ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே
    தேவன் உன் அடைக்கலமே
    ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார்
    உன் வழிகளிளெல்லாம்
    உன்னைத் தூதர்கள் காத்திடுவர்
    உன் பாதம் கல்லில் இடறாதபடி
    தங்கள் கரங்களில் ஏந்திடுவர்
    சிங்கத்தின் மேலும் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார்
    ஆபத்திலும் அவரை நான்
    நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    என் ஆத்தும நேசரவர்

    • @antonylourdes7818
      @antonylourdes7818 Рік тому

      Thanks, my favourite song, I listen and meditate very often.

  • @dhanarajm7443
    @dhanarajm7443 Рік тому +4

    நன்றி பாடலுக்கு🙏🙏🙏

  • @violetmargaret.avioletmarg9439
    @violetmargaret.avioletmarg9439 2 роки тому +5

    அவர் என் அடைக்கலம்

  • @violetmargaret.avioletmarg9439

    என் ஆத்துமாவை முற்றும் ரட்சிக்க வல்லவரே, உமக்கு ஸ்தோத்திரம், ஆமென், அல்லேலூயா,

  • @paulprakash1082
    @paulprakash1082 3 роки тому +7

    மிகவும் அர்த்தமுள்ள பாடல்கள்,மிக்க நன்றி. . . . , .

  • @felixjoseph7579
    @felixjoseph7579 2 роки тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @user-uv7ne1bn4n
    @user-uv7ne1bn4n 7 місяців тому +4

    Kartharudaiya parisuththa naamathitku soththiram undavathaaka

  • @vijayavazramvadingadu1606
    @vijayavazramvadingadu1606 2 роки тому +3

    Praise the Lord

  • @kirubhamoorthy660
    @kirubhamoorthy660 10 місяців тому +3

    Praise the Lord. TOMORROW - 14.10.2023.
    My daughter in law DELIVERY - CAESAREAN in Coonoor. First female baby. So we wanted second male baby. Please🙏 pray for good delivery with baby. We trust only JESUS. PLEASE PRAY FOR MY ALL FAMILY MEMBERS, SALVATION, STUDING, JOBS, HEALTH ISSUES, OWN HOUSE, My job related so many problems, my health weakness and severe arthritis,so, please pray🙏 for my all problems and reply.

  • @manigandanm6420
    @manigandanm6420 2 роки тому +4

    என் தேவன்

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 Рік тому +5

    Amen 🙏 yesappa

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 2 роки тому +3

    Old is gold Praise the lord

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 2 роки тому +3

    Glory to Jesus alleluia alleluia sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen

  • @raniras8850
    @raniras8850 3 роки тому +10

    என் ஆத்தும நேசரவர் ❤

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 2 роки тому +3

    'Irulil nadamaadum Korllai noikkum naan payappadamadden'- An excellent lyric to reinforce our faith in God during this sage of the 'pandemic'.

  • @josephchandra97
    @josephchandra97 3 роки тому +5

    This song is my all-time favorite since 1983 and moved me to tears contemplating God's faithfulness to protect His children. My spiritual journey as a believer in our Lord Jesus Christ from conversion from atheism began in a retreat. Every line of this song is penned by the Holy Spirit of Almighty God and speaks deeply to our spirit reassuring us that our God is Most High and in control of all circumstances. Neither the Corona pandemic nor other hardships can shake us when our God is watching over us and protecting us from all plagues and harm from supernatural as well as human enemies. Let us keep our unshakeable faith in Lord Jesus, the Name above all Names and the visible manifestation of the one true living God. May God also protect these anointed singers as they glorify the name of the God of Israel.

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  2 роки тому

      Glory to God
      God bless you

    • @antonylourdes7818
      @antonylourdes7818 Місяць тому

      I too love this very inspiring song from my childhood 1964.
      Still very often I listen prayerfuly.. And thank our loving God for his continued guidance, protection
      Throughout my past life journey....

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 3 роки тому +6

    Amen sangeetham 91 padi nammai evalavu azhaka paathukaathu nadathukirar nam devan amen hallelujah

  • @SelvaKumar-wl4bc
    @SelvaKumar-wl4bc 2 місяці тому +1

    ஆமென்

  • @rebeccajayanandan8767
    @rebeccajayanandan8767 2 роки тому +3

    Praise the Lord Amen amen amen Appa

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 2 роки тому +2

    Jesus Christ bless our family

  • @MercyMercy-eu4xd
    @MercyMercy-eu4xd Рік тому +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuskarolina341
    @jesuskarolina341 Рік тому +3

    PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR

  • @gangaragul4454
    @gangaragul4454 2 роки тому +4

    My favorite song... tnq jesus.....

  • @princesam8582
    @princesam8582 Рік тому +2

    Amen 🙏🙏

  • @suganyafrancis6263
    @suganyafrancis6263 3 роки тому +5

    Amen

  • @gracyprakasam128
    @gracyprakasam128 Рік тому +2

    Amen 🙏🙏🙏🙏

  • @SamuelVenkatesh-ni8kf
    @SamuelVenkatesh-ni8kf Рік тому +2

    Muzhupattayum padinadarku nandri magale karthar namathuku magimai

  • @shantirun7500
    @shantirun7500 9 місяців тому +1

    Amen Amen Hallelujah 🙌 praise the Lord 🙌🙌🙌

  • @punithamohan7987
    @punithamohan7987 3 роки тому +4

    God bless singer's

  • @suganyas4263
    @suganyas4263 3 роки тому +10

    உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
    சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    இது பரம சிலாக்கியமே - 2
    அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
    தம் சிறகுகளால் மூடுவார் - 2
    1. தேவன் என் அடைக்கலமே
    என் கோட்டையும் அரணுமவர்
    அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
    என் நம்பிக்கையும் அவரே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    2. இரவின் பயங்கரத்திற்கும்
    பகலில் பறக்கும் அம்புக்கும்
    இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
    நான் பயப்படவே மாட்டேன் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    3. ஆயிரம் பதினாயிரம்
    பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
    அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
    உன் தேவன் உன் தாபரமே - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    4. தேவன் உன் அடைக்கலமே
    ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
    ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
    அணுகாமலே காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    5. உன் வழிகளிலெல்லாம் உன்னை
    தூதர்கள் காத்திடுவார்
    உன் பாதம் கல்லில் இடறாதபடி
    தம் கரங்களில் ஏந்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    6. சிங்கத்தின் மேல் நடந்து
    வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
    அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
    உன்னை விடுவித்துக் காத்திடுவார் - 2 - (அவர் செட்டையின் கீழ்)
    7. ஆபத்திலும் அவரை நான்
    நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
    என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
    என் ஆத்தும நேசரவர் - 2 - (அவர் செட்டையின் கீழ்)

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  3 роки тому

      All Glory to God
      Thank you Sister. Suganya
      for you effort and time to type the whole song in tamil
      our upcoming videos we will also put tamil & english script
      Thank you

    • @sekar-ri6mr
      @sekar-ri6mr 3 роки тому

      @@pentecostalsongs2350 nambikaien vartthaigal.

    • @johnsonkennadyp9272
      @johnsonkennadyp9272 2 роки тому

      Glory to jesus

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 3 роки тому +2

    Daily I will singing the songs at Morning and Night . I am always think to Jesus. Jesus all ways with me pray for us and country and the world.

  • @singaravelu5289
    @singaravelu5289 3 роки тому +5

    Amen 🙏🕊

  • @Vijayalakshmi-je8bb
    @Vijayalakshmi-je8bb 6 місяців тому +1

    Lord jesus is one and only refuge ,strength, redeemed,comforter,
    Caretaker,caregiver,
    Forgiver,healer,protecter❤❤❤

  • @mevilamary4879
    @mevilamary4879 7 місяців тому +2

    Nice song

  • @ranjang6960
    @ranjang6960 3 роки тому +2

    ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏🌷🌷👍

  • @susheelasolomon8612
    @susheelasolomon8612 Рік тому +3

    Very nice song, of Psalm 91.

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 Рік тому +2

    'God is our refuge and strength-an awesome praise song!!-spiritually uplifting!!!.'

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw 11 місяців тому +1

    Amen Amen Amen

  • @christianmessages.3831
    @christianmessages.3831 10 місяців тому +2

    Amen. Praise God for this Wonderful Song

  • @poongodic1905
    @poongodic1905 3 роки тому +2

    Tq jesus

  • @gavaskarkgs2415
    @gavaskarkgs2415 Рік тому +3

    I love jesus

  • @jayaseelanas1969
    @jayaseelanas1969 3 роки тому +6

    அமென்.As jayaseelan

  • @s.j.stevejerson3893
    @s.j.stevejerson3893 4 роки тому +4

    Praise the lord

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 2 роки тому +2

    Pray for us 🙏💗

  • @lakshin2492
    @lakshin2492 3 роки тому +2

    Amen Jesus

  • @chellapaggs5850
    @chellapaggs5850 2 роки тому +1

    Very nice PRAYER SONG When we hear this song we will be blessed.

  • @shailark8154
    @shailark8154 3 роки тому +1

    Amenamen haripriyavukkakajabikkavum job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum tq jesas alleluya praise to lord 🙏

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  2 роки тому

      Praise the Lord Sister shaila Rk
      we prayed for your families salvation and
      job for haripriya ,suresh also for their backslidings will be
      turned to jesus .
      please do not lose your hope , increase your prayers
      soon you will see the blessings psalm 65:2

  • @stellabalajirao7906
    @stellabalajirao7906 Рік тому +2

    Very nice song

  • @jennysdairy362
    @jennysdairy362 3 роки тому +2

    Love u jesus

  • @bairavibairava3317
    @bairavibairava3317 2 роки тому +1

    Sarvavalavarudaya nilalil thanguvaan

  • @hannahgrace.h8340
    @hannahgrace.h8340 3 роки тому

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764 3 роки тому +2

    I love God's word Philip 1:21.
    I love God's word psalm 16th chapter.
    I love God's word psalm 17th chapter.
    I love God's word psalm 23rd chapter.
    I love God's word psalm 91st chapter.

  • @sagayarajraj6459
    @sagayarajraj6459 Рік тому +2

    My favorite song

  • @ChandraSekar-il1yl
    @ChandraSekar-il1yl Рік тому +2

    Nice songs

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 роки тому +2

    Praise the lord 🙌 🙏 👏

  • @kdeepika9450
    @kdeepika9450 3 роки тому +1

    Amen hallelujah Amen

  • @emimaangelina1078
    @emimaangelina1078 3 роки тому +2

    Amen. Thank you JESUS.

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Palm 91 n padi pathukakkira devanukku. Kodi kodi nandrijesas 🙏

  • @VIN_BEATS
    @VIN_BEATS 4 роки тому +4

    Very nice

  • @JESSIR-hv8nx
    @JESSIR-hv8nx Місяць тому

    You are my hiding place. You shall preserve me from troubles & surround me with songs of deliverance. Psalms 32:7. 119:114.

  • @shanthimary7407
    @shanthimary7407 3 роки тому +2

    Super song I like this song very much thank you for all.

  • @yvonnenesan
    @yvonnenesan 3 роки тому +2

    God's words lives forever. Amen.

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏 plspray for my family salvation 🙏 tqjeses amen 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏 tqjeses 🙏 plspray 🙏 haripriyavukkaka job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏🙏

  • @annjuliana8407
    @annjuliana8407 3 роки тому +1

    Amen 🙏 we pray for the world

  • @gyovandhas2889
    @gyovandhas2889 3 роки тому +1

    Ameen

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord 🙏 tqjeses

  • @eunicecharles4111
    @eunicecharles4111 3 роки тому +1

    Amen Halleluyah

  • @mohitdhanalakshmisureshkum5803
    @mohitdhanalakshmisureshkum5803 3 роки тому +1

    glory to jesus amen thank you faster allaluya amen

  • @nivethabharathi6513
    @nivethabharathi6513 2 роки тому +1

    Amen appa

  • @user-ee3vz7ei2q
    @user-ee3vz7ei2q 6 місяців тому +1

    Goodness for your

  • @madeshmades7149
    @madeshmades7149 3 роки тому

    ஆமென் அல்லேலுயா....

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 3 роки тому +1

    Very fine and very excellent songs. Thank you.

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Amenamen 🙏 tqjeses alleluya praiselord

  • @m.peteramulrajamulraj7674
    @m.peteramulrajamulraj7674 3 роки тому +1

    Amen
    halleyluya,

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 3 роки тому +1

    Praise the Lord.

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Amen amen alleluya praiselord tqjeses 🙏 plspray for my family salvation 🙏🙏

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Amenamen 🙏 tqjeses 🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum pls 🙏 tqjeses

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  2 роки тому

      Praise the Lord
      we prayed for haripriya and suresh
      god is with you .. increase your prayers
      God bless you

  • @arokiyaraj5667
    @arokiyaraj5667 3 роки тому +1

    Very fine ,Thanks.

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 3 роки тому

    Protection of God-profoundly proclaimed in this brilliant song of praise. Glory to God!!!.

  • @raveendrannair8797
    @raveendrannair8797 5 місяців тому

    Amen ❤

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 4 місяці тому

    Excellent praise song highlighting the protective power of God. A slow-moving tune provides immense peace of mind to the listener.

  • @jgaministries4300
    @jgaministries4300 3 роки тому +1

    I will pray for you ❤️❤️❤️❤️❤️❤️

  • @cindu_baby0758
    @cindu_baby0758 2 роки тому +1

    My fav song

  • @beenusa1129
    @beenusa1129 3 роки тому

    Amen...Thank God....for this wonderful and promissing song...What a rendition...only Gods children can present this type of anointing songs...Really a blessing to me and all...God bless you whole team...your efforts are remembered by the gracious Lord...God bless you!!

  • @user-dx4oh5nn1y
    @user-dx4oh5nn1y 3 місяці тому

    Beautiful n meaningful symbol

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Amenamen 🙏🙏 we are loving jesas 🙏🙏 plspray for my family salvation 🙏🙏🙏🙏

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  2 роки тому

      Praise the lord sister
      we are praying for your family salvation
      sangeetham 65:2
      God bless you

  • @sakkaraithaitamilarasu2679
    @sakkaraithaitamilarasu2679 3 роки тому

    Awesome song, praise the Lord

  • @subinsingh3726
    @subinsingh3726 2 роки тому

    Praise the

  • @sampathkumar6189
    @sampathkumar6189 3 роки тому +2

    No interlude- I like.

    • @pentecostalsongs2350
      @pentecostalsongs2350  3 роки тому

      God bless you
      we respect your comment ,future videos we will consider
      thank you

    • @sknnadar6085
      @sknnadar6085 3 роки тому

      Amen thank you jeses 🙏🙏🙌

  • @cletusts8635
    @cletusts8635 2 роки тому

    Alleluya

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Tqjesas alleluya praiselord tqjeses 🙏🙏 jeses amen

  • @catherinestanislaus5455
    @catherinestanislaus5455 3 роки тому +1

    Beautiful song

  • @sdevakanmani3423
    @sdevakanmani3423 3 роки тому +1

    Thank you

  • @jes1704
    @jes1704 2 роки тому

    Wow 🤩 nice song 🎵🎵

  • @esthersundarsinghpandian1499
    @esthersundarsinghpandian1499 11 місяців тому +2

    Am en

  • @drmanimegalai9215
    @drmanimegalai9215 3 роки тому

    Wonderful
    .song console and comfort me 🙏

  • @sijsivaji5567
    @sijsivaji5567 Рік тому +2

    Powerful song