Enakoththaasai Varum Parvatham

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • I lift up my eyes to the mountains
    where does my help come from?
    My help comes from the Lord,
    the Maker of heaven and earth
    Psalm 121

КОМЕНТАРІ • 318

  • @rininayak5416
    @rininayak5416 2 роки тому +49

    எனக்கொத்தாசை வரும் பர்வதம்
    நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
    வானம் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை
    எந்நாளும் ஆறுதல் எனக்கவரே
    என் காலைத் தள்ளாடவொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
    ராப்பகல் உறங்காரே
    வலப்பக்கத்தில் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்.

    • @parveena2353
      @parveena2353 2 роки тому

      Amen 🙌 Hallelujah... Praise the LORD🥰😍😘

    • @bluebird357
      @bluebird357 Рік тому

      @@parveena2353 - God bless you ✨

    • @burmakitchen2496
      @burmakitchen2496 Рік тому +1

      ஐயா அருமையா பாடி இருக்கீங்க ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @ajithrajagopal4402
      @ajithrajagopal4402 11 місяців тому

      Amen❤

    • @sundarsingh987
      @sundarsingh987 8 місяців тому

      👏👍

  • @mosesjeganathan3977
    @mosesjeganathan3977 4 роки тому +58

    எப்போ கேட்டாலும் விசுவாசத்தை தூக்கி நிறுத்தும் ஒரு பாடல்..

  • @jehovahshalomcooking9897
    @jehovahshalomcooking9897 Рік тому +16

    💥 அருமையான பாடலுக்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 💥Praise the Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏

  • @anandraja1494
    @anandraja1494 7 місяців тому +5

    உலகப்பிரகார ஆசைகள் எனக்குள் வரும் போது தேவன் எனக்கு கொடுக்கின்ற வார்த்தைகள் வரிகளாய்...

  • @stephenchelliah9907
    @stephenchelliah9907 7 місяців тому +4

    Psalm 62:6 "Truly he is my rock and my salvation ; he is my fortress, I will not be shaken" Amen

  • @jashwa4845
    @jashwa4845 5 місяців тому +3

    Amen Hallelujah Praise the lord Jesus wish you happy Jesus Amen Hallelujah

  • @Josephnaresh-1
    @Josephnaresh-1 6 років тому +160

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே
    3. என் காலை தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
    இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்

  • @worldmovies798
    @worldmovies798 6 років тому +53

    யெகோவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம்... என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும்...தேவனோடு கூட உறவாட இந்த பாடல் அதிகமாய் உந்துகிறது... என்னை காக்கிற தேவன் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை... என் பாவத்தை உணர்ந்து அறிக்கையிட்டு அழுதேன் இந்த பாடல் மூலமாய், அவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 3 роки тому +2

    இந்த பாடலை கேட்டுக்என் கண்ணில் நீர் வரும்

  • @anthoniraj5808
    @anthoniraj5808 3 роки тому +4

    I am blessed by this song .my son u can't pronounce properly sings this song beautifully praise God thank u Jesus

  • @satyakumaritimothy3107
    @satyakumaritimothy3107 4 роки тому +2

    If only every believer in Christ maintains this kind of faith always and in every situation of life, how victorious he/she will be!

  • @beulahhenry8287
    @beulahhenry8287 6 років тому +3

    We gain the wonders of your love holy one of Israel.THE LION OFJUDA.

  • @immanuelrathnakumar6599
    @immanuelrathnakumar6599 Рік тому

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே
    3. என் காலை தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
    இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்

  • @rajamshankaran8316
    @rajamshankaran8316 11 років тому +37

    This song touch my heart pls all belivers memoried.

  • @joelj.v
    @joelj.v 4 роки тому +11

    In these trying times of 2020, this song is such an encouragement!

  • @promothj2041
    @promothj2041 8 років тому +46

    wonderful man of god pastor sam and his family ... I really like his preaching and songs ... Jeevan,Roshan,Jerusha all these people sing very well.. Pastor Sam Lives by his preachings.. thank and praise God almighty for this wonderful man of god..

  • @maarathadevanmaravaathasah5377
    @maarathadevanmaravaathasah5377 4 роки тому +1

    Enaku Othasai En Devanidam irunthu Varum Amen.

  • @hebronestates4707
    @hebronestates4707 6 років тому +3

    Hallelujah
    Whenever I sing this song it touches my heart and bring tears, because he is our only refuge.

  • @bennetgnaniah
    @bennetgnaniah 6 років тому +12

    All the glories goes only to my Lord Jesus!!!!!!!!LOVE YOU MY KING OF KINGS

  • @roystnhorne
    @roystnhorne 4 роки тому +4

    This song lifts me up .. whenever I'm down

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 9 місяців тому +1

    🙏 ஆமென் 🙏 AMEN 🙏

  • @jbsuman1117
    @jbsuman1117 Рік тому +1

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @joycepreethabenjamin378
    @joycepreethabenjamin378 5 років тому +8

    Praise the Lord all the glory be to God

  • @rakkinimeena5372
    @rakkinimeena5372 6 років тому +3

    Amen amen amen amen amen amen praise tha lord Jesus bless you always brother amen amen praise tha lord Jesus

  • @jesudasonatputharajah5142
    @jesudasonatputharajah5142 6 років тому +1

    A praise song with wide appeal. The limitless providence of God is well expressed in this song based on a psalm of David. Immaculately inspiring!!!!

  • @arokiarajur6018
    @arokiarajur6018 4 роки тому

    Jesus is my saviour HE only save us from all Hurdles.

  • @nargunarajan6622
    @nargunarajan6622 11 років тому +11

    What a beautiful song..... God bless you and your team

  • @tamil0592s
    @tamil0592s 9 років тому +8

    Wonderful song...! Praise the name of the lord.I love you lord Jesus

  • @yacobrajat5946
    @yacobrajat5946 11 років тому +9

    jesus is my strenth

  • @pambijo4jesus
    @pambijo4jesus 13 років тому +7

    Praise the Lord ! Pastor, your anointed singing is a great blessing!

  • @metildamarygeorge3967
    @metildamarygeorge3967 9 років тому +19

    What a blessed song, Thats a blessed Church

  • @margretjeyarani2853
    @margretjeyarani2853 6 років тому +2

    Love you LORD ! Halleluah! Wonderful JESUS

  • @2012Hindi
    @2012Hindi 10 місяців тому

    Praise God Lord Jesus for such a beautiful song and pastor singing is so beautiful.

  • @angelin8900
    @angelin8900 14 років тому +3

    My sprit is encouraged more whenever i listen to this song...Paster u made this song more meaningful..

  • @tnpscvaangapadikkalam1547
    @tnpscvaangapadikkalam1547 7 років тому +3

    Oh my dad ur love everlasting... Love u my Jesus 😘😘😘😘

  • @stargranapu1015
    @stargranapu1015 6 років тому +2

    🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿Psalms 121:1 to 8says;
    I will lift up mine eyes unto the hills,from whence cometh my help.
    2 My help cometh from the Lord,which made heaven and earth.
    3 He will not suffer thy foot to be moved:he that keepth thee will not slumber.
    4 Behold,he that keepth Israel shall neighter slumber nor sleep.
    5 The Lord is thy keeper: the Lord is thy shade upon thy right hand.
    6 The Sun shall not smite thee by day,nor the moon by night.
    7 The Lord shall preserve thee from all evil:he shall preserve thy soul.
    8The Lord shall preserve thy going out and thy coming in from this time forth,and even for evermore.Amen.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @36yovan
    @36yovan 10 років тому

    What a world it will be to live if every one sings this song with the enlightenment
    that our help comes from God. Ps 121:2 Thank you pastor, choir and musicians
    for reminding to look to the Lord for help with good blending of music !

  • @govindharajpgovindharaj4063
    @govindharajpgovindharaj4063 6 років тому +4

    what a !!! wonderful song is this Jesus praise you

  • @jome1978
    @jome1978 13 років тому +7

    wonderful song by pastor. Bobby...
    new version by rev. sam
    old or new but its amazing song
    life giving song
    Glory toGod

  • @thinagarang
    @thinagarang 10 років тому +4

    very scriptural. singing slowly is taking gospel to each and every congregation easily. I like very much. = Dinakararan, Devakottai.

  • @lovelyhunter0443
    @lovelyhunter0443 5 років тому +6

    Praise the Lord Amen🙏🙏🙏🙏

  • @marbinking1648
    @marbinking1648 6 років тому

    ரொம்ப அருமையான பாடல் வரிகள் அருமை அருமை ஆமேன் ஆமேன்

  • @ManiSankar-wu3ou
    @ManiSankar-wu3ou 9 місяців тому

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @murusmurugaiyan
    @murusmurugaiyan 5 років тому +3

    Such a wonderful blessing song. thank you Pastor to give us this songs... with good lirics and blessings voice. We pray God to give you good health to hear more gospel blessing messages and songs.
    God bless you and your ministry..

  • @ashmaashma5491
    @ashmaashma5491 2 роки тому

    Our lord Jesus Christ will bless you and your ministries

  • @joshuajjohn9972
    @joshuajjohn9972 11 років тому

    i love to listen to this song again and again. cos' there is n o other place of refuge for us except the high mountains of God from whence cometh all our help
    Joshua j john coimbatore
    j john

  • @parveena2353
    @parveena2353 3 роки тому +1

    Amen.... Hallelujah..... Praise the Lord....

  • @jesusjesus9859
    @jesusjesus9859 9 місяців тому

    Best
    Best best Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

  • @caroline.sindamal2102
    @caroline.sindamal2102 5 років тому +3

    Excellent song pastor👌🏽👌🏽👌🏽👌🏽

  • @pastormanjunath6774
    @pastormanjunath6774 2 роки тому

    Wonderful old song,, thank you Lord Jesus 🙏🙏🙏

  • @jobyattupuramofficial9370
    @jobyattupuramofficial9370 6 років тому +4

    Super song and singing...... Really heart touching. God bless you pastor g

  • @ragupathybaskaran3530
    @ragupathybaskaran3530 9 років тому +29

    @Sam Chacko - Meaning of the chorus - I will lift up my eyes towards the Mountain (zion) from where my help comes. This is a song composed by a Pastor from The Pentecostal Mission (TPM) , Srilanka (Ceylon) in the year 1968. You can find it in TPM Hymn Book (No. 279).

    • @samuelraj499
      @samuelraj499 8 років тому +3

      Dear brother, Thanks for your information . God bless you.

    • @jayaseelanrasalayah9789
      @jayaseelanrasalayah9789 6 років тому

      CSI diocese இடத்தை அபகரித்து அதில் ஆராதனை செய்யும் கள்ள போதகன் இவன்

    • @bagiyarajnatarajan580
      @bagiyarajnatarajan580 5 років тому +1

      @@jayaseelanrasalayah9789 வார்த்தையை மட்டும் கேளுங்கள். பாஸ்டரோ பாஸ்டர் முகமோ பார்க்கவேண்டாமே.

  • @jesussongsr769
    @jesussongsr769 3 роки тому

    Amen.. Appa ple uingakitta pesanum appA..... Super song Amen

  • @cecilthomas1227
    @cecilthomas1227 3 роки тому +1

    Wonderful song. I like and love to sing at all times.

  • @MerbinSh
    @MerbinSh 7 років тому +24

    one my all time favorite song & when ever I felt hopeless & it's my remedie .

    • @mkevin51
      @mkevin51 7 років тому +1

      Merbin Sh YEAH BROTHER, GOD WILL PROSPER YOUR LIFE SOON :)

    • @hajihuwai4108
      @hajihuwai4108 6 років тому

      Merbin Sh UT 6th 9 ur r

  • @rajivmanohar1116
    @rajivmanohar1116 11 років тому +2

    Really amazing song.. I thinking the writer who used by God to wrote this song... Its heart touching lines are still gives pleasure when frustrated and give hope & strengh when depressed.. Thank u sam uncle presenting this song in Awesome way..

  • @manjulamanju807
    @manjulamanju807 5 років тому +4

    Very powerful sound like zion

  • @janakiellis9146
    @janakiellis9146 4 роки тому +1

    Thank you for putting these songs. They give us the confidence to carry on in faith

  • @angelinemary3102
    @angelinemary3102 9 місяців тому

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤❤❤❤

  • @muralirani7948
    @muralirani7948 5 років тому +2

    Amen Amen Amen Amen 👏👏👏👏👍👍👍

  • @shamali16364
    @shamali16364 3 роки тому

    Amen amen amen pastor God bless you pastor good song amen God amen Jesus amen

  • @angelinerubia3687
    @angelinerubia3687 8 років тому +6

    great is my God

  • @parveena2353
    @parveena2353 2 роки тому +1

    Amen... Hallelujah... Praise the Lord😍

    • @parveena2353
      @parveena2353 7 місяців тому

      Amen 🙌 Hallelujah... Praise the LORD❤️

  • @pavi8128
    @pavi8128 3 роки тому +1

    Super beautiful pastor and music

  • @arokiarajur6018
    @arokiarajur6018 6 років тому

    I see success only by the grace of JESUS.

  • @ilayasurge
    @ilayasurge 14 років тому +3

    thanks paster i am really blessed by this song

  • @ilayasurge
    @ilayasurge 14 років тому +3

    thanks paster i am really blessed by this song

  • @theuniversaltv6172
    @theuniversaltv6172 4 роки тому +5

    Ow sir you sings very well

  • @jabezasirdevagnanam6702
    @jabezasirdevagnanam6702 4 роки тому +1

    பாடலை மாற்றி பாடுவதும், தன்னை முன்னிலைபடுத்துவதற்க்காகேவே !!

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 4 роки тому

      No.pastor.is.glorifying.jesus.lord.3.generations...serve.our.saviour.pas.s.father.atf...founder..pas.chelladurai.....present.pas.sam...son...jeevan...

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 5 років тому

    Nataraj mudaliar goes like usain bolt but pastor sings like still waters fill us with the peace of God.

  • @sunnypaul2379
    @sunnypaul2379 6 років тому

    Great a true man of pure worship his cermons and songs i never miss...

  • @rebornjoel
    @rebornjoel 13 років тому +2

    Well said !! All the Good music belongs to God the Father .

  • @TheSandeep20285
    @TheSandeep20285 4 роки тому +1

    I love your singing Pastor. God bless you. Its very comforting

  • @richardsam2764
    @richardsam2764 6 років тому +2

    i love u Almighty....

  • @deepakprashanth8214
    @deepakprashanth8214 5 років тому +1

    Amen alleluia praise the lord

  • @bennyaugustin9225
    @bennyaugustin9225 8 місяців тому

    Amen amen amen❤❤❤❤❤

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Рік тому

    🙏🏿 🙏🏾 🙏🏽 🙏🏼 🙏🏻 🙏

  • @27ranjithjohn
    @27ranjithjohn 12 років тому +2

    Wat a song... Besr song i heared in my life.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 4 роки тому

    Powerful.psalm.sung.in.abeauti ful.manner..thank.you.pastor

  • @stanleysampath1436
    @stanleysampath1436 6 років тому +4

    Wonderful worship song with promise words!

  • @antonyj145
    @antonyj145 3 роки тому

    This song is touch my heart. Praise the Lord. Amen

  • @jeni402
    @jeni402 8 місяців тому

    Praise the lord

  • @peterdaniel901
    @peterdaniel901 3 роки тому +1

    Praise the Lord Amen.

  • @durairajraj6503
    @durairajraj6503 6 років тому +1

    Jesus Who Is So................... So good

  • @sujathavijayarangan1390
    @sujathavijayarangan1390 11 років тому +6

    praise the lord

  • @arokiarajur6018
    @arokiarajur6018 4 роки тому

    Every good things come to us through our LORD JESUS Always.

  • @gunajeyan7401
    @gunajeyan7401 9 місяців тому +1

    Amen

  • @samayrus6451
    @samayrus6451 7 років тому +1

    I like that third guy in the chorus,the one with french beard.Looks so innocent

  • @rvn2129
    @rvn2129 4 роки тому

    Shalom Pastor. நீங்கள் மலேசியா வரலாமே.....

  • @lovelyhunter0443
    @lovelyhunter0443 5 років тому +2

    Praise the Lord

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 7 років тому +4

    My favorite and Lovely Song.. God bless you.. Good tune!

  • @TheSandeep20285
    @TheSandeep20285 3 роки тому

    You are Gods chosen singer Pastor.

  • @parveena2353
    @parveena2353 3 роки тому

    Amen.... Hallelujah... Praise the Lord....

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 3 роки тому

    Wonderful and meaningful song praise the lord Amen

  • @davidsuren.258
    @davidsuren.258 2 роки тому +1

    Amen..

  • @parveena2353
    @parveena2353 2 роки тому

    Amen... Hallelujah.... Praise the Lord😍

  • @thenmozhipoongavanam9712
    @thenmozhipoongavanam9712 4 роки тому +2

    GLORY TO GOD AMEN

  • @jacobj7326
    @jacobj7326 5 років тому +2

    Maridumo avar
    Kirubai
    Aaruthal ennakavarea

  • @parveena2353
    @parveena2353 2 роки тому

    Amen.... Hallelujah.... Praise the Lord😍

  • @Kishalisoundarya2229
    @Kishalisoundarya2229 2 роки тому +1

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே
    3. என் காலை தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
    இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்