உன்னை அதிசயம் காணச் செய்வேன் | Unnai Athisayam| Tamil Christian Songs | PLZ SHARE & SUBSCRIBE
Вставка
- Опубліковано 4 лют 2025
- Song Credits | Jesus Redeems
For video shoot, editing, dubbing and music production..
call 7010942897
For Prayer Support
Rev.J.Jayasingh
Chetpet,
Chennai-31,India
Cell 9962080214
email : revjayasingh@yahoo.com
உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்
வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே
குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே
வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே
praise the Lord ....Already I was wrote the song but thanks for your lyrics.....
என் சரீரத்தில் இப்பொழுது ஏசு ஒரு அற்புதம் செய்வார்... நான் விசுவாசிக்கிறேன் 🙏🙏🙏
Iam Hindu
But i like Jesus very much
Glory to Jesus
Jesus was help me at very critical situation
இயேசப்பா ஆவிக்குரிய வாழ்க்கை வாழ உதவி செய்ங்க 😊
ஆமென் அல்லேலூயா இயேசப்பா இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா இயேசப்பா❤👏🙏...
பாபு கடன் பிரச்சனைல இருந்து எனக்கும் பாபுக்கும் முழுமையாக விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏எந்த பிரச்னை இல்லாமல் சமாதானம் விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏கடன் இல்லாத வாழக்கை தாங்க ஏசப்பா 😭😭 கடைசிவரை 🙏
God is great
nambikayoda kelunga kandipa nadathuvaar
Amen
Unga kadan pichanai thirum karthar vallavar
God bless you
இயேசப்பா என் வீட்டுபட்டா கிடைக்கவும் கிராம அதிகாரி கண் களில் தயவு கிடைக்க ஜெபக்கவம் ஆமென் ஆமென்
Un visvasam perithu, nee virubkara padi akakavathu.
Uthavi seinga yesapa
எனக்கு அதிசயங்களை காண செய்ய ப் போகிற தேவனுக்கு நன்றி இயேசப்பா
நன்றி இயேசுவே என்வாழ்க்கையில் அதிசயம் காண செயும் ஆண்டவரே 🙏🙏🙏
Amen
இயேசப்பா நன்றி ,சோஷ்த்திரம், ராஜாவே, தடைகளை தகர்த்த தேவன்
🌹🙏என்னை முழுமையாக கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை செய்து சந்தோசத்தையும் நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து வாழ அருள் புரிந்து ஆசிர்வதிப்பீர் ஆண்டவரே🌹🙏
மிக்க நன்றி🌹🙏
Appa neega enakku intha 2020 naraya arputham sethir appa unakku nantri raja 🙏🙏🙏🙏🙏
Ummathu karam periyathu🙏🙏
Neer enakku vazhi kaatum Jesus 🙏
En meaiper uyirodirukkiri
Amen
இயேசு அப்பா எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா நீங்கள் அற்புதங்கள் செய்ய கூடிய தேவன் ஐயா ஆமென் ❤❤❤
இயேசப்பா உம்மையேநம்பியிருக்கேன்ஆமென்
Yesapa sthothiram heleluiah ennoda ammaku suham kodum yesapa arputham seyum yesapa
Endru vakalithar devan
Endru neraivetra vanthu vittar🥺💯
இயேசுவே என் மனைவி தவறான பாதையில் செல்கிறாள் அவளை குடும்ப சமாதானத்துக்கு கொண்டு வர வேண்டும் அற்புதங்கள் செய்யுங்கள் இயேசுவே நான் சாட்சியாக இருப்பேன் ஆமென்
இயேசுப்பா ஸ்தோத்திரம் முடக்குவாத வலிகளை போக்குங்கப்பா
Jesappa nichchayam sukam tharuvar🛐🛐✝️✝️✝️🙏🙏🙏🙏
இயேசப்பா என் கணவருக்கு விசுவாசத்தைக் கொடுங்க
Nee virukidapadi aka kadavathu, god bless you.
Manasu kastama irukka pa kasu illama ore problem neenga tha ellame sari pannanum ellarum yamatharanga pa 😭🙏☦️🛐💯😊
Yesuappa intha exam ennaku romba important ennoda life la adhisayam kana pannunga tomorrow is very important please save my life.amen
Praise the Lord
அப்பா என் சகோதரியின் மகள் ஜெயஸ்ரீக்குத் திருமணம் நடக்கவும், சகோதரி சித்ரா, வசந்தா. விஜயா ஆகிய எங்களின் கடன் பிரச்சனைகள் தீரவும், மகன் டேனியல் தாமோதரன் கடவுள் பற்று வேண்டியும் வழிகாட்டுங்க இயேசப்பா❤❤❤❤❤❤
அதிசயங்கள் காண செய்ய போகிறதற்காய் நன்றி அப்பா
பாட்டு மிகவும் நன்றாக இருக்கிறது.
இயேசுவுக்கே புகழ்.... இயேசுவுக்கு நன்றி. மரியே வாழ்க..Ave Maria...❤️❤️
ஆமென் கர்த்தராகிய இயேசுகிறீஸ்துவுக்கு ஸ்தோத்திரம் அதிசயம் காண செய்யும் ஆண்டவரே
Kadan thollai thanga mudiyavillaai yesappa kaappaththunga kadanil irunthu viduthalai thanga yesappa Amen
நன்றி இயேசுவே 🙏🏻
Adhisayam NiraindhaadhuvAvarudaiya Padaippu, Nanri Sollvadhu Nam Anaivaradhu Poruppu. Nanri.❤❤. Endrum Anbhudan. Ippadikku Deepa Rajendran Salemvaasi, Tamil Nadu. Thank You.
இயேசப்பா எனக்கு குழந்தை தங்கப்பா
100 sothirram thinamum sollunga
Sistar ninga kavalaye padathinga jesappa ninga asapadura mathiri nalla alakana kulanthaya taruva ninga dadyya nampunga❤🤰🤰🤰👨🍼👨🍼👨🍼🍼🍼🍼🍼🍼
En magana kudugga happa en prakash veanum happa nagga santhosama irukkunum Appa Appa 😭😭😭😭😭😭
Yesapa yellorum Deva samathanathota iruku uthavi seinga appa I love jesus
அப்பா இயேசுவே இவருக்கு விசா கிடைக்க அதிசயம் செய்ய போவதற்க்கு நன்றி தந்தையே🙏🙏😭
எனக்கு குழந்தை பாக்கியம் வேனேம் இயேசப்பா மாதம் மாதம் தள்ளி பஏதஉஆண கரு கலைந் போகுது
Amen halleluja sothiram 🙌🙌🙌👏👏🙏🙏🙌👏
Athisayam 💯💯💯💯
Amen
Amen
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
அதிசயம் பண்ணுங்க அப்பா... அற்புதம் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
Nov 1date class mathuna engalukku C.A sir maths ku varanum. Physis ku S.k sir varanum appa neere enakku vakku pannanm en appa 😥✝️✝️✝️✝️✝️✝️✝️👍✝️✝️👍neeere ennai adhisayam kanach saiyanum en thagappa
Child and my husband kku government velai kitaikkanum pray for us 🙏🙏🙏
Naan athisayangal petrukondarthukkaga umakku kodaana kodi sothiram and thank you jesus
✝️🙏✝️ Amen hallelujah thank you Jesus Amen hallelujah thank you so much daddy Amen hallelujah ✝️🙏✝️
🙏
AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌 APPA
Amen Appa Thank you Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️🙏❤️🙏🙏❤️💐💐❤️🙏
Yesappa ennaium papa thedi avar vanranum Amma veetuku Ella problem sari aganum en anba purinjikinum appa santhanoda pidiyila irundhu viduvinga avara
Our creator saves will save each and everyone no matter how hard it is
So Sweet, This Song Reminds Me When I' am Always Thinking HIM - WORTHY IN HIS TRUTH HE STANDS, RELAXES US ALL FOR HIS RETURN IN HOLY COMMUNICATION WHILE MEDIDATING WITH GOOD SIMPLE GRACIOUS, IN GIVING AND HEARING THE MESSAGES NEING HE THE LORD MESSAIAH. AMEN. IN THANKFULNESS FOR SINGERS IN GOD'S HOLY WILL IN ALL PRAISES TOO WELL IN HAVING GOOD NOTES WELL- IN TUNED FOR THE ROOTED HOLINESS WE ALL BEAR IN TRIUMPHING THE MARCH TO THE DAYS FOR PROCEEDING TO A NEAR GOOD FORTUNE. ONCE AGAIN THANK YOU FOR THIS LYRICAL NOTES WELL- TUNED UP! AMEN.
இசை என்பது இறைவன்
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ❤️👏🙏...
Please pray for my children to walk in righteous and holiness ❤ God bless you abundantly 🙏😊
அப்பா என்னகு சுகம் தாங்க அப்பா ...நா hospital இருந்து சிகிரம் வீடகு போகனும் அப்பா...
yesappa en valkai oru arputham en husband iruka vetil oru nimathi illamal velai illamal iruku yesappa unka pillaihal vetka paduvathili romba kastama iruku neenga irukira nimathiyil varen pili suniyam veta vitu pohanum nimathiyai vala vali katunka amen
Appa enaku ujevi say yeah unburden Kati colqui re naan laundry Nina kirikiri cardiac enaku udaipur seiya verum nandri yesuve nandri yesuve Amen🙏🌹🌻❤🎚
Lyrics of the song
unnai athisayam kaanach seyvaen
nee arputham kanndiduvaay
entu vaakkaliththaar thaevan
intu niraivaetta vanthuvittar
vali thirakkum athisayam nadanthidumae
sengadalum pilanthae valividumae
thataikalellaam thakarnthae pokumae
idarkalellaam inte marainthidumae
kuraikalellaam niraivaakum athisayamae
iraimakanaam Yesuvaal nadanthidumae
vaathaiyellaam marainthae pokumae
paathaiyellaam neyyaay polinthidumae
valinadaththum athisayam nadanthidumae
kaarirulil paeroli veesidumae
vanaanthiramae valiyaay vanthaalum
vallavarin karamae nadaththidumae
En paiyanuku operation appa, successful ah mudiya neere aasirvadhiyum appa
Amen thank you Jesus 🙏🙏🙏🙏 i love you father Jesus ♥️♥️♥️♥️
இயேசுவே அம்மாவும் அப்பாவும் குடியில் இருந்து விடுதலையாக அற்புதம் செய்யுங்கப்பா
Thanks a lots for hear blessings songs ,I love you jesus daddy,ur my shephered
என் கணவர் வெளிநாட்டு பிரயனத்தை ஆசிர்வாதித்து தாங்க இயோசப்பா விசா வர உதவி செய்யுங்க
unnai athisayam kaanach seyvaen
nee arputham kanndiduvaay
entu vaakkaliththaar thaevan
intu niraivaetta vanthuvittar
vali thirakkum athisayam nadanthidumae
sengadalum pilanthae valividumae
thataikalellaam thakarnthae pokumae
idarkalellaam inte marainthidumae
kuraikalellaam niraivaakum athisayamae
iraimakanaam Yesuvaal nadanthidumae
vaathaiyellaam marainthae pokumae
paathaiyellaam neyyaay polinthidumae
valinadaththum athisayam nadanthidumae
kaarirulil paeroli veesidumae
vanaanthiramae valiyaay vanthaalum
vallavarin karamae nadaththidumae
Glory Glory to Jesus Amen ❤
Nanti yesapa arputham en vazhkailaa nadatunka yesapa plz amen 🙏❤
En son kariyathil athesayam kanaseyam erriva Amen
Very very very nice song thank you Jesus for this song from Sri Lanka
Yessappa Vara Sunday June 9 group 4 exam eluthaporen aseri vathinga thagappane ithula posting vanga kirupa seiyunga en nithai avamanathai matrunga yesappa umatham nambi irruken enna Kaivetrutrathinga yesappa umatham nambi irruken essuve um kirupayal exam easy irruka vuthavi seinkka Raja ne vekkapata idathil un thalaiyai uyarthuven entry sonigale visuvasikkiren un kirupai un mal irrupathaga amen appa
Amen appa praise the lord Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Love you. Jesus
ஆமேன்அப்பா
Amen appa 🙏✝️🙏
U only one God love u appa 🙏🙏🥰🥰
ஆமேன் அப்பா
இறைவன் கொடுத்த தாலந்தை சரியான முறையில் பயன்படுத்தி மற்றவர்களை கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைய வைப்பது எவ்வளவு பெரிய விஷயம்... ஊழியம் கூட....கர்த்தர் மென்மேலும் ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்
Yesapa yanaku nalla arasu velai kodunga appa
Mesmerising composition ❤🎉👌👍❤️🙏🌺👏💐🌸🌹🌺🌷
Stmok painsugamaga vendum
Glory to Jesus Amen
Appa nanga own house vanka help panunka Appa🙇🙇🙇🙇🙌🙌🙌🙌🙌
Na jeevanoda erukurathey periya athisayam than yesappa
Amen praise the lord ❤❤❤❤✝️✝️✝️✝️✝️
Esuve ennodu vaarum
Andavare athisayam kana seium🙏🙏🙏
Amen appa
Amen ❤un kirubai Aiya ❤
Praise the lord 🙏🌹
King of king 👑 messiya love able god
Amen Amen yesuve neer arputhathau kaana seiyya poradharkai nandri
Yesappa kadan 20lax theera oru valiya theranthu thangappa
Most wonderful song incomparable glory to jesus
Am waiting for a miracle father Jesus.... I believe in u
Iam waiting for a miracle father jesus. I believe in you
Amen....❤❤
உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்
வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே
குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே
வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே...
...
ஆமென்❤
Thank you
Thanks ❤
😮
Heart touching song
Thank you
Praise the Lord
😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank u LORD❤️❤️❤️Blessed and beautiful song.... All Praise and worship to JESUS alone..
Jesus I love you ❤❤❤❤❤❤
Mesmerising Video 👍🤙👏🏻🥰😍🌺🙏🌷🎉🎉🎉🎉🌹👍🌺💐👌🎉🎉🎉🤙👏🏻👏🏻🌺
Pls help me Jesus..
Super nice song my favourite song
❤Amen🎉
Song வேற level