Hear n Rejoice
Hear n Rejoice
  • 157
  • 4 241 652
என்னை நீ நேசிக்கின்றாயா | Ennai Nee Nesikinraayaa | Tamil Christian Song
#nellaisolomon
#tamilchristiansong
---------------------------------------------------------------
Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon
Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
🎧 Please use headphones for better experience
---------------------------------------------------------------
Song Lyrics:
என்னை நீ நேசிக்கின்றாயா
என் பாரச் சிலுவை ஏற்பாயா
உன் எதிர்காலம் உன் நிலை மாறும்
என் சிந்தை உன்னில் வைப்பாயா
எண்ணத்தில் மாற்றம் கொள்வாயா
1. மாற்றம் பல மாற்றம்
நான் தினமும் காண்கின்றேன்
மாறும் நிலை மாறும் என்றே
எண்ணிக் கொள்கின்றேன்
என் முதுகில் உழுதார்கள்
தன் விருப்பம் செய்தார்கள்
இம்மட்டும் என்னைக் காத்த
நல் தெய்வமே
மாறாத அன்பின் தேவன்
கண்டேன் நானே
எப்போதுமே உம் நாமம் சொல்வேன்
எந்நாளுமே என் அரணும் கேடகமே
உம்மை நான் நேசிக்கின்றேனே
சிலுவை என் தோளில் ஏற்பேனே
என் எதிர்காலம் என் நிலையாவும்
உம் கையில் என்னைத் தந்தேனே
உம்மைப் போல் என்னை மாற்றுமே
2. வேஷம் வெளி வேஷம்
பல உலகில் கண்டேனே
யாரும் இதில் மாற்றம் இல்லை
எண்ணிக் கொண்டேனே
என் தலையில் தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
வற்றாத நீர்க்கால்கள் மேல்
நீந்திச் சென்றேன்
வாடும் என் சோகம் தீர்த்தீர்
நல் தெய்வமே
இப்போது நான் நிழலாய்க் காண்கின்றேன்
அப்போது தான் உம் திரு முகம் காண்பேனே
உம்மை நான் நேசிக்கின்றேனே
சிலுவை என் தோளில் ஏற்பேனே
என் எதிர்காலம் என் நிலையாவும்
உம் கையில் என்னைத் தந்தேனே
உம்மைப் போல் என்னை மாற்றுமே
3. பாதை பல பாதைகள்
கண்ணில் கண்டேனே
போகும் இடம் தெரியாமல்
நான் திகைத்து நின்றேனே
ஒளியாய் நீர் முன் சென்றீர்
வழியாவும் சீர் செய்தீர்
இரவோடும் பகலோடும்
என் முன்னே சென்றீர்
எதிர்ப்போரை மதிப்போராக
மாற்றம் செய்தீர்
உம் வார்த்தைகள் உலகை மாற்றிடுமே
உம்மோடுதான் என் வாழ்வும் மலர்ந்திடுமே
உம்மை நான் நேசிக்கின்றேனே
சிலுவை என் தோளில் ஏற்பேனே
என் எதிர்காலம் என் நிலையாவும்
உம் கையில் என்னைத் தந்தேனே
உம்மைப் போல் என்னை மாற்றுமே
---------------------------------------------------------------
Ennai Nee Nesikinraayaa
En Baara Siluvai Yerpaayaa
Un Ethirkaalam Un Nilai Maarum
En Sindhai Unnil Vaipaayaa
Ennathil Maatram Kolvaayaa
1. Maatram Pala Maatram Naan
Dhinamum Kaangindren
Maarum Nilai Maarum Endre
Enni Kolgindren
En Mudhugil Uzhudhaargal Than
Virupam Seidhaargal
Immattum Ennai Kaatha
Nal Deivame
Maaraadha Anbin Devan
Kanden Naane
Eppodhume Um Naamam Solven
Ennaalume En Aranum Kedagame
Ummai Naan Nesikindrene
Siluvai En Tholil Yerpene
En Ethirkaalam En Nilaiyaavum
Um Kaiyil Ennai Thandhene
Ummai Pol Ennai Maatrume
2. Vesham Veli Vesham Pala
Ulagil Kanndene
Yaarum Idhil Maatram Illai
Enni Konndene
En Thalaiyil Thanneerum En
Kanngal Kanneerum
Vatraadha Neerkaalgal Mel
Neendhi Sendren
Vaadum En Sogam Theertheer
Nal Deivame
Ippodhu Naan Nizhalaai
Kaangindren
Appodhu Dhaan Um Thiru
Mugam Kaannbene
Ummai Naan Nesikindrene
Siluvai En Tholil Yerpene
En Ethirkaalam En Nilaiyaavum
Um Kaiyil Ennai Thandhene
Ummai Pol Ennai Maatrume
3. Paadhai Pala Paadhaigal
Kannil Kanndene
Pogum Idam Theriyaamal
Naan Thigaithu Nindrene
Oliyaai Neer Mun Sendreer
Vazhiyaavum Seer Seidheer
Iravodum Pagalodum En
Munne Sendreer
Edhirporai Madhiporaaga
Maatram Seidheer
Um Vaarthaigal Ulagai
Maatridume
Ummodudhaan En Vaazhvum
Malarndhidume
Ummai Naan Nesikindrene
Siluvai En Tholil Yerpene
En Ethirkaalam En Nilaiyaavum
Um Kaiyil Ennai Thandhene
Ummai Pol Ennai Maatrume
Переглядів: 61

Відео

என் தேவனே என் இராஜனே | En Devane En Raajane | Tamil Christian Song
Переглядів 6762 місяці тому
#nellaisolomon #tamilchristiansong Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: என் தேவனே என் இராஜனே துதி கீதம் உமக்காக நான் பாடுவேன் சுமை தாங்கும் தோளும் பளு தூக்கும் கையும் இனி இல்லை எனக்கூறும் உம் வார்த்தையே 1. நிறைவான சந்தோஷமே உம் சந்நிதானம் தரும் ஜீவனாகும் என் கால்கள் தள்ளாடும்...
ஆஹா என் நேசரின் வேதம் | Aahaa En Nesarin Vedham | Tamil Christian Song
Переглядів 3634 місяці тому
#nellaisolomon #tamilchristiansong Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: ஆஹா என் நேசரின் வேதம் எனக்காறுதல் தரும் கீதம் தினமே மலை மேல் உம் பாதம் அழகே என் வாழ்வில் எந்நாளும் 1. அலைகள் கொந்தளித்தென்னை அதிரப்பண்ணும் மலைகள் புரண்டு வந்து தடுத்து நிற்கும் என் இடது புறம் நிதம் ஆயிரம...
ஆணிகள் பாய்ந்த | Aanigal Payntha | | Lent days song | Good Friday song
Переглядів 3185 місяців тому
#nellaisolomon #goodfridaysong #calvarysong #புனிதவெள்ளிப்பாடல் #கல்வாரிப்பாடல் #tamilchristiansong #oldtamilchristiansong Background Music & Sung by : Nellai Solomon Lyrics & Tune : TPM Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய் இயேசுன்னை அழைக்கின்றாரே 1. பார் ! திருமேனி வாரடியேற்றவர் பா...
ஊற்றுத் தண்ணீரே | Ootru Thaneere | Worship
Переглядів 4535 місяців тому
#nellaisolomon #pastormanos #tamilchristiansong #oldtamilchristiansong #tamilchristianworship Worship by Nellai Solomon and Pastor Manos @ Church of Sharon in India, Tirunelveli Lyrics & Tune : Pastor. P. Joyson 🎧 Please use headphones for better experience Song Lyrics: ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே ஆவியின் வரங்களினால் என்னை...
என்னை மறவா இயேசு நாதா | Ennai Marava yesu nadha | Tamil Christian Song
Переглядів 4,6 тис.7 місяців тому
#sissarahnavaroji #nellaisolomon #tamilchristiansong #oldtamilchristiansong Background Music & Sung by : Nellai Solomon Lyrics & Tune : Sister Sarah Navaroji Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அ...
வாழ்த்துகிறோம் | Vazhthugirom | New Christian Marriage Song
Переглядів 4298 місяців тому
#nellaisolomon #marriagesong #திருமணப்பாடல் #tamilchristiansong Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் இனியவை இது முதல் கூடும் மணமக்கள் வாழ்வினில் சேரும் 1. சொந்தங்கள் பெருகவே இறைவனின் அருளை வேண்டுவோம் என்றென்றும் வாழவே இயேசுவின் அருளை வேண்டுவோம் ...
நான் பிரம்மித்து நின்றேன் | Naan Bramithu Nidrean | New Christmas Song 2023
Переглядів 9338 місяців тому
#christmassong2023 #nellaisolomon #tamilchristmassong2023 #newchristmassongs2023 #newtamilchristmassong2023 Let the Joy of Christmas fills our heart Lyrics |Tune | Music | Sung by : Nellai Solomon Recorded at : Golden Track Audio Studio 🎧 Please use headphones for better experience Song Lyrics: நான் பிரம்மித்து நின்றேன் பிரவாகித்து வந்தது வானத்தில் தூதர் கீதம் - எனை நேசித்ததாலே தான் பூமிக்கு வந...
ஜீவனைக் கொடுத்த தேவனே | Jeevanai Kodutha devane | Tamil christian song
Переглядів 7079 місяців тому
#nellaisolomon #tamilchristiansong Lyrics : சகோ. (Late) தேவவரம் , வேலூர் Background Music & Sung by : Nellai Solomon Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: ஜீவனைக் கொடுத்த தேவனே பாடுவேன் உம்மை எப்போதும் தானே அல்லேலூயா அல்லேலூயா பாவமில்லாத பரிசுத்தனே போற்றுவதை விட ஏது செய்வேன் அல்லேலூயா அல்லேலூயா 1. ஒளியாம் நீர் என்னை ஒளியா...
தேவன் எந்தன் மறைவிடம் | Devan Endhan Maraividam | Tamil Christian Song
Переглядів 73410 місяців тому
#nellaisolomon #tamilchristiansong Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: தேவன் எந்தன் மறைவிடம் என் கேடகமும் நீரே காத்திருப்பேன் உம் வசனத்திற்காய் நான் பாடும் கீதம் நீரே கிருபையாய் என்னை நடத்திடும் பிரமாணங்களைப் போதியும் 1. ஆயிரம் பேரில் சிறந்தவரே - உம் நாமத்தை நேசிக்கிறேன் நே...
உன் கண்ணீரெல்லாம் | Un Kanneerelaam | New Tamil Christian song
Переглядів 2,1 тис.11 місяців тому
#nellaisolomon #tamilchristiansong Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: உன் கண்ணீரெல்லாம் அவர் கரத்தினிலே என்றும் கணக்காக இருப்பதினால் வீண் கவலை பயம் இனி எதற்கு உளமார தேவனைப் பாடு 1. குயவன் கை களிமண் தான் உருவாகும் போது குறை கூற வழியும் உண்டோ நீ அவர் கரத்தில் அமர்ந்திருக்கும...
Kalvaari maa malai | கல்வாரி மா மலைமேல் | Old Traditional song | Lent days song | Good Friday song
Переглядів 2 тис.Рік тому
#nellaisolomon #goodfridaysong #calvarysongs #eastersongs #lentdayssong #traditionalsongs #tamilchristiansong #traditionaltamilchristiansong Background Music & Sung by : Nellai Solomon Lyrics & Tune : Traditional Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால் கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் ...
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை | Potri Thudhipom Em Deva Devanai | Traditional Christian Song
Переглядів 83 тис.Рік тому
#nellaisolomon #tamilchristiansong #traditionaltamilchristiansong Background Music & Sung by : Nellai Solomon Lyrics & Tune : Traditional Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli 🎧 Please use headphones for better experience Song Lyrics: போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய இதயமுடனே - நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசு என்னும் நாமமே என் ஆத்த...
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே | Endhan Ullam Pudhu Kaviyale | Tamil Christian Song
Переглядів 14 тис.Рік тому
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே | Endhan Ullam Pudhu Kaviyale | Tamil Christian Song
எந்தன் முன்னே செல்லும் தெய்வம் | Endhan Munne Sellum | Tamil Christian Song
Переглядів 1,4 тис.Рік тому
எந்தன் முன்னே செல்லும் தெய்வம் | Endhan Munne Sellum | Tamil Christian Song
கலங்கிடும் மனதுக்கு ஆறுதல் | Kalangidum Manadhuku Aarudhal | Comfort Song
Переглядів 1,3 тис.Рік тому
கலங்கிடும் மனதுக்கு ஆறுதல் | Kalangidum Manadhuku Aarudhal | Comfort Song
ஆனந்த துதி ஒலி கேட்கும் | Aanandha Thudhi Oli Ketkum | Worship
Переглядів 2,1 тис.Рік тому
ஆனந்த துதி ஒலி கேட்கும் | Aanandha Thudhi Oli Ketkum | Worship
Christmas வந்தாச்சு | Christmas Vandhaachi | Christmas song in Tamil
Переглядів 532Рік тому
Christmas வந்தாச்சு | Christmas Vandhaachi | Christmas song in Tamil
விண்ணை ஆளும் தேவ சுதன் | Vinnai Aalum Deva Sudhan | Christmas song 2023
Переглядів 854Рік тому
விண்ணை ஆளும் தேவ சுதன் | Vinnai Aalum Deva Sudhan | Christmas song 2023
விண்வெளி ஒளிர்ந்த அந்நேரம் | Vinnveli Olirndha Anneram | Christmas song in Tamil 2023
Переглядів 676Рік тому
விண்வெளி ஒளிர்ந்த அந்நேரம் | Vinnveli Olirndha Anneram | Christmas song in Tamil 2023
வானம் சொல்கின்றது | Vaanam Solgindradhu | Jesus Second Coming song
Переглядів 1,2 тис.Рік тому
வானம் சொல்கின்றது | Vaanam Solgindradhu | Jesus Second Coming song
ஈராயிரம் ஆண்டு முன்னே | Eerayiram Aandu Mune | Christmas song in Tamil
Переглядів 3 тис.Рік тому
ஈராயிரம் ஆண்டு முன்னே | Eerayiram Aandu Mune | Christmas song in Tamil
பாடுவேனே வாழ்விலே | Paaduvene Vazhvile | Old tamil christian song
Переглядів 4 тис.Рік тому
பாடுவேனே வாழ்விலே | Paaduvene Vazhvile | Old tamil christian song
தேவாதி தேவன் வெற்றி சிறந்தார் | Devathi Devan Vetri Sirandhar | Tamil Christian Song
Переглядів 1,8 тис.Рік тому
தேவாதி தேவன் வெற்றி சிறந்தார் | Devathi Devan Vetri Sirandhar | Tamil Christian Song
எனக்கேன் இனி பயமே | Enaken Ini Bayame | Tamil Christian song
Переглядів 3,8 тис.2 роки тому
எனக்கேன் இனி பயமே | Enaken Ini Bayame | Tamil Christian song
எம் உள்ளம் நன்றியால் | Em Ullam Nandriyaal
Переглядів 2,6 тис.2 роки тому
எம் உள்ளம் நன்றியால் | Em Ullam Nandriyaal
எந்தன் ஜீவன் வாழும் இடம் | Endhan Jeevan Vaazhum Idam | Tamil Christian song
Переглядів 2,9 тис.2 роки тому
எந்தன் ஜீவன் வாழும் இடம் | Endhan Jeevan Vaazhum Idam | Tamil Christian song
திருப்பாதம் நம்பி வந்தேன் | Thirupadham Nambi Vandhen
Переглядів 24 тис.2 роки тому
திருப்பாதம் நம்பி வந்தேன் | Thirupadham Nambi Vandhen
காணாமல் போன ஆடு | Kaanaamal Pona Aadu
Переглядів 2,8 тис.2 роки тому
காணாமல் போன ஆடு | Kaanaamal Pona Aadu
நன்றியுள்ள உள்ளத்தோடு பாடு | Nandri Ulla Ullathodu Paadu | Tamil christian song
Переглядів 1,8 тис.2 роки тому
நன்றியுள்ள உள்ளத்தோடு பாடு | Nandri Ulla Ullathodu Paadu | Tamil christian song

КОМЕНТАРІ

  • @Peterarokiaraj
    @Peterarokiaraj 16 годин тому

    அன்பில் நீளம் ,ஆழம், அகலம் ,உயரம் என்று எல்லாவற்றிலும் மிகச்சிறந்தவர் ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே ❤❤❤

  • @jabamalaimary6123
    @jabamalaimary6123 23 години тому

    🙏🙏🙏for Lyrics

  • @jabamalaimary6123
    @jabamalaimary6123 23 години тому

    my favourite Song 🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj День тому

    So unless song

  • @devakirubai6247
    @devakirubai6247 День тому

    Amen Appa 😭😭😭😭😭😭😭😭

  • @joannachandrakumar1766
    @joannachandrakumar1766 День тому

    Ps 121 one of my favorite song

  • @555joe._
    @555joe._ День тому

    Amen Jesus appa ❤❤❤

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 дні тому

    God is Great

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 4 дні тому

    Amen wonderful old song praise be to God i love this song God is so very very very good Heavenly Father 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ruthsalomi
    @ruthsalomi 5 днів тому

    My.fav.song

  • @anniechacko3069
    @anniechacko3069 6 днів тому

    Our Lord Jesus is only true God. Sthothiram Hallelujah Karthaave.

  • @anniechacko3069
    @anniechacko3069 6 днів тому

    Our Jesus is only True Living God. Sthothiram Karthaave.

  • @rajagodson8337
    @rajagodson8337 6 днів тому

    Gift of God Very nice voice in this world🎉

  • @MohanaS-ih3ov
    @MohanaS-ih3ov 6 днів тому

    I love 💕 Jesus ❤😂😂😂😂😂😂❤❤❤❤❤😂🎉🎉🎉😢🎉🎉😢🎉

  • @malarvizhi8299
    @malarvizhi8299 7 днів тому

    Very nice song for Sunday school kids, God bless you brother 🙏

  • @JohnSEdwinEdwin
    @JohnSEdwinEdwin 9 днів тому

    Beautiful Song Glory to God Amen Amen Amen Amen

  • @spartnz1015
    @spartnz1015 9 днів тому

    Amen Yesu Appa

  • @mariadhasdhas4052
    @mariadhasdhas4052 10 днів тому

    ஆமேன்

  • @malarvizhi8299
    @malarvizhi8299 12 днів тому

    Amen

  • @SriramBalaji-j7e
    @SriramBalaji-j7e 14 днів тому

    You can hear this song any time, any place....Jesus definitely will Love to hear this song....I believe, have faith in Jesus way of the life he showed us he died for us....Thank you Jesus....Praise the Lord....Amen Amen...Hallelujah....Hallelujah....

  • @anniechacko3069
    @anniechacko3069 15 днів тому

    Jesus is only our True God. Sthothiram Hallelujah.

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 15 днів тому

    வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து எனக்கு ஒத்தாசை வரும் ஆமென் அல்லேலூயா.❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj 15 днів тому

    Super sung amen

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj 15 днів тому

    Suepeer song amen ❤

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 16 днів тому

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத கீர்த்தனை இப்பாடல்!

  • @GracyGracy-r5n
    @GracyGracy-r5n 19 днів тому

    ❤🎉jesus thanks

  • @sweetsweety3018
    @sweetsweety3018 20 днів тому

    மாரநாதா சீக்கிரம் வாருமையா😢❤ இந்த உலகத்தில் துரோகம் நிறைந்த மனிதர்கள் அநேகன் உண்டு 😢 என்னை சீக்கிரம் அழைத்து சென்று பரலோகத்தில் சேருங்கப்பா😢😢

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj 21 день тому

    I am hindu my faeourl led songthank jaesus

  • @stellamary7201
    @stellamary7201 22 дні тому

    Enakothaasai came from Raja di Raja Deva di Deva.. In Appa name🙏🙌👍💐🌷

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 24 дні тому

    Amen God is so very very very good 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 24 дні тому

    Amen hallaluya Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithanithya297
    @anithanithya297 25 днів тому

    When I was studying in school, we sang this every Friday at the school assembly

  • @TamilDove
    @TamilDove 27 днів тому

    Superb song ❤️

  • @horizonstamilofficial
    @horizonstamilofficial Місяць тому

    Old is gold

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj Місяць тому

    2:39 2:41

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj Місяць тому

    🎉 2:21

  • @DAnithaDevaraj
    @DAnithaDevaraj Місяць тому

    Biout

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Місяць тому

    very nice song👌👌👌thanks to the Lord 🙏🙏🙏

  • @marshallrichard6769
    @marshallrichard6769 Місяць тому

    Thankyou JESUS

  • @user-qp4yi1mf2v
    @user-qp4yi1mf2v Місяць тому

    மனதை மகிழ்விக்கும் பாடல்...

  • @user-xh9hy6bq2f
    @user-xh9hy6bq2f Місяць тому

    ❤Amen🎉

  • @v.m.samuvel
    @v.m.samuvel Місяць тому

    இயேவின்பாதைபாடலைகேளுங்கள்.VisscoPraises youtube சேனல்,கிறிஸ்த்தவபாடல்கள் 3:06

  • @miswarya2749
    @miswarya2749 Місяць тому

    Amen Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤❤ 🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 Місяць тому

    ஏசுவே சீக்கிரம் வாரும் ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xh9hy6bq2f
    @user-xh9hy6bq2f Місяць тому

    ❤Amen🎉

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Місяць тому

    Praise the lord

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Місяць тому

    Praise the lord 🎚♥️🎚🛐

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Місяць тому

    Praise the lord

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Місяць тому

    Praise the lord 😂

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Місяць тому

    Praise the lord Amen 🎚