சார்ஜா அருங்காட்சியகம் | SHARJAH MUSEUM OF ISLAMIC CIVILIZATION | Thandora Tamilan

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • ►For Advertisement
    Email: thandoratamilancontact@gmail.com
    ❤️********************************** ❤️************************************ ❤️
    Creative Head
    Thandora Tamilan Justin
    @Product and CopyRight owned by /ThandoraTamilan
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
    Follow us on:
    ❤️ Telegram Group: bit.ly/Thandor...
    ❤️ instagram: / thandoratam. .
    ❤️ Facebook: / thandoratami. .
    ❤️ Twitter: / thandoratamilan
    #சார்ஜாமியூசியம் #islamiccivilization #islamicmuseum

КОМЕНТАРІ • 100

  • @kajamydeen8124
    @kajamydeen8124 2 роки тому +32

    அல்லாஹ் உங்களின் மூலம் இஸ்லாமிய உண்மைகளை அனைவரும் அறிவதற்கு நாடியுள்ளான்

  • @fareedabanufathima6650
    @fareedabanufathima6650 2 роки тому +27

    அல்லாஹு அக்பர்! இஸ்லாமிய மார்க்கம் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உலகிற்கு பறைசாற்றியமைக்கு நன்றிகள்.

  • @shahul9136
    @shahul9136 2 роки тому +20

    ஆசிரியை சபரிமாளாவின் பாடம் எடுத்த விதம் அருமை
    அறிவுள்ள யாரும் இதை ஒதுக்க மாட்டார்கள்
    தமிழ்நாட்டு ஆசிரியர் ஒருவர்
    துபாயில் உள்ள மியூசியத்தில்
    பாடம் நடத்துவதை பார்க்குபோது
    தமிழ்நாட்டுமக்களுக்கே பெருமையாக உள்ளது
    வாழ்த்துக்கள்

  • @AGS750
    @AGS750 2 роки тому +18

    இந்த மியூசியம் இன்னொரு சிறப்பு உங்கள் நாவில் இருந்து வரும் தமிழ் மொழி அந்த மாளிகை முழுவதும் கேட்டு கொண்டு இருந்தது

  • @riyazabegam4237
    @riyazabegam4237 2 роки тому +7

    Masha allahu அக்கா நாங்கள் இங்கு தான் உள்ளோம். ஆனால் காண கிடைக்காத பொக்கிஷம் போல் உள்ளது இந்த காணொலி

  • @faizabdulsamad6087
    @faizabdulsamad6087 2 роки тому +1

    நாம் அறிந்திராத பல விடயங்களை அறியத் தந்த சகோதரிக்கு எங்கள் நன்றிகள். ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 2 роки тому +11

    அருமையான பதிவுகள் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @minnalfaritha7181
    @minnalfaritha7181 2 роки тому +2

    கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் கொண்டு சேர்க்காத செய்திகளை நீங்கள் சேர்த்துள்ளீர்கள் இறைவன் உங்களுக்கு அருளையும் ஞானத்தையும் மேன் மேலும் வழங்குவானாக ஆமீன்

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 2 роки тому +9

    அருமையான பதிவு நன்றி மேடம்

  • @riswanariswana904
    @riswanariswana904 2 роки тому

    Masha allah !! Intha maadhiri usefull ana videos neraiya pannunga , allah nallarul purivaanaga . Thank you sister ❤

  • @mohammedzaneer6370
    @mohammedzaneer6370 2 роки тому

    அருமை ஆசிரியரே ஏகளுகு கிடைக்காத பாக்கியம் உகளுகு இ றிவன் கொடுதிருக்கா

  • @கதிரவன்-ர8ர
    @கதிரவன்-ர8ர 2 роки тому

    சார்ஜாவில் அருங்காட்சியகம் அருமை யான நேரில் சென்று பார்தமாதிரியான ஒரு நிறைவு அல்லா வின் அருளால் சகோதரி யின் விளக்கம் தந்துள்ளார் மாஸா அல்லா

  • @hinayathullakhalid8382
    @hinayathullakhalid8382 2 роки тому

    இறை மார்க்கத்தை சிறப்பிக்க யாரை வேண்டுமானாலும் அல்லாஹ் தேர்ந்து எடுப்பான், என்பதற்கு நீங்கள் நாம் கண் கண்ட உதாரணம்.

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 2 роки тому +2

    Arumayana padhivu Arumayana velakkam Sister Allah unghalukku immailum marumailum manmayakki vaippanaha Ameen yarabulalameen 🤲 💖

  • @shahul9136
    @shahul9136 2 роки тому +14

    நீங்களும் ஒருநாள் கஹ்பத்துல்லாஹ் போவீர்கள் அல்லாஹ் அருள்புரிவான்
    உங்களை பார்த்து மற்றவர்களும் போவார்கள்
    அல்லாஹ் நாடினால் நடக்காதது ஒன்றுமில்லை

  • @sajidaismail5997
    @sajidaismail5997 2 роки тому

    Allah hu Anbar Jazak Allah for sharing this valuable information

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 2 роки тому +1

    My dear ♥ sister ❤ ♥ 💕
    May Allah bless you ✨ 🙏 💖 ♥

  • @mohamedazahrudeen7075
    @mohamedazahrudeen7075 2 роки тому +14

    இந்த அறிஞர்கள் அத்தனை துறையிலும் சிந்திக்க தூண்டியது திருக்குர்ஆன். அது அனைத்து துறைகளையும் பேசுவதால் அத்தனை துறைகளையும் பற்றி சிந்திக்க தூண்டியதே காரணம்.

  • @1risaalat
    @1risaalat 2 роки тому +4

    தூக்கத்தில் மூழ்கிவிட்ட இளைய சமுதாயத்தை
    தட்டி எழுப்புகிறார் சகோதரி வாழ்துகள்

    • @aminaumma1612
      @aminaumma1612 2 роки тому

      Alhamdulilla.all praise be to allah

  • @navasnavas3752
    @navasnavas3752 2 роки тому

    MashaAllah ♥️SOBEAUTIFULL ♥️

    • @jaleelsyed3790
      @jaleelsyed3790 2 роки тому

      மேடம் அபுதாபி கிங் சயீத் பள்ளிக்கு சென்று வாருங்கள்

  • @kaderameer3583
    @kaderameer3583 2 роки тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @khaleelrehman7808
    @khaleelrehman7808 2 роки тому +2

    Thanks for sharing the information and spent your valuable time.
    Appreciate your effort for always sharing some information's and having the good thoughts.

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 2 роки тому +4

    மாஷா அல்லாஹ்

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 2 роки тому +1

    MashaAllah!
    Thank you very much for your great explanation 👍 😀 👏 😊 🙂 😄 👍
    May Allah bless you forever 💖 ❤ ✨ ♥ 💛
    Aameen Aameen ya rabbal Aalameen!

  • @halifamohamed4798
    @halifamohamed4798 2 роки тому +1

    மிக்க நன்றி சகோதரி

  • @thayeepdawoody
    @thayeepdawoody 2 роки тому

    நன்றிகள் பல சகோதரி

  • @fazluddinamanullah2001
    @fazluddinamanullah2001 2 роки тому +3

    மிக பழமையான (கையெழுத்து பிரதி) குரான் உள்ளது அதை காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @nizamhaja4627
    @nizamhaja4627 2 роки тому +3

    இன்ஷா அல்லாஹ் அடுத்து பர்துபய்யிள் உள்ள மீயுஜியம் பக்கத்துல உள்ள பள்ளி & கோவில் அடுத்து அடுத்து இருக்கும் வந்து பாருங்கள் மத நல்லிநக்கம் ஒங்கலுக்கு ரொம்ப புடிக்கும் Pls

  • @ashikaluthfiya9062
    @ashikaluthfiya9062 2 роки тому

    😌😌😌சூப்பர்

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 2 роки тому +2

    Masha Allah sister

  • @sajidaismail5997
    @sajidaismail5997 2 роки тому

    Asslamu Alaikum really superb

  • @mumtajbegum4995
    @mumtajbegum4995 2 роки тому

    மாஷாஅல்லா

  • @sameer38546
    @sameer38546 2 роки тому

    சகோதரி உங்களுடைய தொடர் பயணம் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக உள்ளது குறிப்பாக இஸ்லாத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த கூடியதாக உள்ளது நன்றி உங்களுடைய பணி தொடரட்டும் இறைவன் மிகப்பெரியவன்

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 2 роки тому

    Masha Allah Alhamdulillah Allahuakbar jazakalla khair very good information l am from Sri Lanka

  • @AGS750
    @AGS750 2 роки тому +3

    Mashallah

  • @syedrifa5870
    @syedrifa5870 2 роки тому +1

    Alhamdulillah ❤️

  • @mohamedibrahim6137
    @mohamedibrahim6137 2 роки тому +1

    Assalamualaikum congratulations mam i appreciate ur good effort pls come to ras al khaimah also

  • @musabidas9361
    @musabidas9361 2 роки тому +2

    Masha allah

  • @syedmohamed4437
    @syedmohamed4437 2 роки тому

    Useful information and good descriptions. I don't know why algebra is missing in the museum. Because someone told me that algebra is birth place of Arabia. MOREOVER coffee is also missing. Mercara coffee , in karnataka is swon from Arabia, that's why even today its called Arabica coffee in India.

  • @safnyworld7983
    @safnyworld7983 2 роки тому

    Best sistar 👍

  • @arulsamy2009
    @arulsamy2009 2 роки тому

    Super Akka 👍

  • @roudolfelfburg
    @roudolfelfburg 2 роки тому

    MaShaAllah Bismillah SubhanAllah
    inShaAllah Ameen
    ﷽🕌
    AsSalaamUAlaikum Wa Rahmatullahay Wa Barakatuhu
    السَّلَامُ وٓعـٓــــــــــــلـَيْكُمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
    آمِـــــــــين يَا رَبَّ ٱلۡعٰلَمِيۡنَ
    اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيّدِنَا مُحَمَّد

    ﷽🕌
    WalaikumAsSalaam Wa Rahmatullahay Wa Barakatuhu
    وٓعـٓــــــــــــلـَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
    اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيّدِنَا مُحَمَّد
    آپ پر الله کی رحمت و برکات اور سلامتی ہو
    آمِـــــــــين يَا رَبَّ ٱلۡعٰلَمِيۡنَ
    🌷👍🏻🤲🏻🐈🐣🐓🕊️🦜🌹😴.

  • @abdullasadik5647
    @abdullasadik5647 2 роки тому +1

    Hi sister...Allah ungalukku Rahmath seivanaga ....

  • @mottamohideenrafaideen1123
    @mottamohideenrafaideen1123 2 роки тому +2

    Mashaallah

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому

    Arumaiyaa pathivu
    Athiham pahirunggal Anaivarum
    Paarkkavediya pathivu ______
    Nellikkaa maram Valarppom

  • @abdulrahim-wq7jw
    @abdulrahim-wq7jw 2 роки тому

    அருமையான பதிவு

  • @mohamedkader3752
    @mohamedkader3752 2 роки тому

    Masha Allah tabarakkallah

  • @cardamomplanters6444
    @cardamomplanters6444 2 роки тому

    I am very proud of you madam

  • @mshafikmshafikhan3515
    @mshafikmshafikhan3515 2 роки тому

    Mashaallah my sister

  • @ShahulHameed-qs8ui
    @ShahulHameed-qs8ui 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @imadhahamed4245
    @imadhahamed4245 2 роки тому

    Masha alla

  • @syedrifa5870
    @syedrifa5870 2 роки тому +1

    சகோதரி ❤️
    the king of Ulugh beg
    Uthapikisthan ,
    அவரின் கண்டுபிடிப்புகள் பற்றி கூறுங்கள் தமிழில் யாரும் சொன்னதில்லை அவர் தான் முதலில் உலகம் எதிலிருந்து உருவாகியது என்பதை கண்டறிந்தார் அவரின் பெயர் எதிலும் இல்லை...... தயவுகூர்ந்து அவரின் கண்டுபிடிப்பு பற்றி மற்ற மொழிகளில் இருப்பதை தமிழில் கூறுங்கள் ஆவலாக இருக்கிறது ❤️

  • @helix7496
    @helix7496 2 роки тому

    Maasha Allah,😳

  • @islamicalimbayan1056
    @islamicalimbayan1056 2 роки тому

    Alhamthulillah

  • @yazararafath2988
    @yazararafath2988 2 роки тому

    அக்கா உங்கள் பணி சிறப்பு

  • @mohamedameermohamedishak6095
    @mohamedameermohamedishak6095 2 роки тому

    சகோதரி சபரிமாலா அவர்களே,, உங்கள் சேவையைப் பாராட்டுகிற அதே வேளை இறைவன் உங்களுக்கு இஸ்லாத்தை உங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பாக்கியத்தைத் தருவானாக என்று பிரார்த்திக்கிறேன். இன்னுமொரு விஷயம் உங்கள் இஸ்லாமிய வரலாறு சம்பந்தப்பட்ட வீடியோக்களில் இசை சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள்.இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. நன்றி.

  • @mohammedhamdan7450
    @mohammedhamdan7450 2 роки тому

    masha allah

  • @karinenasir3479
    @karinenasir3479 2 роки тому

    Arumai vungaludan nanum parkeren

  • @rizwanmohammed3517
    @rizwanmohammed3517 2 роки тому

    👌👌👌👍👍👍

  • @ajmalsathick6216
    @ajmalsathick6216 2 роки тому

    Arumyana pathivu sister

  • @nijaranvarnijaranvar8043
    @nijaranvarnijaranvar8043 2 роки тому +3

    அஸ்லாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு முஸ்லீம் நண்பர்கள் சகோதரி அவர்களை நீங்கள் கலிமா சொல்லுங்கள் ஹிஜாப் அனியுங்கள் உங்களை ஒரு முஸ்லீம் பெண்ணாக இந்த உலகத்துக்கு காட்டுங்கள் என்று சொல்லும் நண்பர்களுக்கு இந்த பதிவு சகோதரி சொல்லும் அனைத்து விசயங்களும் மாற்று மத சமுக மக்களுக்கு போய் சேரனும் இந்த பதிவில் ஒரு மாற்று மத சகோதறர்கள் பதிவு கூட இல்லை அல்லாஹ் முஸ்லீம்களை பார்த்து சொல்கிறான்தாவா ஒவ்வொரு முஸ்லீம்களுக்கும் கடைமையாக்க பட்டுள்ளது நீங்கள் செய்ய தவறியதை நான் மாற்று சமுகத்தை சார்ந்தவரை வைத்து செய்ய வைப்பேன் இன்னொன்று இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் இறையாட்சியை இந்த உலக மக்களுக்கு செய்து கான்பிக்க வில்லை அல்லாஹ் என்ன சொல்கிறான் நீங்கள் செய்ய தவறியதை வேறு சமுகத்துக்கு அனுப்ப பட்டவர் யார் ஈசா நபி அவர்களை அனுப்பி என் ஆட்சியை இந்த உலகத்துக்கு கான்பிப்பேன் என்கிறான் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாறு செய்யும் துரோகம் செய்யும் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லாஹ் தெளிவாக சொல்கீறான் அப்போ நடந்தது இப்போதும் நடக்கும் ஒவ்வொன்றும் இரண்டு தடவை நடக்கும் என்கிறான் ஆஃது சமுதாயத்துக்கு ஹூது நபியை அனுப்பினான் அந்த சமுதாய மக்கள் ஓரின சேர்க்கையில் இருந்தார்கள் அல்லாஹ் ஹூது நபியை அனுப்பி எச்சரித்தான் அவர்கள் கேட்க்க வில்லை அவர்களை அளித்தான் இன்றைக்கு ஓரின சேர்க்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது இப்ராஹிம் நபி தந்தை சிலை வடிவமைப்பாளர் இன்று சிலை வணக்கம் அதே போல் பத்ரு போர் மூன்றாம் உலக போர் நடந்தே தீரும் அதே போல் 1400 வருடம் முன்பு நபியவர்கள் செய்த இறையாட்சி அவர்கள் மறைவுக்கு பிறகு நான்கு கலிபாக்கள் 30 வருடம் இறையாட்சி புரிந்தார்கள் அதற்க்கு பிறகு மனிதர்களுடைய ஆட்சி இன்றைக்கு வரைக்கும் இன்ஷா அல்லாஹ் மஹதி அலைஹி வருகை நெருக்கத்தில் உள்ளதுசரியான தீனை விளங்கி கொள்ளுங்கள் நபியவர்கள் ஜிப்ரீல் அலைஹி அவர்களிம் கடைசியாக சொன்ன முன்னறிவிப்பு இது நடந்தால் கியாமத் நாள் நெருக்கத்தில் உள்ளது எந்த நபி காலகட்டத்திலும் நடக்காத ஒன்று ஒரு அடிமை பெண் முதலாளியை பெற்றெடுப்பால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது நாம் அதை கண்டு கொள்ளாமல் கடந்து போகிறோம் இதில் கமென்ட் பதிவிட்டவர்கள் எத்தனை பேருக்கு இந்த முன்னறிவிப்பு இப்போது நடப்பது எத்தனை பேருக்கு தெரியும் கமெட் பன்னுங்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் கேளுங்கள் சொல்கிறேன் நான் கேட்டதை சிந்தித்தேன் தெளிவு பெற்றேன் இந்த முன்னறிவிப்பை கடந்து போகும் மக்களுக்கு மஹதி அலைஹி வந்தாலும் தெரியாது சரியான தீனை விளங்கி கொள்ளாதவரை அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் கயிறு ஏது அல்லாஹ் வானத்திலிந்து எப்படா கயிற்றை போடுவான் என்று அன்னாந்து பார்க்க கூடாது அல்லாஹ்வின் கயிறு தீன் தீனை பற்றி பிடித்து கொள்ளனும் இன்றைக்கு முஸ்லீம் சமுதாயத்துக்குள்ளே ஒற்றுமையீல்லை நீபெரியவனா நான் பெரியவனா இப்படி போய் கொண்டிருக்கிறது இறையாட்சி இரண்டாவது முறை இந்த பூமியில் ஏற்படும்போது ஒரு பெரிய விலை அதாவது முஸ்லீம்களின் உயிர் எடுக்கபடும் கூகுலில் பாருங்கள் தீ கிரேட்டர் இஸ்ரேல் தட்டுங்கள் அவன் நம்மை சுற்றி எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்க போகிறான் அவனுடைய மேப்பில் பாலஸ்தீன் என்கிற நாடு இல்லை இந்த சவுதிகாரன் அவன் விரித்த வலையில் இவனே வான்ட்டெடா சிக்கிட்டான் ஆக மொத்தத்தில் மஹதி அலைஹி வருகை ஈசா நபி வருகை நெருக்ககத்தில் அல்லாஹ்வின் உதவியும் அல்லாஹ்வின் பாதுகாப்பும் வேனுமா சரியான தீனை விளங்கி பின் பற்றுங்கள் ஜஷாக்கல்லாஹ் ஹைர்

  • @mohdmahi6147
    @mohdmahi6147 2 роки тому

    Aljibra udpada niraya physics and medical related invention ellaam maraikka pattuvittathu

  • @kajamydeen8124
    @kajamydeen8124 2 роки тому

    Sema places..

  • @abdullaabdulla462
    @abdullaabdulla462 2 роки тому

    🌹👍🤲 Masha Allah

  • @royalraja23
    @royalraja23 2 роки тому

    Congratulations to your

  • @anwarbasha1223
    @anwarbasha1223 2 роки тому

    Surprised. Such islamic places she visits without covering her head as done by all Islamic females

  • @parvezmohammed5068
    @parvezmohammed5068 2 роки тому +1

    Assalamualaikum

  • @nataranjan96
    @nataranjan96 2 роки тому +1

    எத்தனையை பாக்கிறதுககு. பணம் வேணாமா. செலவு பண்ணி னால்தான் புண்ணியம் கிடைக்கும் என்பது என்ன நியாயம்.

  • @malaysia3380
    @malaysia3380 2 роки тому

    Sabareemala sagdhari Assalamu Alaikkum

  • @samsukanisamsukani1414
    @samsukanisamsukani1414 2 роки тому +1

    தயவு செய்து உங்கள் ஆடை கலர் காவி யாக உள்ளது மாற்றி கொள்ளவும்

  • @tharajathbagam365
    @tharajathbagam365 2 роки тому

    Neegal aaivu saithu unerthethu Pol awareness ❤kitaikenum

  • @nargisbanu377
    @nargisbanu377 2 роки тому

    Melum Allah ungalukku nervali paduthuvaanga

  • @abdulhadee9863
    @abdulhadee9863 2 роки тому

    Islathai yetrukollungal.sorkathai adaiyungal..Allah ungaluku hidayath kodukattum inshaa allah

  • @ameenhameed7504
    @ameenhameed7504 2 роки тому

    alhamdulillah

  • @kajamydeen8124
    @kajamydeen8124 2 роки тому +2

    Very nice be silent please pease...

    • @mujiburrahman3668
      @mujiburrahman3668 2 роки тому

      அஸ்ஸலாமு அலைக்கும், அன்புத் தங்கை

  • @isaig892
    @isaig892 2 роки тому +1

    Of day ISLAM dress OF day hindu dress pottu enna drama y

  • @CookwithjasiTAMIL001
    @CookwithjasiTAMIL001 2 роки тому +2

    Masha Allah

  • @mohamedkader3752
    @mohamedkader3752 2 роки тому

    Masha Allah tabarakkallah

  • @noormohammed7848
    @noormohammed7848 2 роки тому +2

    Mashaallah

  • @MeMhTamil
    @MeMhTamil 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @Lifeofislam25
    @Lifeofislam25 2 роки тому

    Masha Allah