🇸🇦 ஸமூது அழிந்து போன நகரம் ஸாலிஹ் நபியின் ஊர்.Al Ula Saudi arabia

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @Yusuf-Indian
    @Yusuf-Indian 3 місяці тому +58

    அல்லாஹ்வின் வார்த்தை அனைத்தும் உண்மை....🤲

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 місяці тому +19

    மிகவும் பயனுள்ள பதிவு. இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கும் விதம் மிகவும் அருமை.

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105  3 місяці тому +1

      உங்கள் பதிவிற்கு நன்றி

  • @Shayazi
    @Shayazi 3 місяці тому +8

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..தொடர்ந்து இது போன்ற பதிவுகளை இடுங்கள்

  • @IsmailHaroon-b9f
    @IsmailHaroon-b9f Місяць тому

    அல்லாஹ் நாடினால் யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

  • @meru7591
    @meru7591 3 місяці тому +3

    இன்றும் அழிந்துக்கொண்டிருக்கிறோமே... வெள்ளம் நிலச்சரிவு... இறைவனே காவலன்😢

  • @mohamedjiya6017
    @mohamedjiya6017 3 місяці тому +3

    Your narration flows like a melody, and the background music weaves through it, creating a harmonious and captivating experience.keep rocking......

  • @AyeshaAyeshu-w8j
    @AyeshaAyeshu-w8j 3 місяці тому +16

    இந்த இடத்துக்கு தானே ரசூல் அல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்க அந்த இடத்துக்கு போகாதீங்க அந்த இடத்துக்கு போனீங்கன்னா விரைவா அந்த இடத்தை விட்டு கடந்து போங்கன்னு சொல்லிறதா ஒரு ஹதீஸ நான் கேள்விப்பட்டு இருக்கேன் அது இந்த இடம் தானே????

  • @shahulsrr
    @shahulsrr 3 місяці тому +9

    ரசூலல்லாஹ் அவர்களால் தடை செய்யப்பட்ட பகுதியா இது?

  • @marliyajanjan3540
    @marliyajanjan3540 3 місяці тому +1

    Allah Akbar ❤

  • @FathimaMifra890
    @FathimaMifra890 3 місяці тому

    Mashaa Allah innum ethirparkirom

  • @FathimaRinosa-g6w
    @FathimaRinosa-g6w 2 місяці тому

    Masha allaaaaah❤

  • @isni9683
    @isni9683 3 місяці тому +1

    Where are you going 1.year?

  • @nuwairahameed123
    @nuwairahameed123 2 місяці тому

    Location? Details

  • @Insamsperspectivechannel
    @Insamsperspectivechannel 3 місяці тому +1

    Very good video ❤

  • @SheikAbdullas6n
    @SheikAbdullas6n 2 місяці тому

    Brother music spr
    Enna music brother

  • @kotherriyas7564
    @kotherriyas7564 3 місяці тому +32

    தோழரே... அல்லாஹ்வின் வேதனை இறங்கிய அந்த இடத்தை வீடியோவில் பார்க்கவே என் குலை நடுங்குகிறது.. தயவு செய்து இதுபோன்ற தவறை மீண்டும் செய்யதீர்கள்..பெருமானார் (சல்) அந்த இடத்தை கடக்கும் பொது அவர்கள் எவ்வாறு கடந்தார்கள் என்று பாருங்கள்... தலையை குனிந்தபடி அழுதவாரு அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடினார்கள்... அந்த இடத்தில் உள்ள நீரால் செய்யப்பட்ட ரோட்டிகளையும் உண்ணக்கூடாது என்றும் அதை அப்படியே விட்டு விட்டு ஓடுங்கள் என்றும் கூறினார்கள்...

    • @navinaji7984
      @navinaji7984 3 місяці тому +3

      Unmai

    • @menagasrinivasan9148
      @menagasrinivasan9148 2 місяці тому +1

      😊Can u explain the story why nabigal said like that

    • @kotherriyas7564
      @kotherriyas7564 Місяць тому +1

      @@menagasrinivasan9148 we need be fear about Allah and his punishments brother. If a jail is beautiful... is anyone going to stay there to enjoy it ? 😉 Even it's beautiful or whatever it is a jail. Like that i

    • @mehrajunisanisa495
      @mehrajunisanisa495 Місяць тому

      Allaah knows best whether that is true. If that is true, then it is not permissible to visit these places with the intention of looking around, because the Prophet (blessings and peace of Allaah be upon him), when he passed by al-Hijr - which was the dwelling place of Thamood - said: “Do not enter the dwelling places of those who wronged themselves, lest there befall you what befell them, unless you are weeping.” Then he covered his head and hastened until he left the valley. Narrated by al-Bukhaari in his Saheeh from Ibn ‘Umar (may Allaah be pleased with him).

    • @Navaz-ig2lc
      @Navaz-ig2lc Місяць тому

      வேதனை இறங்கியது நம் சமுதாயத்திற்கு அல்ல, வேறு சமுதாயத்திற்கு. எனவே இவைகள் ஈமானை பலப்படுத்துவதற்கு தானே தவிர, வேறு எதற்காகவும் அல்ல. குரானிலே இந்த பூமியை சுற்றி வாருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • @33mufi
    @33mufi 2 місяці тому

    அல்ஹம்துலில்லாஹ்......idhu Mathiri niraiya vedios podungal.....naangal therinthukolvom......inahaa allah ✨

  • @Mufee-abdul
    @Mufee-abdul 3 місяці тому +1

    Ya allah 😮

  • @HRDESIGN97820
    @HRDESIGN97820 3 місяці тому

    Allah Akbar ☝️

  • @danielrobinson2641
    @danielrobinson2641 3 місяці тому +1

    Super bro 🎉

  • @mouloo8088
    @mouloo8088 3 місяці тому +2

    MASHA ALLAH,ITS BEEN LONG HAVEN'T SEEN YOUR VIDEO. I AM EAGER TO WAIT MORE TO COME ,INSHA ALLAH

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105  3 місяці тому +1

      Thanks for your comments,keep supporting

    • @isni9683
      @isni9683 3 місяці тому

      Where are you going 1 year?

  • @abdulhakkim9058
    @abdulhakkim9058 2 місяці тому

    Nanum alula tha work panrea pro

  • @mohamedshifak9679
    @mohamedshifak9679 3 місяці тому +1

    Allahu akbar

  • @BusinessMedia708
    @BusinessMedia708 2 місяці тому

    Please avoid music

  • @Muipal
    @Muipal 3 місяці тому +2

    The founder of Jewish Kingdom of Judea is also nebatian. Nebatian are considered Arabs. Jesus spoke Aramaic. Most Palestinians and Jordanians are descendants of nebatian. Aramaic is a sister language to Arabic. Iraqi caldean and Assyrian languages are dialects of Aramaic which are still spoken. Assyrian is today used only in Arab orthodox churches.

  • @mohammedabbas.k13
    @mohammedabbas.k13 3 місяці тому

    Bro ippo enga iruka bro nanum alula than work pantren

  • @mohamedwashik.s8897
    @mohamedwashik.s8897 3 місяці тому

    Edge of the world

  • @thasimkhan6301
    @thasimkhan6301 3 місяці тому

    Bro please put videos..we will be here for support

  • @hosnivlogs3469
    @hosnivlogs3469 3 місяці тому

    What happened for one year bro? Alhamdulillah finally saw you

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105  3 місяці тому +1

      Thank you very much for waiting for the video's.here after continuously posting without any delays.

  • @Mohammedharisabdulla
    @Mohammedharisabdulla 2 місяці тому

    Music❌❌❌

  • @abdhullahmeerasahib9353
    @abdhullahmeerasahib9353 3 місяці тому

    You suddenly disappeared 😢 where have you been all these days? I thought you got into some troubles 😢

    • @sutralamvanga5105
      @sutralamvanga5105  3 місяці тому

      Thanks for your comments. I will post videos regularly from now on.

  • @shaikdawood5973
    @shaikdawood5973 2 місяці тому +1

    You shouldn't visit there sir... Since Allah's curse was occurred in that place and moreover prophet Muhammad saw teach us not visit right...

  • @murshidafathima782
    @murshidafathima782 2 місяці тому

    சிலை வணக்கம் இல்லை உணவு தண்ணீர் வைக்கப்பட்டது

  • @syednasurudeen2573
    @syednasurudeen2573 2 місяці тому

    Sumeriya colcuter

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v 3 місяці тому +1

    நாம் நமது ஆதி மார்க்கமான இந்து மார்க்கத்தை நேசிக்கிறோம்

    • @mohamedjiya6017
      @mohamedjiya6017 3 місяці тому +4

      Lakum deenukum waliyadeen .

    • @MUHAMMADHSAJIDH-et1ep
      @MUHAMMADHSAJIDH-et1ep 3 місяці тому +14

      இறைவன் ஒருவனே அவனைத் தவிர வேறு இறைவன் கிடையாது அவன்தான் அல்லாஹு ரப்புல் ஆலமீன்

    • @ishambusiness4285
      @ishambusiness4285 3 місяці тому +3

      Only one god

    • @truthcomes1
      @truthcomes1 3 місяці тому

      ​@@mohamedjiya6017 Munafiq spotted

    • @Aficollection27
      @Aficollection27 2 місяці тому

      Ama.. ஒருவருக்கொருவர் பண்ணிக்கோங்க 😅

  • @sabeersaudinumbersabeersau3205
    @sabeersaudinumbersabeersau3205 3 місяці тому

    Alhamdhuillah