அரபு நாட்டின் மிக பழமையான பிதியா மஸ்ஜித் | உதுமான் (ரலி) தொழுகை செய்த இடம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • ►For Advertisement
    Email: thandoratamilancontact@gmail.com
    ❤️********************************** ❤️************************************ ❤️
    Creative Head
    Thandora Tamilan Justin
    @Product and CopyRight owned by /ThandoraTamilan
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
    Follow us on:
    ❤️ Telegram Group: bit.ly/Thandor...
    ❤️ instagram: / thandoratam. .
    ❤️ Facebook: / thandoratami. .
    ❤️ Twitter: / thandoratamilan
    #பிதியாமஸ்ஜித் #BidyaMosque #உதுமான்

КОМЕНТАРІ • 158

  • @athikofficial1154
    @athikofficial1154 2 роки тому +63

    அல்லாஹ் யாரை நேசிக்கிறானோ அவர்களுக்கு தீனுடைய விளக்கத்தை கொடுக்கிறான் உங்களுக்கு விளக்கத்தை மட்டும் அல்ல தீனுடைய விஷயங்களை கண்கூடாகக் காணக்கூடிய பாக்கியத்தையும் உங்களுக்கு கொடுத்துள்ளான் உண்மை யாகவே நீங்கள் பாக்கியசாலி 🎉🎉🎉❤️ بارك الله فيكم

  • @abdulsatharsamsudeen578
    @abdulsatharsamsudeen578 2 роки тому +31

    Masha Allah, அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் சிறக்க அல்லாஹ் அருள் புரிவனாக,..... ஆமீன்

  • @Saleem80s
    @Saleem80s 2 роки тому +39

    பிஸ்மில்லா மாஷா அல்லாஹ் எனக்குத் தெரியாத விடயங்களை உங்கள் மூலமாக எனக்கு தெரியப்படுத்தி இருக்கிறான் இறைவன் மிக்க சந்தோஷம் நன்றி சகோதரி அவர்களே இந்த சேனலுக்கும் வாழ்த்துக்கள் உங்களுடைய சிறப்பான இந்த இறை பணி தொடரட்டும் ஆமீன்

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  2 роки тому

      தண்டோரா தமிழன் சார்பாக நன்றிகள்...

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  2 роки тому

      நமது சேனலை subcribe செய்துகொள்ளுங்கள் ...

    • @ashwinrichard7679
      @ashwinrichard7679 2 роки тому

      Yen enakku mattum comment box off aayi irukk🤔🤔

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 роки тому +15

    எவ்வளவு மேலான ஒரு பணி செய்கிறீர்கள் என்பது அந்த இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும். மஸா அல்லாஹ். சூப்பர்

  • @ASHOORAMANZIL
    @ASHOORAMANZIL 2 роки тому +40

    உங்கள் எண்ணங்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தருவானாக, ஆமீன்.

  • @syedhassan5265
    @syedhassan5265 2 роки тому +11

    வாழ்த்துகள் அற்புத காட்சி உங்களை சந்திக்க கூடிய பாக்கியத்தை எனக்கு அல்லா கொடுப்பான் ஆமின்

  • @HaneynestSubscripe
    @HaneynestSubscripe 2 роки тому +13

    இறைஇல்லத் தேடல் கள் அருமை எல்லாம் வல்ல ரப்பில்ஆலமீள் துனையிருப்பான் ஆமீன்

  • @rinozirinozi3503
    @rinozirinozi3503 2 роки тому +14

    உங்கள் அந்தஸ்தை அல்லாஹ் மேலும் உயர்த்துவானாக ஆமீன்

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 2 роки тому +11

    எங்ககளுக்கு தெரியாத பல முக்கியமான விடயங்களளை மிக தெளிவாக சொல்லுஹின் றிர்கள் அருமை அருமை 👌👌👌 ஜாஸ்சாக் அல்லாஹ் ஹைரன்

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 2 роки тому +12

    மாஷா அல்லாஹ் யா அல்லாஹ் பாதுகாப்பானஹ ஆமீன்

  • @mohamedazahrudeen7075
    @mohamedazahrudeen7075 2 роки тому +10

    உங்கள் பணி ஒரு மிக பெரிய புரட்சியை நோக்கி செல்லவிருக்கு என்பது மட்டும் தெளிவாக தெறிகிறது. அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக

  • @vajithabdul3825
    @vajithabdul3825 2 роки тому +1

    மாஷாஅல்லாஹ் உங்களின் முலமாக நான் பள்ளியை கண்டுகொண்டேன ஜஸாகல்லாஹ் ஹைரா

  • @JafarAli-wj6ks
    @JafarAli-wj6ks 2 роки тому

    மாஷா அல்லாஹ். அல்லாஹ்வின் பழமையான இறை இல்லத்தை உங்களின் மூலமாக காண்கிறோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அல்லாஹ் உங்களை கபூல் செய்து கொள்வானாக...! ஆமீன்.....

  • @marsanasif885
    @marsanasif885 2 роки тому +7

    மாஷா அல்லாஹ் சகோதரி உங்களை பார்ப்பதுக்கே ரொம்ப சந்தோசமாக இருக்கு

  • @roshankadhar4103
    @roshankadhar4103 2 роки тому +2

    பெரிய பாக்கியம் சகோதரி..... அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செயட்டும்

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 2 роки тому +3

    மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி,i appreciate U

  • @syed101951
    @syed101951 2 роки тому +1

    அல்லாஹ் உங்கள் மீது
    செலுத்தும் அன்பு அதிகரித்து வருகிறது என்பது தான் இந்த
    வீடியோ பதிவு புரியவைக்கிறது 🤲

  • @samsathrahman9829
    @samsathrahman9829 2 роки тому +1

    அல்லாஹ் துனை நிற்பானாக

  • @mubeenamubeena8199
    @mubeenamubeena8199 2 роки тому +1

    இறைவன் உங்களுக்கு அதிகம் அதிகமான பாக்கியங்களை தந்துள்ளான் உங்கள் பணி மென்மேலும் சிறப்பிக்க இறைவனை வேண்டுகிறேன்🤲🤲🤲

  • @nazeerbasha3971
    @nazeerbasha3971 2 роки тому +1

    Jazakallahu khair sister

  • @abdulkhader8367
    @abdulkhader8367 2 роки тому

    நானும் உம்ரா சென்று பல இடங்களைப் பார்த்திருக்கிறேன் இது போன்ற பல அற்புத வரலாறுகளை உங்கள் மூலம்தான் தெரிந்துகொள்வதிள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

  • @salihath
    @salihath 2 роки тому +8

    மிகவும் சிறப்பு
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @basheerahmed5931
    @basheerahmed5931 2 роки тому +1

    Mashaallah..... Mashaallah... Supper.

  • @sikkandar1863
    @sikkandar1863 2 роки тому +4

    ௨ங்கள் இந்த ௨ள்ளத்தை ௮ல்லா பிரட்டாமல் பாதுகாப்பானாக ஆமீன்

  • @leyakathnafeela1608
    @leyakathnafeela1608 2 роки тому

    அல்லாஹ் உங்களுக்கும் எங்க எல்லாருக்கும் அருள் புரியட்டும்

  • @supersuper7774
    @supersuper7774 2 роки тому +15

    May you be blessed with strong " Iman ".
    Srilanka.

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 2 роки тому +7

    Masha Allah

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 2 роки тому +2

    அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வால்ல அல்லாஹ் உங்களுக்கு மேலஆனா ஜன்னத்தூள் பிர்டவுஸ் எணும் சுவனத்தை தறுவானாஹ , with யுவர் family too

  • @zia46786
    @zia46786 2 роки тому +3

    Aameen. Jazakumullah khayran and thank u sister for taking us to the Bidya Masjid!

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 2 роки тому +9

    Masha Allah sister

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +6

    Excellent Very great _____
    Anaivarum paarkka vendiya pathivu Athiham pahirunggal Makkale Yiththa senalai saskripil seithukkollunggal

  • @kuthubbasha8448
    @kuthubbasha8448 2 роки тому +4

    Thanks for showing all famous mosque in Dubai and thank you very much for the same.

  • @maimunnuammal1179
    @maimunnuammal1179 2 роки тому +5

    Thanks for sharing unknown matters with us sister

  • @inamasulaiman
    @inamasulaiman 2 роки тому +2

    உண்மையான வாழ்கையின் பயணத்தை நோக்கி சபரிமாலா அம்மா.💐

  • @artofparadise3189
    @artofparadise3189 2 роки тому +2

    Mashallah.allah.ungalku.baakeyam.thandan

  • @ruksanaparveen3843
    @ruksanaparveen3843 2 роки тому +5

    May Allah Bless you

  • @m.s.m.matharshahib3454
    @m.s.m.matharshahib3454 2 роки тому +1

    மாஷா அல்லாஹ்
    இந்த வாளி தற்பொழுதும்
    கேரள மானிளத்தில் உபயோகத்தில் உள்ளது

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 2 роки тому +2

    அருமை.

  • @mohamedfairoos7033
    @mohamedfairoos7033 2 роки тому +11

    சகோதரி! உங்கள் குடும்ப உறவுகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். உங்கள் மகன் மற்றும் கணவர் டுபாய்க்கு உங்களுடன்வந்தார்களா? நன்றி.Sri lanka.

  • @samsathrahman9829
    @samsathrahman9829 2 роки тому +1

    உலகத்தில் எவ்வளவு விசயம் இருந்தாலும் உங்கள் கவனம்
    இஸ்லாத்தில் இருக்கிறது.
    நினைக்கும்.போது.மேலும் உங்களுக்கு துனை நிற்பானாக
    சகோதரி ஆமீன்

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +1

    இன்ஷா அல்லாஹ்

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 2 роки тому +1

    Congrats sister. Allah bless you hidayath. Amen

  • @shaiksaleemshaiksaleemabdu5481
    @shaiksaleemshaiksaleemabdu5481 2 роки тому

    Subahanallah Allahuakbar lahilaha illallah Mohamed Rasulullah

  • @firozabegum8501
    @firozabegum8501 2 роки тому

    சகோதரி ஆமீன் ஆமீன்

  • @mohamedarsath2604
    @mohamedarsath2604 2 роки тому +1

    Massaallah Allahu akka

  • @mansurali809
    @mansurali809 2 роки тому +1

    Masha Allah.

  • @jalibunisha424
    @jalibunisha424 2 роки тому +3

    Allah nam anaivarkum nal amal seibavarhalaha.eemanai vistheera paduthi vaipanaha ungal ayulai needithu kodupanaha sirantha pathukappai tharuvanha ameen ameen ya rabbil alameen

  • @shajahans5881
    @shajahans5881 2 роки тому +4

    Ungal eraipaniku,payanathuku
    Allamvallaeraivan ALLAGU
    thunaierupan AMIN

  • @afrosesultana4451
    @afrosesultana4451 2 роки тому +1

    MashaAllah Jazak Allah Khairan

  • @kadal666
    @kadal666 2 роки тому +1

    மிக அருமை.

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 2 роки тому +1

    Allah unghalukku udal Arokkiyothoda thoufiq ai nadanum Allah unghalukku jannathul firthouse yannum malana Andhasthai nadanum Ameen yarabulalameen 🤲 💖

  • @ghaniahamed2191
    @ghaniahamed2191 2 роки тому

    இறைவன் உஙகளை கண்ணியப்படுத்துவானாக.

  • @sulthansikkandhar2237
    @sulthansikkandhar2237 2 роки тому +1

    மாஷாஅல்லாஹ்

  • @moidheenkukumoiheen134
    @moidheenkukumoiheen134 2 роки тому +2

    Mashallah subhanallah alhamdulillah allahu Akbar

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +1

    ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

  • @rahamathullaabuafsal678
    @rahamathullaabuafsal678 2 роки тому +2

    Insa Allah 🤲🤲🤲🕋🕋🕋

  • @J.B.A.N
    @J.B.A.N 2 роки тому +1

    Maasha Allaah

  • @Devar-3
    @Devar-3 2 роки тому +6

    நானும் இந்த பாள்ளிவாசலை பார்த்துறுக்கேன்

  • @rabiyathulbasiriya88
    @rabiyathulbasiriya88 2 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும்..

  • @mohammadhasansourjahsourja1262
    @mohammadhasansourjahsourja1262 2 роки тому

    Maasha Allah sister nice video

  • @abdulkathar8261
    @abdulkathar8261 2 роки тому +2

    MShaallah

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +1

    அல்லாஹூ அக்பர்

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 2 роки тому +1

    உமர் முக்தார் RR மிக அருமை.
    சகோதரி யின் முயற்சியை இறைவன் ஏற்க இறைஞ்சுகிறேன்.

  • @ansaransari475
    @ansaransari475 2 роки тому +1

    Masaha Allah Allahkuoakbar

  • @amanullahmohamedibrahim4725
    @amanullahmohamedibrahim4725 2 роки тому +1

    Masah alaah mihaum arumaiyaana pathiu vaazlthukal sahothari unkaluku yankalin iniya anpaana vaazlthukal asalaamu alaikum rahumathulilaahi parakaathuh

  • @abbasmohamedhussain2594
    @abbasmohamedhussain2594 2 роки тому +3

    Mashallah

  • @kamilajafar6932
    @kamilajafar6932 2 роки тому +4

    Assalamu alaikkum madam... Neengal ungal uraiyai aarambikkum pothu santhiyum samathanamum nam anaivarin meethum undakattum endru arambiyunkal. AAMEEN!!!

  • @yasmeenk8424
    @yasmeenk8424 2 роки тому

    Allha anithu nanmaigalum taruvarga aamin

  • @ayishaa4458
    @ayishaa4458 2 роки тому +2

    🤲🤲🤲

  • @mnmohideen2406
    @mnmohideen2406 2 роки тому

    Allah akbar. Mala madam,you are outstanding.

  • @farzanaparveen1106
    @farzanaparveen1106 2 роки тому +1

    Masha Allah..... Allahu Akbar....

  • @shakilabegum676
    @shakilabegum676 2 роки тому +1

    Asalamualikum mashaallah alhamdhulila ameen

  • @mohammedakbar1037
    @mohammedakbar1037 2 роки тому +1

    Masha allah nalla vilakkam

  • @fathimarizviya6674
    @fathimarizviya6674 2 роки тому +1

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu sister

  • @umarfarook4077
    @umarfarook4077 2 роки тому

    அக்கா.நாங்கள்.பார்கநினைக்கும்.இடம்.எல்லாம்.நிங்காள்.
    விடியேவிள்.பார்குமொதுமகிள்ஜி

  • @fathimazahrasahul3916
    @fathimazahrasahul3916 2 роки тому

    Allahuakbar

  • @jailaiqbal7967
    @jailaiqbal7967 2 роки тому

    Super

  • @alifimam7676
    @alifimam7676 2 роки тому +1

    Good sister

  • @abdaheera143
    @abdaheera143 2 роки тому +1

    Assalamualaikum Amma

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh2234 2 роки тому

    Allahuma Salli Ala Saithina Mohammedin Wahala Ali Mohammed

  • @jeerrydsouza2514
    @jeerrydsouza2514 2 роки тому +1

    Masha allha wich Centre this mask

  • @fairooslebbe3000
    @fairooslebbe3000 2 роки тому +2

    Please visit Oman 🇴🇲

  • @vijaytamilhabeethafsalliya884
    @vijaytamilhabeethafsalliya884 2 роки тому +3

    அந்த இடத்திற்கு பெயர் புஜைரா க்ஹோர் பாக்கன் UAE 🇦🇪

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  2 роки тому

      நமது சேனலை subcribe செய்துகொள்ளுங்கள் ...

    • @nishakhalid7121
      @nishakhalid7121 2 роки тому

      @@ThandoraTamilan ungaloduthodsrfaietpadiththuvathueppadi

  • @rolex6062
    @rolex6062 2 роки тому +9

    சகோதரி அவர்களே ஒரு சிறிய அறிவுரை நபி ஸல் அவர்கள் பெண்கள் தலை முடியை மறைக்க உத்தரவு இட்டார்கள். தயவு செய்து அதை கடைபிடியுங்கள். அது அழகாகவும் இருக்கும்.

  • @diwanmohideen8235
    @diwanmohideen8235 2 роки тому

    Mashaallah

  • @mohamedabdhakir9633
    @mohamedabdhakir9633 2 роки тому

    Am visiting mosque

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +3

    Aththakaalaththu pallivaasalai
    Paarkkum Bothu mahilchchiyai
    Tharuhirathu

  • @syedrifa5870
    @syedrifa5870 2 роки тому +1

    அல்ஹம்துலில்லாஹ்
    சகோதரி ❤️
    the king of Ulugh beg
    Uthapikisthan ,
    அவரின் கண்டுபிடிப்புகள் பற்றி கூறுங்கள் தமிழில் யாரும் சொன்னதில்லை அவர் தான் முதலில் உலகம் எதிலிருந்து உருவாகியது என்பதை கண்டறிந்தார் அவரின் பெயர் எதிலும் இல்லை...... தயவுகூர்ந்து அவரின் கண்டுபிடிப்பு பற்றி மற்ற மொழிகளில் இருப்பதை தமிழில் கூறுங்கள் ஆவலாக இருக்கிறது ❤️

  • @sonyfaruk11
    @sonyfaruk11 2 роки тому +2

    nice

  • @jamalmohamed5980
    @jamalmohamed5980 2 роки тому +4

    காலம் 1400 வருடம் முன்பு கட்டப்பட்டது. 1446 ஆம் ஆண்டு அல்ல. திருத்தி கொள்ளவும்.

    • @mohamedfairoos7033
      @mohamedfairoos7033 2 роки тому +2

      நாங்களும் யோசித்தோம்

  • @nellainanban597
    @nellainanban597 2 роки тому +2

    mam ungalku neram kidaikumpoluthu palani baba avarudaya vaalkai patri thoguthu video podungall.. ungal moolamaga theriyathavargal therinthukolvargal..

  • @mohammediliyas1681
    @mohammediliyas1681 2 роки тому +4

    Please avoid backgrounds music, and the music is HARAM in ISLAM

    • @happygoluck4630
      @happygoluck4630 2 роки тому

      She is not a muslim but she is doing a good job for the benefits of Muslims. Do not try to impose your strict laws here. This type of comments is what turn away many from Islam. By the the way music that do not corrupt the soul is still ok in Islam. You are trying to impose strict wahabi type of islam that is now rejected by many muslims. Islam is a simple religion do not make it look harsh.

  • @Waheedhabanu-mj3vm
    @Waheedhabanu-mj3vm 2 роки тому +1

    Neradhi sorkam thangaluku

  • @khazana2005
    @khazana2005 2 роки тому

    Maam r u in Fujairah
    We would like to meet you

  • @karinenasir3479
    @karinenasir3479 2 роки тому +3

    Akka vungal mulamaga parkern PALLIVASAL

  • @jamalmohammed.m.gjamal3341
    @jamalmohammed.m.gjamal3341 2 роки тому

    ALLAH AKBAR

  • @mahaboobnissa4469
    @mahaboobnissa4469 2 роки тому +1

    சகோதரியே உங்கள் பெயர் என்னா?

  • @sandubuhari5603
    @sandubuhari5603 2 роки тому +2

    Mrs fathima sabri mala u should wear abaya for your safety medam

  • @ahamedasrafali1440
    @ahamedasrafali1440 2 роки тому

    ÀLLAKU AKBAR

  • @theleader4441
    @theleader4441 2 роки тому +1

    எனக்கு ஒரு சந்தேகம் அவர் பெயர் உஸ்மான் ஆ இல்லை உதுமான் ஆ