கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் சேலைக்கரை என்ற ஒரு ஊர் உள்ளது இந்த ஊருக்கு ஏன் சேலைக்கரை என்று பெயர் வந்தது என்ற வரலாறை தேடிச்சென்றால் திப்பு சுல்தான் எவ்வளவு சிறந்த மனிதர் பண்பாளர் என்பதும் ஏன் சங்கிகள் திப்புவின் பெயரைக் கேட்டாலே கதறுகிறார்கள் என்பதும் விளங்கும் ஒரு முறை திப்பு கேரளாவின் திருச்சூரில் படையுடன் செல்லும் பொழுது அங்குள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மேலாடை இல்லாமல் இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் திப்பு அதன் காரணத்தை அறிய அந்த மக்களிடம் விசாரிக்க அவர்கள் முலைவரி என்னும் கொடுமையான சட்டத்தைப் பற்றியும் மேலாடை அணிய வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்பதையும் கூறினார்கள் இதைக் கேட்டு கோபமடைந்த திப்பு அந்த ஊரில் உள்ள அத்தனை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் சேலைகள் வழங்குமாறு உத்தரவிட்டார் அன்று முதல் அந்த ஊருக்கு "சேலைக்கரை" என்று பெயரிட்டு அழைத்தனர் மேலும் அந்த ஊரில் உள்ள நம்பூதிரி மேனன் கும்பல்களிடம் இனி எவனாவது முலைவரின்னு வந்தீங்கன்னா தொலைத்து விடுவேன் என்று சொல்லி விட்டு வந்தார் திப்பு உயிருடன் இருக்கும் வரையில் அவருக்கு பயந்து கப்சிப் என்று அமைதியாக இருந்த இந்த சங்கி கும்பல் அவரின் மறைவுக்குப் பின் திப்பு கோயில்களை இடித்தார் ஹிந்துக்களை கொடுமைப்படுத்தினார் என்றெல்லாம் கதை கட்டி விட்டார்கள் இன்றும் கேரளாவில் உள்ள இந்த நம்பூதிரி மேனன் கும்பல்களின் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு திப்பு என்றுதான் பெயரிடுவார்கள் அவ்வளவு வன்மம் திப்பு சுல்தான் மேல் இந்த சங்கி கும்பல்களுக்கு இவ்வளவு வன்மம் வரும் அளவுக்கு திப்பு சுல்தான் இவர்களுக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை திப்பு செய்தது ஒன்றே ஒன்று தான் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தார் அவர்களுக்கு ஆதரவாக நின்றார் இதுதான் சங்கிகளின் வன்மத்துக்கு காரணம்
உலகமே ஏற்றாலும் பொறாமையால் தினம் தினம் சாகுற சங்கீகளால் ஜீரணிக்க முடியலை..எப்படியாவது சரித்திர வரலாறு திரித்து காட்டியாகனும் என்ற பாவம் அனுதினமும் மண்டையே உடைத்துக்கொண்டே. இன்னமும் சைத்தான் சங்கீ வாரிசுகளும் முனைப்பை காட்டுவதை பார்க்க முடிகிறது..இன்னும் 1000..வருஷம் ஆனலும் திப்பு சுல்தானின் புகழ் அழியாது அப்படி அழிக்க நினைப்பவன் அழிவான தவிர திப்புவின் சரித்திரம் காலத்துக்கு உலகம் பேசும். எனென்றால் திப்புவின் உண்மையான வரலாறை இங்கு சங்கீக அழிக்கலாம்.ஆனால் லண்டன் அமெரிக்கா. பிரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகளில் மிஜியத்திலும் பாட புத்தகத்திலும். உலகமே படிக்கிறார்கள் இதற்க்கு காரணம் உலகில் முதன் முதலில் பீரங்கீ கண்டு பிடித்த மாமன்னன் சிரப்பான் போர்வீரர் நாயமான மக்களின் தலைவன். என பல புகழுக்கு சொந்தக்காரன் திப்பு மற்றும் பல. முஸ்லீம் மன்னர்கள்..இதை இந்தியமக்கள் பெறுமை பட வேண்டிய விசயம்.. ஆனால் கூமுட்ட குப்பன்கள். விரும்புவதில்லை அயோக்கியன்களை தலைவனாக தேர்ந்தெடுப்பதே.. வேலையாக இருப்பவனுக்கு. நல்ல தலைவனின் கதை தலைவலியைதான் தரும்..எண்ணமே..வாழ்க்கை..
@@nainar5549 கலிமா கலிமா என்பது அல்லாஹ் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும் முஹம்மது நபி இறைவனின் தூதராக இருக்கிறார்கள் என்பதை நம்புவதாகும். இதை ஒருவர் நம்பி சாட்சி பகர்ந்தால் மட்டுமே முஸ்லீம் ஆவார்
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் இஸ்லாமிய மன்னர்களின் மிக மிக நல்ல ஆட்சி செய்தவர்கள் ஒன்று ஔரங்கசீப் மற்றொன்று திப்பு சுல்தான் ஆகையால் சங்கி ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு பிடிப்பதில்லை பிடிப்பதில்ல
அறிவை தேடுபவனுக்கு அறிவாளியின் திறமை. செயல் தேவைப்படுகிறது அவர்கள் திப்புவை மதிக்கிறார்கள். இங்கே திப்பு பெயர்கேட்டாலே. சில இனம் ஒன்னுக்கே வராது.. உயிர் தொண்டக்குழிக்கு. வந்து நிற்க்கும் திப்பு மறைத்தாலும். திப்பு பெயரை கேட்டாலே. சங்கீகளா அலறவிட்ட திப்பு மகா மன்னன் மட்மில்லை அதற்க்குமேல்
Respected bro Krishnavel Raj sir your explanation of great freedom fighters of tippu sulthan welcomed by all world 🌍 you tube viewers and he was one of lion military in India against english ruling and his story was giving shadow by indiañ criminal politicians and thanks to aramnadu media vison ok go ahead
@@KavinS-j6y Adhigama vasool senja athu jisya kidayathu avan muslim um kidayathu law padi jisya is very low % of income.. Muslim per vechurukravan thappu panna athuku law la otta illa avan thaan seri illathavan
@@sanjaybalan3478 atha sonan sila Muslim mannargala nu athu mattum illaa hindukal punitha payanam selvatharkku kooda sila Muslim mannargal pathugaapunu vari vaangi irukkanga
உலகில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மற்றும் மானுட சமுதாயம் நசுக்கபடுகிறதோ அங்கு வருவான் ஒருவன்.. மனித உரிமைகளை மீட்க & மானுட சமுதாயம் காக்க.. இது தான் உலக நியதி 😢😢.. For the the best example is: Mir Fatheh Ali Tipu sultan 😢😢
திப்பு என்றால் அது புலி. அவர் தான் திப்பு சுல்தான். இவர் ஜாதி மதம் பார்க்கவில்லை பொதுவாக இருந்தார். நமக்கு முன்னால் ஆங்கிலேயரிடம் போராடியவர். பெண்களின் உரிமைகள் மற்றும் மானத்தையும் பெற்று தந்தவர். நம்முடைய தமிழ் அரசி வேலுநாச்சியாருடன் இனைந்து ஆங்கிலேயரிடம் போரிட்டவர். இவரைப் போல துணிவு, நல்ல எண்ணம், ஒற்றுமை என்னும் குணம் ஒவ்வொருக்கும் இருக்க வேண்டும்.
அய்யா ஒரு சின்ன திருத்தம். அந்த ராஜபுத்திரர்கள் கோவில்வதீட்டு பட்டு விட்டது அதனால் அதை இடிக்க வேண்டும் என்று aurangazab இடம் கேட்டு கொண்டதால் அது இடிக்க பட்டது
Malikapoor in padmavat flim😮. Avanuga yengaponalum maravea maatanunga. Proud of Thipu and all of tamil warriors and the queeen velunachiyar❤. Nandriketta parrps
Tipu donated a musical drum to anjeneya temple at the foot of Dindigul tipu fort . I have seen the inscriptions written on the leather in my childhood. But now the drum is carefully missing. Long live tipu pride. The pride of dindigul
Tippu's army chief was a Hindu (Mr poornaya) tippu was a great FIGHTER. British East India soldiers were shevering when hear the name of Tippu sultan sir.
ஹிந்து மதத்தை ஆங்கிலேயர்கள் தான் உருவாக்கினார்கள். இந்தியா ஆங்கிலேய சட்டங்களை தான் உபயோக படுத்துகிறது. இங்கிலீஷ் பேசினால் தான் இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கும். ஹிந்து என்பவன் கிறிப்டோ கிறிஸ்தவன் . அதனால் தான் அவன் நியூ இயர் மற்றும் வேலண்டைன் டே கொண்டாடு கிறான் .பிரிட்டிஷ் கார்ன் திருடத்தான் இந்தியா வநதான். சந்தன கட்டை திருடிய வீரப்பனை திருடன் என்று கூறும் இந்திய அரசாங்கம் ். கோகினூர் வைரத்தை திருடிய மௌண்ட் பேட்டனை லார்ட் மௌண்ட் பேட்டன் என்று கூறுவது ஏன்?. கொலைகாரன் டயரை ஜெனரல் டயர் என்று கூறுவது ஏன் ?
Correction Zakath was made mandatory for Muslims which is for charity and cannot be used for any other purpose Jizya was a tax collected from non Muslims means protection tax They need not work in the army and it is mandatory for the king to protect them
மாலிக் கபூர் வாழ்ந்த காலம் கில்ஜிகள் காலம் அவுரங்கஜேப் வந்த காலம் பின்பு அலாவுதீன் கில்ஜி தான் கிருஷ்ணவேல் சொல்வது போல் பார்பணர்களுக்கும் வரி விதித்தார் அதற்கு கடும் எதிர்ப்பும் அவர்கள் தெரிவித்தார்கள் திப்பு சுல்தான் 7 வருடம் ராணி வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் தருகிறார் படை தந்து உதவுகிறார் திப்புசுல்தானிடம் உருதுவில் தான் ராணி வேலுநாச்சியார் பேசினார் ராணிக்கு பல மொழிகள் தெரியும் திப்பு சுல்தான் தந்து உதவிய படையில் பல முஸ்லிம்களும் இருந்தனர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட முஸ்லிம்களிடம் முத்துமுகம்மது நாச்சியாள் பேகம் என பெயர் வைக்கும் பழக்கம் இருந்தது தென்மாவட்ட முஸ்லிம்களிடம்
வாழ்க மாவீரர் மன்னன் திப்பு சுல்தானின் புகழ்
Thuuu
எதற்கு இந்த தூ என்ன எதுன்னே தெரியாமல் கட்டு கதைகளை நம்பி நாசமா போ@@PROUDINDIA.N
Oompu da@@PROUDINDIA.N
@PROUDINDIpodaA.N
@@PROUDINDIA.Npoda shoe nakki
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் சேலைக்கரை என்ற ஒரு ஊர் உள்ளது இந்த ஊருக்கு ஏன் சேலைக்கரை என்று பெயர் வந்தது என்ற வரலாறை தேடிச்சென்றால் திப்பு சுல்தான் எவ்வளவு சிறந்த மனிதர் பண்பாளர் என்பதும் ஏன் சங்கிகள் திப்புவின் பெயரைக் கேட்டாலே கதறுகிறார்கள் என்பதும் விளங்கும் ஒரு முறை திப்பு கேரளாவின் திருச்சூரில் படையுடன் செல்லும் பொழுது அங்குள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மேலாடை இல்லாமல் இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் திப்பு அதன் காரணத்தை அறிய அந்த மக்களிடம் விசாரிக்க அவர்கள் முலைவரி என்னும் கொடுமையான சட்டத்தைப் பற்றியும் மேலாடை அணிய வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்பதையும் கூறினார்கள் இதைக் கேட்டு கோபமடைந்த திப்பு அந்த ஊரில் உள்ள அத்தனை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் சேலைகள் வழங்குமாறு உத்தரவிட்டார் அன்று முதல் அந்த ஊருக்கு "சேலைக்கரை" என்று பெயரிட்டு அழைத்தனர் மேலும் அந்த ஊரில் உள்ள நம்பூதிரி மேனன் கும்பல்களிடம் இனி எவனாவது முலைவரின்னு வந்தீங்கன்னா தொலைத்து விடுவேன் என்று சொல்லி விட்டு வந்தார்
திப்பு
உயிருடன் இருக்கும் வரையில் அவருக்கு பயந்து கப்சிப் என்று அமைதியாக இருந்த இந்த சங்கி கும்பல் அவரின் மறைவுக்குப் பின் திப்பு கோயில்களை இடித்தார் ஹிந்துக்களை கொடுமைப்படுத்தினார் என்றெல்லாம் கதை கட்டி விட்டார்கள் இன்றும் கேரளாவில் உள்ள இந்த நம்பூதிரி மேனன் கும்பல்களின் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு திப்பு என்றுதான் பெயரிடுவார்கள் அவ்வளவு வன்மம் திப்பு சுல்தான் மேல் இந்த சங்கி கும்பல்களுக்கு இவ்வளவு வன்மம் வரும் அளவுக்கு திப்பு சுல்தான் இவர்களுக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை திப்பு செய்தது ஒன்றே ஒன்று தான் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தார் அவர்களுக்கு ஆதரவாக நின்றார் இதுதான் சங்கிகளின் வன்மத்துக்கு காரணம்
Sago 1000 like❤
அருமை அருமை வாழ்த்துக்கள்
Fact!
NENGALSHOLUVADU.EALAM.UAMAYA.MENAN.NAMBUTHRI.MAHA.KODUMAI.KHARAN
முலைவரி - came after 1800 AD. Tipu was dead by that time
அந்த மாபெரும் வீரனின் பெயரை தாங்கி நிற்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் ❤
அருமையான பதிவுகள் தோழரே. திப்புவின் வரலாறை. கூறியதற்க்கு.நன்றிகள்
வீரத்தின் விளைநிலம்
இந்திய சுதந்திரப் போராளி திப்பு சுல்தான்
மறுக்க முடியாத வரலாற்று நாயகன் பிரிட்டிஷ் அரசாங்கமே ஒத்துக் கொண்டது
உலகமே ஏற்றாலும்
பொறாமையால் தினம் தினம் சாகுற சங்கீகளால் ஜீரணிக்க முடியலை..எப்படியாவது சரித்திர வரலாறு திரித்து காட்டியாகனும் என்ற பாவம் அனுதினமும் மண்டையே உடைத்துக்கொண்டே. இன்னமும் சைத்தான் சங்கீ வாரிசுகளும் முனைப்பை காட்டுவதை பார்க்க முடிகிறது..இன்னும் 1000..வருஷம் ஆனலும் திப்பு சுல்தானின் புகழ் அழியாது அப்படி அழிக்க நினைப்பவன் அழிவான தவிர திப்புவின் சரித்திரம் காலத்துக்கு உலகம் பேசும். எனென்றால் திப்புவின் உண்மையான வரலாறை இங்கு சங்கீக அழிக்கலாம்.ஆனால் லண்டன் அமெரிக்கா. பிரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகளில்
மிஜியத்திலும் பாட புத்தகத்திலும். உலகமே படிக்கிறார்கள் இதற்க்கு காரணம்
உலகில் முதன் முதலில் பீரங்கீ கண்டு பிடித்த மாமன்னன் சிரப்பான் போர்வீரர் நாயமான மக்களின் தலைவன். என பல புகழுக்கு சொந்தக்காரன் திப்பு மற்றும் பல. முஸ்லீம் மன்னர்கள்..இதை இந்தியமக்கள் பெறுமை பட வேண்டிய விசயம்..
ஆனால் கூமுட்ட குப்பன்கள். விரும்புவதில்லை
அயோக்கியன்களை தலைவனாக தேர்ந்தெடுப்பதே..
வேலையாக இருப்பவனுக்கு. நல்ல தலைவனின் கதை தலைவலியைதான் தரும்..எண்ணமே..வாழ்க்கை..
He fought for his kingdom not freedom.
எப்போதும் அறிவார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு வாழ்த்துக்கள் திரு கிருஷ்ணவேல் அவர்களுக்கு....
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ். முக்கியம் முக்கிய கட்டளைகள்
இதன் பொருள்?
@@nainar5549 கலிமா
கலிமா என்பது அல்லாஹ் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும் முஹம்மது நபி இறைவனின் தூதராக இருக்கிறார்கள் என்பதை நம்புவதாகும். இதை ஒருவர் நம்பி சாட்சி பகர்ந்தால் மட்டுமே முஸ்லீம் ஆவார்
@@nainar5549 ua-cam.com/video/qV4MoewUaVc/v-deo.htmlsi=MWlt8rQsobJDeFRH
@@abdulmalik1897 👍
🇮🇳 இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் ஏவுகணை தந்தை திப்பு சுல்தான் நினைவு கூறுவோம் 🇮🇳
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் இஸ்லாமிய மன்னர்களின் மிக மிக நல்ல ஆட்சி செய்தவர்கள் ஒன்று ஔரங்கசீப் மற்றொன்று திப்பு சுல்தான் ஆகையால் சங்கி ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு பிடிப்பதில்லை பிடிப்பதில்ல
My Favorite Hyder Ali ❤..
ஔரங்கசீப் - He put tax on hindus. He was a cruel fellow
@@thennavans3965wrong information, tax muslimgalukkum irukku
@@mohamedshajahan1741 But islam destroyed all native faith. That is wrong
No true Islam never tell to destroy other religions, maybe bad kings do the destroy thing😢@@thennavans3965
இந்த உலகம் முழுவதிலும் அறியப்பட்ட ஒரே மாமனிதர் மாவீரர் திப்பு சுல்தான் மட்டுமே
Silly
காட்டிக் கொடுப்பது கூட்டிக் கொடுப்பது தான் அவாளுடைய குழத்தொழில் அதற்குத்தான் அவாளை *"மாமா"* என்கிறோம்
ஒரு உண்மை யான ஆம்பள திப்பு சுல்தான்
மாவீரன் திப்பு சுல்தான்
Avunga Appavum great Warrior or King
Name :Hyder Ali ❤
தனது அரண்மனையில் மிகப்பெரிய நூலகத்தை அன்றே வைத்திருந்த ஒரே மன்னர் திப்பு தான்
Saraswathi mahal
❤ de@@raghuls1515
Saraswati mahal was maintained in Tanjavur by saroboji kings.
@@devarajanrangaswamy1652thaniyaga aranmaiyil illai😂😂😂
நல்ல பதிவு
நாசா வரவேற்பு அறையில் திப்புசுல்தான் பற்றியும் அவர் கண்டுபிடித்த பீரங்கி பற்றியும் படத்துடன் ஃபிரேம் போட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அறிவை தேடுபவனுக்கு அறிவாளியின் திறமை. செயல் தேவைப்படுகிறது அவர்கள் திப்புவை மதிக்கிறார்கள். இங்கே திப்பு பெயர்கேட்டாலே.
சில இனம் ஒன்னுக்கே வராது..
உயிர் தொண்டக்குழிக்கு.
வந்து நிற்க்கும்
திப்பு மறைத்தாலும். திப்பு பெயரை கேட்டாலே. சங்கீகளா அலறவிட்ட
திப்பு மகா மன்னன்
மட்மில்லை அதற்க்குமேல்
ஜக்காத் - ஏழைகளுக்கான வரி.
ஜக்காத் முறையாக கொடுத்தால், உலகில் வறுமையே இருக்காது.❤🎉❤🎉❤🎉
All muslim countries without oil are quite poor. Please learn.
ஸக்காத் ---ஏழை வரி
ஜிஸ்யா----பாதுகாப்பு வரி
Rubbish.
உண்மையை, பார்ப்பது மட்டம் அல்லதல் பரப்பவும் செய்வோம்,....❤❤❤❤
அருமையான தவகல்கள். இதை The Sword of Tippu Sultan by Bagwan S Gidwani என்ற புத்தகத்தில் சிலவற்றை படித்திருக்கிறேன்.
அருமை
Respected bro Krishnavel Raj sir your explanation of great freedom fighters of tippu sulthan welcomed by all world 🌍 you tube viewers and he was one of lion military in India against english ruling and his story was giving shadow by indiañ criminal politicians and thanks to aramnadu media vison ok go ahead
Not for a indian criminal politician it's done for indian administration officials 😊
திண்டுக்கல் திப்பு சுல்தான் மண் hit like from thippu district
Love ❤ Tipu sultan... From Dindigul
இவற்றைக் கேட்க கேட்க திப்பு சுல்தான் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாகவருகிறது இவர் அல்லவா சமத்துவ தலைவர்
You hear just 10% of tipu sultan stories.. there are many things which we need learn and admire from Hajarat Tipu sultan life..
Real rocki bai thippu ..I like it
Jazia tax 1.5% கட்டவேண்டும்
Zakath tax 2.5% கட்டவேண்டும்
ஹிஹிஹி GST 28%😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Jizya varaikkum certain limits kedaiyaathu sila Muslim mannargala atha athigama kooda vasoolichu irukkanga
Sotha thinnudaa broker sanghi 😊
@@KavinS-j6y
Adhigama vasool senja athu jisya kidayathu avan muslim um kidayathu law padi jisya is very low % of income.. Muslim per vechurukravan thappu panna athuku law la otta illa avan thaan seri illathavan
@@sanjaybalan3478 atha sonan sila Muslim mannargala nu athu mattum illaa hindukal punitha payanam selvatharkku kooda sila Muslim mannargal pathugaapunu vari vaangi irukkanga
அருமை அருமை.... நான் மெய் சிலிர்த்து போனேன் ..மிக்க நன்றி ஐய்யா..❤
மக்களின் தன்மானத்தை காத்தவன் வீரத் திப்பு சுல்தான்
உலகில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மற்றும் மானுட சமுதாயம் நசுக்கபடுகிறதோ அங்கு வருவான் ஒருவன்.. மனித உரிமைகளை மீட்க & மானுட சமுதாயம் காக்க.. இது தான் உலக நியதி 😢😢.. For the the best example is: Mir Fatheh Ali Tipu sultan 😢😢
தைமூர் ...முகமது கஜினி...வந்தது போலவா?😂😂
B@@SivaKumar-il7bk..brother..u didn't understand my point😢😢
Tipusulthan oru maaveeran 🎉🎉
👏👏❤ அருமை வரலாற்றை தெரிந்து கொண்டேன் ❤👏👏 நன்றி வாழ்த்துகள்
thippu the great
Royal salute to #TIPPUSULTHAN ❤
சிறப்பான பதிவு . வாழ்த்துக்கள்.
கோயில் தீட்டாகி விட்டது - புனிதத் தன்மை கெட்டு விட்டது மேலும் அவமானச் சின்னம் என்று இந்து பண்டிட்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதால் இடிக்கப்பட்டது.❤🎉❤🎉❤🎉
Tipu sultan was a great worrier
திப்பு என்றால் அது புலி. அவர் தான் திப்பு சுல்தான். இவர் ஜாதி மதம் பார்க்கவில்லை பொதுவாக இருந்தார். நமக்கு முன்னால் ஆங்கிலேயரிடம் போராடியவர். பெண்களின் உரிமைகள் மற்றும் மானத்தையும் பெற்று தந்தவர். நம்முடைய தமிழ் அரசி வேலுநாச்சியாருடன் இனைந்து ஆங்கிலேயரிடம் போரிட்டவர். இவரைப் போல துணிவு, நல்ல எண்ணம், ஒற்றுமை என்னும் குணம் ஒவ்வொருக்கும் இருக்க வேண்டும்.
அவர் எவ்வாறு நம் தேசத்தின் உள்ளே வந்தார்?
போரில் வென்று😂 பார்ப்பனர்களை மன்டி போட விட்டு😅@@PROUDINDIA.N
போர் களத்திலேயே வீர மரணம் அடைந்த ஒரே மா மன்னர் மாவீரர் திப்பு சுல்தான் 👍👍👍
மேதகு பிரபாகரனை போல்!
அதும் ஒரு கூடவே இருந்து குழி பறித்து
Super duper super 🎉🎉🎉🎉🎉🎉 info
இஸ்லாமிய ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு( உமர் ரலி,) வரலாறு பாருங்க episode இருக்கு.😭😭😭
Unmai varalatrai.vilakkiya iyya avargalukku mikka nanri.❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thippu sulthan ⚡🔥🔥
திப்புவே உன்னை வணங்குகிறேன்🙏🙏
மாவீரன் திப்பு
Super 🎉
இந்த உலகம் அழியும் வரை திப்பு சுல்தான் அவர்களின் உண்மை வரலாற்றுபெயர் நிலைத்து நிற்கும்
Theeran sinnamalais best friend thipu sulthan.
Dindigul mala kottaila innum thipu sultan kattuna kottai la beeranki iruku
Yess... 3 tanks iruku
Krishnavel sir, explanation is so good
Today's youngsters should watch this video
thanks for your information
ஐயா ..கிருஷ்ணவேல் அவர்களின் பதில்கள் அருமை...
Krishna sir Nalla padivu
நல்ல பதிவு.
Poorna IYER
Poorna IYER
Poorna IYER
BRITISH SPAY
Krishnavel iyaayavirku நன்றிகள்
Good speech sir.
THIPPU SULTHAAN ❤❤❤
ஜகாத் 2.5% ஜிசிய 1% GST 28%😊😊😊😊😊
உண்மையான படத்தில் காட்டும் மகாராஜா இவர்தானோ
அய்யா ஒரு சின்ன திருத்தம். அந்த ராஜபுத்திரர்கள் கோவில்வதீட்டு பட்டு விட்டது அதனால் அதை இடிக்க வேண்டும் என்று aurangazab இடம் கேட்டு கொண்டதால் அது இடிக்க பட்டது
Unmaiya
மந்திரி மனைவியை 2,3 பூசாரி கள் கர்ப்ப அறையில் வைத்து கர்ப்பமாக்கியதால் தீட்டு?சரித் திரம் படிக்கவும்.
Yes this is the correct statement... Because of the rajputs request temple was demolished...
Adha daan sangi marachi tippu va கெட்டவரா kamichaan. ஆனால் histry irukke. Ellam ellarukum terium
அருமையான பதிவு
Malikapoor in padmavat flim😮. Avanuga yengaponalum maravea maatanunga.
Proud of Thipu and all of tamil warriors and the queeen velunachiyar❤.
Nandriketta parrps
Super Excellent news
Please talk about Wellesley,nepoleon and tipu sultan
They are each other connected
Great leader Tipu sultan
Tipu donated a musical drum to anjeneya temple at the foot of Dindigul tipu fort . I have seen the inscriptions written on the leather in my childhood. But now the drum is carefully missing. Long live tipu pride. The pride of dindigul
Tippu's army chief was a Hindu (Mr poornaya) tippu was a great FIGHTER. British East India soldiers were shevering when hear the name of Tippu sultan sir.
ஹிந்து மதத்தை ஆங்கிலேயர்கள் தான் உருவாக்கினார்கள். இந்தியா ஆங்கிலேய சட்டங்களை தான் உபயோக படுத்துகிறது. இங்கிலீஷ் பேசினால் தான் இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கும். ஹிந்து என்பவன் கிறிப்டோ கிறிஸ்தவன் . அதனால் தான் அவன் நியூ இயர் மற்றும் வேலண்டைன் டே கொண்டாடு கிறான் .பிரிட்டிஷ் கார்ன் திருடத்தான் இந்தியா வநதான். சந்தன கட்டை திருடிய வீரப்பனை திருடன் என்று கூறும் இந்திய அரசாங்கம் ். கோகினூர் வைரத்தை திருடிய மௌண்ட் பேட்டனை லார்ட் மௌண்ட் பேட்டன் என்று கூறுவது ஏன்?. கொலைகாரன் டயரை ஜெனரல் டயர் என்று கூறுவது ஏன் ?
சிறப்பாய்ச் சொல்லி முடித்தீத்கள்.
True history
Good speech keep it up 👍🏿💯
Great info Thozar on temple destroy , pls help with source so I can share with friends ...
Tippu the tiger of hindhusthan
Hyder ali the lion of hindhusthan
சிறப்பான வரலாறு. சிறப்பான பேட்டி.
✨great king✨ 👑 Tipu sultan 👑 mashallah 🙏🙏
THE GREAT WARRIOR TIPPU SULTHAAN ....🎉❤🎉❤🎉❤
FATHER OF ROCKET TECH MANNAR TIPPU 🎉🎉🎉🎉🎉❤❤❤
Correction
Zakath was made mandatory for Muslims which is for charity and cannot be used for any other purpose
Jizya was a tax collected from non Muslims means protection tax They need not work in the army and it is mandatory for the king to protect them
Krishnavel sir's explanation regarding Tipu Sultan happens to be very impressive
Avaruku aana result In shaa Allah at the day of judgement la tharuvan. Intha makkal tharavendam
Joseph Stalin history pathi pesunga ❤
Really super hero thippu sulthan
Voice of Truth & Plurality ❤
Very good. Video 👍
மாலிக் கபூர் வாழ்ந்த காலம் கில்ஜிகள் காலம் அவுரங்கஜேப் வந்த காலம் பின்பு
அலாவுதீன் கில்ஜி தான் கிருஷ்ணவேல் சொல்வது போல் பார்பணர்களுக்கும் வரி விதித்தார் அதற்கு கடும் எதிர்ப்பும் அவர்கள் தெரிவித்தார்கள்
திப்பு சுல்தான் 7 வருடம் ராணி வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் தருகிறார் படை தந்து உதவுகிறார் திப்புசுல்தானிடம் உருதுவில் தான் ராணி வேலுநாச்சியார் பேசினார் ராணிக்கு பல மொழிகள் தெரியும்
திப்பு சுல்தான் தந்து உதவிய படையில் பல முஸ்லிம்களும் இருந்தனர்
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட
முஸ்லிம்களிடம்
முத்துமுகம்மது
நாச்சியாள் பேகம்
என பெயர் வைக்கும் பழக்கம் இருந்தது தென்மாவட்ட முஸ்லிம்களிடம்
வேலு நாச்சியாருக்கு அடைக்கலம் தந்தது ஹைதர் அலி... திண்டுக்கல் மலைக்கோட்டையில் தங்க இடம் குடுத்தார்
Unmay❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks sir
Rip tippu
Indrum bengaluru ril kr market paguthiel ulla tippu maligail mungilil seya patta roket parkalam
JanabTippu sultan💞💞 power ❤ the great full ledar⚔️⚔️⚔️👍💯🇮🇳🇮🇳🇮🇳🐯🐯🐯🚀🚀
👌
எப்படி சார் இவ்வளவு வரலாற்று நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்?
Great king. Fought and died at age of 47.
The tiger tippu
Valai thandu pathi details la solluga, yar eduthakalam, yar eduthuka kudathu
இப்ராஹிம் நபி என்கிற ஆப்ரஹாம் அவர் காலத்திலேயே பீரங்கி இருக்கிறது
Tiger king 🔥tippu sultan real sulthal
Masha allah great speech sir❤❤❤❤❤
Tippu is a original Indian
❤❤
என்னது காஞ்சிபுரம் தேவநாத குருக்களின் முன்னோர்கள் காசியில் இருந்தவர்களா...?😂😂😂😂😂
Salute you sir
Super