16 லட்சம் ஒருமணி நேரத்திற்கு செலவு பண்ணும் Ambani மனைவி | Sha boo three | Rj Sha | Vijay Television

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 529

  • @ShaBooThree
    @ShaBooThree  Рік тому +78

    Studies plus endha sports or Art Follow pandreenga from ur school life

    • @Akthar-jw5pi
      @Akthar-jw5pi Рік тому +3

      Bro romba Nala na kakura nega respons panna matriga uggalta pasano ugga pakano

    • @Akthar-jw5pi
      @Akthar-jw5pi Рік тому +1

      Uggaluku work heavy ya erukunu thariu bro atha na distrub panna verumbala uggala pakano

    • @Akthar-jw5pi
      @Akthar-jw5pi Рік тому

      Bakrith anaki free na soluga

    • @Akthar-jw5pi
      @Akthar-jw5pi Рік тому

      Na uggala paka vara

    • @ayisathvajiha2733
      @ayisathvajiha2733 Рік тому +1

      Yennakku art pandradhu pudikkum competition ku poirukken volleyball and carrom match ku lam poirukken anna 🤩

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +125

    ரத்தன் டாட்டா அவர்கள் best வாழ்க அவர் புகழ் வாழ்க வளமுடன்

  • @nirmalababy3279
    @nirmalababy3279 Рік тому +98

    இந்தக் காலத்தில் ஏழைகள் கூட ஒரு ஹெல்ப் பண்ணுவாங்க பணக்காரர் யாருமே ஒரு உதவியும் பண்ண மாட்டாங்க இந்த மாதிரி உதவி செய்ய உண்மையாகவே ஒரு நல்ல மனசு வேணும்

    • @rajamurugan7370
      @rajamurugan7370 Рік тому +1

      Sariya sonninga bro

    • @famequeen4849
      @famequeen4849 Рік тому +3

      Rich ah irunthalum avanga v2 la yaro oruthavanga kasta pattu thaan rich aagi irupanga 😊

  • @atman1072
    @atman1072 Рік тому +266

    தமிழ் சினிமாவில் ரஜினி கமல் அவர்களை தலைமுறை தாண்டியும் கொண்டாடுகிறார்கள். தமிழ்ப்படங்களில் மட்டும் நடித்து அதிக மக்களின் அன்பை பெற்ற கேப்டன் விஜயகாந்த் அவர்களை பற்றி ஒரு ஊடகமும் பேசுவதில்லை இன்றைய இளைஞர்களும் மறந்து விட்டனர் . தயவு செய்து அவரை பற்றி ஒரு சின்ன காணொளியாவது பதிவு செய்யுங்கள்.

    • @kavyasai6799
      @kavyasai6799 Рік тому +2

      Nanum Etthir Parkiren Maganey Sha 🙏🙏🙏

    • @kavyasai6799
      @kavyasai6799 Рік тому +1

      Maganey Sha Super pa 🙏🙏🙏

    • @balapinisha9508
      @balapinisha9508 Рік тому +2

      Yes

    • @Kuttiescute1128
      @Kuttiescute1128 Рік тому +3

      ஆமாம் 🙏

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 Рік тому

      வாழ்தாறுக்கு யாரு மாறு அடிக்கிற ஜென்மங்கள். எப்படி பாவம் அவர் படம் நடிக்கிற வரை ஓ.ஓ.பேசினி மக்கள் தானே இப்ப விஜய்காந்த் நடிக்கிறது இல்லை அவர் ஒருகட்ச்சி ஆபிச்சாரு அதுல இருந்து பணம்பரிச்சி திங்கலாம் இப்ப அவரே நடமாடமுடியாம இருக்கிறார் யாரு பேசுவாங்க பணம் பணம்தான் பேசும் கோடி கோடியாக பணம்சம்பாரிக்கிறவங்கலத்தான். பேசுறாங்க ப்பா நல்லது செயிதார் என்றுகூடபேசலாமே

  • @vinishroy403
    @vinishroy403 Рік тому +75

    3time சாப்பிட நல்ல சாப்பாடு கூட இல்லாமல் கோடான கோடி பேர் இருக்காங்க....😢 கல்வி second... But எத்தனையோ ஆபத்தான சூல்நிலையில் இருக்கான்க....அது மாறனும்😢😢😢

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 3 місяці тому +8

    கடவுளே இவங்க சந்தோசத்தை யும் பணத்தையும் இல்லாத மக்களுக்கு பகிர்ந்து கொடுங்கள் இவங்களுக்கு ஒன்னும் குறையாத அளவுக்கு கொடுங்கப்பா❤

  • @joeselva7950
    @joeselva7950 Рік тому +815

    ஒரு டீ கப் 3 லட்சமா நாங்க எல்லாம் ஒரு வீடு கட்டவே 5 லட்சம் தான் அதில் அந்த 5 லட்சம் லோன் தான் 🚶

    • @subashinikannan4170
      @subashinikannan4170 Рік тому +17

      5 latchathula veedu katta mudiyuma😮😮😮.is this true.pls answer me bro.

    • @joeselva7950
      @joeselva7950 Рік тому +14

      @@subashinikannan4170 oru room oru kitchen small veedu idam enga sontha landu

    • @ananyaantony
      @ananyaantony Рік тому +8

      @@subashinikannan4170 kattalaam ..4 lakhs layum kattalaam

    • @Shifakitchen003
      @Shifakitchen003 Рік тому +4

      Appdi pesathinga..namaku naama than Raja... Intha saniyangalku panam nirya kadavul thararu... Panatha mathikka therila... Ithunga illathavagalku daily koduthale pothumanathu... Aana panna mataga...

    • @joeselva7950
      @joeselva7950 Рік тому +8

      @@Shifakitchen003 நம்மளும் வாழ்க்கையில் முன்னேறுவோம் நம்பிக்கை அதானே எல்லாம்ங்க

  • @SalihaaMadura-gw8ju
    @SalihaaMadura-gw8ju Рік тому +38

    மனிதர்களே புரிந்து கொள்ளுங்கள்,100 லட்சம் ஒரு நாள் செலவு பண்ணினாலும், உயிர் பிரியும் நேரம் 5 hourkku மேல் வீட்டில் இடம் இல்லை, ராஜாவாழ்க்கை பல நாள் வாழ்ந்தாலும், ஒரு நாள் வரும் மரணத்தை புரிந்து கொள்ளுங்கள் மக்களே நீங்களே விமர்சனம் பண்ணி அவர்களை மேலும் உயர வைக்கிறீங்க yaanppa🙏🏿

    • @ranjithr3698
      @ranjithr3698 8 місяців тому +1

      Savu eppavena varum ana antha savukkulara anubavikanumna PanAm venum

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK Рік тому +44

    எவ்வளவு இருந்தாலும் உயிர் மட்டும் நம்மது இல்லை.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Рік тому +70

    மயக்கம் வருது ஷா தம்பி ❤😇😇 நீட்டா அம்பானியை நினைத்தால் பெருமையாக இருக்கு ஷா தம்பி ❤❤❤👏👏👏👏👏
    நீ நினைப்பதைத்தான் நானும் நினைக்கிறேன் ஷா தம்பி.

  • @tamils2564
    @tamils2564 Рік тому +12

    நம்ம தமிழ் சினிமா ஹீரோ கேப்டன் விஜகாந்த் பற்றிய தகவல்கள் கூறுங்கள் அண்ணா ❤ பல மனிதர்கள் அவரால் நன்மை பெற்றுள்ளனர் அதை வருங்கால அறியவேண்டும்😢

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Рік тому +9

    என் வாழ்க்கை முறையை ஒப்பிடும் போது இவர்களை போன்றவர்கள் எல்லாம் ஏலைகள் தான். பாவம்.

  • @lp8688
    @lp8688 Рік тому +50

    She spends lavishly now for materialistic things. How can she be an inspiration? Maybe her younger version and her contribution to the society are an inspiration but not her lifestyle. Mr. Ratan Tata is the true inspiration ❤

    • @fathimanilofer9802
      @fathimanilofer9802 Рік тому +2

      Yes

    • @Pd14351
      @Pd14351 Рік тому

      Absolutely

    • @ragulvisu7715
      @ragulvisu7715 8 місяців тому

      They earn and spend it's their money you earn and spend who cares

    • @lp8688
      @lp8688 8 місяців тому

      @@ragulvisu7715 Of course she has all the rights to spend lavishly. I ain't complaining about that, I just said that her lifestyle isn't inspirational!

    • @lp8688
      @lp8688 8 місяців тому

      @@ragulvisu7715 Of course she has all the rights to spend lavishly. I ain't complaining about that, I just said that her lifestyle isn't inspirational!

  • @jayanthiramaiah9320
    @jayanthiramaiah9320 11 місяців тому +3

    மிகவும் அருமையான
    உபயோகமான பதிவு.
    தகவல்களை மிக
    அருமையாகத்
    தொகுத்து வழங்கிய
    சகோதரருக்கு
    மனப்பூர்வமான
    வாழ்த்துக்கள்.
    திருமதி நீதா அம்பானி
    அவர்களின் சேவை
    மனப்பான்மை
    பாராட்டுதலுக்கு
    உரியது.
    அவர்கள்
    குடும்பத்திற்கு
    அம்பாள் அனுக்ரஹம் பரிபூரணமாகக்
    கிடைக்கட்டும்.
    நன்றி.🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyaraja1394
    @jeyaraja1394 Рік тому +14

    I am a teacher and housewife when I get stressed or feeling very lonely I start doing my art and craft work.After sometime I will be better by mentally and physically. It's truth.... Each and every human being must have other skill than profession...

  • @sujis2316
    @sujis2316 Рік тому +48

    Great and inspiring! There is a famous saying called "Kaithozhil ondrai kattrukol". I believe she took it too hard in her mind by following it and insisting others follow the same, good! She is making a path, cool!

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Рік тому +8

    Best 👍 boast Energy song..
    ஆற்றல் மிக்க பாடல் வரிகள் அருமை சகோதரர் யோசிக்க வாசிக்க செயலாற்றும் பாடல்

  • @Keerthana-fj2bq
    @Keerthana-fj2bq Рік тому +79

    This man need more recognition 👏👏👏 he turns everything into something positive and motivating

  • @RAFIZAAM
    @RAFIZAAM Рік тому +49

    Always Ratan Tata sir ❤❤

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 Рік тому +39

    சகோதரரே இவர்கள் அதிகம் செலவு செய்தால் தான் இருக்கும் பணம் வெளியே வரும், அப்போது தான் நம்மை போன்றவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். இருப்பவர்கள் செலவு செய்ய வேண்டும். இல்லாதவர்கள் சேமிக்க வேண்டும்.

    • @ragulvisu7715
      @ragulvisu7715 8 місяців тому

      No invest all' can invest even with RS 100

  • @rajeswarikv9396
    @rajeswarikv9396 Рік тому +19

    The way you bring motivation positivity in your videos is really awesome

  • @arunkumar95857
    @arunkumar95857 Рік тому +5

    யாரு ஒருவர் கடனோ அல்லது அளவுக்கு அதிகமாக பணமோ வைத்திருக்கிறாரோ உண்மையிலேயே அவர் நிம்மதியாக வாழ்கிறார்களா எனபது சந்தேகமே...யாரு ஒருவர் தனக்கு தேவையான அளவு சம்பாதித்து கடனில்லாமல் தன் குடும்பத்தை நன்றாக வைத்திருக்கிறாரோ அவருக்கே இந்த உலகம் சொர்க்கம்....

  • @straightforward2024
    @straightforward2024 Рік тому +11

    Lastla win pannadhu panam dhan bro....avanga kudikura coffee naduthara kudumbathula irukuravanga kudi kura alavu cost kammiyandha...avanga total ah royal ah maaritanga....earlier avanga panam mela patru illama irukalam...ippo mudhal patru panathinmel dhan

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Рік тому

      Iruntha selavu panna than seivanga

    • @straightforward2024
      @straightforward2024 Рік тому +1

      @@kavitharamesh8384 na solla varadhu purinjukonga....panam illadhapa mathavangaluku help panna thonum panam vandhadhum mind maathidum....kazhuthu varaikum kaasu irundhal adhudhan unaku ejamanan.....

  • @kalphanasenthilselvan7071
    @kalphanasenthilselvan7071 Рік тому +10

    அண்ணா வயிற்று எரிச்சலாக உள்ளது.. 21வருஷம் ஆச்சு ஒரு குழந்தைக்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுக்க பணம் இல்லை, ஒரு சொந்த வீடு இல்லை, நாங்கள் செத்த வாயிக்கு அரிசி போட யாரும் இல்லை.. ஏனெனில் எங்களிடம் பணம் இல்லை... இத பார்க்கும் பொழுது உடம்பெல்லாம் எரிகிறது... கலைவாணர் அவர்களின் பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது..

    • @tamilselvitamil9730
      @tamilselvitamil9730 7 місяців тому

      உழைப்பே உயர்வு தரும் ❤

  • @siyamsathyasiyamsathya7024
    @siyamsathyasiyamsathya7024 Рік тому +9

    இல்லாத ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்க.இன்னும் நம்ம நாட்டுல மட்டும் தான் பிச்சைக்காரர்கள் இருக்காங்க

  • @TamilSelvi-wx6jz
    @TamilSelvi-wx6jz Рік тому +3

    மகாலட்சுமி அவர்கள் வீட்டில் இருந்து நம் வீட்டிற்கு வருமாறு வேண்டிக்கிரேன்

  • @SathaSivam-jw1vd
    @SathaSivam-jw1vd Рік тому +3

    மிக அற்புதமான தகவல்🤝🏻

  • @sumathis8176
    @sumathis8176 Рік тому +3

    உதவும் உள்ளம் கொண்ட நீடா அம்பானிக்கு ஒரு ராயல் சல்யூட் ❤

  • @nilu_kshi01
    @nilu_kshi01 Рік тому +43

    Best motivational video... thank you very much anna ❤ lv u from Sri Lanka 🇱🇰

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +5

    அம்பானி மனைவி ரூ 800 சம்பளத்தில் ஆசிரியையாக வேலை செய்தார் என்கிற தகவல் ஆச்சரியமாக இருந்தது.

  • @prabakarann3238
    @prabakarann3238 3 місяці тому

    அருமையாக சொன்னாங்க ❤
    Thanks you sir

  • @user-oy9hm5sy4l
    @user-oy9hm5sy4l Рік тому +23

    Bro mumbai indians players ah super ah groom panni superstar ah maathirukanga adha pathi video podunga bro 💙❤️❤️

  • @athaniganesh7799
    @athaniganesh7799 Рік тому +6

    செலவு செய்யலைனா தான் தவறு... இந்திய பொருளாதாரம் அதை சார்ந்து தானே உள்ளது

  • @premaprema3303
    @premaprema3303 Рік тому +2

    When i was 8 I startup my bharathem,now i'm 38 ,still i dance with my kids,dancing is my mind refreshing .

  • @padmakumari266
    @padmakumari266 Рік тому +1

    Romba Pramadam Nitha Ambani the wonderful women congrats ❤🙏🙏

  • @newlifetamizhan3889
    @newlifetamizhan3889 Рік тому +11

    Hi bro❤
    You are my best motivatior
    Love from Singapore 🇸🇬

  • @vanitk5078
    @vanitk5078 8 місяців тому

    Nice idea as I used to tell my friends u r also interpreting the same idea Try to spread this idea as much as u can

  • @libitha2711
    @libitha2711 Рік тому

    Romba perumaya irku bro... illadhavangalku Ivlo pandranganu theriya varapa romba sandhoshamavum irku ... Also TV la lam oru ad varudhu theriuma "India vil oru naal ithanai kulandhaigal indha noyaal irandhu pogirargal baadhikapadugirargal" nu... Idhukelam free treatment provide pana edhach panlanla indha millionaire lam seyndhu... Namakita unnal mudindhadhai sei nu kekradhuku badhilaa India la irkra top 50 rich people ktarndhu oru tiny amount vangi avangalku thevayana medical treatment kuduklame... Nejama andha ad pakrapalam kolandha kookla pipe udambla avlo plaster enalamo otirkanga...avlo alugaya varudhu... Andha pacha kolandhaingala pakrapa... Idhukana oru muyarchiyayum yen seiya koodathu... 😢...

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Рік тому

      😂😂😂 unaku ulaga arasiyal therilana ipdithan paithyam mari olaritu irukanum. Tata, Ambani family, Adani, Sundar Pichai, Vishwanathan Anand, Kamala Harris, Vivek Ramasamy ivanuga athanai perukum ore kodula thodarbu iruku. Athu ennanu therilala? Theriyatha naala tha media soldratha poorame apdiye nambikitu... thuthi paaditu iruka. Avanuga kashta patu life la mela vanthen nu pei kathai ellam sollikitu... mela mela sothu kuvipaanunga. Nee admire pannikitu ukkaru. John.D.Rockefeller sonna vishayam "i dont want nation of thinkers. I want only nation of workers" poi school book ellam erichu saambal aakitu unmayana history ah thedi padi paramaaa... those who control oil, control the nations. Those who control nations will control what you eat. Just repeating things as said in dumb school books shows how obedient you are and not the intelligence if you cannot even think for yourself. Period.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Рік тому +10

    Semma bro it's a very nice video. Mr.Ratan Tata was an adopted child for his parents. He ìs a bachelor. I like her. But I love Mrs.Kiran Bedi more, then our President Mrs.Draupadi Murumu they are significant people in our society.

  • @Engineers27
    @Engineers27 Рік тому +11

    Ungaludaya Palyaya UA-camrs Celebraties pathi pota Videokalai Night Pathutu Thaan Thoonguven Bro❤

  • @muthukumara1925
    @muthukumara1925 Рік тому +6

    பணம் இருக்குறுவன் நல்ல வசதியான‌ சொகுசு வாழ்க்கை வாழ்கின்றன். இல்லாதவன் கடினமாக வாழ்க்கை வாழ்க்கின்றேன்

  • @vimalRaj-os3hx
    @vimalRaj-os3hx Рік тому +1

    Anna....unga videos ovvonnum romba motivation ah life ku romba help fulla irukudhu na....ungaloda videos menmelum thodara ennoda valthukkal na........

  • @Gowthamvloger
    @Gowthamvloger Рік тому +5

    Bro ungaa video enna romba motivate pannuthu❤ thanks for video bro. Love from Thanjavur❤❤

  • @JBavyaJBavya
    @JBavyaJBavya Рік тому +3

    Sha bro neenga intha 7 jenmam pathi solradhalam unmaiya illa poiya nu Oru video
    Pannungalan please

  • @worldlife2984
    @worldlife2984 Рік тому +4

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ஆற்றில் வருது மணலில் சொருகுது யார் உடைய பணம் மக்களே சிந்திக்க வேண்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jukala968
    @jukala968 Рік тому +4

    Irfan பணக்கார பெண் ன கல்யாணம் பண்ணி ருக்காரு no 1 பணக்காரர் middleclass பொன்ன கல்யாணம் பன்னிருக்காரு......

  • @sowmyamohan279
    @sowmyamohan279 Рік тому +3

    Nop, temple a dance pannumbotu Mukesh Ambani than pathanga first, he liked her and said to his dad dhirubhai ambani.

  • @dewidewi3863
    @dewidewi3863 Рік тому +1

    Very nice sharing 👌 👍. I used to watched her reviews. Really inspired her story. Tq

  • @songivikumarsongivi338
    @songivikumarsongivi338 Рік тому +4

    யாராக இருந்தாலும் பூமியின் வாழ்க்கை கூடார வாழ்க்கை

  • @jayanthijayanthi17
    @jayanthijayanthi17 11 місяців тому +1

    Useful information bro...

  • @rajendransavithri4223
    @rajendransavithri4223 Рік тому +1

    Great they do Good charitable deeds.still they should so more charity❤ so god will bless them more and will be helpful for many people

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому +1

    நான் புற்று நோய்க்காக அரசு மருத்துவமனையில் போகவர பஸ் செலவு 150ரூபாய் உணவு செலவு 400ரூபாய் ஆக 1மாதத்திற்கு 550லிருந்து 600வரை மருத்துவசெலவு ஆகிறது.... புற்று நோய் காரணமாக கடன் பெற முடியவில்லை

  • @gayathripalanisamy957
    @gayathripalanisamy957 Рік тому +8

    Somehow that amount she spends on children is probably the CSR which every company has to compulsorily do to the society. If she is spending so much on a tea and private parties, how could she be an inspiration. There are really so many people like Sudha murthy, muniba mazari, Abdul kalam, who sacrificed so much for the society. She got money, she is enjoying and the compulsory CSR that has to be spent is what she is spending. Ur inspiration videos are so good, but this one not deserving to be inspiring practically

    • @fathimanilofer9802
      @fathimanilofer9802 Рік тому

      Well said

    • @sowmyastunesntones9572
      @sowmyastunesntones9572 Рік тому

      May be ..CSR compulsion.. But how many declare their real income and are they following this CSR atleast.. There are plenty of mini Ambanis in Mumbai . 90% declare loss in their business and avoid CSR. There are crores of flats sold in Mumbai with not less than 1 crore for a 1BHK that too in the fag end of Mumbai Municipal Corporation.. Imagine so many are purchasing house in the City area spending atleast 5 Crore to get a 500 sqft house. Not all are generous.. mind it..

    • @lakshmisanmugam5914
      @lakshmisanmugam5914 Рік тому

      There should be a ceiling for money one can have

  • @abinesh6666
    @abinesh6666 Рік тому

    Nita ambani puts hardwork and effort for her life it turns into luxurious life 👍💥

  • @PushpaPushpa-o6g
    @PushpaPushpa-o6g 7 місяців тому +1

    நல்ல செய்தி கள் நன்றி

  • @harshakumar4568
    @harshakumar4568 7 місяців тому

    What yo do some people dont know the value of money. Happy to know she is helping even to the poor people but she can lead little.bita simple life.Though she is v good in helping.the people she will. Realise the.commets over her expensive life. God bless her fly to serve the nation.

  • @sellamuthu5656
    @sellamuthu5656 Рік тому +2

    டீ கப்பா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா

  • @seethakaruna5946
    @seethakaruna5946 11 місяців тому +1

    Ur really great mam superb ❤❤luv u Nita mam ....I had a goosebumps when hear this ur motivation towards children life .❤❤

  • @srinithagomathi4606
    @srinithagomathi4606 9 місяців тому +1

    ,,நாம தெருக்கோடி தான் பார்க்க முடியும்.

  • @mercyvino9283
    @mercyvino9283 Рік тому +1

    Sports stress buster or body relaxing aga matum ila vetri tholvi rendum balanced ah paakura mindset kondu varum opponent kitayum oru cordial relationship built panum. Sports pona studies la focus panamaatanganu sila parents nenaipanga adu kandipa misunderstanding than. Sports elathaiyum kathukudukum. Digital world la atleast physical activity promote panavathu sports kathukalam school than poganum ila. Terinja sport ah neighbors soli kudukalam sha ji.

  • @chandrakumar1111
    @chandrakumar1111 Рік тому +2

    Please help the poor people Ambani groups...give support to all people of india who live in platforms and provide them small houses to stay...God will bless your future generation.🤝

  • @BalaMurugan-ct2ev
    @BalaMurugan-ct2ev Рік тому +51

    Anna unga life story podunga big motivation ah irukkum and na relax ah irukka chess vilayaduven and books Padippen 🤗

  • @CreativeViews1t3
    @CreativeViews1t3 Рік тому +3

    Thanks!

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 Рік тому +15

    இதைவிட பெரிய செலவாளிகள் நம்
    அரசியல் வாதிகள்

  • @shri9933
    @shri9933 Рік тому +7

    And Thanks again to your info about sports , eye opening

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 Рік тому +1

    இவங்க செலவு செய்யும் பணம் மக்கள் பணம்தான். எவர்ஒருவர் ஆடம்பரத்தில் திளைக்கிறாரோ...அது...அவர்கள் தொழிலில் பார்க்கும் லாபம்தான். சிந்தித்து பாருங்கள் புரியும். அம்பானி செய்யும் தொழிலில் லாபத்தை குறைத்தால் மக்கள் ஆனந்தமாக வாழ்வர். இது மக்களுக்கு செய்யும் உபகாரம்தானே ? அவரிடம் தேவைக்குமேல் பணம் இருக்கு. லாபத்தை குறைத்தால் போதும். அது மக்களைத்தானே போய்ச்சேரும். யாருக்கும் தனிப்பட்டு அள்ளி கொடுக்க தேவையில்லை. தயாரிப்பு பொருள்மீது விலையை குறையுங்கள். அதுவே பேருதவி என்பேன். இது சரிதான் என்பவர் பதிலளியுங்கள். நன்றி.

    • @manimarankrishnamoorthy8172
      @manimarankrishnamoorthy8172 Рік тому

      மக்களை ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள்.. ஆடம்பரத்தை விட்டு மக்களுக்கு உதவலாம்

    • @97k01
      @97k01 Рік тому

      Already jio is cheap compared to other sims .

  • @NNDVLOG769
    @NNDVLOG769 Рік тому +2

    My son 4 years now learning and going for song,keyboard and shuttle class

  • @Andal233
    @Andal233 8 місяців тому

    Neenga ......moviela super aa nadichirukeenga......😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ponselvipons1025
    @ponselvipons1025 Рік тому +1

    Aayirathai thaandi ponal nu oru best motivational song irukrathe unga videos pathathuku apram than Anna 🔥🔥

  • @ramlanmzm1644
    @ramlanmzm1644 Рік тому

    Vanki halukku,( bank) kodukka vendiya VARAKKADAN etthanei laccham kodeee ???

  • @PunithaRamesh-fv6nh
    @PunithaRamesh-fv6nh Рік тому +7

    Goosebumps news anna. Unga journey thodaranum 💜 ❤️ 🌹

  • @prabakailash7216
    @prabakailash7216 Рік тому +2

    Bro you doing very well, keep motivating people.👍
    From Canada.

  • @PremPrem-lx8hv
    @PremPrem-lx8hv Рік тому +2

    இந்த திருமணத்தில் ஆதிரை கழுத்தில் மாலை இல்லை.ஆதிரை கழுத்தில் ரோஜா பூமாலையுடன் தாலியுடன் ஒரு போஸ்ட் போட்டு இருந்தாரே.சும்மா போஸ்ட்க்காக போட்டோ போட்டு இருந்தாரா.இல்லை இது தான் நிஜ சீனா

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Рік тому +4

    Anil Ambani may be a failed business man but his brother wouldn't allow him to get down. Ambanis living lavishly from people's tax pay money.

    • @sowmyastunesntones9572
      @sowmyastunesntones9572 Рік тому +1

      How do u say that it is tax payer's money. I somewhere read that they are the maximum tax payer.

    • @mechanicalrk
      @mechanicalrk Рік тому +1

      They are workiNg man. They r earning . Wt is the prb to u

    • @97k01
      @97k01 Рік тому +1

      They are earning and paying high tax . It is actually the reverse . The poor people live in tax payer’s money

  • @vivekfreaky7291
    @vivekfreaky7291 9 місяців тому

    U said it brother....Ratan tata ..video peaked there 🔥

  • @mahadevan113
    @mahadevan113 Рік тому

    Selavil seythu vazhkkaiyai vazhkiraargal . Sambathikkiranha selavil seyraanga enda vayitherichal pudichavangala?

  • @vethavalli6863
    @vethavalli6863 Рік тому

    கடவுளே ஏன் இப்படி my god............. உண்மையில் சற்று பொறாமையாக உள்ளது 😁😁😁😁😁😁😆😆😆

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 Рік тому +1

    Good presentation...tqs

  • @priyaamul8410
    @priyaamul8410 Рік тому +5

    Apdi nita mam panra entha oru social activity ethumae mumbai thandi veli vara matengithae bro but relaince business matum india fulla iruku

  • @mani143vj2
    @mani143vj2 Рік тому +7

    Marudhanayagam story போடுங்க bro 😢

  • @dinesh2375
    @dinesh2375 Рік тому +2

    Anna unga video motivation life iku helpful ha iruiku

  • @manikandanmpss8713
    @manikandanmpss8713 6 місяців тому

    Yenga video caption la 16 lakh veenselavu nu potukinga, a
    Help pandradhu veenselava.....????

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Рік тому +7

    பரத நாட்டியம் பலரை வீழ்த்தியுள்ளது

  • @vichusportsview
    @vichusportsview Рік тому +3

    Bro sachin Siva path podunga India handicapped team Captain the man facing lots and lots of struggles also gathering fames

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 місяців тому

    அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉

  • @gomathibhanumathi8701
    @gomathibhanumathi8701 Рік тому +4

    Superb thambe ❤ hands up thanks

  • @Sheebaayyappan-u5w
    @Sheebaayyappan-u5w Рік тому +2

    இப்ப இவளுக கதையை கேட்டு என்ன பண்ண போறீங்க நாட்டுல

  • @anbuanbu6132
    @anbuanbu6132 Рік тому +1

    அருமையான பதிவு நண்பரே 🌹🌹🌹

  • @manimegalam7544
    @manimegalam7544 Рік тому +2

    Never forget your old life. If a new life comes

  • @ambrosemohandossrobertrubi5492

    Worldwide rich people have the same style of lifestyle follows. Nothing new. She is not spending your money. But one good thing is you are having a topic to earn money for yourself.

  • @akshaya0009
    @akshaya0009 11 місяців тому

    Bro CSR activities as per law compulsory. Avanga companies oru particular amount ku mela profit edutha intha maari society ku kandipa ethavathu panniye aganum Illana legal consequences face pannanum. Avanga voluntary ah atha pannala. But ratan tata charity ku panrathu entha vithama legal mandatory illa. Ratan tata is a pioneer of csr activities

  • @geethar4755
    @geethar4755 Рік тому +1

    Sha Anna ennakum chinna vayasulaairundhu bharathanaatiyam na romba pudikkum aanaa financial problem irunthanaa la ennala class pooga mudiyala Anna😟 ennaku ippo 24 years aagudhu but neenga sonna maathiri kandippa yennoda kulanthaikala avangalukku entha activities la talent irukkunu paarthu avangala naan nalla nilamilku konduvaruveen . Unga speech ennaku romba pudikkum thank you Anna🙏

  • @v.vishal9thb874
    @v.vishal9thb874 Рік тому +15

    Me after read the caption : nakkal ya unakkuu 😂😂😂😂

  • @mariyathangam6972
    @mariyathangam6972 Рік тому +3

    என்னதான் தங்க தட்டில் சாப்பிட்டலும் கிடைக்க போகிறது ஆறு அடி மண்ணூக்குள் போக வேண்டும்

    • @abinesgmurugan2020
      @abinesgmurugan2020 Рік тому

      Ohh

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 Рік тому

      @@abinesgmurugan2020 valra varaikkum venumla epdiyo saga porom nu summa va veetla okanthu irukinha apdiye kasu selavu pannave maatinha

  • @seethashreesri
    @seethashreesri Рік тому +1

    பணம் மனிதனை ஆண்டு விடும்.....அதுவே power of money
    Vera ஒன்னும் இல்ல

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 7 місяців тому

    Let Nita Ambani increase her spending for poor people.

  • @sriharan1886
    @sriharan1886 Рік тому +2

    Girls love proposal panurathu wrong ya please athula iruthu overcome pana mudila oru video poduga bro

  • @gajalakshmilakshmi5660
    @gajalakshmilakshmi5660 Рік тому +6

    Arumayana pathivu vision illathavangalku newspaper irukunu neenga sollithan theriyum

  • @pallaviv.m7060
    @pallaviv.m7060 Рік тому +2

    Great hats off 🎉🎉🎉 mam🥳🤩

  • @keerthanaa_04
    @keerthanaa_04 8 місяців тому

    Her vision is great🔥