1000 Crores Ambani மகன் திருமணத்தின் யாரும் சொல்லாத Dark Secrets | Sha boo three | Rj Sha

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 344

  • @ShaBooThree
    @ShaBooThree  7 місяців тому +16

    Contact: 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Email Id : admissions@myeduverse.net
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net

    • @shahin5623
      @shahin5623 7 місяців тому +2

      It's not wedding bro. Wedding is on July. This is lavish pre wedding event.

    • @ShaBooThree
      @ShaBooThree  7 місяців тому +3

      @@shahin5623 s bro !!!! Videola solli irukken bro !!!! Makkal easyaaa understand panna ippadi pottu irukku

    • @shahin5623
      @shahin5623 7 місяців тому +1

      @@ShaBooThree okay..i understand.. Your point of poor marriage for Ambani's wealth is thought provoking. Great job by you on analysing the positives than rubbing the negatives. Keep going to great heights ji.

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 7 місяців тому +1

      ​@@ShaBooThreeஇப்படி எல்லாருக்கும் டிரஸ் செய்தார்கள் எல்லோருக்கும் எடுப்பார்கள் என அடித்து விடுகிறீர்கள் அவர்கள் பணக்கார மற்றும் பிரபலமாக இருக்கும் டெஸ்டுகளுக்கு மட்டும் தான் அப்படி செய்வார்கள் நீங்கள் கல்வியை கொண்டு வர நினைத்த காமராஜர் மற்றும் மதத்தை கடந்த தமிழ் மக்களுக்காக நேர்மையாக அரசியல் செய்த முஸ்லிம் பெரியவர்கள் அன்னை தெரசாவை பற்றியும் எப்படி எந்த அளவுக்கு புகழ்ந்து இருக்கிறீர்களா கொண்டு போய் சேர்த்து இருக்கிறீர்களா பணக்காரர்களை மற்றும் பிராமண மற்றும் ராஜ்புட் ஜாதிக்காரர்களின் ஆளுமையில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நீதிபதிகள் கிரிக்கெட் காரர்களைப் பற்றி இப்படி புகழ்ந்து எடுத்து பேசுகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லை

    • @krishnanv9778
      @krishnanv9778 7 місяців тому

      I’m ppl😢😊 13:22

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 7 місяців тому +578

    என்னோட babies நல்ல படியாக பிறந்து எல்லோருக்கும் நன்மை செய்யணும். அது தான் என் ஆசை. Pls pray for my babies. எல்லோரும் ஆசிர்வாதம் செய்ங்க,

  • @mahivenky262
    @mahivenky262 7 місяців тому +111

    ரொம்ப நியாயமாக சொன்னீங்க, நிறைய்ய்ய ஐட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறதை விட வயிறார ஒரு2 வகை பலகாரம் சாப்பிடறதுலதான் திருப்தி அதிகம்

  • @kaarthighaashinyc7555
    @kaarthighaashinyc7555 7 місяців тому +69

    Rich eh irka vendam...pudicha mari life partner...rendu child...nala family..namakunu true..frndz and relatives pothum...apti iruntha happiest women in the world❤

    • @vijayphoneix2115
      @vijayphoneix2115 7 місяців тому +1

      Why not one child population crossed 140 crores . 😂😂😂

    • @nivithasundar926
      @nivithasundar926 7 місяців тому +1

      I have come to a point to realise that money doesn’t buy happiness!!!

    • @ragulvisu7715
      @ragulvisu7715 4 місяці тому

      ​@@nivithasundar926 because you are poor

  • @vsmahes
    @vsmahes 7 місяців тому +14

    அதிகமான உணவு வகைகளை கொஞ்சமா சாப்பிடுவதை விட கொஞ்சம் உணவு வகைகள் அதிகம் சாப்பிடுவது திருப்தி தரும் அருமையானா பதிவு தம்பி உங்களுடையாது 👍

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 7 місяців тому +50

    தேவையில்லாத செலவு என்று சொல்லக்கூடாது ஷா தம்பி. நீ சொல்வது போல இதன் மூலம் நிறைய பேருக்கு வேலை கிடைக்குது ஷா தம்பி .❤❤❤
    அந்த ஒருவர் சொல்வது முற்றிலும் உண்மை ஷா தம்பி ❤❤❤

    • @DineshRajendra281
      @DineshRajendra281 7 місяців тому +3

      amava....loose payale...he may donate the money to those who are really needed....rather than spending to pay to other companies in order to conduct the event

    • @shanmugajasmine
      @shanmugajasmine 7 місяців тому +6

      ​@DineshRajendra281 it's his money he can do whatever he wants to do. Why do you want him to donate? Grow up

    • @padmavathydhanasekar7395
      @padmavathydhanasekar7395 7 місяців тому +1

      @@shanmugajasmine oh avaroda panamaa? namma ji evvalvu thallubadi pannaaru? ippadi kalyanam panna mattum avarukku panam irukko?

    • @AravindhR-q4q
      @AravindhR-q4q 7 місяців тому +4

      ​@@DineshRajendra281அட நீ donate பண்ணு. இல்லை குப்பைலே வீசு. அடுத்தவனுக்கு புத்தி சொல்ற அளவுக்கு நீ யாரு. ஏதோ தெருவுல போறவன் தானே. உனக்கு வேற வேலை இல்லையா

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 7 місяців тому +4

    கண்டிப்பா மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மனசு இணைந்தால் போதும் இல்லாத மக்களுக்கு கொடுத்து இருந்தால் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைத்திருக்கும்

  • @jattij9025
    @jattij9025 7 місяців тому +42

    கல்யாண வீட்ல அப்ப போடுவாங்களே சாப்பாடு, அது தான் சிறப்பு...

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 7 місяців тому +41

    100%உண்மையான பேச்சு🎉

  • @kannammalisha346
    @kannammalisha346 7 місяців тому +9

    அவரவர்களின் வசதிக்கேற்ப திருமணம் மன திருப்தி க்கு எளிமையான உணவு தான் சிறந்தது.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 7 місяців тому +16

    What you said is absolutely correct mainly about more items of dishes served on weddings.

    • @sudhadarshini4991
      @sudhadarshini4991 7 місяців тому +1

      It's not wedding it's pre wedding, wedding is on july

  • @SanthoshKumar-wz9gm
    @SanthoshKumar-wz9gm 7 місяців тому +5

    ஏழை வீட்டு கல்யாணம் னு சொல்வதை விட பணக்கார வீட்டு எளிய திருமணம் னு சொல்வது பொருத்தமான தாக இருக்கும்

  • @renugadevi1818
    @renugadevi1818 7 місяців тому +7

    First ஏழை கல்யாணம் என்பது உண்மையில் சிந்திக்க வைத்தது.
    Second சாப்பாடு விஷயமும் Correct தான். நெறய item வைத்து விட்டு சாப்பிட time தர மாட்டேங்கராங்க.
    அது நான் expenence பண்ணி இருக்கேன்

  • @louisnicholas5884
    @louisnicholas5884 2 місяці тому +2

    Thank you younger brother for your explanation

  • @PrakashPrakash-vf5qj
    @PrakashPrakash-vf5qj 7 місяців тому +33

    Ratan TATA ❤

  • @Yashna1021
    @Yashna1021 7 місяців тому +13

    Dark secrets true anna panakkara veettu kalayanathulayum food weste illama kiramathula irukka makkalukku kuduthurukkanga its great anna♥️ thankyou for this video anna....

  • @murugan1536
    @murugan1536 7 місяців тому +9

    இதில் எந்த தவறுமே கிடையாது நீங்கள் உங்கள் கல்யாணத்திற்கு எவ்வளவு செலவு செய்வீர்கள் குறைந்தபட்சம் ஒரு 5 லட்ச ரூபாய் செலவு பண்ணி இருக்கலாம் நீங்களே பணத்தை செலவு செய்து கல்யாணம் செய்யும் பொழுது உலக பணக்காரர்களில் ஒருவர் இத்தனை கோடி செலவு செய்வது ஆச்சரியம் இல்லை ஆடம்பரமும் இல்லை ஆடம்பரமும் இல்லை இருக்கிறவர் செய்கிறார் இல்லாதவர் செய்யவில்லை

  • @govindasamy1144
    @govindasamy1144 7 місяців тому +64

    நம்மகிட்ட கல்யாணத்துக்கு 9 லட்ச ரூபாய் இருந்தால் 10 லட்ச ரூபாய் கடன் வாங்குவோம் 😅😅😅

    • @nagarajanhariharan4643
      @nagarajanhariharan4643 7 місяців тому +10

      Absolutely correct...தற்காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் நடத்தப்படும் திருமணம் கூட வெகு ஆடம்பரமாகவே உள்ளது

    • @SOMESAMES
      @SOMESAMES 2 місяці тому

      True😊

  • @aravindkumar6407
    @aravindkumar6407 7 місяців тому +31

    Seriously it's the true, 1000c is a piece of cake. Instead of wasting this time they had some plan to help the poor people, we should really appreciate and bless them. Bro

    • @jayashreek2048
      @jayashreek2048 7 місяців тому +9

      இங்கு தமிழ் நாட்டில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பல லக்ஷம் கோடி செலவு செய்து ஊர் பணத்தில் திருமணம் செய்தால் நியாயம். CSR இல் இவர்கள் நிறைய செய்து கொண்டு உள்ளார்கள்
      ஒரு கோடி மரங்கள் சொந்தமாகவே நட்டு காடு உருவாக்கி விலங்குகள் எல்லாம் இயற்கை சூழலில் வாழ்கின்றது
      உலகத்திலேயே பெரிய தனியார் யானைகள் சரணாலயம் இவர்கள் பராமரித்து வருகிறார்கள். 5 star hotel இல் வாழ்கின்ற மாதிரி யானைகள் jakkusi, massage என்று , ஆர்கானிக் food சாப்பிட்டு வாழ்கின்றது. அரசியல் திருடர்கள் ஐ யாரும் கேட்பது இல்லை. அம்பானி தான் எல்லோருக்கும் கண்ணை உருத்த கூ டியது.

    • @nagarajanhariharan4643
      @nagarajanhariharan4643 7 місяців тому

      ​@@jayashreek2048உண்மை.. முற்றிலும் உண்மை. தான் செய்யும் தவறுகள் இவர்களுக்கு தெரியவில்லை;அடுத்தவர்களிடம் குற்றம் கண்டு பிடிக்க புறப்பட்டு விடுகிறார்கள். இப்படி ஒரு கூட்டமே உள்ளது. அம்பானியைப் பொறுத்தவரை அது அவரது பணம்;சொத்து. அதை எப்படி செலவழிப்பது என்பது அவரது உரிமை. இங்கு இலவசமாக அறிவுரை வழங்க ஒரு பெருங்கூட்டம் ஏ அலைகிறது

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 7 місяців тому +36

    Tata spent almost 70% of his income on the society. He is not in the list of the top 10 rich people of the country. His donation to the poor and society is almost twice the wealth of anbani families wealth. Now tell me who is the richest person?

    • @AravindhR-q4q
      @AravindhR-q4q 7 місяців тому

      ஒவ்வொருதர் ஒவ்வொரு மாதிரி. நீங்க பக்கத்து வீட்டு காரங்க மாதிரி நடந்துக்க முடியுமா

    • @kuttysubash8123
      @kuttysubash8123 7 місяців тому

      ​​@@AravindhR-q4q
      பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட இருக்கும் நல்ல விஷயத்தை நாம பண்ணமுடியும்தானே? நமக்கு முன்னாடி வாழ்ந்த மக்களின் நல்ல விஷயங்களை ஏன் நம்மகிட்ட சொல்றாங்க? நல்லதை நாம் எடுத்துக்கணும்னு தானே? அப்படித்தான் இதுவும், தேவையற்ற வீண் ஆடம்பரம் வேண்டாம்னு சொல்றது தப்பில்லையே?

    • @pavithravellingiri
      @pavithravellingiri 7 місяців тому

      ​@@AravindhR-q4qPakkathu veetu kaarar unga theru muzhukka irukuravangaloda uzhaipaiyum panathaiyum surandha try pannina yenna pannuveenga?

  • @sivasekaran2787
    @sivasekaran2787 7 місяців тому +31

    ஊருக்கு ஊர் ஜியோ மார்ட் திறந்து எங்கள் போல் சிறு கடைகள் வியாபாரம் தடைப்பட்டு சம்பாதிக்கும் பணம் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம்

    • @Jusanordinaryguy
      @Jusanordinaryguy 7 місяців тому +2

      Appo tata d mart etc lam enna panranga ma

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 місяців тому +2

      என்ன அப்பு சொல்ற

    • @AravindhR-q4q
      @AravindhR-q4q 7 місяців тому

      உங்க சிறு கடைகளில் எடை எல்லாம் சரியான அளவுல போட்டு, சரியான விலைக்கு மக்களுக்கு விக்கறீங்க 😅

    • @assanfakkir
      @assanfakkir 7 місяців тому

      @@AravindhR-q4q ellorum thavaru seivadhu illai. nermayana siru viyapaarikal neraya irukindranar.

  • @thanioruvan-1
    @thanioruvan-1 7 місяців тому +3

    சேமிப்பு இல்லங்க கடன் மட்டுமே வாங்கி தான் எங்க அப்பா எனக்கு திருமணம் பண்ணி வச்சார் தகுதிக்கு மீறி கடன் மட்டுமே
    1.நீங்க சொன்னது ஏழை வீட்டு கல்யானம்தான்
    2. முதல் நீங்க சொன்ன காரணம் சரி
    இரண்டாவது ஏலைகளுக்குவேல்லம் வேலை கொடுத்திருக்காங்க
    ஒரு விதத்தில் இதும் காரணம்❤

  • @RadhaKrishnan-kx9vl
    @RadhaKrishnan-kx9vl 7 місяців тому +2

    Pre wedding ceremony. Richest in India. Their industry given lot of employment to citizens. Boy is rich. The girl also rich . Nothing wrong in spending. It's meagre amount. Not to comment. Let them celebrate. Best wishes for married Life.

  • @namagiriponni8375
    @namagiriponni8375 7 місяців тому +4

    அவ்ளோ ஐட்டம் வேஸ்ட்....ரொம்ப வீணாகும்.அன்னத்தை வீணாக்கக்கூடாது...அவர்களை பார்த்து இப்படி உணவை வீணாக்கக்கூடாது என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்.எவ்வளவு உணவு வீணானது என்பதையும் பதிவு செய்யுங்கள் ப்ரோ....1வேளை சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டபடும் ஏழை தேசத்தில் ஏன் இந்த ஆடம்பரம்?பணக்காரர்களே!ஏழைகளுக்கு அள்ளி....அள்ளி...கொடுத்து அவர்கள் ஆசிகளையும்...வாழ்த்துக்களையும் பெற்று பல்லாண்டு நலமுடன் வாழ்ந்திடுங்கள..

  • @madhavakumarpullarot9332
    @madhavakumarpullarot9332 7 місяців тому +3

    That point about common man wedding was really fabulous. Really nobody would have thought like that.
    Another thing your opening and closing songs give me goosebumps. Yaaru saami nee🙏❤️🎉

  • @RavindrenSubramaniam
    @RavindrenSubramaniam 2 місяці тому

    இந்தக் கல்யாணத்தில் வின் செலவு சொல்றதுக்கு என்ன இருக்கு அவங்க காசு அவங்க செலவு பண்றாங்க மத்தவங்களுக்கும் என்ன வந்துச்சு பொறாமையா இருக்கும் 🤣🤣🤣🤣🤣👌🏻👏🏻👏🏻👏🏻

  • @sarojat6539
    @sarojat6539 3 місяці тому +1

    நன்றி வணக்கம் வாழ்க மோத்தத்தில் மக்கள் மன கசப்பை சம்பாதிக்கலாம் இருந்தால் சரி 😊

  • @muhammedyoonus2942
    @muhammedyoonus2942 7 місяців тому +2

    Sha boo three brother line two suggestions you for to comment
    1 - Too much of anything is good for nothing.
    2 - Yes it's true for them it's pure simple and full of celebration with humbleness (Note- Two important benefits public view big amount as you said it's spreading and development for Indian business it's self secondly they get the completely get the simplicity satisfaction of their start up marriage life which is a good sign of their marriage specially inviting huge public crowd to bless!!!

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 7 місяців тому +19

    I love the Ambani family..I feel very proud of them..
    Pure loving souls ❤

    • @vidyabala2455
      @vidyabala2455 7 місяців тому +2

      Very true.. The amount of charity they do is unimaginable but people only know to criticize them when they spend for their family function

  • @raaji_lk
    @raaji_lk 7 місяців тому +22

    எதுவுமே தண்டச்செலவு இல்லை. அது யாரோ ஒருவருக்கு ஏதாவது ஒரு வழியில் பயன்படும். செலவு செய்தால் தான் பணம் சுழற்சி ஆகும். ஒரே இடத்தில குவித்து வைத்திருந்தால் யாருக்கும் பயன் இல்லை.

    • @ShaBooThree
      @ShaBooThree  7 місяців тому +3

      Appadi dhaan pesi irukkom !!!! Video paarkavum nandri

  • @Perfectdriving
    @Perfectdriving 7 місяців тому +12

    👑 King of Business 👑
    முகேஷ் அம்பானி

  • @HaashAhmed
    @HaashAhmed 7 місяців тому +1

    இந்த திருமண செலவுகள் ஒரு நாளில் முற்றாக அழிந்து விடும்
    இந்த செலவுக்கு ஒரு கிராமத்தை தெரிவு செய்து அனைத்து Facilities உடன் Develop செய்து விடலாமே

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 7 місяців тому +3

    You are the person who speaks about all the people without hurting anyone...and that too every thing in a positive way...keep it up Sha...🎉

  • @chitrasampath260
    @chitrasampath260 7 місяців тому +1

    Why is everyone upset about the grand wedding of Ananth Ambani? I am glad their money has been distributed to various people from farmers to designers to textile merchants to decorators to chefs etc etc. The money has flown from higher to lower level. I am happy about the lavish wedding!

  • @inbatamizhanrajan5732
    @inbatamizhanrajan5732 7 місяців тому +33

    அந்த 1000 கோடி யை வைத்து பல கிராமங்களில் வாழும் மக்களின் கல்வியறிவு சதவீதத்தை மேம்படுத்தி இருந்து இருக்கலாம் இது பணம் படைத்தவர் களுக்கு தெரிவதில்லை நன்றி

    • @suryanarayanan6825
      @suryanarayanan6825 7 місяців тому +5

      Unga kitta ipo kaila irukura oru 500 rs ya pakkathula irukura yarune theriyadhavangsluku kudunga papom

    • @AravindhR-q4q
      @AravindhR-q4q 7 місяців тому +4

      நீயும் உன் வீட்டு கல்யாணத்தை கோவில்ல நடத்தி ஒரு பத்து லட்சம் தானம் பண்ணு. அதை விட்டுட்டு அடுத்தவங்களுக்கு ஏன் அட்வைஸ் பண்ற.

    • @goodshaper
      @goodshaper 7 місяців тому +1

      மகா பிரபு நீங்க இதுவரை எவ்வளவு தர்மம் செஞ்சுருக்கீங்க

  • @MysticNightmaresYT
    @MysticNightmaresYT 7 місяців тому +6

    Pls do video about tamil gaming community.. they're doing 8 to 9 hr continuous live for medical charity , fundraising alot of good stuffs..

  • @NadaRajan-v5c
    @NadaRajan-v5c 7 місяців тому +2

    எனக்கும் உன்னை போலவே தோன்றும். வயிறு நிறையாதது போலவே இருக்கும்.உண்மை

  • @ambikadhanabalan2949
    @ambikadhanabalan2949 7 місяців тому +19

    நிறைய அயிட்டங்கள் பறிமாறும் போது அத்தனையும் சாப்பிட முடியாது உணவு பொருட்கள் வீணாகிவிடும்

  • @chitras884
    @chitras884 7 місяців тому +3

    Food vishayam romba correct... Those days less was more....very satisfying 🎉

  • @minklynn1925
    @minklynn1925 7 місяців тому +6

    அம்மாடியோவ்!1000 கோடியா?எத்தனையோ வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கலாமே?

    • @bharathbharath1923
      @bharathbharath1923 7 місяців тому

      அடுத்தவனுக்கு கொடுக்கும் மனம் சிலருக்கு மட்டுமே இருக்கும்

    • @minklynn1925
      @minklynn1925 7 місяців тому +1

      @@bharathbharath1923 ஆமா பிரதர். அந்த தங்க மனசு எல்லாருக்கும் வராது தான்.

  • @geethakamali8898
    @geethakamali8898 7 місяців тому +4

    Yes brother your words are absolutely correct now a days in many marriage happens like that , people are wasting food while keeping many varieties of food

  • @PriyaTalkzz
    @PriyaTalkzz 7 місяців тому +3

    very true bro. Just 4 lakhs earn pandravangale 25lakhs ku marriage panum bothu, his networth ku ithu poor marriage than.

  • @merlaangelin669
    @merlaangelin669 7 місяців тому

    The food u said was so true bro...By seeing the plate full of food,definitely we dnt feel any satisfaction!
    The way you narrate the stories is bliss Anna...God bless you more🎉❤

  • @TheSwamynathan
    @TheSwamynathan 7 місяців тому

    Ingay Hyderabad le Asthma ku "Fish Medicine" Enru Oru Vagai Meenai Thondaikul Podu Vaargal.. Idhai 2 -3 Naatkal Andha Idathukku Poi Eduthu Kolla Vendum.. India vin Moolai Mudukku Kal Ellam Irundhu Kootam Kootamaha Varuvargal April-May Madhangalil than Indha Fish Medicine camp 15 Naatkal Oru Maidhanathil Nadakkum..Tamil Naatilurundhu Niraya Muslimgal Varugirargal..

  • @Hectorboyy
    @Hectorboyy 7 місяців тому +4

    His money he can spend as he wish!! Let's just witness this grandeur

    • @vidyabala2455
      @vidyabala2455 7 місяців тому +1

      Exactly.. why to criticize them

  • @karnanytcodm2715
    @karnanytcodm2715 7 місяців тому +7

    inga namma oorla normal family spending 10 to 15L for wedding bro......

  • @baswinirakshi
    @baswinirakshi 7 місяців тому +1

    hai sha..please upload video for child education...which is the best education for kids...2 school changed my child but uncontroll his bad activity and no response even parents...please share how to teach good habits and good future...

  • @shahin5623
    @shahin5623 7 місяців тому +5

    It's not wedding bro. Wedding is on July. This is lavish pre wedding event. Please change the tag line.

  • @varshagayathri3932
    @varshagayathri3932 7 місяців тому

    Crct ah sonneenga anna .❤ unmaiyavey enakkum kalyana veedu edhaavadhu function veetla konjam konjam ellam vachi parimaarum bodhu adhu satisfaction ah irukkadhu.onnu rendu vagai saapadu irundhuchina adhu dhan stomach fulla aana madhiri dhirupthiya irukkum.❤

  • @AncysStories
    @AncysStories 3 місяці тому

    Rathan tata பற்றி பேசுங்கள் bro

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 7 місяців тому +1

    Generala நல்ல வசதியானவங்கள பாத்தா கொஞ்சம் பொறாமையா இருக்கும் ஆனா இப்போ இந்த மாதிரி ஆளுங்கள பாத்தா சுத்தமா புடிக்கல எனக்கு மட்டும் தான் அப்புடி தோணுதான்னு தெரியல கிராமம் ஓலை வீடு வயல் செடி கொடி மரங்கள் சந்தோஷமா வாழுறவங்கள பாத்தா ரொம்ப பொறாமையா இருக்கு பணம் தேவை தான் தேவைக்கு தான் தேவை அளவுக்கு மீறி இருந்தா இப்படி தான் கண்டபடி தோணும்

  • @lakshmilakshmi-xy2sr
    @lakshmilakshmi-xy2sr 7 місяців тому +1

    Neraiya dish nama taste panathila so enaku thirupthiya than irukum kalyana veedukalil parimaarum virundhu. Adhuvum Ambani sir ae parimaarinathu oru thanisirappu vandha virundhinargaluku.. 🎉🎉🎉Congratulations for the couples(who did their marriage as common man marriage & lighten up many people's lives)- Lets them continue their love journey as family now🎉🎉🎉

  • @bhagimedia
    @bhagimedia 7 місяців тому +2

    1000 ரூபாய் அல்லது 1000 கோடி திருமணம் அவர்கள் வாழும் விதத்தில் இருக்கிறது அந்த திருமணத்தின் வெற்றி

  • @sunithanandakumar875
    @sunithanandakumar875 7 місяців тому +1

    That's true he is spending very little compared to his wealth. I totally agree with many varieties. I end up feeling light as i consciously don't want to eat more to taste all food items.

  • @revathis5579
    @revathis5579 7 місяців тому +1

    Everything right 🎉🎉only bro😎😎

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 7 місяців тому

    Kasu irundha mattum ellam kedachiradhu apdinu purinchukittanga pola...❤❤

  • @grizzy2610
    @grizzy2610 7 місяців тому +3

    Candle made by visually impaired childrends are gud idea👌🏻

    • @pb99865
      @pb99865 2 місяці тому

      They did lot of things, lot of people benefited.

  • @TheSwamynathan
    @TheSwamynathan 7 місяців тому

    Innum Vara Pogira Kalathil Kalynangal Ellam Open Air Idangalil than Nadakkum (Nam Chennai ECR le Irukkum Oru Resort-Neetas Avenue Pola) Hyderabad, Bangalore le Kooda Ippa Idhu than fashion. Nalla Kaatrota Maagavum Irukku..Vadagaiyum Adhilgam Vidhyasam Illai.

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 7 місяців тому

    Amabani fam rubha nalla irakkanum ❤ stay blessed

  • @udhayashankar6207
    @udhayashankar6207 7 місяців тому

    உண்மை தான் .10 percentage of asset value they spending marriage function it's too too low

  • @secret_2122
    @secret_2122 7 місяців тому +7

    Diana mrg antha kaalathula 900 cr 😮aathadiii atha perusu

  • @dineshsnake
    @dineshsnake 7 місяців тому +2

    why cant u say about irfan wedding and aftermath of his accidnet did he helped the family

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 7 місяців тому

    திருமண தம்பதியருக்கி வாழ்த்துகள்

  • @yaaz15
    @yaaz15 7 місяців тому +2

    I feel its irrational to compare ambani spending and our expense, long back ur videos were good and motivational now it became something else bro,sry to say dis

  • @Banu13-jj7dp
    @Banu13-jj7dp 7 місяців тому +1

    அமைச்சர் வீட்டு கல்யானமே ஆடம்பரமா நடக்கும் போது .இது கம்மி தான்

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 7 місяців тому

    I love that fam: I think that family is a biggest strength to Asia . ❤

  • @Lit02018
    @Lit02018 7 місяців тому +4

    ஏழைகள் பணம் இவர்களுக்கு கொண்டாட்டம்

  • @mujibur.muthira
    @mujibur.muthira 7 місяців тому +3

    Inaki evlo selavu pani kalyanam panalum vala porathu avaga 2 perum thn so avaga nalla valanum avlo thn

  • @kamalanvijay7959
    @kamalanvijay7959 7 місяців тому +11

    Ratan TATA கால் தூசு பெற மாட்டார் முகேஷ்அம்பானி.

  • @anandhianbu7311
    @anandhianbu7311 6 місяців тому +1

    தம்பி, உனக்கு invitation வந்துச்சாப்பா? எனக்கு வரலை.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 місяців тому

    நன்றி சகோ அருமை

  • @ammuvengadesh524
    @ammuvengadesh524 7 місяців тому +1

    Unmaithan bro idly rice sambar chatni kuda vairu full aguthu but neraya veriety vachum sapta oru feel ella andha kalathula solvanga vairum nerayanum manasum nerayanum appothan avanga valthu manamakkala nalla vala vaikimnu but eppo no use

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 6 місяців тому

    Excellent video super 😊

  • @manoharanduraisamy95
    @manoharanduraisamy95 7 місяців тому

    வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 🙏

  • @Sweet_girl12399
    @Sweet_girl12399 5 місяців тому

    12:28 true

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 7 місяців тому

    Indian family wedding is a festival ❤

  • @kavithagkm5334
    @kavithagkm5334 7 місяців тому +2

    What a great brain ambani's family has ❤

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 7 місяців тому

    Bro it's much better to spend the money than keeping it buried under the ground. Or under their beds. Spending money will not affect economy.

  • @user-wm5ej4ch2m
    @user-wm5ej4ch2m 7 місяців тому +1

    I second ku 50 lakhs makkal panathai kollaiadikkum arasiyalvadhigalai kelvi ketka vakku irukka???

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 7 місяців тому +5

    அது தான் விளம்பர வாழ்க்கை.

  • @AMYoges
    @AMYoges 7 місяців тому +1

    Ambani sir please spent of your money to the poor in india. They are many outside there. From malaysia.

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 7 місяців тому +6

    வேதனை.மக்களின்.தேவைகளுக்கு.செலவழிக்க.மனம்.வரலை..கடவுள்.இருக்கிறாரா

    • @raaji_lk
      @raaji_lk 7 місяців тому

      உன் கடவுளை உனக்கு கொடுக்க சொல்லு. அவன் எதுக்கு உனக்கு கொடுக்கனும்? ஏழைகள் என்ன அவன் மாமனா மச்சானா?

  • @dannyinbaraj5296
    @dannyinbaraj5296 7 місяців тому +2

    Ya me too bro not in marriage.. hotel buffet item.. also 😢

  • @masterarshath9843
    @masterarshath9843 7 місяців тому +1

    Wedding la lunch dinner nega sonna mathiri thirupthiya illa bro correct sonnenga😊

  • @SJ-ue1he
    @SJ-ue1he 7 місяців тому +1

    Frnd ambani oda 1 year profit ah
    50000 crore..
    1000 crore ku marriage panrathu simple ah na marriage than
    Middle class people only doing rich marriage.. 😊😊😊
    Middle class monthly income 10 lakhs..but marriage also spend 10 lakhs..
    Who will do rich marriage???😊😊😊😊😊😅😅😅

    • @ShaBooThree
      @ShaBooThree  7 місяців тому +1

      Videovoda end adhu dhaan pesi irukkom nanba kindly watch full video

  • @stellans7928
    @stellans7928 7 місяців тому

    It is absolutely true that the middle class and poor section in the society spend as you said more than their life tme savings taking undue and unwanted loans also.

  • @SharmilaJaffar-z4o
    @SharmilaJaffar-z4o 3 місяці тому

    Nammaveettu kalyanam Kambar banni Ambani veettu kalyanam Elai kalyanam 😂😂
    Manasilla Barame koranjudu😂😂

  • @chameen68
    @chameen68 7 місяців тому +1

    Bro wedding is in Mumbai this is prewedding festival all CEOS are coming for the wedding in July

    • @ShaBooThree
      @ShaBooThree  7 місяців тому

      Ya!!!! Appadi dhaan pesi irukkom !!! Pre wedding word is not familiar with our audience !!!! So title marriage nu mention panni irukkom

  • @ramakrishinaydv1522
    @ramakrishinaydv1522 7 місяців тому

    Anant(h) Ambani..... Both differences Between Anant(h) &Anand(h) Anant(h) means Endless, Anand(h) mean feel like Happy...i hope u r understood thank you for ur nice video... 🙏

  • @stellans7928
    @stellans7928 7 місяців тому

    What is the value of money i.e 914 croes in 1980 and 1000 crores in 2024. The value of 914 crores in 1980 will be about 10000 crores in 2024. So, Princess Diana's marriage is much costlier.

  • @kavithavenkatesh729
    @kavithavenkatesh729 7 місяців тому

    Yes I too agree with you about nowadays marriage feast.

  • @koyyala
    @koyyala 7 місяців тому

    7.46 ishan kishan .... Ama ivar ranji than vilayada maattar marriage function kku lam povaru.... 💥🔥

  • @NazeeraNavi-oq8yw
    @NazeeraNavi-oq8yw 7 місяців тому

    So different angle of poor wedding🤔😇

  • @rdasss
    @rdasss 7 місяців тому

    Ethanai kaasu irunthaalum illa thaveruku kodu paathu thaan puniam kidaikum tharmam thalai kaakum RICH MAN naatula earum paavankalku ithanai food koduka maaltaarkal thoora podu vathai kooda eaduka vida maataarkal ok

  • @manikkodibabu3093
    @manikkodibabu3093 7 місяців тому +2

    Bro all ur videos are very motivative. Excellent great going 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊🙌

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 7 місяців тому

    Let Ambani spend...How does it matter. In anycase all are not equal in the world.

  • @tr998989
    @tr998989 7 місяців тому

    Hello
    Is it also because of this wedding , the gap between 4 th and 5 th test is little longer

  • @mangalameena5877
    @mangalameena5877 7 місяців тому

    Super bro yennakkyum apadithaan irukku

  • @alien6295
    @alien6295 7 місяців тому

    You are clear...

  • @gforgreat2672
    @gforgreat2672 7 місяців тому +2

    Apadiyathu kasu veliya a varatum