நல்ல தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளீர்கள்.... எனக்கு இது வீடு போன்ற உணர்வை தரவில்லை...விடுதி( lodge) போன்று தான் தோன்றுகிறது... மன்னிக்கவும் நான் குற்றம் சொல்லவில்லை.....ஒருவேளை நான் middle class என்பதால் அந்ந உணர்வு தோன்றியதா என்று தெரியவில்லை.. வீட்டிற்கு வெளியில் உள்ள புல்பகுதிகள் ஊஞ்சல் மழைநீர் சேகரிப்பு எல்லாம் அருமையோ அருமை
நீங்கள் கட்டியவீடு மிகவும் அருமையான ஒன்று. எல்லாருக்கும் இந்த வீடு மாதிரி கட்டும் ஆசை வரும். ஆனால் அது சாத்தியமில்லை. இயற்கைக்கு பாதிப்பில்லாத அதித செலவில்லாத வீட்டை கட்ட ஆசை அந்த வீடு திட்டம். இயற்கை பாதுகாக்க முன்னோர்கள் முறையில் மற்றும் வாழ்நாள் நீடித்த ஒரு வீடு. வீட்டை சுற்றி காய்கறிகள் கீரைகள் மற்றும் பூச்செடிகள் தோட்டம். நடுவில் வீடு. வீட்டில் முற்றத்தில் திண்ணை. ஒரு பக்கம் காலனி விட சிறு இடம். வீட்டில் உள்ளே மையத்தில் சூரிய ஒளி வீசும் கம்பி வேலி போட்ட திறந்த அமைப்பு ஏனெனில் அது சிறிய 4 க்கு 3 அடி செவ்வக வடிவில் தாமரை குளம் அதில் துள்ளி விளையாட மீன்கள் என்று அமைக்க வேண்டும். அதை சுற்றிலும் இரண்டு பக்கமும் தாழ்வாரம் அதன் நான்கு புறத்திலும் நான்கு அறைகள் தாழ்வாரத்தில் ஒரு ஊஞ்சல், தோட்டத்தில் கிணறு. இதுவும் எல்லாருக்கும் சாத்தியமில்லை. ஆனால் இயற்கைக்கு பாதிப்பில்லாத ஒன்று. இது என் சிறு வயதில் டியூஷன் அக்கா வீட்டின் மாதிரி தான். அதில் தாமரை குளம் சுற்றி தோட்டம் இது என்னுடைய கற்பனை.
வீடு ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க சார் நாங்களும் இதுபோல ஒரு வீடு கட்டணும்னு தான் கனவு கண்டுட்டு இருக்கும் சீக்கிரமா இந்த போல ஒரு வீடு கட்டணும் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤🎉❤
நானும் இந்த மாதிரி ஒரு வீடு கட்டணும் கடவுள்கிட்ட என்னுடைய கனவு மெய்ப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் நல்லா கட்டி இருக்கீங்க மிகவும் அழகாக இருக்கிறது
No words brother .Absolutely amazing house. My suggestion for you is , provide a space for Dishwasher machine in the kitchen. I guess that is missing in your kitchen.
வீடு மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் அந்த செல்லபிராணியை மட்டும் சுதந்திரமாக விடுங்கள். அது watchman அல்ல!!நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம் குடும்பத்தில் ஒரு குழந்தை என நினைத்தால் மட்டும் செல்ல பிராணியை வளர்க்க வேண்டும். விளையாட்டுக்கு ஒரு பொருளாய் நினைப்பவர்கள் அதனை வளர்க்கவே கூடாது. அதன் வேதனைக்கு காரணம் ஆகக் கூடாது.அந்த இடத்தில் உங்களை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.நன்றி
அண்ணா நாங்கள் வீடு கட்டி அத முடிக்க முடியாமல் ஏழு வருடமாக கிடக்கு எங்க மாதிரி ஏழைக்கு உதவி செய்து உங்கள் திறமையை நிரூபித்து காட்டுங்கள்.... இன்ஜினியர் அவங்களுக்கு கொடுத்து கட்டி முடிக்க வசதிகள் இல்லை...
வீட்டுக்குள்ளேயே பார்ரா தமிழ் நாடு தானே. நல்ல பாரம்பரியம் 👌👌👌👌ஒவ்வொரு வீட்டிலும் பார். அரசுக்கு வருமானம்? குழந்தைகளுக்கும் கொடுப்பீங்களா சார் (தம்பி ).
This is my long time dream,Will my dream come true or not? I don't know. But today I thoroughly enjoyed it and I feel my dream has come true Thank you Mr.Architect
Great Effort. You got a very functional house. half of the choice of materials feels, " yeah that's a great idea " and half it feels " OMG that's going to show its age very soon " and the amount of maintenance and the clean this house is going to require looks humongous.
You have all Postives in Ample quantum, Anple Time, Ample Money & Ample Will with Ample Wishes. God's gift enjoy. The Bar setup is bit odd to your home & personality as you showcased.
Tiles are not recommended for dogs/pets as it will disturb their leg movements... recommend is go with rough finish cement floors, it will have grip for their legs and won't make any side effects due to polished flooring.
Ellam ok but my suggestion v2 ku ivlo selavu padrathu pathila ilathavangaluku ethava help panirukalam sagumbothu puniyangal mattum than nama eduthuttu poga porom, ulagam aliyum pothu nenga selavu pannathum aliyathan poguthu 🤔🤔🤔
நல்ல தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளீர்கள்....
எனக்கு இது வீடு போன்ற உணர்வை தரவில்லை...விடுதி( lodge) போன்று தான் தோன்றுகிறது...
மன்னிக்கவும் நான் குற்றம் சொல்லவில்லை.....ஒருவேளை நான் middle class என்பதால் அந்ந உணர்வு தோன்றியதா என்று தெரியவில்லை..
வீட்டிற்கு வெளியில் உள்ள புல்பகுதிகள் ஊஞ்சல் மழைநீர் சேகரிப்பு எல்லாம் அருமையோ அருமை
Same feel ....
same feel ....
Totally Artificial, doesnt give a home feel.
💯 % correct
ரொம்ப நல்லா இருக்கு
நீங்கள் கட்டியவீடு மிகவும் அருமையான ஒன்று. எல்லாருக்கும் இந்த வீடு மாதிரி கட்டும் ஆசை வரும். ஆனால் அது சாத்தியமில்லை. இயற்கைக்கு பாதிப்பில்லாத அதித செலவில்லாத வீட்டை கட்ட ஆசை அந்த வீடு திட்டம். இயற்கை பாதுகாக்க முன்னோர்கள் முறையில் மற்றும் வாழ்நாள் நீடித்த ஒரு வீடு.
வீட்டை சுற்றி காய்கறிகள் கீரைகள் மற்றும் பூச்செடிகள் தோட்டம். நடுவில் வீடு. வீட்டில் முற்றத்தில் திண்ணை. ஒரு பக்கம் காலனி விட சிறு இடம். வீட்டில் உள்ளே மையத்தில் சூரிய ஒளி வீசும் கம்பி வேலி போட்ட திறந்த அமைப்பு ஏனெனில் அது சிறிய 4 க்கு 3 அடி செவ்வக வடிவில் தாமரை குளம் அதில் துள்ளி விளையாட மீன்கள் என்று அமைக்க வேண்டும். அதை சுற்றிலும் இரண்டு பக்கமும் தாழ்வாரம் அதன் நான்கு புறத்திலும் நான்கு அறைகள் தாழ்வாரத்தில் ஒரு ஊஞ்சல், தோட்டத்தில் கிணறு. இதுவும் எல்லாருக்கும் சாத்தியமில்லை. ஆனால் இயற்கைக்கு பாதிப்பில்லாத ஒன்று. இது என் சிறு வயதில் டியூஷன் அக்கா வீட்டின் மாதிரி தான். அதில் தாமரை குளம் சுற்றி தோட்டம் இது என்னுடைய கற்பனை.
உங்களுடைய ரசனையான கற்பனை நிஜமாக வாழ்த்துக்கள்
வீடு ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க சார் நாங்களும் இதுபோல ஒரு வீடு கட்டணும்னு தான் கனவு கண்டுட்டு இருக்கும் சீக்கிரமா இந்த போல ஒரு வீடு கட்டணும் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤🎉❤
வீடு சூப்பரா இருக்கு சார்...
உங்க ஹால் சைஸ்தான் வாடகை வீடு ஆனாலும் ஹேப்பியா இருக்கோம்...
நானும் இந்த மாதிரி ஒரு வீடு கட்டணும் கடவுள்கிட்ட என்னுடைய கனவு மெய்ப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் நல்லா கட்டி இருக்கீங்க மிகவும் அழகாக இருக்கிறது
இதுதான் கனவு இல்லம்! வாழ்க வளமுடன்.
உங்களுடைய படிப்பு தொழில் இரண்டும் இந்த வீட்டில் இருக்கு வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌💐💐💐
No words brother .Absolutely amazing house. My suggestion for you is , provide a space for Dishwasher machine in the kitchen. I guess that is missing in your kitchen.
Yaaruppa nee...indha GENMATHIL NEE MIGAVUM KUDUTHU VECHAVAN❤❤❤❤❤❤❤
வீடு ரொம்ப அழகா இருக்கு ஒவ்வொரு பொருளும் பார்த்து பார்த்து கட்டிஇருக்கீங்க👌
Wonderful house. Very enthusiastic. The best part is you are friendly with your daughters.
வீடு ரொம்ப அழகா இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉
budget please
Beautifull house Very lucky wife smart husband loving children ❤️ 💕 💖 💗 ♥️ 😍
first i have say this ,i can't believe u r 2 kids father secondly ur house is aesthetically designed house 👌......
Vera Lev bro lyf la intha Mari oru vedu nama katida matom ah nu iruku bro any ways semmaa ah build panirukiga✌️
வீடு மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் அந்த செல்லபிராணியை மட்டும் சுதந்திரமாக விடுங்கள். அது watchman அல்ல!!நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம் குடும்பத்தில் ஒரு குழந்தை என நினைத்தால் மட்டும் செல்ல பிராணியை வளர்க்க வேண்டும். விளையாட்டுக்கு ஒரு பொருளாய் நினைப்பவர்கள் அதனை வளர்க்கவே கூடாது. அதன் வேதனைக்கு காரணம் ஆகக் கூடாது.அந்த இடத்தில் உங்களை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.நன்றி
Good
Yes, dog a வெளிய freeya vidalam
நிஜம். நன்றி🙏
Excellent HEMANTH SIR🎉
இந்த வீடு கட்ட எவ்வளவு செலவு மற்றும் இந்த வீட்டில் விலை எவ்வளவு வீடு மிகவும் அருமை உள்ளது உள்ளது
Excellent Idea.Super.God bless your family 💐
Sir,superb.Good Finishing. Children are very active. Valka valamudan.
Super explanation....🎉🎉🎉🎉🎉 But I have one doubt steps why you used glass.. if kids play with ball 🏀🏀 🏀 steps any damage no problem 😢
மிகவும் அருமை சகோதரரே உங்கள் ரசனை மிகவும் அருமை
Fantastic Home design like very much
அண்ணா நாங்கள் வீடு கட்டி அத முடிக்க முடியாமல் ஏழு வருடமாக கிடக்கு எங்க மாதிரி ஏழைக்கு உதவி செய்து உங்கள் திறமையை நிரூபித்து காட்டுங்கள்.... இன்ஜினியர் அவங்களுக்கு கொடுத்து கட்டி முடிக்க வசதிகள் இல்லை...
Your hard work has paid off. Hats off sir. 👏
வீடு நல்லா யோசிச்சு அருமையா கட்டிஇருக்கீங்க.❤❤❤❤❤❤👌👌👌👌👌ஆனால் 2 விஷயம் மைனஸ்.
Enna minus? @tamilarasitamilarasi539
What
எல்லாமே Super! யாரு சார் Cleaning செய்யப்போவது? Is it the maintaing easy?
ரெம்ப அழகு உங்க வீடு, எனக்கு ஒரு வீடு கட்டனும ஆசை ஆனால் அது பழைய காலத்து வீடு மாதிரி முற்றம் தூண் இதெல்லாம் வச்சி சின்ன வீடு கட்டனும் ஆசை
நான் சிறுவயதிலிருந்து நான் வாடகை வீடுதான் திருமணத்துக்கு அப்புறம் நான் வாடகை வீடுதான் எங்களுக்கு சொந்த வீடும் இல்லை சொந்த இடமும் இல்லை😢😢😢😢
From ur explanation try to understand how much u loving it andthen gud taste.
Liked the used pattu saree🕊️
சூப்பர் சார்
சொல்ல, வர்ணிக்க வார்த்தை இல்லை
கட்டணும் னு ஆசை மட்டும்தான்
Vidu semmaya eruku... But maintenance pannalana avalavu dhan
வீட்டுக்குள்ளேயே பார்ரா தமிழ் நாடு தானே. நல்ல பாரம்பரியம் 👌👌👌👌ஒவ்வொரு வீட்டிலும் பார். அரசுக்கு வருமானம்? குழந்தைகளுக்கும் கொடுப்பீங்களா சார் (தம்பி ).
Looks great feeling. Good work sir. Especially Doors and flooring materials.
Good Job bro.... Excellent work 👍👍👍👍
Eallam ok
Sema....super.
Aana nalla pathukappa..vum
Sutthama...vechukkanum.
Appuram
V2-kkaga,porula,....
Porulukkaga....
Vida...
Yappa
Onnonnum
Banga...vechukkanum.
Super...
Vazhga valamudan.
Nengalum,unga kudumbatthinarum.
Wow...
Neril barkka kodutthu..vechurukkanum.
"Pp..cha"
Super house❤❤
This is my long time dream,Will my dream come true or not? I don't know. But today I thoroughly enjoyed it and I feel my dream has come true
Thank you Mr.Architect
Super ellam vera level... Idhuku kaasu thaan vendum
Awesome ah iruku....video seekirama mudinjiduchey nu thonudhu
Greatest plan, Greatest execution, Greatest explanation, All are the very best, very impressed.😮
Veedu romba romba alaga iruku sir super
பணம் இருக்கரவங்களுக்கு இந்த ஆடம்பரம் தேவை. எலிய மக்களுக்கு மழைக்கு ஒதுங்க ஒரு கூரை இருந்தால் போதும்.
Please tell me full budget 😍????
It is blessing to live in such luxurious villa. Wash area of clothes and utensils were skipped
Well planned good house and two golds (children).
Great Effort. You got a very functional house. half of the choice of materials feels, " yeah that's a great idea " and half it feels " OMG that's going to show its age very soon " and the amount of maintenance and the clean this house is going to require looks humongous.
Super Sir.🎉. Veedu semmaiya irukku. 2 crore aguma Sir.😊 Congratulations 😊🎉
நானும் விழுப்புரம் தான் உங்க காண்டாக்ட் எண் கொடுங்க. சூப்பர் நல்லா இருக்கு.
Given in screen .. 6.55 sec displayed
Bro how much Total land is including garden and parking space ? Built area how much space ?
இது வீடு என்ற உணர்வை தரவில்லை..நல்ல ஹோட்டல் அவ்வளவே
This is a great and beautiful house
Boss I think you are a superiority complex person. That's why everytime you use the word naan, naan, which doesn't look good
Wonderful intelligent work dream house
Super designs and well planned furnitures.
அருமை❤
Really nice and pleasant house
very good designer all the best and best wishes and you will get more and more construction contract.
How many days taken to build this sir
Sir ,very amazing design and materials used for construction extraordinary, mind blowing,
Looks like a luxury resort.
Dream house🏠 very beautiful😍 pooja room both kitchen so comfortable hole house Interiyal work wonderfull👌
The Home finishing value without site rate sullunga sir
வீடு சூப்பரா இருக்கு .
how much totally?
So beautiful sir.congratulations
Super நல்லா இருக்கு
You have all Postives in Ample quantum, Anple Time, Ample Money & Ample Will with Ample Wishes. God's gift enjoy. The Bar setup is bit odd to your home & personality as you showcased.
awesome man....How much does it cost totally (land, home, interiors etc...)
House design is very super, how much for this home price
Wonderful.intelligent work 🎉
Nice Home Sir, Vera level
Very Beautiful House❤
Nanga vadaka vitula irukom Anna yengaluku vidu kattanumnu aasa adhikama iruku indha jenmathula nadakumanu therila.... Enjoy your life
Nice sir I like this house one day i will come to you i am from Bangalore
Sure
Architect Hemanth.
Have you seen Decorative Acid Stained floors?
Marumaganukaga eavalo visayam pannitukiga.. really great 👍
He is living with his family
Excellent Best wishes
Looks awesome.if 60% in India can afford such houses I think India is a developed country not developing
But the reality is hardly 1 percent of Indians can afford such houses.
👌👌👌👌👌😍😍😍😍 lovely house, blessed people.👍👍
super super super valga valamudan🎉🎉🎉
Super, what total construction cost?
Nice House👌. But please let the dog free dont keep him in the kennel.
Thank you so much bro very nice beautiful house
Appa ponnunga romba alagu ❤❤❤
Cctv camera veinga bro
Super, i like your home, sir.
Tiles are not recommended for dogs/pets as it will disturb their leg movements... recommend is go with rough finish cement floors, it will have grip for their legs and won't make any side effects due to polished flooring.
What is the cost of the full project?
Buddharlaye north india va start panniteenga tamil kadavulku importance kodunga
Don't plant desert trees here. There are so many native trees with tasty fruits. You can plant them
What's the total land area, built up area and construction cost.. it will be a great help to estimate my construction
Bro super . When you starts from the gate itself , I was getting connected to this house . Awesome buddy . Great work 🎉❤
Indha veedu kattaraku + interior yellam serndhu total budget yevulo vandhuchu bro ?? Plzz Solunga
Ellam ok but my suggestion v2 ku ivlo selavu padrathu pathila ilathavangaluku ethava help panirukalam sagumbothu puniyangal mattum than nama eduthuttu poga porom, ulagam aliyum pothu nenga selavu pannathum aliyathan poguthu 🤔🤔🤔
Idhellam architects neenga own ah panna kammi rate kammi budget nu solreenga..adhuve customers Nanga panni thara keta..kodikanakula estimate podureenga..inime Ellarume architecture padichu Dhan Sondha veedu kattanum pola
yes sister padichitu kattuna nalladhu. Entrance test eludhi pass pani , 5 years ku minimum 8 -10 lakh katti padichitu . neengalae kattikanga 😅
Bro projector model name send me
It’s a beautiful house but it feels like a luxury hotel ….
Budget Pro....❤❤❤