நம்மகிட்ட இப்ப இப்படி இல்ல . அதனால இப்படி பேசுறோம். நமக்கும் இப்படி வந்தால் நாம எப்படி இருப்போம்..என அப்போ தெரியும். கோவணத்தில நாலு காசு இருந்தா ...கோழி கூப்பிட பாட்டு வரும்.
பணம் இருப்பவர்களிடம் மனிதம் இல்லை. மனிதம் இருப்பவர்களிடம் பணம் இல்லை. இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து வாழ்வதே சிறப்பான வாழ்வு. இறந்தபின்பு ஒரு செங்கல் கூட நமக்கு சொந்தமில்லை...
இந்த உலகத்தையே வாங்கிருவேன் . சோம்பேறிகளுக்கு வேலை கிடைக்க செய்வேன் . ஏழை , எளிய வயதானவர்களுக்கு மூன்று வேலை உணவும், இருப்பிடம் அமைப்பேன். எவ்ளோ பெரிய பணக்காரனா இருந்தாலும் சரி அனைவரும் சமம் என்கிற வழிமுறையை கொண்டு வருவேன். முன்னேற்றப்பாதையும் , இளைஞர்களை சிந்தித்துச் செயல்படு நோக்கத்தையும் கொண்டு வருவேன். என் உலகம் என் உரிமை.
உலகே வியக்கும் வண்ணம் நான் வசதி உள்ளவனாக ட இருந்தால் ஊரே வியக்கும் வண்ணம் வீடு எல்லையை ஒட்டியுள்ள வீதிகளை விசாலமாக்கி விதிகளை ஒழுங்குபடுத்தி விடுவேன் நோய் உள்ளவர்களின் நோயை நீக்கி வைக்க பெரும் பகுதியை செலவு செய்வேன் உணவின்றி வாழ்பவர்களுக்கு உணவு அளித்திடும் விதத்தில் நான் ஒரு உதாரணமாக ஆகி விடுவேன் உதவி வேண்டி வருபவர்களுக்கும் உதவி செய்து விடுவேன்
Recently I saw ur video bro. If I were millionaires I want to help poor people of my country and also undeveloped country. With those money I will make a country developed and economically wealthiest..
இது என்ன..? நான் நம்ப ஏழை நாட்டு கோடீஸ்வரர்..அம்பானி அய்யா மாளிகை மற்றும் அவங்க தினசரி செலவு கேட்டு இன்னும் நாம் ஆச்சரியத்தில் இருந்து மீளவேயில்லை..அதுக் குள்ளே இப்படி ஒரு வீடீயோவா!😮
Ok good God graced him, In 2003 to 2006 worked in Dubai, our Indian management squashing blood, i am being cheated by manager, i have seen construction workers are treated link slaves, I cried for them, one fine day ALLAH will look after them, most of the companies are cheating, in interviews will speak sweetly, by simple jobs , after going there, the job profile increases as they like, our Ministry of labour trying to do good things, but management brainwashing them by paying money, hence God only help them, thanks
நீங்கள் துபாய் மன்னர் வாழ்க்கை சொல்லி உள்ளீர்கள் , நான் 4 நாளாக எப்படியாவது துபய் மன்னருக்கு என் வீடு , நிம்மதி , சந்தோசம், இந்த வாரம் என் கை விட்டு போக போகுது என்ற தகவலை சொல்லி உதவி கேட்கனும் என்று என் மனம் தவித்துக் கொண்டு இருந்தது நண்பர் நீங்கள் போட்ட இந்த வீடியோவை பார்த்ததும் எனக்கு ஒரு சிறு துடுப்பு கிடைத்தது போல் உள்ளது pls எனக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் மன்னரிடம் என் உதவ help செய்ய முடியுமா .......
If you like this video then please share it with your friends & family 😊🙏
PART _2 BRO
@@TOP3_8500😅
❤❤❤@@TOP3_8500
நான் வறுமையில் தவித்தேன் என்பதால்.... உன்மையாக வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்து நானும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வேன்
Good respect
என்னமோ ஆண்டவன் கொடுத்துருக்கான் வாழ்றாரு ம் நல்லா இருக்கட்டும் வாழ்த்துகள்..
🙏
Yes
எவ்வளவு பெரிய அரண்மனையாக இருந்தாலும் தேவை என்னவோ சிறிய படுக்கைதான்! நிம்மதியான தூக்கமும் தான்! வாழ்க வளமுடன்!
Yes
நம்மகிட்ட இப்ப இப்படி இல்ல .
அதனால இப்படி பேசுறோம்.
நமக்கும் இப்படி வந்தால் நாம
எப்படி இருப்போம்..என அப்போ
தெரியும். கோவணத்தில நாலு
காசு இருந்தா ...கோழி கூப்பிட
பாட்டு வரும்.
அத பணம் குடுத்து வாங்க முடியுமா போகும்போது வெறுங்கையுடன் போணும்
ஏழைகள் வாழும் நாடுகளையும் இவர் கவணம் செலுத்தினால் இவரின் மறுமை வாழ்வு சிறக்கும்
பணம் இருப்பவர்களிடம் மனிதம் இல்லை. மனிதம் இருப்பவர்களிடம் பணம் இல்லை. இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து வாழ்வதே சிறப்பான வாழ்வு. இறந்தபின்பு ஒரு செங்கல் கூட நமக்கு சொந்தமில்லை...
Illathapo ellarum ipdi than solluvanga 🤣.
❤
நான் அப்படி பணக்காரியாக வந்தால் இலங்கை, இந்தியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் ஏழை மக்களுக்கு உதவி செய்வேன் 👍👍👍
இந்த வீடியோ வியப்பின் உச்சம் சார் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் சார்
எங்களுக்கு இது ஒன்று வேண்டாம் நிம்மதி சந்தோஷம் இருந்தா போதும்
அப்போ உங்களுக்கும், உங்களுடன் இருப்பவர்களுக்கும் போதும் என்ற மனப்பான்மை வேண்டும்...
Super
Well said
💯💯
அருமை
பல நாடுகளில் இருந்து மக்கள் இங்கு பணிசெய்து தங்கள் குடும்பத்தை மேம்படுத்தி வருகிறார்கள் துபாய் பலருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியுள்ளது
எங்க சுடலையிடம் இதைவிட அதிக பணம் இருக்கு,
என்ன கணக்குல இல்லை.
பணம் அளவாக இருந்தால் நம்மை காக்கும் அதிகமாக இருந்தால் நாம் காக்கா வேண்டும். குறைவான செல்வம் நிறைவானது
என்ன இருந்தாலும் போறப்ப எதுவும் நம்முடன் வருவதில்லயே
இந்த உலகத்தையே வாங்கிருவேன் . சோம்பேறிகளுக்கு வேலை கிடைக்க செய்வேன் . ஏழை , எளிய வயதானவர்களுக்கு மூன்று வேலை உணவும், இருப்பிடம் அமைப்பேன். எவ்ளோ பெரிய பணக்காரனா இருந்தாலும் சரி அனைவரும் சமம் என்கிற வழிமுறையை கொண்டு வருவேன். முன்னேற்றப்பாதையும் , இளைஞர்களை சிந்தித்துச் செயல்படு நோக்கத்தையும் கொண்டு வருவேன். என் உலகம் என் உரிமை.
ரசிகன் எப்டி வாழ்த்துகிட்டு இருக்கான் பார்.🔥
பணம் மட்டுமே மனிதனை உயர்த்தும்
Namma oorlayum oru mannar family iruku... Athuthan stalin family...
Pattathu ilavarasar udhayanidhi...
If I become that much rich i will
enjoy traveling and visiting divine places
நிறைய தர்மம். செய்வேன் இது. இறைவன். மீது. ஆணை
God is gifts for our life style....
He is really great God loves him always thank you universe thank you,
Masha Allah brother Enakunu oru house (Kabur) in peace fulla irukanum
நூராண்டு.வாழ்க💚🌺
Dubai king I like you god bless you super money money very important life moment money important I like you money thank you very much good information
நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட் ப்ரோ 🥰🥰🥰
You are 2nd bro ☺️
@@ThatzItChannel ok ப்ரோ டைப் பண்ணும் போது லெட் aidichi
ரெண்டு பேரும் அடிச்சிக்டாதீங்க.
உங்க ரெண்டு பேருக்கும் முன்-
னமே நான் டைப் அடிக்க யோசி-
த்தேன். வார்த்தை தேடுவதற்குள் நீங்க முந்திட்-
டீங்க. ஓகே..வாழ்த்துக்கள்.
Nalla theriuthu nee evalavu velw vetti illama irukkanu
இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை இருந்தும் மனைவி துணை இல்லை
Amazing details Excellent
அனைத்து ஏழைகளுக்கும் உதவியிருப்பேன்😊😊
Super nanba ❤❤❤❤
நிறைய தர்மம் செய்வேன்.
Ya allah marumaya paththina bayatha kudu ya allah ithu poyyana ulaham marumay than nirendharam ndre jafahatha kudu ya allah
Super videos na tnku for us
Nice video bro 👍
embraced by the light book ஆன்மா பயணம் செய்த கதை poduga
Super life pa🙂...
Bro alien pathi innore video podu bro
CONGRATULATION TO DUABAI RULER
உலகே வியக்கும் வண்ணம் நான் வசதி உள்ளவனாக ட இருந்தால் ஊரே வியக்கும் வண்ணம் வீடு எல்லையை ஒட்டியுள்ள வீதிகளை விசாலமாக்கி விதிகளை ஒழுங்குபடுத்தி விடுவேன் நோய் உள்ளவர்களின் நோயை நீக்கி வைக்க பெரும் பகுதியை செலவு செய்வேன் உணவின்றி வாழ்பவர்களுக்கு உணவு அளித்திடும் விதத்தில் நான் ஒரு உதாரணமாக ஆகி விடுவேன் உதவி வேண்டி வருபவர்களுக்கும் உதவி செய்து விடுவேன்
பணம் உள்ளவர்களுக்கு உதவும் எண்ணம் வராது
இல்லாதவர்கள் கையில் உள்ளதையாவது பிறருக்கு கொடுத்து உதவி செய்வார்கள்
@@monishau3569 நீங்க சொன்னது தான் உண்மை
நான் இவரு இடத்தில் தான் வேலை பார்த்தேன்
Wonderful bro, do you still work there? 😊
இங்கு ஏன் வந்தீர்கள்.
super nice video anna 👍👍
Ezhai eliyavargalukku tharmam seyya vendum
Superb God bless king
1 videola puriyathu bro 10 video podunga ellarkkum purium views varum
Recently I saw ur video bro. If I were millionaires I want to help poor people of my country and also undeveloped country. With those money I will make a country developed and economically wealthiest..
Your info Very Nice Brother's I like all videos
இது என்ன..? நான் நம்ப ஏழை நாட்டு கோடீஸ்வரர்..அம்பானி அய்யா மாளிகை மற்றும் அவங்க தினசரி செலவு கேட்டு இன்னும் நாம் ஆச்சரியத்தில் இருந்து மீளவேயில்லை..அதுக் குள்ளே இப்படி ஒரு வீடீயோவா!😮
🎉 Merciful ALLAH bless Dubai.
Nice video Sema
Hi bro ஹயாபிந்த் ஷேக்கோடா 6 வது மனைவி அவங்க ஜோர்டான் நாட்டு இளவரசி இப்போ லண்டன்ல இருக்காங்க 👍
Elai makkalukku udhawuwen.
Money=Life= Happiness= Enjoy
Perumai
My head is swirling 🌀
Hi bro 🤠 good video 😱
Very beautiful I love Dubai
Super anna
Thank you Ashok 😊
Super video pro
Super information sir
Naa tha bro fast ta paatha bro
வாழ்க வளமுடன்
People should be like a man's insha allah one day everything will be ok insha allah one
Anna Recent Ha Sri Lanka Pakistan பஞ்சம் vanthathu Athe Marri India Varum Maa
Economic Issues yethavarhu Vantha So Money Solution Oru Video Pannugha
Super bro ❤
Very super 😍
All is gift of god😊
அல்லாஹ்
Put more video like this
Super.....
Qatar🇶🇦 king video podu ga bro
Adengappa😮😮😮
You are my favourite ❤️ channel bro 💯💥😍
Ok good God graced him, In 2003 to 2006 worked in Dubai, our Indian management squashing blood, i am being cheated by manager, i have seen construction workers are treated link slaves, I cried for them, one fine day ALLAH will look after them, most of the companies are cheating, in interviews will speak sweetly, by simple jobs , after going there, the job profile increases as they like, our Ministry of labour trying to do good things, but management brainwashing them by paying money, hence God only help them, thanks
சூப்பர் ப்ரோ 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 இன்னொரு பார்ட் போடுங்க
What a super video information keep it up
Kasta padravangaluku help panuvom 👍🏻
Little money ok peace and happy👍
Aadi adangum vaalkayadaaa....Aaradi nilamey sonthamadaaa!!!!!!
Dhumai mannar tannai ulakukku eppadi kaaddikkolla wendum enru teriyaathawar
நல்லா வாழ்ராய
Bro put another video like this
Enjoied the vedio.
எவ்வளவோ விஷயம் சொன்னிங்க..... கடைசி வரை அந்த அம்மா ஏஏ விவாகரத்து கேட்டாங்கனு சொல்லாம போய்டிங்களே🤔🤔
Bro Vera level
Apdi lam erukavai venom,kutiyai epa erukura vedu,athula erukura happiness pothum,ethu dan neimathiyah eruku
BRO Dan bilsraian video Bro
Super sir... 👍👍👍
Super boy
Super
excellent
First view bro
Hi Hari Raam, yes you are first ☺️
Good evening sir
நல்லா இருக்கும் ல...
Nice video
Dubai Arasarai Vida Vandu Parungo Namma Natil Adivida Adambarama Orutar Erukirar
நீங்கள் துபாய் மன்னர் வாழ்க்கை சொல்லி உள்ளீர்கள் , நான் 4 நாளாக எப்படியாவது துபய் மன்னருக்கு என் வீடு , நிம்மதி , சந்தோசம், இந்த வாரம் என் கை விட்டு போக போகுது என்ற தகவலை சொல்லி உதவி கேட்கனும் என்று என் மனம் தவித்துக் கொண்டு இருந்தது நண்பர் நீங்கள் போட்ட இந்த வீடியோவை பார்த்ததும் எனக்கு ஒரு சிறு துடுப்பு கிடைத்தது போல் உள்ளது pls எனக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் மன்னரிடம் என் உதவ help செய்ய முடியுமா .......
Ellam pothumakkaludayathuthan
இந்தியாவில் பசி இல்லாமல் இருக்க என்னென்ன முடியுமோ அதை செய்வோம்.... Free from Hunger.....
Bro vera level ❤️❤️
Hi bro super bro 🤠
Hi Akash bebin ✋☺️
Yevalavu erunthalum .... sagum pothu yethaum konddu poga mudiyathu....
❤❤❤❤ good ❤❤❤