அதிகாலை 3 to 5 தீடீர்ன்னு முழிப்பு வந்தா பிரபஞ்சம் உணர்த்தும் அறிகுறிகள் | Sha Boo Three | RJ Sha

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Hi RJ Sha Family, Are you experiencing sudden awake in midnight? Is this dangerous? What are your thoughts on this. Do watch this video and get your doubts cleared. Don't forget to share the video.
    #shaboothree #rjsha #morningmiracles
    ****************************************
    open.spotify.c...
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    ****************************************
    Click here to watch :
    Influencer Divya மேக்கப்பால் பட்ட பாடு - Big Salute : • Influencer Divya மேக்...
    Irfan's Views - Irfan ஆல் தலைகீழான Dad's Life : • Irfan's Views - Irfan ...
    Dhanush அப்பாவை அவமானப்படுத்தினார்களா Rajini? : • Dhanush போயஸ் கார்டன் ...
    Dare to talk - Sanitary Pad - மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் : • Dare to talk - Sanitar...
    Elon Musk அதிர்ச்சி தரும் Prediction | உலக நாடுகளிடம் மூடி மறைத்த பகீர் : • Elon Musk அதிர்ச்சி தர...
    V -நடிகரின் சூழ்ச்சியால் Petrol Bunkல வேலை பார்க்கும் Abbas : • Petrol Bunkல வேலை பார்...
    உங்க ரேகை இப்படி இருந்தா நீங்க Vera Level ? : • உங்க ரேகை இப்படி இருந்...
    Vijay Television அறந்தாங்கி நிஷாவின் நிலை எந்த பொண்ணுக்கும் வரக் கூடாது : • Vijay Television அறந்த...
    Mabu Crush க்கு அதிர்ச்சி தந்த Madan Gowri & Twist கொடுத்த Vijay Sethupathi: • Mabu Crush க்கு அதிர்ச...
    💔96 % பெண்கள் Openஆ சொல்லமாட்டங்க BUT இப்படிபட்ட ஆண்களைப் பிடிக்கும்: • 💔96 % பெண்கள் Openஆ சொ...
    Dare to Talk -99% பேருக்குத் தெரியாத காம *ம் பற்றிய உண்மைகள்: • Dare to Talk -99% பேரு...
    Dark Truth about Ajees & Bike Vloggers : • Video
    LEO பேருக்கு பின்னாடி இவ்வளவு கதிகலங்கும் ரகசியங்களா ? மிரட்டும் Lokesh: • LEO பேருக்கு பின்னாடி ...
    பதறவைக்கும் Soundarya கடைசி திக்திக் நிமிடங்கள் : • பதறவைக்கும் Soundarya...
    Vijay Television VJ Priyanka என் வாழ்க்கையை தலைகீழ் ஆக்கிட்டாங்க - DJ Black: • Vijay Television VJ Pr...
    Shocking Psychology 💔 இதுக்குத்தான் Girls மாமா குட்டிகளை லவ் பண்றாங்களா ?: • Shocking Psychology 💔 ...
    இனி IT வேலை அவ்வளவு தானா ? : • ஆயிரக்கணக்கில் Lay off...
    நெஞ்சை பதறவைக்கும் Tentacionக்கு நடந்த Mystery உடைந்தது : • நெஞ்சை பதறவைக்கும் Ten...
    Dare to Talk மார்பக** பற்றி ஆண்கள் அறிய வேண்டிய ரகசியங்கள்: • Dare to Talk மார்பக** ...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @ShaBooThree
    @ShaBooThree  Рік тому +103

    open.spotify.com/episode/1QPd6hRFMtQrqSfxwK7eqb?si=cQKdVjbDSkCZ9bASDik-lA

    • @mr.tinakarandjtk
      @mr.tinakarandjtk Рік тому +8

      𝙷𝚒 𝚊𝚗𝚗𝚎 𝚖𝚎 𝚎𝚟𝚎𝚗 𝚔𝚗𝚘𝚠... 🤔ᴴᴹᴹ...

    • @mr.tinakarandjtk
      @mr.tinakarandjtk Рік тому +4

      𝙸 𝚑𝚊𝚙𝚙𝚢 𝚍𝚊𝚢𝚜.... 😇😌

    • @MythMq
      @MythMq Рік тому

      Bro ellam sari aana na thoogurathe 3am ku tha na ethane manikki ta appo enakku😂😂😂

    • @ayshasana7151
      @ayshasana7151 Рік тому

      It’s good time for lungs according to acupuncture.. breathing exercise is preferred

    • @saroogeeran3283
      @saroogeeran3283 Рік тому +1

      Anna chirstian laum mrng prayer iruku anna early mrng prayer panna miracel nadagum solluvanga anna mrng prayer is must anna chirtian la😇

  • @thamilselvi6378
    @thamilselvi6378 Рік тому +170

    என் வாழ்க்கையில் சாப்பாடு க்கு கூட வழி இல்லாமல் இருந்தது இப்போது ஒரு சிறிய கடைக்கு ஓனர் இதற்கு காரணம் அதிகாலை யின் மகிழ்மை

    • @kirankumar2691
      @kirankumar2691 8 місяців тому +1

      Super sir

    • @lolitariderkavin444
      @lolitariderkavin444 3 місяці тому

      Enna business

    • @zeenathbanu3516
      @zeenathbanu3516 Місяць тому

      3 to 5 dhan nalla thookkam varudhu. Andha time la na thoongala na day fulla stress ah iruku. Enaku universe ena solludhu bro..??? 😮

    • @saravanankumar6603
      @saravanankumar6603 7 днів тому

      உழைப்பு தான் உங்களை உயர்த்தி உள்ளது.

  • @basheerahamed1401
    @basheerahamed1401 Рік тому +96

    ரம்ஜான் மாதத்தில் 3 to 5 மணிக்கு உள்ளே தான் நோன்பு வைக்க எழுந்திருத்து உணவு அருந்தி prayer செய்வோம். சிலர் எல்லா மாதங்களிலும் 3 to 5 மணிக்கு எழுந்து தொழுவார்கள். 5 to 6 மணிக்குள் கண்டிப்பாக எல்லோரும் எழுந்து இறைவனை வணங்க தொழ வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது, இறைவனின் கட்டளைகளில்.

    • @FazilShukkur
      @FazilShukkur 2 місяці тому

      ❤ INSHAA ALLAH ❤❤❤MASHA ALLAH ❤l

  • @joycekirubavathi2933
    @joycekirubavathi2933 Рік тому +1845

    Anna Bible la oru vasanam iruku ( அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள். நீதிமொழிகள்:8:17) Christians ku mrng prayer must nu solluvanga....

    • @AS-cg1ln
      @AS-cg1ln Рік тому +22

      Ss I also experienced it

    • @keerthananirmal9190
      @keerthananirmal9190 Рік тому +46

      Afcourse early morning prayer very effective.... I am also the Christian 🙏🙏🙏

    • @disalvia502
      @disalvia502 Рік тому +36

      Yes early morning Jesus ta prayer panna apidiyae nadakum.... Bible said about morning prayer.... The first priority morning Jesus ku kodukum pothu day full nalla positive a irukum.... Nama aasai padurathum kedaikum

    • @redminotemoto
      @redminotemoto Рік тому +61

      Hello not only Christians it's applicable for all religions...brahmamuhurtham solluvanga... elathayum eduthukitu elame neengale panna madhri portray pandringa

    • @Ilovetravel907
      @Ilovetravel907 Рік тому +51

      ​@@redminotemoto portray pannala... Bible la irukunu dhana soldraanga... adhuku reference um kuduthurukaanga.... ungalukum adhe madhiri irukunaa nalla vishyam dhana... adhuku en ivlo react pandringa

  • @SivaSiva-zu7km
    @SivaSiva-zu7km Рік тому +93

    நூற்றுக்கு நூறு உண்மை பிரம்மமுகூர்த்தம் நான் என் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறேன் எல்லாரும் பயனடைய என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @sakthijoker627
      @sakthijoker627 10 місяців тому +1

      What work bro🙏

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 7 місяців тому

      Uu uu ku the best way for each of luck in touch only be a nice place you and டூ

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 7 місяців тому

      ​@@sakthijoker627என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன்

    • @d.rameshgurukkal7664
      @d.rameshgurukkal7664 2 місяці тому

      👌👌👌👌🙏

  • @mernithmediastvd8312
    @mernithmediastvd8312 Рік тому +1004

    பிறருடைய வாழ்க்கைக்கு கெடுதல் நினைக்காமல், தான் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று நினைப்பவனுக்கு நிம்மதியான உறக்கமும் அதிகாலையில் சுறுசுறுப்புள்ள விழிப்பும் நிச்சயம்🙏.

    • @vanamalai
      @vanamalai Рік тому +12

      Super

    • @imaiyaa
      @imaiyaa Рік тому +117

      நாம மட்டும் நல்லவங்களா இருந்தா போதாது சுத்தி இருக்குறவங்களும் அப்படி இருந்தா தான் நம்மளாள நிம்மதியா இருக்க முடியும்

    • @devotionaltrichy3693
      @devotionaltrichy3693 Рік тому +10

      ​@@imaiyaa true 😭

    • @suganyaganeshsuganyaganesh3211
      @suganyaganeshsuganyaganesh3211 Рік тому +11

      @@imaiyaa உண்மை

    • @suttumvizhisudar
      @suttumvizhisudar Рік тому +6

      💯👌

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +5

    வாழ்த்துக்கள் 🌹
    உண்மை 👌💯
    அனுபவபட்டிருக்கிறேன்
    இன்று வரை பல வருடங்களாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பிரார்த்தனை செய்கிறேன்
    தீட்சை மந்திரம் சொல்கிறேன் மற்றவர்களுக்கும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்
    வாழ்க வளமுடன் என்று
    வாழ்த்துகிறேன் முடிந்தவர்கள் எழுந்து
    அனுபவியுங்கள் சந்தோஷமாக இருக்கும்
    God bless all

  • @divyapragasam3310
    @divyapragasam3310 Рік тому +623

    Bible Verse :
    என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்;: அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
    நீதிமொழிகள் 8:17
    I love them that love me; and those that seek me early shall find me.
    Proverbs 8:17

    • @rasikavinotha7890
      @rasikavinotha7890 Рік тому +6

      Amen 😍

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Рік тому +25

      Bhrama Muhartham....even before bible was invented🙏

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 Рік тому +3

      வட்டி கடை காரர் மாதிரி இருக்கு அக்கா கடவுள் அவரே சொழுவாரா

    • @rajanloyolite
      @rajanloyolite Рік тому +21

      ​​​@@gayathrinaidu9735 Bhrama word origin is Abhram in Jews he is nothing but Abraham in Christianity and Ibrahim in Islam... Bhrama name Jews, Muslims and Christians kitta irunthu vanthathu thaan....Abraham oda descendants thaan Jews, Arabians and Brahmins ellam....in Jews, christianity and islam Abraham name is father of nations and in hindu Bhrama is father of mankind... Abraham wife name is Sara in Bible.... Bhrama wife name is saraswati in hindu....

    • @christinakumar6428
      @christinakumar6428 Рік тому +1

      Amen

  • @kanialbert3836
    @kanialbert3836 Рік тому +53

    உண்மைதான்.அதிகாலையில் மூன்று மணி ஜெபம் மிகவும் வல்லமை உள்ளது. அதிகாலையில் என்னை தேடுகின்றவர்கள் என்னை கண்டடைவீர்கள் என்று பைபிள் சொல்கிறது.என் வாழ்க்கையில் நான் அனுபவித்த உண்மை 🎉

  • @sridharkutty1202
    @sridharkutty1202 Рік тому +31

    Bro en life la nadatha tha solren neenga sonathu pola nadathuruku engaluku marriage nadathu 6 years aachu 3 times baby undahi kalanjudum 1 time 3 months la 1 time 7 months la 1 time 6 months la epadi aachu DNc pani Pani avalum remba nonthu poita engaluku aduthu baby ye vendam nu nechachatundu ethanala neriya avamananum patrukom kulanthai ilanu epadi life pogum bothu tha 3 o clk mulipu vanthudum konjam kadavul bhakthi undungrathala bramamoortha prayers start paninom 48 days nonveg la apo srrkala 3 clk to 5 ,30 varaikum prayer nala songs nala senthanai prayer la nanga ketathu engaluku baby venum and engaluku vasathigal venum nu after 15 days la nala result therenjathu mind remba happy And mathavanga mathila engaluku nala mariyathium kedachathu avalum undana nanga baby kaga neriya selavu la pani antha 3times la thothu poi avamana patrukom kulanthai ilanu oru silar soluvanga test tube baby try panu nu. Epadi situation la tha bramamoogrtham la prayer nala engaluku epo oru paapa iruka 6months aguthu name Ragasambavi nu vachurukom entha time la naga selavellam athigam panala god's grace nu tha solanum paapavum bayangra telent aha iruka bro na ethutuku evolo neriya type paniruken na en life la neenga Sona visiyangala nadathuruku antha time la new bike vanginen epadi miracle en life la nadathuruku atha sonen bro thank u so much bro

  • @drsbenjamin
    @drsbenjamin Рік тому +166

    எத்தனை மணிக்கு படுக்கைக்குச் சென்றாலும் 3 to 4 மணிக்கு விழித்துக்கொள்ளும் என் இதயம் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறதை உணரமுடியும்.

  • @user-jayam
    @user-jayam Рік тому +26

    ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருக்கும்..
    கொஞ்ச முயற்சி செய்ந்து பாருங்க.. கண்டிப்பா முடியும்...
    என் வாழ்வில் பல மாற்றம் நடக்கிறது.. நடந்து கொண்டு இருக்கிறது ♥

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Рік тому +46

    நன்றி அண்ணா 👍💐 பிரபஞ்ச நாயகன் என் அப்பன் ஈசன் உலகின் முதல்வன் எம்பெருமான் ஈசன் ♥️ ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏☀️🌺❤️🙌☀️💥💥😘💥💥💯💯💯💯

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +109

    அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் என்பது விவிலிய வாக்கு.

  • @surendranirulappan2097
    @surendranirulappan2097 Рік тому +4

    மிக நல்ல செய்தி. குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு மிக மிக அருமையான செய்தி. நன்றி.

  • @k.sathiyamoorthi7583
    @k.sathiyamoorthi7583 Рік тому +24

    4 மணி அளவில் விழிப்பு வந்துவிடுகிறது, குழப்பம் எதுவும் இல்லை.
    இதுவும் சமீபகாலமாக தொடர்கிறது.

  • @Asassr9417
    @Asassr9417 Рік тому +37

    ♥️(Jesus) அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
    மாற்கு 1:35

    • @SamSam-pr7bc
      @SamSam-pr7bc Рік тому +1

      Ama.Namma universe ah நம்மலமா

  • @peterjohn3673
    @peterjohn3673 Рік тому +30

    அவர் (இயேசு) அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
    And in the morning, rising up a great while before day, he (Jesus) went out, and departed into a solitary place, and there prayed.
    (மாற்கு/ Mark 1:35)

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 Рік тому +3

    மிக அருமையான பதிவு 👍
    நானும் 3: 30 எழுந்து விடுவேன் தோழுவேன் பிரையர் நல்ல இயல் மார்னிங் மனதுக்கு நல்ல அமைதி கிடைக்கும்

  • @madhukrishna8182
    @madhukrishna8182 Рік тому +145

    As a Hindu we call that time as bhramamuhurtham that all the bhramas are ready to bless on that time....Christians early morning they see God.... Muslims regularly pray during 4.30.....i enjoyed while i lamp my Diya.....i hearing some prayer at mosque..... really a beautiful moment at 4.30.....its a complete blessings....ur msg also keeps me motivated...TQ sago

  • @lingambada1223
    @lingambada1223 Рік тому +94

    எனக்கும் தினந்தோறும் அதிகாலையில் முழிப்பு வருது இப்ப தான் எனக்கு புரிகிறது... நன்றி அண்ணா

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 7 місяців тому

      ஜு என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் டாக்டர்

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 7 місяців тому

      is an assembly constituency in

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 7 місяців тому

      E Dictionary Dictionary Old High School of the Record

  • @prnetwork3609
    @prnetwork3609 Рік тому +39

    நானும் 15 வருடமாக 4 am க்கு லாம் எழுந்து விடுகிறேன்.. எத்தனை மணிக்கு தூங்கினாலும்..5 am குளித்து முடித்து விடுகிறேன்.. ஒரு நாள் கூட 6 மணி வரை தூங்கலாம் னு நினைத்தால் முடியவில்லை.. நான் தியானம் செய்வேன்.. நான் சில பேரை கூப்பிடாமல் என்னிடம் பேச வைப்பேன்.. திரும்பி பார்க்க வைப்பேன்.. நான் நினைப்பதை அவர்கள் பேச வைப்பேன்.. அவர்கள் நினைப்பதை நான் பேசுவேன்..சிறு வயதில் இருந்தே இந்த பழக்கம் எனக்கு உண்டு.. வணக்கம்

  • @cuatsyam415
    @cuatsyam415 Рік тому +19

    In Christianity Bible says நீதிமொழிகள் 8:17-அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

  • @gmichael74j98
    @gmichael74j98 Рік тому +3

    தினமும் 3 மணியிலிருந்து 4 மணிக்கு தானாகவே விழிப்பு வருகிறது பிறகு அதுவே எனக்கு பழக்கமாகி விட்டது .
    சிறிய ஜெபம் செய்வேன்
    தியானம் செய்து வருகிறேன். 5 மணிக்கு குளித்து விட்டு சர்ச் க்கு செல்வது ஜெபிப்பது .
    அதிகாலை எழுவது மனதிற்கு மிக மிக அமைதி மகிழ்ச்சி தருகிறது. நான் செல்கின்ற இடங்களில் வேலையில் செயல்பட காரியங்கள் வெற்றி வருகிறது .
    சில வேளைகளில் மட்டும் அது நமக்கு நல்லதல்ல என்றால் காரியங்களிலிருந்து என்னை காப்பாறுகிறது தெரியப்படத்துகிறது

  • @sunitharuthkumari7391
    @sunitharuthkumari7391 Рік тому +69

    Christians early morning prayer is must to get blessings from God
    Most of them following this prayer

    • @redminotemoto
      @redminotemoto Рік тому +4

      If u r Christian do change ur name...u people have roots from here and following all rituals and saying everything said in Bible...idha Vida kevalam vera edhum ila

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Рік тому +2

      Yes...christianity....copied from Sanathanam😊🙏

    • @christinakumar6428
      @christinakumar6428 Рік тому +4

      @@redminotemoto Learn to respect others believes. We too can say so many nasty things abt Hinduism. So mind ur words.

  • @navaneethank6248
    @navaneethank6248 Рік тому +1

    நல்லதொரு அறிவுரை எல்லா மார்க்கங்களும் இதை வலியுறுத்துகின்றது god bless you

  • @Eart
    @Eart Рік тому +43

    3to 5 விழிப்பு என்பது அனைத்து இயற்கை உயிர்களுடனும் தொடர்பு ஏற்படுத்தும் அழகிய நிமிடங்கள்❤️🎶 மனதுடனும் ஆழ்ந்த சிந்தனைகளை உயிர்ப்பிக்கும் அழகிய தருணம் தங்களின் ஊக்கம் தரும்🎉 இந்த காணொளியை மிக அருமை நண்பா வாழ்த்துகள்❤️🎶🙏💐

  • @mercyg4447
    @mercyg4447 10 місяців тому +1

    Yes. 3to five காலை தோறும் புது கிருபை தரும் இறைவன் பாதம் ஜெபிக்கும் போது விடுதலை வாழ்வு நிச்சயம் உண்டு. வாழ்த்துக்கள்

  • @binthibnujawad
    @binthibnujawad Рік тому +452

    Me too😍
    I will also daily wake up between 3:00 - 4:30. And pray.
    And I saw many miracles happened in my life and still it's happening 😍😍😍.

    • @iamwinner9197
      @iamwinner9197 Рік тому +7

      Enna miracles

    • @azadazad6358
      @azadazad6358 Рік тому +8

      Try then feel the miracles it 's happen

    • @cosmicpower9102
      @cosmicpower9102 Рік тому +3

      @binth ibnu , wat kind of miracles u feel in you😋👽😍✨✨✨✨✨✨✨✨

    • @iamwinner9197
      @iamwinner9197 Рік тому +2

      @@azadazad6358 ennake daily crcta 3 to 4 Kula mulipu varuthu

    • @Ke_seer-1809
      @Ke_seer-1809 Рік тому +38

      Ennoda sister ku marriage aagi 18 years aagudhu avangaluku baby illa pcod problem iruku avangaluku 2 year ku munnadilendu avanga 4 clock ku enchirvanga pray pannuvanga 1 year ku munnadi avanga conceive aayirukanganu theriyavandadu + pcod um seri aayiduchu illanu sonnanga 18 years panna treatment ku results kedaikala just early morning wakeup aprm pray idhunaala avanga health um seri aachu + baby um porandurchu...

  • @gangaiya__243gangaiya
    @gangaiya__243gangaiya Рік тому

    நீங்க இந்த வீடியோவில் சொன்னவைகள் அனைத்தும் எனக்கு தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது இது நீங்கள் சொன்னதில் இருந்து நான் எண்ணை பற்றி புரிந்து கொண்டேன் சூரியன் உதிப்பதற்கு முன்பு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னாடியே சூரியன் உதைத்து வருவதை வரவேற்க தயாராக இருக்கிறது விலங்குகள் பறவைகள் புல் பூண்டுகள் என் போன்ற அன்பு உள்ளங்கள் என்பதை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் எனக்கு ஏற்படுகின்ற இந்த மாற்றத்தை எண்ணை எனக்கு உணர வைத்தமைக்கு நன்றி

  • @akshalgenolinj2353
    @akshalgenolinj2353 Рік тому +210

    அதிகாலையில் என்னை தேடுகிறவன் என்னை கண்டு அடைவான்.... (இயேசு அப்பா) கூறிய வார்த்தை.. பையில் உள்ளது அண்ணா ☺☺😍

    • @dazzlinglyrinz7994
      @dazzlinglyrinz7994 Рік тому +2

      Yes

    • @amithamith4632
      @amithamith4632 Рік тому +9

      Enga Murugan Appa Kuda Solluvar Naan Oruvane Devan 🙏🙏Ena Nambinor Kaividapadar 🙏🙏🙏🙏👌👌👌 Un EsuAppava Jerusalem Pogasollu

    • @amithamith4632
      @amithamith4632 Рік тому

      ANDAVAR PENDAVAR........ ☠️💀💀☠️💀💀☠️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️

    • @Ashadesiner975
      @Ashadesiner975 Рік тому +6

      Jesus is good

    • @amithamith4632
      @amithamith4632 Рік тому +2

      @@Ashadesiner975 OM MURUGAN POTRI 🙏 OM NAMAH SHIVAYA OM SHANTI SHANTI SHANTI SHANTI

  • @amuthasiva7093
    @amuthasiva7093 Рік тому +1

    True. நோய் தாக்கம் குறையும். சொந்த அனுபவம். படிப்பது மனதில் பதியும். நன்றி.

  • @NavinDuraisamy
    @NavinDuraisamy Рік тому +10

    அதிகாலை எழுதல் நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்.

  • @Jacksaravanan
    @Jacksaravanan Рік тому +2

    காலைதோறும் என்னை எழுப்புகிறார்.
    ஏசாயா 50:4

  • @yuganelson5375
    @yuganelson5375 Рік тому +36

    Yes indeed in Christianity also 3 AM is a special time to worship God. 🙏👍❤️

  • @flowermedicine5284
    @flowermedicine5284 Рік тому +5

    அதிகாலை எனக்கும் விழிப்பு ஏற்படுகிறது பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 Рік тому +25

    ஆமாம் 3 to 5 விழிந்துக்கொள்வேன் நல்லது தான் நடக்கிறது,இது பல வருடங்களாக.......எனது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் உணரமுடிகிறது

    • @balasundarv8101
      @balasundarv8101 Рік тому

      Bro 3 o'clock padikalam nu enthuchu padikum pothu thugam varuthu Bro ena pannalam thugam varama irukurathukku

    • @shtikita
      @shtikita 3 місяці тому

      Face pack podunga thukkam varathu,​@@balasundarv8101

  • @devakirubai9631
    @devakirubai9631 Рік тому +9

    "ஆமென் ஆமென் "🙏🏻 அன்பு சகோதரனுக்கு வணக்கம். 🙏🏻 தேவனின் அன்பை பெற முடியும். தேவ வல்லமையை உணர முடியும். அநேக ஜெபத்துக்கு பதில் கிடைக்கும்நேரம். கர்த்தர் உங்களை என்றென்றும் ஆசிர்வதிப்பாராக. 🙏🏻🙏🏻🙏🏻👍💐

  • @christianusuya9676
    @christianusuya9676 Рік тому +6

    கிறிஸ்த்துவத்தில் காக்கை குருவி எல்லாம் எழுந்திருக்கும் நேரத்தில் இறைவனைத் தேடுவது காலமே எழுந்து கடவுளை நினை என்று சொல்லப்பட்டுள்ளது

  • @baskarpattabhiraman8364
    @baskarpattabhiraman8364 Рік тому +22

    Hello my friend - waking up around 3.30 am to 4.00 am means you are waking at BRAHMAMUHURTHAM - it’s is written thousands of years ago - it’s the time for your realise yourself and connect with The Divine ( for atheist we can term as connect with Nature which is nothing but universe ) you are saying what’s written in our Vedas and scriptures including Tamil literatures on this early morning wake up inner body timer - if you use this wake up time to practice self realisation then you are doing yourself good or if you scratch yourself in all places and go back to bed !!! It’s to do what human beings do - waste time on unwanted stuff - as you hit back to bed - in trying to sleep again you will think only unwanted stuff - from sex to people to anger to hate - hope I made myself clear to you SHA BOO VJ and the viewers

  • @vishnupriya4600
    @vishnupriya4600 Рік тому +110

    Quote from Ayurveda:-
    "brahme muhurthe uththishteth swastho rakshartham ayushah"
    Meaning:- A healthy individual should wake up in Brahma muhurtha(96minutes before sunrise) to protect and improve one's health.brahma means knowledge..the time to seek knowledge is called Brahma muhurtha

  • @mukhil8082
    @mukhil8082 Рік тому +3

    ஆமாம், எனக்கு கடந்த பல வருடமாக 3 am மணிக்கு விழிப்பு வந்து விடும். பிறகு என்ன. காலை கடன் முடித்து விட்டு விளக்கேற்றி தியானம் தான். எதிலும் தோல்வி இல்லை, பொறுமை, அமைதி, பேச்சு குறைவு, முடிவு எடுத்தல், என்று எல்லாம் சக்ஸஸ் தான். அறிமுகம், உள்ளவர்கள், இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் என்னை கண்டால் ஒரே மரியாதை தான் எங்கு சென்றாலும். இது தெரியவே எனக்கு பல மாதங்கள் ஆயிற்று. இப்போதும் அப்படி தான். எல்லாம் இறைவன் செயல் 🙏🙏🙏🙏.

  • @ginsadevis9151
    @ginsadevis9151 Рік тому +2

    Yes anna,nan daily mng 4ku elumbi bible read panni,namma world people kaga prayer pannuven,matthavangalukaga nan prayer panna panna en life la every day miracle ah jesus thararu,most christians mng matthavangalukaga prayer pannuvanga,but veliya yarukum theriyathu.. Jesus bless you anna

  • @prabunoel7680
    @prabunoel7680 Рік тому +13

    Christian's used to read the Bible and prayer
    Since we strongly believe that will be the most suitable time to establish our spiritual relationship with God

  • @Venkatesanks.Sridas
    @Venkatesanks.Sridas Рік тому

    எனக்கு தெரிந்த விஷயம்
    அதிகாலையில் செய்யும் வேலை செயல்மிகவும் சிறப்பு.உள்ளது

  • @r.aishwarya9370
    @r.aishwarya9370 Рік тому +24

    நூறு சதவீதம் இது உண்மை அண்ணா இந்த நேரத்தில் அதிகமாக நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.நான் உணர்ந்து இருக்கிறேன்.

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 11 місяців тому

    குருவே துணை உண்மை தம்பி நான் வாசியோகம் பயிற்சி வாங்கி உள்ளேன்.இயல்பாக விளிப்பு வந்துவிடுகிறது.வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடக்கிறது நன்றி தம்பி.தங்கள் சேவை வளர இறைவன்ஆசீர்வதிக்கட்டும்,,,,,,,,,,,,,,,,!!!.

  • @thamanbpp440
    @thamanbpp440 Рік тому +30

    நீங்கள் சொல்வது போல எனக்கும் 4 to 5 விழிப்பு வந்தது அண்ணா அதே போல அந்த நேரத்தில் என்னால் முடியாத பிரச்சினை என்று நினைத்து படுக்க சென்ற பிரச்சனைக்கு நிறைய பாஸிடிவ் தீர்வுகள் தானாகவே தோன்றுகிறது அண்ணா🤗🤗😊

  • @rajafernando954
    @rajafernando954 Рік тому +11

    3 to 5 it's really special to us and we saw many miracles happened in our lives and still it's happening may God bless you 🙏🙏🙏

  • @meharajsabeer5971
    @meharajsabeer5971 Рік тому +6

    என் மகன் Bbt 3rd year படிக்கிறான்
    என் மகனுக்கு முதல் வருட அரியர் 2 இரண்டாம் வருட அரியர் 1
    அப்புறம் மூன்றாம் வருடமும் சேர்த்து எழுத வேண்டிய சூழ்நிலை
    பயத்து விட்டான் முடியாது என்று ஒரே அழுகை 3மணிக்கு எழுந்து இறைவனை வணங்கி துஆ செய்து படித்தான் இப்போ ரிசல்ட் வந்துள்ளது 9 சப்ஜெக்ட்க்கு 8 பாஸ்
    நல்ல மார்க் என் அனுபவம் unmai

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 Рік тому +4

    3 To 5 early morning is gift to people those who are blessed the univers

  • @venur4656
    @venur4656 Рік тому +6

    “O GOD, You are my God; Early will I seek You” (Psalm 63:1). In this scripture, the psalmist David proclaims, “Early will I seek You,” and we can apply his declaration to our own lives on several different levels. First of all, we should remember to seek the Lord early

  • @gowthamstudio8059
    @gowthamstudio8059 11 місяців тому +1

    நன்றி நல்ல தரமான பதிவு வாழ்த்துக்கள்

  • @sangeethajaichandran5898
    @sangeethajaichandran5898 Рік тому +104

    It is written in the Bible about waking up early in the morning,In the morning, O LORD, you hear my voice; in the morning I lay my requests before you and wait in expectation.Psalm 5:3

    • @sasikumarm9683
      @sasikumarm9683 Рік тому +6

      FYI
      It was already have mentioned in vedas 5000 years before...

    • @vidyarajkumar9274
      @vidyarajkumar9274 Рік тому +3

      ​@@sasikumarm9683yes Brahma Muhurtham

    • @balum4356
      @balum4356 11 місяців тому

      Ee😢e😢😢e

    • @intelnew
      @intelnew 9 місяців тому

      😂😂

  • @harshivolg8414
    @harshivolg8414 7 місяців тому +1

    இரவு7:00 மணிக்கு உறங்க வேண்டும்கண்டிப்பாக மூன்று மணிக்கு எழுந்திருக்க முடியும். ஆனால் தற்போதைய பழக்கவழக்கங்கள் மனிதர்களிடம் மாறிவிட்டதால் இது சாத்தியம் இல்லை ஆனால் உங்களுடைய வீடியோ பதிவை பார்த்த பிறகு அதை நாமும் பின்பற்றலாம் என்று எண்ணம் என்னுள் தோன்றுகிறது

  • @thameemansari.s1943
    @thameemansari.s1943 Рік тому +112

    3 to 5am … it’s really special time to me 🖇️ while I’m in confusion , I will pray and get relief from the confusion . Really a miracles will happens , Thank u for this vdo brother ☺️

  • @Positive_vibes699
    @Positive_vibes699 11 місяців тому +1

    Anna sema depression la iruntha sariya sleep illama romba kastama irunthuchi manasu ipo intha video patha odane oru thelivu kedaichi irukku anna thank you very much

  • @HelloitsmeReena
    @HelloitsmeReena Рік тому +53

    I am watching this video at 6am 😅
    Bible talks about when you wake up early Pray to God he is waiting to hear from you and I personally thank God for letting me see another day on this earth. I feel God heard me he is really listening because I feel so comforted.

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 Рік тому +2

      U r catholic or Protestant bro?. I have respect for Christianity but caste and division even in Christianity sucks .

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 10 місяців тому

    மிக தெளிவாக விளக்கும் விதம் சிறப்பு.

  • @leenastanley2025
    @leenastanley2025 Рік тому +5

    கிறிஸ்தவ மதத்தில் இருக்கு bro.அதிகாலையில் என்னை தேடுகிறவன் என்னை கண்டடைவான் என்று வேத வசனம் சொல்கிறது

  • @philominarabi4651
    @philominarabi4651 Рік тому

    அதிகாலையில் 4 முதல் 5 வரை யேசுவுக்கு நன்றி சொல்வது, தேவைகளை இறைவனிடம் கேட்பது போன்றவை பழக்கமாகவே மாறி விட்டது.

  • @matte67
    @matte67 Рік тому +90

    If you go to bed at 9:30pm you will automatically wake-up at 04:00- 05:00am

  • @worldmusic7212
    @worldmusic7212 Рік тому +4

    Anna bible says early morning prayer is very precious to god.🎉

  • @arunherbalnursery3648
    @arunherbalnursery3648 Рік тому +9

    உங்கள் வீடியோவை இந்த நேரத்தில் எப்படி பார்த்தேன் என்று தெரியவில்லை.. ஆனால் தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று என் மனதிற்கு தோன்றுகிறது
    தினமும் 4-5 தூக்கம் கலைந்து விடும் இப்பொழுது தான் புரிகிறது 🙏🙏🙏🙏🙏

  • @SagayamRaj-k6w
    @SagayamRaj-k6w 9 місяців тому +1

    Jesus prayed early in the morning in a lonely place. So , In Christianity , we have the habit of praying at 3 am.

  • @ishwaryask-wj6bs
    @ishwaryask-wj6bs Рік тому +4

    சூப்பர் அண்ணா தினமும் அதிகாலை முழிப்பு வருது என்று நினைத்துக் குழப்பத்திலிருந்து எனக்கு கரெக்டான நேரத்தில் கரெக்டான வீடியோ போட்டு இருக்கீங்க அண்ணா நன்றி உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பதினால் எங்கள் வாழ்க்கைக்கு உதவியாக உள்ளது 😘😘

  • @RathakrishnanS-m6j
    @RathakrishnanS-m6j Рік тому +2

    Well positive thoughts and message. Thank you.

  • @edinbarow5096
    @edinbarow5096 Рік тому +4

    Praising for Christians...there's a Bible verse...Satisfy us in the morning with your steadfast love, that we may rejoice and be glad all our days.” Psalm 29:11 ~ “The Lord gives strength to his people; the Lord blesses his people with peace.”

  • @Bharatkutty-ge9nz
    @Bharatkutty-ge9nz 3 місяці тому

    நல்ல தகவல் தம்பி. என் வாழ்நாளில் அதிக அளவு வெற்றி அடைந்து இருகிறேன். அதிகாலை எழுந்து என்னம் முழுவதும் இன்று என்ன நடக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திப்பேன்.
    இது தான் என் வெற்றிக்கு காரணம்.

  • @nivivid6423
    @nivivid6423 Рік тому +37

    yes I suddenly
    woke up 2:50-3:30.. Even though I have stress but I very much believe in Law of Attraction

  • @pavipavi1916
    @pavipavi1916 8 місяців тому

    நீதிமொழிகள் 8.17 அதிகாலையில் என்னைத் தோடுகிறவன் என்னை கண்டடையாவர்😊

  • @nizarbasha2567
    @nizarbasha2567 Рік тому +4

    Anna naan ungaloda videos eppomae regular ah paapen and spotify kuda monday kepan avalo confidence tharum ungaloda speech ❤thank u na your doing awesome work 🎉

  • @bharathipriya-tv6oe
    @bharathipriya-tv6oe Рік тому +3

    More thanks to God Its correct time I saw your video I'm in confusion about precious timing wake up,you cleared. Thanks bro.

  • @kartikamala4809
    @kartikamala4809 Рік тому +7

    ஜீசஸ் கிட்ட பிரார்த்தனைப் பண்றதும் மூன்றிலிருந்து 5 மணி

  • @kazhagesan2366
    @kazhagesan2366 10 місяців тому

    தெய்வீக ம ஓம் ஶ்ரீ பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் ஆலயம் அருள் பஞ்ச பூதங்கள் ஐந்தும் ஒரே நேரத்தில் ஒன்று சேர்ந்து செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்த நேரம் ❤

  • @arshadmohammad3946
    @arshadmohammad3946 Рік тому +5

    Meet my rab(god) Thahajjath is best prayer time and my dreams comes true Alhamthulillah ✨ 😊

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 Рік тому +2

    என்னோட 19 ஆவது வயதிலிருந்தே தொழிற்சாலை போக காலை 5 மணிக்குள் முழக்கும் பழக்கம் ஏற்பட்டு இப்ப 61 வயதிலும் தொடருது.

  • @parandhamang9923
    @parandhamang9923 Рік тому +13

    Sariyana timing na
    Enaku ippo morning 3 30 or 4 ku muzhipu varum veetlaye suthitu irupen. Mind la confution iruku job pathi yenna domain select pannanum nu ini muzhipu vantha kandipa mind ah control pandren n do meditation.
    Thank you for the knowledge bro. 🙏

  • @priyadharshinichandrsekara8654
    @priyadharshinichandrsekara8654 Рік тому +11

    Yes, it's what called Brahma muhurtham, that's an auspicious time to do anything good and it will lasts good. It's has been said 1000s of yrs back in our hindu scriptures by our rishis, sidhars. 3-5 A.M Krishnar used to wake up by 4 AM. that's why during margazhi, everyone should wake up by 4.

  • @nanrusithayesu1541
    @nanrusithayesu1541 Рік тому +35

    Jesus wakes u up at 3am to give praise and pray

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 11 місяців тому

    நானும் தான் காலையில் 3:00 மணிக்கு விழித்து கொள்கிறேன் ஆனால் என்னுடைய பொழுதுபோக்கு செல்போனில் யூடியூப் பார்ப்பது எனக்கு பிடித்த ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பது இதெல்லாம் நடக்கும் ஆங்கில நாளிதழ் படிப்பது ஏற்கனவே படித்த நாளிதழை மறுபடியும் படிப்பது இதெல்லாம் நடக்கும்

  • @chriscraftsncookery
    @chriscraftsncookery Рік тому +13

    In Christianity, Bible says early mornings prayers will be anwered. According to Psalm 5:3 in Bible,
    In the morning, Lord, you hear my voice; in the morning I lay my requests before you and wait expectantly.

  • @mohammedaazam1718
    @mohammedaazam1718 Рік тому +1

    All Said Good Perfect.... @ 7:30 - 8:00 brings Tiredness If anyone gets at 3:00 - 5:00 ... what to do and how to solve it.....

  • @Hennabysamma
    @Hennabysamma Рік тому +11

    In Islam we call this as TAHAJJUD... miracles will definitely happen if we pray in this time...

  • @Ravi-i5b2s
    @Ravi-i5b2s 9 місяців тому

    இது...உண்மை...எனது அனுபவம்...நன்றி சகோ....

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +7

    Good morning Sha anna 😇❤️🙏🏼
    Ithuvaraikum parthathula romba different ah na topic ah iruku anna 😇😇😇❤️❤️❤️👍🏼👍🏼👍🏼. Romba puthusa atheneram romba interesting ah iruku anna 🤩!!!
    Thank you very much for today video 😊❤️🙏🏼.

  • @vincentraj5967
    @vincentraj5967 Рік тому +2

    Christians 3 -5 kulla prayer time.god nambala bless pandra time than❤❤❤

  • @padhuvairashmitha9785
    @padhuvairashmitha9785 Рік тому +5

    Christans also usually praying on early morning like 4.00 am to 5.00 am and it's our religious thing

  • @streetyflowers8036
    @streetyflowers8036 Рік тому +9

    Myself wake up on between 4.30 and 5.30am. I proud of me now..!

  • @yasirarafath826
    @yasirarafath826 Рік тому

    Acupuncture lungs Time 3 to 5
    This time treatment good health
    அந்த நேரத்தில் நுரையீரலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்

  • @nikkirthamarimuthu5130
    @nikkirthamarimuthu5130 Рік тому +25

    4 to 5:30 is very special time to me .😇 After I see this video I realize. I connected to nature ☺️💞 Thank you bro🤗

  • @pmssri3342
    @pmssri3342 Рік тому

    ரெம்ப நல்லபடியாக சொன்னீர்கள்

  • @amreenbanu1708
    @amreenbanu1708 Рік тому +10

    Superb bro....we believe tahajud is best time for prayer...and allah accepts our prayer

  • @thilagac5946
    @thilagac5946 Рік тому +1

    Super,. Vazhga valamudan 💐🦋 thank you universe 💐💐

  • @nithyanithish3090
    @nithyanithish3090 Рік тому +4

    அதிகாலை தேவனை நாங்கள் ஸ்தோத்தரிப்போம் 🙏🙏

    • @jkiruba5203
      @jkiruba5203 Рік тому

      நானும் தான்

  • @umasweety2953
    @umasweety2953 Рік тому +15

    I m Christian... Daily 4 to 5...morning praising time

  • @princekjr4059
    @princekjr4059 Рік тому +2

    எனக்கு அந்த மாதிரி நேரங்களில் தூக்கம் இன்மை காரணத்தினால்தான் இதற்க்கு என்ன காரணம் என ஆராய்ந்து பார்த்தேன்... குழப்பமாக இருக்கிறேன் காரணம் இல்லாமல்😢

  • @manjuladevikarthikeyan3403
    @manjuladevikarthikeyan3403 Рік тому +5

    I have got my answer from this Universe!! I used to get awake at 3 am for more than a year!! I used to get afraid at that time and got confused like watching a thriller movie!! But then after knowing about this one day I did meditation and the Universe said me the truth about my life and that changed me and holding me till now!! Don't know how it will happen, but let's see what happens🤞

  • @manipriyap2155
    @manipriyap2155 Рік тому

    Yenakkum muzhippu varum aana yennu theriyathu marubadium paduthu thoongiduva aana unga vdo paatha piragu oru thelivu kedachirukku ☺

  • @engdel6599
    @engdel6599 Рік тому +4

    TPM church ல 4-5 Praising romba powerful prayer nadakkum..