How to check multimeter in tamil. Mano audios

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 255

  • @safranmohamed609
    @safranmohamed609 3 роки тому +2

    ரெம்ப தெளிவான விளக்கம் அண்ணா உங்கள் சிஷ்யர்கல் இலங்கை யிருந்தும் காண்கிரோம் வாழ்க வழமுடன் என் ஆசானே

  • @yanojakamal3462
    @yanojakamal3462 4 роки тому +1

    You are tha best sar in my life so neraya video eruku UA-cam lla onga Mari porumaya yaru solle kodutu ella tnx ..ongada video Ella download pane tv lla potu pakuran

  • @uthiramuthiram645
    @uthiramuthiram645 3 роки тому +1

    இதுதான் குருவோட குணம்.மிகவும்பொறுமையாகவும்.தெளிவாகவும் கற்று கொடுத்தீர்கள் நன்றி ஐயா.

  • @ElangovanP-zp4ct
    @ElangovanP-zp4ct 7 місяців тому +3

    உங்களுடைய விளக்கம் நன்றாக உள்ளது

  • @iyappaniyappan8900
    @iyappaniyappan8900 2 роки тому +1

    Semma super Sir Vilakkam Rompa Rompa Super by Ravi Valayamadevi Thank you Sir

  • @selvareal4345
    @selvareal4345 4 роки тому +1

    நன்றி நண்பரே உங்கள் சேவை எண்ணைப் போன்றோர்களை வாழ்க்கையில் முன்னேற உதவிகரமாக இருக்கிறது. நன்றி.

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      கண்டிப்பாக தொடரும்

  • @சர்வேஷ்ஆட்டோ

    உங்கள் அருகில் நான் இல்லை. அதுதான் எனக்கு வருத்தமாகருக்கிறது அண்ணா. கற்பித்தமைக்கி நன்றி

  • @SSS-creativity
    @SSS-creativity 3 роки тому +2

    உங்கனாலதா நா கொஞ்சம் கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @jayaveeranmohan5575
    @jayaveeranmohan5575 2 роки тому +2

    👌👌மிக அருமை அண்ணா தெளிவாக புரிந்தது நன்றி மேலும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள் 👍🏻👍🏻🙏🙏

  • @kangatharan8829
    @kangatharan8829 4 роки тому +29

    இப்படி சொல்லித்தருவதற்கு யாராலும் முடியாது நீங்கள் எல்லோராலும் போற்றப்பட வேண்டிய சிறந்த ஆசான் குரு வாழ்க வளமுடன்

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +1

      நன்றி நண்பரே

    • @kangatharan8829
      @kangatharan8829 4 роки тому

      @@ManoAudios உங்களது தொடர்பாடல் கிடைக்குமாகவிருந்தால் உதவியாக இருக்கும் அண்ணா

    • @kangatharan8829
      @kangatharan8829 4 роки тому

      @@ManoAudios my numpar 0771725059

  • @rajraja9993
    @rajraja9993 3 роки тому +1

    படிக்க விரும்பாதவர்கள் கூட ஆசை யாய் இருக்குது ஒருக்கா உங்களிடம் வந்தால் முளுமையாய் படிக்கலாம் அண்ணா பாஸ் பாஸ் சூப்பர் பாஸ் நான் இலங்கையில் இருந்து பார்க்கிறேன்

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 роки тому +1

    Rempa rempa useful for your help and explain thank you so much sir

  • @hassanak3483
    @hassanak3483 4 роки тому +12

    நீங்கள் எனக்கு கிடைத்த சிறந்த ஆசான் நன்றி அண்ணா

  • @King-du9qo
    @King-du9qo 4 роки тому +18

    பொறுமையாக சொல்லி கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா.......

  • @vignesha2595
    @vignesha2595 3 роки тому +5

    மிக பொருமையான அழகிய விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @saravnanelectronics5972
    @saravnanelectronics5972 4 роки тому +2

    நான் இப்பொழுது தான் இந்த வீடியோ வை பார்த்தேன் .அண்ணா மிகவும் சிறப்பு. எனக்கு இப்பொழுது மிகவும் தெளிவாக புரிகிறது. ஏனெனில் வீடியோ வை 3முறை பார்தேன் .நன்றி அண்ணா .இதுபோன்ற வேலையை மற்றவரும் கற்றுக் கொடுக்கும் உங்கள் மனது .மிகவும் நல்ல மனது . நன்றி அண்ணா .மற்றவர் களை வாழவைக்கும் கடவுளின் பிறவி .

  • @kumaravelmathanaraj2561
    @kumaravelmathanaraj2561 4 роки тому +7

    I'm from sri lanka
    Your videos very useful
    Thank you..

  • @prakashselvakumar5282
    @prakashselvakumar5282 4 роки тому +3

    நா சத்தியமாக சொல்கிறேன் உங்கள மாதிரி புரும்படியா பொறுமையா சொல்லி தருவதை இப்போதான் காண்கிறேன் மிக அருமையான விளக்கம் நன்றி சகோதரே...👍

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      நன்றி அண்ணா

  • @vibusarma117
    @vibusarma117 4 роки тому +5

    நன்றாக விளங்க கூடிய விதத்தில் சொல்லிதந்தற்கு நன்றி

  • @ungalaabitha766
    @ungalaabitha766 4 роки тому +6

    அருமையான விளக்கம் மிக நன்றி சார் நல்ல தமிழில் உச்சரிப்பும் பொறுமையும் அழகு

  • @seenuvasu6936
    @seenuvasu6936 4 роки тому +3

    மல்டிமீட்டர் அளவு கணக்கீடு பற்றி வீடியோ அனுப்பியதர்க்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி! நன்றி!! நன்றி!!! நீங்க தனியாக கஷ்டபட்டு வீடியோ எடுத்ததர்கு நான் வருந்துகிறேன் வாழ்த்துக்கள் 😥tq

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 роки тому +2

    மிகவும் நன்றி இவ்வளவு
    நேரம் பொறுமையாக
    சொல்லி கொடுத்ததற்கு
    மிக்க மகிழ்ச்சி.
    இது மாதிரி நெருங்கிய
    நண்பர்கள் கூட சொல்ல
    மாட்டார்கள். மிக்க நன்றி
    ஐயா.

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 4 роки тому +2

    அருமையான வீடியோ அண்ணா தெளிவான விளக்கத்துடன் நன்றி அண்ணா

  • @IBKSundar
    @IBKSundar 4 роки тому +3

    மிக்க நன்றி குருவே அழகா பொருமையாக சொல்லிக் கொடுத்தீர் நன்றி நன்றி

    • @mohamediqbal108
      @mohamediqbal108 4 роки тому

      நல்ல விளக்கம். புரியும் படி சொல்வதே அதன் சிறப்பு...அதுவே அதன் மேன்மை..சொல்லும் உங்கள் விளக்கம் கேட்கும் எங்களை போன்றவர்க்கு எளிதாக புரிகின்றது..வாழ்க குரு.....வாழ்த்துக்கள்......

  • @ananthanb7669
    @ananthanb7669 3 роки тому +4

    excellent teaching sir, thanks for wonderful teaching

  • @s4ktech496
    @s4ktech496 4 роки тому +8

    பயனுள்ள தகவல் நன்றி அன்னா....

  • @D.j.karthick
    @D.j.karthick 4 роки тому +2

    பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்லி கொடுத்ததற்கு மிக்க நன்றி...

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      நன்றி நண்பா

  • @rahulp9181
    @rahulp9181 4 роки тому +2

    I'm from Kerala....
    Your videos very useful
    Thank you.......

  • @சங்காமாரி
    @சங்காமாரி 3 роки тому +3

    நாமும் கற்போம் கற்பதை தெரிந்தவர்கள் சொல்வோம் ரொம்ப நன்றி அண்ணா

  • @sm_editor_sk
    @sm_editor_sk 4 роки тому +2

    Super neengka sollum தகவல் அனைத்தும் அருமை,🌹🌹🌹🌹

  • @lakshmipathi8106
    @lakshmipathi8106 3 роки тому +2

    Excellent example explain super mano audio

  • @kprnagaraj4641
    @kprnagaraj4641 4 роки тому +1

    Neenga sonna methods la tv work panna poren thank you

  • @vidhutarun5828
    @vidhutarun5828 4 роки тому +1

    Sir arumaiyya solreenga super sir led TV pathi sollunga sir thanks thanks sir romba useful la ilrukku sir thanks

  • @basheerahamad7449
    @basheerahamad7449 4 роки тому +7

    மிகவும் அருமை நன்றி அண்ணா

  • @yuvarajyuvaraj8270
    @yuvarajyuvaraj8270 4 роки тому +3

    நன்றி அண்ணா வீடியோ பார்த்தேன் சாந்தோம் திர்ந்தாது அண்ணா நன்றி ஒரு அளவு டிவி ரிப்பேர் பர்ப்போன் நிங்கள் குடுக்கும் டிப்ஸ் நிரையா உதவியாக உள்ளன நன்றி இப்போது குட 47k வாழிம் கன்ரோல் வைத்து அசெம்பிளிங் செய்து கொண்டு இருக்கின்றேன் அண்ணா எனக்கு ஆடியோ விடா டிவி தான் அண்ணா கடினமாக இருக்கிறது அண்ணா இருந்தாலும் முயற்சி வெற்றி பெறும் என்று ஒரு அளவு கற்றுக் கொண்டுடோண் நன்றி

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +1

      தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்
      வெற்றி பெறலாம் நண்பரே

    • @yuvarajyuvaraj8270
      @yuvarajyuvaraj8270 4 роки тому

      @@ManoAudios ok Anna

  • @ziavudeen.jjelisonmohamad2381
    @ziavudeen.jjelisonmohamad2381 4 роки тому +4

    I like your video very clear and information very interesting and thank you for manos audios

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 3 роки тому +2

    Master na neenga DHA master 👍👍👍👌👌🙏🙏

  • @purushothamanmanickam5641
    @purushothamanmanickam5641 2 роки тому

    Sir vanakkam unga Vedio useful thanks

  • @ArunKumar-yd7sk
    @ArunKumar-yd7sk 4 роки тому +1

    சூப்பர் அண்ணா அருமையாண தரமாண விளக்கம் நண்றி அண்ணா

  • @kamarajkishore12kamarajkis86
    @kamarajkishore12kamarajkis86 4 роки тому +7

    நல்லா சொல்லி தர்றிங்க நன்றி அண்ணா

  • @pandimahila6735
    @pandimahila6735 Рік тому

    மிக்க நன்றி அண்ணா ரொம்ப ரொம்ப சூப்பர் 👍👍👍👍👍

  • @karunakaran5736
    @karunakaran5736 4 роки тому +3

    வணக்கம் ஐயா:ரேடியோ,டேப் ரிக்கார்டர் காலத்தில் ; பள்ளி முடிந்தவுடன் ரேடியோ கடையில் வேலை பார்த்தேன், பிறகு பாடல்களை பதிவு செய்யும் கடையில் வேலை ,அதன் பின் வாழ்க்கைப் ப (ய)ணம் தாறு மாறாகிப் போய் ஆண்டவனே கதியென இருக்கையில் மரத்தில் சிலை வடிக்கும் திறனை இறைவன் வரமாகத் தந்தான் !இருபத்தி மூன்று வருடம் ஓடிவிட்டது பெறியதாக ஒன்றும் சாதிக்கவில்லை.உங்கள் வீடியோ பார்த்ததும் "நம்பிக்கை தைரியம்" வந்தது !அதன் விளைவாக இருளாய் தெரிந்த தொலைக்காட்சிபெட்டி பிரகாசிக்கத் தொடங்கியது !இத்துரையில் ஆரம்பத்தில் இருந்த அறிவும் ,இன்று நீங்கள் தந்த அறிவும் நல்ல பலன் தந்தது.பல உள்ளங்கள் உங்களை வாழ்த்தும் நன்றி.

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      மிகுந்த சந்தோஷம். நன்றி

  • @natesankabilan7596
    @natesankabilan7596 4 роки тому +1

    அருமையான விளக்கம், நன்றி

  • @vijayshri8901
    @vijayshri8901 4 роки тому +1

    இது மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோதரே

  • @makinanmakinannagul1246
    @makinanmakinannagul1246 4 роки тому +4

    சிறந்த ஆசான் நன்றி அண்ணா

  • @vanarajaselvaraj7561
    @vanarajaselvaraj7561 4 роки тому

    நான் நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி...... நன்றி அண்ணா

  • @thivakarrajan2821
    @thivakarrajan2821 4 роки тому +6

    எத்தனை முறை வேண்டுமானாலம் பார்க்கலாம் நன்றி அண்ணா

  • @krishnakumars5733
    @krishnakumars5733 4 роки тому

    பொறுமையாக சொல்லி கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா

  • @anzarianzari3904
    @anzarianzari3904 4 роки тому +3

    சூப்பர் அண்ணா

  • @solapuramsa
    @solapuramsa 2 роки тому

    அருமை அண்ணா 👌👌👌👌👌👌👌

  • @Massjeeva-g3i
    @Massjeeva-g3i Рік тому +2

    Nanri

  • @rajagokul7000
    @rajagokul7000 4 роки тому +1

    Anna very very very .........super annn

  • @mmkoya2071
    @mmkoya2071 4 роки тому +1

    I really liked your video sir

  • @chandrusurya4987
    @chandrusurya4987 4 роки тому

    Super anna. Resister value eppadi therinchikirathu . Koncham sollunganna.

  • @krishnakumarmenon6036
    @krishnakumarmenon6036 4 роки тому +1

    Very useful video I like very very thanks

  • @evansalinbb143
    @evansalinbb143 4 роки тому

    மிகக் நன்றி அண்ணா உங்க பதிவுக்கு

  • @nehruraja4190
    @nehruraja4190 4 роки тому

    Ayya enakku intha pathivu mikavum arumiyana pathivu. ...

  • @perumala6302
    @perumala6302 4 роки тому

    அருமையான பதிவு அண்ணா

  • @charlesedwin7893
    @charlesedwin7893 3 роки тому

    Super easy tutorial my God bless you

  • @arulprakasam4232
    @arulprakasam4232 3 роки тому

    Hi sir. I like your voice and videos. Your voice like a thenkatchi ko Swaminathan sir voice(indru oru thagaval). I want to know Multimeter brand and price details.

  • @Jana-wm5ho
    @Jana-wm5ho 3 роки тому

    Supper Anna naa srilanka

  • @asokanasokan5145
    @asokanasokan5145 4 роки тому +1

    Fine more useful and easy to understand

  • @Kittyhappyfamily261
    @Kittyhappyfamily261 4 роки тому +1

    Very useful videos sir.

  • @vijayanviji2894
    @vijayanviji2894 4 роки тому +1

    Vijayan Sri Lanka very good Anna thankyou

  • @ganesangansan3551
    @ganesangansan3551 4 роки тому

    வீடியோ சுப்பர் நன்றி சிரியஸ் ௮சம்பிலிசெய்வது ௭ப்படி ௮ண்ணா

  • @gopalclm9514
    @gopalclm9514 4 роки тому +3

    மிக்க நன்றி அண்ணா

  • @arivolivani.k9406
    @arivolivani.k9406 2 роки тому

    ALIHALAI.MAKANKALUKKU PAYAN ULATHU.ALL OF FRIENDS.KATTUR GOLLUNGA.TANKS.ANNA

  • @anbujegan9512
    @anbujegan9512 4 роки тому

    Super bro. Slow va irunthalum theliva irukku bro

  • @elangodhanam6906
    @elangodhanam6906 4 роки тому +2

    Thank you Anna arumai

  • @mahalingammahalingam7826
    @mahalingammahalingam7826 4 роки тому +3

    பாராட்டும் புகழும் பெருகட்டும் அண்ணனுக்கு
    பசுவின்மடியில் முட்டாமல்
    பால்குடிக்கும் தம்பிகள்.

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      தம்பி very thanks

  • @GowryGowry-v8n
    @GowryGowry-v8n 9 місяців тому +1

    Mikka nanri ungaluku

  • @jayavelukrishnasamy6564
    @jayavelukrishnasamy6564 4 роки тому

    Hi Sir, I am watching your videos about CRT TV Service. Its good and easy to understand. I have a doubt in CRT TV market board.
    i want to check LOT ARC without picture tube. shall i check it without picture tube? Kindly reply.

  • @r.emuthu7393
    @r.emuthu7393 2 роки тому

    மிக அருமை

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 4 роки тому

    பயனுள்ள தகவல் நன்றி

  • @munikanth3337
    @munikanth3337 4 роки тому +2

    Supper solringana

  • @bavabava7359
    @bavabava7359 4 роки тому +4

    நன்றி அண்ணா

  • @muraliraja1905
    @muraliraja1905 4 роки тому +1

    Hi Anna Good explan nice speech 🙏

  • @nelsonnelsons8787
    @nelsonnelsons8787 4 роки тому +4

    நன்றி நன்றி நன்றி

  • @lingaduraia2842
    @lingaduraia2842 4 роки тому +1

    Very nice sir

  • @கடவுள்2018
    @கடவுள்2018 4 роки тому +1

    Useful video anna

  • @RAMESHKUMAR-ri1kw
    @RAMESHKUMAR-ri1kw 4 роки тому +1

    Super tips Anna , thanks

  • @mohamedrikas7714
    @mohamedrikas7714 4 роки тому +2

    மிக்க நன்றி

  • @jeromjerald3132
    @jeromjerald3132 4 роки тому +1

    நன்றிகள் பல

    • @balasubramanianbalasubrama1760
      @balasubramanianbalasubrama1760 3 роки тому

      நான்உங்கள்வீடியோவைபார்க்கும் வாய்ம்பு கிடைத்து மனம்மகிழ்ந்தேன் நான்புதிது இருந்தாலும்உங்களை புகழ தமிழில் வார்த்தைகள் இல்லை.நண்றி.வணக்கம்.கோட்டார் பாலா

  • @manikandannallusamy3917
    @manikandannallusamy3917 4 роки тому +2

    Vera level bro ☺️

  • @johnsonraja5541
    @johnsonraja5541 4 роки тому

    Guru..arumai ..
    Jbl subwoofer board review kudunga guru

  • @veluvelu1656
    @veluvelu1656 4 роки тому +1

    romba supera sonninga aanaa naan muthan muthala pakkurathala konjam puriyala tv board mattum

  • @melodymusicandrelaxation824
    @melodymusicandrelaxation824 3 роки тому

    Super 🙏🙏🙏

  • @psamy5022
    @psamy5022 4 роки тому +1

    Hai Anna super

  • @kavikrishnavelt2137
    @kavikrishnavelt2137 4 роки тому +2

    Bro itha TV board la irrunthu remove panni check pannanuma illa. Appadiye check panlama

  • @jopsephroy9374
    @jopsephroy9374 4 роки тому +2

    Hi bro thanks

  • @arumugamn8887
    @arumugamn8887 4 роки тому +1

    Very useful video Thank you Anna

  • @faizal-Bin-Basheer
    @faizal-Bin-Basheer 4 роки тому

    Super video bro

  • @sureshbalusamy4882
    @sureshbalusamy4882 4 роки тому

    Thank you . please tell resistor Brother not register

  • @thinkpositive2810
    @thinkpositive2810 4 роки тому

    LG TV Standby mode STR W6554A release தெளிவாக கலைஞர் டிவி ேபால் வீடியோ போடுங்க சார்

  • @jeromjerald3132
    @jeromjerald3132 4 роки тому

    Anna neenga kanniyakumariya

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 4 роки тому

    Thank you so much brother.

  • @Kathir-1207
    @Kathir-1207 4 роки тому +1

    Anna stand by release aagama irrukappa tupe la evlo charge irrukkum atha eppadi handle panrathu

  • @psangeethap9640
    @psangeethap9640 4 роки тому +1

    Nice bro ptc coil yethu bro

  • @sajinantony7789
    @sajinantony7789 4 роки тому +1

    nice sir

  • @SATHISHKUMAR-pk7wg
    @SATHISHKUMAR-pk7wg 4 роки тому +1

    Semma anna