நன்றி அண்ணா அருமையான மற்றும் விரிவான பொறுமையான விளக்கம் வாழ்த்துக்கள் மேலும் இவ்வாறான டிவி சம்மந்தமான ஒவ்வோரு செக்சன் செக்சனாக வீடியோ போடுங்கள் அண்ணா இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
ஏன் தான் கடவுள் உங்களை படைத்தானுனு தெரியவில்லை.தப்பாக நினைக்காதீங்க.இப்படி பட்டவர்த்தனமாக சொல்லி கொடுத்தால் நிறைய கம்பெனிகள் சர்விஸ்க்கு டிவீ போகாது நிறைய மெக்கானிக் கடைகளுக்கு தான் மக்கள் செல்வார்கள்.ஏன் சார் நாங்க வயதாகி விட்டதால் பொறாமை படுகிறோம்.இவ்வளவு தெளிவாக எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வில்லை.உங்கள் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர் கள்.நன்றிகள் பல.கடவுள் தூனை உங்களுக்கு எப்போதும் உண்டு.
ஆமாம் உண்மைதான் அண்ணாவின் video பார்த்து நானும் நிறைய கற்றுக் கொண்டேன்....இலங்கையிலிருந்து ....இவருக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் இறைவன் கொடுக்க வேண்டும் ....❤❤
வணக்கம் அண்ணா.என்றும் அன்புடன் வேடியப்பன். இந்த அளவுக்கு தெளிவான பயிற்சி உண்மையிலேயே யாரும் சொல்லி தர மாட்டார்கள். உங்கள் பாடத்தை நானும் கற்று உங்கள் பெயரைச் சொல்லும் அளவுக்கு நிற்பேன்.நன்றி சகோ.நன்றி குருவே.
வணக்கம் சார்,அருமையாக,பொருமையாக சொல்லிக்கொடுத்த குருவுக்கு நன்றி. சிறுவயதில் ரேடியோ கடையில் வேலை பார்த்த அனுபவம் எனக்கிருந்தாலும் டிவியை திறந்து கை வைக்க பயந்துக் கொண்டிருந்தேன்! நீங்கள் கொடுத்த தைரியம் கை வைக்க வைத்தது டிவி சர்க்கிவ்டில் உள்ள பயம் நீங்கியது;உங்கள் வழி காட்டலால் பழய இரும்புக் கடையில் இரு நூறு ரூபாய் கொடுத்து வாங்கி வந்த டிவி உங்கள் வழி கட்டலால் மூன்று மாதங்களாக நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது!எனக்கு ஆச்சரியம்.உங்கள் பதி(வு)என் விதி(யை)மாறும் என நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி வந்துக்கொண்டிருக்கிறது உங்கள் வீடியோ பார்க்கையில் தெளிவு பிறக்கிறது நன்றி சார்.
Very good tks you explained that govt crt smd ic fixed board abl point 220 oms have to chang but same Board annamali ele abl resister 220 I oms witch is correct pl telme br.
நன்றி அண்ணா அருமையான மற்றும் விரிவான பொறுமையான விளக்கம் வாழ்த்துக்கள் மேலும் இவ்வாறான டிவி சம்மந்தமான ஒவ்வோரு செக்சன் செக்சனாக வீடியோ போடுங்கள் அண்ணா இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
Ok bro
@@manodigitalaudios491 நன்றி
தங்களைப்போல் இப்படி எளிமையாக, இனிமையாக யாரும் வகுப்பு எடுக்க இயலாது...வாழ்த்துக்கள் அண்ணா
தெளிவகாஇனியாகுறளில்படம்தந்ததுக்குநன்றிவள்த்து
Veri naise
வாழ்க வளமுடன்!!!!உங்கள் நற்பணி மேலும் தொடரட்டும்.... Clear explanation
ஐயா மிகவும் அருமையான விளக்கம் இதுமாதிரி LED TV க்கு விளக்கமளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நன்றிஐயா!!!!!!
மிகவும் அருமை அண்ணா. தெளிவாகவும் அழகாகவும் சொல்லித் தருகிறீர்கள். நன்றி.
அண்ணா தெளிவாக உள்ளது வாழ்க நீங்கள் வளர்க வளமுடன் அற்புதமான பதிவுகள். நான் றீகன் கிளிநொச்சி திருநகர்.
ஏன் தான் கடவுள் உங்களை படைத்தானுனு தெரியவில்லை.தப்பாக நினைக்காதீங்க.இப்படி பட்டவர்த்தனமாக சொல்லி கொடுத்தால் நிறைய கம்பெனிகள் சர்விஸ்க்கு டிவீ போகாது நிறைய மெக்கானிக் கடைகளுக்கு தான் மக்கள் செல்வார்கள்.ஏன் சார் நாங்க வயதாகி விட்டதால் பொறாமை படுகிறோம்.இவ்வளவு தெளிவாக எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வில்லை.உங்கள் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர் கள்.நன்றிகள் பல.கடவுள் தூனை உங்களுக்கு எப்போதும் உண்டு.
🙏🙏🙏💚💙 மிக்க நன்றி சார்
Super.....
ஆமாம் உண்மைதான் அண்ணாவின் video பார்த்து நானும் நிறைய கற்றுக் கொண்டேன்....இலங்கையிலிருந்து ....இவருக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் இறைவன் கொடுக்க வேண்டும் ....❤❤
சூப்பர் அண்ணா அற்புதமாண தெளிவு பொருமையாண ஆலொசணை நண்றி
ஒரு இண்டயூடில் கூடஇப்படிசொல்லிகொடுக்கமாட்டார்கள். அருமையாக. புரியும்படிவிளக்குகிறீர்கள். ஐயா.முழுCKTஐயுய்இப்படிவிளக்குவீர்களானால். நானும். ஒரு. TVமெக்கானிக்தான். சந்தேகமேயில்லை. மிக்கநன்றிஐயா.
மிக மிக தெளிவாக சொன்னீர்கள்.
சார் வணக்கம் மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
அண்ணா நன்றி மிக தெளிவாக சொன்னீர்கள்,மகிழ்ச்சி
Ledtv service therium but crt tv service theriyathu.ungalidam therinthu kolheren.thank u sir.
நீங்கள் சொன்ன தகவல் பயனுள்ளதாக இருந்தது நன்றி அண்ணா
வணக்கம் அண்ணா.என்றும் அன்புடன் வேடியப்பன். இந்த அளவுக்கு தெளிவான பயிற்சி உண்மையிலேயே யாரும் சொல்லி தர மாட்டார்கள். உங்கள் பாடத்தை நானும் கற்று உங்கள் பெயரைச் சொல்லும் அளவுக்கு நிற்பேன்.நன்றி சகோ.நன்றி குருவே.
அண்ணா மிக அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏 ராமச்சந்திரன்
அருமையான விளக்கம் அண்ணா.... வாழ்க வளமுடன்....🥰🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார்,அருமையாக,பொருமையாக சொல்லிக்கொடுத்த குருவுக்கு நன்றி. சிறுவயதில் ரேடியோ கடையில் வேலை பார்த்த அனுபவம் எனக்கிருந்தாலும் டிவியை திறந்து கை வைக்க பயந்துக் கொண்டிருந்தேன்! நீங்கள் கொடுத்த தைரியம் கை வைக்க வைத்தது டிவி சர்க்கிவ்டில் உள்ள பயம் நீங்கியது;உங்கள் வழி காட்டலால் பழய இரும்புக் கடையில் இரு நூறு ரூபாய் கொடுத்து வாங்கி வந்த டிவி உங்கள் வழி கட்டலால் மூன்று மாதங்களாக நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது!எனக்கு ஆச்சரியம்.உங்கள் பதி(வு)என் விதி(யை)மாறும் என நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி வந்துக்கொண்டிருக்கிறது உங்கள் வீடியோ பார்க்கையில் தெளிவு பிறக்கிறது நன்றி சார்.
❤🎉
அண்ணா தெளிவான தகவல் மிக்க நன்றி 🙏🙏🙏
Sir sema...en appa mechanic tan,enku kathuka intrest eruku...kayhukuduka matiraru...nega semya explain paningaa..
Sar super sar nalla theliva puriyiramari solli tharinga next video waiting sar
பயனுள்ள தகவல் நிறைய சொன்னிங்க அண்ணா
நானும் ஒரு டிவி மெக்கானிக் தான்
Wow appadi ya .Ok bro thanks
Nanum oru tv mechanic than bro super bro
Anna pu base volt 0.6 varuthu aana tv on panna Kuii nu sound varuthu tv on agala enna fault nu sollunga
Bro serious line apdinna enna bro
Hi Anna super explain I'm understand about TV power supply very clearly 🙏👌👏👏👏thank you
2 u j
nice explanation thanks mano vaazhga valamudan
Superaa explain panning Anna thank you
Unga vdios la vera level na... Vere level............
அருமையான விளக்கம் அண்ணா மிக நன்றி
அருமையான பதிவு அண்ணா. நன்றி ❤
Vanakkam anna.unkaludaya vilakkam mikavum thelivaka irukkinrathu nanrikal anna
Very useful vidio Tq sir
Anna sir Vanakkam migawum power supply pathi thelivaga sonnirgal nandri next video podaunggal nann intha video full paththain
அருமையான பதிவு நன்றி அண்ணா
Arumainga Anna nalla thagaval....
Supper iyya miga theliva irundhuchi
தெளிவான விளக்கம், சூப்பர் anna
சூப்பர் பிரதர் உங்கள் தெளிவான விக்கங்ளுக்கு மிக்க நண்றி
அருமையான விளக்கம்!
Good training 👌
அருமையான விளக்கம் அன்னா
சூப்பர் சார் அருமையான விளக்கம் நன்றி.
Super anna explain pakka..
தெளிவான விளக்கம் நன்றி சகோ
Very very good. Srilanka jeyakumar
Ungal pathiou suppara solluringa anna mega arumai anna nanri anna
Super anna theliva sonnika anna
Supr💯👌👌🙏🙏
Mano sir you done a very good job
மிகவும் அருமையான பதிவு .அண்ணா vertical IC 100 volt வருது அதனால் பர்ன் ஆகிறது அதற்கு அந்த செக்சன் மட்டும் சரி பார்த்தால் போதுமா
nalla sonninga enakkuthan ore kulappama irukku bro, enakku pudusu appudingurathala konjam puriyala aana explain very good
Ok bro
Vaalga valamudan.
Anna, check பண்ணும் போது serias line குடுக்குனுமா அல்லது 230 volt directa❤️குடுக்ககுனுமா.
Nalla vilakkam super excited 👍👍👍👌🙏🙏
Arumayana explanation anna
Wow super explain
Very very thanks friend
தெளிவாக புரிந்தது நன்றி அன்ணண.
Very very super Anna thank you
நன்றி ஐயா -----தேவா ஸ்ரீலங்கா
Anna nanum oru mechanik akanum athukku first entha basics therinjukkanum please sollunka bro.
Vankkam sir superb sir thanks
மிகவும் அருமை
Bro analogue meter vaangi thareengala,na Panam kodukera anna
நன்றிநன்றிநன்றிசூப்பர்👌👏🤝🍬🍬
Hai sir 1st comment. Superb video sir.
Kumar from Sri Lanka Anna TV board volt check pannum pothu kall tharaiyel vaikkalama Anna
No bro
@@manodigitalaudios491 thangs Anna
Arumai sir . good night
Thank you madurai. Annachi
Romba romba nandri Anna
Thanks Anna 👍
Vanakkam sir naan mysur KADAKOLA enadh speaker set anpi kudungo sir please.
நன்றி புரோ என்னுடைய கமாண்ட்டை ஏற்றுக்கொண்டதற்கு
🙏🙏🙏
🙏
Very useful for your videos , and I am expecting more than videos from you .. will support you bro😉😁
அழகா சொன்னீங்க புரோ,,,,,
Sir nanga kothagirila iruku pls engaluku konjam things anupamudiuma sir
மிக்க நன்றி 🙏
மிக்க நன்றி அண்ணா
Bro heat sink paste patthium konja sollunga bro
Super sir. I support u
நன்றி அண்ணா
Epdi... Ovoru pin ah correct ah vechu voltage check panreenga board ah thirupi paakamalea.. Any idea..
அருமை அண்ணா உங்ககேட்டருது நெறைய கத்துக்கனும்
Very very useful vedio
தெல்ல தெளிவா டிவி power supply chck பண்ணுறது எப்படின்னு சொன்னீங்க சார் மிக்க நன்றி
Bro tv board repair pakkum podhu power supply series la tharanuma bro
Yes.best bro series
@@manodigitalaudios491 thank you bro
@@manodigitalaudios491 bro tv board ku, Line and nutral kudukama series la power supply kudutha work aguma indha dought mattum clear pannunga bro
Anna nan kadal paguthi la irukkura. circuit board and components thurupidikamal iruka solution ondu solluga please
Thanks bro
Excellent anna
Processor ic-patri sollungal.nanri
Very good tks you explained that govt crt smd ic fixed board abl point
220 oms have to chang but same
Board annamali ele abl resister 220 I oms witch is correct pl telme br.
ரெம்ப நன்றி அண்ணா
Very very nandri
Anna neenga engalukku sollikutukkurathukku ungalutaya panatha engalukku kaha selavu seyranga Anna ungalukku katavul thunai eppothum untu Anna
🙏🙏🙏
Spr... 👍🙏
Mano anna super anna
Sir eht 180v kku pathila 245v varuthu tv on ahavilla enna pirajinaiya irukkum
அ௫மை.அண்ணா.👌👌👌
Good teching bro
Bro,heat sink paste patthi sollunga bro
Tanks bro
Super Ra sonega sir very nice fantastic sir super sir