TV Service Tamil | TV Service Repair Tamil | Mano Audios | தமிழ் மயில்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • TV Service Tamil | TV Service Repair Tamil | Mano Audios | தமிழ் மயில்
    In this video, I have explained about TV repair services Tamil. I hope you learned something from this video.
    #ManoAudios #TV #tvrepair #tvrepairservicetamil #tvservicetamil #tvrepairtamil
    Thanks for watching....
    Please support My Channel...Like,Comment&Share.. for more videos..
    Subscribe here: / @manoaudios
    Media Partner : © 2020 Mano Audios
    Thanks & Regards,
    Bose.C

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @நல்லவன்நல்லவன்-ள5ழ

    நீங்கதான் ஹீரோ பாஸ் you tube சேனல் இதுக்காகவேண்டியே பார்க்கலாம் டுவாக்கூர் youtube சன்னல் தான் அதிகம் நீங்க மட்டும் தான் பாக்குறவர்களுக்கு புரியும்படி தெளிவாக சொல்லிக்கொடுக்கிறீர்கள் youtube சன்னலில் பணம் சம்பாதிப்பவர்கள்தான் அதிகம் என்னை பொறுத்த மட்டில் நீங்கள் தான் மாஆஸ்டர். நன்றிகள் பலகோடி வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர பிராத்திக்கிறேன்.

  • @rajaghiriroyalbestaudios1070
    @rajaghiriroyalbestaudios1070 3 роки тому +32

    அருமை சார் தலைக்கனம் அதிக முள்ள இந்த காலத்தில் இப்படி விளக்கமாக சொல்வது என்பது அறியது,!!! வாழ்க வளமுடன்

  • @dheerasurya1354
    @dheerasurya1354 3 роки тому +10

    முதல் ஆசான் சிறப்பாக தெரிந்து கொண்டேன் எப்பயாவது தொடர்ந்து பார்த்து முழுமையாக ஒரு டிவி சரி செய்ய kattrukkolven மிக்க நன்றிகள் அண்ணா😅🙏🤝

  • @Prof.aanbu12
    @Prof.aanbu12 2 роки тому +8

    வாழ்த்துகள் ஐயா... அருமை 👌 👌 👌 நான் DRT படித்த போது கூட இவ்வளவு தெளிவாக இல்லை... அற்புதமான பதிவு.. இறைவன் அருளால் தங்களுக்கு எல்லா வளமும் நலமும் கிடைக்க வேண்டுகிறேன்...

  • @Sri-yy9pn
    @Sri-yy9pn 2 роки тому +5

    தமிழ்நாட்ல இன்னும் உங்களை போன்ற நல்ல மனிதர்கள், பல நூறு ஆண்டுகளுக்கு நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துகிறேன் ஐயா.... அருமையான பதிவு.....

  • @abdulmalik-tty3544
    @abdulmalik-tty3544 4 роки тому +5

    தங்களின் பொறுமையான, தெளிவான விளக்கம் சாதாரணமாக பார்த்த என்னை இந்த தொழிலின் மீதே ஒரு ஆர்வத்தை கொண்டு வந்து விட்டது. மேலும் மேலும் இதை பற்றி அறிய ஆவலாக உள்ளேன் நன்றி.

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 роки тому +90

    நன்றி கூற வார்த்தைகள் இல்லை.... கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ நீங்கள் பொறுமையாக விளக்கமாக கூறுவது சிறப்பு , அழகு.... நன்றி நன்றி ... வாழ்க வளமுடன்

    • @a.muthumuthu234
      @a.muthumuthu234 3 роки тому +2

      பொருமையாக சொன்னதிற்கு நன்றி சார்9025450400போன்பன்னுங்கே.

    • @rapiram8871
      @rapiram8871 3 роки тому

      Ungaludaiya inda video ku piragu enakkum oru motivation vandutu naanum ungalda helppoda TV repair try panna poran Anna. From jaffna

    • @mayilrayanmayilrayan2780
      @mayilrayanmayilrayan2780 2 роки тому

      Super teacher

    • @murugasamymr6701
      @murugasamymr6701 2 роки тому

      @@rapiram8871
      வள்காவழமுடன்நன்றி

  • @sathishkumar-yk4lj
    @sathishkumar-yk4lj 4 роки тому +51

    நான் டிவி மெக்கானிக் ஆகணும். உங்க வீடியோ அதற்கு சரியான உதவியா இருக்கு அண்ணா

  • @vmgsgovind4169
    @vmgsgovind4169 4 роки тому +8

    அண்ணே உங்க வீடியோ எனக்கு ரொம்பே பிடிச்சிருக்கு. இந்த அளவுக்கு தெளிவா பொறுமையா யாரும் சொல்லி தர மாட்டாங்க... மிக்க நன்றி...

  • @aravinthan.new1amaan292
    @aravinthan.new1amaan292 2 роки тому +2

    அருமை இந்த அளவுக்கு தெளிவாக யாரும் சொல்லி தர மாட்டார்கள், நன்றி ஐயா.

  • @PSVarasu
    @PSVarasu 4 роки тому +26

    இந்த மாதிரி முயற்ச்சிக்கு மிக்க நன்றி
    மேலும் வீடியோவை எதிர் பார்க்கும் உங்கள் உடன் பிறவா சகோதரன்

  • @blackerrock7916
    @blackerrock7916 Рік тому +2

    sir இந்த video உண்மையிலேயே தெளிவாக விளங்கிகொள்ளும்வகையில் இருந்தது மிக்க நன்றி❤️❤️❤️

  • @alexandera8713
    @alexandera8713 4 роки тому +3

    கண்டிப்பாக பயனுள்ள பதிவு, உங்களின் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி அண்ணா.... 🙏

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 4 роки тому +2

    நான் பாக்கறது கனவா நனவான்னே தெரில. அந்தளவுக்கு மிக மிக தெளிவான ஆடியோவும் வீடீயோவும் அற்புதம். இதுவரை இவ்ளோ பொறுமையா யாரும் சொன்னதில்லை. நன்றி. குறிப்பாக தமிழில் சூப்பர்.

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு. பொறுமையாக
    புரியும் வகையில் விளக்கியது மிக்க மகிழ்ச்சி. வாழ்க
    வுங்களின் நல்ல மனது.

  • @mohamednaseer4090
    @mohamednaseer4090 5 місяців тому +2

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ரொம்பநன்றி அண்ணா.

  • @PriyankaMohan-m8e
    @PriyankaMohan-m8e 4 роки тому +4

    அருமை அண்ணா இது வரை நான் பார்த்த வீடியோவில் இது போல தெளிவாக எவரும் வீடீயோ பதிவு செய்தது கிடையாது நீங்கள் சொல்வது அனைத்தும் தமிழிலேயே அனைத்தும் சொல்லுகிறிர்கள் எனக்கு மிகவும் பிடித்துஇருக்கிறது அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை மிக்க நன்றி அண்ணா இது போல வீடியோக்களை நீங்கள் பதிவிட வேண்டும் நன்றி அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      கண்டிப்பாக பதிவு செய்கிறேன் நண்பா

  • @vikramvickey9232
    @vikramvickey9232 4 роки тому +1

    Anna உங்களுக்கு ரொம்ப நன்றி. டிவி எல்லாம் repair பன்ன வரும்னு நினைத்ததில்லை ஆனா உங்க video பதத்துக்கு அப்புறம் நம்பநாளும் முடியும்னு நம்பிக்கை வந்துடுச்சி thanks அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      நினைத்தால் முடியாதுன்னு ஒன்றுமில்லை. நன்றி

  • @vignesha2595
    @vignesha2595 3 роки тому +5

    இந்த வீடியோ மிகவும் சூப்பர் தோழரே❤️ . மேலும் பல டிவி தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!!
    வாழ்க வளமுடன் தோழரே! ❤️

  • @DINESHKUMAR-kf4xo
    @DINESHKUMAR-kf4xo 4 роки тому +2

    இது போல் பல பயன்னுள்ள Video உங்கள் இடம் இருந்து தினமும் வரும் என்று எதிர்பார்க்கிறேன் நன்றி உங்கள் பதிவிற்கு

  • @gurukishore2847
    @gurukishore2847 4 роки тому +5

    தெளிவான விளக்கம் அண்ணா. பயனுள்ள பதிவும் கூட... மென்மேலும் இது போன்ற வீடியோவை பதிவிடவும்.வாழ்த்துக்கள் 👏💐

  • @தியாகராஜன்ஜெயபாலன்

    நீங்கள் அழகாக பேசுகிறீர்கள் எளிமையான முறையில் சொல்வதால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @ghouseMcuddaloreOT
    @ghouseMcuddaloreOT 4 роки тому +9

    அய்யா!
    அபாயமான மின்சாரம் தாக்கிடாமல், எப்படி எச்சரிக்கையாக இருக்கனும்?
    எந்த எந்த இடங்களில் கவனமாக இருக்கனும்?
    என்ற மிகமிக முக்கியமான பாதுகாப்புபற்றி தாங்கள் அன்புடன் விபரித்து
    சிறந்த ஆசிரியராக அறிவுருத்தியிருக்கிறீர்கள்!
    மனமார்ந்த நன்றி!

  • @abithasubash6025
    @abithasubash6025 11 місяців тому +1

    எளிமையாகவும் மிகவும் தெளிவாகவும் இருக்கிறது.
    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அண்ணா
    வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க.

    • @ManoAudios
      @ManoAudios  11 місяців тому +1

      மிக்க நன்றி சகோ

  • @sivashun9254
    @sivashun9254 3 роки тому +2

    I'm siva I'm working in automotive r&d I know every thing in automobile but I'm having less knowledge in electrical and electronics, I'm willing to learn about it, thank you for your training, happy to having a master like you, thanks alot

  • @Robin12370
    @Robin12370 4 роки тому +2

    தனக்கு தெரிந்த விசயத்தை அனைவருக்கும் சொல்லி தருவதென்பது சிறந்த பணி அதற்கு உயர்ந்த உள்ளம் வேண்டும் நன்றி சகோ

  • @baluk4650
    @baluk4650 4 роки тому +10

    இவ்ளோ பொறுமையா யாரும் சொல்லிக் கொடுத்தது இல்லை மிக்க நன்றி

  • @anandhkumar4353
    @anandhkumar4353 4 роки тому

    Correct a purira mathiri solringa romba supera solringa na padikkala irunthalu neenga solradhu enakku puridhu unga video va na thodarnthu parppen neenga solradhula enakku romba usefulla irukku romba thanks

  • @ராமஜெயம்
    @ராமஜெயம் 4 роки тому +139

    அருமை அண்ணனா மெக்கானிக் தொழில் செய்பவர் பலர் சொல்லி தர விரும் விரும்ப மாட்டார்கள் இருந்தும் நீங்கள் முன் வந்தது மகிழ்ச்சியே

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +11

      ஆம் நண்பா.நீங்கள் கூறுவது உண்மை தான்

    • @sreemani5417
      @sreemani5417 4 роки тому +1

      aaama bro 100% unmai

    • @muthuzhagan4292
      @muthuzhagan4292 4 роки тому

      Audio wrk&video natwork

    • @Robin12370
      @Robin12370 4 роки тому

      உண்மை

    • @gokulnath3861
      @gokulnath3861 4 роки тому

      Number given me sir

  • @maheswarank5117
    @maheswarank5117 4 роки тому +2

    மிக்க நன்றி சகோ.... நான் ஒரு முதுகலை கணித ஆசிரியர். மின்னணு சுற்று பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இணையத்தில் தேடிய போது நான் பார்த்த வீடியோக்களில் எனது ஆர்வத்தை அதிகம் தூண்டியது உங்கள் வீடியோதான். பொறுமையுடன் கூடிய விரிவான விளக்கம். இப்படி ஒரு தெளிவான வீடியோ எனக்கு தெரிந்த வரை இணையத்தில் இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.

  • @abuabu9555
    @abuabu9555 4 роки тому +5

    மிக தெளிவாக புரிந்தது நன்றி.

  • @manimarenmanimaren7729
    @manimarenmanimaren7729 4 роки тому +1

    சூப்பர் , எங்கள் வீட்டில் டீவி இயங்க வில்லை உங்கள் வீடியோவை பார்த்து நாங்கள் சரி செய்து விட்டோம் நன்றி.(நீங்கள் சொன்ன மாதிரி பல்பு வைத்து சாட் பன்னினோம் சரியாகிவிட்டது)

  • @chandruselvarasu
    @chandruselvarasu 4 роки тому +3

    மிக்க நன்றி அண்ணா....இதைக் கற்றுக் கொள்ள நான் கஷ்டப்பட்டேன், இந்த பதிவின் மூலம் நான் இதை எளிதில் கற்றுக் கொள்வேன்.... நன்றி 🙏🙏🙏

  • @wbdsuresh8547
    @wbdsuresh8547 Рік тому +1

    தெளிவான விளக்கம் அண்ணா. பயனுள்ள பதிவும் கூட... மென்மேலும் இது போன்ற வீடியோவை பதிவிடவும்

  • @anandanand3272
    @anandanand3272 4 роки тому +4

    சூப்பர் சார்.... மிகத் தெளிவான விளக்கம்.... நன்றி.....

  • @rajaswinathi
    @rajaswinathi 3 роки тому

    மிகவும் சிறப்பாக எளிமையான நடையில் கற்று தந்தமைக்கு நன்றி. கலக்கிட்டீங்க. 🥰

  • @rajinivinoth4187
    @rajinivinoth4187 4 роки тому +3

    மிகவும் தெளிவாகவும் புரியும் வகையில் இருந்தது நன்றி அண்ணா

  • @thamizharasan1428
    @thamizharasan1428 2 роки тому +1

    சூப்பர் அண்ணா நல்லா தெளிவாக புரிஞ்சுது அண்ணா Thankyou ❣️

  • @Tkmo00
    @Tkmo00 4 роки тому +4

    மிக அருமை,நீங்கள் சொல்லும் விதமும் அருமை.மிக்கநன்றி அண்ணே

  • @madhavannr3642
    @madhavannr3642 2 роки тому

    சார் இந்த வீடியோ எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது சார் நான் சிறு வயது முதல் டிவி சர்வீஸ் தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டேன் உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருந்தது நன்றி சார்

  • @rajamani6242
    @rajamani6242 2 роки тому +3

    தாங்கள் டிவி பழுது நீக்கம் பற்றி கூறியது மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

  • @jamesirudayaraj130
    @jamesirudayaraj130 4 роки тому +5

    You are very broadminded to teach free. This is very much appreciated.

  • @mohank1084
    @mohank1084 4 роки тому

    தெளிவான வீடியோ நன்றி.. ஒவ்வொரு வீடியோவும் ஒன்று இரண்டு என்று வரிசை எண் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @k.p.thukasingamk.p.thulasi6967
    @k.p.thukasingamk.p.thulasi6967 4 роки тому +2

    SIR, KNOWTO REPAIR RADIO, TAPE RECORDER AND AMPLIFIER MY OWN INTEREST GEMINI INSTITUTE BOOK PADICHI KATHUKITTEN 1991-199 PERIODLA BUT B/W TV BOOK LEARNED TRY TO REPAIR MY OWN TV BUT I CANT . NOW MY PROFESSIONAL IS CONSTRUCTION , YOUR EXPLANATION IS AMAZING IN TAMIL LANGUAGE REALLY SUPERB. THANKING YOURS. THULASINGAM CHENGALPATTU.

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 7 місяців тому +1

    ungalin intha videovinaal migavum irkkapatten. Arumaiyana ,porumaiyaana vilakkam thanthatharkku mikka nandri

  • @radhakrishnan-lh6xg
    @radhakrishnan-lh6xg 3 роки тому +1

    அருமை - அற்புதம் - தொடர்ந்து சரி செய்யும் முறைகளை ஒவ்வொன்றாக - படிப்படியாக-- விளக்கமாக கூறவும் . வாழ்த்துக்கள்

  • @srichinnamanis.nithyasri4348
    @srichinnamanis.nithyasri4348 4 роки тому +4

    அருமையான பதிவு.உங்களை போன்றோர்களால் எங்களுக்கு கிடைத்த பாக்கியம் மேலும் மேலும் நிறைய பதிவிடவும்.

  • @nazaralijanaki
    @nazaralijanaki 3 роки тому

    ரொம்ப பயனுள்ள பதிவு.Super

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 4 роки тому +5

    சார் உங்க வீடியோ பார்த்தேன். யாருமே சொல்லித் தர மாட்டாங்க. ரொம்ப ரொம்ப நன்றி.

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому +3

      உண்மையை தான் சொல்றீங்க. நான் அப்படி இல்லை .எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான்.

  • @robinramya8380
    @robinramya8380 4 роки тому +1

    ரொம்ப அருமையா இருக்கு அண்ணா இவ்வளவு சுலபமா சொல்லிக் கொடுத்து இருக்கீங்க நன்றி அண்ணா

  • @mnitaudio1674
    @mnitaudio1674 4 роки тому +11

    நன்றி அண்ணா அருமையாக இருந்தது

  • @ramajayam.e2348
    @ramajayam.e2348 3 роки тому +1

    அருமை அண்ணனா மெக்கானிக் தொழில் செய்பவர் பலர் சொல்லி தர விரும் விரும்ப மாட்டார்கள் இருந்தும் நீங்கள் முன் வந்தது மகிழ்ச்சியே. இயற்கை உங்களை ஆசீர்வதிக்கும்.

  • @subramanianviswanathan1538
    @subramanianviswanathan1538 3 роки тому +6

    I am 74 years old.I am interested in Radio service and audio service from childhood.You r vedio is super and nobody will explain with this much patience and devotion.I wish you all the best.I am retired bank official .Thank you very much.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 Рік тому

    உங்களது இந்தக் காணொளியைப் பார்த்தபிறகு இதுவரை டிவி ரிப்பேர் செய்யத்தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் கூட உண்மையாகவே ஒரு ஆர்வம் வந்திருக்கும். பலருக்கு ஆர்வம் இருந்தபோதிலும் அதைக் கற்றுக் கொள்ளச் சரியான சந்தர்ப்ப சூழ்நிலை அமையாமல் போய் மனவருத்தத்தில் இருந்திருப்பார்கள். உண்மையில் எனக்கும் அப்படித்தான். ஆனால் உங்களின் தன்னலமற்ற, மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற நல்லெண்ணமும், தெளிவான விளக்கத்துடன் கூடிய உங்களின் வகுப்பு மிகுந்த ஆர்வத்தை அளிப்பதாக உள்ளது. பாராட்ட வார்த்தைகள் தெரியவில்லை. மிக்க நன்றி.வணக்கம். நேரில் கண்டு மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகரிக்கிறது.

  • @eniyavelelectronics222
    @eniyavelelectronics222 4 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.......

  • @RaviRavivarmaRavivarma
    @RaviRavivarmaRavivarma 4 роки тому +1

    அருமையான பதிவு நண்பரே. உங்கள் பதிவு பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. நன்றிகள் பல.

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      🙏👏👋

    • @RaviRavivarmaRavivarma
      @RaviRavivarmaRavivarma 4 роки тому

      வணக்கம் நண்பரே, நான் ஒரு phlipse vardaan 21' tv வேலை செய்யவில்லை என்று கலட்டினேன் அதில், Lot பிரச்சனை உள்ளது Tv on செய்தால் பீப் சவுண்டு வரு‌கிறது . அந்த Lot number தெரிய வில்லை அந்த நம்பர் கிடைக்குமாங்கா நண்பரே.

  • @tamilselvam1874
    @tamilselvam1874 4 роки тому +3

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா
    புரியும் வகையில் விளக்கியது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் ஐயா உங்களின் சகோதரன்.

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 4 роки тому

    மிக அருமையாக மிக தெளிவாக மிக பொறுமையாக நன்கு புரியும் படியாக சொல்லி தந்தமைக்காக கோடி நன்றிகள். எப்படி ஓல்டேஜ் அளப்பது என்று இதே போல தெளிவாக சொல்லிதருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @ManoAudios
      @ManoAudios  4 роки тому

      O.k sir வீடியோ போடுகிறேன்

  • @mobilezoneoca
    @mobilezoneoca 4 роки тому +9

    மிக அருமையான பதிவு அண்ணா
    மிகவும் பயனுள்ள பதிவு

  • @adalarasug454
    @adalarasug454 4 роки тому +2

    மிக அருமையாக சொல்லித் தர்றீங்க. மிக்க நன்றி அண்ணா நன்றி

  • @jaiganesh9811
    @jaiganesh9811 4 роки тому +60

    அருமை ப்ரோ முதல்ல இந்த மாதிரி சொல்லி தரத்துக்கு ஒரு பெரிய மனசு வேணும் அருமையா சொல்லி கொடுத்து இருக்கீங்க பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @rajarengasamy7520
    @rajarengasamy7520 4 роки тому

    மிக தெளிவான வீடியோ,மிக சிறப்பான ஒரு explain, நன்றி அண்ணா

  • @krishnakumars5733
    @krishnakumars5733 4 роки тому +17

    ரொம்ப நன்றி அண்ணா தெளிவாக புரிந்தது

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 4 роки тому +4

    மிகவும் அருமையான விளக்கம் அய்யா
    மிக்க நன்றி

  • @n4p242
    @n4p242 4 роки тому

    உங்கள் கற்பிக்கும் முறை மிகவும் எளிமையாக உள்ளது. நன்றி. என்னிடம் LG Flatron plus CRT tv உள்ளது அதை ON செய்ததும் பவர் LED blink ஆகிகிட்டே இருக்கு ஆனால் TV யில் எதும் வரவில்லை. இந்த பழுதை சரி செய்ய ஆலோசனை தாருங்கள் நன்றி.

  • @vikkibala313
    @vikkibala313 4 роки тому

    சார் ரொம்ப நல்ல விளக்கம் இன்னும் நெறைய வீடியோ போடுங்க எனக்கு இந்த மாதிரி ரிப்பேர் பாக்க ரொம்ப நாள் ஆசை எனக்கு கத்துகுடுக்க யாரும் இல்லை நீங்கள் இன்னும் நிறைய சொள்ளிக்குடுக்கணும் எனக்கு பெரிய மெக்கானிக் ஆகனும்னு சின்ன வயசுல இருந்து ஆசை இந்த விடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி.

  • @ManiKandan-qu2lb
    @ManiKandan-qu2lb 4 роки тому +13

    அண்ணா ரொம்ப நல்லாயிருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sk.saravanan3793
    @sk.saravanan3793 2 роки тому

    அருமையான பேச்சு, தெளிவான விளக்கம் ஐயா.... மிகவும் நன்றி... வாழ்க வளமுடன்......

  • @newmanshahul1153
    @newmanshahul1153 4 роки тому +6

    மிக சிறப்பான முயற்சி..!
    மிக நன்று...!

  • @ghostrider88raj
    @ghostrider88raj 3 роки тому +1

    Bro... Neenga oru whatsApp group start panningana engala madhiri learners ku romba helpful irukum.

  • @mselvakumar5716
    @mselvakumar5716 4 роки тому +3

    Very useful to thanks for your help with this videos.

  • @selvakumar3393
    @selvakumar3393 4 роки тому +1

    மிகவும் அருமை தெளிவாகவும் மிக எளிமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு சிறப்பான ஒரு பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @rajavimal1944
    @rajavimal1944 4 роки тому +5

    நன்றி சகோ அருமையான பதிவு

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 4 роки тому

    அண்ணா உங்க பதிவு பார்த்ததும் நானும் டிவி மெக்கானிக்கல் மாதிரி தோனுது அவ்வளவு தெளிவாக பரியும்படி சொன்னிர்கள் நன்றி

  • @mr.gamerworld7532
    @mr.gamerworld7532 4 роки тому +4

    Excellent training 👌👍👏 brother i like it 👍

  • @pachiyappankpn7851
    @pachiyappankpn7851 4 роки тому

    அய்யா வணக்கம் மிகவும் ரொம்ப நல்ல அறுமையான நல்ல பதிவுக்கு நன்றி மேலும் தம்முடைய அறிவு உதவிக்கு நண்கள் பல

  • @katharbatcha9752
    @katharbatcha9752 4 роки тому +20

    தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது , நன்றி அண்ணா

    • @pazhanipazhani7620
      @pazhanipazhani7620 4 роки тому +1

      தெளிவான விளக்கம் அருமை நன்றி

    • @nalinigrace6104
      @nalinigrace6104 4 роки тому

      @@pazhanipazhani7620 by

  • @lakshmikandhan4147
    @lakshmikandhan4147 3 роки тому

    வணக்கம் சார் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பதிவிற்கு பதிவிற்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ( நன்றி )

  • @realfactsglobal
    @realfactsglobal 4 роки тому +4

    உண்மையில் நல்ல முயற்சி அண்ணே. உங்கள் கடை முகவரி என்ன?

  • @manik4245
    @manik4245 4 роки тому +2

    அருமை ஐயா. பயனுள்ளதாக இருந்தது.

  • @mimu8930
    @mimu8930 4 роки тому +3

    அறுமையாக..சொல்லிக்கொடுத்தீர்கள்..வாழ்த்துக்கள்

    • @mkmlovehearts8661
      @mkmlovehearts8661 3 роки тому

      Dai ena slulie kuduthagaa components check panuratha slula. Suma disassemble panathu supera

  • @d.vinoth6396
    @d.vinoth6396 3 роки тому

    அருமை அன்னா இது போன்ற விடியோக்கள்ளுக்கு ரொம்ப நன்றி அன்னா

  • @venkatesanvenkat9068
    @venkatesanvenkat9068 4 роки тому +3

    Venkat. Super anna

  • @thillaipalam7829
    @thillaipalam7829 4 роки тому +1

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி .வாழ்க.

  • @funTime-su4lz
    @funTime-su4lz 4 роки тому +4

    Sema masters super explaining 💪👌

  • @sarathelectronicsaudios8301
    @sarathelectronicsaudios8301 4 роки тому +2

    Rompa thanks anna thani thaniyaga fault yeppadi sari seivathu sollikodungal anna

  • @manimamu5512
    @manimamu5512 3 роки тому +3

    Super anna

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 7 місяців тому

    மிகவும். ‌.‌‌அருமையாகவிளக்கினீர்கள்....மிக்கநன்றி..சார்.இன்னும்CKT. Diagramவைத்துஎந்தந்தsectionக்கு. எவ்வளவுvoltபோகிறதுஎன்பதைவிளக்கினால். இன்னும் எளிதாக. கற்றுக்கொள்ளலாம்‌‌நன்றிவணக்கம்.

  • @sundaramoorthysumoomani3225
    @sundaramoorthysumoomani3225 4 роки тому +4

    Simple and super.!!!!!

  • @jesuraja553
    @jesuraja553 3 роки тому

    நான் இருவது வருஷம் முன்னாடி இத ஒரு மயிலாப்பூர் இன்ஸ்டூடில் சம்மர் கோர்ஸ் எடுத்து படிச்சேன், நீங்க சொல்லிகுடுப்பது எல்லாருக்கும் புரியும் விதத்தில் இருக்கிறது, மிக சிறப்பு

  • @rajand4233
    @rajand4233 4 роки тому +2

    Useful video

  • @balabala9954
    @balabala9954 4 роки тому

    சூப்பர் அண்ணா மிகவும் அருமையானது அவசியமனது மிகவும் நன்றி அண்ணா

  • @rajaduraip7775
    @rajaduraip7775 4 роки тому +3

    Super sir.

  • @gangadharanvetha17
    @gangadharanvetha17 4 роки тому

    உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி அண்ணா .

  • @logu220
    @logu220 4 роки тому +8

    Super bro ... neega engiyooo.. poitiga..

  • @maheswaran6889
    @maheswaran6889 4 роки тому +1

    மிகவும் பயனுள்ளாதாக இருந்தது தோழரே..மிகவும் நன்றி..

  • @jeevancellworld
    @jeevancellworld 4 роки тому +1

    Romba thanks bro ... romba nalla kaththu kudukkurennga ...sema ...vaazhthukkal

  • @rameshr2380
    @rameshr2380 4 роки тому +3

    Sir really u r a great trainer. i like to learn properly so how can i contact u. Plz reply

  • @sahayadhas4368
    @sahayadhas4368 4 роки тому +17

    நன்றி.' LED TV repaire போடுங்க