நீங்க சொல்லிகொடுக்கும் விதம் ,தெளிவான விளக்கம் முற்றிலும் அருமை...எனக்கு எல்லாம் collage ல கூட புரியல நீங்க சொல்லும் போது புரிகிறது அருமை அண்ணா மேன் மேலும் தகவல்களுக்கு எதிர்பாக்கிறேன்...😉
Brother, i appreciate your patience and clarity of speech and your way of conveying the engineering facts and knowledge. Always your video contents are great. This is a very useful and informative video about the usage of Multimeter & obviously it will beneficial for every household.
மிகவும் அழகாக தெளிவாகவும் விளக்கம் கொடுத்திருப்பதற்கு இதை மிகவும் எளிதாக பயன்படுத்துவதற்கு ரொம்பவும் சுலபமாக இருக்கிறது. இந்த பதிவு மிகவும் பாராட்டக்குரியது்சபாஷ்👍
Can't control laugh bro😂.. Actually earth water use pannanum sonna tym en thinking that point of view irunthichi... Ithula thanni fill panna kudathu earth pit la pannanum 😂 thanks for your teaching 👌🏻
I swear that i know more about multimeter than i ever did before !!!our video I sincerely thank you Sir. Highly informative, i actually took notes as i watched sir, and i forwarded to friends too !!
மல்டி மீட்டர் பற்றி எதுவும் தெரியாத நிலையில்; தங்களது விளக்கம் பயனுள்ளதாக இருந்தது. இன்னும் பல பரிமாணங்களில் மின்சார பயன்பாடு, அதனை முறையாக கையாளுதல் போன்றவற்றில் தேவையான விளக்கங்களை அவ்வப்போது வழங்குங்கள். இது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடனும், நலமுடனும்.
ஹலோ வணக்கம் சார் உங்க வீடியோ அனைத்தும் நான் பார்க்கிறேன். நல்ல தெளிவாக சொல்கிறீர்கள் நல்லா புரிகிறது. மல்டி மீட்டரில் கெப்பாசிட்டர் எப்படி செக் பண்ணுவது என்ற வீடியோ போடுங்க.
Thanks for clear explanation I came to know how to use this. I bought my multimeter @ 170rs @ local market. enkita iruka batteries la iruka charge check pana use aaguthu
I saw your very few videos… thanks a lot!!! It’s very useful. Especially this segment is useful for beginners. Explanation in a simple language. Keep it up… post many clips on useful things.
For measuring current,
Please watch this video,
ua-cam.com/video/18ePZaTDHYc/v-deo.html
I am A v c Eng College (x) 2011-21 mca libarary staff Engineering fact super advising chennal
இத தானப்ப பள்ளி கூட பாடத்திட்டத்துல சேர்க்கணும்…
@@ravisankarv9394 He is telling the facts and teaching to people not advising.
@@ravisankarv9394llll"llkllkklklkk*kkkkk*****k***"
@@ravisankarv93940:15 x❤ 0:26
தற்போதுள்ள மாணவர்களுக்கு இந்த மாதிரியான செய்முறை விளக்கம் மற்றும் தெளிவான அணுகுமுறை கல்வி தேவைப்படுகிறது...உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.🎉
Give this guy a medal 🏅
🏅
🥇🏅🎖️
🏅🏅🏅🏅🏅🏅🥇🥇🥇🥇🥇🏆🏆🏆🏆🏆🏆🏆
Thanks Bro. இந்த Multi meterஐ நானும் வாங்கி வச்சிருக்கேன். ஆனால் எப்புடி பயன்படுத்துறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ தெளிவா புரிஞ்சிருச்சு.
நீங்க சொல்லிகொடுக்கும் விதம் ,தெளிவான விளக்கம் முற்றிலும் அருமை...எனக்கு எல்லாம் collage ல கூட புரியல நீங்க சொல்லும் போது புரிகிறது அருமை அண்ணா மேன் மேலும் தகவல்களுக்கு எதிர்பாக்கிறேன்...😉
தெளிவான விளக்கம் bro . இதே போன்று megger metter பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுங்கள் அண்ணா,
Brother, i appreciate your patience and clarity of speech and your way of conveying the engineering facts and knowledge. Always your video contents are great. This is a very useful and informative video about the usage of Multimeter & obviously it will beneficial for every household.
அருமையான விளக்கம் பயனுள்ள பதிவு நன்றி சகோ 👍👍👍👍♥️♥️♥️
மிகவும் அழகாக தெளிவாகவும் விளக்கம் கொடுத்திருப்பதற்கு இதை மிகவும் எளிதாக பயன்படுத்துவதற்கு ரொம்பவும் சுலபமாக இருக்கிறது. இந்த பதிவு மிகவும் பாராட்டக்குரியது்சபாஷ்👍
நீ சூப்பர் தல விளக்கம் தெளிவாக இருந்தது
Well bro sent pannunga unga whatsapp number
😅😊@@dharandharan3488😅😊😊😊😊
🤔🤔🤔🤔🤔🤔🤔😫😫
Can't control laugh bro😂.. Actually earth water use pannanum sonna tym en thinking that point of view irunthichi... Ithula thanni fill panna kudathu earth pit la pannanum 😂 thanks for your teaching 👌🏻
yeah. i was laughing hard
உங்கள் விளக்கம் தமிழனுக்கு ஒரு உதவி..வாழ்த்துக்கள் அய்யா.
I swear that i know more about multimeter than i ever did before !!!our video I sincerely thank you Sir. Highly informative, i actually took notes as i watched sir, and i forwarded to friends too !!
அனைவரும் புரிந்துகொள்ளும்படியான ஓர் எளிமையான விளக்கம். அருமை நண்பரே 👍
வள்ளவன் அல்லாஹ் உங்கள் கல்வியை மேம்படுத்துவானாக
நல்ல அடிப்படை விளக்கம் !
நன்றி !
ஆர்வமுள்ளவர்க்கு பயன் தரும் !
அறிவே தெய்வம் !..♥**
Bro ivalo elimaya neenga vera level la solli kuduthu irukeenga battery test pandrathulaam vera level la sonneenga thanks bro
அருமையான விளக்கம் நன்றி அண்ணா
மல்டி மீட்டர் பற்றி எதுவும் தெரியாத நிலையில்; தங்களது விளக்கம் பயனுள்ளதாக இருந்தது. இன்னும் பல பரிமாணங்களில் மின்சார பயன்பாடு, அதனை முறையாக கையாளுதல் போன்றவற்றில் தேவையான விளக்கங்களை அவ்வப்போது வழங்குங்கள். இது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடனும், நலமுடனும்.
மிகவும் தெளிவான மற்றும் துல்லியமான தகவல்.
Thank you sir.
சொல்லிக் கொடுக்கும் விதம் மிகவும் அருமை ஐயா, மிக்க நன்றி
உங்களின் விளக்கம் மிக மிக தெளிவாக உள்ளது நானும் ஒரு எலக்ட்டிரிசியன் தொடர்ந்து விளக்கம் அளிக்க என்னுடைய வாழ்த்துக்கள்
Beginners kandipa paaka vendia Video. Nice bro
I bought it for 170 at an electrical shop and it's fun to check the batteries. Thanks to engineering facts for educating us.
If u r a lecturer.... Ur students are very lucky..... Sir. Really admired you.
Finally learned some basics to use the meter since college days. Thanks brother
மிக தெளிவான விளக்கமான பதிவு. நன்றி....
Thank you bro.
அருமையான விளக்கவுரை.
மிகவும் சிறப்பான விளக்கம் அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்
நன்றி சார் மிக மிக நன்றி தெளிவாக புரியும்படி சொல்லித் தந்தீர்கள் இன்னும் இதுபோல் வீடியோக்கள் அனுப்பவும்
Super bro.... Idhemari videos neraya podunga.... Semma useful video... Thanks for this video.... Ennoda doubts almost clear... 👍🏻
தம்பி அருமையான பதிவு
வாழ்த்துக்கள
நல்ல ஒரு teaching.....
மேலும் பல புதுப்பதிவுகளை
கொடுத்து வாருங்கள்.......
நீங்கள் ஒரு தரமான ஆசிரியர். நல்ல விளக்கம்.
மிகவும் அருமையான முறையில் விளக்கம் தந்தசகோதரருக்கு நன்றி
Eb line connection v2ku unga video pathu error illama successful set panniyachu... Thank you great job👏
மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல் நண்பா... நன்றி.. thank you... Great job bro 👍
But you have the excellent teaching skill. I am learning basic electricity from you. Thank you so much
மிகவும் தெளிவான உச்சரிப்பு தொடரட்டும் உங்கள் பணி
உங்கள் விளக்கம் பயனுள்ள வகையில் இருந்தது .வாழ்த்துக்கள்
நல்லவிளக்கம் கிடைத்தது தம்பி நன்றி.
மிக்க நன்றி... உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது....
ஹலோ வணக்கம் சார் உங்க வீடியோ அனைத்தும் நான் பார்க்கிறேன். நல்ல தெளிவாக சொல்கிறீர்கள் நல்லா புரிகிறது. மல்டி மீட்டரில் கெப்பாசிட்டர் எப்படி செக் பண்ணுவது என்ற வீடியோ போடுங்க.
நண்பா நன்றி தெளிவான விளக்கம் அருமை
இதுக்கு மேல தெளிவா யாரும் சொல்ல..... சூப்பர் அண்ணா
Excellent thampi. Keep posting such an informative lesson
Thanks
👏👏👏👏👏👏மிகவும் அருமையான முறையில் விளக்கம் தந்தசகோதரருக்கு நன்றி, உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.🎉
👍👍👍👍👍👍👍👍
உங்க வீடியோ எல்லாம் பாக்குறேன் bro நல்ல தெளிவான விளக்கம் 👌👌👌👌
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Romba nandry boss...useful tips....
Thanks for clear explanation I came to know how to use this. I bought my multimeter @ 170rs @ local market. enkita iruka batteries la iruka charge check pana use aaguthu
மாஷா அல்லாஹ் உங்களின் வீடியோ அனைத்தும் பயனுள்ளவை சந்தோசம் தம்பி
Thanks bro for giving the important information about multimeter, lot's of information about various day-to-day life likes me more.
மிகவும் பயன் உள்ள தகவல்கள் மிக்க நன்றி தம்பி
SUPER . Best of Luck. My Dear Friend. Continue your Service.
அருமையான ஓரு பதிவு
இப்படி கல்லூரிகளிலும் சொல்லிக் கொடுத்தால் அனைவரும் தேர்ச்சி பெறலாம். ஆசிரியர்கள் இந்தப் பதிவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
முதல ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கணுமே
Nanum 5 years cell phone tower technician ah work panna ithula ac DC continuity mattum tha use panninu iruntha ithula maters iruku super bro
Thanks for conducting the class.
மிக மிக அருமையான பதிவு நன்றி அண்ணா ❤
whenever I visit a electrician, I wonder about this. superb and simple. Thanks.
Itha vida yaralayum clear aa solli thara mudiyathu🤷🏻♂️💪🏻 so romba tnx anna 😍
Srilanka la irunthu andrew ❤❤❤
Romba naal edhapaththi therinjikka try panna today fulfill aitta❤
You are great 👍
Good explanation about the m.meter , and it was very helpful. ,🙏💯
Nalla puriya vaikureenga bro very nice god bless you
Rumba nandri bro.. God bless you
Very useful video for Freshers & common man .. 👌
சூப்பர் bro அருமையான விளக்கம்
மிகவும் பயனுள்ள தகவல்கள்! மிக்க நன்றி!!
சூப்பரா சொன்னீங்க நண்பா ... நன்றி 😊😊😊
Very clear Explanation.....appreciate watching.. And your efforts..
நன்றி தலைவரே மிகவும் எனக்கு புரிந்தது ❤❤❤
Very clear explanation. Thanks
I saw your very few videos… thanks a lot!!! It’s very useful. Especially this segment is useful for beginners. Explanation in a simple language. Keep it up… post many clips on useful things.
Super useful explanation.
Thanks
Vijayaraghavan
I like ur all videos. Slowly and clearly speaking clearly best of luck bro
Very useful and informative easy to understand post. Thanks
Clarity speech and explanation .. Thanks bro
அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்...
மிகவும் தெளிவான பதிவு ப்ரோ வாழ்த்துக்கள்
Romba usefullaa video
Super ma .... nice explain.....🎉❤❤❤❤ur video always super.... God bless you
நன்கு அருமையாக தெரிந்து கொண்ட
Thank you sir very beautiful explaination
i am following you for a long time. Your updates are very useful. Keep updating.
ரொம்ப நன்றி எனக்கும் இதை கற்றுக் கொள்ள வேண்டும் ரொம்ப ஆர்வம்
அருமையான பதிவு நன்றி 🙏
சூப்பர் bro நல்ல தகவல் வாழ்த்துக்கள்
Mikka nandri nabaa vaalthukkal
சூப்பர், நன்றி தம்பி...
தம்பி ரொம்ப தெளிவாக நீங்கள் வீடியோ போடுகிறீர்கள் நன்றாக புரிகிறது மேலும் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்💯💯💯🇮🇳💯💯💯
Great Presentation 👈👌👍
சகோதரரே வணக்கம் ரொம்ப ரொம்ப அழகா சூப்பரா இருக்கு உங்களுடைய விளக்கம் நன்றி
ஒரு அருமையான விளக்கம் நன்றி
Arputham. Romba nandri. Arumai...
ஆர்பாட்டமில்லா அறிவு பகிர்தல்...நன்றி
அருமையான விளக்கம். வாழ்த்துகள்
Romba naal wait pannen.
Success of your channel is clarity of tamil which is pleasant and understandable.
Super explanation sir let this man get all wisdom by grace of God, my wishes long live
Very good,and easy explanation about multimeter. Thank you sir.
😊 excellent
Dear sir, you are great in your explanation, selfless minded person, keep it up and all the best.
First class tution jee. Super.