நன்றி அண்ணா அருமை 👌 என்னுடைய குருவாக உங்களை பார்க்கிறேன். உங்களது தமிழ் மிகவும் சிறப்பு .உங்களுடைய Tv service channal video மிகவும் தரமாகவும் தெளிவாகவும் இருக்கிறது .நான் படித்தபோது எனக்கு புரியவில்லை இப்பொழுது புரிகின்றது .
நன்றி... தங்களின் வழிகாட்டுதலின் படி என் வீட்டில் TV swetch On ஆன பிறகு ஆடியோ நீண்ட நேரம்கழித்து வந்ததை 470/35v mfd ஐ மாற்றியதில் சரியாகி விட்டது. மகிழ்ச்சி!
மிக நல்ல முறையில் பொறுமையாக தெளிவாக அருமையான விளக்கத்துடன் சொல்வதற்கு ஏற்றவாறு சூப்பரான கேமரா மூவ்மென்ட். இந்த மாதிரி பதிவை இதுவரை பார்த்ததில்லை. எல்லாம் தெரிஞ்சிருந்தாலும் சொல்லி தர நல்ல மனசிருக்கணும். தங்களின் நல்ல மனசுக்கு நன்றி சார்.
எங்கள் அன்பு மனோ அண்ணாவிற்கு இரவு வணக்கம். அண்ணா தெளிவான விளக்கம் அருமையாக புரிந்தது. அடுத்த வீடியோ வரும் வரை காத்து இருக்கின்றேன் இன்றோடக்சன் சாங் நன்றாக உள்ளது.
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் எ௩்௧ள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இ௫௧்௧ிறது மிக்க நன்றி🙏 ௮ண்ணா . மேலும் ஒரு விவரம் வேண்டும் அண்ணா. str 6454 ஐந்து பின் ௨ள்ளது அண்ணா அதில் என்ன என்ன வோல்ட் என்று தொியவில்லை அதைப் பற்றி ௧ொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நன்றி🙏🙏🙏
நான் எப்ப எல்லாம் யூடியூப் ஓபன் பண்றேனோ அப்ப எல்லாம் நீங்கள் புது வீடியோ ஏதாவது போட்டு இருக்கிறீர்களா என்று நான் பார்ப்பேன்..உங்கள் பதிவு மிகவும் அருமை ..
Hai Anna nenga soldra methods oru roughnote la note panni vaikura mathire solluga nenga soldra methods ha na appditha yealuthi vaichukura romba easya iruku
அன்புடையீர் வணக்கம். தாங்களின் இந்த மாடல் அரசு CTV பழுது பார்த்தல் வீடியோவை பார்த்தேன். இதில் அரசு TV இல் smps பவர் சப்ளை எவ்வாறு check செய்வது?, எங்கு பழுது ஏற்படும் என்ற தகவல் மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது. இது part 1 என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இதே போன்று ஒவ்வொரு section பற்றியும் வீடியோ போட்டு அதை part 2,part 3 என்று TV இல் உள்ள அனைத்து பகுதிகளையும் ஒரே TV kit வைத்து விளக்கினால் அவற்றை என் போன்றவர்கள் சேமித்து வைத்து பின்னர் ஒவ்வொன்றாக பார்க்க ஒரு கோர்வையாக இருக்கும். இது என் தாழ்மையான அபிப்பிராயம். தயவு செய்து இதை புராந்தல்லாமல் உதவி செய்வீர்கள் என்று எண்ணுகிறேன். நன்றி. வணக்கம்.
நன்றி அண்ணா அருமை 👌 என்னுடைய குருவாக உங்களை பார்க்கிறேன். உங்களது தமிழ் மிகவும் சிறப்பு .உங்களுடைய Tv service channal video மிகவும் தரமாகவும் தெளிவாகவும் இருக்கிறது .நான் படித்தபோது எனக்கு புரியவில்லை இப்பொழுது புரிகின்றது .
வணக்கம் அண்ணா டிவி பத்தி அதிக வீடியோ போடுங்க அண்ணா உங்க வீடியோ எல்லாம் அருமையானா விளக்கம் மிக்க நன்றி
நீங்கள் கூறும் அனைத்து தகவல்களும் மிக பொறுமையாகவும், அணைவருக்கும் புரியும்படி இருக்கிறது மிக்க நன்றி
நீங்கள் போடும் அனைத்து videoவும் பயனுள்ளதாக இருக்கிறது
அண்ணா அருமை இன்னும் நெறைய வீடியோ
போடுங்க உங்கள் வீடியோ பார்க்க காத்துகொண்டியிறுகிரோம்
சூப்பர் அண்ணா அருமையாண விளக்கம் தெளிவாண பதிவு நண்றி
நன்றி... தங்களின் வழிகாட்டுதலின் படி என் வீட்டில் TV swetch On ஆன பிறகு ஆடியோ நீண்ட நேரம்கழித்து வந்ததை 470/35v mfd ஐ மாற்றியதில் சரியாகி விட்டது. மகிழ்ச்சி!
மிக நல்ல முறையில் பொறுமையாக தெளிவாக அருமையான விளக்கத்துடன் சொல்வதற்கு ஏற்றவாறு சூப்பரான கேமரா மூவ்மென்ட். இந்த மாதிரி பதிவை இதுவரை பார்த்ததில்லை. எல்லாம் தெரிஞ்சிருந்தாலும் சொல்லி தர நல்ல மனசிருக்கணும். தங்களின் நல்ல மனசுக்கு நன்றி சார்.
மிக மிக தெளிவான விளக்கம். நன்றி. மேலும் led and LCD டிவி சர்வீஸ் பத்தி சொல்லுங்கள் அண்ணா.
அண்ணா மிகவும் நன்றி.🙏🙏🙏 அண்ணா நான் கடவுளை பார்த்ததில்லை ஆனால் நீங்கள் போட கூடிய ஒவ்வொரு வீடியோவில் நான் கடவுளை பார்க்கின்றேன்.
ஏன் அண்ணா இப்படி
அண்ணா கற்று கொடுக்கும் ஆசன் கடவுளுக்கு சமம்.🙏🙏🙏
You are giving very good life to the beginners 🙏🙏🙏🙏🙏🙏 God bless you
வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன்.அருமை அண்ணா.நன்றி குருவே.
Very useful video👌. Tq anna
SUPER...
Vaalga valamudan vaaldukkal.
THANKS. BROTHER.
சூப்பர் அண்ணா மிகவும் அருமை யான பதிவு, பவர் சப்ளை டைவுட் சரி செய்யப்பட்டது, வாழ்த்துக்கள் அண்ணா,🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝
தெளிவான விளக்கம் அருமை அண்ணா 🙏🙏🙏
Anna super romba useful video anna inno neraya video podunga anna
Kk bro
குரு வணக்கம் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா இரவு வணக்கம் 🌹🌹🌹
சார் தொடர்ந்து எதிர் பார்க்கிறோம் ஆவலாய் உங்கள் பதிவை நன்றி.
அண்ணா நீங்க இரண்டு மணி நேரம் வீடியோவ போட்டாழும் நான் முழுமையா பார்த்த பிறகுதான் தூங்குவேன் இந்த வீடியோ சூப்பர் அண்ணா மிக மிக நன்றி எடப்பாடி வெங்கடேஷ்
Ok bro.thanks
அன்னா பேசும் வார்த்தை சிறப்பு சிரிப்பு சகோ
எங்கள் அன்பு மனோ அண்ணாவிற்கு இரவு வணக்கம்.
அண்ணா தெளிவான விளக்கம்
அருமையாக புரிந்தது.
அடுத்த வீடியோ வரும் வரை காத்து இருக்கின்றேன்
இன்றோடக்சன் சாங் நன்றாக உள்ளது.
நன்றிங்க நண்பா
Anna ungal seivaiku mikka nandri anna thelivana vilakkam anna
Supper anna வாழ்த்துக்கள் tvசம்மந்தமாக மேலும் வீடியோ போடுங்க அண்ணா
Very helpful
மிக மிக தெளிவான விளக்கம் அண்ணா.. நன்றிங்க..
நன்றி அண்ணா
சார் வணக்கம் தெளிவான விளக்கம் அருமை நன்றி
🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்ங்க அண்ணா நன்றிங்க அண்ணா.... 🙏🙏
Sir, vedio fulla parthen romba Nalla irukku..
Thanks sir
மனோ அண்ணாவிற்கு இரவு வணக்கம். தெளிவாக சொன்னிங்க மகிழ்ச்சி அண்ணா..
அருமை மேலும் வீடியோ போடுங்க அண்ணா நன்றி
👍 thank you anna... Step by step guide .... 🌟🌟
Arumai ithu pondru innum niraya tv pathi video podunga
அருமையான வீடியோ சாா் தொடர்ந்து வீடியோ போடுங்கா சாா்
Ok
Very good Mano audios 👍👍👍👍
Thanks Bro bcs you develop people skill that's good
அருமையான பதிவு அண்ணா
அருமையான விளக்கம் அண்ணா நன்றி.
Superaa explain paninga thank you anna
Super bro
Useful information bro.....
Brother super teaching. Good.keep it up
Thank you very much bro this is what I expect.you did great job and keep it up.
Super sir rompa Supara vilakkam rompa super by Ravi
தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் நன்றி
Anna Nalla Introction Songs.....Very Nice
Nice explain anna continue video poduguna..
First thanks sir video superb
Thanks for teaching continues videos 👌
Ok sir
good explain,I want likes MANO audio sir, Very nice, thanks sir.
உங்களுடைய இந்த நல்ல பனி தொடரட்டும்
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் எ௩்௧ள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இ௫௧்௧ிறது மிக்க நன்றி🙏 ௮ண்ணா . மேலும் ஒரு விவரம் வேண்டும் அண்ணா. str
6454 ஐந்து பின் ௨ள்ளது அண்ணா அதில் என்ன என்ன வோல்ட் என்று தொியவில்லை அதைப் பற்றி ௧ொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நன்றி🙏🙏🙏
🚑தெளிவான பதிவேற்றம் தெளிவான விளக்கம் தெளிவான புரிதல்👍👍👍👍👌👌👌👌👌👌♥️♥️
மிக்க நன்றி தம்பி
Hi Anna super explain thank u 🙏
Super bro. Thank you.. Wait for next video
Very nice video super Anna 👍
Super Anna rompa useful video thanks Anna
Thanks anna payanulla vidio.
நான் ஏழுமலை
வந்தவாசி
உங்கள் பதிவுக்கு நன்றி
THANK YOU SO MUCH BROTHER
Thank u Anna step by step guide
Very nice your definition
குருஜி.நன்றிசுப்பர்
நான் எப்ப எல்லாம் யூடியூப் ஓபன் பண்றேனோ அப்ப எல்லாம் நீங்கள் புது வீடியோ ஏதாவது போட்டு இருக்கிறீர்களா என்று நான் பார்ப்பேன்..உங்கள் பதிவு மிகவும் அருமை ..
அப்படியா சகோ.மிகவும் மகிழ்ச்சி
very clear explain thanks bro
Very uesful and good explained video, Thank you so much
Thanks anna
SMBS class is best thanks sir
Thank you anna 💝💝💘💘💗👍👍👍👌👌👌🙏🙏🙏
இது ஒரு நல்ல பதியுஅன்னா வனக்கம் வால்க வலமுடன🌱🌿🌷🌹🌺💐
Very nice bro
thanks sir, use and, worth full video thanks.....
அருமை அண்ணா, நன்றி
அண்ணா superb
Speech super Anna
Arumayana pathivu anna
Nice information
அண்ணா விளக்கம் அருமை
Anna daily one video 👍
அருமை சார் நன்றி.
Super brother clear explanation
மகிழ்ச்சி சகோ....
Thank you Anna 🙏🙏🙏
அண்ணா அருமையான பதிவு அண்ணா
Super anna 👍
Nice and thanks bro
ரொம்ப்ப நன்றி ANNA
ரொம்ப நன்றி அண்ணா
Super bro thank
Nice bro
Super anna
Heartful thanks bro
Super அண்ணா
Hello bro super
அருமையான பதிவு
Hai Anna nenga soldra methods oru roughnote la note panni vaikura mathire solluga nenga soldra methods ha na appditha yealuthi vaichukura romba easya iruku
நன்றி அண்ணா
அப்படி யே பன்னுங்க
Semma super sir
Super explain bro
அன்புடையீர் வணக்கம். தாங்களின் இந்த மாடல் அரசு CTV பழுது பார்த்தல் வீடியோவை பார்த்தேன். இதில் அரசு TV இல் smps பவர் சப்ளை எவ்வாறு check செய்வது?, எங்கு பழுது ஏற்படும் என்ற தகவல் மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது. இது part 1 என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இதே போன்று ஒவ்வொரு section பற்றியும் வீடியோ போட்டு அதை part 2,part 3 என்று TV இல் உள்ள அனைத்து பகுதிகளையும் ஒரே TV kit வைத்து விளக்கினால் அவற்றை என் போன்றவர்கள் சேமித்து வைத்து பின்னர் ஒவ்வொன்றாக பார்க்க ஒரு கோர்வையாக இருக்கும். இது என் தாழ்மையான அபிப்பிராயம். தயவு செய்து இதை புராந்தல்லாமல் உதவி செய்வீர்கள் என்று எண்ணுகிறேன். நன்றி. வணக்கம்.
Super ann
நன்றி💐💐💐🙏
Super brother
Superb
Tanks sir 👌