Computer கண்டது‌ கிருஷ்ணர்! வியக்க வைக்கும், மேலும் புதிய ஆதாரங்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2024
  • கம்ப்யூட்டர் கண்டது கிருஷ்ணர் என்பதைக் கூடுதலாக நிறுவ, தம்பி கிருஷ்ண கோகுல் வியக்க வைக்கும் புதிய ஆதாரங்களைக் கொடுத்துள்ளார். அவற்றை விளக்குவது தான், இந்த விழியம்!

КОМЕНТАРІ • 210

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo Місяць тому +27

    உண்மை அய்யா. ஆசீவகம் மலர்கிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +20

      ஆம்! உறுதியாக!

  • @prrmpillai
    @prrmpillai Місяць тому +32

    கணினி சார்ந்த விஷயங்களில் சீரிய ஆய்வு செய்து நமது கடவுளேரின் கண்டுபிடிப்புகளை வெளி கொனார்த்தமைக்கு கோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏👍👍👍🎉

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +16

      மிக்க நன்றி!

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 Місяць тому +17

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue Місяць тому +20

    நன்றி ஐயா உங்கள் குரலுக்கும் உங்கள் பேச்சு திறமைக்குமைக்கும் நான் அடிமை🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +19

      மிக்க நன்றி!

  • @gowthamkarimelazhagan262
    @gowthamkarimelazhagan262 Місяць тому +30

    ஐயா நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் உறைந்தே போனேன். அப்...பப்ப்ப்பா. நமது மதிப்பிடக்கூட முடியாத பெருமைகளையெல்லாம் திருடிக்கொண்டு ஒரு கூட்டமே நன்று தின்று கொழுத்து வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதது மடத்தனம். விரைவில் அனைத்தையும் நமது வசமாக்க முடிந்தவற்றை உடனே செய்யவேண்டும்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +21

      ஆமாம்! இவற்றை மக்களிடம் பரப்பி, விடுதலை பெற்றால் உண்மையை உலகம் அறியும்!

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 Місяць тому +14

    ஐயா அவர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்!! 🙏🙏
    🌾🌾☕🌾🌾

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e Місяць тому +14

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @karthicks6787
    @karthicks6787 Місяць тому +9

    Please watch Mayabazar old movie sir. You can see laptop kind of device and video conference between Abimanyu and Vatchala.. You can decide many things from this movie because this movie is directly related to Mahabharatam..

  • @sdevid6938
    @sdevid6938 Місяць тому +46

    திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் போது எமது ஒரு விளங்காத கபோதி கூட்டம் எம்மை தரம் தாழ்த்துவதாக என்னி கொண்டு இன்றும் எம் தமிழர் உண்மையான அறிவு பூர்வமான விஞ்ஞானத்தை ஏளனமாக எடுத்து ஏற்க மறுத்து வருகின்றனர்..ஐயா யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம்.இது இயல்பு உண்மை..ஐயாவின் ஞானத்தின் ஆய்வுகள் மேலும் வளர்ந்து உலகம் முழுவதும் மலரட்டும்..வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉🎉⚘️⚘️⚘️

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +24

      திருப்பணிகளை விடாமல் செய்யுங்கள்! நேரம் வரும்போது, அவர்கள் உணர்வார்கள்!

    • @sdevid6938
      @sdevid6938 Місяць тому +8

      @@TCP_Pandian வாழ்கதமிழ் ஐயாவின் ஆய்வு தொடர்க ,நன்றி ஐயா...

  • @rajendranp8135
    @rajendranp8135 Місяць тому +13

    வணக்கம் ஐயா
    புதிய புதிய தரவுகள் வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி,
    அதனை உடனே பகிந்தமைக்கு மிக்க நன்றி.

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 Місяць тому +24

    Tamilnadu and srilanka are the gateway for attaining the wisdom and knowledge.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +19

      God's Own Lands!

    • @Tamilarivu782
      @Tamilarivu782 Місяць тому

      ​@@TCP_Pandiangod's own land Kerala என்று இந்தியா மெச்சிக்கொள்ளவது எதனால் ஐயா...

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 Місяць тому +18

    Thiru pandiyan ayya avargale intha video va mattum nan parthukonde irukka thodrukirthu romba viyappaaga ullathu ayya ungal pani sirakkattum 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +15

      வாழ்க! நீங்கள் திருச்சிக்காரரா?

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar Місяць тому +20

    Sir, Krishnan invented desktop computer for his Moon Mission. பார்த்த + சாரதி. Driver of Rocket looking at Computer Screen.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +17

      Of course!

    • @pirainilaa9769
      @pirainilaa9769 Місяць тому +4

      ​​@@TCP_Pandian
      Krishna always addressed Arjuna as 'Paartha' whenever He spoke to Arjuna.

    • @pirainilaa9769
      @pirainilaa9769 Місяць тому +3

      ​​@@TCP_Pandian
      Krishna always addressed Arjuna as 'Paartha' whenever he spoke to him.

  • @sudakishorekumar
    @sudakishorekumar Місяць тому +16

    Java 17 latest popular ayya which also denotes krishnar

  • @newsviewsbees
    @newsviewsbees Місяць тому +5

    அருமை அற்புதம் வாழ்க வளமுடன்

  • @user-qx8ul6sq5v
    @user-qx8ul6sq5v Місяць тому +14

    அருமை அண்ணா. வாழ்த்துகிறேன்.

  • @thambirak
    @thambirak Місяць тому +11

    ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @kalaiii
    @kalaiii Місяць тому +9

    ஐயா விழியங்கள் அனைத்தும் வியப்பின் உச்சம் மீண்டும் மீண்டும் நிறுவி விட்டீர்கள்

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 Місяць тому +21

    ஐயா ஆச்சரியத்தில் நான் உறைந்து போய் நிற்கிறேன் இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியை தருகிறது. எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். தம்பி கோகுல் ராஜும் தன்னால் இயன்ற ஆய்வுகளை செய்து கொண்டு தான் இருக்கிறார். மேலும் அவரும் பல்வேறு தரவுகளில் இருந்து ஆதாரத்தை எடுத்து காட்டுகிறார். மிக்க நன்றி தம்பி கோகுல்ராஜ் உங்களின் சேவை அளப்பரியது. கம்ப்யூட்டரெல்லாம் கிருஷ்ணனும் திருமாலும் கண்டுபிடித்தது என்று நாங்கள் சொன்னால் பைத்தியம் முத்திப்போச்சு என்று எள்ளி நகையாடுகிறார்கள் என்று இந்தக் கருத்து பெட்டகத்தில் பலர் பதிவிட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த உங்களின் காணொளி எள்ளி நகையாடுபவர்களின் வாயை அடைக்கும் என்பது திண்ணம்.
    ஐயா எத்தனை எத்தனை ஆதாரங்கள் கொடுத்துக்கொண்டு தான் உள்ளீர்கள். ஆனால் இந்த தமிழர் இனம் ஒரு நீண்ட உறக்கத்திலிருந்து எந்திரிக்கவே மாட்டேங்குது அல்லது மிகவும் மெதுவாக விழித்துக் கொண்டிருக்கிறது. உங்களின் ஆய்வுகளை நிறைய தமிழர்கள் பார்க்கின்றனர். ஆனால் அது சொல்லும் உளவியல் கருத்தை உள்வாங்கிக் கொள்ள சிரமப்படுகின்றனர். இப்படியே அடிமையாக வாழ்ந்துவிட்டு போய்விடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். ஆனாலும் நமது கடவுளர்கள் விடுவதாக இல்லை. எனது உள்ளுணர்வு சொல்கிறது ஒரு நாள் உண்மையை உணர்ந்து, சூழ்ந்துள்ள ஆபத்துக்களை உணர்ந்து உங்களின் ஆய்வுகளை தேடி வருவார்கள் என்பது நிச்சயம்.
    ஐயா இந்த அதிர்ச்சியான ஆச்சரியமான காணொளியை படைத்ததற்கு உங்களுக்கும் இந்த காணொளி படைபுக்கு காரணமாக இருந்த தம்பி கோகுல்ராஜ்க்கும் மிக்க நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +23

      ஆமாம், கலை! அனைவரும் உணரும்வரை, புதிய செய்திகளை இந்தப் பிரபஞ்சம் வழங்கிக் கொண்டே இருக்கும்!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 Місяць тому +4

      ​@@TCP_Pandianபதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Місяць тому +12

    மிக்க நன்றி ஐயா🙏

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Місяць тому +10

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @chandranbpharm
    @chandranbpharm Місяць тому +25

    ஐயா உண்மையாகவே வியப்பாக தான் உள்ளது. வாழ்த்துக்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +11

      மிக்க நன்றி!

  • @BalaKrishnan-yb3sq
    @BalaKrishnan-yb3sq Місяць тому +10

    Excellent

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому +4

      எக்ஸ்>சி> லாண்ட்>புனித கடவுளரின் பூமி இந்தியா இலங்கை

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod Місяць тому +22

    4:11 Pandiyan Sir, Even in the Java Logo there is 8 Lines representing Krishnan, 6 in blue color and 2 in red color. Differentiation of 6 , 2 does it has any hidden meaning ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +15

      6 + 2 = 8
      Murugan + Ravana-Indra = Krishna?

  • @Spica24
    @Spica24 Місяць тому +23

    ஐயா தங்களின் தமிழர் வரலாற்று உண்மைகள் மிக வேகமாக வெளிவரத் தொடங்கி விட்டது!! இதை கேட்க மிக்க புளகாங்கிதமாக உள்ளது என்பதே நிசம்! விவரிக்க வார்த்தைகள் இல்லை ஐயா! வாழ்க நீர் பல்லாண்டு 🙏🏼

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +18

      உண்மைக்கான காலமல்லவா இது!

  • @malathymaniam6780
    @malathymaniam6780 Місяць тому +27

    ஐயா வணக்கம்🙏மெம்மேலும் தமிழர்களை வியப்பில் ஆழ்துகிறிர்கள் ஐயா...கோடிகோடி நன்றிகள் ஐயா...பள்ளாண்டு வாழனும் ஐயா தமிழர்களுக்காக...ஓம் நம சிவாய...ஓம் முருக பெருமானே ஐயாவிற்கு துணை புரியணும்🙏

    • @jothikula8729
      @jothikula8729 Місяць тому +7

      பல்லாண்டு வாழ்க

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +14

      மிக்க நன்றி!

  • @thambirak
    @thambirak Місяць тому +10

    அருமை அருமை ஐயா

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 Місяць тому +7

    நன்றி ஐயா🙏

  • @mayavelrengasamy1123
    @mayavelrengasamy1123 Місяць тому +10

    அருமை ஐயா

  • @manikandanainar230
    @manikandanainar230 Місяць тому +25

    வணக்கம் ஐயா
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    பூரி ஜெகன்னாதர் ஆலய பொக்கிஷ அறையின் சாவி தமிழகத்திற்கு போய்விட்டது என்ற மோடியின் பேச்சு
    தாங்கள் ஆய்தறிந்து வெளிக்கொணர்ந்த உண்மை வரலாற்றைக் குறித்துத் தானோ!
    நன்றி ஐயா.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому +4

      ஆமாம் உண்மை ஒரிசாVkபாண்டியன் தமிழர்னுபொய்சொல்லுகிறானுக நம்ம பாண்டியன் ஐயாவைதான் மறைமுகமாகசொலௌகிறானுக

    • @GhangaMani-li9yt
      @GhangaMani-li9yt Місяць тому +7

      அவர் எப்பொழுது சொன்னார்?அவர் வாயாலயே இதை சொன்னாரா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +20

      ஆமாம்! ஆமாம்!! பூரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷத்தை திறந்து, கிருஷ்ணன் ஒரு விஞ்ஞானி என்பதைக் காட்டிய K.V. பாண்டியனாகிய என்னைக் குறிக்கத்தான், பூரி ஜெகன்னாதர் ஆலய பொக்கிஷ அறையின் சாவி தமிழகத்திற்கு சென்று விட்டது என்று, மோடி அறிவித்தார்!
      நான் Kunniure V. பாண்டியன் மோடி சொன்னது V. K. பாண்டியன்!

    • @prrmpillai
      @prrmpillai Місяць тому +7

      ​@@TCP_Pandianமிக சிறப்பு அய்யா 🙏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому +5

      🎉🎉🎉🎉🎉

  • @kingsaro9681
    @kingsaro9681 Місяць тому +19

    ஐயா..
    மாயன்.. சித்திரங்களில்
    அவர்கள்.. கணினி.. பயன்படுத்துவது போல்.. உள்ளன...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +17

      ஆமாம்! கணணி, விண் கலம், விமானம் போன்றவை!

  • @sridharan7286
    @sridharan7286 Місяць тому +17

    Madurai bramin sundar pichai during his time google invented quantum computer, vishnu history repeated here.
    In chess current Campion is Magnus Carlson - krishna, little prag - vishnu

  • @soundarrajan7166
    @soundarrajan7166 Місяць тому +23

    ஐயா, மிகவும் வியப்பாக உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பே ஜாவா பற்றிய சில சந்தேகங்கள் கேள்விகளாக எனக்குள் இருந்தது. எப்படி அவர்கள் ஜாவா என்று பெயர் வைத்தனர் மற்றும் காப்பி கப் வடிவிலான அதன் சின்னம் என்னுள் பல நேரங்களில் தோன்றியதுண்டு. இப்பொழுது அதற்கு நல்ல விளக்கம் கிடைத்தது. நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +21

      ஆமாம்! கும்பகோணம் டிகிரி காப்பி, திருமாலைக் குறிக்கிறது என்பதை, மேற்குலக யூதனும் அறிந்துள்ளான்!
      உலக யூதரை வழி நடத்துபவன், இந்திய யூதனாகிய பிராமணன் தான்!

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g Місяць тому +9

    This is brilliant

  • @GopikrishnanVenkatesan5
    @GopikrishnanVenkatesan5 Місяць тому +8

    சிறப்பு

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar Місяць тому +11

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d Місяць тому +7

    ❤❤❤❤TCP அய்யா

  • @user-jq6me4xb1e
    @user-jq6me4xb1e Місяць тому +20

    ஐயா வணக்கம் என் பெயர் நவநீத கண்ணன் என் ஊர் திண்டுக்கல். கிருட்டிணன் பிறந்த ஊர்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому +3

      வாழ்த்துக்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +17

      வாழ்துகள்! ஊர்காரர்களிடம் இவற்றை உணர்த்த முயலுங்கள்!

    • @user-jq6me4xb1e
      @user-jq6me4xb1e Місяць тому +6

      சரிங்க ஐயா நன்றி

  • @prrmpillai
    @prrmpillai Місяць тому +12

    Like n share 🙏

  • @dharmadharma26
    @dharmadharma26 Місяць тому +6

    Vanakkam aiya 🙏

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar Місяць тому +20

    Internet was also created by God Krishnan = 8 = Spider = World Wide Web.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Місяць тому +13

      That's why Satya Yuga is activated by Internet. Krishna is activating his invention at the end of Kali Yuga !!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +16

      ராக்கெட், சேட்டலைட், கணிணி கண்டது கிருஷ்ணர். இவை World Wide Web-இன் அங்கங்கள்!

    • @prrmpillai
      @prrmpillai Місяць тому +7

      ​@@SuchitraAaseevagar👌

    • @althafahamed7856
      @althafahamed7856 Місяць тому +4

      சுதித்திரா ஆசிவகர்🙏🙏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Місяць тому +14

    வணக்கம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க சத்திய யுகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க மீனயுகம்
    வாழ்க தமிழ்மொழி
    ##யூதன், பப்புவா நியூக்கினியாவுக்கு அருகில் குண்டு வைத்து வெடித்து, நிலச்சரிவினை ஏற்படுத்தி விட்டான். இனியும் இப்படி நடந்தால், இலங்கையின் தெற்கு மேற்குகள் அழியக்கூடியது போலத்தான் செய்வான்.
    (இலங்கையின் தென்கிழக்கு என்பது, முருகன் வாழ்ந்த இடமல்லவா??)

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +17

      யூதனின் கதை கூடிய விரைவில் முடிவிற்கு வரும்!

  • @Premkumar-nv8xf
    @Premkumar-nv8xf Місяць тому +20

    Google என்ற search engine "கோகுல்" என்ற வார்த்தையின் திரிபு தானோ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +18

      இருக்கலாம்! விஷ்ணுவைக் குறிக்கும் "கூகல் கண்" (ஆந்தை) எனும் Kukulkan ஆகவும் இருக்கலாம்!

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Місяць тому +8

    🙏🙏🙏🙏🙏
    Vancouver Kankesanthurai

    • @73_363yogam-raasaasu
      @73_363yogam-raasaasu Місяць тому +5

      வாண் + கோ + ஊர் = வான்கோவூர் ----} வான்கூவர்.
      காண் + ஈசன் + துறைமுகம் = காங்கீசன் துறைமுகம் -----} காங்கேசன்துறை.

  • @aaseevagamarambam9535
    @aaseevagamarambam9535 Місяць тому +9

    வணக்கம் அய்யா

  • @acrdn2563
    @acrdn2563 Місяць тому +6

    அருமை ஐயா நன்றி🙏

  • @Premkumar-nv8xf
    @Premkumar-nv8xf Місяць тому +13

    நமது கடவுளர்கள் தான் Java நிரல் மொழியை கண்டவர்கள் என்றால் அவர்கள் அதை எந்த மொழியில் உருவாக்கி இருப்பார்கள்?

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 Місяць тому +6

    வணக்கம் ஐயா.

  • @super85482
    @super85482 Місяць тому +27

    ஐயா,வணக்கம், Phython Language கண்ட விஷ்ணு Language Don என்பது எவ்வளவு பொருந்துகிறது ! நன்றி..

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому +7

      லாங்வேஜ்டான் லண்டன் வைகுந்தர்ரங்கநாதசாமி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +19

      சிவன், முருகன், கிருஷ்ணர், திருமால் அனைவருமே Language Don தான்!
      திரைப்படத்தில், அதை திருமாலாகக் காண்பித்துள்ளனர்!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Місяць тому +5

      நன்றிஐயா

  • @Abiammmum6fo
    @Abiammmum6fo Місяць тому +9

    Aum namah shivaya 🔱

  • @sambathmca
    @sambathmca Місяць тому +26

    ஐயா, COBOL என்ற பெயரில் ஒரு programming language உள்ளது. அதன் விரிவாக்கம் Common business oriented language என்று விளக்கம் சொன்னாலும் அது நமது கோபாலனான கிருஷ்ணரை தான் நேரடியாக குறிக்கிறது. நீங்கள் சொன்னது போல் நமது கடவுளர்களுக்கான உண்மையான படையலயை யூதன் தான் போடுகிறான். மிகச் சிறப்பான கட்டுடைப்புகள், பிரமிக்க வைக்கும் நமது வரலாறு வெளிப்படுகிறது. இந்த சத்திய யுகத்தில் அனைத்து பலமும் கொண்ட யூதனை வெல்லும் ஒரு சக்தி நமது கடவுளர்கள் தான். இந்த போரின் துருப்பு சீட்டு நமது கடவுள்கள் என்பது மேலும் உறுதியாகிறது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +19

      ஆமாம்! எனது முனைவர் பட்டயப் படிப்பு காலத்திலேயே COBOL business oriented language என்பதை நான் அறிந்திருந்தேன்.
      அது எனக்கு இப்போது நினைவில்லாமல் போனது! நினைவூட்டியதற்கு மிக்க நன்றி!

  • @dharanih7132
    @dharanih7132 Місяць тому +7

    சித்தர் ஐயா விற்கு சிரம் தாழ்ந்த வணக்கம் நான் ஐ டி ஐ படித்தேன் அந்த தொழில் பிரிவில் computer கோர்ஸ் உள்ளது 2 வருட பயிற்சி ஆனால் அதனை யாரும் கம்ப்யூட்டர் கோர்ஸ் என்று அலைபதிலை மாற்றாக gopa trade என்றே அழைப்பார்கள் அப்பொழுது புரியவில்லை எப்பொழுது உணர்கிறேன்

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr Місяць тому +14

    Java sundaresan கிருஷ்ணனை குறிக்கும் சுந்தர் பிச்சை யாரை குறிக்கும் கருத்தினன் மற்றும் திருமால் இவர்களின் கலவை என்று நினைக்கிறேன் இவர் Google CEO Google logo 666 முருகனை குறிக்கிறது.முருகனை தலைவனாக கொண்டு இயங்குகிறது இந்த நிறுவனம். கருத்தினன் முருகனை உயர்வாக கண்டார் ஆகையால் சுந்தர் பிச்சை கருத்தினனாக இருக்க வாய்ப்பு உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +19

      நான்கு சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்க வாசகர் என்ற நால்வரில், சுந்தரர் என்று முருகனும், மாணிக்க வாசகன் என்ற பரசுராமனும் கற்பனை மாந்தர்கள்! பிச்சை என்பது திருமாலைக் குறிக்கலாம்! ஆக, சுந்தர் பிச்சை என்பது, முருகனையும், திருமாலையும் ஒரு சேரக் குறித்த பாத்திரம் தான்!

  • @jayaprabha3972
    @jayaprabha3972 Місяць тому +10

    Xbox was introduced by wwe rock and billgates Xbox X is represented murugan the ravana,indras ,kumbakaranan was invented first radio scopic satelite and proto type video games joy sticks etc..🎉 our gods are game developers also🎉

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +12

      computer Game நான் விளையாடாதது!

    • @jayaprabha3972
      @jayaprabha3972 Місяць тому +5

      @@TCP_Pandian நம் வரலாற்றை விடியோ கேம் முழம் குழந்தைகலுக்கு கடத்த வேண்டும் ஐயா

  • @krishnan6348
    @krishnan6348 Місяць тому +14

    ஐயா வணக்கம்
    One of the Classical musicians is WOLFGANG AMEDEUS MOZART என்ற இசையமைப்பாளர் பெயரில் wolfgang என்ற ஓநாய் கூட்டம் என உள்ளது எனவே இவர் ராமர் அல்லது பரசுராமனின் வம்சாவளியாக இருப்பாரோ?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +15

      நிச்சயமாக!

  • @user-ge7ls5yt8q
    @user-ge7ls5yt8q Місяць тому +14

    What is your opinion on LION MAYURA ROYAL KINGDOM. He claims he is led by Murugan.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +17

      Lion == Saguni
      Mayura == Murugan
      மேற்கூறிய செய்தி, இவன் யூதனின் ஏஜெண்ட் என்பதை நிறுவுகிறது!
      முருகனின் ஆசீவகத்தை மீட்ட, எனக்கெதிராக, யூதன் இறக்கி விட்டுள்ள ஆள் இவன்!

    • @user-ge7ls5yt8q
      @user-ge7ls5yt8q Місяць тому +4

      @@TCP_Pandian Thanks

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Місяць тому +5

    Tq anna🎉🎉🎉

  • @ilakkuvan
    @ilakkuvan Місяць тому +16

    ஐயா, எனக்கு python logo ஸ்வஸ்திக் symbol போல் தான் தெரிகிறது..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +15

      அதுவும் முருகனின் ஓம் குறியீடு தான்!

  • @kumarg4608
    @kumarg4608 Місяць тому +6

    👍

  • @s8nick
    @s8nick Місяць тому +5

    🙏

  • @Abiammmum6fo
    @Abiammmum6fo Місяць тому +6

    Rompa nasl na pakkala but na 3 years munndi iruthu follow pannuren

  • @sgopinath9914
    @sgopinath9914 Місяць тому +6

    Any desk kandupithtahthum krishnar than ayya. Epdina any desk layum 8 ngra number logo irukum ayya oru computer la irunthu inoru computer access pandrathum

  • @user-op7ex1rk1v
    @user-op7ex1rk1v Місяць тому +6

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e Місяць тому +5

    🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому +6

  • @TamilNayanar
    @TamilNayanar Місяць тому +8

    மாதவன் நடித்து சமீபத்தில் வெளியான ஷேத்தான் என்ற இந்தி படத்தை பாருங்க ஐயா.
    மாதவன் கிருஷ்ணானாக நடிக்கிறான். சூனியம் செய்து வசியப்படுத்துவதாக
    மூளையில் சிப் வைப்பதை மறைமுகமா காட்டறாங்க.
    முழு படத்தையும் பாருங்க ஐயா. அது அவனது குரல் கருத்தில் இயங்குதாம். ( கருத்தினர்).
    மாதவன் கிருஷ்ணனுடன் சேர்த்து சகுனி ரோலும் செய்றான். அவன் அணிந்துள்ள கருப்பு உடையே அதற்கு சான்று.
    நமது முன்னோர்கள் மருத்துவத்துக்காக கண்டுபிடித்த brain chip ஐ சகுனி தவறாக பயன்படுத்தி எல்லோரையும் வசியப்படுத்தி போரை துண்டினான்னு அவங்களே சொல்றாங்க.
    எலான் மஸ்கும் மூளையின் சிப் வைப்பதை தான் செய்துட்டு இருக்கிறான்.
    இந்த படத்தை எடுத்தது சிவகுமார் மருமக ஜோதிகா.

  • @TamilNayanar
    @TamilNayanar Місяць тому +7

    ஐயா வணக்கம் 🙏
    COBOL Computer programming
    ஒன்று உள்ளது.
    common business-oriented language என்பது இதன் விரிவாக்கமாம்.
    இதுவும் கிருஷ்ணரை குறிக்கும்.
    மாயபஜாரில் கிருஷ்ணர் லேப்டாப்பை கொடுப்பார்.
    அயலான் படத்தில் முண்டக் கண்ணு கருணாகரன் லேப்டாப்புடன் வருவான்.
    வழக்கமா எல்லா படத்திலும் அந்த நாய் யோகி பாபு தான்
    கிருஷ்ணனாக வருவான்.‌
    அந்த பன்னி மூஞ்சனை கிருஷ்ணன் மாதிரி வேஷம் போட வைத்து கிருஷ்ணனை அசிங்கப்படுத்தறானுங்ககொல்டிங்க.‌

  • @user-dh9bn5xj3z
    @user-dh9bn5xj3z Місяць тому +5

    ❤❤❤

  • @anandharajmmuthusamy6411
    @anandharajmmuthusamy6411 Місяць тому +13

    Vanankam Iya nalamaka irukirirkala

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +9

      மிக்க நலம்!

  • @raavananaagiyanaan8809
    @raavananaagiyanaan8809 Місяць тому +17

    ஐயா, நம் சித்தர்கள்தான் கணினி கண்டனர் என்பதால்தான் கணினியின் முக்கிய பாகமான mouse நமது சித்தர்களை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளதோ.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +19

      பாரத்தால் இப்படி இருப்பதால் என்றிருந்தேன்!
      ஆனால், கிருஸ்ணன், விஷ்ணுவைக் குறிக்கும்படியும் வைத்திருக்கலாம்!

    • @kalaraman4180
      @kalaraman4180 Місяць тому +5

      விநாயகரின் வாகனம் .அவரில்லாமல் காரியம் வெற்றி அடையாது.

  • @tnpscshort7392
    @tnpscshort7392 Місяць тому +8

    ஐயா time travel சாத்தியம் ஆ?
    சித்தர்கள் பண்ணிருக்காங்களா?

  • @ethuenthaiveedu3907
    @ethuenthaiveedu3907 Місяць тому +7

    Computer ji Krishna ji.valka

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp Місяць тому +4

    ❤❤❤❤❤

  • @SakthiVel-rn4vl
    @SakthiVel-rn4vl Місяць тому +7

    அய்யா நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களின் விழியங்களை கண்டு வியந்து மெய்சிலிர்த்து போனேன் ஆயினும் இப்போது சித்தாந்தம் கற்று கொண்டு வருகிறேன் அதில் விஷ்ணு பிரம்மன் ருந்திரன் முருகன் போன்ற நம் விஞ்ஞானிக்கடவுளார்களின் நிலைகள் குறிப்பிடப்படுகிறது இந்த எனது அய்யத்தை போக்குமாறு வேண்டுகிறேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +10

      நீங்கள் கற்கும் சித்தாந்தம் எது?

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di Місяць тому +2

    Young video Nalla irukku 👍🙏👌🪔🇱🇰🇮🇳

  • @prempink12311
    @prempink12311 Місяць тому +10

    Sava Java?

  • @thanikasalamrevathi6263
    @thanikasalamrevathi6263 Місяць тому +9

    கட்டுடைப்பு அனைத்தும் கொஞ்சம் புரிகிறது

  • @wolfymt1012
    @wolfymt1012 Місяць тому +5

    make english videos also

  • @user-ge7ls5yt8q
    @user-ge7ls5yt8q Місяць тому +6

    Dear Sir, Who is Nai Gamesh? Avatar of Murugan. Also, Marvel's Iron man has an AI (Artificial Intelligence) named Jarvis. Does this mean Krishna founded Artificial Intelligence?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +14

      Nai Gamesh? No idea!
      Computer itself is Artificial Intelligence!

  • @universalblessing6994
    @universalblessing6994 6 днів тому

    ❤🎉

  • @mahaanthirumoolarthirumanthira
    @mahaanthirumoolarthirumanthira Місяць тому +3

    🎉🎉🎉🎉🎉

  • @rajeshj3318
    @rajeshj3318 Місяць тому +1

    Zero dark thirty படத்தை decode செய்யுங்கள் அய்யா

  • @jiensuyang3915
    @jiensuyang3915 Місяць тому +12

    I always suspected that programming languages were based on ancient Indian language Sanskrit .
    But the truth is absolutely mind blowing .
    -Are these programming languages such as Java easy to learn if person is well versed with spoken and written tamil and also with culture and idiom of ancient Tamil civilization ?
    -how and why did Indian subcontinent loose these computers and programming languages ? When they existed in india during times of Krishna were they well known among regular people or only the elite educated knew of them. What all applications did they have ? Did they have drone , video etc, cuz in fake Brahmin Mahabharata they mention remote viewing and drone like technology ( some one had a decapitated head viewing the battle field ) .
    Thanks a lot for telling us the truth . Living in lies had effected my health . Using critical thinking is human nature , in whatever way we can we try to make sense of the world . But when we live in a soup of lies it’s like a slow rotting of the mind .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +13

      Aravan, decapacitated head, in Mahabarata is actually DRONE, invented by Archuna under the request by Krishna!
      The temple for it is in Koovaham!
      It is this Arjuna's Chariot that Krishna drove!
      The North Indian equivalent of it (representing Rama) is called Barbarika!
      It's temple Khatu Shyam is located in Rajasthan!
      Search the names and read.
      I have published many video in Tamil on these matters!

  • @pandapar9047
    @pandapar9047 9 днів тому

    ஒரு கதை இல் தோற உலகை சுற்றி உள்ள பாம்பை தன் கையால் இழுக்கும் மாரு உள்ளது ஐயா😮

  • @benandken2010
    @benandken2010 19 днів тому

    Python is initially mean, Father. For example, pyravar, pyrava, so python is initially means Sivan and murugan, who are the succeder of kundalini .. those 2 snakes denotes the kundalini sneaks
    Whenever a word starts with pi, py bi, be, by, fi, fa, fy, fe is always carry the meaning of father. For example pi+tha= பிதா
    Fa+ther

  • @CREATE-zs6no
    @CREATE-zs6no Місяць тому +1

    windos android ?

  • @edel_stridsvagn
    @edel_stridsvagn Місяць тому +1

    I have a doubt sir, do tanks are first designed by Tamils and who designed it. please reply for this comment sir.

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 Місяць тому +5

    வணக்கம் ஐயா..
    பா + வாணி தான் பவானியா ( கலைவாணி ) ஐயா..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +14

      வா + வாணி --> பாவாணி --> பவாணி = Call Girl = Durga!

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 Місяць тому +3

      @@TCP_Pandian நன்றி ஐயா,. 🙏

  • @stepeen4338
    @stepeen4338 Місяць тому

    கணினியின் 'Mouse', X அச்சு Y அச்சு அடிப்படையிலேயே இயங்குகிறது. வானூர்தியும் X,Y,Z அச்சுகளின் அடிப்படையில் தான் இயங்குகிறது.
    மூஞ்சிறு வாகனம், computer உடனும் தொடர்பு படுத்தலாமோ...

  • @tamil1017
    @tamil1017 Місяць тому

    Charles Bobbage என்பதே கிருஷ்ணன் பெயர் தானே ஐயா....

  • @Tamizh555
    @Tamizh555 Місяць тому +2

    🤣🤣🤣🤣

  • @thameemulansari3893
    @thameemulansari3893 Місяць тому +6

    Sir then anaconda movie must be based on kundalani snake.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +13

      Any resemblance?
      Anai + Kondan --> AnaKonda = Very Big Snake!

    • @thameemulansari3893
      @thameemulansari3893 Місяць тому

      @@TCP_Pandiansir in anaconda part 1 movie villain character name is paul.
      In movie, anbe sivam there is a scene in which everyone watches anaconda movie in theatre.
      ua-cam.com/users/clipUgkxezLAFtJ_LSBmivigVTSQvWQmhg5GFY8S?si=YDRIatSSibswHrF5

    • @vigneshaaseevagar7784
      @vigneshaaseevagar7784 Місяць тому

      Just a quick thought sir.
      Anaconda is an open source platform that allows you to write and execute code in python.

  • @Pnisan96Nisan96
    @Pnisan96Nisan96 Місяць тому

    வணக்கம் ஐயா நான் இலங்கை .உங்கலது வாட்சப் நம்பர் தர முடியுமா

  • @user-vf4kc4uy7f
    @user-vf4kc4uy7f Місяць тому +1

    aiyya enaku 30 vayadagiradu innum thirumanam agavillai inimelum thirumanam agumo agado endru bayamaga irukiradu

  • @m.sankaritm.sankarit2836
    @m.sankaritm.sankarit2836 Місяць тому

    Krisnar java vai 5000 years munnadi kandu piditaara😮😂
    Ippo logic engga pochu?

  • @sambathmca
    @sambathmca Місяць тому

    ஐயா, கருப்பண்ணசாமி என்பது கிருஷ்ணன் தான் என்பதை அறிவோம். கொங்கு பகுதியில் வள்ளி கும்மி ஆட்டம் மிகவும் பிரபலம். அதில் வரும் கருப்பண்ணசாமி பாடலில் ஒரு வரி நிலாவின் மேல் கால் போட்டு கருப்பண்ணசாமி, அவன் நீல வேட்டை ஆடி வாரான் கருப்பண்ணசாமி என்ற வரி வரும். இது கிருஷ்ணனுக்கும் நிலவுக்கும் உள்ள தொடர்பை சொல்கிறது. இது வாய் வழியாக கடத்தப்பட்டது. ஆனால் உண்மை பொருளை உங்கள் மூலம் தான் தெரிந்து கொண்டோம் ஐயா. கிருஷ்ணன் நிலவுக்கு ராக்கெட் விட்டதை தான் குறிக்கிறது.
    ua-cam.com/video/cLHsi8-P-Rk/v-deo.html 0:17

  • @Amsaa_
    @Amsaa_ Місяць тому +8

    Apo krishnar Vera Vishnu Veraya. Vishnu oda avatharama krishnar ah solranga. Apo rendu perum Veraya.

    • @karthikeyan1252
      @karthikeyan1252 Місяць тому +4

      SURELY. THEY ARE DIFFERENT . THEY BOTH LIVED IN DIFFERENT TIME IN THE ERA OF TAMIL UNIVERSE.

    • @Amsaa_
      @Amsaa_ Місяць тому +1

      @@karthikeyan1252 tq 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +14

      மகாபாரதக் கிருஷ்ணர் = 5100 ஆண்டுகள்!
      மூன்றாம் தமிழ்ச் சங்க திருமால் = 3800 ஆண்டுகள்!

    • @Amsaa_
      @Amsaa_ Місяць тому +2

      @@TCP_Pandian 🙏 nandri

  • @udhayakumar1225
    @udhayakumar1225 Місяць тому +1

    Loosu😅

  • @srijith6811
    @srijith6811 Місяць тому +1

    😊 one side laugh & one side how...! Right now😅
    As you telling on the past internet era is for good for TAT , like sand in their head, but now you telling Decoding , the computer and software are from God but black shadows are operating means they already up ahead and doing now this world.
    Now How will you sync this...!
    They are already up ahead or they are failing !!!_?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +10

      You can't express your ideas, properly in English.
      You don't know Tamil?

    • @srijith6811
      @srijith6811 Місяць тому

      @@TCP_Pandian why ophiuchus sign was hidden is that true...!

  • @krishnappa8275
    @krishnappa8275 Місяць тому +8

    இந்த பாட்டை தவிர்க்க வேண்டும் ஐயா. நன்றாக இல்லை.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Місяць тому +17

      இந்தப் பாடல் எதைக் குறிக்கிறது என்று தெரியுமா?
      சண்டை கூட நன்றாகத் தான் இல்லை!
      வீடுகள் இடிவது கூட நன்றாகத் தான் இல்லை!
      மக்களின் அவல ஓலங்களும் கூட நன்றாகத் தான் இல்லை!
      ஆனால், அது அன்றாடம் நடந்து கொண்டுள்ளது!

    • @krishnappa8275
      @krishnappa8275 Місяць тому +5

      @@TCP_Pandian தவறான கருத்தாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி ஐயா.

    • @wargaming1791
      @wargaming1791 Місяць тому

      ​@@krishnappa8275bro palestian song