கூட்டு பட்டாவில் உள்ள ஒருவரிடம் நிலம் வாங்கியுள்ளேன். பத்திரத்தை வைத்து என் பெயரை பட்டாவில் சேர்த்துவிட்டேன். ஆனால் நிலத்தை விற்றவர் பெயரும்உள்ளது அதை எப்படி நீக்குவது.
ஐயா நான் ஒருவரிடமிருந்து இடம் வாங்கினேன் அந்த பத்திரத்தில் இருக்கும் எல்லைகளை அளவிட்ட பின்பு தான் நான் அந்த இடத்தில் வீடு கட்ட துவங்கினேன் இப்போது என்னுடைய பத்திரத்தில் இருக்கும் அளவு சரி எல்லைகளும் சரி ஆனால் Fmb யில் என்னுடைய இடத்தின் survey subdivision பக்கத்து இடத்தை காட்டுகிறது இப்போது நான் வீடு கட்டும் இடம் என்னுடையது இல்லை என்று அனைவரும் கூறுகின்றனர் 😢😢 இந்த பிரச்சினைய நான் எப்படி சரி செய்வது தயவு செய்து கூறுங்கள்....
Bro, enga appa name la pathiram iruku enga appa dead same place ku patta inoruthar name la iruku ippo naan ennoda name ku pathiram vachi patta apply panna mudiyummaa
என்னுடைய பத்திரத்தில் நான்கு பக்க மால் சரியாக உள்ளது. ஆனால் சர்வே எண் பக்கத்து வீட்டு எண் உள்ளது. இதனால் பட்டா வில் அவருடைய பெயர் வருகிறது. சர்வே எண் பத்திரத்தில் மாற்ற என்ன செய்ய வேண்டும்.
நீங்க சொன்ன கதைகள் கேட்டோம் அதே சமயம் பத்திரம் ஒருவர் பேரிலும் பட்டா ஒருவர் பேரிலும் அப்படி இருக்கும் போது இருவரும் அவர்கள் விருப்ப படி இந்த பட்டாவை என்பெரிலே இருக்கட்டும் என்று அவர் தாசில் தாருக்கு மனு தாக்கல் செய்தபிறகும் எப்படி மாறும் அதே நேரத்தில் பத்திரம் வைத்து இருப்பவர் எனக்கு பத்திரம் உள்ளது அவருக்கு பத்திரம் இல்லை என்று அவர் ஒரு மனு தாக்கல் செய்தால் நிலமை யாருக்கு அந்த சொத்துக்கு உரிமை உண்டு என்று கோர்ட்டு தீர்ப்பு சொல்லும் ஆனால் கோர்ட்டு என்னா கூறுவது என்றால் ஒரு சொத்தை அவர் சொத்துதான் என்று தாசில் தாருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று நீதி மன்றம் கூறுகிறது அந்த வழக்கை நாங்கள் யாருக்கு சொந்தம் என்று
Anna nan 1975 to till now ec potu pathuten patta vera oruthar name la iruku Thaai pathram oru name la iruku ecla Thaai pathram name tha varuthu 1975 ku munnadi any document irukanu kekuranga enkita apdi ethum ela😢 na epdi tha pattta name change panrathu???
ஐயா என் அம்மாவின் அப்பா அம்மா இறந்துவிட்டனர்அப்பா பெயரில் பட்டா உள்ளது அம்மா பெயரில் பத்திரம் உள்ளது யார் பெயரில் வாரிசு சான்றிதழ் வாங்குவது தயவு செய்து கூறவும் விண்ணபிக்க இருக்கிறோம்
Bro naanga 1990 la vanguna landku ec illa bro antha survey number la ec eeh illa bro aana pattavum(old owner and enga name) and pathiram(enga name) la iruku bro epdi ec vankurathu bro
தான செட்டில்மெண்ட் கொடுத்தது எனக்கும் என் தம்பிக்கும் அந்த இடம் எங்க இரண்டு பேருக்கும் வந்து தனித்தனியே பத்திரம் எழுதி பட்டா தனியா வாங்கலாமா கூட்டுபட்டா கிடைக்குமா
அண்ணா என் அப்பா விலைக்கு வாங்கிய வீட்டுமனையை என் தந்தையின் அக்க அவர் வெளியூரில் இருந்த போது அவரது பெயரில் பத்திரம் பதிந்து விட்டார் இப்போது நான் வாங்கியது என்கிறார் இப்போது என் தந்தையும் இறந்து விட்டார் அந்த இடத்தை நாங்கள் எப்படி பெறமுடியும் உதவுங்கள் அண்ணா உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி
நண்பா என் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை குடும்ப பிரச்சனையால் தர மறுக்கிறார் என்ன செய்வது புகார் தெரிவிக்கலாமா அந்த வீடு என் பெயரில்தான் உள்ளது பட்டாவும் என் பெயரில்தான் உள்ளது வீட்டு வரி ரசீது கட்டி வருகிறேன்
காவல் நிலையத்தில் புகார் தரவும்,அவர்கள் மூன்று மாதம் கழிந்து ஒரு நான்ட்ரேசபுள் சர்ட்டிபிகேட் தருவார்கள்,பின்னர் சம்பந்தபட்ட பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து நகல் பெற்று உங்கள் சொத்தை விற்க முடியும்
Sir.....enga grandfather name la pattiram and patta irunthathu....atha pakathu veetukaran thirudi avan name la patta vangi irukan....enga kitta pathiram copy and varisu certificate irukku and EC copy irukku eppadi atha move pannuvathu
Sir,I have bought a house last year,that house seller had patta from taluk office,but that patta was not uploaded in computer,now to get name transfer the computer copy of patta is necessary,what should I do,please help & guide me.

Tneb சம்பந்தமா வீடியோ போடுங்க அண்ணா நிறைய லஞ்சம் வாங்குறாங்க கம்பம் போடுறதுக்கு
அவ்வளவு சுலபமா பட்டா கிடைக்காது
வேற ஒருவருடைய பெயரில் பட்டா இருந்தால் Rejected செய்து விடுவார்கள்
என் வீட்டு பட்டாவில் பக்கத்து வீட்டு உரிமையாளர் பெயர் உள்ளது அவர்கள் வீட்டு பட்டாவில் என் பெயர் உள்ளது இதை எப்படி சரி செய்வது ஒரு வீடியோ போடவும்
Neenga soltramari pona VAO amount kuduthatha mattum tha patta name transfer ahguthu illana bendingla vacharanga
5000 kekranga same issue
ஐயா நான் ஒருவரிடமிருந்து இடம் வாங்கினேன் அந்த பத்திரத்தில் இருக்கும் எல்லைகளை அளவிட்ட பின்பு தான் நான் அந்த இடத்தில் வீடு கட்ட துவங்கினேன் இப்போது என்னுடைய பத்திரத்தில் இருக்கும் அளவு சரி எல்லைகளும் சரி ஆனால் Fmb யில் என்னுடைய இடத்தின் survey subdivision பக்கத்து இடத்தை காட்டுகிறது இப்போது நான் வீடு கட்டும் இடம் என்னுடையது இல்லை என்று அனைவரும் கூறுகின்றனர் 😢😢 இந்த பிரச்சினைய நான் எப்படி சரி செய்வது தயவு செய்து கூறுங்கள்....
Bro, enga appa name la pathiram iruku enga appa dead same place ku patta inoruthar name la iruku ippo naan ennoda name ku pathiram vachi patta apply panna mudiyummaa
hi pls oru doubt, ore property ku tslr and patta rendum irkuma or only one of the two?
என்னுடைய பத்திரத்தில் நான்கு பக்க மால் சரியாக உள்ளது. ஆனால் சர்வே எண் பக்கத்து வீட்டு எண் உள்ளது. இதனால் பட்டா வில் அவருடைய பெயர் வருகிறது. சர்வே எண் பத்திரத்தில் மாற்ற என்ன செய்ய வேண்டும்.
Same problem
திருத்த பத்திரம் செய்ய வேண்டும்....
நீங்க சொன்ன கதைகள் கேட்டோம் அதே சமயம் பத்திரம் ஒருவர் பேரிலும் பட்டா ஒருவர் பேரிலும் அப்படி இருக்கும் போது இருவரும் அவர்கள் விருப்ப படி இந்த பட்டாவை என்பெரிலே இருக்கட்டும் என்று அவர் தாசில் தாருக்கு மனு தாக்கல் செய்தபிறகும் எப்படி மாறும் அதே நேரத்தில் பத்திரம் வைத்து இருப்பவர் எனக்கு பத்திரம் உள்ளது அவருக்கு பத்திரம் இல்லை என்று அவர் ஒரு மனு தாக்கல் செய்தால் நிலமை யாருக்கு அந்த சொத்துக்கு உரிமை உண்டு என்று கோர்ட்டு தீர்ப்பு சொல்லும் ஆனால் கோர்ட்டு என்னா கூறுவது என்றால் ஒரு சொத்தை அவர் சொத்துதான் என்று தாசில் தாருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று நீதி மன்றம் கூறுகிறது அந்த வழக்கை நாங்கள் யாருக்கு சொந்தம் என்று
Auto transfer from whatever implemented .
Same name but survey number is different from ec and Patta, any issue??
How to apply patta name transfer to two person name, as per register document buying by two husband and wife.
Anna nan 1975 to till now ec potu pathuten patta vera oruthar name la iruku Thaai pathram oru name la iruku ecla Thaai pathram name tha varuthu 1975 ku munnadi any document irukanu kekuranga enkita apdi ethum ela😢 na epdi tha pattta name change panrathu???
Same concept but பத்திரத்தில் உள்ள பெயர் தாத்தா இறந்துவிட்டார் அவர் பேருக்கு மாற்றவா இல்ல வாரிசுகளுக்கு மாத்துறதா என்ன செய்றது சொல்லுங்க சகோ
Bro ithuku vidai enna..engalukum paati iranthutanga..epidi panrathu theriyalana
வணக்கம் சார் நான் பட்டாவுக்கு apply செய்தால் வேறு ஒருவர் பெயரில் பட்டா உள்ளது என்று கூறுகின்றார்கள் சார் நான் என்ன செய்ய வேண்டும்
எனது அப்பா மற்றும் தாத்தா சேர்ந்து வாங்கிய சொத்து வேறு ஒருவர் பெயர் பாட்டாவருகிறது நான் என்ன செய்ய வேண்டும் பதிவு போட வேண்டும்
En veetuku arukil enoruthar perula patta engappa pottanga atha en sister perula mathalama😊
ஐயா என் அம்மாவின் அப்பா அம்மா இறந்துவிட்டனர்அப்பா பெயரில் பட்டா உள்ளது அம்மா பெயரில் பத்திரம் உள்ளது யார் பெயரில் வாரிசு சான்றிதழ் வாங்குவது தயவு செய்து கூறவும் விண்ணபிக்க இருக்கிறோம்
Bro naanga 1990 la vanguna landku ec illa bro antha survey number la ec eeh illa bro aana pattavum(old owner and enga name) and pathiram(enga name) la iruku bro epdi ec vankurathu bro
தான செட்டில்மெண்ட் கொடுத்தது எனக்கும் என் தம்பிக்கும் அந்த இடம் எங்க இரண்டு பேருக்கும் வந்து தனித்தனியே பத்திரம் எழுதி பட்டா தனியா வாங்கலாமா கூட்டுபட்டா கிடைக்குமா
U
What if the owner died and how can I change the patta name
Edhu name correction kum same ha anna
What to do Patta number is not registering in the computer
Ennoda property ku manual patta than irukku, computer patta illa..adhukku ena panradhu...pls video podunga
I too having the same issue, video please
அண்ணா என் அப்பா விலைக்கு வாங்கிய வீட்டுமனையை என் தந்தையின் அக்க அவர் வெளியூரில் இருந்த போது அவரது பெயரில் பத்திரம் பதிந்து விட்டார் இப்போது நான் வாங்கியது என்கிறார் இப்போது என் தந்தையும் இறந்து விட்டார் அந்த இடத்தை நாங்கள் எப்படி பெறமுடியும் உதவுங்கள் அண்ணா உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி
Anna. .. involve patta transfer la suvery number potta. Details fetch akala
Bro login panna mudiyala **The dnt Validation Rule not found.** etha the bro error ha varuthu what should I do??
My friend..it is not easy as you mentioned..iam trying for last 10 yrs..still struggling to get it..dont fool public..
நண்பா என் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை குடும்ப பிரச்சனையால் தர மறுக்கிறார் என்ன செய்வது புகார் தெரிவிக்கலாமா அந்த வீடு என் பெயரில்தான் உள்ளது பட்டாவும் என் பெயரில்தான் உள்ளது வீட்டு வரி ரசீது கட்டி வருகிறேன்
காவல் நிலையத்தில் புகார் தரவும்,அவர்கள் மூன்று மாதம் கழிந்து ஒரு நான்ட்ரேசபுள் சர்ட்டிபிகேட் தருவார்கள்,பின்னர் சம்பந்தபட்ட பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து நகல் பெற்று உங்கள் சொத்தை விற்க முடியும்
Anna yean e sevaila panradhu nallaudhunu soninga anna
பட்டா இருக்கு ஆனால் FMB இல்லை
Sir.....enga grandfather name la pattiram and patta irunthathu....atha pakathu veetukaran thirudi avan name la patta vangi irukan....enga kitta pathiram copy and varisu certificate irukku and EC copy irukku eppadi atha move pannuvathu
same issue epdi sort out paninga
Original document iruntha இசேவை மையத்துல Original document ah scan panni pattala name change pannalam
Document missing certificate policr station la vangi unga land oda document copy register office la vangi unga land ah unga name ku register pannunga
Manual villangam la entha problem um illana register panni tharuvanga nangalum missing certificate vanga than try pannitu irukom.
Athigama amount kkaranga
என் மனைவி இடம் உள்ளது பத்திரம்
Yatha panna lum vao ku oru 6000 kudutha tha vela natakun
என் மனைவி
Sir,I have bought a house last year,that house seller had patta from taluk office,but that patta was not uploaded in computer,now to get name transfer the computer copy of patta is necessary,what should I do,please help & guide me.
Bro
Pathiram ennoda perula iruku ana patta la athu government land nu kaatuthu bro
அதெல்லாம் முடியாது சீக்கிரமா
Vala vala pesara losu
என் மனைவி