Sir சரியான நேரத்தில் தேவையான தகவல் தந்துள்ளீரகள் நன்றி. RTI ஆர்வலர் குழுவில் தொலைபேசி அழைப்புகளை atten செய்து விளக்கம் தரும் அண்ணன் திரு. கலாம் கார்த்திக்கேயன் மற்றும் திரு.கந்தசாமி அவர்களுக்கும் மிக்க நன்றி👍
ஒரு கூட்டாண்மை நிfirmறுவனத்தின் சொத்து பட்டாவில் "கூட்டு நிறுவனம்" மற்றும் "நிர்வாக பங்குதாரர்" என்ற வார்த்தைகள் பட்டாவில் இருந்து அகற்றப்பட்டதது. என்ன செய்வது ?
#Kalaignar kanavu illam thittaththula Lanjam vaangaratha complaint panna enna seiyanum. Official Allotted list eppadi check pandrathu. Lanjam tharalana innorutharukku veedu change panni vitruvom nu soldranga. Ippo enna seiradhu sir. Oru veetukku 70000 advance ah kudutha than proceed pannumvangalaam. One week la tharanum nu kattaya paduthuranga. Edhavadhu sollunga sir.
Sir pakkathu veedill uolavanka yenka servey number vaithu polya patheram mudithu patta vum vaithu uolanar nanka court than poganuma sir yenka original document yenkalidam eruku yena saivathu sir
sbi வங்கியில் பத்திரம் வைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டு, சுவாதீனம் இல்லா அடமானமாக பணம் பெற சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை rti ல் மனு கொடுத்து பெற முடியுமா? வங்கிக்கு மனு கொடுக்குமா அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வேண்டுமா?
புறம்போக்கு ஓடை என்று OSR -1881ல் உள்ளதை பட்டாவாக மாற்றம் செய்யப்பட்டதை நீதிமன்றம் மூலம் திரும்ப ஓடையாக மாற்றம் செய்ய முடியுமா? தற்போது ஓடையாக ஓடி கொண்டு இருக்கிறது

Ivlo nal itha than.thedikitu erunthen. En appa nilathai patta mathirukanga..thank u so much sir
உங்கள் சேவை சிறப்பாக நடைபெறட்டும் வாழ்க வளமுடன்❤
நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது என்பது,வருவாய்த்துறை செயல்பாடுகளால் அர்த்தமற்றதாகிறது..
உண்மை
நல்ல பதிவு நன்றி வனக்கம் ஐயா
வணக்கம், வாழ்த்துக்கள் நண்பரே, அருமையான தகவல் 🌹🌹🌹👍👍👍💪💪💪🙏🙏🙏
Great news sir
Thank you anna
Supper anna
Arumayana thagaval sir,rti vakeel sir moolama mattum thaan keatkamudiyuma
Rtikku slr kettu manu seithirunthen athrkku paramarippel ilai entru pathil vanthirunthau atharkku nan melmuraiyetu sethirukkiren slr kitakkuma sir
ஒரு கூட்டாண்மை நிfirmறுவனத்தின் சொத்து பட்டாவில் "கூட்டு நிறுவனம்" மற்றும் "நிர்வாக பங்குதாரர்" என்ற வார்த்தைகள் பட்டாவில் இருந்து அகற்றப்பட்டதது. என்ன செய்வது ?
ஐயா எங்க குடும்ப செட்டிமென்ட் Irukku athil enmanar paagam mattm than irukku intha settimentukku munnal ulla kutummba settilment engu vanguvathu
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
#Kalaignar kanavu illam thittaththula Lanjam vaangaratha complaint panna enna seiyanum. Official Allotted list eppadi check pandrathu. Lanjam tharalana innorutharukku veedu change panni vitruvom nu soldranga. Ippo enna seiradhu sir. Oru veetukku 70000 advance ah kudutha than proceed pannumvangalaam. One week la tharanum nu kattaya paduthuranga. Edhavadhu sollunga sir.
Sir pakkathu veedill uolavanka yenka servey number vaithu polya patheram mudithu patta vum vaithu uolanar nanka court than poganuma sir yenka original document yenkalidam eruku yena saivathu sir
How to get patta transfer encumbrance detail
ஐயா வணக்கம்.60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எங்கள் நிலம் சம்ந்தமாக தகவல்கள் கேட்க்கமுடியுமா. தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள்.
கேட்கக் கூடாது என்றெல்லாம் இல்லை கேட்டாலும் பயன் இருக்காது
Rti mulam khetten but reply vandirku, naangal tharamudiyadu. ongaludaya taluka office approch panni khelunga.
எந்த வட்டாட்சியர் அலுவலகம்
Thovalai
@@VALAIYAAVAYALLOTUSBALAsir yenaku konjam vuthavi veanum sir yengaloda 3.1/2acre nilam duplicate pathiram pottu yeluthikittu survey panna muyarchi pandranga sir,patta nilam mupaatan paatan shothu sir yaarum yaarukum Varkala,athoor thashildar sholluraru 50years ku munna irandhu pona paatavoda death certificate,varisu certificate 4 perula 2peru irandhutanga,ithula yenga paatan irandhathu Tanjavur hospital la appo yennoda appa vao ku info pannitaru,register office la death entry pannalanu sholluranga ,
Hi sir,
To whom I need to send RTI application to get the patta transaction history details. Please assist me on this. Thank you.
பிரிவு 18 (1)புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கை மட்டும் விசாரிக்கிறார்கள்.என்னச்செய்ய வேண்டும்?
நீதி மன்றம் போகனும்
@@CommonManRTI நன்றி.யாராவது வழக்கு தொடர்ந்துள்ளார்களா?
வணக்கம் ஐயா. 19(3) மற்றும்18(1) ன் படி தகவல் ஆணையத்திற்கு நான் அனுப்பிய மனு ஏற்றுக்கோள்ளப்பட்டதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி...!.நன்றி.
ஐயா வணக்கம் நிறைய முறை பதிவு செய்தேன் ஆனால் உங்களிடம்ருந்து எந்த பதிலும் வரவில்லை ஐயா உங்கள் ஃபோன் நெம்பர் கொடுங்கள் ஐயா 👃🙏👏🤚
ஐயா போன் நெம்பர் 👃🙏👏🤚
Rti online payment money transaction failure aaguthuu sir enna panrathu
sbi வங்கியில் பத்திரம் வைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டு, சுவாதீனம் இல்லா அடமானமாக பணம் பெற சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை rti ல் மனு கொடுத்து பெற முடியுமா? வங்கிக்கு மனு கொடுக்குமா அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வேண்டுமா?
Hii sir i need your help sir
சார் இலவச வீட்டுமனை பட்டா வாங்கி வீடுகட்டி 22 வருடங்கள் ஆகிறது. இப்போது அந்த பட்டாவை நத்தம் பட்டாவாகவோ நிலப்பட்டாவாகவோ மாற்றம் செய்யமுடியுமா?
No
Hii sir i need to your help sir plz sir
இதைவிட கொடுமை கேள்வி எழவில்லை, யாருக்கு என்பதுதான் தெரியவில்லை.
உண்மை
பழைய பட்டாவின் நம்பர் வைத்து அவற்றின் பத்திர ஆவணங்களை RTI மூலம் எப்படி பெறலாம் சார்?
No
புறம்போக்கு ஓடை என்று OSR -1881ல் உள்ளதை பட்டாவாக மாற்றம் செய்யப்பட்டதை நீதிமன்றம் மூலம் திரும்ப ஓடையாக மாற்றம் செய்ய முடியுமா? தற்போது ஓடையாக ஓடி கொண்டு இருக்கிறது
Check your mail
Ok
Anna uga mobile number thanga