பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | பாஸ்கர் சுந்தரேசன்🙏✨
Вставка
- Опубліковано 17 лис 2024
- Parivarargal Song - Kavadi Murugaiya by Veeramani
Video Link: • Pamban Swamigal | Shan...
Singer: Bhaskar Sundaresan
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம். முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி.
பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார்.
திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார். அவருடைய நண்பரான சுப்ரமண்ய என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார். மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காட்சி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காட்சி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்? ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம், தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு. இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.
#aanmeega #manam #muruga #panjamirtha #vannam #paamban #swamigal #tamil
I am BHASKAR SUNDARESAN who composed background music and sang this song of this video. It is so unfortunate that my name has not been mentioned anywhere in the video and description. The name VEERAMANI is not the singer of this song. Please correct the name accordingly.
@@bhaasan Updated your name sir. Sorry for the inconveniences. Nobody mentioned your name related to this song, that's why I wasn't able to find your name. Thank you for letting me know.
@@aanmeegamanam8202 neenghaaa rombaaaaaa nalavanghaaaaa evalo kind ah irukanghaaaaaaa
0@@aanmeegamanam8202
SRI BHASKAR SUBDQRESAN, Very nicely rendered this song. Initially I thought it was TMS who sang in his early days. Murugan arul paripooranam
Namaskaram Mr.Bhaskar for composing and singing such a melodious murugan song.Nodoubt ur voice memorises TMS.Long Live with Murugan Arul
எனக்கு இது வரை இந்த பாடல் இருப்பது தெரியாது மிகவும் அருமை இந்த பாடல் பாடிய விதம் இசைக்கு தகுந்த தாற்போல் ஏற்ற இறக்கம் எல்லோருக்கும் முருகன் அருள் கிடைக்கும் இதை கேட்க வைத்த புண்ணியம் செய்ய வேண்டும் நன்றி முருகன் அருள் இருந்தால் தான் இதை எல்லோரும் கேட்க முடியும் சிவமயம் காசி சூப்பர்
திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார். அவருடைய நண்பரான சுப்ரமண்ய என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார். மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காட்சி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காட்சி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்? ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம், தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு. இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
அற்புதமான பதிவு.நன்றிநன்றிஐயா.
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
முத்தம்மைக்கு என்ற அம்மையாருக்கு 1918 இல் முருகப்பெருமான் காட்சியளித்தது உருதியாகி உள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🏿🙏🏿🙏🏿.
ஓம் சரவணபவ.
Om Saravana bava 🙏🙏🙏
நன்றிகள் கோடி
தெயவீக குரல் ஐயா உங்களுக்கு! பாம்பன் சுவாமிகளுக்கும் உங்களுக்கும் நன்றிகள் கோடி! முருகா சரணம் சரணம்!!!
ஐயா ௺௩்கள்நீண்டஆயுலோடும் ஆரோக்யத்தோடும் நீடூடிவாழவேண்டும்!🎉🎉🎉
Om muruga Sharanam 🙏🌺
தினமும் வேல்மாறல் , சஸ்திரபந்தம் , இருமலும் ரோகமும் என்று தொடங்கும் திருப்புகழ் பாடல் படிப்பேன் , இன்று விஜயதசமி அன்று இப்பாடல் கண்ணில்பட்டு கேட்டேன், அந்த முருகன் என் நண்பன்தான் இப்பாடலையும் சேர்த்து பாடிட சொல்வதாக வள்ளி ,தேய்வானை அக்காவும் அப்படியே பாடிட சொல்வதாக நினைக்கிறேன், எப்டியும் தினமும் கேட்பேன்.
முருகன் வள்ளி தேய்வானை சொல்லியபடி , வேலும் மயிலும் சேவலும் துணை
Om muruga Sharanam 🌺🙏
திருச்செந்தூர் சுப்பிரமணிய ஆண்டவா என் உடல்நிலை சீக்கிரம் குணமாக வேண்டும்,,,
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. ஓம் சரவணபவ. போற்றி போற்றி.
இந்த பாடலை கேட்க வைத்த முருகனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏முருகா 🦚🦚🦚🙏🙏🙏🙏🙏
கடிமையான சொற்கள், தாங்கள் ஸ்ருதிக்காக கையாண்டவிதம் அருமை 🙏🏿🙏🏿🙏🏿.இந்த பஞ்சாமிர்தவண்ணம் கேட்கபுண்ணியம் என அருளாலர் திரு ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்கள் Z TAMIL TV இல் காலையில் ஓளிமயமாண எதிர்காலத்தில் இதன் பயனைப்பற்றி விரிவாகக் கூறினார். உங்கள் குரலில் கேட்ககொடுத்துவைத்துள்ளேன் போலும், நன்றி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🎉🎉.
மிக மிக மிக மிக மிக அற்புதமாக உள்ளது
முருகப்பெருமான் உங்கள் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளார் போல...
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Parivarargal - Kavadi Murugaiyya by Veeramani🙏✨
✍️Lyricist: Paamban Swamigal🙏✨
🎤Singer: Veeramani 🙏✨
Video Link: ua-cam.com/video/f2T7CK4UeLM/v-deo.html
Mighavum arumai.nandri .
இந்தப் பாடலை மிகவும் ரசித்து கேட்டேன் ஐயா நன்றி 🎉🎉🎉
மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது மிகவும் அருமையாக உள்ளது🦚🦚🦚🐓🐓🐓🪔🪔🪔🙏🙏🙏🙏🙏
பாக்யம் என்பாக்கியம் அமிர்தம் கிடைத்தது
பாடல் தந்த குழுவிற்க்கு
முருகன் அருள் தொடரட்டும்
ஓம்சரவணபவ
Om muruga Sharanam 🙏🌺🌺🪷🌷
எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚🐓🐓🐓
நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்டேன் உண்மையில் மெயிச்சிலிர்த்து போனேன் 🙏🙏🙏🙏🦚முருகா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚கோடான கோடி வணக்கம் முருகா இந்த பாடலை கேட்டதற்க்கு 🙏🙏🙏🙏🙏
Om muruga Sharanam 🙏🌺
அருமை ஐயா! முருகன் திருவருள் இருந்தால் மட்டுமே இதனை இவ்வாறு பதம் பிரித்து அழகான சந்தத்துடன் பாட இயலும்.
தங்கள் சேவைக்கு நன்றி.
முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
🙏🙏🙏🌺🪷
Om muruga Sharanam 🙏🌺
பஞ்சாமிர்த வர்ணம் கேட்டேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் முருகா சரணம்.
Om muruga Sharanam 🙏🌺
என் அப்பன் முருகா, சரவணபவனே, ஐயனே பழனி நாதா, நீயே துணை 🐓🦚🙏🔯..
எனை ஆட்கொல்வாய் முருகா ❤️..
நிதம் உன்னை மனதார வேண்டும் அடியவர்க்கு குறை ஏதும் வராது காப்பாய் திருவருளே 🤲🤲🐓🦚🙏🔯....
திருப்பரகுன்ற முருகன்.போற்றி திருச்செந்தூர் முருகன் போற்றி. பழனி பால தாண்டாயுபனி முருகா போற்றி சுவாமி மாலை முருகா போற்றி திருத்தணி முருகன் போற்றி. பல முதிர்சோலை முருகன் திருவடிகள் சரணம் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
Om muruga Sharanam 🙏🌺🌺
ஸ்ரீ மத் பாம்பன் ஸ்ரீ குமார குரு தசா சுவாமிகள் போற்றி
Om muruga Sharanam 🙏🌺
ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏 அருமையான இனிமையான இன்னிசை🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🥰🥰🥰🤲🤲🤲🤲🤲🤲💕💕💕💕💕💕🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏
உங்கள் குரல் அருமை எனக்குமிகவும்பிடித்திருக்கு
முருகு 💫🤝🤜🤛🤝👍✨
Om muruga Sharanam
🌺🙏🪷
என் குடும்ப கடண் அடையவேண்டூம் முருகா போற்றி ஆறுமுகா சாமி வருக
இப்பாடலை பக்தியொடு எங்களுக்கு தந்த பாஸ்கர் சுந்தரேசன் ஐயா விற்கு நன்றி.வாழ்த்துகள்.
Om muruga Sharanam 🙏🌺🌺
எங்கள் கடன் பிரச்சினை தீர என் அப்பன் முருகன் அருள்புரிந்து எங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏
Om muruga Sharanam 🙏🌺🪷🙏🙏
ஆகா ஆகா அருமை தேனினும் அருமையான குரல் நீவீர் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் இசை அமைத்தவர் வாழ்க
🙏 Om 🌺 muruga 🙏 Sharanam 🙏🌺
ஐயா தங்களின் குரல் இறைவன் கொடுத்த வரம் இந்த பாடல்களை கேட்க வைத்த முருகனுக்கு நன்றி 🙏🙏🙏
இப்பாடல் பாடியது BASKAR SUNDARESAN அவர்கள். நான் அப்பாடலை வரிகளுடன் இணைத்துள்ளேன். 🙏🦚
அருமை
அருமை அருமை உங்களுக்கு அந்த முருகன் அருள் முழுமையாக உள்ளது..
என் பெருமான் முருகா பெருமானுக்கு அரோஹரா.
ஓம் சரவண பவ 🙏
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகா 🙏
ஓம் ஸ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு அரோரா அரோகரா போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம்
மனதுக்கு நிறைவான அருமையான பாடல்
Om muruga Sharanam 🙏🌺🌺🪷
ஓம் சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் மகள் கலயாணம் நல்லா படியா நடக்கணும் அப்பா நீ தான் துணையாக இருக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚
திருப்புகழ் விரால்மாறனைந்து
பாடல்48days
பாடல் வரிகளுடன் தொகுத்து வழங்கியதற்கு, உங்கள் பாதம் தொட்டு கோடான கோடி நன்றி கூறுகிறேன்
Om muruga Sharanam 🙏🌺
அருமை.TMS அவர்கள் பாடுவதுபோல் உணர்வு.
Om muruga Sharanam 🙏🌺🪷
அனிதா உங்கள் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறாள் நன்றி
அருமை.முருகனை நேரில் பார்த்து மெய்சிலிர்க்கும்படி உள்ளது.பாடியவர் யார்.திருப்புகழ் கேட்க கேட்க முருகனோடு ஒன்றிவிடலாம்.பிறப்பு முதல் முக்தி வரை ஒவ்வொரு பாடலும் உள்ளது. தேட தேட கடல்.ஓம் முருகா சரணம்.இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.வேலும் மயிலும் துணை.
BASKAR SUNDARESAN அவர்கள் 🙏
எங்க கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும் முருகா ஓம் சரவணபவ🎉❤
Om muruga Sharanam 🙏🌺
ஹரா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே கிருஷ்ணா கோவிந்தா கோபால கோவிந்தா என் மகன் இன்ஜினியர் பாஸ் ஆகிவிட்டான் கோபால கோவிந்தா எங்களுக்கு சுபம் வேண்டும் கோவிந்தா 🪔🪔🪔🪔🪔👃👃👃👃👃👃👃🪔🪔👃👃
Om muruga Sharanam 🙏🌺
உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏.நம் கருணை கடவுள் கந்தனுக்கு அரோகரா.வெற்றிவேல் வீர வேல் 🙏
எங்க கவலை அனைத்தும் திீரவேண்டும் முருகா
Om muruga Sharanam 🙏🌺
@@sathyaprasannavenkat8239நன்றிமுருகா
ஐயா மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் அவ்வளவு இனிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 வணங்குகிறேன
Ennavendru solvathu. Paravasam . Surrender to Shanmugar🙏🙏🙏🙏🙏🙏
❤ பூப்பூவாகப் பூத்துக் குலுங்கும் பொதிகை ஞானமலர்கள் சிந்தும் நல்ல பதிவு
அருமையான குரல் , அற்புதமான இசை , ஆனந்தமூட்டும் தமிழ் வரிகள்
Om muruga Sharanam 🙏🌺
ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நாங்களும் கேட்டு உய்யும்வழி செய்ததற்காக தங்களின் பொற் பாதம் தொட்டுப் பல காலும் வணங்குகிறேன்.
Om muruga Sharanam 🙏🌺🌺
வேல் மாறாளையும் உங்களது குரலை பதிவு செய்தாலும் மிகச் சிறப்பாக இருக்கும்
Om muruga Sharanam 🙏🌺🪷
அருமை 👌🏼👌🏼👌🏼
ஓம் நம சிவாய 🌿
சிவகுமரனாய்
முத்து குமரனாய்
என் குடும்பத்தில்
முருகா
நீயேவந்துபிறந்து
இப்பாடலை பாட
நான் கேட்க
எனதான்மாஉனதருள்
பெறவேண்டும்
முருகா(3)
Om muruga Sharanam 🙏🌺🪷
மிகவும் மிகவும் எல்லோராலும் இனிமையான இனிமையான குரல் வளம் அருமையாக உள்ளது திருப்புகழும் உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது இருந்தோம் உங்கள்
ராகமும் பாடும் விதமும் மிக நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள். பழைய சினிமா பாடல் மெட்டாக உள்ளது. பாடல் வரிகள் தெரிவித்தால் தெரிந்து கொள்ளலாம் என விரும்புகிறேன்.
எனது கடன் அனைத்தையும் திருப்பி செலுத்த அ ருள் புரிய வேண்டுகிறோன்
ஓம் ஓம்சரவணபவ ஓம் 🤲🤲🤲🤲🤲🤲 வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வா வா முருகா வடிவேல் அழகா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்குஅரோகரா குகனுக்குஅரோகரா திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா கார்த்திகேயனுக்கு அரோகரா தென் பழனி ஆண்டவனே ஸ்ரீபாலதண்டபாணி ஸ்வாமிக்கு அரகரஅரகர அரகரஅரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை நண்பரே நல்ல பயிற்சி பலநாள் செய்திருப்பீர்கள்
அய்யா பாம்பன் சாமிகள் அனுக்கிரகம் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்து முருகனின் அருளையும் ஆசி யாவும் பெற்று தந்த உங்களுக்கு நன்றி
அப்பா முருகா❤ ஒம் சரவண பவ🐓🦚🌟💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
முருகனுக்குஅரோகரா
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
அய்யா உங்களுக்என்வயதுதொரியதுஅனால்தமிழ்சுவைகேட்கபொதுமுநுகானொநேர்ரில்வருவதுபொல்ஒர்உனார்வுநேர்ரியொள்ளம்கூசுகிரதுநாடிநொர்ம்புயொள்புள்ளயரிக்துமணம்யொங்கொயொகேண்டுபொகுது🙏🙏🙏
முருகா❤
Om muruga Sharanam 🙏🌺🌺
வாழ்த்துக்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா. மிக சிறப்பாக பாடியுள்ளீர்கள். வாழ்க வளமுடன்
இந்த விஷயம் இப்போ தான் கேட்கிறேன். நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரஹணபவ முருகா உங்கள் பிள்ளைகளாகிய எங்களுக்கு என்றும் துணை
Om muruga Sharanam 🙏🌺🪷
Om muruga. Om saravana Bhavan. Om Balasubramanian Mahadevi puthira swami vara vara ishawaka. Vellum Mayullum Sevallum Thunai.
Om Sowm Saravana Bhava ❤❤❤
Shreem kreem Kleem Klowm Sowm Namaha ❤❤❤
Excellent. Om vetrivel muruganukku arohara.🎉🎉😊😊
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🥹 முருகா 🦚🙏
Om muruga Sharanam 🙏🌺🌺🪷
Om muruga potri potri
Velum mailum sevalum thunai indrum endrum eppothume evidathilum muruga un pathame thunai
ஓம் முருகா திருச்செந்தூர் முருகா சண்முகா கந்தா கடம்பா கார்த்திகேயா பாலசுப்ரமணியா சரவண பவ எமக்கு அருள் புரியவும் வேலை வேண்டும் கடன் இல்லா வாழ்க்கை வேண்டும் சகல செல்வங்களும் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் நானும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்கள் ஆசீர்வாதம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ🙏🙏🙏. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏
Om muruga Sharanam 🙏🪷🪷🙏🌺🪷
வாழ்த்துக்கள். அருமை. 🙏🙏🙏
Sir ungha voice arumai. Song is very powerful.
முருகா தம்பி குருப்2தேர்வில்வெற்றிபெறவேண்டும்அருள்புரிவயாகமுருகா
முருகாபோற்றி
அருமை அருமை🙏🌹🌹🌹🙏👌கடினமான பாடல்🙏முருகா முருகா முருகா சரணம்🙏🌹🙏
Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.
ஓம்சரவணபவ🙏முருகா
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐
முருகா என் பிள்ளையை காப்பாற்றி நல்வழி நடத்து
ஓம் சரவண பவ போற்றி நன்றி முருகா முருகா சரணம்
Om muruga Sharanam 🌺🙏
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
Manadhai mayakki vittadhu indha paadal. Manappadam panna arambithu vitten. Arumayana isai, ragam and kural.
ஒம்சரவணபவ
அம்மா தாயே துளசி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம்
பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம். குருவடி துணை. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. சிவகுரு நாதன் துணை. சிவ சுப்பிரமணியம் துணை
பாம்பன் சுவாமிகள் திருப்பாதம் போற்றி போற்றி ஓம்சரவணபவ சண்முகா போற்றி
இந்த அற்புத பாடலை பாடிய உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் முருகன் நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் ஆனந்தத்தையும் தருவான் ஓம்சரவணபவ
ஓம்ஸ்ரீபாம்பன்குமரகுருதாசசுவாமிகள்திருவடிபாதம்சரணம்சரணம். வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. 🌿🌺🌹🌻🌸🏵🌼💮💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏
Om muruga Sharanam 🙏🪷🪷🙏🌺🌺
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
திருச்சிற்றம்பலம் நமஸ்காரம் அய்யா நன்றி அய்யா எளிதாக ஆனந்த பைரவி 🎉🎉🎉
அருமை🙏
முருகா என் மகனை காப்பாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
What happened I don't know but murugar will cure and solve your son's problem soon. Trust murugar.
வேல் தீவினைகள் அனைத்தையும் அழித்து காக்கும்.
ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா ஓம் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல் வரிகள் அருமை அருமை ❤
ஓம் சரவணபவ ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🐔🐔🐔🐔
அற்புதமான பதிவு.. இனிய மையான குரல்.தெளிவான தமிழ் உச்சரிப்பு.மிகவும்அருமை.
பாடியவர்பெயரை அறிய
தந்துஇருக்கலாம்.மனதை
நெகிழ வைத்த பதிவும் கூட.
நன்றி நன்றி ஐயா.. 🙏💐💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பாடியவர்: பாஸ்கர் சுந்தரேசன்
ஓம் முருகா 🎉
ஓம் சிவ சிவ ஓம் சிவாய நமஓம்
மிக்க நன்றி ஐயா.நானும் இந்த பாடல் பாடிய விரும்புகிறேன்.
இளம் வயது டி எம் எஸ் குரல் போல்உள்ளது நன்றிகள் ஆவடி
ஆமாம். உண்மைதான். பாடலை கவனித்துக் கேட்டபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.