Neeya Naana Viral Dosa Man Pranav Passed Away 😥😱 | Dosa Lovers Vs Dosa Haters | 20 Dosa Family

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 105

  • @sujisuji6952
    @sujisuji6952 8 місяців тому +256

    இதுக்குத்தான் கல்லடி பட்டாலும் கண்ணடி பட கூடாது என்பது. அந்த பையன் 20 இல்ல 30 தோசையே சாப்பிட்டாலும் அதை சபையில் சொல்லியிருக்க கூடாது RIP பிரணவ் 😭😭😭

    • @shanthamaniprakasam1473
      @shanthamaniprakasam1473 8 місяців тому +19

      ஆமாம் குழந்தைகள் சாப்பிடும் அளவை வெளியே செல்லக்கூடாது.

    • @ezhils2766
      @ezhils2766 8 місяців тому +4

      😭😭😭😭

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 8 місяців тому +7

      இதே மாதிரி என் மகனும் சாப்பிடுவான் ஆனால் டிசம்பர் மாதம் மழைநீர் இழுத்துட்டு போயிற்று 27 வயது இவங்களுக்கு நடந்தமாதிரிதான் எனக்கும்

    • @sujisuji6952
      @sujisuji6952 8 місяців тому +3

      @@stelladhanapaul7197 😭😭😭

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 8 місяців тому

      Moonjiyum mogaraiyum. Neenga ellam enga irundhu varinga innum indha Madhiri mooda nambikkaiyila moolgi poyirukinga. Poy insta, you tube nu paarunga ellam vagaiya alave illaama vechi saptukittu vedio pottukittu irukanga. Avanga ellam yen saagala? Summa urutta vendiyathu. Enna jenmangalo

  • @banumathi4092
    @banumathi4092 8 місяців тому +37

    Rip தம்பி.
    அம்மாவிற்கும் தங்கைக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @rameshn5758
    @rameshn5758 8 місяців тому +52

    இது உண்மையா.... கவனம் மக்களே.... உயிர் முக்கியம்... குடும்பத்தில் எல்லோரும் பாவம் 😮

  • @vijayalakshmiv6167
    @vijayalakshmiv6167 8 місяців тому +45

    Romba kashtamaruku enake thanga mudila azhugaya varudhu andha amma epdi thanguvanga pullaiku dhirushti patu pochi

  • @saverap2375
    @saverap2375 8 місяців тому +29

    .பிரனவ் இறந்தது உன்மையா இருக்கக்கூடாது என கடவுளை வேண்டினேன்.ஆனா உண்மைதான்.என்னால தாங்க முடியல.அந்த குடும்பம் எப்படி இத கடந்து வரப்போகுதோ தேரியல.அந்த அம்மா தன் மகன் பற்றி நிகழ்ச்சில பேசும்போது அவ்வளவு பிரியமா பேசுனாங்க, தங்கச்சி சிரிச்சிட்டே பேசுச்சு.இன்னும் அந்த காட்சி மனம் விட்டு அகலவில்லை.இப்படியா அவர்களுக்கு துன்பம் வரனும்? கடவுளே இருக்கியா? இல்லையா?😂😂😂...............
    ...

    • @maragathamRamesh
      @maragathamRamesh 7 місяців тому

      நீங்கள் சொல்வது உண்மை..

  • @revathivaradhan6796
    @revathivaradhan6796 8 місяців тому +3

    Romba kashtama. Iruku kadavule avangaluku manavalimaya. Kodupa....RIP PRANAV AND HIS FRD
    😓😓

  • @murugang47
    @murugang47 8 місяців тому +56

    குரோம்பேட்டையில் பல வருடங்களாக பலர் இறந்து வருகின்றனர். ஏன் ரயில்வே துறையோ அ கல்லூரி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை

    • @jayanthi4440
      @jayanthi4440 8 місяців тому +3

      குரோம்பேட்டையில் எந்த இடத்தில் விபத்து நடந்தது .

    • @murugang47
      @murugang47 8 місяців тому

      பெரும்பாலும் MOP வைஷ்ணவா கல்லூரிக்கு செல்லும் வழியில்தான்விபத்து நடை பெறும். அடிபடுவது கல்லூரி மாணவிகள் பேசிக் கொண்டோ போன் பேசிக் கொண்டோ அ ரயிலின் வேகத்தை கணிக்க தெரியாமல் அவசரப்பட்டு

    • @SanthoshKumar-tf4bt
      @SanthoshKumar-tf4bt 6 місяців тому

      Gate close pandrathu wait panna kezha pukunthu porathuku illa

    • @murugang47
      @murugang47 5 місяців тому

      Mostly mop vaishnava students got hit by train while crossing. This happens since 1982...From which I was travelling. Now a days its mobile. Earlier it was due to hurry in catching train or late to class

  • @renukasam6800
    @renukasam6800 8 місяців тому +23

    Oh my God 😢....Rest in peace brother 💔

  • @lakshmisangeetha1610
    @lakshmisangeetha1610 8 місяців тому +47

    Rompa kastama irukku konjam kavanama irunthirukkalam😢😢😢

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 8 місяців тому +23

    பிரணவ் பற்றி கேட்டதும் அய்யோ என்று மனம் பதை பதைத்து விட்டது,இன்னும் ஜீரணிக்க முடியவில்லை,என்ன கொடுமை இறைவா என்று இறைவனையே கேட்கத் தோன்றுகிறது,அவர் என்ன பண்ணுவார் நாம் செய்கிற தவறுகளுக்கு?அவன் அம்மாவை நினைத்தால் வேறு கவலையாக இருக்கிறது,எப்படி அவரை தேற்றுவது,ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்,

  • @maragathamRamesh
    @maragathamRamesh 7 місяців тому +7

    திடிரென்று புகழ் வரும்போது.. திடிரென்று இழப்பு வரும் போல... உயிர் போகனும் என்று இருக்கு..அது இப்படி அநியாயமா போயிவிட்டது.. இதற்கு பெயர் தான் விதி விதியை வெல்ல கடவுளை தவிர வேறு யாராலும் முடியாது

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 8 місяців тому +11

    Avangha ammava ninaithal romba kavalaya irukku...dosai ini eppadi suda thonum avanghaluku....ninaikkave enakku bayama irukku...
    Sister kooda romba feel seivaangha....romba paavam

  • @devi31034
    @devi31034 8 місяців тому +11

    பாவம் that amma.. இனி dosai e sapda maattanga... 😢😢😢😢

    • @vani8322
      @vani8322 8 місяців тому +3

      Yes. True.

  • @kalidass2913
    @kalidass2913 2 місяці тому

    பாவமாக இருக்கிறது. அந்த அம்மா மிகவும் அன்பாக தாய்மை உணர்வுடன் அந்த நிகழ்ச்சியில் பேசி இருப்பார். வருந்துகிறேன் அம்மா

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 8 місяців тому +8

    😭😭😭😭😭MY DEEP CONDOLENCES AND PRAYING 🙏🏻 🤲 🇰🇼

  • @padmavenkat1184
    @padmavenkat1184 8 місяців тому +15

    Please use cell phone for emergency not while crossing roads or railway line

  • @pramilchella5057
    @pramilchella5057 8 місяців тому +6

    Many students met with road accidents while using Mobile phone and crossing the road.my humble request dont use phone while crossing the track or road. In case of emergency, stay aside and talk.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 8 місяців тому

      Not only crossing track or road, while getting up or down train, bus even auto also we should not divert our attention by using or attending mobile.

  • @RajeswaryPakianathan
    @RajeswaryPakianathan 8 місяців тому +13

    R I P 😢😢

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 8 місяців тому +1

      Amma why Amma correct கண் பார்வை தன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் where is God

    • @RajeswaryPakianathan
      @RajeswaryPakianathan 8 місяців тому

      Don't know 🙁🙁

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 8 місяців тому

    Very Very sad..kadavule yenna kodumai ..😢😢😢😢😢😢

  • @kavithakannan4732
    @kavithakannan4732 8 місяців тому +6

    உண்மையா?

  • @stophatrial
    @stophatrial 5 місяців тому +1

    Enga amma apo sona apo kanu pata suthi poturathu waste nu nenachen but ipo😢

  • @Harleyberry__02
    @Harleyberry__02 8 місяців тому +9

    Iraiva thaanga mudiyala

  • @rekssmity4680
    @rekssmity4680 8 місяців тому +25

    Appo kannupadranala ketathu nadakumgrathu unmathan poL😢

  • @sureshram5697
    @sureshram5697 8 місяців тому +16

    கண் பட்டுடுச்சு! எங்க மாமாக்குக் கூட கறி கரண்டில போடக் கூடாது! மம்டி ( மண்வெட்டி) லதான் போடணும்! அதனாலேயே Sunday யாரையும் கூப்பிட மாட்டார்!😮😮😮

    • @lifeisunpredictable3491
      @lifeisunpredictable3491 8 місяців тому +4

      Purila. Theliva solunga

    • @K-mx5es
      @K-mx5es 8 місяців тому +6

      ​@@lifeisunpredictable3491 puriya laya? Manvetti Alli potta neraiya varum. Antha alavukku neraiya sappiduvaram avanga mama.

  • @lashinilash
    @lashinilash 8 місяців тому +3

    Athu thaan kann patterichi! Sontha amma ippaadi payan yevlo sapedauvan nu 3rd person tte solla kudathu yen kolanthaiya irukkereppoo pillaikku soru kudekerappo yarum paakke vidameythan naaney soru uttuven! Pala peru kann pollathethu

  • @shrinithi3579
    @shrinithi3579 8 місяців тому +6

    Very sad

  • @mahitasugumar6768
    @mahitasugumar6768 8 місяців тому +2

    May his soul rest in peace 😢

  • @velumurugan2711
    @velumurugan2711 8 місяців тому +25

    கண்ணடி பட்டிருசி போல

  • @veronikas7133
    @veronikas7133 8 місяців тому +18

    Vijay TV ku ponale sethuduranga ore marmamaa erukku

  • @charumathisrinivasan2936
    @charumathisrinivasan2936 8 місяців тому

    Very sad to hear the news. Heartiest condolences to the bereaved family

    • @aarthidra
      @aarthidra 8 місяців тому

      *deepest condolences

  • @sudhamurali6882
    @sudhamurali6882 8 місяців тому

    Acho mutila, really mia u da thampi rip 😢😢

  • @divyakathir1517
    @divyakathir1517 8 місяців тому +1

    So😭 sad for his family

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 8 місяців тому +1

    May his soul rip
    Pls dt ever cross d train tracks its danger for ur life 😢

  • @logesh_vela
    @logesh_vela 8 місяців тому

    RIP Pranav 😪😢

  • @jayanthis6881
    @jayanthis6881 8 місяців тому +3

    Already start music important Neeraj naana

  • @shanthakumari8495
    @shanthakumari8495 8 місяців тому +3

    Very bad news. Pavam . Thaangamudiyala

  • @HemaRamadurai
    @HemaRamadurai 8 місяців тому +5

    பாவம் அந்த அம்மா இனி ஒவ்வொரு நாளும் வேதனை.காலத்தின்கொடுமை.

  • @lakslaks99
    @lakslaks99 7 місяців тому

    விதி வலியது. இதைத்தவிர யாரை நாம் குறை கூற முடியும்.

  • @sakthivelv1604
    @sakthivelv1604 6 місяців тому +2

    அந்த கூட பொறந்தவ இப்போ நிம்மதியா இருப்பா

    • @vaishnavidevi5247
      @vaishnavidevi5247 6 місяців тому

      Apdilla solladhinga...enna dhn irundhalum avanga kuda porandha Annan ivanga... siblings na kandipa sanda Vara dhn seiyum adhuvum oru kind of bonding dhn....ana adhukaga avanga ponna aprm feel panama la irukamatanga..adhu avangaluku romba periya pain ah orukum😢

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 7 місяців тому

    The children should be more careful while crossing rail track

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 8 місяців тому

    Very 😢😢

  • @balarussels834
    @balarussels834 8 місяців тому

    Kan patturuchu😢😢

  • @priyarajaraja2573
    @priyarajaraja2573 8 місяців тому +1

    Aiyo pavam ga avanga Amma romba pasam ma irupanga
    Please yarum phone pesikitu pogatheenga.....
    Namakaga veetla pala uyir iruku...vazhvatharku

  • @revathygopal6228
    @revathygopal6228 8 місяців тому +1

    Rip very sad news

  • @kuna768
    @kuna768 8 місяців тому

    Safety issues are important when there are rail tracks. Government should consider this. do not let the public cross tracks. People lack civic consciousness and Government lacks safety priority! . Pathetic!

  • @kaladev9695
    @kaladev9695 8 місяців тому

    Om Shanthi

  • @kabilakabila5016
    @kabilakabila5016 7 місяців тому

    Aiyoo 😢

  • @mathiezhil6014
    @mathiezhil6014 8 місяців тому +1

    😢😢😢😢😢

  • @Vihashini-w9o
    @Vihashini-w9o 8 місяців тому

    Very sad😂😢

  • @rajansam7540
    @rajansam7540 8 місяців тому

    Aiyyo pavam

  • @sunithanandakumar875
    @sunithanandakumar875 8 місяців тому

    So sad

  • @iamsweat1
    @iamsweat1 8 місяців тому +1

    adarama😢😢😢😢😢

  • @saivedapatashala7805
    @saivedapatashala7805 Місяць тому

    Take reweng

  • @jayanthis6881
    @jayanthis6881 8 місяців тому

    Rip

  • @coimbatore..
    @coimbatore.. 8 місяців тому +1

    Acho cho

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 місяців тому

    நல்லதுதான்சாகட்டம்நல்லதுதான்

    • @abi6543
      @abi6543 7 місяців тому

      Nallathaa😮😮😮 Good Human Being.🙏🙏😡😡😡

  • @VGRagni
    @VGRagni 8 місяців тому

    கண்ணடி பட கூடாது

  • @yuvanbalaji1772
    @yuvanbalaji1772 8 місяців тому

    Antha payan death' aagitan

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 7 місяців тому

    Idhu periya vidayama,ayusu mudinjathu poittan enna pannuvathu

  • @sakthiveld3835
    @sakthiveld3835 8 місяців тому

    So what

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 8 місяців тому

    Sri rama jayam

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 8 місяців тому +3

    Ivvalavu dose sappitta ippadithan

    • @shalinijohn3881
      @shalinijohn3881 8 місяців тому +15

      The person is dead but what are you saying, God is watching don't hurt others instead be good to all

    • @Userakhr
      @Userakhr 8 місяців тому +1

      Psycho
      Naalaiku un payan sagarapo theriyum

    • @simplefood8830
      @simplefood8830 8 місяців тому +3

      Unna solli thappu illa.. un polappu apdi..

    • @hemamurali14
      @hemamurali14 8 місяців тому +2

      How insensitive....unga veetlaya saptar...

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 місяців тому

    பரணவ்சாவுஎனக்குமிகழ்ச்சிசரியாநல்லதுதான்

  • @radhasivakumar4032
    @radhasivakumar4032 8 місяців тому +2

    😢😢😢

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 8 місяців тому

    So sad

  • @deviravindran9031
    @deviravindran9031 8 місяців тому

    Rip

  • @menagat
    @menagat 8 місяців тому

    😢😢😢

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 8 місяців тому

    😢

  • @leomayuri3863
    @leomayuri3863 8 місяців тому

    Rip

  • @secrettamilgaming5896
    @secrettamilgaming5896 8 місяців тому +1

    RIP

  • @divyamai31
    @divyamai31 8 місяців тому +1

    Rip

  • @selinsarika7042
    @selinsarika7042 8 місяців тому

    Rip

  • @saralhenry416
    @saralhenry416 8 місяців тому

    RIP

  • @pramilav3924
    @pramilav3924 8 місяців тому

    Rip

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 6 місяців тому +1

    RIP