Love marriage is good not all thosam, my parents marriage was a love marriage and they had a beautiful life till we 5 children did their 60th wedding and they loved togatheir death.
கல்யாணம் ஆகாத ஆண்கள் கவலைப்பட வேண்டாம். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கோங்க . உங்கள் Sperm எடுத்து Surrogate egg வச்சு Baby form பண்ணுலாம். Only 10lakhs . Its Trending in Christian countries. பெண்களை கல்யாணம் பண்ணுனா குடும்பம் பிச்சை எடுக்கணும். மன அழுத்தம் அதிகமாக பெண்களால் தான் வரும். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று சந்தோஷமாக வாழுங்கள்🙏🤷. பெண்கள்,பெண் வீட்டார் அப்ப தான் திருந்துவாங்க. 40age ஆனாலும் No problem.Money makes everything.
நிறைய நல்ல பெண்கள் இருக்கிறார்கள்... நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பொறுப்பான பெண்கள் நிறையவே இருக்கிறார்கள்... அவர்களெல்லாம் இது போன்ற நிகழ்வுகளில் பங்கு பெறுவதில்லை... இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெண்களை போன்ற மன நிலையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்... காலா காலத்தில் இன்றைய யதார்த்த நிலையை உணர்ந்து நமது தகுதிக்கு ஏற்ற துணையை தேடினால் கண்டிப்பாக அமையும்... வாழ்வும் சிறப்பாக இருக்கும்...
Bro நான் காலேஜ் படிச்சபோது ஒரு பொண்ண love பண்ணேன் அந்த பொண்ண எனக்கு கட்டிவைக்க என்னோட கேட்டேன் அப்பா அம்மா ஜாதிய காரணம் காட்டி எங்கள பிரிச்சிட்டாங்க இப்ப ஒரு தகர drum எ என்னோட தலையில கட்டிவெச்சுட்டானுங்க எங்க வீட்ல.என்னோட friends லாம் என்ன கலாய்க்குறாங்க & என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு first I'm a Tetoteler but நான் இப்போ தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறேன்
எதிர்பார்ப்பதுபோல் நடக்காது.காற்று வீசும்திசையோடு சேர்ந்து வலைந்தாடும் நாணல்போல் மாறிக்கொள்ள வேண்டும்.இருவருக்கும் பொருந்தும்.. குடும்ப அமைப்பில் இது நடைமுறை.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள், என்பதை போல , திருமணம் என்பது கூடி வரும் போது , அதிகம் எதிர்பார்க்காமல், ஓரளவு இருந்தாலும், இருப்பதை வைத்து முன்னேறி விடலாம் என்ற மன பக்குவதோடு , திருமணம் செய்து கொண்டு பருவத்தே பயிர் செய்வோம்.
இந்த நிகழ்ச்சியை நடத்தியவருக்கும் இதில் கலந்து கொண்டு பினாதிய இரு பாலருக்கும் குடும்பம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதை விட அதை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக நினைப்பது தெளிவாக தெரிகிறது.
எல்லாரும் நல்லா பேசுறாங்க இதுல வந்து எல்லாரும் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் நல்ல விவசாயம் செஞ்சு என்னை காப்பாத்துற மாப்பிள்ளையா இருக்கணும்.இந்த தலைமுறை நினக்க மாட்டார்கள்.
வாழ்க்கை என்பது இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், சந்தோசம் - அவமானம், அசிங்கம் பேராசை - அழிவுக்கு உட்பட்டது இது போன்று பல விளக்கங்கள் உள்ளன இவற்றை எல்லாமே கடந்து வருவது மட்டுமே வாழ்க்கை
காலத்தில் திருமணம் நடைபெறுவது வெற்றி பெறுகிறது. தற்போது படித்த பெண்கள் மேட்ரிமோனியலில் விளம்பரம் கொடுத்து காத்திருக்கிறார்கள். வயது 30 க்கு மேல் இருந்து 40 வயது வரை பலரின் பதிவுகளைப் பார்த்து வருத்தமே உண்டாகிறது. வயது ஏற, ஏற முகம் மாறி விடுகிறது. பெண்கள் இந்த வகையில் பாவம்ங்க. வாழ்வின் அர்த்தம் புரியாத கல்வியும், வருமானமும்.
சகோதரர் திருஞானம் சொல்வது,உண்மையிலும்உண்மை.குறிப்பாக,நல்லமணமகனுக்கு,நல்லபெண்கிடைப்பதுகடினம்.குடிகாரனாஇருந்தாலும்,கெட்டவனா இருந்தாலும்,வசதியானமாப்பிள்ளையாஇருக்கனும்.பெறியகொடுமைசொந்தவீடுஇல்லாதமணமகன்நிலைமை.
ஆணோ பெண்ணோ ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கணும் புரிஞ்சி நடந்துக்கணும் விட்டு குடுத்து போகணும் சந்தேகம் படாமல் வாழனும் நம்பிக்கை துரோகம் செய்யாமல் வாழனும் ஒருவனுக்கு ஒருத்தியா ஒழுக்கமா உண்மையா அவங்க அவங்க மனசாட்சிப்படி நல்ல கணவன் மனைவியா நல்ல தாய் தந்தையா வாழ்ந்துட்டு போங்க இதுதான் உண்மையான வாழ்க்கை இத ரெண்டு பேருமே கடைபிடித்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமா அமையும் நான் இந்த மாதிரி பொண்ணதான் நான் எதிர் பார்க்கிற வேற எதையும் நான் எதிர் பார்க்கல கடைசில தாரை சிறப்பு விருந்தினராக வந்தவர் சொன்ன எல்லாமே உண்மை பொண்ணு பார்க்க போன பையன் நல்ல பையன பொண்ண கொடுத்தா வச்சி காப்பாத்துவான ஒழுக்கமான பையனானு பாக்கணும் இப்ப எல்லாம் அப்படி இல்லை பொண்ணு வீட்ல எதிர் பார்ப்புகள் அதிகம் பையன் அழகா இருக்கானா 5 ஏக்கர் நிலம் இருக்கா 50 ஆயிரம் சம்பளம் வாங்கரான சொந்த வீடு இருக்க அதுவும் மெத்தை வீடு இருக்கானு அப்பா அம்மா இருக்காங்களுன்னு பாக்குறாங்க அப்பா அம்மா இல்லனா பொன்னே கொடுக்கிரதில்லை எனக்கு அப்பா அம்மா இல்லை நான் மட்டும் தா இதுவரைக்கும் நானே +2 வரைக்கும் சம்பாரிச்சி கஷ்டப்பட்டு படிச்சி முடிச்ச அப்பறம் எனக்கு மேல படிக்கிறதுக்கு பண வசதி இல்லை உதவி செய்யரதுக்கும் ஆள் இல்லை கூலி வேலைக்கும் கட்டட வேலைக்கும்தா போய்ட்டிருந்த அப்பறம் ஒருத்தர் எனக்கு மேல படிக்கிறதுக்கு உதவி செய்ஞ்சாரு அவர் உதவில் தான் Bsc. Agriculture படிச்சி முடிச்ச இப்போ agriculture field officera இருக்க என்னை படிக்க வச்சவரு எனக்கு கண்கண்ட கடவுள் அவரை நான் என்னைக்கும் மறக்க மாட்ட இதுவரைக்குமே நான் என் சுய உழைப்பு சுய முயற்ச்சியில் தா வாழ்ந்துட்டு இருக்க நான் போட்டிருக்கிற டிரஸ், நான் யூஸ் பண்ற மொபைல், வண்டி, இப்போ வீடு கட்டிட்டு இருக்க இது எல்லாமே நானே கஷ்டப்பட்டு உழைச்சி சம்பாரிச்சி வாங்கனதுதான் நான் யாரையும் எதிர் பார்க்கறதும் இல்லை என்னையும் கடவுளையும் தவிர நான் யாரையும் நம்பறதும் இல்லை அப்படி இல்லையா தனியாவே எனக்கு பிடிச்ச மாதிரி என் மனசாட்சிப்படி உண்மையா ஒழுக்கமா நல்ல மனிதனா happiya கெத்தா வாழ்ந்துட்டு போய்டுவ அதுதான் நான் எனக்கு கடவுளே துணை ஓம் சிவாய நமஹ 🔥🙏🕉️✨ இந்த உலகில்
#பெண்களுக்கு பதில் சொல்லும் போது மட்டும் #கருபழநிஅப்பன் சிரிச்சுகிட்டே பதில் பேசுறாப்ல ஆனா #ஆண்கள் கிட்ட பதில் பேசும் போது மட்டும் #கருபழநிஅப்பன் நக்கலா பத்தி பேசுறாப்ல என்ன ஒரு அருமையான #நடுநிலைவாதி
Weldan mr திரு ஞானம் பிரதர் யாதார்த்தை மிக அருமையா பேசினீர்கள் 💐 என் மகனுக்கும் பெண் தேடிக் கொண்ட இருக்கிறேன் நாங்கள் வசிப்பது மும்பை நான் விரும்புவது தமிழ் ப் பெண் ஆனால் எந்தப்பெண்ணும் சம்மதிப்பதில்லை 🌹
ஆண் பெண் இனிமே பெற்றோர் மூலமா திருமண நடைபெறமா இனி சாத்தியம் இல்லை. இவ்ளோ எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகி விட்டது. வாழ்கை சமாளிக்க தெரிந்தன் வான் மனிதன். வாழ்கை ஒரு வட்டம். இருப்பதை கொண்டு வாழ்வது தான் வாழ்கை.
ஒரு ஆணுக்கு பெண்துணை .ஒரு பெண்ணுக்கு ஆண் துணை மிக மிக அவசியம் .இதை இணைப்பதுதான் திருமணம் . இதுதான் குடும்பம் . இதில் காதலும் இருக்கும் .காமமும் இருக்கும் .
ஆண்/பெண் இருவருககும் எல்லா எதிர்பார்ப்பும் அளவாக இருந்தால் வாழ்க்கை சிறப்பு. சமநிலையும் விட்டுக்கொடுத்தல் சூழ்நிலைபுரிதல்,மன்னித்தல், இருந்தால் எப்போதும் நன்றாக இருக்கும்
@@t.krishnamorthyt.krishnamo2800 s ippo thu theriyaathu 10 to 20 years later வாழ்க்கை இழந்த, அனாதை ஆக்கப்பட்ட ஆணும் பெண்ணும் நிறைந்திருப்பார்கள் {90 கிட்ஸ் மாறி) அன்று புரியவரும்
நான் சாதக பொருத்தத்தை நம்பமாட்டேன்.பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணிய பல திருமணங்கள் விவாகரத்து ஆகியுள்ளது.சாதக பொருத்தத்தைவிட மனப்பொருத்தம்தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.சாதகம் சொல்லுவது பணம் சம்பாதிக்க நல்ல ஒரு தொழில்.
வாழ்க்கையில் துணை அமைவது கஷ்டம் அதனால் தான் கஷ்டப்பட்டு தேடுகிறோம் சிலருக்கு எளிதில் கிடைத்துவிடும் சிலர் எளிமைப்படுத்தி கொள்கின்றனர் சிலர் எளிமை படுத்து வதை தெறியாமல கஷ்டப்பட்டு..... எதார்த்தம் பலருக்கு துணை அமைவது கஷ்டம் ஆகவே உள்ளது இது ஆண் பெண் பேதமில்லை
சில நேரங்களில் பெற்றோர்களே தன் பிள்ளைக்கு இப்படி பட்ட பென் தான் வேண்டும் .. இப்படி பட்ட மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பிள்ளைகளின் திருமணத்திற்கு தடையாக இருக்கிறார்கள் .😢
குடும்பம் என்ற கண்ணியம் மிக்க வாழ்க்கை முறையை பின்பற்றுகிறவராகவும் நாட்டு நலனில் அக்கறை உள்ளவராகவும் ஆனும் பெண்ணும் இருந்தால் மட்டுமே இணை பிரியாத நல்ல வாழ்க்கைத் துணைவர்களாக வாழ்வார்கள்.
எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது, அன்பு இருக்கும் இடத்தில் எதிர்பார்ப்பு இருக்காது , எதிர்பார்ப்பு என்பதே கல்யாணம் கல்யாணமே தேவை இல்லாதது
Free Subscription click here : bit.ly/SubscribeFreeZeeTamil
P
❤❤ ko ni ji ji ki
Mo
@@mohamedbatcha3290 of mmm by ll
Weyii Dr😂😅 CT CT ll
@@kasthurikannan506
Pppppppplpppppplplppllpppplplpplpplpppppplpppplplpplpppppppppppplpppppppppppppplpppplpplplplppplppllplppppppppplpppppppppppplllpplppllpppllppplppplplppplpppppppplppllpppllppppppplpppplpppppppppplppllppplppplppppppppplppppppppppllppppplplpppppllpplpppppplpppplpppppllppppppppppppplpplplppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppplp
Pppppppppppppppppppplpppppppppppppppppppppppplpppppppppppppppppplpppppppppplpppppplpppppppplpplppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppplpppppppppppplpppppppppppppp
நாம் நினைப்பது போல் எதுவும் நடக்காது கனவன் மனைவி உறவு மிகவும் பெரியது
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தம்பதிகள் வாழ்க்கை தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும்.
இதுவே சரி. மன ஒற்றுமைக்கும், ”சாதி”க்கும், ”ஜாதக”த்துக்கும் சம்பந்தமில்லே....
Love marriage is good not all thosam, my parents marriage was a love marriage and they had a beautiful life till we 5 children did their 60th wedding and they loved togatheir death.
கல்யாணம் ஆகாத ஆண்கள் கவலைப்பட வேண்டாம். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கோங்க . உங்கள் Sperm எடுத்து Surrogate egg வச்சு Baby form பண்ணுலாம். Only 10lakhs . Its Trending in Christian countries. பெண்களை கல்யாணம் பண்ணுனா குடும்பம் பிச்சை எடுக்கணும். மன அழுத்தம் அதிகமாக பெண்களால் தான் வரும். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று சந்தோஷமாக வாழுங்கள்🙏🤷. பெண்கள்,பெண் வீட்டார் அப்ப தான் திருந்துவாங்க. 40age ஆனாலும் No problem.Money makes everything.
Super bro correct information ❤
💯
நெட்டையோ , குட்டையோ அடிச்சு ஓட்டுயா 🎉🎉 அதுதான் லைஃப்🎉🎉யாராக இருந்தாலும் , அன்பை அடித்தளமாக கொண்ட வாழ்க்கையாக இருக்க வேண்டும்🎉🎉🎉
😂
Unmai... Anbuku adimaya irukalam...adhigarathuku adimaya iruka kudadhu ..
நிறைய நல்ல பெண்கள் இருக்கிறார்கள்...
நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பொறுப்பான பெண்கள் நிறையவே இருக்கிறார்கள்...
அவர்களெல்லாம் இது போன்ற நிகழ்வுகளில் பங்கு பெறுவதில்லை...
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெண்களை போன்ற மன நிலையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்...
காலா காலத்தில் இன்றைய யதார்த்த நிலையை உணர்ந்து
நமது தகுதிக்கு ஏற்ற துணையை தேடினால் கண்டிப்பாக அமையும்... வாழ்வும் சிறப்பாக இருக்கும்...
Bro நான் காலேஜ் படிச்சபோது ஒரு பொண்ண love பண்ணேன் அந்த பொண்ண எனக்கு கட்டிவைக்க என்னோட கேட்டேன் அப்பா அம்மா ஜாதிய காரணம் காட்டி எங்கள பிரிச்சிட்டாங்க இப்ப ஒரு தகர drum எ என்னோட தலையில கட்டிவெச்சுட்டானுங்க எங்க வீட்ல.என்னோட friends லாம் என்ன கலாய்க்குறாங்க & என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு first I'm a Tetoteler but நான் இப்போ தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறேன்
@@MohanRaja-ty3erlove mukkiyam ilali. Katti kakkanum
@@karthikeyanips2995 bro எனக்கு கட்டாய கல்யாணம் செஞ்சி வெச்சுட்டாங்க அந்த பொண்ணோட சொத்துக்கு ஆச பட்டு. But நான் காதலிச்ச பொண்ண இன்னும் மறக்க முடியல.
@@MohanRaja-ty3erhu
எதிர்பார்ப்பதுபோல் நடக்காது.காற்று வீசும்திசையோடு சேர்ந்து வலைந்தாடும் நாணல்போல் மாறிக்கொள்ள வேண்டும்.இருவருக்கும் பொருந்தும்.. குடும்ப அமைப்பில் இது நடைமுறை.
Pp
உண்மை
கல்யாணம் என்பது காலத்தின் கட்டாயம் அல்ல. காமத்தின் கட்டாயம்.
True bro
Adu aramba pulli mattum.Not the end.
@@sivag2032 apdilam ila bro....nalla yosichi pathingana adhan unmai
@@kuttyjeeva2988 10 15 varsham kalichu yosikum pothu puriyum.
Namma amma appa ku apram namala pathuka dhan namaku kalyaname pani vaikuramga
திருஞானம் பேசியது மிகவும் மிகவும் உண்மை சிறப்பு ❤
🎉soooooooooooooper sir
திருஞானம் sir உண்மையான அனுபவமான பேச்சு..
அன்பு மட்டும் தான் அனைத்திற்கும் தீர்வு ❤
காற்றுள்ள போதே தூற்றிக்கொள், என்பதை போல , திருமணம் என்பது கூடி வரும் போது , அதிகம் எதிர்பார்க்காமல், ஓரளவு இருந்தாலும், இருப்பதை வைத்து முன்னேறி விடலாம் என்ற மன பக்குவதோடு , திருமணம் செய்து கொண்டு பருவத்தே பயிர் செய்வோம்.
Apdi satisfaction illama kalyanam pannikanum nu avasiyam illaye
@@blue_moon1_1 சரி விட்டுடு, யார் அழுதா, ஒரு நேரதெல தனியா அழுவ அப்ப தெரியும்,
@@msankarmsankar3207 adha aprm paathukarom... Enga kavala engalodadhu... Neenga adhuku pesa theva illa....
@@blue_moon1_1 பிடி சாபம், பெண் கிடைக்காமல் அல்லல் பட கிடவுது.
@@msankarmsankar3207 அந்த blue moon ID person ஆண் என்று எப்படி முடிவு செய்தீர்கள் ?!!
எல்லோரும் உண்மையை பேசறீங்க ஆனால் இதெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது
Hii
இதெல்லாம் வெளியுலகுக்கு பேசும் வெற்று வார்த்தைகள். கதைக்கு உதவாது
ஏன்
ஆசைகளும்,எதிர் பார்ப்பும் கற்பனையே..வாழ்க்கை வேறு...
ஜல்லிக்கட்டில் காளை..அதே பழகிவிட்டால் உழவு மாடு..அவ்வளவுதான் வாழ்க்கை...
@@ramuaramramrwill be there in mins 6plz tell me what you do in this time 7😅
இந்த நிகழ்ச்சியை நடத்தியவருக்கும் இதில் கலந்து கொண்டு பினாதிய இரு பாலருக்கும் குடும்பம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதை விட அதை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக நினைப்பது தெளிவாக தெரிகிறது.
ஆமாமுங்க..! நீங்கள் சொல்வது சரிதானுங்க..!!
Do..
Understand😉😉 both are like
Lovely❤❤ and longly,,,
Well said brother. Intha groupla paathi beru thirumanatha seriousa pakkiramaathi theryala.
Gift hamper மற்றும் publicity-க்காக உணர்வுகளை கொட்டித் தீர்த்துள்ளனர். இவ்வுணர்வகள், பெற்றவர்களிடம் இரகசியமாக பேச வேண்டியவை...
Unmai nilavaram pesuranga ithula enna thapubsolringa
எல்லாரும் நல்லா பேசுறாங்க இதுல வந்து எல்லாரும் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் நல்ல விவசாயம் செஞ்சு என்னை காப்பாத்துற மாப்பிள்ளையா இருக்கணும்.இந்த தலைமுறை நினக்க மாட்டார்கள்.
இப்போதைய ஆணும் பெண்ணும் படித்து விட்டோம் என்ற கர்வத்தில் ஒவராக பில்டப் பன்னுவதால் தான் இது போல் நிகழ்ச்சி நடத்த வேண்டி இருக்கிறது
நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணுங்களுக்கு சட்டுனு கல்யாணமே ஆகாது
உண்மை உண்மை உண்மை உண்மை அப்படித்தான் நிலமை இருக்கு
Correct
அதெப்படி இந்த உண்மையை பளீர்னு உடைச்சிட்டீங்க !
yes true ex kamaraj, and Theyrasa
Yes 😂
இந்த நிகழ்ச்சி மிகவும் சூப்பர் திருஞானம் பேசியது மிகவும் மிகவும் உண்மையான thu
யாருமே பொய் சொல்லுற துணை வேண்டாம் என்று சொல்லவில்லை உண்மை சொல்லும் நபர் கிடைத்தாலே போதும் துணை ஆக
உன்மை
Excellant education to youngsters to realise reality. I am 70 yrs my blessings to u all. Tku v much.
வாழ்க்கை என்பது
இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், சந்தோசம் - அவமானம், அசிங்கம் பேராசை - அழிவுக்கு உட்பட்டது
இது போன்று பல விளக்கங்கள் உள்ளன இவற்றை எல்லாமே கடந்து வருவது மட்டுமே வாழ்க்கை
Ys
Why need dance in marriage,in real life their after no chance to dance .
So final dance?
Yes sure
@@raajac2720வா
Rendu perukkum kudumbam enbathu oru commitment. Atha manasula vaxhikanum.
தலைமுறை யை கெடுக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள்
காலத்தில் திருமணம் நடைபெறுவது வெற்றி பெறுகிறது. தற்போது படித்த பெண்கள் மேட்ரிமோனியலில் விளம்பரம் கொடுத்து காத்திருக்கிறார்கள். வயது 30 க்கு மேல் இருந்து 40 வயது வரை பலரின் பதிவுகளைப் பார்த்து வருத்தமே உண்டாகிறது. வயது ஏற, ஏற முகம் மாறி விடுகிறது. பெண்கள் இந்த வகையில் பாவம்ங்க. வாழ்வின் அர்த்தம் புரியாத கல்வியும், வருமானமும்.
Ellam peraasai than, double degree padilanum, it job poganumnu soldralunga, aparam epadi seekirama marriage aagum
Correct
உண்மை 👌💐
சகோதரர் திருஞானம் சொல்வது,உண்மையிலும்உண்மை.குறிப்பாக,நல்லமணமகனுக்கு,நல்லபெண்கிடைப்பதுகடினம்.குடிகாரனாஇருந்தாலும்,கெட்டவனா இருந்தாலும்,வசதியானமாப்பிள்ளையாஇருக்கனும்.பெறியகொடுமைசொந்தவீடுஇல்லாதமணமகன்நிலைமை.
Same us girls situation
Green shirt mass paah😂😂
இதை பார்த்தா யாருக்குமே கல்யாணம் ஆகாது
வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைத்த ஒரு பதிவு.
கனவன் மனைவி ஏமாற்றாமல் உண்மையாக இருக்கவேண்டும் தன்மானத்தை இழக்க கூடாது
கல்யாணத்துக்கு பெண்களை தேடுவதும் கல்யாணத்துக்கு பிறகு நிம்மதியை தேடுவதும் ஆண்களுடைய தேடுதல் ஆகும்
😢
Yes
😅
Yes
It is true
எதிர்பார்ப்பு அதிகமான அளவு இருந்தால் கடினம் தான்.
இது எல்லாம் பாக்கும் போது... எனக்கு கல்யாணமே வேண்டாம்
😊😂😂😂😂
🤚
என்னங்க இப்படி பொசுக்குச் சொல்லிப் போட்டீங்களே.....?? ஏனுங்க உன்ற பேரன் பேத்திகளைப் பார்க்க வேண்டாமுங்களா..??
😂😅
Sathiyama.. Neraiya loosu irukku.. Bustop la dance aaduma.. Aiyoo
ஆணோ பெண்ணோ ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கணும் புரிஞ்சி நடந்துக்கணும்
விட்டு குடுத்து போகணும்
சந்தேகம் படாமல் வாழனும்
நம்பிக்கை துரோகம் செய்யாமல் வாழனும்
ஒருவனுக்கு ஒருத்தியா ஒழுக்கமா உண்மையா அவங்க அவங்க மனசாட்சிப்படி நல்ல கணவன் மனைவியா நல்ல தாய் தந்தையா வாழ்ந்துட்டு போங்க இதுதான் உண்மையான வாழ்க்கை இத ரெண்டு பேருமே கடைபிடித்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமா
அமையும் நான் இந்த மாதிரி பொண்ணதான் நான் எதிர் பார்க்கிற வேற எதையும் நான் எதிர் பார்க்கல
கடைசில தாரை சிறப்பு விருந்தினராக வந்தவர் சொன்ன எல்லாமே உண்மை
பொண்ணு பார்க்க போன பையன் நல்ல பையன பொண்ண கொடுத்தா வச்சி காப்பாத்துவான ஒழுக்கமான பையனானு பாக்கணும் இப்ப எல்லாம் அப்படி இல்லை பொண்ணு வீட்ல எதிர் பார்ப்புகள் அதிகம் பையன் அழகா இருக்கானா 5 ஏக்கர் நிலம் இருக்கா 50 ஆயிரம் சம்பளம் வாங்கரான சொந்த வீடு இருக்க அதுவும் மெத்தை வீடு இருக்கானு அப்பா அம்மா இருக்காங்களுன்னு பாக்குறாங்க அப்பா அம்மா இல்லனா பொன்னே கொடுக்கிரதில்லை எனக்கு அப்பா அம்மா இல்லை நான் மட்டும் தா இதுவரைக்கும் நானே +2 வரைக்கும் சம்பாரிச்சி கஷ்டப்பட்டு படிச்சி முடிச்ச அப்பறம் எனக்கு மேல படிக்கிறதுக்கு பண வசதி இல்லை உதவி செய்யரதுக்கும் ஆள் இல்லை கூலி வேலைக்கும் கட்டட வேலைக்கும்தா போய்ட்டிருந்த அப்பறம் ஒருத்தர் எனக்கு மேல படிக்கிறதுக்கு உதவி செய்ஞ்சாரு அவர் உதவில் தான் Bsc. Agriculture படிச்சி முடிச்ச இப்போ agriculture field officera இருக்க என்னை படிக்க வச்சவரு எனக்கு கண்கண்ட கடவுள் அவரை நான் என்னைக்கும் மறக்க மாட்ட இதுவரைக்குமே நான் என் சுய உழைப்பு சுய முயற்ச்சியில் தா வாழ்ந்துட்டு இருக்க நான் போட்டிருக்கிற டிரஸ், நான் யூஸ் பண்ற மொபைல், வண்டி, இப்போ வீடு கட்டிட்டு இருக்க இது எல்லாமே நானே கஷ்டப்பட்டு உழைச்சி சம்பாரிச்சி வாங்கனதுதான்
நான் யாரையும் எதிர் பார்க்கறதும் இல்லை என்னையும் கடவுளையும் தவிர நான் யாரையும் நம்பறதும் இல்லை அப்படி இல்லையா தனியாவே எனக்கு பிடிச்ச மாதிரி என் மனசாட்சிப்படி உண்மையா ஒழுக்கமா நல்ல மனிதனா happiya கெத்தா வாழ்ந்துட்டு போய்டுவ அதுதான் நான்
எனக்கு கடவுளே துணை
ஓம் சிவாய நமஹ 🔥🙏🕉️✨
இந்த உலகில்
Same bro
😊9
Sammy neinka neeinda aayuludan neeinda aayuludan neeinda aarogyamagavum nalla erukanum...... By THANGACHI
Super Anna.. Eppothum happyah irunga🙏..
Ungaluku nalla wife amaivaanga unga manasu padi😊
திருஞானம் சார் உங்களுடைய
ஆலோசனை அருமையான பதிவு. அதனால் தான் நீங்கள்
தொழில் அதிபர் வாழ்க வளமுடன்
நீங்கள் வாழ்கையில் குடும்பமா இருக்க மாட்டீர்கள் நீங்கள் எல்லோரும் வேற இடம் போக வேண்டியவர்கள்
புரிந்தவர்களுக்கு மட்டும்
நன்றி உடன் தமிழன்
முக்கால் வாசி அந்த மாதிரி டிக்கெட் தானோ😮😮😮
நல்ல வசதியானவராக இருந்தும் , பெண்களால் நிராகரிக்கப் பட்டதை விவரித்த தாரை திருஞானம் அவர்களின் விளக்கம் மற்றும் வழங்கிய ஆலோசனைகள் அருமை. பாராட்டுக்கள்.
தாரை திரு ஞானம் அவர்கள் கூறியது உண்மை
#பெண்களுக்கு பதில் சொல்லும் போது மட்டும் #கருபழநிஅப்பன் சிரிச்சுகிட்டே பதில் பேசுறாப்ல ஆனா #ஆண்கள் கிட்ட பதில் பேசும் போது மட்டும் #கருபழநிஅப்பன் நக்கலா பத்தி பேசுறாப்ல என்ன ஒரு அருமையான #நடுநிலைவாதி
Karupazhani pesurath kaduppa iruku 😠😠😠🤔🤔🤔
@@eswaraneswaran6138 ஆமாம் கடுப்பா இருக்கு
Ama
பெண்களை மதிக்கிறார்
Don't say this word. He his genuine
ஜாதகம் பார்த்து திருமணம் முடிப்பவர்களில். சில திருமண வாழ்க்கை இடையில் பிரிவது ஏன் 😮
சரியான ஜோசியரை பார்க்காமல், போர்ட் மாட்டி வைத்திருக்கும் அரைகுறை ஜோசியரை பார்த்தது தான் காரணம்
அன்பு என்ற ஒன்று அடித்தளமாக இருக்கனும்...அது எல்லாருக்கும் நல்லா அமையனும்
பழனி ஐயா அவர்களின் ஆடை சரியானதல்ல. வந்தவர்கள் அனைவரும் அணிந்திருப்பது அழகாக இருக்கிறது.
அதிகபட்ச எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே தரும்..
CORRECT
வெளிப்படையாக பேசுவது அருமை
Excellent… very much needed to our youths…👏👏👏👍👍👍
எதிர்பாராததை எதிர்பாருங்கள் ... 100%
Girl in thumbnail is so gorgeous! 😍❤
Insta id therincha solluga
எல்லாருக்கும் எவ்ளோ சுயநலம் முக்கியமா பொண்ணுங்க
Weldan mr திரு ஞானம் பிரதர் யாதார்த்தை மிக அருமையா பேசினீர்கள் 💐 என் மகனுக்கும் பெண் தேடிக் கொண்ட இருக்கிறேன் நாங்கள் வசிப்பது மும்பை நான் விரும்புவது தமிழ் ப் பெண் ஆனால் எந்தப்பெண்ணும் சம்மதிப்பதில்லை 🌹
Mumbai la enga irukirirgal
Thank you 👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
11:38 அவர் வர வரைக்கும்...?
Papa Mind Voice நினைச்சு open Ah பேசிட்டு 😂
எப்பவுமே கறுத்த Boys expect பண்ணுற வெள்ள பொண்ணுங்கள தான் 😂
Nature apdi tha opposite tha amaium black to white 😂😂😂
😭😭😭😭எல்லோருகூடவும் பழக கூடிய ஆளா வேணுமா???
என்னை மிஸ் பண்ணிட்டியே மா?????🎉
அப்ப அயிட்டம் தான் படிக்கனும்
I love that possessive guy
Thank you ☺️
But possesive killed our freedom sometimes.
May be but I wanna guy like that
கணவன் மனைவி இருவரும் இணைந்து விவசாய வேலைகள் செய்த அந்த காலத்தில் இதுபோன்ற பிரிவினைகள் இல்லை.
விட்டுக் கொடுப்பவர் கெட்டு போவதில்லை என்று புரிந்து கொள்வது தான் வாழ்க்கை எல்லோரிடமும்
ஆண் பெண் இனிமே பெற்றோர் மூலமா திருமண நடைபெறமா இனி சாத்தியம் இல்லை. இவ்ளோ எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகி விட்டது. வாழ்கை சமாளிக்க தெரிந்தன் வான் மனிதன். வாழ்கை ஒரு வட்டம். இருப்பதை கொண்டு வாழ்வது தான் வாழ்கை.
இந்த நிகழ்ச்சி மில் தமிழில் படித்தவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கசார்
ஒரு ஆணுக்கு பெண்துணை .ஒரு பெண்ணுக்கு ஆண் துணை மிக மிக அவசியம் .இதை இணைப்பதுதான் திருமணம் . இதுதான் குடும்பம் . இதில் காதலும் இருக்கும் .காமமும் இருக்கும் .
ஆண்/பெண் இருவருககும் எல்லா எதிர்பார்ப்பும் அளவாக இருந்தால் வாழ்க்கை சிறப்பு. சமநிலையும் விட்டுக்கொடுத்தல் சூழ்நிலைபுரிதல்,மன்னித்தல், இருந்தால் எப்போதும் நன்றாக இருக்கும்
So many cinemas have come insisting your views; but alas, nobody is willing to follow in real life!
@@t.krishnamorthyt.krishnamo2800 s ippo thu theriyaathu 10 to 20 years later வாழ்க்கை இழந்த, அனாதை ஆக்கப்பட்ட ஆணும் பெண்ணும் நிறைந்திருப்பார்கள் {90 கிட்ஸ் மாறி) அன்று புரியவரும்
3:08 Mr.karu, boys kita start panum podhu matum enna apdi oru sarcasm tone 😀😏
குடும்பம்
ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டும்
Camara வுக்காக பேசுகிறார்களே தவிர எதார்த்த வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை.
இதெல்லாம் ஊடக வேசிகள் நாடகம்
6:50,9:26 semma azhagu
நல்ல பைய்யனோ நல்ல பொன்னோ கல்யாணம் மட்டும் வேன்டாம் அனுபவம் சொல்ர😢😂
Athe than anubavam bha ketukonga 😂
ஐயா வணக்கம். இந்த விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நல்ல மணமகன் நல்ல மணமகள் அமைய இறைவனை வேண்டிக் கொண்டு விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.
Rombha nalla manasu
இறைவனுக்கு வேறு வேலை இல்லை என்று நினைத்தாயோ.
இதெல்லாம் 75% விளங்காத கேசாத் தானே இருக்கும்.
Ladies hand bag, cooker wistle semmaya irundhuchi ivanga rendu perum sonna expectation.
எல்லாரும் காமெடி தான் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க சொன்னது எதுவும் நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது கிடைக்கிறதை வச்சு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்
திரு ஞானம் அவர்கள் பேசியது மிகவும் உண்மை
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கேயே தமது வாழ்க்கைத் துணையைக் கண்டு பிடித்த யாராவது உள்ளார்களா?😀
இவ்வளவு அப்பாவியாக இருக்கீங்களே😢😢. இதெல்லாம் வெளி உலகுக்கு சொல்லும் வாய் வார்த்தை மட்டுமே. வீட்டுக்குள்ளே போனால் தானே சுயரூபம் வெளிப்படும்
@@murugesanthirumalaisamy5613 crct 😂
Very good chenal .good conse .very good .iam very happy frands .goodbai frands .dieu. goad .2024 .paris .france .❤❤❤🎉😮...
நான் சாதக பொருத்தத்தை நம்பமாட்டேன்.பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணிய பல திருமணங்கள் விவாகரத்து ஆகியுள்ளது.சாதக பொருத்தத்தைவிட மனப்பொருத்தம்தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.சாதகம் சொல்லுவது பணம் சம்பாதிக்க நல்ல ஒரு தொழில்.
எல்லாமே உதவாக்கரை கூட்டமாக இருக்கிறது....
Super 😂
Dai நண்பா இனிமேல் நம்மலுக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது😢
Buddam Saranam Gacchami 💅Up coming younger generation don’t want a perfect life but they want only a happy life 🙋♀️🙏🇮🇳.
Excellent advise by the special guest. 🙏
வாழ்க்கையில் துணை அமைவது கஷ்டம் அதனால் தான் கஷ்டப்பட்டு தேடுகிறோம்
சிலருக்கு எளிதில் கிடைத்துவிடும் சிலர் எளிமைப்படுத்தி கொள்கின்றனர் சிலர் எளிமை படுத்து வதை தெறியாமல கஷ்டப்பட்டு..... எதார்த்தம் பலருக்கு துணை அமைவது கஷ்டம் ஆகவே உள்ளது இது ஆண் பெண் பேதமில்லை
அன்பு என்ற ஒன்று அடித்தளமாக இருக்கனும்...அது எல்லாருக்கும் நல்லா அமையனும்
Good explanation of Porruttam😂💖
Brilliant Madam Naan Ungall karuthai Aamothokeren
100% true thirnanam sir really great experience in life
Final end super, made for each other ist best decision. Good and bad equally share our opinion and respect that.
Thirunyanam sir your speech is very good 🎉🎉🎉❤❤
❤
Amazing topic.Experience shared by Thari trannsport owner is superb and practical. Dr. SaranyaVijay
சில நேரங்களில் பெற்றோர்களே தன் பிள்ளைக்கு இப்படி பட்ட பென் தான் வேண்டும் .. இப்படி பட்ட மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பிள்ளைகளின் திருமணத்திற்கு தடையாக இருக்கிறார்கள் .😢
Crt
Crt😊
கஷ்டத்தை புரிஞ்சிருக்கணும் அப்படின்னு யாருமே சொல்லல பா😅
குடும்பம் என்ற கண்ணியம் மிக்க வாழ்க்கை முறையை பின்பற்றுகிறவராகவும் நாட்டு நலனில் அக்கறை உள்ளவராகவும் ஆனும் பெண்ணும் இருந்தால் மட்டுமே இணை பிரியாத நல்ல வாழ்க்கைத் துணைவர்களாக வாழ்வார்கள்.
Kanni thanmai eruganu topic vaiga social awareness 😊😊😊
நிறைவாக திருஞானம் சார் தெளிவான அனுபவ உண்மையை உரக்க சொல்லி அரங்கின் மன ஓட்டத்தை யே புரட்டி போட்டு விட்டார்.
எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது, அன்பு இருக்கும் இடத்தில் எதிர்பார்ப்பு இருக்காது , எதிர்பார்ப்பு என்பதே கல்யாணம் கல்யாணமே தேவை இல்லாதது
30:44 note his reaction when this girl chooses him and when a fair girl chooses note his reaction
it's human nature and it will appropriate to women also.if our expectations fulfilled, we feels happy..
Thank 😅🎉😂❤
ஏம்மா உங்கள் அண்ணா கண்ணீர் எதிர்பார்க்கிறது சரி கல்யாண் பன்னுர மாப்பிள்ளையை தினசரி அலவப்பிங்களே பாவம் மாப்பிள்ளை 😂😂😂😂😂
God's should bless everything up to god❤❤❤
11:42 thakkali🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Yenakkum Intha boy besty vachurukura Ponney venaam😢😢overall nadippu atha ponnunga pooraa…athu yennadaa yelavu boy besty
Mr. thiruganam is great man
இதுலவருகிற ஆணுக்கும் பென்னுக்கும்அடுத்தஜென்மத்துலதான் கல்யாணம் நடக்கும்
Very good programme Boys and girls
விதவைகள் மறுமணம் நிகழ்ச்சி நடத்துங்கள் அண்ணா
சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா
Why
மாமா வேலை தானே பார்க்கிறாங்க ஊடக வேசிகள் 😮😮😮
Good
Ok
Very good program and good lesson for all family
Thank you zee tamil. I am enjoying this.
😊😊
Being iam an experienced and aged advocate, really I very much enjoyed this show and program. Thanks a lot
எனக்கு திருமணம் கோயிலில்.தாலிகட்டிய பின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி..நடத்தவேண்டும் சுபம் வெற்றி
Super Thambi ❤
33:00 Namma Neeya naana gopinath sir in Tamizha Tamizha