விழுந்து விழுந்து சிரித்த கோபிநாத்🤣| Neeya Naana Husband and wife troll

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 172

  • @PleaseDontCare
    @PleaseDontCare Місяць тому +165

    இவங்க உண்மையிலேயே பணம் எல்லாம் எதிர் பார்க்கவில்லை. மாடு மாதிரி தாங்கள் செய்யும் வீட்டு வேலைக்கு கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் உதவியும் மட்டும் தான் எதிர் பார்க்கிறார்கள்

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 9 днів тому +4

    ரொம்ப நாளைக்கு பிறகு நல்லா வயிறு வலிக்க சிரிச்சேன்❤❤❤😂நன்றி அக்கா....நல்லா இருப்பிங்க❤ orange colour saree❤❤❤

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 Місяць тому +24

    ஒன்று இரண்டு பெற்ற பிள்ளைகள் படுத்தும்பாட்டிற்கே சம்பளம் பெற்ற தாய்மார்களுக்கே கேட்க தோன்றுகிறது.அதனால் தான்பல பாடுகளைபட்டுக்கொண்டுள்ள அரசு ஆசிரியர்களுக்கு போதுமான சம்பளம் கொடுக்கிறது போல...தற்போதுள்ள ஆசிரியர்கள் நிலைமை பாவம்.

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 9 днів тому +3

    அவ்வளோ தான் தொடச்சாச்சி வேற லெவல்😂😂😂😂😂❤❤

  • @subharajesh7689
    @subharajesh7689 Місяць тому +28

    இந்த வீடியோ கிளிப்ல கடைசியா ஒருத்தவங்க சொன்னாங்க employees க்குதான் salary, என்வீட்ல நான்தான் boss, bossக்கு யாராவது salary குடுப்பாங்களான்னு. நீங்க bossம்மா, மொத்த turn overம் உங்ககிட்டதான் வரும். உங்க இஷ்டம் எதுவேணா பண்ணலாம். அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சக்காரி மாதிரி கையேந்தி நிக்கிறவங்களுக்குத்தான் அதோட வலி தெரியும். Bossஆ இருக்கவங்களுக்கு ஒரு அடிமை பொண்டாட்டியோட கஷ்டம் எங்கே புரியும். இந்தப்பெண்களும் double P.G. படிச்சுட்டு வேலைய விட்டுக்குடுத்துட்டு வீட்டை கவனிக்கிறவங்கதானே. அடிமாடா நடத்தாம மனுஷியா மதிச்சா போதும். அதக் கூட பண்ணாதப்போதான் இந்த மாதிரி எல்லாம் அவங்களுக்குத் தோண ஆரம்பிக்குது. பிரச்சினையோட ஆணிவேரை ஆராயாமல் மேலோட்டமா பேசுறது ஷோவுக்கு வேணா நல்லா இருக்கலாம். நடைமுறைல அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு மட்டுமே புரியும்.

    • @syedzanirabegum6639
      @syedzanirabegum6639 29 днів тому +2

      Super

    • @bhavanisubramani2127
      @bhavanisubramani2127 24 дні тому +2

      சரியாக சொன்னீர்கள்

    • @RBstichingwork
      @RBstichingwork 22 дні тому +2

      Super

    • @yamuna-f9h
      @yamuna-f9h 20 днів тому

      @@subharajesh7689 correctma Neenga sollaradhu

    • @yamuna-f9h
      @yamuna-f9h 20 днів тому

      @@subharajesh7689 சேவகனின்‌ அருமை மன்னனும் அரசியும் அறியமாட்டார்கள் 🤔🤔😔😔😡😡😡

  • @isabelpeter7876
    @isabelpeter7876 2 місяці тому +34

    This video is an eye opener for those husbands who do not help in the household chores

  • @vijikrishna1615
    @vijikrishna1615 2 місяці тому +25

    பிழைக்கத் தெரியாம 56 வருஷம் குப்பையாக காட்டிவிட்டார்கள் வாழ்ந்துட்டேன்😢😢😢😢😢
    I REALLY APPRECIATE THE YOUNGER GENERATION LADIES❤

  • @Bhuvaneswari-st2mo
    @Bhuvaneswari-st2mo 17 днів тому +2

    என் வாழ்க்கை ஓவர்டைமாக போகிறது சில நேரம் இதுஎன்னவாழ்க்கைன்னு தோனுதுபிள்ளைகளுக்காக
    அமைதியாக
    இருக்கவேண்டியகட்டாயம்😢

  • @kalpanaharikrishnan6887
    @kalpanaharikrishnan6887 28 днів тому +13

    Salary veandam,respect eruntha podum😢😢😢

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 2 місяці тому +120

    எந்த புருஷன் பொண்டாட்டி கிட்ட உண்மயா ன பாசமா இருக்கான் கெடயாது பிள்ளைங்கள வளர்க்க ஆள் தேவ அதுனால பாசமா இருக்குற மாரி நடிக்குறாங்க பெண்களும் அத நம்புறாங்க ஆண்களுக்கு கூட வேல பாக்குற பெண்கள் தான் புடிக்கும்😂😂😂

  • @simple7003
    @simple7003 Місяць тому +10

    What is their to be trolled. She is telling her pain without making us bored. But pain is pain

  • @visalatchisanthosh2873
    @visalatchisanthosh2873 11 днів тому +1

    En manasula iruntha baram ellam korainji pochi ma... thank u❤

  • @manokrs
    @manokrs 2 місяці тому +80

    Actually, it is not about salary. They are asking for justice and consideration, I think. They are expressing their sorrows and burdens unheard and unnoticed...

  • @India80z
    @India80z Місяць тому +4

    True, ladies working really really hard, even if we give 50k also worth it

  • @senthilsamri84
    @senthilsamri84 Місяць тому +7

    Red saree speech is very good and comedy ❤❤❤

  • @Singer_Monisha_Chetty
    @Singer_Monisha_Chetty Місяць тому +20

    Wife : husbands
    Cook : no
    Clean : no
    Pregnant: no
    Delivery : no
    Babies care : no
    Vessel wash : no
    Dress wash : no
    Grinding : no
    Mopping : no
    Children school care : no
    Bathroom clean : no
    Thinking about cooking future children : no
    Job : job (yes)
    Nooo shares

  • @kavithanadar2089
    @kavithanadar2089 3 дні тому +2

    The movie dialogues in between so many times is really irritating

  • @VairamRavi-c7h
    @VairamRavi-c7h 6 днів тому +1

    Super program

  • @ksudha6406
    @ksudha6406 21 день тому

    Which episode

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 місяці тому +12

    Semma vera level 😂😂😂

  • @historyclicks9852
    @historyclicks9852 Місяць тому +2

    தாய் செய்யும் கைங்கரியத்திற்கு மனைவி செய்யும் கைங்கரியத்திற்கும் யாராலும் விலை கொடுக்க முடியுமா?????😊

  • @thenmozhipooja7555
    @thenmozhipooja7555 2 місяці тому +5

    Both should understand each other if salary is given then where is love and understanding

  • @vijilogi4692
    @vijilogi4692 Місяць тому +39

    வீட்ல ஒரு மனுஷியா நடத்துனா போதும்

    • @viewpost1
      @viewpost1 16 днів тому

      Manushiya nadatha chance illei..therindha vishayam. Appadi enna andha amma 1 lakh sonnadhu thappa pochi. If you hire workers for cooking, cleaning, when husband/children are sick. day duty, night duty nurse, festival season, relatives visiting special cooking..wife duty..if you hire it will be more than 1 lakh

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 2 місяці тому +86

    House wife ku செலவுக்கு பணம் குடுத்தா அவங்க எதுக்கு கேட்கபோரங்க... அன்பை குடுத்தா கடை கரான் பொருள் குடுக்க maattan பணம் குடுத்தா தான் குடுப்பான்

    • @sanjusri8478
      @sanjusri8478 2 місяці тому +8

      கரெக்ட் தான் அன்பை குடுத்து பக்கத்தில் உள்ள கடையில் ஒர பிரட் பாக்கெட் வாங்க முடியுமா

    • @devarajan1480
      @devarajan1480 15 днів тому +2

      😊😊

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h Місяць тому +2

    Fantastic Editing!!!!

  • @suryan6811
    @suryan6811 3 місяці тому +5

    3:18 தலைவா வேற மாதிரி 🔥🔥😂😂😂😂😂

  • @prabaprabakar5996
    @prabaprabakar5996 Місяць тому +1

    Episode no

  • @Sweety-i5c3b
    @Sweety-i5c3b Місяць тому +1

    👌👌 true

  • @selvarajs1599
    @selvarajs1599 Місяць тому +2

    அதைபத்தி யாருமே பேசலியே அதுக்கு அம்பது ஆயிரம் பில்லு போடுங்க ஹா ஹ ஹா

  • @shalinihasi8552
    @shalinihasi8552 Місяць тому +2

    I want this full episode link or episode number or date plz suggest me

  • @Bangtancauseofmyeuphoria__
    @Bangtancauseofmyeuphoria__ Місяць тому +4

    3:17 ennanala siripa adavamudiya 😂😂

  • @nirandharanv9921
    @nirandharanv9921 Місяць тому +1

    Ethu ena episode

  • @WorkWorks-s8o
    @WorkWorks-s8o Місяць тому +2

    Memes clips தான் எரிச்சல் ... இது இல்லனா இன்னும் நல்லா இருக்கும்

  • @sumithras3723
    @sumithras3723 Місяць тому +1

    Super

  • @deepalakshmie8264
    @deepalakshmie8264 Місяць тому +9

    My god our ladies pavvam..these ladies are 200 %correct true.. that s why Indian wife's are best in world..even I go for 5000..but that too sometimes we got to give😮

  • @shanthap9162
    @shanthap9162 11 днів тому

    If you are getting salary, you are named as servantmaid not housewife. If you are housewife, you have some household duties, responsibilities and power to take decisions in all aspects of your family.

    • @malupriya745
      @malupriya745 10 днів тому

      Hello inga entha purusan pondatiya pondatiya nenakuran

  • @rvms08
    @rvms08 Місяць тому +1

    Episode number 😂

  • @DAnitha-cg6yk
    @DAnitha-cg6yk 2 місяці тому +8

    Men must understand his wife's needs. If not they should facilitate with some monthly pocket money and let them with some liberty as well .

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 2 місяці тому +9

    Orange saree yen manasula ulla paramai koranji pochu

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 місяці тому +10

    சுயநலம் இல்லாத மனைவிக்கு கணவன் பாரமாக தெரியமாட்டார்,,,
    Final touch excellent 👏👌👌 👌 👍 🙌 👍👍🤲🙏🙏❤❤❤🌹

    • @karthikamani92
      @karthikamani92 2 місяці тому +10

      Crct tha husband um suyanalam illama irukanum.. appidi iruntha ippadi ketka matanga..

  • @Muthulakshmi-f3w
    @Muthulakshmi-f3w Місяць тому +1

    En kanaver ennaku help pannuvar samaika vegitable cut pannuvar tea poduvar bathroom clean pannuvar ennaku odampu mudiyalana elame saivar namaku verenna vennum thank god

  • @AragoraiAlapparai14143
    @AragoraiAlapparai14143 28 днів тому +2

    Idhula purinjikka vendiyadhu enna na,ivanga yarum avanga thevaikkaga salary ketkala,veetla chumma dhana irukka,nee enna kadanukku badhil solla poriya,veetla dhana irukkanu avangala paathu kevalama ketkuradhala ipdi ketkuranga,modha aambalainga veliya velaikku poradha Vida,pengal veetla paakkura vela + matha mana ulaichal dhan adhigam

  • @ananthalakshmima1914
    @ananthalakshmima1914 Місяць тому +2

    ❤100❤

  • @Worldissilent
    @Worldissilent 23 дні тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SethraDavi
    @SethraDavi Місяць тому +1

    Amam❤

  • @kaliamah5538
    @kaliamah5538 Місяць тому +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @AyeshanihmaAyeshanihma
    @AyeshanihmaAyeshanihma Місяць тому +1

    😂😂😂😂😂😂

  • @Sabaridharaofficial-fm5wp
    @Sabaridharaofficial-fm5wp Місяць тому +2

    Vela sarillana aala maathikkalamla

  • @KumarSaranya10494
    @KumarSaranya10494 2 місяці тому +3

    Ena ketu irundha sambalam lan vena.... nalla pasam anbu nimadi kodutha podum... aana kadaikadhu... 😢

    • @Trolltamizhan-vu5dh
      @Trolltamizhan-vu5dh  2 місяці тому

      🥺🥺👍

    • @karthikamani92
      @karthikamani92 2 місяці тому

      Ada nenga vera.. andha anbu pasam la kidaikathu.. ivlovu yen nama seyra work kuda madhika matanunga.. athanala tha avanga salary kekranga.. athaiyum ivanunga troll tha pannuvanunga

  • @bharathaselvi602
    @bharathaselvi602 Місяць тому +2

    Ladiesku veetu velai athikam athanala salery kudukkanum

  • @Selvi-gh4us
    @Selvi-gh4us Місяць тому +2

    The movie scenes in between are irrirating

  • @radhas9442
    @radhas9442 Місяць тому +3

    Husband should share house work equally

  • @LegendMaker-hs7ti
    @LegendMaker-hs7ti Місяць тому +1

    Kudukalaam. Aana pudikalena maatiruvom. Okay va.

  • @keertheekayal
    @keertheekayal 29 днів тому +1

    Video itself patiarchical, the question asked by gopi if salary given, how much you want. Apro ivangalae damage panradhu

  • @MagiArun-z6v
    @MagiArun-z6v Місяць тому +1

    எது செய்தாலும் உனக்கு என்ன தெரியும் நீ என்ன சும்மா இருக்க

  • @Beautifulbird2014
    @Beautifulbird2014 Місяць тому +1

    ❤😂❤😂

  • @valliammalN-fy8zh
    @valliammalN-fy8zh 11 днів тому

    Who. Is. Giving. That. Money

  • @madharasisakthi4358
    @madharasisakthi4358 Місяць тому +1

    😊😂

  • @kpriya2063
    @kpriya2063 Місяць тому +1

    Yappa most of hubands dangerous 😂

  • @deepavathy4106
    @deepavathy4106 Місяць тому +2

    😄

  • @abivia5198
    @abivia5198 2 місяці тому +7

    Avanga solrathu sari ethuku antha ladies ah troll panrenga .....

  • @UmarAnas-n6p
    @UmarAnas-n6p 2 місяці тому +3

    எல்லாம் தண்ணி அடிக்க கேட்குறாங்க போல🤣🤣🤣

    • @PleaseDontCare
      @PleaseDontCare Місяць тому

      உங்க அம்மா மாதிரி எல்லாரும் என்று நினைச்சியா?? டெய்லி மட்டை அகிடும்ல உன் அம்மா.

  • @MGM8483
    @MGM8483 Місяць тому +1

    It may look humorous.. vela seyyaravangalukku tha theriyum.. palaya dialogue ey venaaam..
    Iva veetla thaney irukkaa apdeengra oru "always available for all work " status irukkey.. athu kodumai.
    Mind free aagarthukku 5000 pothum ..
    Paavam

  • @DhivyaAgri
    @DhivyaAgri 10 днів тому

    😂

  • @radhaganti947
    @radhaganti947 2 місяці тому +3

    Please cut this memes it's very irritating

  • @FasterNOOBS
    @FasterNOOBS Місяць тому +1

    Nalla ullangalukku means pasakara akkarayana poruppana(Wives) kandipppaha support pannalam............indha very selfish wife halukku mattum husbands selfish a konjama irukkalam thappilla

  • @christanandanc241
    @christanandanc241 Місяць тому +1

    நீங்க சொல்ற கம்ப்ளைன்ட் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி நினைச்சு பார்த்து இருக்கணும். கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை கிடைச்சா போதும் அப்படின்டு கல்யாணம் பண்ணிட்டு வர்றீங்க. முடியலன்னா விட்டு போயிடுங்க.

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq Місяць тому +3

    அம்பலைங்க கல்யாணம் பண்ணி என்ன பயன் ? பெண்கள் ( மனைவி)மீதான அதிக அன்பு ,மரியாதை குறைந்து ,மனம் நொந்து போய் வாழ்வதை விட ஒரு பிரமச்சாரி வாழ்கை மகிச்சியுடன் வாழ்ந்து , தன் சொந்த வாழ்க்கையில் சுற்றி எல்லா வகையிலும் அன்பு உள்ளம் கொண்ட உறவுகளை பெற்று இருக்கும் வரை சந்தோஷமாக இருந்து போகலாம்..

  • @kathikeyan6448
    @kathikeyan6448 29 днів тому +1

    Night patuga

  • @Trolltamizhan-vu5dh
    @Trolltamizhan-vu5dh  3 місяці тому +14

    உங்க மனைவிக்கு சம்பளம் கொடுப்பீங்களா...?🤔

    • @ManjuManju-jb7if
      @ManjuManju-jb7if 2 місяці тому +1

      Kodukardhuvendaam.anaa. Enghe. Perumele, panathe. Podalaam,bankle.alladhu,panddupodalaam.😊apoo. Vele. Saidhaalum😊thrupthi. Erukuum.kanavar enaakanghe. Sairaarunu siru sandhosam.❤avloodhaan.

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain Місяць тому +1

      En wf house wife than but naa 2000 monthly kudukuren. Athu avalin sandhosathirkaga

    • @yamuna-f9h
      @yamuna-f9h 27 днів тому

      கண்டிப்பாக தரணும் நாங்க மட்டும் கொறமாத்திலயா பிறந்திருக்க ஓம் சொல்லுங்கம்மா நண்பிகளே

  • @devarajang12
    @devarajang12 Місяць тому +1

    Episod S23 E37

  • @attirescasual6073
    @attirescasual6073 Місяць тому +1

    வாயில வண்ட வண்டியா வருது... ஏதோ சொல்ல முடியவில்லை .
    எதுக்கு இப்ப பிள்ளைகளை ?
    வந்தமா வாழ்ந்தோமா போனமா.
    நிறைய தாய்மார்கள் பிள்ளைகள் இல்லாமல் கோவில் கோவிலாக பிரார்த்தனை வைக்கிறார்கள் ...

  • @Oppo-cq7wy
    @Oppo-cq7wy 2 місяці тому +1

    moden mother's
    OMG money importen...pay for paasam to

  • @katheejadilshath6724
    @katheejadilshath6724 Місяць тому +1

    Sooper ladies

  • @Bhawani-u2h
    @Bhawani-u2h Місяць тому +1

    lol 😂

  • @Fathima-v7q
    @Fathima-v7q 24 дні тому +1

    பொண்டாட்டியா இருக்கிறதற்கு கூட காசு கேட்பாளுங்க

  • @Nightmare_clips3
    @Nightmare_clips3 2 місяці тому +1

    I don't know who suffers most but men just don't share it but women over reacted

  • @NachiyarS-y5u
    @NachiyarS-y5u 12 днів тому

    Useless, money maker

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 3 дні тому

    Thuuuuuuuuu

  • @rajchint7293
    @rajchint7293 3 місяці тому +75

    இது அசிங்கமாக உள்ளது. போக போக்கில் பார்த்தால் வேறு காரியங்களுக்கும் பணம் கேட்க கூடும். இந்த நிகழ்ச்சியே அசிங்கமாக உள்ளது.

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv 2 місяці тому

      கெடயாது பெண்களை ஆண்கள் மதிக்குறதில்லை

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv 2 місяці тому +8

      வீட்ல சும்மா தான இருக்கேனு

    • @shanthiVenky-b8p
      @shanthiVenky-b8p 2 місяці тому

      Hey baadu aama naaga kepom da....poramboku ....appo neee oombi un veetu velaya neeyae oombi Pannu da...porukki nayae...ponunga naanga lam kasta padanum neenga lam ssothatitu irupingala ..baadu

    • @shanthiVenky-b8p
      @shanthiVenky-b8p 2 місяці тому

      Hey baadu aama naaga kepom da....poramboku ....appo neee oombi un veetu velaya neeyae oombi Pannu da...porukki nayae...ponunga naanga lam kasta padanum neenga lam ssothatitu irupingala ..baadu

    • @shanthiVenky-b8p
      @shanthiVenky-b8p 2 місяці тому

      Hey baadu aama naaga kepom da....poramboku ....appo neee oombi un veetu velaya neeyae oombi Pannu da...porukki nayae...ponunga naanga lam kasta padanum neenga lam ssothatitu irupingala ..baadu

  • @rkmoorthy9263
    @rkmoorthy9263 Місяць тому +2

    இவளுங்களுக்கு காசு கொடுத்து கூப்பிட்டு பாறுங்கள் எவன்கூடவேனாலும் வருவாளுங்க

    • @raghupriya2852
      @raghupriya2852 22 дні тому

      Avanga husband kita dhana ketanga. Unna maari kandavanga kita kekala, muttal . Ozhunga pathutu pesu

  • @VIPNar
    @VIPNar 5 днів тому

    இது தான் பெரியார் கண்ட தொலை நோக்கு பார்.

  • @VijayaLakshmi-cg6yx
    @VijayaLakshmi-cg6yx 3 місяці тому +4

    Episode number please

  • @VairamRavi-c7h
    @VairamRavi-c7h 6 днів тому +1

    Super program