வவுனியா கணேசபுரம் யதுர்சிக்கு அன்று நடந்தது என்ன ? | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  2 роки тому +232

    KuKuFM App Download Link: kukufm.sng.link/Apksi/hpfh/r_7eca7e8152
    Coupon Code: T5T50
    Here is a list of things you need to teach your Child(ren) at early age:
    1: Warn your Girl Child Never to sit on anyone's laps no matter the situation including uncles.
    2: Avoid Getting Dressed in front of your child once he/she is 2 years old. Learn to excuse them or yourself.
    3. Never allow any adult refer to your child as 'my wife' or 'my husband'
    4. Whenever your child goes out to play with friends make sure you look for a way to find out what kind of play they do, because young people now sexually abuse themselves.
    5. Never force your child to visit any adult he or she is not comfortable with and also be observant if your child becomes too fond of a particular adult.
    6. Once a very lively child suddenly becomes withdrawn you may need to patiently ask lots of questions from your child.
    7. Carefully educate your grown ups about the right values of sex . If you don't, the society will teach them the wrong values.
    8: It is always advisable you go through any new Material like cartoons you just bought for them before they start seeing it themselves.
    9. Ensure you activate parental controls on your cable networks and advice your friends especially those your child(ren) visit(s) often.
    10. Teach your 3 year olds how to wash their private parts properly and warn them never to allow anyone touch those areas and that
    includes you (remember, charity begins from home and with you).
    11: Blacklist some materials/associates you think could threaten the sanity of your child (this includes music, movies and even friends and families).
    12. Let your child(ren) understand the value of standing out of the
    crowd.
    13: Once your child complains about a particular person, don't keep quiet about it.
    Take up the case and show them you can defend them.
    Remember, we are either parents or parents-to-be.
    and remember "THE PAIN LASTS A LIFETIME"
    Have a Nice day and Great Week Ahead
    And possible forward to all friends who have children.
    courtesy; Dr. Asim Mughal

    • @abuihzanbtsarmy1027
      @abuihzanbtsarmy1027 2 роки тому +7

      Bro Kerala vlogger case podonga mahnu part 2

    • @MEGARAJ9706
      @MEGARAJ9706 2 роки тому +3

      HI,ANNA எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா எப்பவும் போல வீடியோ இன்ட்ரஸ்டிங்கா இருக்க

    • @arkmsview4425
      @arkmsview4425 2 роки тому +5

      anna ...im ur new subscriber from srilanka. ungede previouse vedio ellam pathen..truth is actually ur growing faster...ur contents are outstanding...but athukkum mele ungede voice than bro...wish all the best to achive more..👌✌

    • @SARAVANA219
      @SARAVANA219 2 роки тому +2

      Hi bro avan peru Chinnapan devendra illa idhu avinga appa peru and Aven peru Vadivel aka gundappa

    • @cut_ngl_ri
      @cut_ngl_ri 2 роки тому +5

      Telegram link enna

  • @iswaryamoorthy6644
    @iswaryamoorthy6644 2 роки тому +330

    நீங்கள் சொல்வது உண்மை தான் ... சிறு வயதில் எனக்கும் இது போல் நடக்க இருந்தது ... ஆனால் எனக்கு இது போன்ற விசயங்களை என் சித்தி சொல்லி வளர்த்ததால் .‌.. நான் அன்று தப்பித்தேன் ... ஆனால் இன்று பல பெற்றோர்கள் செய்யும் தவறு ... Uncle , Aunty , மாமா என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடம் பழக விடுவது ... அது தவறல்ல ... ஆனால் சிறு வயதிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாலியல் சம்பந்தமானவற்றை சொல்லி வளர்த்ததால் நல்லது ... இன்றைய பனிச் சுமைக் காரணமாக உங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதை கடைப் பிடித்தால் நல்லது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @makimaki0105
      @makimaki0105 2 роки тому +3

      ❤️❤️❤️❤️

    • @opulence3314
      @opulence3314 2 роки тому +12

      pen kulandhi kuh solli thara vida namba payan nukulam ponna epdi pakkanum avalum oru uyir tha porul illa nuh solli valakarathu tha mukiyam naenaikaraan

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 2 роки тому +1376

    யாரோ சிலர் செய்யும் தவறுக்காக, ஒரு அழகான குழந்தையை கொஞ்சி மகிழும் வாய்ப்பு கூட தவறான எண்ணத்தை நம்மீது தந்துவிடுமோ என்பதுபோல் உள்ளது.... 😢😢😢😔😔😔

  • @beautifullstatus2710
    @beautifullstatus2710 2 роки тому +2011

    சவுதி அரேபியா போல் தண்டனைகள் கடுமை யாக்கப்படவெண்டும்... மகளிர் பாதுகாப்பிற்காக தனியாக தனிதுறை அமைக்கவேண்டும் ..

    • @Dani-wn2tb
      @Dani-wn2tb 2 роки тому +26

      Bro soudi soudi nu solrenga athigama crime nadakkurathe inga tha Namma oorla veliya theriuthu inga theriyala rules ellam veliya irukka aalungalukku mattum tha ingu rules meerappadum ...

    • @halwareviews4971
      @halwareviews4971 2 роки тому +10

      Athukulaam vaaipilanga... kadaisi varaikum itha paathu paathu kasta pattu thaan vaalanum...

    • @andranking5890
      @andranking5890 2 роки тому +10

      @@halwareviews4971 apdi lam poruthu (or) sagichitu ponum nu onnum kattaayam illa... nammale thandanai kudukalam... And athuku undaana sequences ah face pannanum avlo than... 🤷

    • @sathishsharpsathish1635
      @sathishsharpsathish1635 2 роки тому +4

      Yes brother

    • @ishwarya4176
      @ishwarya4176 2 роки тому +4

      Yes

  • @kathersevi4467
    @kathersevi4467 2 роки тому +97

    😭😭😭இதல்லாம் கேக்கும் போது எப்படி, பெண் குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க போறோம்னு நினைக்கும் போதே நெஞ்சேல்லாம் பதருது 😭😭😭please save children,, 😭

    • @mixture555
      @mixture555 2 роки тому

      Bayapadathinga friend....ivangala public ah arutha seriyakidum....

    • @mixture555
      @mixture555 2 роки тому

      Don't worry pa please

  • @saranyam3141
    @saranyam3141 2 роки тому +435

    குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஓவ்வொரு பெற்றோர்களின் கடமையாக உள்ளது. பெண் குழந்தைகளை வெளியில் அனுப்புவது, மற்றவர்களை நம்பி அவர்களிடம் விடுவது, தனியாக வீட்டில் விட்டு செல்வது போன்ற செயல்களை செய்யாதீர்கள். ஒவ்வொரு குழந்தையின் உயிரும் விலை மதிப்பற்றது....

    • @teamf7035
      @teamf7035 2 роки тому

      Super sister

    • @saranyam3141
      @saranyam3141 2 роки тому

      @@teamf7035 thank u

    • @sundark1853
      @sundark1853 2 роки тому +5

      Ennapanrathu velaikku pogavendiya situation la errukka enna mathiri parents romba pavam ninappu mulukka pillanga melaye errukkum

    • @teamf7035
      @teamf7035 2 роки тому +1

      @@sundark1853 உங்களை வளர்த்தவர்கள் உங்களுடன் வளர்ந்தவர்களுடன் விட்டுச் செல்லுங்கள் பத்திரமாக இருப்பார்கள் 😇😇😇

    • @sundark1853
      @sundark1853 2 роки тому

      @@teamf7035 Ennakku therichanalla erunthu Ennakku amma Ella en mother in law erunthu Ella enna panrathu

  • @SRISEN
    @SRISEN 2 роки тому +89

    Not only girls we have to take care of boy child also🙏

    • @varshanabi9055
      @varshanabi9055 2 роки тому +1

      வீட்டுக்கு வெள்ள வான் வரும்.
      பி careful🤫

  • @agalya8078
    @agalya8078 2 роки тому +51

    Ayyo intha world la female kulanthaigalai paathukaakkurathu romba payama irruku bro naa oru pen kulanthai vaithuruken.............. .....so proud of you

    • @jeevajeevanandam6071
      @jeevajeevanandam6071 2 роки тому +3

      Hats off you mam👏👏

    • @Sakthi_0228
      @Sakthi_0228 2 роки тому +4

      Nalla pathukoga nee gala kadaiku kutu poga 🙂

    • @karenngeorge4794
      @karenngeorge4794 2 роки тому +1

      Naanum than sister.. Malaysian Tamilar.. Irukkerethu Malaysia le.. Aanalum inge suththi nereiye foreigners.. Athuvum guys athigem.. Athunaaleyea naange ellam, engel pillegelei rombe pathirema than paathukke vendi irukku.. Yella oorleyum pennukku mattum alle, pen kulentheikum paathukaapu ille.. First kudumbethinar than paathukaapa vechirkenum, paathukaapa irukke kaththum kodukkenum.. ♦️ 🇲🇾❤️

  • @டிலக்சன்டினா
    @டிலக்சன்டினா 2 роки тому +31

    நானும் இலங்கை வவுனியாதான் அண்ணா இலங்கை செய்தில சொன்னதவிட மிகவும் தெளிவாகவும் தத்துரூபமாகவும் சொன்னிங்க நன்றிகள் வாழ்த்துகள் (இனிமேல் இந்த மாணவிக்கு நடந்தது போல் வேற யாருக்கும் நடக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்)

  • @purpleyou4745
    @purpleyou4745 2 роки тому +13

    சட்டம் மதிப்பிற்குரியது காரணம் அது சட்டம் என்பதனால் அல்ல , அதில் நியாயம் இருப்பதனால் ஆகும்.
    சட்டம் தன் கடமையைச் செய்யும்..
    சில நேரங்களில் பணம் மற்றும் அதிகாரம் என்பன தன் வேலையை காட்டும் போது அங்கு சட்டம் உறங்கி விடும் அவர்களின் திட்டம் வென்றுவிடும்.
    சமூகத்தின் விழிப்புணர்விற்கு அயராது பாடுபடுகின்ற சரவணன் அண்ணாவிற்கு விருதுகள் கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
    Keep it up அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥 love from SL SDI 💜

  • @unlucky2753
    @unlucky2753 2 роки тому +136

    ஒரு உயிரை தெரிந்தே கொன்றதுக்கு தண்டனை அவனை கொல்வதே....மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @Arunrajh-xb7dn
    @Arunrajh-xb7dn 2 роки тому +625

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட்டு வந்த காலங்கள் எங்கள் பகுதிகள்[தமிழர் பிரதேங்கள்] மிகவும் பாதுகாப்பாகவே இருந்தது...🙏🏻

    • @mary-id6xx
      @mary-id6xx 2 роки тому +22

      உண்மை தான் சகோ.

    • @Arunrajh-xb7dn
      @Arunrajh-xb7dn 2 роки тому +15

      @@mary-id6xx நன்றி

    • @roshan6238
      @roshan6238 2 роки тому

      அப்படி தப்பு நடக்குறத கண்டால் போட்டு தாக்கு, மனதில் தலைவர் சாமியா எப்பவும் இருக்கும் போது என்ன பயம்...

    • @geethajeyalingam6024
      @geethajeyalingam6024 2 роки тому +13

      Very true

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 2 роки тому +5

      💯👍

  • @Saravanansrivi
    @Saravanansrivi 2 роки тому +183

    நன்றி சரவணன் அண்ணா!♥️
    இதில் இருந்து நான் தெரிந்து கொண்டது, ஒரு பெண் தன் அம்மா அப்பா & உடன் பிறந்தவர்களை தவிற வேர் யாரையும்மே நம்பிவிட கூடாது. இதுவே இன்றைய காலம். வேதனையாக இருக்கிறது.

    • @duskygirlduskyboy4998
      @duskygirlduskyboy4998 2 роки тому +14

      Intha kalathula appa , anna ,thampi yaryum nampa mudila bro.....🙁

    • @Anand_Gaming_365
      @Anand_Gaming_365 2 роки тому +3

      @@bytpokornykareem8897 Every country has these kind of issues. You are not aware of that because you can't reach the news in other country. And one more thing, don't spoil the name of our motherland by your shit words.

    • @optimist6267
      @optimist6267 2 роки тому

      @@duskygirlduskyboy4998 dont speak like fool

    • @haneefarifkhans3388
      @haneefarifkhans3388 2 роки тому +6

      @@optimist6267 avanga sonnathu 💯 fact... Do u knw one tng recent a LK la trinco side la grd 10 padikkira paiyan avanda own sister grd 8 padikkira ponna pregnant aakki irukkan so ipd irukkum pothu own brothers aum namba mudiyatha kaalam ithu 🥵

    • @duskygirlduskyboy4998
      @duskygirlduskyboy4998 2 роки тому +2

      @@optimist6267 nadakaratha sonna fool nu solluvinga😁😁😁

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 роки тому +167

    என்ன தான் கேடு வரும் இவனுகளுக்கு..இப்படியே எங்கள கொன்னுட்ருந்தா நீங்கல்லாம் எப்படி டா பொறப்பீங்க வானத்தில இருந்து குதிச்சிருவீங்களா 😡😡😡

    • @cnvishal9233
      @cnvishal9233 2 роки тому

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @kristytheiventhiran9712
      @kristytheiventhiran9712 2 роки тому +4

      Evano oruththanunga Panna thappukku Ella amapalangalaiyum thappa ninaichchudathinga

    • @rajaraja-ju8fd
      @rajaraja-ju8fd 2 роки тому

      Oru aana naan mannipou kettukiren akka...

    • @ragavan.p1733
      @ragavan.p1733 Рік тому

      It is true sis😢

    • @syedshah2442
      @syedshah2442 10 місяців тому

      Antha naaya pethava...antha echakalai ah apovey konnu iruntha ipo ivalo pinji kolanthaingala pathika paturuka mata ....sattam seri ila thappu seibavargalai thappika veipathutha nam naatin sattam...sattam kadumai Agatha varai ithu pondra thavarugal varatha seiyum pen ,pen kozhanthaigal sagatha seiyanum...

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 2 роки тому +66

    வணக்கம் உங்கள் குரலுக்கும் BGM க்கும் மிகப்பெரிய ரசிகை

  • @mrtamileelam9799
    @mrtamileelam9799 2 роки тому +16

    நான் வவுனியா தான் அண்ணா இந்த செய்தி உங்கள் மூலமாக அறிவது மகிழ்ச்சி!
    அந்த ஊர் பெயர் நெளுக்குளம்...

    • @bharathgr3371
      @bharathgr3371 2 роки тому +2

      பாவம் அந்த பெண்

  • @spearrkcramkumar967
    @spearrkcramkumar967 2 роки тому +50

    தண்டனை பற்றிய பயம் இல்லாதே இது மாதிரியான கோர சம்பவங்களுக்கு காரணம். தண்டனை கடுமையாக இருக்கும் என்ற பயம் இருந்திருந்தால் இது போன்ற மனித மிருகங்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து விடும்

  • @nivethasharmitha103
    @nivethasharmitha103 2 роки тому +36

    Vanakkam Anna. En ponnuku 3 years aagudhu indha rendu case um enaku awareness kuduthurukku. Avaloda growth la naan sandhoshapattalum innoru pakkam indha samoogathula Avala epdi paathugappa valattha porom nu oru bayam varudhu.... Ovvoru pen kuzhandhaiya pethurukka ella amma Kum indha bayam kandippa irukum. Kaliyugam! Dhandanaigal kadumaiyanaal dhan kutrangal kuraiyum.

    • @anudeepa5283
      @anudeepa5283 2 роки тому +1

      Same fear 😨

    • @preethishankar491
      @preethishankar491 2 роки тому +2

      En payanuku 5 yr achu bt Ava porakum pothu girl ah irukanum asai patta bt ipo again inoru baby porantha kuda athu girla venamnu nenaika thonuthu

  • @maryashma3640
    @maryashma3640 2 роки тому +323

    I’m living in UAE .. I feel safe here . But in India I will say 👎. The United Arab Emirates 🇦🇪 topped the woman peace and security. It’s Feel like home at this heaven . I would say gulf countries are the safest countries for any nationality woman ♥️

    • @priyauthappan8841
      @priyauthappan8841 2 роки тому +8

      @@varmygirl_ cause even worse things are happening here too
      Anyways hi army 😉💜✌️

    • @varmygirl_
      @varmygirl_ 2 роки тому +1

      @@priyauthappan8841 OH ok..are u a army too ??

    • @priyauthappan8841
      @priyauthappan8841 2 роки тому +1

      @@varmygirl_ yeah 💜😃😉

    • @varmygirl_
      @varmygirl_ 2 роки тому +3

      @@priyauthappan8841 💜✌

    • @maryashma3640
      @maryashma3640 2 роки тому +3

      @@varmygirl_ same barbaric things happening in India too 🤝.. Anyways I’m also a fan of V ♥️

  • @SenthilKumar-gh8xd
    @SenthilKumar-gh8xd 2 роки тому +44

    Second incident happened near my Home bro 😭😭😭
    She was my friend Daughter 😭😭😭

  • @masterpiece5477
    @masterpiece5477 2 роки тому +142

    Thank you for accepting our request Saravanan anna😊🇱🇰

  • @SenjiddaPochi
    @SenjiddaPochi 2 роки тому +264

    வணக்கம் அண்ணா உங்களுக்காகதான் காத்துகொண்டு இருந்தேன் வாழ்க வளமுடன் இப்பிடி தான் இலங்கையில அடிக்கடி நடக்குது😭🥺🥺 மேதகு தலைவர் இருந்து இருந்தா நடக்குறதே வேற 😡😡😡
    🇱🇰🖐 நண்பர்களே உள்ளே வரவும் 🙏❤

    • @ksshankar
      @ksshankar 2 роки тому +3

      nengalaa

    • @SenjiddaPochi
      @SenjiddaPochi 2 роки тому +2

      @@ksshankar eaan bro

    • @ksshankar
      @ksshankar 2 роки тому

      @@SenjiddaPochi summa

    • @mary-id6xx
      @mary-id6xx 2 роки тому +4

      உண்மை தான் சகோ.உடனே மரண தண்டனை கொடுத்து இருப்பார்கள்.

    • @tharshanatharsh4328
      @tharshanatharsh4328 2 роки тому +9

      தலைவர் இருந்து இருந்தா முதல்ல இப்பிடி நடந்தே இருக்காது சகோ... தலைவர் இருந்த காலத்தில பெண் பிள்ளைகள் மேல கை வைக்கவே பயப்படுவாங்க... 🥺🙏❤

  • @jayabharathi5706
    @jayabharathi5706 2 роки тому +37

    பெண் குழந்தைகளை வெளியில் தனியாக அனுப்புவதற்கு பயமாக இருக்கிறது இந்த நிலமை எப்பொழுது மாறுமோ தெரியவில்லை

  • @jenijenika6211
    @jenijenika6211 2 роки тому +44

    அண்ணா உங்க குரல் கு பெரிய ரசிகை 😁😘

  • @gayakavi6442
    @gayakavi6442 2 роки тому +30

    இன்னும் ஏராளமான குற்றம் புலப்படாமல் மறைக்க பட்டு புதைக்க பட்டுக்கொண்டு இருக்கிறது....💔💔💔

  • @jagadishsanjeevi7234
    @jagadishsanjeevi7234 2 роки тому +54

    Saravan decodes thambi unga Ella videos nanga sure ah pathurom.i hope ur family members good well.10 million subscribers reach agarathuku engal udaiya valuthukal ❤

  • @suryakala9957
    @suryakala9957 2 роки тому +210

    அண்ணா நானும் ஒரு 22 வயது பெண் ... கொஞ்சம் தைரியமான பெண் தான் ...... ஆனால் இம்மாதிரியான நிகழ்வுகளை பார்க்கும் போது மிகவும் பயமாக உள்ளது .... 😥😥😥😥😥😥😥😥😥😢

    • @suryakala9957
      @suryakala9957 2 роки тому +25

      இந்த மாதிரியான நிகழ்வுகளை பார்க்கும் போது கொஞ்சம் பயமாக உள்ளது ..... I am Working women .... finished my clg .... So வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது கொஞ்சம் பயமாக இருக்கும் ...... நாம் அப்பா அண்ணை தவிர எந்த ஆண்களையும் நம்ப முடியாது ..... Work Mudechu Varum Pothula Naraya Boys (30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்) Misbehave pannuvga Nanu திட்டிருக்கிறேன் ..... அதற்கு அப்புறம் வீட்டிற்கு போகும் வரை பதற்றமாக இருக்கும் ..... .30 வயதிற்குள் இருக்கும் ஆண்களைக் கூட நம்பி விடலாம் போலிருக்கிறது.. அவர்கள் கூட ஏதேனும் problem ஆகிவிடும் என்பதற்கு பயந்து இருப்பர் ஆனால் 30 வயதிற்கு மேல் இருக்கும் ஆண்களை தான் நம்ப முடியவில்லை...... இதில் சில பெண்கள் வெளிப்படையாக தள்ளி விடுவர் திட்டியும் விடுவர். ஆனால் பல பேர் சொல்லாமல் வீட்டிலும் சொல்லாமல் தனக்குள்ளேயே அழுது இதுவே பெண்களின் நிலமை......இது எனக்கு நடந்த அனுபவம்.... இது எனக்கு மட்டும் இல்லை வேலைக்கு செல்கின்ற ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கின்ற ஒரு விஷயம் இதை வீட்டிலும் கூற முடியாது...... இதுவே இன்றைய பெண்களின் நிலை ..... எப்போதும் நிலை மாறுமோ???????

    • @suryakala9957
      @suryakala9957 2 роки тому +3

      @@js-zw6ge Thanks Anna 🤝🤝🤝🤝

    • @suryakala9957
      @suryakala9957 2 роки тому

      @@js-zw6ge Thank you so much Anna va appavanu tarela but Eruthalum thanks 🙏🙏🙏

    • @suryakala9957
      @suryakala9957 2 роки тому +1

      @@js-zw6ge Ok anna 🤝

    • @magicaltimewithzaara
      @magicaltimewithzaara 2 роки тому +1

      @@js-zw6ge unmai thaan ponnayankal

  • @monisha8065
    @monisha8065 2 роки тому +13

    Your last point is absolutely 💯percentage true brother….

  • @reva_life
    @reva_life 2 роки тому +9

    எனக்கும் ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்கா.... நா படிச்சு இருக்கேன் கல்யாணம் ஆகி 6 yrs ஆகுது ஆனா வேலைக்கு போல... படிச்சிட்டு வேலைக்கு போலனு வீட்டில சொல்லுவாங்க.... நாங்க தனி குடித்தனம் அண்ணா... எல்லாம் நாங்க பாத்துக்கிரோம் நீ வேலைக்கு போனு சொல்லுவாங்க....but எனக்கு யாரையும் நம்ப தோனல.... இப்படிப்பட்ட உலகத்துல எப்படி அண்ணா பசங்கள நம்பி விட..... பெத்தவங்கக்கிட்ட இருக்கும் போதே... இப்படிப்பட்ட நிலமைனா...மத்தவங்க கிட்ட... என்ன ஆகும்..... பொம்பள பிள்ளைனா ரொம்ப... பிடிக்கும்... ஆனா இந்த மாதிரி மனித மிருகங்ககிட்ட இருந்து காப்பாத்துவோனு பயமா இருக்கு.... தண்டனை கடுமையாக இருக்கனும்... தொட பயப்படனு... எப்போ...இந்த உலகம் உலகம் மாறும்னு தெரில....

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 2 роки тому +5

    நன்றி சரவணன் சகோ இரண்டாவது முறையாக எனது COMMENT யை... பதிவு செய்ததர்க்கு 🙏🙏🙏🙏

  • @divyaanandan4316
    @divyaanandan4316 2 роки тому +51

    Bro definitely by watching your videos atleast any one child will be saved in any areas in the world
    Thank you bro for decoding such cruel crime stories 👏

  • @roshan6238
    @roshan6238 2 роки тому +36

    தலைவர் அவர்கள் எங்கள் மனதில் என்றும் அழியாத சாமி அவர் வந்தால் எவ்வளோ நல்லம்...
    நாடு வல்லரசு ஆகிரும்.. ❣️

  • @abdullahharees5212
    @abdullahharees5212 2 роки тому +38

    Humans are more scarier than ghosts and spirits

  • @thiyathaya3218
    @thiyathaya3218 2 роки тому +138

    I'm from ஈழம்..🔥🔥
    மிக்க நன்றி....🤝
    தலைவர் இருந்திருந்தால் நிலை வேறு....😠😠

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Рік тому +3

    Wow, fantastic narration, very important awareness concept, great effort, thanks for information ♥️♥️♥️♥️♥️

  • @varshanabi9055
    @varshanabi9055 2 роки тому +17

    வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டும் தான். இயன்றளவு மகிழ்ச்சியாக இருப்போம்.

  • @karuppasamym2717
    @karuppasamym2717 2 роки тому +1

    Case 1 : அந்த பொண்ணு tuitionக்கு போகும் போது யாரோ ஒரு சிலர் அந்த பொண்ண ரொம்ப நாளா கண்காணிச்சு அந்த வீட்டுக்கு கடத்திட்டு போயிருப்பாங்க போற வழியில தான் அந்த பொண்ணு தப்பிக்க முயற்சி பண்ணி தன்னோட செருப்பு மற்றும் book ah விட்டுருக்கும் அந்த வீட்டுக்கு போய் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணிருப்பாங்க. இரவு நேரங்குறதுனால அந்த பொண்ணு கத்துற சத்தம் அதிகமா கேட்டுருமோ என்கிற பயத்துல அந்த பொண்ணோட வாய் மற்றும் மூக்கு பகுதிய கைய வச்சு நல்லா அழுத்தி மூடிருப்பாங்க அந்த பொண்ணு மூச்சு விட முடியாம கொஞ்ச நேரத்துல இறந்துருக்கலாம் பொண்ணு இறந்தத பாத்து பயத்துல அவங்க என்ன பண்ணுறதுனு தெரியாம அந்த பொண்ண தூக்கிட்டு வந்து அந்த கிணத்துல போட்டுருக்கலாம். என்னோட Decode படி பாத்தா இப்படி தான் நடந்துருக்கும்னு தோணுது.

  • @vipinv4663
    @vipinv4663 2 роки тому +8

    Saravanan bro jeanette depalma case pathi podunga please.....atha pathi innum neenga podave illa...detail ah podunga.....one of the unsolved case

  • @wbshwghghh7556
    @wbshwghghh7556 2 роки тому +1

    Hi அண்ணா உங்களை கொண்டு கடவுள் அனேக சகோதர சகோதரிகளின் உயிரை காப்பாற்ரி இருக்கிறார் கடவுள் றொம்ப அழகான குரலையும் தந்திருக்கிறார் றொம்ப அழகாக பேசினீங்க அண்ணா இயேசப்பா உங்களை ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா

  • @ravichandrankugatheepan738
    @ravichandrankugatheepan738 2 роки тому +13

    அண்ணா I'm big fan for you from vavuniya

  • @RamEsh-ww6db
    @RamEsh-ww6db 2 роки тому +1

    Bro ஆடியோ அதிக treble sound(tweeter sound) varuthu அதை குறைச்சு போடுங்க.
    Audio edit panni ட்ரீப்ளே sounda குறைங்க,
    உங்க எல்லாம் ஆடியோவலயும் இந்த ப்ரோப்லேம் இருக்கு.

  • @Arunrajh-xb7dn
    @Arunrajh-xb7dn 2 роки тому +11

    வணக்கம் சரவணன் அண்ணா நானும் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தான் வசிக்கிறேன் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை குடிமகன் நாங்கள் அறியாத பல விடயங்களை இணைத்து உள்ளீர்கள் நீங்கள் தந்துள்ள தகவலுக்கு நன்றி....🤗

  • @silmy1116
    @silmy1116 11 місяців тому

    Hi sir i am also vavuniya srilanka .....&
    I'm ur subscriber....
    முதல் அவ்வப்போது பார்ப்பேன் Ur post.
    இப்போது உங்கள் பதிவுகளுக்கு அடிமையாகி விட்டேன்.....
    The criminal cases you mentioneally very interesting &
    It is also thrilling..... saravanan sir.
    உங்கள் பணியினை தொடர எனது வாழ்த்துக்கள்❤
    Ur subscriber.
    from vavuniya
    SRI LANKA.

  • @godgamingclub8131
    @godgamingclub8131 2 роки тому +32

    ஏன் அண்ணா இப்படி எல்லாம் நடக்குது... கடவுளுக்கு கூட கருணை இல்லையா‌‌....

  • @thenmozhikrishna5911
    @thenmozhikrishna5911 2 роки тому

    வணக்கம் சரவணன் உங்களுடைவீடுயோ அனைத்தையும் பார்த்துள்ளேன் அனைத்தும் அருமை. எனக்கும் பெண்பிள்ளை உள்ளது இதுபோன்ற குற்றங்களை பார்க்கும் பொழுது பிள்ளைகளை வெளியே அனுப்பவே பயமாக உள்ளது தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும். இப்படிக்கு அன்பு சகோதரி

  • @ktm_tiara78
    @ktm_tiara78 2 роки тому +16

    Feeling Proud to be an Indian... 🥱🥱.. Chaii.. these things happens only in India... Vera level...

  • @nakshithaamma1434
    @nakshithaamma1434 2 роки тому +1

    Neenga video poturadhu rompa use full iruku yaaraum nampa kudadhunu mattum puriudhu thanks brother

  • @BeautifulMamsapuram
    @BeautifulMamsapuram 2 роки тому +132

    அண்ணா... தூத்துக்குடி தந்தை மகன் வழக்கு நியாபகம் உள்ளதா?
    காவலர்களால் அவர்களுக்கு என்ன நடந்தது, தற்போதைய வழக்கின் நிலை என்னவென்று கூற முடியுமா? Please 🙏

    • @sarithasagadhevan9249
      @sarithasagadhevan9249 2 роки тому +5

      S adhapathi potta nalla erukkukm.
      Nadanthadhu yenna nu therinjikkkalam

    • @Wildcrafts369
      @Wildcrafts369 2 роки тому +2

      Nan antha oor than... valakkam pola antha family kitta pesi kasu koduthu atha mooditanga

    • @BeautifulMamsapuram
      @BeautifulMamsapuram 2 роки тому

      @@Wildcrafts369 😓😭

  • @mkcharan3586
    @mkcharan3586 2 роки тому +13

    Anna nenga UNSOLVED CASE potu romba naal aachu😊seekaro oru unsolved case podunga😅
    Waiting to hear
    #THE CASE REMAINS UNSOLVED

  • @ishwaryakamaraj154
    @ishwaryakamaraj154 2 роки тому +25

    குரல்வளம் அருமை 👍

  • @joycedhanisha5485
    @joycedhanisha5485 2 роки тому +1

    Achoo 😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔😭😭😭💔 pavam andha pacha kozhanthai valichirukum

  • @rithusuresh2781
    @rithusuresh2781 2 роки тому +31

    இந்த சம்பவத்துல கொலநடந்ததால விசயம் வெளிய வருது ஆனால் நிறைய கொலந்தைகளுக்கு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களால் நடந்து கொண்டுதான் இருக்கிறது..

  • @romeropatrick1681
    @romeropatrick1681 2 роки тому

    Hi bro naa rommba naala onga videos paakren naa eppo subscribe panen nu theriyala but enda palaya phone la panni irundhen adhu thiruditanga naan oru Srilankan but ipo Italy la iruken and Indha phone edutha adutha nimishame UA-cam la unga channel than subscribe panen… and telegram um install pannen ungalukaga mattume … namma Srilanka la nadakra adhavadhu namma naatula nadakra vishyangal um kavanichu solradhuku rommmba nandri bro🙏🏽❤️.. inga irukanaala namma naatlayum ipdi naai gal irukangal nu therinjikiren… inga video paatha Odana enda thangachi ku call pani avaku warn panen ipdilam nadakudhu ma kavanama iru nu… rommba thanks bro ❤️🙏🏽 hats off to you ❤️

  • @Stephen_raj7
    @Stephen_raj7 2 роки тому +14

    Dogs are always the best❤😍

  • @sruthidancer1897
    @sruthidancer1897 2 роки тому +1

    Oru ponnu ungala Amma appa oda frnd r neighbour's nambi vantha athuvum Unga kolantha mtri thaa...apd antha kolanthiya thotanum thonum podhum neenga thota porathu Unga kolantha nenainga...🙏🙏... Unga kolanthiyea neenga epd pnamtinga..girls r not toys ..just an angel 😇...

  • @sathu8359
    @sathu8359 2 роки тому +26

    பெண்மை என்பது சில அரக்கர்களுக்கு காமத்தை தணிக்கும் தினியாகவே பார்க்க படுகிறது...ஆண் பிள்ளைகளை பெற்றாடுத்த தாய் களுக்கும் தந்தைகளுக்கும் கூற விரும்புவது..பெண்மை பற்றியும் அதன் உயர்வு பற்றியும் வளரும் ஸ்முதயத்திட்கு எடுத்து குருங்கள்..🙏

  • @subahart.s.9807
    @subahart.s.9807 2 дні тому

    Thank u anna for sharing 💕❤️.. advance happy new year ❤.

  • @kalaivanideepankumar772
    @kalaivanideepankumar772 2 роки тому +9

    Hi anna...
    பெண் குழந்தை பெத்தவங்க கவனமா இருக்க pls... 🙏அவங்க என்ன பண்ணுறாங்க எங்க போறாங்க.... நீங்கணும் போகணும் எல்லாம் நேரம் நமக்கு சரியா இருக்காது... ஒன்னு நம்ம மாறனும் இல்லனா உலகம் மாறனும்....கண்டிப்பா உலகம் மாறாது நம்ம தான் மாத்திக்கணும்.... 🙏🙏🙏எல்லாரும் கவனமா இருங்க 👍🏻👍🏻👍🏻

  • @subasini9717
    @subasini9717 2 роки тому +2

    Mesmerizing Voice Saravana ungalukku

  • @mayaselvithangamuthu7531
    @mayaselvithangamuthu7531 2 роки тому +22

    Anna Ariyalur Nandhini case pathi vedio podunga anna

  • @kameshiva2324
    @kameshiva2324 2 роки тому

    Ennoda Akka pasanga rendu ponnugalukum unga vedios dhan Nan eppomey share panren.... avangaloda parents um work nu poiduranga...Bcos ungaloda indha madhiriyana vedios....avangaluku oru awareness uh eruku..... Tnx for ur valuable vedios brother....

  • @arivizhisathan8878
    @arivizhisathan8878 2 роки тому +2

    Unga voice ahh kettahh than Anna payamahh irukku🥲🚶🏼‍♀️

  • @kavindon9850
    @kavindon9850 2 роки тому +2

    Anna unka video ellame rompam putikum semma iruku anna voice vera level na❤️❤️❤️👌👌🔥🔥🔥😎😎😎🥰🥰🥰🥰

  • @its.earnervijay
    @its.earnervijay 2 роки тому +6

    Anna sylvia likens(USA),Junko Furuta(Japan) indha rendu case ha pathi pooduga anna plz......🙏🏻

  • @boomigaammu6577
    @boomigaammu6577 2 роки тому +4

    Ellam girls 1st bold ah irruga mudicha alavuku ithula irruthu yepadi ellam thapikalam enna pannu na namma vaazla mudiyum nu yochiga .....1st bayapadathiga ......nammaku etho nadaka poguthunu therichina namma 1st relax pannitu then avanga kitta irruthu yepadi thapikalam nu yochiga ... .yepavum chill power spary vangi vachikoga then kila irrukura stone eduthukuda attack panniga chill power spray conform use agum sisters so plz 1st ellarum atha vangi vachikoga .....athu spray pannitu ne thapiga try pannuga ......enaku therichatha sonna avalotha...... StaY safe all sister ......THEN stay bold .....

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 2 роки тому +1

      Biggest comedy instead of regulating laws and punishing the criminals advicing the victims 👏👏👏

  • @dhivyadhivisrilankagirl8633
    @dhivyadhivisrilankagirl8633 2 роки тому +3

    Miss you ma my friend da sister evaga
    Yathusi Miss you 😢😢😢

  • @vidyacaleb2116
    @vidyacaleb2116 2 роки тому +2

    பெண் பிள்ளைகளை! பாதுகாப்பாக வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் முக்கியத்துவத்தை சொல்லி கொடுத்தே வளர்க்கணும் தண்டனை கடுமையாக பட வேண்டும் அதற்கு முன்னர் பெற்றோராகிய நாமும் விழிப்புடன் இருக்க வேணும் ஆண் பிள்ளைன்னா பயப்படவேணாம்னு நினைக்காதிங்க ஒரு ஆனாலதான் பெண் சிதைக்க படுகிறாள் ஆண் பிள்ளை பெற்றவர்களுக்கு முதலில் கவனம் வேணும் அவன் உபயோகிக்கிற சீப்புல இருந்து வாகனம் வரை தெரிந்து வைத்திருக்க வேணும்

  • @cs-td6ic
    @cs-td6ic 2 роки тому +110

    கடினமான தண்டனை வைத்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும்

  • @தமிழ்ன்டா-ற9ர
    @தமிழ்ன்டா-ற9ர 2 роки тому +5

    veerapan video podunga bro please Anna😔

  • @bhuvaneshwari.l1651
    @bhuvaneshwari.l1651 2 роки тому +7

    Hi anna i am your big fan..your all vedioes super..1 st time i see 1 sst

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +11

    அண்ணா வவுனியாவில் இறந்த யதுர்சி எனும் மாணவியின் தாய் தந்தையர் இறக்கவில்லை !!! தாய் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதாகவும் அவருக்கும் யதுர்சியின் தந்தைக்கும் இடையே தொடர்பு இல்லாததால் தந்தை மறுமணம் செய்ததாகவும் தகவல் வந்துள்ளது 😇👍 தந்தையாரின் அரவணைப்பு இன்மையால் சகோதரியுடன் மாமாவின் வீட்டில் வசித்து வந்தார் 👍👍👍 இறப்பிற்கான காரணம் இன்றுவரை அறிய கிடைக்கவில்லை அண்ணா 😞😞😞😞 அப்படியே தற்கொலை செய்திருந்தால் அவரின் மனோநிலை பற்றி நண்பர்களிடம் விசாரிக்க வேண்டும் 🙂👍 அந்த மாணவிக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 😢😢😢🙏🙏🙏 தலைவர் இல்லாத ஈழத்தில் தான் இவ்வாறு கொடுமைகள் நடக்கின்றன 😭😭😭😭

    • @praveeng5435
      @praveeng5435 2 роки тому

      Yes anna thalaiver willatha karanathai vache enga seeman oruthan kathai kathai ya vedaran thaga mudiyala

  • @meenumenaka1274
    @meenumenaka1274 2 роки тому +6

    இலங்கைல வாழ்வதே அசிங்கமா நினைக்க வைக்கிற நிலமை இது. இந்த gl இறந்ததோட எல்லாம் முடிஞ்சிட்டு. இந்த வழக்கு தொடர்பாக எந்த action ம் இதுவரை இல்ல அண்ணா. இது மாதிரி சம்பவம் எனது sister க்கு நடந்தது. இந்த கேஸ் அத நியாபகம் பண்ணுது.

  • @ramalingamrajeshkannan772
    @ramalingamrajeshkannan772 2 роки тому

    அருமையான பதிவு சரவணன் Brother

  • @kianavila1698
    @kianavila1698 2 роки тому +36

    இவனை போன்றவர்களை குழந்தையின் பெற்றோர்களே அடித்து கொல்லும் உரிமை தரவேண்டும். I Just can't ignore my feelings when hearing this. The way you conveyed this decode is amazing. @Saravanan Decodes 🤩

  • @kowsikowsi8934
    @kowsikowsi8934 2 роки тому +1

    Anna unga video pathuthan enaku thairiyam vanthuchi melum yarukita pesunalum pazhagunalum konjam pathugapa than pesuran thalli ninnutha pazhaguran anna thanks anna

  • @gracejebamalar5297
    @gracejebamalar5297 2 роки тому +5

    நன்றி அண்ணா, இலங்கையில் நாவலப்பிட்டி என்ற நகரில் உமாகெளரி என்ற பெண் class போய்ட்டு வரும் போது
    நடந்த கொடுமை.அதுவும் வித்யா கு நடந்த கொடுமை தான். ஆனால் அதை செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு தான் இருந்தார்கள்.அது என்ன எப்படி நடந்தது என்று தெரியவில்லை because எனக்கு சிறிய வயது எனது parents அதுபற்றி கதைகள் வரும்போது or அவர்களுக்குள்(அத்தை, சித்தி)கதைக்கும் போது என்னை வெளியே போக சொல்லிவிடுவார்கள்.ஆனால் நான் school சென்று வரும்பொழுது எனது நண்பிகள் அந்த குற்றவாளிகளை காட்டியிருக்கிறார்கள். அப்பொழுது நாங்கள் பயந்து பயந்து சீக்கிரமே வந்துவிடுவோம்.
    அந்த குற்றத்தை புரிந்தவர்கள் வெளியில் நடமாடுவதை நானே கண்டிருக்கிறேன்.
    but பாவம் உமா 😢அது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா.

  • @Vikki-r3e
    @Vikki-r3e 9 місяців тому

    அண்ணா நான் வவுனியாதான் அண்ணா. அந்த ஊர் பெயர் நெளுக்குளம் அண்ணா. நீங்க மெம்மேலும் வளர என்னுடைய வழ்ததுக்கள் 😊😊😊😊😊

  • @lifeoftravelling162
    @lifeoftravelling162 2 роки тому +4

    Kuku fm Vera level ♥️ 👌

  • @tiktokalaparai5489
    @tiktokalaparai5489 2 роки тому +1

    Nanum Srilanka tha Anna Neega Pannura uthaivi Yella Pen pellaigaukkum Uthavum Thanks Anna

  • @LohithsReddy
    @LohithsReddy 2 роки тому +21

    Saravanan thambi unga Ella video nanga sure ah pathurom keep rocking form banglore 🎉👍👏

  • @thanapalanmaninithindev6014
    @thanapalanmaninithindev6014 2 роки тому

    எங்கட ஊருக்கு பக்கத்து ஊர் தான் நெலுக்குளம், ஒரு 10 நாள் ஊருக்கு போன் பன்னமுடியாத நிலமை டிடெயில் ஒன்டுமே சரியா தெரிஞ்சிக்கொள்ள முடியாமல் போய்டுது நீங்கள் எங்களோடு நிற்பது மிக பெரிய பலமாக நினைக்கிறேன் ஒரு சகோதரர் எங்களுடன் இருப்பதாக உணர்கிறேன் நன்றி சரவ் ப்ரோ.

  • @manawdark1282
    @manawdark1282 2 роки тому +11

    I'm a srilankan bro
    Naadu poora prechanayla indha caselaam kaanama poochu bro 😑
    Innum neraya child murders nadandhuchu but yaarume kavanikiradhu illa☹

  • @Pooja-mb3ff
    @Pooja-mb3ff 2 роки тому +1

    Recently addicted to your videos bro

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 роки тому +4

    அண்ணா கண்டிப்பா என் பையனுக்கு பெண் குழந்தைகள எப்படி மதிக்கனும் அவங்கள எப்படி Protective aah பாத்துக்கனும் அம்மா பாப்பா மாதிரி தான் எல்லா பெண்களும்னு அவனுக்கு தினமும் நான் அவனுக்கு சொல்லி கொடுக்குறேன் அண்ணா உலகத்துல ஆயிரம் ஆண்கள் தப்பு பண்ணலாம் ஆனால் என் மகன் தப்பு பண்ணா கண்டிப்பா ஒரு தாயா அது என்னை தான் சேறும் 2வது கேஸ்ல அந்த மிருகத்தை முதல் கேஸ்லயே கொன்னுருக்கனும் அவன் வெளிய வந்தும் அதே தப்ப பண்றான்னா அவனுக்கான தண்டனை எப்படி இருந்திருக்கும் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் தப்பு பண்ணவே பயப்படனும் 😡😡😡😡😡

  • @hariharanappiah8687
    @hariharanappiah8687 2 роки тому +1

    Thank you bro naanga sonnathuku react panni intha vedio podathuku🇱🇰🇱🇰

  • @swatcat04
    @swatcat04 2 роки тому +28

    A protective environment for young girls is very important, however, more importance should be given in empowering girls from a very young age to protect themselves. Self-defense and martial arts must be made mandatory in schools. It helps one protect from danger and most importantly brings discipline that would prevent such crimes from happening in the future.

  • @elavaisha3018
    @elavaisha3018 2 роки тому +1

    பெண் பிள்ளைய வெச்சி இருக்கிற எங்களுக்கு இந்த மாறி செய்தி கேட்டா உயிரே போய் விடுகிறது. 🥺🥺🥺 எப்படி இந்த சமுதாயத்தில் வளர்ப்பது. எங்கள் பிள்ளைகளை 👀

  • @deenathayalan6073
    @deenathayalan6073 2 роки тому

    நீங்க சொன்ன போலதான் உங்களுடைய வீடியோ பார்த்தேன்

  • @str5305
    @str5305 2 роки тому +8

    Hey Brother as your fans i want to request recently in Malaysia Murder Case about Pavithra age 21 case video podunge bro

  • @scalerup
    @scalerup 2 роки тому +1

    Sirchu siruchu pesaravanayum, Unna pugazhara aambalayayum ennikkum nambathey. Small advice
    Stay safe everybody. Take care. Good work SD team🙏🙏

  • @akmafiayt777
    @akmafiayt777 2 роки тому +18

    Great your voice 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @dishadizar9798
    @dishadizar9798 2 роки тому

    Migavum aabathana muraiyil maattikondu poradi thappitha (with positive ending) Oru vazhakka poodunka Anna

  • @subakinisuba1337
    @subakinisuba1337 2 роки тому +3

    பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மேல் கவனம் செலுத்த வேண்டும். வெளியே பிள்ளைகளை தனியாக அனுப்புவதை தவிக்க வேண்டும். நம் பிள்ளைக்கு ஒண்டும் நடக்காது என்று கவனம் இல்லாம இருக்க கூடாது 😡😭🇱🇰🙄😪❤‍🔥💔😩🥲

  • @rajivedharajivedha40
    @rajivedharajivedha40 2 роки тому

    Anna entha bgm kekumpothu romba payama eruku na.....pls Etha change panunga Anna pls🙏

  • @sathu8359
    @sathu8359 2 роки тому +43

    வீரம் வளர்ந்த ஈழ மண்ணில் பெண்மை என்பது இரவணன் காலத்தில் இருந்தே மதிக்க பட்டுவருகிறது..சில அரக்கர்கலினல் சினைக்கபட்டு வறுகிரது

  • @meyyappanm9469
    @meyyappanm9469 11 місяців тому

    Arumai video hats off to u from madurai I am big fan of you all video 🎉🎉❤❤

  • @diviravi4413
    @diviravi4413 2 роки тому +15

    Vikram moviela decodenu eluthunathum unga niyapakam than vanthuchu🥰

  • @mahalaxmidevendra1206
    @mahalaxmidevendra1206 2 роки тому +1

    Naanu ungaluku msg pandi irundhe indha news pathi pesunganu romba romba nandri anna 🙏🙏🙏
    Unga vdo's yevlo peru paakuranga anna avnungaluku theriyanu velila yenaena nadakadhunu innu 4 peru unga vdo's pathutu avunga avunga kolandhingala paadhugapa vachi irupanga la ipdi pata kaatu mirandinga kitta irundhu yarayu nallavanu nenaika kudadhu anna yaru yeppa yepdi maaruvangane theriyadhu ipa irukura kalathula relative anna mama appa ipdi yarayu namba mudila oru oru news paakura apa romba kodumaiya kastama iruku anna

  • @sugarstarkanidev1040
    @sugarstarkanidev1040 2 роки тому +7

    Anna johnny depp case pathi explain pannukaga anna plzzzzz

  • @saravananr5598
    @saravananr5598 2 роки тому +1

    Bro ungaloda palaya name top 5 tamilan than bro correcta iruku