KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 Get 50% Discount Price . Sources & References - bit.ly/DelhiSakshiCaseSources Join on Telegram to see real related images : Our Official Telegram Group - t.me/T5TOfficial
Age 16 in relationship for 3 years also with 2 boyfriends.. girls or boys pls focus on future and studies.. when the right time comes u can choose ur life partner wisely.. don't rush...be smart... killing someone will never solve ur problem at all...
ஒரு நாள் எதற்சயா ungaloda வீடியோ பார்த்தேன் சரவணன் அண்ணா... சரியா 3 years ku முன்னாடி... ❤️ இப்போ வரைக்கும் ஒரு வீடியோ கூட miss பண்ணமாட்டேன்... அதுக்கு காரணம் உங்களோட voice plus background music வேற மாதிரி தல enakke பயமா இருக்கு. ❤️❤️❤️❤️ all ways SD ❤️❤️❤️❤️❤️❤️
என்னடா காதல் இது நாசமா போன காதல் 16 வயசுல வரதெல்லாம் ஒரு காதலா 😢😢😢😢 பெற்றோர்கள் என்ன கண்டித்தாலும் என்ன பேசினாலும் அதை ஏற்கும் நிலையில் இந்த தலைமுறை இல்லை 😢😢😢😢 என்ன பண்றது கடவுள் தான் இதற்கு ஒரு வழி காட்டணும்🥺🙆♀️🙆♀️🙆♀️🙆♀️
@@VishvathikaRajkumar-ol4zy அப்பா தத்துவம் தத்துவம் 16 வயசுல வரது காமம் ஈர்ப்பு தங்கம் பெண்களுக்கு 23,24 ஆண்களுக்கு 26,27 வரது தான் காதல் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும் புடிக்கலனா சண்ட போடாம பிரிஞ்சி போய்டுவாங்க அதுக்கு பெயர் தான் அனுபவம் சொல்லுவாங்க சகோ
neenga people kaapaathanma vittadhukkanga apdi soneenganna adhu than bcz neenga antha maari situation la cross panni pogumbothu oruthava miruga than maa yaraiyadha kutharatdha paatheenganna poi thadhukkanum nu ninaikka maatheenga yenna avan thadukka poi nammalaiyum kuthiruvaano than nenaipeenga venna avanukku theriyaama police ku call pannalaam vera yedhuvum panna mudiyaadhu.
@@maradonas1463there is no safety for womans not only in india all over the world.we can see many many many emotionless peoples in india.i saw that footage i dont know how the people are casually crossing that place,no one is going to help her 😭😭😭😭😭😭😭
@@maradonas1463 Enna pannala Ava...Athu antha age la Love pannathu Thappu...Appa Amma kita sanda potu friend Veetu ku periya mairu mari ponathu Thappu...Antha pyyan kitta vaarthaya vitathu periya thappu🤦🤦🤦🤦
கொலம்பியா நாட்டில் அமேசான் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தப்பித்த குழந்தைகள் நான்கு பேர் அடர்ந்த வனப்பகுதியில் தொலைந்துபோன நிலையில் 40 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். Intha case podunga please
Most disturbing case....I couldn't imagine how much pain the girl went through... I beg u all girls please don't believe any guys... believe ur parents only😢😢
Hi bro I am working as professor in ladies college..for each and every batch i tell them to watch your channel for alertness and how to make ourself safety and secure... its very useful for me and my students....all are ur SDI family members...keep going and all the best for your future...👍👍👍
@@SaravananDecodes correct bro but ennoda bayam indha videos laam paakura 100 people la 99 people carefull ha irundhalum 1 person indha videos paathu adhe madhiri nambalum pannalan nu nenaipangalo nu bayama irukku. Theriyadhavanga kuda indha madhiri videos paathu.... Naa soldradhu puriyum nu nenaikiran bro. Ennoda suggestion idhukaga one video seperate ha podalam. Idhu madhiri panna adhoda effect epdi irukum nu
அந்த கொலை செய்தவன் எவ்வளவு கொடூரமானவனோ அதுபோல் அந்த கொலையை பார்த்து இரத்தவெள்ளத்தில் இருந்த பெண்ணுக்கு உதவிசெய்யாமல் போனவர்களும் அவ்வளவு கொடூரமானவர்கள். 😭😭
என்னதான் பல குற்றங்கள் நடந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அதை கடக்கும் மனிதர்கள் தன் உலகிலே அதிகம் இருதயம் இல்லத மனிதர்கள் இதை கண்டவுடன் என் நெகிழ்ந்து போனது சரவணனின் பெரிய ரசிகன் அண்ணா mystery case and unsolved case podunga
கேட்கும் போதே ரொம்ப கொடுமையாக இருக்கு.அந்த பெண் அப்பா அம்மா பேச்சைக் கேட்டிருந்தால் அவளுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.அவள் மக்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் பொய்யாகிவிட்டது.
Indha video oru andha paiyan mala dha Ella thappum maari frame panni paesuringale......thappu pannavana Vida adhuku reason yaaru nu dha Namma pakkanum.....adhu yeppadi oru ponnu avanga frnd veetla 15days ku mela iruka vitta parents aparam 15days ah veetlayae vechirundha frnd and yen ex-boyfriend kita bike iruku ana unkita bike ila nu sonna oru ponnu....idhala yaaru kannukum thappavae therila? If anyone read this kindly reply so i could get clarified.
@@athiram4693 sis, I agree that ivlo kodurama kola pandradha ellarum vedikka pathanga nu sonnaru idhu Namma oorula nadakardhuku romba naal aaga poradhu ila dha so Namma enna pannanum nu namakku theriyanum la, Parents sollikuduthhu valakkanum, nammaku common sense venum so and so....na indha common ah dha soldra and not for a specific gender.....but in this case mental ah affect aanadhu andha paiyan dha...i don't want to take it for a deep discussion....ivlo torture panna andha paiyan ah pathhi andha ponnu avanga parents kita sollirukalam theva ilama avanga frnd kita solli idha romba periya issue va convert panni andha paiyanoda Ego va touch pannirukanga....ni enna avlo periya aala nu avanga kaetrukanga yaara irundhalum one min ku kovathha control panniruka mudiyadhu dha no one is an exemption in this case....ni avlo periya aala nu kaetavanga kita muttal thanama react pannirukan adhoda reflection dha indha incident...a simple psychology, Namma school padikumbhodhu Avan evlo nalla mark vangirukan paaru nu nammala compare panna namakku evlo kovam varum but adha yepadi handle pandrom nu dha Namma maturity iruku indha case la Avan matum thappu pannala....ellarumae oru victim dha nu yennoda comment
Telegram ல் அந்த video வை பார்த்து இதயம் உடைந்துவிட்டது முதலில் எவராவது போகட்டும் பின்னர் நாம் செல்வோம் என்று நினைப்பவர்கள் சாக்ஷி தன் சகோதரியாக இருந்திருந்தால் தான் என்ன செய்து இருப்போம் என்று யாரும் யோசிக்கவில்லை மூன்றாவது மனிதர் தானே நமக்கு என்ன? என்று நினைப்பவர்கள் தான் முதல் குற்றவாளி இவர்களை எல்லாம் பார்க்கும்போது மனிதநேயம் என்றோ இறந்த என்றே தோன்றுகிறது 😔😔😔😔😔😔😔😔😔😔😔
16 வயதில் 3 வருட காதல் அட ச்சீ இதுக்கும் முன்னாடி இன்னொரு காதல் .. நம் வயதுக்கு மீறி போன செயல் எல்லாமே பெரிய விபரீதத்தில் தான் முடியும் அதுக்கு சிறந்த எடுத்து காட்டு இந்த கேஸ் இந்த பெண்ணை இளம் பெண் சொல்லவா இல்ல குழந்தை சொல்லவா வயது சிறிது நடந்த கொடூரம் வாய் திறந்து கூட சொல்ல முடிய வில்லை
Ponnunga life partner a choose pandradhula evlo mistakes pandranga.. appa amma dhan yepome namaku safe . Avanga mela ena kovam irundhalum avanga kuda irukanum... Suthi irukura yarume namaku help panna matanga .. adha purinju naama nadandhukanum.. sahil a kova paduthura madhiri avalum pesiruka kudadhu... Sakshi parents mananilai yosicha pavama iruku...thanks for this video anna.. evlovo vishayangal solli thareenga.. good narration.. editing also super.
Bro.. ungala madhri aalu imga adhigama venum.. I don’t c any I tension from u to get money.. u r really genuine .. u inspire me a lot.. I’m 29 years old.. I don’t know ur old or younger than me.. but I respect u a lot.. pls keep up ur good work.. big fan thalaiva …
Shakshi இருந்த இடத்தில்😔 கொலையை பார்த்து கொண்டு போனவர்களின் சகோதரி இருந்த இப்டி தான் போய் இருப்பாங்ககளா 💔💔கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவர்களாக மாறிவிட்டார்கள் 🥲இவ்ளோ கொடூரமானவர்களும் இருக்கிறார்கள் 😭ரொம்ப வேதனையாக இருக்கிறது 😢shakshi தங்கச்சியும் இப்போ இல்ல... மனிதர்கள் மீதான நம்பிக்கையும் இல்ல 😢
I was on the way to send off my parents to Bangalore. Suddenly I saw a bus accident in fornt of me. a person was under the back wheel of the bus his one limb was completely vanished. Everyone where just looking n no one went near as u said 'bystander effect' I was the one who said pls help him hold him no one went near. I personally went near to that wounded person. Later everyone followed me and kept him aside. I was in urget to send my parents but more than a life nothing is important so I stayed till the ambulance left. ppl should change, they need more awareness. We all should immediately help who r in need... For example giving seat to the elderly ppl in the bus. Filling up the forms in bank. So many things.... These are the basic things of humanitarian.
Great.. thanks for the help.. i also still remember the incident when i was in 8 or 9 grade where we were waiting in tution due to heavy rain.. one women leg got stuck in a hole which she could not see due to rain water and her leg ankle bone completely broken and was jus hanging.. i am completely shocked to see her leg and ran to her and helped her to get the auto for the hospital.. i still remember the shock but still feeling good for helping her on time.. but majority of people like to live with the guilt instead of having the courage to help the injured one.. school should teach these as most of the parents don't teach these explicitly..
Congratulations Saravanan Bro for reaching 1.5 Million Subscribers...🤝🤝👏👏👍👍💐💐💐💐 மனித மிருகத்தின் வெறி, இங்கே பாவம் அந்த பெற்றோரின் நிலை,, அதைவிட கொடுமை இந்த சம்பவத்தை பார்த்தும் பார்க்காதது போல் சென்ற மற்ற மனித மிருகங்களின் செயல்,, தமிழ்நாட்டில் இதுபோல் நடக்காது, அப்படியே நடந்தாலும் யாரும் இப்படி பார்த்துக்கொண்டே செல்ல மாட்டார்கள் என்று நினைக்கும் போது கொஞ்சம் ஆறுதல்...😭😭😭
Shakshi sahil characters world wide a irukanga bro self independent nu solli ippo irukka generation awangalukku awangale problems a thedikiranga. Idhuku mudallaum idhe madiri teenagers Problem niraya nadanthirukku but oru awareness illama tha innum irukanga.. inium nadanthukuwanga.. don’t care policy la Walranga! Parents tha pawam! Parents e ippo ellam pulligalum enemy a tha parkuranga!😢😢
அண்ணா உங்க உண்மை சம்பவம் நிறைய நான் கேட்பேன் சில சமயங்களில் என் மனம் பயப்படும். என்னக்கு காச்சல் வந்து விட்டது சில நேரங்களில் தைரியமாக உங்க store கேட்பேன் fest ஆஃப் லக் அண்ணா என் மனம் தாங்க கூடிய சக்தி இல்லை இருந்தாலும் திகில் படம் கதை அதிக அளவில் பார்ப்பேன் கடந்த 2 வருடம் உங்க decodes பார்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா
என்ன தான் இருந்தாலும் அந்த வழியில் சென்ற ஒரு மனிதர்களுக்கு குட அந்த பெண்ணிர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை என்ன தான் இருந்தாலும் அந்த பெண் வீட்டை விட்டு சென்றது தவறு Hi anna super explanation😊
Hi bro, I'm ur one of the fan & new born mom. Unga videos la neenga solra parenting enaku romba pidikum unga videos patthu tha oru kolandhiku thannoda childhood la nadakura vishayangal avanga future ah endha alvuku avanga mind ah pathikumnu na therinjikitten. And your way of narration is super.n
காலை வணக்கம் அண்ணா இந்த நாள் நாம் அனைவருக்கும் நல்ல நாளாக அமையட்டும் படிக்கும் வயதில் காதல் தவறானது என்றாலும் இந்த காலத்தில் காதல் என்பது சாதாரணமாகிவிட்டது அண்ணா இருப்பினும் காதல் என்பது ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு அழகானதோ அதேபோல் பிரிவும் மரணத்தை விட கொடுமையானது . காதல் தவறு அல்ல ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் சரியாக அமையவில்லை என்றால் இவ்வாறுதான் நடக்கும். இதில் தண்டனை அவளின் பெற்றோர்க்கு மட்டுமே. பிடிக்கவில்லை என்றால் விலகிவிடவெண்டுமே தவிர ஒரு உயிரை எடுக்கும் அளவிற்கு அவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்த உலகத்தில் மனசாட்சி என்பது எப்போவே இறந்துவிட்டது. அனைவரும் அவர் அவர் வேலையை மட்டுமே பார்க்கின்றனர்.சுயநலம் பிடித்த உலகில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். Any way Thank you so much anna ❤❤
இந்த உலகில் வாழவே பயமா இருக்கு அந்த பொண்ணை அவன் குத்தும் போது அந்த பொண்ணுடைய மனசு எவ்வலவு கஷ்டப்பட்டிருக்கும் இவ்வளவு மக்கள் இருந்தும் தனக்கு உதவ யாரும் வரவில்லை என்று 😢 உன்மையில் மனசு வலிக்குது அண்ணா 😭
Anna ipo recent ah mumbai la oru 56 yrs old man oru ponna thundu thunda vetti mixi la araicha case pathi explain pannunga pls naanum neraya iduthula indha case pathi ketean but i am not satisfied ..as a SDI I want u to share about the case..And I'm a new subscriber and I like all ur videos anna..lots of love , keep going🎉
😢 pls 🙏 pakathala edha vadhu endhamaadhiri nadadha...girls aa erukatum, boys aa erkatum help pana try panuga...😔mukiyam na girls solren love pana money, background paathu panadhinga eva Elana veraotha maathadhiga vungala nambi love pana neega 💯 kuda erkanum so pls girls be safe n happy🙏 SARAVANAN ANNA vunga speach enaku romba inspire raa erukum TQ so much anna🙏
Brooo . I just saw the video in telegram . It was too horrible . The most disturbing thing was the ppl who passing by didn't take any initiative to stop the crime . If few people locked him from behind they could have saved the girl . But they were too scared because they might get hurt . It was really heartbreaking to watch the video 😭
Anna unga videos laam onnu vidaama parthruken.pengalukkana oru vizhipunarvu, parents kana oru vizhipunarvu ellamey irukku .naanum niraiya vishiyam neenga sonnadhula irundhu maathi iruken.thaniya engeyum veliya poguradhey illa.thank u so much anna.
காதல் என்பது ஒரு அழகிய உணர்வு.அதை உணராமல் இருப்பதால் சந்தேகம் எனும் அரக்கன் ஆட்கொள்கிறான். உண்மையான காதல் அந்த பெண் வேண்டாம் என்றாலும் நன்றாக இருக்கட்டும் என்று விற்று விட வேண்டும்.நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.வாழ்ந்துதான் காட்ட வேண்டும்.இப்படி மிருகத்தனமாக நடந்துகொள்ள கூடாது.
கண்டிப்பாக சகோ ஆனால் இதற்கு கொலை தீர்வல்ல....வாழ்க்கைல நல்லா வாழ்ந்தா அந்த பொண்ணு நினைக்கனும்...இவன் கூட வாழ்ந்திருந்தால் நல்லா இருந்துருக்கும்னு அப்போ வரும் பாருங்க ஒரு வலி அது அந்த சாவ விட கொடுமையானது.
@@sbnaveenharsha7572 கொலை தீர்வாகாது தான்.மனிதன் ஓட மன நிலை அப்டி இருக்க மாட்டிதே சகோ கொலை பண்ணன்ல அவன் நல்ல மனநிலையில் இருந்திருப்பானா இல்ல கோவம் அவன் காதலை மறைத்து விட்டது ஏன் அவனையே மறைத்து விட்டது இப்போ அவள் இறந்த விட்டால் அவன் கொலைகாரனாக ஜெயிலில் வாழ் முழுக்க இருக்க போகிறேன் 16 வயது காதலைனை தேர்வு செய்யும் வயது அல்ல
Actually ivangaluthu love ve ketaiyathu antha paiyan intha ponna physical relationship kaka palagina Mari therithu love is very dangerous athuvu intha kalathula real love ila
தாய் தந்தை ஒருபோதும் தம் பிள்ளைகளுக்கு தவறான பாதையை வழி காட்ட மாட்டார்கள். அதை புரிந்து நடக்க வேண்டும். நமக்கு கெடுதல் நினைக்காத ஜீவன் தாய் தந்தை மட்டும் தான்.
This crime happened Because of girl Shashi Parents....At First there should control the Shashi as been Love or Relationship...At age of 16 Shashi she as been Relationship or love... Every Parents Should be very Careful to grow there Children Especially Girls....This Crime Happened Careless of Shashi Parents...
வாழ வேண்டிய வையதில் தாங்க முடியாத நரக வேதனை அனுபவித்து இறந்த அந்த சாக்ஷி பெண்ணுடைய ஆன்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டுகிறேன் இனிமேலாவது யாரேனும் உயிருக்கு ஆபத்தில் இருக்கும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து உதவி செய்து காப்பாற்றுவோம் என்று வேண்டுகிறேன் 🙏🙏இந்த செய்தியை கேள்விப்பட்டதும் எந்த சேனல்களிலும் நான் பார்க்கவோ கேட்கவோ விரும்பவில்லை ஏனென்றால் நம் அண்ணன் சரவணன் வீடியோவில் தெளிவாகவும் விரிவாகவும் காண்போம் என்பதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி 🙏
Parents should be strict with their children especially girl child... How could they allow her to stay in others house at this age. What is the need of this kind of freedom.... Why are they begging her to avoid him?? Nowadays parents are not good .... They are not punishing their children....
Really sad to see this comment, oru ponna rape panna illa avala kola panna yean antha ponnu mela thappu irukunu project panringa, is killing someone correct? Intha mathere nega iruntha epudi intha country urupudum
Girls or boys please don't fell in love without maturity .... first of all understand what is love ❤️ hurting your loved one is not love 🙂.......(பெண்களோ ஆண்களோ தயவு செய்து முதிர்ச்சி இல்லாமல் காதலிக்காதீர்கள்.... முதலில் காதல் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள் ❤️ உங்கள் அன்புக்குரியவரை காயப்படுத்துவது காதல் அல்ல) 🙂
Namaku oru abathu vantha nammala protect panna naraiya per erukanganu namburathu muttal thanam nammatha yeppome nammala protect pannikanum so mukkiyama womens athukana confident ,physically and mentally strong ah eruka kathukanum ethellam kuda Unga video latha na kathukitta thank you saravanan anna❤
It's really heart breaking 😟 I saw that video just now ! People were not affected by any effects dude! There is no humanity 😢 how can they just saw and passed that girl? They think that's non of their business ,i felt very bad ! The people who were just saw and passed the girl are way more dangerous than the killer!
Anna intha case romba kodurama irukku antha video pathen ennala pakkave mudiyala ivanayellam uyiroda vidave kudathu Ivanukku marana thandanai than kudukkanum ithukku aparam enna aachunu part -2 video podunga anna
அந்தப் பெண் எவ்வளவு வேதனையை அனுபவிச்சிருப்பாங்க இதுபோல குற்றங்களுக்கு மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்க வேண்டும் தண்டனை கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤ 12,54 மணி வாழ்த்துக்கள் சகோதரர் சரவணன் வாழ்த்துக்கள் இந்த பதிவு உங்கள் நண்பர் டாப் க்ரைம் தமிழ் சேனல் கேட்டு தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் சரவணன் டிக்கே வாழ்த்துக்கள்
Hi Anna... I have been watching your videos for a year.. till you last video i didn't felt of commenting.. but today after seeing this video. I felt like I need to share my thoughts about the incident that had happened..First of all I feel very bad about this incident, not just because of a girl got killed. But that murder happened in front of so many people.. why no one had the urge to save that poor girl?.. that too most of them who was presented in there was either young or middle aged men's.. atleast if 2 of them tried to stop that murderer, they would have stopped this incident.. brother I am from India.. but last few years ah seeing all these crimes that is happening in our country especially around small girls and young women... as a mother of 2 baby girls I am really afraid of coming there.. if you ask me, what ever punishment the government is giving to the murderer, atleast some punishment must be given to those people who stand and watched it... no one can be trusted now a days... I am feeling really bad talking like this about my country where I was born and studied.. people now a days are becoming devil...there is no freedom for girls and babies now a days
Age 16, 2 boyfriends, tattoo, not obeying parents words, not ready to listen to anything...biggest mistake of both 🙁.. Result : one took another ones life and ruined his life...sad part is all happened within the age of 20😥😥
நான் அந்த பகுதியில் இருந்திருந்தா அவன் வாழ்நாளில் யோசிக்க முடியாத தண்டனையை கொடுத்திருபன் ஒருவருக்கு ஆபத்து என்றால் முதலில் நிற்பவன் நான்யா தான் இருப்பேன்
100% mistake in Shakshi Parents... 15 days they are not went and convince shakshi to get back home....😢😢😢😢 Whatever mistake done by childrens, parensts needs to take care.Because that is the responsibility of parents...😭😭😭😭
In my point, First in any case, a man or women must respect and hope in their parents after marriage husband. And the contact with 3rd people have to have with limits bro. If not, like this problem comes most but in different ways. Its like he or she stab on their own. Good Update bro
I couldn't stop crying watching this….No one should be in this situation.Human animals are always dangerous….The women who bore the boy did not raise him properly
Watched the video in telegram… it’s shocking that it was done in public where people were just passing by him.. her life could have been saved if the public stepped at that point of time. Crimes in India will reduce only when public step in to do their part .. RIP to that poor soul
Yaaraiyum love pannama iruntha pothum namma life eppavum happy ya irukum 😊life la ellarkum nenachathu nadakarathu illa so nadakaratha accept pannitu life la entha problems vanthaalum atha solve pannitu move on panni poite irukanum,namma life la vara ella problems sum nammaku oru lesson kathukudukum so atha learn pannitu life la kedaikara chinna happiness saiyum fulla eduthu santhosama life fa move on pannanum
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Coupon Code: T5T50
Get 50% Discount Price .
Sources & References - bit.ly/DelhiSakshiCaseSources
Join on Telegram to see real related images :
Our Official Telegram Group - t.me/T5TOfficial
Hii Anna please enakku Hii sollunga please please please please please please plz please please please please plz please please please please plz please please plz please
Saravanan anna❤🎉
Big fan anna❤🎉
Thalaiva epudi erukinka
@@sharjin_cutie ❤❤❤
@@balamurali5633 nalla iruken bro neenga 😊❤
Age 16 in relationship for 3 years also with 2 boyfriends.. girls or boys pls focus on future and studies.. when the right time comes u can choose ur life partner wisely.. don't rush...be smart... killing someone will never solve ur problem at all...
🙌
@@Ghostbin07 🙌
Yeah that's true
ஒரு நாள் எதற்சயா ungaloda வீடியோ பார்த்தேன் சரவணன் அண்ணா... சரியா 3 years ku முன்னாடி... ❤️ இப்போ வரைக்கும் ஒரு வீடியோ கூட miss பண்ணமாட்டேன்... அதுக்கு காரணம் உங்களோட voice plus background music வேற மாதிரி தல enakke பயமா இருக்கு. ❤️❤️❤️❤️ all ways SD ❤️❤️❤️❤️❤️❤️
Athey than
ஆனால் எனுக்கு அப்படி இல்லை சரவணன் சொல்லுவது எல்லாம் சரி என்று தோன்றியது அதனாலேயே தொடர்கிறேன்
Iam also ❤😊
I'm also
என்னடா காதல் இது நாசமா போன காதல் 16 வயசுல வரதெல்லாம் ஒரு காதலா 😢😢😢😢 பெற்றோர்கள் என்ன கண்டித்தாலும் என்ன பேசினாலும் அதை ஏற்கும் நிலையில் இந்த தலைமுறை இல்லை 😢😢😢😢 என்ன பண்றது கடவுள் தான் இதற்கு ஒரு வழி காட்டணும்🥺🙆♀️🙆♀️🙆♀️🙆♀️
Love ethana vayasula varuthu enkirathu mukkiyam ella athu evolo unmaiya erukku mathavangala mutinchalavuku kasta patuthama eruku enkirathutha mukkiyam
@@VishvathikaRajkumar-ol4zy அப்பா தத்துவம் தத்துவம் 16 வயசுல வரது காமம் ஈர்ப்பு தங்கம் பெண்களுக்கு 23,24 ஆண்களுக்கு 26,27 வரது தான் காதல் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும் புடிக்கலனா சண்ட போடாம பிரிஞ்சி போய்டுவாங்க அதுக்கு பெயர் தான் அனுபவம் சொல்லுவாங்க சகோ
@@Kd-boy-i3h😊✨
Antha kalathulaye school love lam irunthuchchu and few have married them and living happily. So we can't judge only based on age. Character matters.
@@Kd-boy-i3h Brooooo . Having 16 vayasula love panrathu thappu ille . Athe handle panne theriyatha ivanga maari alunga thaan thappu ... Ella kathalum intha maari mudivathu ille . Sometimes 25 26 relationshipgalum failure le mudithu .
மனிதநேயம் இல்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 😢😢😢😢
neenga people kaapaathanma vittadhukkanga apdi soneenganna adhu than bcz neenga antha maari situation la cross panni pogumbothu oruthava miruga than maa yaraiyadha kutharatdha paatheenganna poi thadhukkanum nu ninaikka maatheenga yenna avan thadukka poi nammalaiyum kuthiruvaano than nenaipeenga venna avanukku theriyaama police ku call pannalaam vera yedhuvum panna mudiyaadhu.
பெண்களும் பெண் குழந்தைகளும் வாழ தகுதி இல்லாத நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
True, there is no safety for women in India
But antha ponnum maturity illama ponathuku yar porupu ethukurathu sollunga feminist 😢
நாடு நல்ல நாடுதான்.நாட்டை ஆழுற ஆட்சியாளர்கள் தான் சரி இல்லை.
@@maradonas1463there is no safety for womans not only in india all over the world.we can see many many many emotionless peoples in india.i saw that footage i dont know how the people are casually crossing that place,no one is going to help her 😭😭😭😭😭😭😭
True
மனிதா்களை மிருகங்களுடன் ஒப்பிட வேண்டாம் அண்ணா...மிருகங்கங்கள் தனக்கான தா்மத்தை மீறாதவை...இந்த சம்பவத்தில் இருவருமே குற்றவாளிகள் தான்..ஒருவருக்கு மட்டும் நீதி கிடைத்து பயனில்லை👍
True
Yes animals are far more better than human...
Antha china ponnu apudi ena thapu paniduchu, intha mathere savura avalavuku ava ena panna
@@maradonas1463 Enna pannala Ava...Athu antha age la Love pannathu Thappu...Appa Amma kita sanda potu friend Veetu ku periya mairu mari ponathu Thappu...Antha pyyan kitta vaarthaya vitathu periya thappu🤦🤦🤦🤦
@@selvaprabha937 Ena ya logic ithu. Ithukulam kollanuna nalam nooru kola pannanum.antha vdo la evlo violent ah irukan intha nayala love pannanuma.
கொலம்பியா நாட்டில் அமேசான் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தப்பித்த குழந்தைகள் நான்கு பேர் அடர்ந்த வனப்பகுதியில் தொலைந்துபோன நிலையில் 40 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். Intha case podunga please
Most disturbing case....I couldn't imagine how much pain the girl went through... I beg u all girls please don't believe any guys... believe ur parents only😢😢
Hi bro I am working as professor in ladies college..for each and every batch i tell them to watch your channel for alertness and how to make ourself safety and secure... its very useful for me and my students....all are ur SDI family members...keep going and all the best for your future...👍👍👍
Hello sis , Thank you so much ❤❤I always think that with every video we publish, I feel happy if that video makes a difference in someone's life.
@@SaravananDecodes god bless you and your family
Ana avngalam serthu ungalu oru pwr vachiruppanga sambaar boomer nu
He is not always correct sis, his theory sometimes not correct
@@SaravananDecodes correct bro but ennoda bayam indha videos laam paakura 100 people la 99 people carefull ha irundhalum 1 person indha videos paathu adhe madhiri nambalum pannalan nu nenaipangalo nu bayama irukku. Theriyadhavanga kuda indha madhiri videos paathu.... Naa soldradhu puriyum nu nenaikiran bro. Ennoda suggestion idhukaga one video seperate ha podalam. Idhu madhiri panna adhoda effect epdi irukum nu
அந்த கொலை செய்தவன் எவ்வளவு கொடூரமானவனோ அதுபோல் அந்த கொலையை பார்த்து இரத்தவெள்ளத்தில் இருந்த பெண்ணுக்கு உதவிசெய்யாமல் போனவர்களும் அவ்வளவு கொடூரமானவர்கள். 😭😭
Elarum antha incident ah casual ah pathutu poranga
Oruthan pudichan bro avanum payanthu odittaan avan kathi ya pudikum pothu oruthan kooda help pannalum antha ponna kaapathirukalaam
Video yeduthripanunga
Well said🇲🇾
🤕🤕
True love is given only by the parents. But unfortunately it is not recognised
பெற்றோர் சொல்லை கேட்காமல் தறி கெட்டு அலையும் பிள்ளைகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்....
என்னதான் பல குற்றங்கள் நடந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அதை கடக்கும் மனிதர்கள் தன் உலகிலே அதிகம் இருதயம் இல்லத மனிதர்கள் இதை கண்டவுடன் என் நெகிழ்ந்து போனது
சரவணனின் பெரிய ரசிகன் அண்ணா mystery case and unsolved case podunga
கேட்கும் போதே ரொம்ப கொடுமையாக இருக்கு.அந்த பெண் அப்பா அம்மா பேச்சைக் கேட்டிருந்தால் அவளுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.அவள் மக்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் பொய்யாகிவிட்டது.
Anna intha akkam pakkam yaarume kappara vaara villaya avalo peru pathu m pakkatha mari pooranga enna manithargalo theriyalai...😢
Indha video oru andha paiyan mala dha Ella thappum maari frame panni paesuringale......thappu pannavana Vida adhuku reason yaaru nu dha Namma pakkanum.....adhu yeppadi oru ponnu avanga frnd veetla 15days ku mela iruka vitta parents aparam 15days ah veetlayae vechirundha frnd and yen ex-boyfriend kita bike iruku ana unkita bike ila nu sonna oru ponnu....idhala yaaru kannukum thappavae therila?
If anyone read this kindly reply so i could get clarified.
@@rajagopal4938 she s good or not....but this boy doesn't have any rights to take a life
@@rajagopal4938 first of all yarum andha payana frame panni pesala bro, thappu antha payan mela tha..andha ponnu mela entha thappum illa apdinu sollala bro, avanga enna panirunthalum intha alavu kodoorama kola panna andha payan pannathu miga periya thappu. And intha video la saravanan bro mention panirupanga, antha payan sila ponnunga koodayum close ah palaguranaala avoid panna start pananga apdinu solirpanga.. Ethu epdinaalu antha ponnuku ipdi nadathathu romba mosam, rombave kodooram. Athum public la ipdi nadanthruku, rombave bayama irku indha society nenacha..
@@athiram4693 sis, I agree that ivlo kodurama kola pandradha ellarum vedikka pathanga nu sonnaru idhu Namma oorula nadakardhuku romba naal aaga poradhu ila dha so Namma enna pannanum nu namakku theriyanum la, Parents sollikuduthhu valakkanum, nammaku common sense venum so and so....na indha common ah dha soldra and not for a specific gender.....but in this case mental ah affect aanadhu andha paiyan dha...i don't want to take it for a deep discussion....ivlo torture panna andha paiyan ah pathhi andha ponnu avanga parents kita sollirukalam theva ilama avanga frnd kita solli idha romba periya issue va convert panni andha paiyanoda Ego va touch pannirukanga....ni enna avlo periya aala nu avanga kaetrukanga yaara irundhalum one min ku kovathha control panniruka mudiyadhu dha no one is an exemption in this case....ni avlo periya aala nu kaetavanga kita muttal thanama react pannirukan adhoda reflection dha indha incident...a simple psychology, Namma school padikumbhodhu Avan evlo nalla mark vangirukan paaru nu nammala compare panna namakku evlo kovam varum but adha yepadi handle pandrom nu dha Namma maturity iruku indha case la Avan matum thappu pannala....ellarumae oru victim dha nu yennoda comment
Legends knows that madan gowri already talked about this but Saravanan providing more details😮
குற்றவாளியை விட குற்ற செயலை கடந்தவர்கள் தான் உண்மையான குற்றம் இழைத்தவர்கள்
200%
UNMAI😢
But athukku sattam pesa mudiyuma
😂😂😂😂 sollidlaam nerla nadakkumbodhu ungalaala yenna panna mudiyum
@@நெப்போலியன்-ர9ல athaan brother puluthi mari pesuraanunga 🤣
மனித குலமே அழிவதற்கு எல்லா அறிகுறையும் கடவுலே காட்டுகிறார் 😢😢😢😢
Aiyoo 😂😂😂
தமிழ் அழிவதற்கு நீதான் காரணம்
Naaiku like aa potu vidunga kolaikithu paarunga kadavul eh illayam but past la etho human panna spam la god nu nakkitu irukuthunga innum
Telegram ல் அந்த video வை பார்த்து இதயம் உடைந்துவிட்டது
முதலில் எவராவது போகட்டும் பின்னர் நாம் செல்வோம் என்று நினைப்பவர்கள் சாக்ஷி தன் சகோதரியாக இருந்திருந்தால் தான் என்ன செய்து இருப்போம் என்று யாரும் யோசிக்கவில்லை மூன்றாவது மனிதர் தானே நமக்கு என்ன? என்று நினைப்பவர்கள் தான் முதல் குற்றவாளி இவர்களை எல்லாம் பார்க்கும்போது மனிதநேயம் என்றோ இறந்த என்றே தோன்றுகிறது
😔😔😔😔😔😔😔😔😔😔😔
Bro teligram la epdi poi pakanom sollunga please 😢
16 வயதில் 3 வருட காதல் அட ச்சீ இதுக்கும் முன்னாடி இன்னொரு காதல் .. நம் வயதுக்கு மீறி போன செயல் எல்லாமே பெரிய விபரீதத்தில் தான் முடியும் அதுக்கு சிறந்த எடுத்து காட்டு இந்த கேஸ் இந்த பெண்ணை இளம் பெண் சொல்லவா இல்ல குழந்தை சொல்லவா வயது சிறிது நடந்த கொடூரம் வாய் திறந்து கூட சொல்ல முடிய வில்லை
Same thought sis.ithu sethhu ponathu thappe illa...
Hello teenage la ithellam sagajam, yean ne olunga???
Ariyaamai puriyum pothu ellame thavaraga mudinchi irukkum thappunga neenga appadi sollakudathu eanna yaaraiyum yaarum kurai sollakudathu ariyamai😢 so rip ma
Teenage la love attraction lam varum athukaga kola panlama 😮
Ponnunga life partner a choose pandradhula evlo mistakes pandranga.. appa amma dhan yepome namaku safe . Avanga mela ena kovam irundhalum avanga kuda irukanum... Suthi irukura yarume namaku help panna matanga .. adha purinju naama nadandhukanum.. sahil a kova paduthura madhiri avalum pesiruka kudadhu... Sakshi parents mananilai yosicha pavama iruku...thanks for this video anna.. evlovo vishayangal solli thareenga.. good narration.. editing also super.
இதே வீடியோ வேற youtube channal ல பார்த்தேன் ஆனா நீங்க சொல்றது வேற லெவல் bro.
Bro.. ungala madhri aalu imga adhigama venum.. I don’t c any I tension from u to get money.. u r really genuine .. u inspire me a lot.. I’m 29 years old.. I don’t know ur old or younger than me.. but I respect u a lot.. pls keep up ur good work.. big fan thalaiva …
சட்டத்தில் பல மாற்றங்கள் தேவை.. தண்டனை மிக கொடுரமா இருக்கனும் அப்பதான் பயம் வரும் மரண பயம் வரனும் 😡😡
S da chellam
இதற்கு சவுதி சட்டமே உகந்தது. தப்பு செய்தவன் தலையை பொதுமக்கள் முன்னாடி வெட்டுவார்கள்
Shakshi இருந்த இடத்தில்😔 கொலையை பார்த்து கொண்டு போனவர்களின் சகோதரி இருந்த இப்டி தான் போய் இருப்பாங்ககளா 💔💔கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவர்களாக மாறிவிட்டார்கள் 🥲இவ்ளோ கொடூரமானவர்களும் இருக்கிறார்கள் 😭ரொம்ப வேதனையாக இருக்கிறது 😢shakshi தங்கச்சியும் இப்போ இல்ல... மனிதர்கள் மீதான நம்பிக்கையும் இல்ல 😢
ஒரு பையன் தடுத்தான் ,,ஒரு. இளம் ஒஆலிபர் தடுத்தார்,,,
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தான் அப்பா, அம்மாவுடன் மனதில் இருப்பதை செல்ன போதும் எல்லாம் நல்லதே நடக்கும் அண்ணா
என்னதான் இருக்கிறது இதில் காதல்😮😮😮😮😮😮😮😮
Already heard this story by Madan gowri ..but saravanan your way of narration is fablous its similar as watching a crime movie in a seat edge .❤
Madan gowri la oru allu... 🤦♂️🤦♂️🤦♂️
Saravanan anna narration will be very terrific and interesting 😮❤
Enna nadanthuchunu theriyama matha news la soldratha udanukudanai podanamnu vanthu video podra some UA-camers ku mathila lateha potalum paravalanu details ah therinju podra neenga super bro
I was on the way to send off my parents to Bangalore. Suddenly I saw a bus accident in fornt of me. a person was under the back wheel of the bus his one limb was completely vanished. Everyone where just looking n no one went near as u said 'bystander effect' I was the one who said pls help him hold him no one went near. I personally went near to that wounded person. Later everyone followed me and kept him aside. I was in urget to send my parents but more than a life nothing is important so I stayed till the ambulance left. ppl should change, they need more awareness. We all should immediately help who r in need... For example giving seat to the elderly ppl in the bus. Filling up the forms in bank. So many things.... These are the basic things of humanitarian.
Hats off to you
Great.. thanks for the help.. i also still remember the incident when i was in 8 or 9 grade where we were waiting in tution due to heavy rain.. one women leg got stuck in a hole which she could not see due to rain water and her leg ankle bone completely broken and was jus hanging.. i am completely shocked to see her leg and ran to her and helped her to get the auto for the hospital.. i still remember the shock but still feeling good for helping her on time.. but majority of people like to live with the guilt instead of having the courage to help the injured one.. school should teach these as most of the parents don't teach these explicitly..
Congratulations Saravanan Bro for reaching 1.5 Million Subscribers...🤝🤝👏👏👍👍💐💐💐💐
மனித மிருகத்தின் வெறி, இங்கே பாவம் அந்த பெற்றோரின் நிலை,, அதைவிட கொடுமை இந்த சம்பவத்தை பார்த்தும் பார்க்காதது போல் சென்ற மற்ற மனித மிருகங்களின் செயல்,, தமிழ்நாட்டில் இதுபோல் நடக்காது, அப்படியே நடந்தாலும் யாரும் இப்படி பார்த்துக்கொண்டே செல்ல மாட்டார்கள் என்று நினைக்கும் போது கொஞ்சம் ஆறுதல்...😭😭😭
Shakshi sahil characters world wide a irukanga bro self independent nu solli ippo irukka generation awangalukku awangale problems a thedikiranga. Idhuku mudallaum idhe madiri teenagers
Problem niraya nadanthirukku but oru awareness illama tha innum irukanga.. inium nadanthukuwanga.. don’t care policy la Walranga! Parents tha pawam! Parents e ippo ellam pulligalum enemy a tha parkuranga!😢😢
அண்ணா உங்க உண்மை சம்பவம் நிறைய நான் கேட்பேன் சில சமயங்களில் என் மனம் பயப்படும். என்னக்கு காச்சல் வந்து விட்டது சில நேரங்களில் தைரியமாக உங்க store கேட்பேன் fest ஆஃப் லக் அண்ணா என் மனம் தாங்க கூடிய சக்தி இல்லை இருந்தாலும் திகில் படம் கதை அதிக அளவில் பார்ப்பேன் கடந்த 2 வருடம் உங்க decodes பார்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா
என்ன தான் இருந்தாலும் அந்த வழியில் சென்ற ஒரு மனிதர்களுக்கு குட அந்த பெண்ணிர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை என்ன தான் இருந்தாலும் அந்த பெண் வீட்டை விட்டு சென்றது தவறு
Hi anna super explanation😊
அண்ணா இந்த காணொலி காட்சி எனக்கு ரொம்ப பயத்தை ஏற்படுத்தியது அண்ணா
எந்த ஒரு தந்தைக்கும் இப்படி ஒரு நிலை வந்து விட கூடாது 😢
Hi bro, I'm ur one of the fan & new born mom. Unga videos la neenga solra parenting enaku romba pidikum unga videos patthu tha oru kolandhiku thannoda childhood la nadakura vishayangal avanga future ah endha alvuku avanga mind ah pathikumnu na therinjikitten. And your way of narration is super.n
காலை வணக்கம் அண்ணா இந்த நாள் நாம் அனைவருக்கும் நல்ல நாளாக அமையட்டும் படிக்கும் வயதில் காதல் தவறானது என்றாலும் இந்த காலத்தில் காதல் என்பது சாதாரணமாகிவிட்டது அண்ணா இருப்பினும் காதல் என்பது ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு அழகானதோ அதேபோல் பிரிவும் மரணத்தை விட கொடுமையானது . காதல் தவறு அல்ல ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் சரியாக அமையவில்லை என்றால் இவ்வாறுதான் நடக்கும். இதில் தண்டனை அவளின் பெற்றோர்க்கு மட்டுமே. பிடிக்கவில்லை என்றால் விலகிவிடவெண்டுமே தவிர ஒரு உயிரை எடுக்கும் அளவிற்கு அவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்த உலகத்தில் மனசாட்சி என்பது எப்போவே இறந்துவிட்டது. அனைவரும் அவர் அவர் வேலையை மட்டுமே பார்க்கின்றனர்.சுயநலம் பிடித்த உலகில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். Any way Thank you so much anna ❤❤
Congratulations for 1.5 subscribers 🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 🎉❤
சரவணன் அண்ணா வீடியோ எப்போ போடுவாருனு காத்திருந்த மக்கள் சார்பகா வீடியோ வெற்றி பேர வாழ்த்துகள்
இந்த உலகில் வாழவே பயமா இருக்கு அந்த பொண்ணை அவன் குத்தும் போது அந்த பொண்ணுடைய மனசு எவ்வலவு கஷ்டப்பட்டிருக்கும் இவ்வளவு மக்கள் இருந்தும் தனக்கு உதவ யாரும் வரவில்லை என்று 😢 உன்மையில் மனசு வலிக்குது அண்ணா 😭
Hi
Shradha case podunga brooo...
உங்க videoக்காக தான் bro wait panni kittu iruthen....🤗
Anna ipo recent ah mumbai la oru 56 yrs old man oru ponna thundu thunda vetti mixi la araicha case pathi explain pannunga pls naanum neraya iduthula indha case pathi ketean but i am not satisfied ..as a SDI I want u to share about the case..And I'm a new subscriber and I like all ur videos anna..lots of love , keep going🎉
😢 pls 🙏 pakathala edha vadhu endhamaadhiri nadadha...girls aa erukatum, boys aa erkatum help pana try panuga...😔mukiyam na girls solren love pana money, background paathu panadhinga eva Elana veraotha maathadhiga vungala nambi love pana neega 💯 kuda erkanum so pls girls be safe n happy🙏 SARAVANAN ANNA vunga speach enaku romba inspire raa erukum TQ so much anna🙏
Brooo . I just saw the video in telegram . It was too horrible . The most disturbing thing was the ppl who passing by didn't take any initiative to stop the crime . If few people locked him from behind they could have saved the girl . But they were too scared because they might get hurt . It was really heartbreaking to watch the video 😭
Telegram la epdi pakurathu?...
Neenga enna pannirpinga brother anga irunthurunthaa? 🤧
@@mozhibiotique1718 description link irukum paarunga 3rd link atha neenga azhuthina pothum... Ulla poidum
Kannala😂
Immaturity boy and girl
Anna unga videos laam onnu vidaama parthruken.pengalukkana oru vizhipunarvu, parents kana oru vizhipunarvu ellamey irukku .naanum niraiya vishiyam neenga sonnadhula irundhu maathi iruken.thaniya engeyum veliya poguradhey illa.thank u so much anna.
Talk about kerala shradha case 😢🥲
காதல் என்பது ஒரு அழகிய உணர்வு.அதை உணராமல் இருப்பதால் சந்தேகம் எனும் அரக்கன் ஆட்கொள்கிறான். உண்மையான காதல் அந்த பெண் வேண்டாம் என்றாலும் நன்றாக இருக்கட்டும் என்று விற்று விட வேண்டும்.நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.வாழ்ந்துதான் காட்ட வேண்டும்.இப்படி மிருகத்தனமாக நடந்துகொள்ள கூடாது.
நீங்க பேசல உங்க அனுபவம் பேசுது சகோ ரெண்டு பேரும் சின்ன பசங்க காதல் என்னனே தெரியாதா வயது
கண்டிப்பாக சகோ ஆனால் இதற்கு கொலை தீர்வல்ல....வாழ்க்கைல நல்லா வாழ்ந்தா அந்த பொண்ணு நினைக்கனும்...இவன் கூட வாழ்ந்திருந்தால் நல்லா இருந்துருக்கும்னு அப்போ வரும் பாருங்க ஒரு வலி அது அந்த சாவ விட கொடுமையானது.
@@sbnaveenharsha7572 கொலை தீர்வாகாது தான்.மனிதன் ஓட மன நிலை அப்டி இருக்க மாட்டிதே சகோ கொலை பண்ணன்ல அவன் நல்ல மனநிலையில் இருந்திருப்பானா இல்ல கோவம் அவன் காதலை மறைத்து விட்டது ஏன் அவனையே மறைத்து விட்டது இப்போ அவள் இறந்த விட்டால் அவன் கொலைகாரனாக ஜெயிலில் வாழ் முழுக்க இருக்க போகிறேன் 16 வயது காதலைனை தேர்வு செய்யும் வயது அல்ல
Actually ivangaluthu love ve ketaiyathu antha paiyan intha ponna physical relationship kaka palagina Mari therithu love is very dangerous athuvu intha kalathula real love ila
@@durgaDevi-mc5yi அப்படி இல்ல சிஸ்டர் மனசு 1000 நினைக்கும்.உண்மை காதல் இருக்கிறது.நீங்கள் ஏமாற்ற பட்டு இருக்கலாம். அது ஒரு அழகிய உணர்வு.
வார்த்தைகளாய் நீங்கள் சொன்ன இந்த உண்மை சம்பவத்தை கேட்டபோது நான் ஏன் சம்பவம் நடந்த இடத்தில்இருந்திருக்கக் கூடாது என்ற மனிதாபிமானம் தோன்றியது.
மனிதநேய மற்இவனைஎன்னசெய்தாலும் தகும் சரவனன் உங்லுகு தைறியம்அதிகம் வாழ்த்துக்கள் ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
Heart breaking story anna...🥺😱 super anna nice explaining...👍👌
தாய் தந்தை ஒருபோதும் தம் பிள்ளைகளுக்கு தவறான பாதையை வழி காட்ட மாட்டார்கள். அதை புரிந்து நடக்க வேண்டும்.
நமக்கு கெடுதல் நினைக்காத ஜீவன் தாய் தந்தை மட்டும் தான்.
Eppa indha 16, 20 years la love laam vendam modhala maturity varatum economical ah strong aaitu aprom idhelaam paathukalam.
While listening to your others videos just saw your new video Anna… so much love for you ❤
ஹாய் சரவணன் சரவணன் வீடியோ எதிர் பார்க்கவே இல்லை 👍
Anna..... Pls arunima sinha pathi podunga...Such a motivational women...🙏
Brother Neenga 3 mistake pannirukinga
1.sakshi head la andha knife stuck aidichi avan adhan romba kodurama veliya yeduthan ..
2.Andha periya stone ah avan poitu yeduthutu varala adhu angaiye dhan erundhuchi..
3.andha incident ah yarum thaduka kuda try panla nu sonninga ana oru boy sahil kaiya pudichi elupan ana sahil avana miratuvan odane avan bayandhu poiduvan😢..
bro rendu time manda kulla matikichi rendu timeyum veliyaeduthutan
@@jemistar2684 👍
@@jemistar2684 video matum paru mistake lam kandupidikatha🤫
Not able to digest this. Here, Sahil is not only the murderer, people who just passed by without stopping this terrific incident are also murderers
Yeah Even sakshi also 🙄
This crime happened Because of girl Shashi Parents....At First there should control the Shashi as been Love or Relationship...At age of 16 Shashi she as been Relationship or love... Every Parents Should be very Careful to grow there Children Especially Girls....This Crime Happened Careless of Shashi Parents...
True...Strict parents are blessings
Its because of Sahil parents
Ada nega ellam school la love panathu ilaya. You’re totally wrong, its Sahil parents who are responsible for this
@@maradonas1463 so u loved at age of 16 like shashi
வாழ வேண்டிய வையதில் தாங்க முடியாத நரக வேதனை அனுபவித்து இறந்த அந்த சாக்ஷி பெண்ணுடைய ஆன்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டுகிறேன் இனிமேலாவது யாரேனும் உயிருக்கு ஆபத்தில் இருக்கும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து உதவி செய்து காப்பாற்றுவோம் என்று வேண்டுகிறேன் 🙏🙏இந்த செய்தியை கேள்விப்பட்டதும் எந்த சேனல்களிலும் நான் பார்க்கவோ கேட்கவோ விரும்பவில்லை ஏனென்றால் நம் அண்ணன் சரவணன் வீடியோவில் தெளிவாகவும் விரிவாகவும் காண்போம் என்பதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி 🙏
Dr. Ashok from Nigeria. Need more interesting videos from you.
மும்பை மனோஜ் கேஸ் வீடியோ போடுங்க அண்ணா u voicela video போடுங்க அண்ணா 👍
1.5M valthukkal Anna 💐💐💐👍👍
Parents should be strict with their children especially girl child... How could they allow her to stay in others house at this age. What is the need of this kind of freedom.... Why are they begging her to avoid him?? Nowadays parents are not good .... They are not punishing their children....
Yes you are right... But one point both girl and boy child are equal
Really sad to see this comment, oru ponna rape panna illa avala kola panna yean antha ponnu mela thappu irukunu project panringa, is killing someone correct? Intha mathere nega iruntha epudi intha country urupudum
But why girl child only??
No words ... mistake is both ways... do not play with anyone's life or emotions
Girls or boys please don't fell in love without maturity .... first of all understand what is love ❤️ hurting your loved one is not love 🙂.......(பெண்களோ ஆண்களோ தயவு செய்து முதிர்ச்சி இல்லாமல் காதலிக்காதீர்கள்.... முதலில் காதல் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள் ❤️ உங்கள் அன்புக்குரியவரை காயப்படுத்துவது காதல் அல்ல) 🙂
Congrats anna for 15lakhs SDI Family..❤️
Namaku oru abathu vantha nammala protect panna naraiya per erukanganu namburathu muttal thanam nammatha yeppome nammala protect pannikanum so mukkiyama womens athukana confident ,physically and mentally strong ah eruka kathukanum ethellam kuda Unga video latha na kathukitta thank you saravanan anna❤
It's bite of shocking bro. Still can't come out from this incident. I'm also father of two daughters. Thanks for the awareness
It's really heart breaking 😟
I saw that video just now ! People were not affected by any effects dude! There is no humanity 😢 how can they just saw and passed that girl? They think that's non of their business ,i felt very bad ! The people who were just saw and passed the girl are way more dangerous than the killer!
முற்றிலும் உண்மை😥
Can i get thw video link
Anna Mumbai la epo shraddha case madhiri saraswathi case onnu nadandhu iruku it was very horrible andha case details aduthu explain pannunga plz
அண்ணா உங்கள் குரலும் தகவல்களும் அருமை
Congratulations for 1.5M subscribers bro💐💐💐
நண்பா மும்பைல ரீசன்டா ( 3 நாளைக்குமுன்னாடி)நடந்த காதலனால காதலி கொள்ளப்பட்டு அந்த உடல துண்டு துண்டா வெட்டி வேக வெச்சு அந்த மாமிசத்த தெரு நாய்களுக்கு உணவாக போட்ட கேஸ பத்தி போடுங்க 🙌
Anna intha case romba kodurama irukku antha video pathen ennala pakkave mudiyala ivanayellam uyiroda vidave kudathu Ivanukku marana thandanai than kudukkanum ithukku aparam enna aachunu part -2 video podunga anna
"Recent'a nadantha mumbai couple case pathi decode venum bro"
earlgerly waiting from 🇱🇰
அந்தப் பெண் எவ்வளவு வேதனையை அனுபவிச்சிருப்பாங்க இதுபோல குற்றங்களுக்கு மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்க வேண்டும் தண்டனை கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤ 12,54 மணி வாழ்த்துக்கள் சகோதரர் சரவணன் வாழ்த்துக்கள் இந்த பதிவு உங்கள் நண்பர் டாப் க்ரைம் தமிழ் சேனல் கேட்டு தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் சரவணன் டிக்கே வாழ்த்துக்கள்
Hi Anna... I have been watching your videos for a year.. till you last video i didn't felt of commenting.. but today after seeing this video. I felt like I need to share my thoughts about the incident that had happened..First of all I feel very bad about this incident, not just because of a girl got killed. But that murder happened in front of so many people.. why no one had the urge to save that poor girl?.. that too most of them who was presented in there was either young or middle aged men's.. atleast if 2 of them tried to stop that murderer, they would have stopped this incident.. brother I am from India.. but last few years ah seeing all these crimes that is happening in our country especially around small girls and young women... as a mother of 2 baby girls I am really afraid of coming there.. if you ask me, what ever punishment the government is giving to the murderer, atleast some punishment must be given to those people who stand and watched it... no one can be trusted now a days... I am feeling really bad talking like this about my country where I was born and studied.. people now a days are becoming devil...there is no freedom for girls and babies now a days
பெண்களா இருந்தாலும் சரி ஆண்களாக இறந்தாலும் சரி தன்னை தான் தான் பாதுகாத்து கனும், நம்மள அந்த கடவுள் காப்பதா வரமாட்டாங்க...🙏
Age 16, 2 boyfriends, tattoo, not obeying parents words, not ready to listen to anything...biggest mistake of both 🙁.. Result : one took another ones life and ruined his life...sad part is all happened within the age of 20😥😥
நான் அந்த பகுதியில் இருந்திருந்தா அவன் வாழ்நாளில் யோசிக்க முடியாத தண்டனையை கொடுத்திருபன் ஒருவருக்கு ஆபத்து என்றால் முதலில் நிற்பவன் நான்யா தான் இருப்பேன்
100% mistake in Shakshi Parents...
15 days they are not went and convince shakshi to get back home....😢😢😢😢
Whatever mistake done by childrens, parensts needs to take care.Because that is the responsibility of parents...😭😭😭😭
Yes
So that guy is innocent right?
Oh ok I noticed your name got it.
@@User21280 No... I am not meant that the guy is innocent.... He is really a psyco..
But parents need to take care their childrens that is my point ..
Dr.omana பற்றி video போடுங்க
In my point, First in any case, a man or women must respect and hope in their parents after marriage husband. And the contact with 3rd people have to have with limits bro. If not, like this problem comes most but in different ways. Its like he or she stab on their own. Good Update bro
Ellarum கெட்ட நியூஸ் pakkathan ஆர்வமா இருக்காங்க நீங்க athuku support ah videos podureenga...nalla nalla videos podunga bro...ketta news ah solli vara kasu pavam pannathuku samam bro...nalla nalla videos podunga...
அம்மா அப்பா பேச்சை கேட்காமல் போன இதா நிலைமை..... வாய் அடங்காம சும்மா இருந்தவனுக்கு voice call MSG ஒரு கேடு....
சரவணா சென்னையை உலுக்கிய ஆட்டோ சங்கர் கேஸை பத்தி போடுங்க தலைவா...
Hi bro...... you reached 1.5M subscribers..... Congratulations ... 💐💐💐💐💐 ♥️♥️♥️♥️♥️🎉🎉🎉🎉🎉
அண்ணே,, மும்பை மீரா ரோடு மனோஜ் சஹானி case பற்றி வீடியோ போடுங்கள்,,,❤❤❤❤
I couldn't stop crying watching this….No one should be in this situation.Human animals are always dangerous….The women who bore the boy did not raise him properly
@faruk ROLEX otha ava olunga valatha ethuku avan ipidi iruka poran
Well said sis
வயது கோளாறு என்ற பெயரில் காதல் என்னும் பெயரில் இன்னொருவரின் emotions ல விளையாண்டல் இதான் நிலமை,
Congratulations for 1.5 million subscribers Bro
Following since 300 k
Your efforts deserve even more ...
1.5 million subscribers vaalthulkal anna
Watched the video in telegram… it’s shocking that it was done in public where people were just passing by him.. her life could have been saved if the public stepped at that point of time. Crimes in India will reduce only when public step in to do their part .. RIP to that poor soul
TQ bro intha case pathi neenga eppo poduvinga nu ethir pathu kittu irunthan bro
Congratulation bro for 1.5m🥳🥳🥳🥳
இந்த மாதிரி வீடியோவை போடுங்க பாஸ் அப்ப வச்சும் இந்த மாதிரி பெண்கள் எல்லாம் திருந்தட்டும்.
இப்ப எல்லாம் மிருகங்க கிட்ட கூடா அன்பு நட்பு மனசாட்சி எல்லாம் இருக்கு மனிதர்கள் கிட்ட அது எதுமே இல்ல