Hi Saravanan... இது என் முதல் பதிவு.... உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அழகாக உள்ளது... உங்கள் குரலை தற்செயலாய் கேட்க நேர்ந்து தற்பொழுது subscriber ஆகிவிட்டேன்.... மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐 அநேக செய்திகள் எங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு நன்றி.... தொடரட்டும் உங்கள் பயணம்.....
இவனுக்குலாம் என்ன தண்டனை குடுத்தாலும் பத்தாது அண்ணா, தன்ன நம்பி வராங்கலேனு ஒரு முறை கூட தோணல. அந்த பொண்ணுங்கள சொல்லணும், பாவும் அவங்க எல்லாரும் அண்ணா, u r great Anna❤️
"Pengal oru doubt oda tha yellathayum paakanum" Arumaiyana advice saravanan, yella videoslayum atleast oru sentence nachinnu irruku... social awareness sammaiya pannuringha... keep up the good work 👏 👏👏👏
நீங்க போடுற ஒவ்வொரு Criminal Storyயும் Super Bro...... கேட்கும் போதும் சரி, பார்க்கும் போதும் சரி, உங்களையும் உங்க குரலையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....உங்களுடைய ஒவ்வொரு படைப்பும் அற்புதம் Bro.....உங்களுடைய ஒவ்வொரு Storyக்கு பின்னால போடப்படும் இசை Excellent Bro🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
தவறுகள் செய்ய வாய்பே கிடைத்தாலும், அந்த தருணத்தை கடந்து செல்லும் பண்பே கன்னியம் எனப்படும் கூற்று இருக்கையில் இவனைப் போன்றவரெல்லாம் காய்ந்த மலத்துக்கு சமம். என்றாவது நமது வாழ்வு அழகாகாதா என்ற ஏக்கத்துடன் ஏமாந்து உயரிழந்த அனைத்து மொட்டுக்களுக்கும் எனது அஞ்சலி🙏🏻
பெண்கள் உண்மையிலேயே பாவம்.. அதுவும் ஏழ்மையில் எதாவது நல்லது நடக்காதா என்று எதிர்பார்க்கும் சமயம் இப்படிப்பட்ட நயவஞ்சகர்களிடம் மாட்டுவது மேலும் வேதனை..பெண்களுக்கு கவனம் மிக முக்கியம்..நம் சமுதாயம் அப்படிப்பட்டது..
கல்யாணத்துக்கு முன்னாடி வெளியே சென்று தங்குவது, வருங்கால கணவர் என்று சொல்பவர்களை கண்மூடி தனமாக நம்புவது தான் இதற்கு முக்கிய காரணம் !!! நிச்சயமே ஆனாலும் பாதி கல்யாணம் தான் அது முழுமை இல்லை ❌🚫
நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகாக உள்ளது....உங்களது குரல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காணொளிகளை பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.... வாழ்த்துக்கள் !!!
முன்ன பின்ன அடையாளம் தெரியாத நபர்கள் கிட்ட நம்பர் வாங்குவது கொடுப்பது ரொம்ப தவறு நான் ஒவ்வொரு முறையும் சரவணன் decodes பார்க்கும் பொழுது எனது தங்கைகளை அருகில் வைத்து கொண்டு தான் பார்க்கிறேன் அவர்கள் பார்க்கும் பொழுது தான் அவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வரும்
ippa konja nerathukku munnadi unga story ah saa boo three channel...i m so inspiring for ur story....nanum idhu madiri neraiya avamanangal pattu irikken Anna......bcoz colour ah base panni....but kadavul enna ippo nalla nilamaiyila vachu irukkaru....nalla husband 2 pasangannu.....love from dubai...keep growing and glowing foe another step.....all the best
Marriage mattu tha life ahh.. athaium thaandi neraiya irruku la... So.. Thiriyatha Oruthana Nambi Yeemanthu Saavurathuku... Summa ve irrukalam.... Life la Nammaki pudicha work paathutu happy Ya irrukalam..Oru maturity ki aprm Namma yaaraum Namma kudathu kurathaa Eppovum Namma mind la irrukanu ...Bold ah strong & positive ah irrukanu... Ellataium Handle pandra alavuku Namma mind set irrukanu.... Be strong Be happy T5T Family ♥
அவனை ஆள் நடமாட்டம் இல்லாத பொது வெளியே கட்டி போட்டு... தன்னுடைய உடல் உறுப்புகளை அக்கு வேற ஆணி வேறாக நறுக்கி போட்டு அவன் கண்ணெதிரே வைக்க வேண்டும்... உயிர் மட்டும் வைத்து விட்டு,.... கை கால்கள் லாம் வெட்ட அவனுக்கே பொருட்காட்சி யாக காட்ட வேண்டும்
@@AtheefMarzook-k2u பேச்சு திறமை திமிரில் (களவு கொலை செய்தவன்) வாதாடுகிறான் பரிசு மரண தண்டனை. வருத்தி வதங்கி வாட வைச்சு இவனே தனக்கு மரண தண்டனை கொடுக்க வைக்க வேண்டும் அதை நான் ரசிக்கணும் . எப்படி தற்கொலைக்கான சூழலை உருவாக்கினேன் அவர்கள் தான் தற்கொலை செய்தார்களாம் அதே பார்முலா தான் நான் சொல்வதும் என்ன கொஞ்சம் ரணவேதனை எக்ஸ்ட்ரா
அதான் கல்யாணம் பண்ண போறோமே ஏன் கருத்தடை மாத்திரை பயன்படுத்தனும் யோசிக்காம பொண்ணுங்க தப்பு பன்றாங்க.... வறுமை மற்றும் விழிப்புணர்வு இல்லாததே அனைத்திற்கும் காரணம் 😔😔😔😔😔
@@murugu678 இதுவே பஸ் நிறுத்தும் இடம் என்பதால் தான் அடையாளம் தெரியாத பிணமாக கருத்தப்பட்டார்கள் அனைத்து பெண்களும், ஆள் அரவமற்ற இடமாக இருந்தால் மர்ம கொலை என்று கருதப்படிருப்பார்கள்
நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க, அதுக்கு அவன் பணக்கார பெண்களை பயன்படுத்தி இருக்க வேண்டும், வறுமையில் வாழும் ஏழை பெண்களிடம் நகைகள் எப்படி வந்தது, The case is wrong😭
Pavam antha pengal ivanai nampi poirukkanga ivan nalla plan pannu perfect ah pannirukkan,super anna voice vera level keep growing anna thanks for video anna.
Anna unga videos yella mai pathu erken ..... romba nalla explanations yennala oru word kuda skip panna mudiyadh anna ..... Unga voice super ..... aprm neega use pannura words kuda rombave decenta erukum ...... neega sollura explanation keata andha storya nerula patha mari eruku.... my support from karnataka
I can see the difference with Indian judiciary and other country system hope the judicial system will take much more sincere steps to be good justice for everyone then only we get real independence . Each and every cases you post I can see the hard work bro I am Addicted to your channel now everyday am listening to you. God bless your hardwork
Unmaiyave saravanan annan voice and background bgm ellame thaniya irunthu oru video paathom apdina allu vitrum...... Annan top 5 tamil apdiye iruntha nalla irunthirukum anna ....... 🤗🤗🤗🤗👌👌👍👍👍👍👍
Hi anna ❣️🔥 next video kaga dhan wait panitu irundha semma anna ninga nejamave engalku oru periya inspiration anna idhe madhiri epovum videos podunga anna
Bro intha case na ithu munnadi news la pathu iruka oru 5 years munnadi ippo unga video la intha case pakka bothu yabagam varuthu intha case appo news la solla tha sila informations intha video la iruku bro . Good job bro 👍👍👍
போன எபிசோடுல கேட்ட கேள்விக்கு பதிலா நான் இதை எடுத்துக்குரன் ப்ரோ (பெண்கள் எதையும் சந்தேக கண்ணோட தான் பாக்கணும்) அருமை சகோ உண்மையாவே உங்களோட வீடியோக்களை பார்த்து நான் நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிறேன் ரொம்ப நன்றி சகோ ☺☺☺Thanks for the video bro எப்போவும் பேராசை பெரு நஷ்டம் தான் சகோ அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி நம்ம பெற்றோரை நம்பனும் அவங்கள விட நமக்கு யார் நாலும் நல்லது நினைக்க முடியாது
Hi bro na unga videos yellamey recent ah tha paaka start panna ,semaiya panierukinga but na patha videos laiyea edhutha bayangarama crime story because video full ah vey next next shocking agura alavuku erunthuchu so this is the best crime video ...edhu mari innum neraiya videos kaga waiting bro❤️🔥
பெற்றவர்களும் புள்ளைகளுமே இந்த காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் நம்பும் பட்சமாக இல்லை... இதில் மூன்றாவது மனிதனை நம்பினால் இப்டிதான்... உங்கள் அழகை வர்ணிக்கும் ஒரு மூன்றாவது நபர் கண்டிப்பாக உனக்கு ஒன்று ஆஸ்கர் அவாடு வாங்கி தர போறது இல்லை.... பெண்களின் பலவீனமே அழகுதான்.... நீ அழகாக இருகணு ஒருவர் சொல்லுவது போதை தான்.... ஆனால் நமக்கான புதை குழி அதுதான் .... இந்த கால பெண்கள் தயவு செய்து சிந்தித்து செயல் படுங்கள்.....
Sir one small doubt. It is not understood how police missed the lead of enquiring the calls of phone used by other missing girls earlier. This could have reached the criminal when he targeted the second women using sim card of first missing girl. This really is unbelievable.
நான் உங்கள் சேனலையும் பிரதீப்குமார் சேனலையும் ஓரு வீடியோ தவராம பார்ப்பேன் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் போட்ட அதே வீடியோவை நீங்களும் போட்டிருக்கிங்க ஒன்றிரண்டு வீடியோ மாத்தி மாத்தி இரண்டு சேனல்லியும் வருது
Omg!!! Na idhu varaikum unga cases la patha best and veryyy thrilling ana case idhu mattum tha solluven Saravanan anna 😀😀😀😀😀😀 and i am a Bsc. Forensic and criminology student i am u r great fan anna plz enoda name oru thadava sollunga My name Is Darshini 😀
Back ground music & Humming voice super. Editing pakka. Unga voiceum aptaa iruku. Critical content eduthu irukinga Aana unga thairiyamana case study selection ku vaalthukkal
ஹிட்லர் தன் பேச்சுத் திறமையினால் நாட்டு மக்களின் மனங்களை மாற்றினான். அண்ணன் சரவணன் தன் அதிரடியான பேச்சில் நம் மக்கள் மனங்களில் இடத்தைப் பிடித்தார். அது போன்று ஆசிரியர்கள் சிறந்த பேச்சுத் திறமை உள்ளவராக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் வித்தியாசமாக படைக்கப்பட்டவர்கள், தனித்துவமானவர்கள், வழங்கப்பட்ட திறமையை சரியான முறையில் பயன்படுத்தத் தவறினால் தண்டனையில் இருந்து தப்ப இயலாது. 🤙🇱🇰🇱🇰🇱🇰
Bro neenga killer starting eh solladhinga svarasiyam ah irrukadhu story yedukiringa but oru film director maari think panna story superb ah pogum bro idhu oru request tha bro ungalukku idea tharla thappa nenachuradhinga #decodeinvestigators like ✨💖
ஏழைப் பெண்களின் வாழ்க்கை இதுதான் போல ... இவர்களுக்கும் ஆசை கனவு இருக்கும் ... இதை சிலர் இது போன்று பயன் படுத்தி விட்டு ... அந்த பெண்களின் கனவை ... கனவாகவே மாற்றி விடுகின்றன ... இந்த உலகத்தில் இது போன்ற அநியாயங்கள் ஏன் ஏழை மக்களிடம் இருந்தே தொடங்குகிறது ... நானும் காத்திருக்கிறேன் ... என்றாவது ஒருநாள் மாற்றம் ஏற்படும் என்று ...
பெண்கள் முதலில் நம்பிக்கையும் தைரியத்யும் இரு கண்களாக நினைக்க வேண்டும்.ஒரு பிரச்சினை ஏற்படும் போது..எதிர்மறை எண்ணம் தோன்றினால் நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும்..நம் கலியுகத்தில் இருக்கின்றோம் ..
பொண்ணுக ஏமாறதுக்கு தயாரா இருக்காங்கன்னு தெரிஞ்ச ஏமாத்துறது சொல்லியா தரணும்.20 ஏமாந்த பொண்ணுகளை விட அந்த ஏமாறாத பொண்ணுக தான் சூப்பர். பொண்ணுக எப்பவும் யாரையும் நம்பீர கூடாது. யாராச்சு நல்லவங்க மாரி பேசுனா அப்டியேய் நம்மள பத்தி ஒளரவும் கூடாது. லவ் பண்ண கல்யாணத்துக்கு முன்னாடி ரூம்க்கு கூப்புடறவான் நல்லவனானு யோசிச்சு இருந்த maybe சிலபேர் பொழச்சு இருப்பாங்க. ஒரு tablet குடுத்தா அது இதுக்கு தாணு இவனுக்கு எப்படி தெரியும்னு யோசிச்சு இருக்கணும். யார இருந்தாலும் அவங்கள நம்பிராம கேள்வி கேட்டாவேய் நெறய பதில் கிடைக்கும்
KuKuFM App Download Link: kukufm.sng.link/Apksi/hpfh/r_7eca7e8152
Coupon Code: T5T50
வீரப்பன் ஐயா பற்றி episode போடுங்க அண்ணா
Pls Tamil voice over Arjun face katunga pls pls pls pls pls 😭😭
handcuff
USA indian "Sneha" Unsolved podunga pls Vera level irrukkum!!! Husband is Killer no body Understand that
bro chernobyl intanta pathi sollunga
Hi Saravanan... இது என் முதல் பதிவு.... உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அழகாக உள்ளது... உங்கள் குரலை தற்செயலாய் கேட்க நேர்ந்து தற்பொழுது subscriber ஆகிவிட்டேன்.... மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐 அநேக செய்திகள் எங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு நன்றி.... தொடரட்டும் உங்கள் பயணம்.....
உங்களுடைய கருத்திற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி 🙏💙😊
Nanum than bro
உங்கள் தமிழ் அழகு..
பெண்களுடைய இயலாமையை பயன்படுத்தியிருக்கிறார் என்பதே கசப்பான உண்மை. Perfect explanation. well done brother.
பேராசை பெண்களின் புத்தி உழைச்சு சம்பாதிக்கனும் அடுத்தவன் காசுக்கு ஆசை படுறதுக்கு பிச்சை எடுத்து பிழைக்கலாம்
நீங்கள் இந்த மாதிரி எத்தனை கதைகள் போட்டாலும் சில பெண்களுக்கு புறிவதில்லை. காரனம் பலவித ஆசைகள்
Yeah but emotional girls definitely changed
Emathura aambalaingaluku puriya vainga
Unmai thaa
Amam crime pandra amnalainha thirindhitanunga
இவனுக்குலாம் என்ன தண்டனை குடுத்தாலும் பத்தாது அண்ணா, தன்ன நம்பி வராங்கலேனு ஒரு முறை கூட தோணல. அந்த பொண்ணுங்கள சொல்லணும், பாவும் அவங்க எல்லாரும் அண்ணா, u r great Anna❤️
"Pengal oru doubt oda tha yellathayum paakanum"
Arumaiyana advice saravanan, yella videoslayum atleast oru sentence nachinnu irruku... social awareness sammaiya pannuringha... keep up the good work 👏 👏👏👏
பெண்களுக்கு மிகவும் பொருத்தமான அறிவுரை வழங்கியமைக்கு நன்றி, திரு.சரவணன். பயனுள்ள அறிவுரை அவை.
அப்போ அவன தூக்கில் போடவில்லையா? India sattam amaipukku oru vaazhthukkal 👍🏻🙏🏻🤣
நீங்க போடுற ஒவ்வொரு Criminal Storyயும் Super Bro...... கேட்கும் போதும் சரி, பார்க்கும் போதும் சரி, உங்களையும் உங்க குரலையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....உங்களுடைய ஒவ்வொரு படைப்பும் அற்புதம் Bro.....உங்களுடைய ஒவ்வொரு Storyக்கு பின்னால போடப்படும் இசை Excellent Bro🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ஒரு பெண் நினைத்தால் பாத்ரூம் போகும் நேரம் போது கேட்டு போக பாதை தவறினால் மரணம் நிச்சயம், பெண் தான் குடும்ப கௌரவத்தின் தெய்வம்
@@rvijay8812
.
Dei... Storya?
, n, j, @@uneshanoswald3532 n,
தவறுகள் செய்ய வாய்பே கிடைத்தாலும், அந்த தருணத்தை கடந்து செல்லும் பண்பே கன்னியம் எனப்படும் கூற்று இருக்கையில் இவனைப் போன்றவரெல்லாம் காய்ந்த மலத்துக்கு சமம். என்றாவது நமது வாழ்வு அழகாகாதா என்ற ஏக்கத்துடன் ஏமாந்து உயரிழந்த அனைத்து மொட்டுக்களுக்கும் எனது அஞ்சலி🙏🏻
பெண்கள் உண்மையிலேயே பாவம்.. அதுவும் ஏழ்மையில் எதாவது நல்லது நடக்காதா என்று எதிர்பார்க்கும் சமயம் இப்படிப்பட்ட நயவஞ்சகர்களிடம் மாட்டுவது மேலும் வேதனை..பெண்களுக்கு கவனம் மிக முக்கியம்..நம் சமுதாயம் அப்படிப்பட்டது..
சகமனிதனை, பெண்னை அவள் மனதை மதிக்கும் பண்பைக் கற்று தர வேண்டும் பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கு, இதுவே மிகச் சிறந்த கல்வி, மிகச் சிறந்த சொத்து.....
கல்யாணத்துக்கு முன்னாடி வெளியே சென்று தங்குவது, வருங்கால கணவர் என்று சொல்பவர்களை கண்மூடி தனமாக நம்புவது தான் இதற்கு முக்கிய காரணம் !!! நிச்சயமே ஆனாலும் பாதி கல்யாணம் தான் அது முழுமை இல்லை ❌🚫
நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகாக உள்ளது....உங்களது குரல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காணொளிகளை பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.... வாழ்த்துக்கள் !!!
முன்ன பின்ன அடையாளம் தெரியாத நபர்கள் கிட்ட நம்பர் வாங்குவது கொடுப்பது ரொம்ப தவறு நான் ஒவ்வொரு முறையும் சரவணன் decodes பார்க்கும் பொழுது எனது தங்கைகளை அருகில் வைத்து கொண்டு தான் பார்க்கிறேன் அவர்கள் பார்க்கும் பொழுது தான் அவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வரும்
S
Inda kalathula nallavagala namba mataga ipdi serial killer government job tha nambuvaga 😔
Hi saravanan, nan unga videos onnu vidama pakuren…unga voice semaiya iruku… ipo enoda friend unga voice ku addict aita… sema…neenga explain pandrathu naanga nerla pakura feel varuthu…
Who are all missed 🥺
Idhu top five tamil naan ungal saravanan 🥺🥺🥺🥺🥺🥺🥺
🙂
Me
🖐
Iam also
Hii aravind
ippa konja nerathukku munnadi unga story ah saa boo three channel...i m so inspiring for ur story....nanum idhu madiri neraiya avamanangal pattu irikken Anna......bcoz colour ah base panni....but kadavul enna ippo nalla nilamaiyila vachu irukkaru....nalla husband 2 pasangannu.....love from dubai...keep growing and glowing foe another step.....all the best
Wat a voice mannn... 😍😍😍👌🏻👌🏻👌🏻apdiye kaandha kurazhil katti vechitinga...
இவனுக்கு எதுக்கு சார் ஆயுள் தண்டனெய், உடனே தூக்குல போனும் சார், ஆயுள் தண்டனெய் என்றால் வாழ்த்துட்டுதானே இருப்பான்.
ஆசையே துன்பத்திற்கு காரணம்....
மிகச் சரியாக சொன்னீங்க
Thanks!
Thank you so much for your support bro 💕🙏
Marriage mattu tha life ahh.. athaium thaandi neraiya irruku la... So.. Thiriyatha Oruthana Nambi Yeemanthu Saavurathuku... Summa ve irrukalam.... Life la Nammaki pudicha work paathutu happy Ya irrukalam..Oru maturity ki aprm Namma yaaraum Namma kudathu kurathaa Eppovum Namma mind la irrukanu ...Bold ah strong & positive ah irrukanu... Ellataium Handle pandra alavuku Namma mind set irrukanu.... Be strong Be happy T5T Family ♥
பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான்👍👍
நீ செய்த நன்மையும் தீமையும் இரண்டு மடங்காக உன்னை வந்து சேரும்😑😑
இந்த உலகத்துல மிருகங்கள் கூட பசிகாக மாத்திரமே வெட்டையாடும் ஆனா இந்த மாதிரியான மனிதா மிருகம் பொண்ணுகாகவும் பொருளுக்காகவும் வேட்டையாடுகின்றனர்.
தலைவர் பிரபாகரன் videos paathutu
வேற எந்த videos paaka virupam illa 😕
இந்த குற்றவாளியை என்கவுண்டர் செய்ய வேண்டும்......
இங்கனம்
காக்கி காதலன் ❤️
Mohan well behaved with police after caught..
Mohan reaction : Kichanaale Iluchavaayan dhaane..
Kuku fm app Sema anna book read panuratha vida audio kekurathu Nala iruku thanks anna for giving this app anna
your most welcome 🙏💙😊
எல்லாத்தையும் விட உங்க வீடியோவில் ஒரு Entry Bgm கொடுக்கிறீங்க பாருங்க பயங்கரமா இருக்கு +ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது சரவணன்.. 🔥
அய்யய்யோ... 20 பெண்களின் சடலங்களா?
காவல்துறையின் அலட்சியமும், கவனக்குறைவும், பயிற்சியின்மை மற்றும் திறமையின்மையும் அதிர்ச்சியடைய வைக்கிறது....
Worthful words to describe the police.
ஆசைதான் காரணம்.... தவறு இழைத்தவனுக்கும் ஆசை... பாதிக்க பட்டவர்களுக்கும் ஆசை...
இவன மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.. வெறும் ஆயுள் தண்டனை பத்தாது 😡😡😡😡
அவனை ஆள் நடமாட்டம் இல்லாத பொது வெளியே கட்டி போட்டு... தன்னுடைய உடல் உறுப்புகளை அக்கு வேற ஆணி வேறாக நறுக்கி போட்டு அவன் கண்ணெதிரே வைக்க வேண்டும்... உயிர் மட்டும் வைத்து விட்டு,.... கை கால்கள் லாம் வெட்ட அவனுக்கே பொருட்காட்சி யாக காட்ட வேண்டும்
மரண தண்டனை
@@AtheefMarzook-k2u பேச்சு திறமை திமிரில் (களவு கொலை செய்தவன்) வாதாடுகிறான் பரிசு மரண தண்டனை. வருத்தி வதங்கி வாட வைச்சு இவனே தனக்கு மரண தண்டனை கொடுக்க வைக்க வேண்டும் அதை நான் ரசிக்கணும் . எப்படி தற்கொலைக்கான சூழலை உருவாக்கினேன் அவர்கள் தான் தற்கொலை செய்தார்களாம் அதே பார்முலா தான் நான் சொல்வதும் என்ன கொஞ்சம் ரணவேதனை எக்ஸ்ட்ரா
Current Srilanka Situation Pathi Video podunga anna😞⚠️
Naanga padra kastatha ellarum therinjikatum please !!
Love from Srilanka 🇱🇰
Don't feel bro/sis ...god irukaru kavala patathenga
அதான் கல்யாணம் பண்ண போறோமே ஏன் கருத்தடை மாத்திரை பயன்படுத்தனும் யோசிக்காம பொண்ணுங்க தப்பு பன்றாங்க.... வறுமை மற்றும் விழிப்புணர்வு இல்லாததே அனைத்திற்கும் காரணம் 😔😔😔😔😔
Yes correct
அப்படி சாப்பிடாமல் வந்திருந்தால்
1 வாக்குவாதம் வரும்
விழிப்படைந்து தப்பி இருக்கலாம்
2 வேறு ஒரு ஆள் அரவம் இல்லாத இடத்தில் கொல்லப்படும் சூழ்நிலை
வரும்
@@murugu678 இதுவே பஸ் நிறுத்தும் இடம் என்பதால் தான் அடையாளம் தெரியாத பிணமாக கருத்தப்பட்டார்கள் அனைத்து பெண்களும், ஆள் அரவமற்ற இடமாக இருந்தால் மர்ம கொலை என்று கருதப்படிருப்பார்கள்
நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க, அதுக்கு அவன் பணக்கார பெண்களை பயன்படுத்தி இருக்க வேண்டும், வறுமையில் வாழும் ஏழை பெண்களிடம் நகைகள் எப்படி வந்தது, The case is wrong😭
@@rajinigobinath_s5905 even poor women have 5 to 10 savaran gold jewels...
பெண் சக்தி வலிமை உடையது. ஆனால். குடும்ப சூழ்நிலை அவர்களை அனைத்தையும் நம்ப வைக்கிறது
Pavam antha pengal ivanai nampi poirukkanga ivan nalla plan pannu perfect ah pannirukkan,super anna voice vera level keep growing anna thanks for video anna.
Pengal kandippaga parka vendiya video super video anna mun pin theriyatha nabargal idam parthu pazhaga vendum enbatharkku intha video oru eduthukkattu
mohan mind: எதுக்கு... பொண்டாடி என்ன சுத்தி.... வப்பாட்டி....
எக்கசெக்கம் ஆகி போச்சி...
கணக்கு ....😂😂😂
Final ah sonna line 100% correct brother.
Pengal yaraiyum namba kudathu, oru santhega parvaila irukanumnu super
Antha introduction solrathu nalla irukum bro Welcome viewers ithu Top 5 Tamil Nan ungal Saravanan but ipa atha keka mudila keep rocking 👍👍🎉🎉
Anna unga videos yella mai pathu erken ..... romba nalla explanations yennala oru word kuda skip panna mudiyadh anna ..... Unga voice super ..... aprm neega use pannura words kuda rombave decenta erukum ...... neega sollura explanation keata andha storya nerula patha mari eruku.... my support from karnataka
Hi bro பேரறிவாளன் விடுதலை... மற்றும் இந்த வழக்கில் எப்படி வந்தார் என்ற video podunga bro.. ...
Battery vaangi kuduthathala case kulla vantharu
I can see the difference with Indian judiciary and other country system hope the judicial system will take much more sincere steps to be good justice for everyone then only we get real independence . Each and every cases you post I can see the hard work bro I am
Addicted to your channel now everyday am listening to you. God bless your hardwork
அண்ணா.....வனப்பாதுகாவலன் வீரப்பன் அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Unmaiyave saravanan annan voice and background bgm ellame thaniya irunthu oru video paathom apdina allu vitrum...... Annan top 5 tamil apdiye iruntha nalla irunthirukum anna ....... 🤗🤗🤗🤗👌👌👍👍👍👍👍
Hi anna ❣️🔥 next video kaga dhan wait panitu irundha semma anna ninga nejamave engalku oru periya inspiration anna idhe madhiri epovum videos podunga anna
Bro intha case na ithu munnadi news la pathu iruka oru 5 years munnadi ippo unga video la intha case pakka bothu yabagam varuthu intha case appo news la solla tha sila informations intha video la iruku bro . Good job bro 👍👍👍
மோகனின் புத்திசாலித்தனத்தால் இத்தனை பெண்கள் ஏமாந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது
Hi saravanan na Advocate iruken. Unga video ellame papen.. Very useful.. Thank u so much.. Keep going on.
Hi bro..perarivalan case podunga bro..unga style ah fulla therinjikalam..most expected case saro..
Sema Bro... intha mathiri neraiya video podunga 👌👌👌👌👌👌
ஆசையே அழிவின் முதல் காரணம்
இவ்ளோ கொடூரங்களை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை.... சபாஷ்... வாழ்க இந்தியா....
2:49 - 3:23 bgm 👉 Legion Bison - Notify You When (playback speed: 0.75x)
3:24 - 3:43 bgm 👉 Aakash Gandhi - Jungle
போன எபிசோடுல கேட்ட கேள்விக்கு பதிலா நான் இதை எடுத்துக்குரன் ப்ரோ (பெண்கள் எதையும் சந்தேக கண்ணோட தான் பாக்கணும்) அருமை சகோ உண்மையாவே உங்களோட வீடியோக்களை பார்த்து நான் நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிறேன் ரொம்ப நன்றி சகோ ☺☺☺Thanks for the video bro எப்போவும் பேராசை பெரு நஷ்டம் தான் சகோ அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி நம்ம பெற்றோரை நம்பனும் அவங்கள விட நமக்கு யார் நாலும் நல்லது நினைக்க முடியாது
Waiting for the episode 🔥🔥🔥
🙏😊
Kantha kurloda intha concepts keadka eagerly waiting bro
@@SaravananDecodes bro Chernobyl incident podunga bro.....❤️
I like your chennel .....maththa ellarayum wida you are best
💥 Golden Voice 💥 T5T 👑 SARAVANAN 💥👌👍💪💥💥
2:44 மிக்க மகிழ்ச்சி அண்ணா 🥰
ஆசை அதிகமாக இருந்தால் இப்படித்தான் நடக்கும்😡🤦🤦🤦
Hi bro na unga videos yellamey recent ah tha paaka start panna ,semaiya panierukinga but na patha videos laiyea edhutha bayangarama crime story because video full ah vey next next shocking agura alavuku erunthuchu so this is the best crime video ...edhu mari innum neraiya videos kaga waiting bro❤️🔥
பெற்றவர்களும் புள்ளைகளுமே இந்த காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் நம்பும் பட்சமாக இல்லை... இதில் மூன்றாவது மனிதனை நம்பினால் இப்டிதான்... உங்கள் அழகை வர்ணிக்கும் ஒரு மூன்றாவது நபர் கண்டிப்பாக உனக்கு ஒன்று ஆஸ்கர் அவாடு வாங்கி தர போறது இல்லை.... பெண்களின் பலவீனமே அழகுதான்.... நீ அழகாக இருகணு ஒருவர் சொல்லுவது போதை தான்.... ஆனால் நமக்கான புதை குழி அதுதான் .... இந்த கால பெண்கள் தயவு செய்து சிந்தித்து செயல் படுங்கள்.....
Neega yaifpa video,s potuveingnu office workum paathutu cellaum paathutu irukn.weting👍👍👍👍
Appa thalaye suthuthu unga voice excellent 👍👍👍❤️❤️❤️
Really you are very appreciative person. This is my first comment in my life time. I'm not interested to comment anyone. God bless you ☺️☺️
Sha boo 3 la sha anna unkala pathi sonnatha keattu my eyes filled by tears Anna😰😔.. Unga confident and hardwork🔥🔥🔥..
Anna...."Warren Jeffs" oda case or "Michael Jackson" oda mysterious death pathi....oru video podunga anna......
Warren Jeff's pathi padam iruku bro atha try panuga
@@akash.m4964 atha paathathukku appuram thaan bro....Saravanan anna kitta intha case pathi oru video make panna solli comment pannittu irrukaen
Very interesting part 1 and part 2 Simply finished bro 🤝🏻💐
Sir one small doubt. It is not understood how police missed the lead of enquiring the calls of phone used by other missing girls earlier. This could have reached the criminal when he targeted the second women using sim card of first missing girl. This really is unbelievable.
Intha case ah na vera channel ah already paathu iruken but neenga innum depth ah semmaiya solli irukeenga bro...well done...apram SDI semmma....stranger -Danger athum vera level
நான் உங்கள் சரவணன்.நீங்க பார்த்துக்கிட்டு இருக்கிறது top 5 tamil இப்படித்தான் அண்ணா சொல்ல தோணுது.
Actress Chitra case video podunga... ❤
சரவணன் என்கின்ற பெயரே கெத்துதான் ஏனென்றால் என் பெயரும் சரவணன்
உலகமே சைக்கோகளின் பிடியில் இருக்கிறது...தப்பிச்சவன் அதிர்ஷ்டசாலி...
Vere leval bro.... Avaru ithe oru padavame edulakam ..
நான் உங்கள் சேனலையும் பிரதீப்குமார் சேனலையும் ஓரு வீடியோ தவராம பார்ப்பேன் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் போட்ட அதே வீடியோவை நீங்களும் போட்டிருக்கிங்க ஒன்றிரண்டு வீடியோ மாத்தி மாத்தி இரண்டு சேனல்லியும் வருது
Omg!!! Na idhu varaikum unga cases la patha best and veryyy thrilling ana case idhu mattum tha solluven Saravanan anna 😀😀😀😀😀😀 and i am a Bsc. Forensic and criminology student i am u r great fan anna plz enoda name oru thadava sollunga My name Is Darshini 😀
Bro inthamathri serial killers ah thedi kill panra killer story irrukuma 😅
Sema😁
02:50 to 3:24 Awesome Background Music Bro 🎹🎺🎻🎵🎶🔥
நாளைக்கு குரூப் 2 எக்ஸாம் இன்னைக்கு வீடியோ பார்க்கிறவங்க ஒரு லைக்
✋
Ungaloda thalaivar prabakaran videos ellathaium parthu thaan Srilanka Tamilans pathi therijikiten… thalaivara pathi Neenga solum pothu apdiye goosebumps aiduchi…enala antha videos paaka koda mudiyala… paavam antha makkal… evolo kasta pattu irukanga… enala thangave mudiyala..
*Hi bro KUKU FM ku neenga kudukra lead semmaya irukku bro.👌*
Back ground music & Humming voice super. Editing pakka. Unga voiceum aptaa iruku. Critical content eduthu irukinga Aana unga thairiyamana case study selection ku vaalthukkal
தவறுக்கு உதவும் புத்திசாலித்தனம், திறமை குப்பைக்கு சமம்
20:32 secret image ..Kai vilangu ..aiyo English la marandhutane 😂😂💥
handcuff
@@sivasubramanian3755 thank youuu
ஹிட்லர் தன் பேச்சுத் திறமையினால் நாட்டு மக்களின் மனங்களை மாற்றினான். அண்ணன் சரவணன் தன் அதிரடியான பேச்சில் நம் மக்கள் மனங்களில் இடத்தைப் பிடித்தார். அது போன்று
ஆசிரியர்கள் சிறந்த பேச்சுத் திறமை உள்ளவராக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் வித்தியாசமாக படைக்கப்பட்டவர்கள், தனித்துவமானவர்கள், வழங்கப்பட்ட திறமையை சரியான முறையில் பயன்படுத்தத் தவறினால் தண்டனையில் இருந்து தப்ப இயலாது.
🤙🇱🇰🇱🇰🇱🇰
20.44 sattam padicha lowyera enna!!
Unga attitude vera level bro...
இந்த உலகத்துல தெரிஞ்சவங்களே, அதுவும் ரொம்ப தெரிஞ்சவங்களா இருந்தா கூட ஆபத்து தான். நம்ம தான் நம்மளை பார்த்துக்கணும்.
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
Bro neenga killer starting eh solladhinga svarasiyam ah irrukadhu story yedukiringa but oru film director maari think panna story superb ah pogum bro idhu oru request tha bro ungalukku idea tharla thappa nenachuradhinga
#decodeinvestigators like ✨💖
ஏழைப் பெண்களின் வாழ்க்கை இதுதான் போல ...
இவர்களுக்கும் ஆசை கனவு இருக்கும் ... இதை சிலர் இது போன்று பயன் படுத்தி விட்டு ... அந்த பெண்களின் கனவை ... கனவாகவே மாற்றி விடுகின்றன ... இந்த உலகத்தில் இது போன்ற அநியாயங்கள் ஏன் ஏழை மக்களிடம் இருந்தே தொடங்குகிறது ... நானும் காத்திருக்கிறேன் ... என்றாவது ஒருநாள் மாற்றம் ஏற்படும் என்று ...
Finally you create and uploaded bro naan 1 yeara ella videos Kum ketutu irunthen apram telegram moolama adminku send panni ungala paaka vechu video potu irukeenga bro
Magical voice brother, keep up the good work 👍
Serial killer used to be silent 😊😊😊
Saravanan Decodes nu name change pannadhum vandha videos ellamey vera level.
Bro, name change nalla workout agudhu 😂👍
Time 20:33
Left side down
Hand cup
பெண்கள் முதலில் நம்பிக்கையும் தைரியத்யும் இரு கண்களாக நினைக்க வேண்டும்.ஒரு பிரச்சினை ஏற்படும் போது..எதிர்மறை எண்ணம் தோன்றினால் நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும்..நம் கலியுகத்தில் இருக்கின்றோம் ..
What you said was correct
"Palla Naal Kolaikaren oru naal Pidi paduvaam".
What goes around comes around.
பொண்ணுக ஏமாறதுக்கு தயாரா இருக்காங்கன்னு தெரிஞ்ச ஏமாத்துறது சொல்லியா தரணும்.20 ஏமாந்த பொண்ணுகளை விட அந்த ஏமாறாத பொண்ணுக தான் சூப்பர். பொண்ணுக எப்பவும் யாரையும் நம்பீர கூடாது. யாராச்சு நல்லவங்க மாரி பேசுனா அப்டியேய் நம்மள பத்தி ஒளரவும் கூடாது. லவ் பண்ண கல்யாணத்துக்கு முன்னாடி ரூம்க்கு கூப்புடறவான் நல்லவனானு யோசிச்சு இருந்த maybe சிலபேர் பொழச்சு இருப்பாங்க. ஒரு tablet குடுத்தா அது இதுக்கு தாணு இவனுக்கு எப்படி தெரியும்னு யோசிச்சு இருக்கணும். யார இருந்தாலும் அவங்கள நம்பிராம கேள்வி கேட்டாவேய் நெறய பதில் கிடைக்கும்
Na ennikithan first vedio parkuren ana en ponnu subscribe panni iruka already unga voice super today fulla unga vedio than parkuren i like
Secret image 'hand cuff'
Time 20:33
Down on the left side !!
Congrats 🎉👏