யாராலும் நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வு | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 980

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Рік тому +140

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    Get 50% Discount Price Only 49 Rs/-
    Book Req Link : lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    Join on Telegram to see real related images :
    Our Official Telegram Group - t.me/T5TOfficial

    • @ash9164
      @ash9164 Рік тому +4

      Bro put a video about Jack the ripper

    • @kamatchisithatth2171
      @kamatchisithatth2171 Рік тому +1

      👌😍

    • @Nadhibala
      @Nadhibala Рік тому +2

      Bro unga kitta oru periya help venum bro. Yenga family members 1952 la srilanka Colombo ku ponanga last ah 2005 la oru letter vandhuchu adhuku apparam avanga kuda contact panna mudila ippa uyiroda irukangala nu kuda theriyala avanga address photo yellame iruku old address ku letter anupiyum reply illa ungalala yedhachu help panna mudiyuma? Ungaluku andha photo and pics lam yepdi anupuradhu?

    • @ash9164
      @ash9164 Рік тому +2

      @@Nadhibala bro you can send through Instagram

    • @Moorthy-b3b
      @Moorthy-b3b Рік тому +1

      Bro , Rabiya Saifi Delhi Case video make Pannunga Please, It happened on 26th August 2021 ... We know about details this case ... Justice for Rabiya ... Next video Rabiya Saifi case podunga

  • @AshokKumar-sr1zx
    @AshokKumar-sr1zx Рік тому +118

    கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், இந்த பழமொழிக்கு சிறந்த உதாரணம் இந்த வீடியோ. நன்றி சரவணன் சகோ.

  • @priyanandan_nadesan
    @priyanandan_nadesan Рік тому +23

    Goosebumps...!😲🤯
    இப்டி எல்லாம் நண்பர்கள் இருப்பார்களா...?? கூடா நட்பு கேடாய் முடியும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க....

  • @saiaakash7533
    @saiaakash7533 Рік тому +79

    சரியான அறிவுரை அண்ணா❤️
    உண்ணமயாக இருப்பவர்களுக்கு
    உயிரை கூட தரலாம். ஆனால்
    பொய்யான பாசம் காட்டி வேஷம் போடுபவர்களை பற்றி ஒரு துளி அளவும் கூட நாம் கவலைப்பட
    கூடாது.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +350

    பாவம் அந்த பொண்ணு !!! ஏமாற்றத்தின் உச்சத்திற்கு சென்று தாங்கமுடியாத துன்பத்தை அனுபவித்திருப்பார் 😢😢😢😢 !!! இந்த மாதிரி பெரிய ஏமாற்றம் எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. எந்த ஒரு உறவையும் மேம்படுத்த வேண்டும் என்றால் அந்த நபரை நேரில் சந்திக்க வேண்டும் 😇😇❤️❤️ !!! அருமையான விழிப்புணர்வு காணொளி 😍👍🏼.

  • @jayashree6123
    @jayashree6123 Рік тому +316

    I was also in love with one of my colleague in mumbai, I don’t want to explain the whole story and make u bored, he rejected me by my skin color after 6 months. He said his family wouldn’t allow. First I was like died. Then I realized why should i be sad for a person like him just looks my appearance not my heart. And moved on

  • @vpberry7292
    @vpberry7292 Рік тому +147

    அன்பு கிடைச்சா பத்ரமா பூட்டி வச்சுக்கனும் ... அது போகணும்னு ஆசபட்டா பறக்க விட்ரனும்...அது நம்மகிட்ட திரும்ப வந்தா சந்தோசம் அது நம்மளோடது... திரும்ப வரலனா move on மனசேனு சொல்லி அடுத்த வேலைய பாக்கனும்.....அத விட்டுட்டு இப்பிடி ஒரு கஷ்டத்தை நம்ம குடும்பத்துக்கு தரவே கூடாது..

    • @Happy_bird_96
      @Happy_bird_96 Рік тому +6

      Crct💯

    • @Pons7412
      @Pons7412 Рік тому +4

      சூப்பர் இதுதான் உண்மை

    • @sathya2803
      @sathya2803 Рік тому +3

      Touching comment 💙

  • @udayakumar1364
    @udayakumar1364 Рік тому +63

    காதல் எந்த ரூபத்தில் வந்தாலும் முதலில் சுகமாய் இருந்தது..பின்பு ஒப்பற்ற வலியை உண்டாக்கும்

  • @victorloveofking4149
    @victorloveofking4149 Рік тому +165

    இந்த காந்த குரல் கேட்க ஆசைப்படும் ரசிகர்கள் சார்பாக தலைவா உங்கள் வெற்றிக்கு என்தன் வாழ்த்துக்கள்

    • @jehucharles8657
      @jehucharles8657 Рік тому +1

      Kantha kurala 😮 intha voice ahh ketaley payama iruku 😱

  • @rajashreerajaraman4109
    @rajashreerajaraman4109 Рік тому +57

    Renae is such an innocent soul😪

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +11

    வணக்கம் சகோ.... உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..... யாரையும் நம்ப கூடாது..... பாவம் இந்த பெண்.... எவ்வளவு மன அழுத்தத்தை.... கொடுத்து இருக்கிறது........

  • @gurucomputers9898
    @gurucomputers9898 Рік тому +32

    இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு பதிவு நீங்க தொடர்ந்து இந்த மரியான பதிவுகள் போடா என்னுடைய வாழ்த்துக்கள்😊

  • @manickavasakammu813
    @manickavasakammu813 Рік тому +40

    அண்ணா நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைந்து குறும்படங்கள் இயக்கி மேலும் வளர்ந்து இயக்குனராக வாழ்த்துக்கள்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому +3

    மிகவும் மனம் வருந்திய தருணம் தான் இந்த பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள் ஏமாற்றம் தாங்க முடியாத வலி தான்.இதையெல்லாம் தெரிந்தும் சிலர் திருந்துறாங்களே இல்லை

  • @sudhakarvirat485
    @sudhakarvirat485 Рік тому +53

    நல்ல ஒரு பதிவு, இந்த கால இளைஞர்களுக்கு தேவையான ஒன்று நன்றி🙏

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Рік тому +5

    மனம் வேதனையா இருக்கு அந்தப்பிள்ளை இளகிய மனம் உடையவர் என்றதால் தாங்க முடியாததால் அவ்வாறு முடிவெடுத்து விட்டார் பாவம். நீங்க மிகச்சரியாக✌️ எவ்வாறு🥰 அணுகவேண்டும் என்பதை தெளிவாக கூறி உள்ளீர்கள்🤗

  • @Naruto_gaming_ff_07
    @Naruto_gaming_ff_07 Рік тому +18

    என்னதான் பிரெண்ட்ஷிப் ஒரு லிமிட் ல தான் ஒரு உயிரே போது பாவம் அந்த பொண்ணு 🥺

  • @srisquarevlog4102
    @srisquarevlog4102 Рік тому +74

    Feeling so bad for Reane .. The msg you gave us ultimate n its very true bro !!! Thanks for keep giving us awareness too along with the incident/ cases.

  • @simplyshuba3550
    @simplyshuba3550 Рік тому +3

    Hi... Saravanan ninga solrathu 💯 true.... break up la irunthu veliye varathu romba kashtam....athu Maru jenmam mathiri....but once athula irunthu veliye vanthutta seriously life vera level la irukkum....ithukagava ivlo feel pannom nu nenchu sirippu tha varum...na feel panni iruken....

  • @vijidinesh
    @vijidinesh Рік тому +25

    ரொம்ப வருத்தமா இருக்கு அந்த பொண்ணு நெனச்சு. அவங்க இந்த முடிவை எடுத்திருக்க கூடாது.அவங்க அம்மாகிட்ட சொல்லி இருந்தால் கூட சொல்யூஷன் கிடைச்சிருக்கும்.பாவம் தப்பு பண்ணவங்களுக்கு எந்த ஒரு தண்டனையும் கிடைக்கலங்கிறது இன்னும் வருத்தமா இருக்கு.😔RIP

  • @rithikakani1484
    @rithikakani1484 Рік тому +18

    Saravanan Anna's dialogue - etharukumae irappu oru theervu kidaiyathu... 👍

  • @thanigai_selvi_2019
    @thanigai_selvi_2019 Рік тому +16

    அவளுக்கு கிடைத்த அன்பு உண்மை இல்லை என்பதை அவளால் ஏற்றுகொள்ள முடியவில்லை, ஆகவே தன்னால் வாழ முடியாது என எண்ணி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் பாவம்

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 Рік тому +4

    இவள் எல்லாம் ஒரு friend

  • @andranking5890
    @andranking5890 Рік тому +13

    கண்ணால் காண்பதே பொய் னு சொல்லும் இந்த காலத்துல போது இந்த பொண்ணுக்கு ஏற்பட்ட நெலம ரொம்ப கஷ்டமா இருக்கு.... அதும் ⛔கண்மூடித்தனமான⛔ காதல்னால... ☣️கண்மூடித்தனமான அன்பு எல்லா இடங்களிலும் நல்லது இல்ல☣️ especially virtual relationships இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்லங்கறத நாம புரிஞ்சிகிட்டா போதும்... பெத்தவங்கள நம்புங்க... மத்த யாரும் அவ்ளோ முக்கியம் இல்ல... எப்பவுமே

  • @goodsongkala5042
    @goodsongkala5042 Рік тому +26

    ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் வாழ்க்கை அழகா இருக்கும்

  • @layaps5303
    @layaps5303 Рік тому +7

    Really i didn't expect this twist,..
    Film la kuda ipadi oru Twist irukathu pola,..Nambi Yematha visaiyam dan intha World la ye Rmba Periya Kastam,..

  • @sharon-tc3jd
    @sharon-tc3jd Рік тому +35

    We should not trust anyone blindly, even few friends will be very jellous about our life this is my life experience 😞

  • @shalushyam1852
    @shalushyam1852 Рік тому +3

    Naana irunthuruntha ineram athu yaru nu therinji reverse revenge eduthu nala lesson soli kuduthu irupa....pretty Renae romba pavam avanga mother avangaluku revenge epdi edukanum nu kuda soli kuduthu iruntha nalarunthurukum namala emathunavangala kandipa revenge edukanum no need to follow golden rule

  • @Rathi_Entertainments
    @Rathi_Entertainments Рік тому +20

    Very useful video💯...
    Don't believe anyone in strangeful situation 💯...
    As a girl for everyone this video is very useful in believing someone badly💯...
    Believing a right person is good at the same time believing a stranger fellow is very dangerous in life....
    Never keep easily hope on someone else💯...

  • @prabhuprabhu7456
    @prabhuprabhu7456 Рік тому +7

    முக்கியமான பதிவு சரவணன்
    வாழ்த்துகள். .இன்றைய காலகட்டத்திற்க்குமுக்கியமான பதிவு இது..👍

  • @vajikavajika4799
    @vajikavajika4799 Рік тому +6

    நல்ல கதை இந்த கதையின் கரு புதுசா இருக்கு படம் எடுத்தால் வெற்றி பெறும்

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp Рік тому +4

    Reney va ninacha kashtama thaan irukku. Neenga sonna thrisha illana nayathara semma saro anna yethayume santhega kannoda pakkanum because i am proud to SDI .☺☺☺

  • @jothimalarjo5927
    @jothimalarjo5927 Рік тому +3

    Romba romba kastama iruku , last ah nenga kudutha motivation is very good brother ......

  • @filmcutzz7445
    @filmcutzz7445 Рік тому +85

    usually i dont have habit of commenting vedios..but you make me to comment sir..such a inspiring man and the way of narrating story was awesome sir ❤️

  • @sithikkasithikka8137
    @sithikkasithikka8137 Рік тому +12

    Antha incident ah kannuku munadi nadakra mari narrate paniga bro super. Renea avga family ya konjam nenachu pathu athula irunthu veliya vara try panirkalam amma ta share pani iruntha konjam burden koranjurkum parents kandipa elathukum solutions vachurpanga na en breakup la irunthu velila vara en parents than full reason and support. they made my future better

  • @daranipanneerselvam7996
    @daranipanneerselvam7996 Рік тому +3

    Nenga nejamave oru eyeopener. Ipadi la koda nadakuma apadi nadantha ena pananum epadi thapikanum ilana apadi oru situation la poi matama iruka ena pananum nu elame solringa. Romba thanks bro. Ana enaku onnu mattum puriyala unga videos la nenga solrathu elame true incidents ipadi la nadakum safe ah irunga solratha thapu nu feminism pesuranga nu nenaikurapa tha kastama iruku. IPO la nalathu sona koda thapu nu solranga bro. As a women nenga solra vishayangal elame engaluku oru warning. Ipadi la nadakathu so careful ah irunga nu solringa. Thank u soo much bro. En daughter ku 3 years aguthu. Avaluku oru age varapa itha Elam soli tha varapa.

  • @supriyaram5562
    @supriyaram5562 Рік тому +18

    Thanks Saravanan Bro. You saved my 3years old son's eye by awareness videos...Once you shared your experience when u had eye problem and u rubbed it and it started swelling..in the same way last night my son blow pencil dust and it fell in his eyes...he took his hands for rubbing eyes I immediately stopped him and started washing his eyes...if he started rubbing means, it would be more complicated. Thanks to you, nothing happend to him. Whatever message you are sharing that is automatically storing in our mind...Thanks for doing good job.

  • @Megatron007X
    @Megatron007X Рік тому +78

    AS PER MY OPINION...THE GIRLS SHOULD BE AWARE ....AND BE THANKFULL TO SARAVANAN BRO ... DON'T SPREAD NEGATIVE COMMENTS...THESE ARE SO IMPORTANT AND RESPONSIBLE CONTENTS IN THESE DAYS .... THANKYOU 💭

  • @suruthimuthu1136
    @suruthimuthu1136 Рік тому

    online natpu yennaikumae nallathu illa ithamari yevlo awarness kuduthalum innum naraiya per ipdi than mattikiranga. unga vdo paka arambichathula irunthu na naraiya visiyam therinjikitten thanks bro.

  • @zarabibi29
    @zarabibi29 Рік тому +839

    SDI Fans 🙋🏻‍♀️

  • @naflaakram2114
    @naflaakram2114 Рік тому +4

    Hi saravanan anna am from sri lanka 🇱🇰 am ur big fan 😊 indha story enna romba disturb pannidichy endha oru problemkum suicide mudivilla enradha last ah romba nalla sonninga 👍🏻

  • @Abiaparna0507
    @Abiaparna0507 Рік тому +8

    I’m in Australia, interesting to hear this, thank you. Useful information for my adolescent kids. By the way I’m your fan! Kannan

  • @kannapinnasamayal
    @kannapinnasamayal Рік тому +1

    Onlinela thinks vangara pola relationships ah Vanga mudiyathunu purinjikanum. Porul sari illana atha change panna vazhi iruku....but life yevlo kaasu koduthalum therumba matha mudiyathu....

  • @ratna5518
    @ratna5518 Рік тому +35

    An incident happened to my best friend exactly. The culprit was her working friend who sat next to her in the office. My best friend was chatting for nearly 6 mths. My friend was in cloud nine. One day, as we all was eating lunch the girl suddently was asking abt her bf with details. My friend was so smart n caught her red handed by borrowing her phone. With evidences she found, my friend scolded her in front of all office friends n the boss was around too. The girl was given a warning letter for misbehaving n work place hostile. My friend was so embarrased. Its took her many months to recover. She also went for suicidal at one point. Today my best friend left us due to heart attack abt 3 yrs back and that girl left the country.

  • @rajendranvethamanickam4665
    @rajendranvethamanickam4665 9 місяців тому +2

    டைட்டில் சாங்..... இளையராஜாவின் இசையை ஓரங்கட்டிவிட்டது ....❤❤❤❤

  • @kr1ishna5
    @kr1ishna5 Рік тому +5

    Aama...kandippa online relationship 100% unmai nnu solla mudiyadhe. Nhera paathu relationship lu irunhdhaale yemaathidrange. Kandippa awareness venum yendha uravaaga irundhaalum. Romba avasiyamaana padhivu. Thappu pandravana Vida adha nambi yemaaruravanukku dhaan loss. Muzhichikanum yellarum👍🏻

  • @srinandhini4048
    @srinandhini4048 Рік тому +1

    Superb video na.. Romba correct ah sonenga... Nenga sldra Elamey Rmba inspiration ah iruku Na.. Neraya girls even boys also deep relationship kulla poiduranga athanala thappu sari nu Ethum theriyama Elam pandranga nenga sldrathu keta Kandippa manasa mathika try panuvanga.. And all the best Na...

  • @luckyloganathan.m.c4465
    @luckyloganathan.m.c4465 Рік тому +8

    வாழ்க்கைனா கஷ்டம் இருக்கும்தான்..
    ஆன நாமக்குனு இருக்குறது
    ஒரே ஒரு வாழ்க்கை தான்....😎
    So ignore nagativites...😎

  • @anithaark8009
    @anithaark8009 Рік тому

    paakadha oru aala love pandra ponnoda ariva ennanu soldradhu.. evlo vo technology valandhuruchu.. but andha technologynala ponnungalum pasangalum evlo kettu poranga apdindradhuku indha case oru nalla example..nerla pathu pesi pazhagi vara kadhal dhan unmaiyanadhu..camila ku kadumaiyana dhandanai koduthurukanum.. nalla awarness video.. thank you anna..

  • @jahirshamimjahirshamim4191
    @jahirshamimjahirshamim4191 Рік тому +3

    Ena bro sekerama vanthutenga,suprise,epavum12,13mints than video erukum,enaike 25 mints wow😲

  • @saranlee1405
    @saranlee1405 Рік тому

    Super thalaiva last sona massage, Yes ithukalama feel panom solli last ah nambale siripom, Itha yen soldrana na 3 love failure, Anaa enakku evalo kashtam irunthurkum evalo manam odanchu irupa anaa enaku entha oru thappana ennam kuda varathu. Yena ithana varusham kashta pattu entha oru ethir parpum illama nambala unmaya love pannie vallatha namba amma appava Heart la vachu iruntha. One life please Enjoy my dear friends 🙏

  • @m.divyesh8171
    @m.divyesh8171 Рік тому +10

    Anna Unga voice romba pidikkum ❤

  • @Rina-un9ho
    @Rina-un9ho Рік тому +1

    இவ்வாறு ஒரு கசப்பான நிகழ்வு என் சகோதரனுக்கு நிகழ்ந்தது கடந்த மாதம். அவன் அடிமையாகி இருந்தது 3 வருடங்கள். அவனும் இவ்வாறு மன உளைச்சலில் இருந்தான். நான் அவனை காப்பாற்றி விட்டேன்.பெருமைக்காக கூறவில்லை, அவனை காப்பாற்ற சென்ற எனக்கு அதிகமாக மிரட்டல்கள்.நான் பொருட்படுத்தாமல் என் உதவியை செய்தேன்.இதே போன்று பாதிக்கப்பட்டிருப்பவர்களை நீங்கள் அறிந்தால் காப்பாற்றுங்கள்.🙏🙏🙏

  • @veenaumesh9390
    @veenaumesh9390 Рік тому +5

    Whyyyyyyy these girls take these extreme steps...don't neglect family plsssss...feel sad guysss..she's so good..just move on be strong girls and boys too

  • @sharmilanatrajan9579
    @sharmilanatrajan9579 9 місяців тому

    Past three days continually I’m watching ur videos I’m so curios to watch ur videos hi I’m from Bangalore it is so helpful for today’s generation for understanding d circumstances

  • @manickavasakammu813
    @manickavasakammu813 Рік тому +6

    கிரைம் திரில்லர் திரைப்படம் இயக்குனராக எனது வாழ்த்துக்கள் அண்ணா

  • @ramyaa_
    @ramyaa_ Рік тому +2

    Hi Saravanan bro,
    Intha story narate pannumbothey avanga frndathan erukumnu liteta guess panna but for good reason . Frnd breakup nala kastapadranu konja naal fake character vechu pesi etho lusuthanama try panrangalonu nanachan. But ipdi oru twist expect panala. Neenga sonna maari entha prechanaikum suicide oru end ila. Possessive nu positive va start panni toxic nu mudichathu romba crt . Possessiveness la kuda anbu erukum ithu totally toxic thaan. Pudhusu pudhusa dating apps valanthu vara intha kalakatathula rombave informative video ithu. Thanks a lot bro 🙏

  • @m__the__hope__
    @m__the__hope__ Рік тому +11

    First time and first comment
    Am getting awareness through ur videos
    One of my fav line is :- STRANGER IS ALWAYS DANGER ⚡💔

  • @aziS539
    @aziS539 Рік тому +1

    I also suffering from like this. But my mom always says that you have to face the situation and think your self to how to become out of suffering. After my breakup I thought I want to die. My mom will understand my pain and she every time spend with me and always mortivate me don't get suffering. If God fix something it always for your good. That was truth because after my break up I heard about he was died suffering from cancer. That's why God will fix my breakup earlier. B

  • @sumaraj4815
    @sumaraj4815 Рік тому +10

    My heart fills up wit burden by watching Renae story...how hard it will be fr her...as a girl I can feel her pain....bro with your voice nd background music I felt like I have been watched a movie🙏

  • @lakshmanans8971
    @lakshmanans8971 Рік тому +4

    கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!

  • @sindhubhavani_
    @sindhubhavani_ Рік тому +6

    Hi Saravanan Bro..Nanum en pasangalum unga video ku wait pannitu irundhom video vandhuchu rmba hppy uh irukku notification pathadhum en pasangalukum epdi nadandhukkanum epdi nadakka koodadhu nu unga video la irundhu na nirya solli tharen avangalum purinchukuranga unga video vala en pasangalum future la oru nalla Pasangala valaruvanga unga sevai rmba nandri unga sevai nodaranum nu aasai padura engala mari ladies kum kolandhaingaluku idhu rmba use fulla irukku Thankyou..so much for that..❤️

  • @muthuraj8058
    @muthuraj8058 Рік тому

    Saravanan bro lash sonniga paathigala love failure ku oru solution athu romba correct✅ nambala busy ya vechukanum and frds kooda spend pani namma busy yaa vechukita konjam seekiram veliya vandharalam naanum apdi thaa vandha avangaloda memories ethula varutho athellam avoid pananum konjam kastam thaa aana vera vali illa

  • @LeonardDiCaprio1912
    @LeonardDiCaprio1912 Рік тому +210

    💥திங்கட்கிழமையை நினைத்து வருத்தப்படுபவர்களின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்..........😂😁🤣

    • @shamsrino6258
      @shamsrino6258 Рік тому +3

      Me to

    • @ha_bi558
      @ha_bi558 Рік тому +2

      🤣🤣🤣

    • @udhayanithip7657
      @udhayanithip7657 Рік тому +3

      வேலை இருப்பவர்களின் திங்கட்கிழமையை விட வேலை இல்லாதவர்களின் திங்கட்கிழமை மிகவும் கொடுமையானது நண்பா

  • @arjunofficial6194
    @arjunofficial6194 Рік тому +2

    Neenga solrathu ellamae correct thaan bro but indraiya thalaimurai atha purinchi nadantha intha mathiri yana visayam ethuvum nadakathu 👍

  • @atchunaachiyar-pk2zd
    @atchunaachiyar-pk2zd Рік тому +11

    This case makes me goosebumps 😳.. I'm watching this channel from long time...ur narrating style is awesome ❤️..I love to read and watch cases and stories..ur narrating style makes me watching this channel addicted..when I feel stressed or sad I often watch ur channel...keep rocking❤️

  • @kanish3150
    @kanish3150 Рік тому +63

    18:26 “gommala twist uh “ moment really got goosebumped 🤧💀

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +17

      🔥🔥💞

    • @Malimali4664
      @Malimali4664 Рік тому +6

      @@SaravananDecodes bro avar bad word pesirukaarru

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +10

      @@Malimali4664 sis athu epdi soldrathu athu oru trending meme

    • @Malimali4664
      @Malimali4664 Рік тому

      @@SaravananDecodes ohh apdiya sari sari bro . Aanalum naa ipdilam kettthulla thappudhan .

    • @Malimali4664
      @Malimali4664 Рік тому +2

      @@SaravananDecodes saringa bro indha telegram la yen ennala yendha comments um pannna mudiyala??????????????

  • @subhaprabha1745
    @subhaprabha1745 Рік тому +73

    Trisha ilaena Nayanthara .. laughed with pain 😅😂 unexpected 😎

  • @SivaKarthi-l7e
    @SivaKarthi-l7e 3 місяці тому +3

    நாங்க உங்க வீடியோவை சப்போர்ட் பண்ணி லைக் செய்து உங்களுக்கு வருமானத்தை தருகிறோம். ஆனா நீங்களோ மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ரம்மியை விளம்பரமாக்கி ஆதாயம் பார்க்கிறீர்கள். இது நியாயமா

  • @manisha1183
    @manisha1183 Рік тому +35

    Hi bro.... na Bangalore la Auto driver ah eruke unga yella video's um a naku Roomba helping ah eruku ..tq so much for...saravanan..an S.D....team 🙏🙏👏👏💖💖💖💖👍👍👍

  • @bhuvana3690
    @bhuvana3690 Рік тому +2

    Totally Unexpected broo😱 Onnu illana Atha vida better ah innonu Eppovum vum irrukum...Yarukaakavum Namma Life Namma spoil pannika kudathu... Love your Self only 💯

  • @SAMEE65
    @SAMEE65 Рік тому

    Hi....saravana ....intha Mari story's na epdi than ungaluku kidaikutho very interesting enaku intha Mari thirling ah pakkurathu remba pudikum mostly Unga videos vantha nt than papen....Unga voice le kekum pothu nt neram oru vitha thirling a kannu munnadi imagine pannipen .wow super magnet voice .😊

  • @vinodvb4990
    @vinodvb4990 Рік тому +36

    Very soon we are gona be 1.5M FAMILY
    ALL THE VERY BEST 💟
    SARAVANAN BRO 👍

  • @kalpanarithanya6600
    @kalpanarithanya6600 Рік тому +1

    Bro nega pengaluka kural kodukum pothu engalukaga oruthar erupatha thonuthu bro thank you.

  • @priyalakshman8366
    @priyalakshman8366 Рік тому +4

    Superb narration annaa..andha ponnoda pain purinjuka mudiyudhu..and konjam thittam irandu movie madhri iruku..

  • @viji-shanmugam
    @viji-shanmugam Рік тому +1

    Hi Anna, sila neram naama nerla pakkura ellame poiya irukkum pothu kanavu ulagathula irukka ivangalukku athu perusa theriyathu. Athe mathiri namma kooda irukkavangalukku tha therium namakku evlo thooram kuli parikkanum nu so be careful everyone

  • @a.marcelinomason9929
    @a.marcelinomason9929 Рік тому +15

    Very interesting story... Truly indeed this story will have an impact on this generation youths. Hands off for your efforts for creating such awareness. Thank you bro for your advice. Such an impactful message for the society.😊

  • @letchumyletchumy7148
    @letchumyletchumy7148 Рік тому +1

    BRO intha kaala social media talamuraiku nalla oru nanmaiyana vilakam 10q

  • @shalusep2446
    @shalusep2446 Рік тому +6

    Naa unga news ku big of big fan unga voice and all i like sir ...and your wife support very good god bless both sir 🙏🏻🙏🏻

  • @sanjeevavilasanjeevavila7625
    @sanjeevavilasanjeevavila7625 Рік тому +1

    From This story I've learn something brother don't trust every bestfriend whom we call bestie....sorry for renae..learn from others life stories...tq

  • @geniusexpertise5660
    @geniusexpertise5660 Рік тому +3

    Bro nanum nanum intha mathiri similar la mati eruka but romba pain ah erukum enna mathiri erukura introvert ku
    Ippo la atha na care panratha ila
    Unga channel pathu pathu ennoda awareness build aguthu ❤🙏

  • @SHAKTHIYT1009
    @SHAKTHIYT1009 Рік тому +1

    1/2 hour neenga video pottalum parkka parkka asaiya eruku bro .Neenga story sollukira vidham and unga voice semaiya erukku bro

  • @jancyrejina1688
    @jancyrejina1688 Рік тому +3

    ச்ச இப்படி ஒரு friend ஆ சத்தியமா நான் இதை எதிர்பாக்கல இப்படியும் ஒருத்தங்கள ஏமாத்தலாம்னு இந்த story மூலம் தெரியுது.உண்மையிலே அந்த பொண்ணுக்கு நடந்தது ரொம்ப வருத்தமாயிருக்கு😔😔😔

  • @algavitygaming8776
    @algavitygaming8776 Рік тому +1

    Yes bro enaku breakup achu antha time la na susaid pannikalam nu nanacha ana ea family enaku romba supporting a erunthanga na athula erunthu veliya varave 2 years achu eppa enaku mrg ayeruchu nalla happy ya eruka antha time la na thappana mudivu eduthurtha eppa enna evlo happy ya pathu Rasika ea family erunthuruka mattanga

  • @rika3327
    @rika3327 Рік тому +3

    Hiii Anna I'm from sri Lanka 🇱🇰 Ungaloda Periya Fan❤

  • @mythiliselvakumar7935
    @mythiliselvakumar7935 Рік тому +2

    உண்மை தான். எனக்கும் இது போல் நடந்துள்ளது. ஒருவருடன் நெருங்கி பழகி வந்தேன். காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்க செல்லும் முன் வரை அவருடன் மெசேஜ் மூலம் பேசிக்கொண்டு இருந்தோம். மணி கணக்கில் கால் செய்து பேசிக்கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் அது எனக்கு ஒரு போதையாக மாறியது. பேசாமல் இருக்கும் போது பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. பிறகு அவர் என்னை கொஞ்சம் கொஞ்சமாக நிராகரிக்கவும் தொடங்கினார். பின்னர் முற்றிலும் பேசுவதை நிறுத்தி விட்டார். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. செத்தே விடலாம் என்றும் யோசித்தேன். தனியாக இருந்தால் நம்மை நாமே சாகடித்து விடுவோம் என்று தோன்றியது. என்னை பிசியாக வைக்கும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று எண்ணி எனக்கு பிடித்த மெகந்தி போட ஆரம்பித்தேன். முழுதாய் ஒரு வருடம் ஆனது அந்த அழுத்தத்திலிருந்து வெளியே வர. இன்று நான் ஒரு மெகந்தி ஆர்டிஸ்ட் என்பதில் பெருமை கொள்கிறேன். தற்கொலை எதற்கும் தீர்வாகாது.

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Рік тому +1

      நல்ல முடிவு சகோதரி வாழ்த்துக்கள் 🙌❤

  • @sreekala4273
    @sreekala4273 Рік тому +5

    இந்த மாதிரி online chatting மூலமா ஏமாந்து போற இளைஞர்கள் நம்ம சமூகத்துல அதிகமாகீட்டாங்க. முக்கியமா mobile phone கூடவே அதிக நேரம் spend பண்றவங்க. அந்த relationship எப்பவுமே ஆபத்தானது தான். சின்ன advise. நேர்ல பாக்குறவரைக்கும் யாரையும் முழுசா நம்பாதீங்க. எந்த சூழ்நிலையிலயும் யார்கிட்ட பேசும்போதும் அவங்க கண்ண பாத்து பேசுங்க.எவ்வளவு பெரிய கில்லாடியா இருந்தாலும் கண்டிப்பா அப்பவே மாட்டிக்குவாங்க. ஏன்னா மனசுக்குள்ள ஏதாவது தப்பான எண்ணம் இருக்குறவங்களால கண்ணப் பாத்து பேசவே முடியாது . அங்கயும் இங்கயும் சுத்தி முத்தி பாத்துக்கிட்டே ரொம்ப சாதாரணமா பேசுவாங்க. ஆனா கண்டிப்பா உங்க கண்ண பாத்து பேசவே மாட்டாங்க. அதுக்கு நீங்களும் கொஞ்சம் தெளிவா இருக்கணும். சின்னதா உங்களுக்கு சந்தேகம் வந்தா கூட நைஸா நழுவீடணும். Public place தான் இதுக்கான பாதுகாப்பான இடம். இந்த மாதிரி பொய்யான உலகத்துல நம்மல காப்பாத்த நாம மட்டும் தான் இருக்கோம்னு ஞாபகம் வச்சுக்கோங்க.

  • @RanjithKumar-oj4sl
    @RanjithKumar-oj4sl Рік тому

    Eppo itha vachu oru padame edakala polaiye hats off..... Sdi🥰🥰🥰🥰

  • @vinubala3502
    @vinubala3502 Рік тому +26

    Very needed episode in this generation.. camila should have punished because physical ah oruthangla kolradha vida romba mosamanadhu mentally abuse aagramaari fool aaki namba vechi kolradhu.. Its literally 2 times killing.. Renea was dead already only her body gets rest in her suicide.. But as u said better things definitely come our way after the pain...💜💜💜

  • @maharalakshmimaharalakshmi8740

    Anna video's ah pakkama irukan matan anna romba clear ah explain pandringa anna

  • @skhavoc123
    @skhavoc123 Рік тому +3

    Saravan Bro, First time unga video Upload panni 1 min kulla watch panren🥳💯

  • @ViVo-nx2lu
    @ViVo-nx2lu Рік тому +1

    Last semme twist...inthe kaalathule ipdilam kude irukange. Stay safe
    ....stay aware

  • @stranger5285
    @stranger5285 Рік тому +11

    Unexpected twist 🔥🔥🔥

  • @stellas606
    @stellas606 Рік тому +1

    You have a wonderful voice which is gifted by God.

  • @mazifer2363
    @mazifer2363 Рік тому +4

    Feb 14th Valantines Day Appo , Indha Vdo va Post Pannirundha Massaa Irukum😅😅❤️‍🔥❤️‍🔥

  • @cutesowmiya6199
    @cutesowmiya6199 Рік тому +2

    What a voice and what a story telling style it's awesome

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +4

    சரவணன் ப்ரோ🙏💞 வந்தவுடனே இன்னிக்கு எந்த வீடியோவாக இருக்கும் சிறு குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் சார்பாக 🙏💞💞💞💞🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @zakkymohamed3583
    @zakkymohamed3583 Рік тому +1

    Ji eppa unga video parthalum athula thriller ku panchem illa .
    Super ji

  • @fathimaasma8679
    @fathimaasma8679 Рік тому +4

    Your voice awesome. ....
    I really like it sir

  • @Syedumar9920
    @Syedumar9920 Рік тому

    Bro Neeka potura investigation video paakum pothu intha case LA Ulla same victim kola panna method Vera video la ketta mathiri irukunu naa investigation panna aarambichirren paathukoka naa unga big fan love you Saravana bro