Gangaikonda Cholapuram Temple History in Tamil | Full Tour | Gangaikonda Cholapuram SECRETS

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இது நிஜமாகவே ராஜேந்திர சோழனின் சிலை தானா? 🤔பாகம் 2இல்பாருங்கள்!
    ▶️பாகம் 2: • கங்கைகொண்ட சோழபுரத்தை ...
    ▶️ ராஜேந்திர சோழன் முழு வரலாறு: • Rajendra Cholan Histor...
    ▶️ தஞ்சை பெரிய கோவில் - FULL TOUR: • Thanjai Periya Kovil H...
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    Tamil series: bit.ly/Tamil_K...
    English series: bit.ly/Tamil_K...
    Gangaikonda Cholapuram Temple History in Tamil | Full Tour | Gangaikonda Cholapuram SECRETS
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    🌍 How to reach here?
    From Chennai: goo.gl/maps/bL... (5 hours)
    இந்த பதிவிற்காக நான் படித்த பல நூல்களுள்ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களின் நூல்கள் மிக முக்கியமானவை. ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்! 🙏
    #RajendraCholan #GangaikondaCholapuram #RajendraChola
    Gangaikonda Cholapuram Temple History in Tamil, gangaikonda cholapuram temple, rajendra cholan temple, gangaikonda cholapuram shiva temple, gangai konda solapuram temple in tamil, gangai konda solapuram history in tamil, gangaikonda cholapuram secrets, gangaikonda cholapuram tourist places, gangaikonda cholapuram excavation, gangaikonda cholapuram, kudavayil balasubramanian speech on cholas, udayarpalayam zamin history in tamil, கங்கைகொண்ட சோழபுரம், gangaikonda sozhapuram
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. Enl...
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.bl...
    Pinterest ➤ www.pinterest....
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

КОМЕНТАРІ • 296

  • @sivasasi5764
    @sivasasi5764 2 роки тому +94

    தமிழனின் வீரத்தை கூறும் அன்பு சகோதரனின் பயணம் தொடர தமிழராகிய நாம் ஒவ்வொருவரும் அவருக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்......

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +6

      நன்றி சகோதரரே! ☺️🙏 உங்கள் நண்பர்களிடம் நமது காணொளிகளைப் பகிரவும்!

  • @tamilelavan7524
    @tamilelavan7524 2 роки тому +80

    தஞ்சையில் முதுகலை படித்தவன் நான்.அங்குள்ள பெரிய கோவிலை அங்குலம் அங்குலமாக ரசித்தவன் நான்.ஆனால் ஏனோ அங்கிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை காண சரியான வாய்ப்பும் நேரமும் அமையாமல் போனது.ஆனால் இந்தக் குறை உங்களின் ஒரே ஒரு காணொளியின் வாயிலாக நேரில் கண்டது போன்ற ஆசை பூர்த்தி ஆனது நன்றி நண்பரே.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +6

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @jayaramannithya382
      @jayaramannithya382 Рік тому +1

      Pooda

    • @nayas5580
      @nayas5580 Рік тому

      ​@@UngalAnban kandipaga anna

    • @VEERAVANNIYANDA
      @VEERAVANNIYANDA Рік тому

      ​@@nayas5580 அவரா இவர்..

    • @user-on8ss6pg4c
      @user-on8ss6pg4c Рік тому

      உண்மை தெரியாமல் சொல்லாதிங்க நண்பா கல்வெட்டுல இருக்கிறது ராஜேந்திர சோழ காலத்துல வெட்டுனது இல்ல யார் சொன்னது நான் ராஐ ராஐ சோழன் மன்னன் காலத்தில் நடந்தது அவர் மகன் காலத்தில் நடந்தது எதுவும் யாருக்கும் தெரியாத உண்மை யுவுகங்கள் அடிப்படையில் போச வேண்டாம் ...

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 2 роки тому +31

    நாம் சோழர்களை கொண்டாடுவது போல பல்லவ, சேர மற்றும் பாண்டியர்களை கொண்டாட வேண்டும் 🥰😍😘. அனைவரும் தமிழர்கள் தான்..
    இதைவிட்டு இது பெரியார் மண் என பிதற்றுவது மடத்தனம்

    • @surjithkumar5688
      @surjithkumar5688 Рік тому

      pallavargal tamilar illai nanba

    • @Username-u5e
      @Username-u5e Рік тому +3

      ​@@surjithkumar5688 நந்திகலம்பகம் நந்திவர்மபல்லவன் பற்றி கற்றுவிட்டு பேசவும்.
      பல்லவர் வழி வந்த காடவராயர்,சம்புவராயர் தமிழர் தான்.

  • @mohanrajs8614
    @mohanrajs8614 2 роки тому +40

    கங்கை கொண்ட சோழபுரத்தை நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு❤️..
    ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் தமிழர்களின் போக்கிஷம்.. நன்றி நண்பரே.. 🙏🏻👍

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி நண்பரே! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @sukip2441
      @sukip2441 3 місяці тому

      Enna orula iruku

  • @ajithkumar1602
    @ajithkumar1602 2 роки тому +12

    நேரில் சென்று பார்த்தது போல் மிக்க மகிழ்ச்சி அண்ணா... உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🏻

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @vigneswaranmohan74
    @vigneswaranmohan74 Рік тому +7

    உலகம் கண்ட மாபெரும் வீரன். இந்தியப் பெருங்கடலின் பேரசன். ராஜேந்திர சோழன் 🌟🌟🔥🔥Rajendra chola The Great

  • @இராவணன்-ட8ப
    @இராவணன்-ட8ப 2 роки тому +8

    பார்க்கவகுல உடையார் ஸ்ரீ ராசேந்திரசோழன் வாழ்க💥🇬🇳👑🔥

    • @aravinthadonz
      @aravinthadonz 2 роки тому +2

      உடையார் பாளையம் ஜமீன் - உடையார் என்பது பட்டம் மட்டுமே அவர்கள் பல்லவர்கள் வழிதோன்றல் .. பிச்சாவரம் சோழர்களும் இவர்களும் பெண் எடுப்பர் ..

  • @DVFOODS1825
    @DVFOODS1825 2 роки тому +5

    மெய்சிலிர்க்க வைக்கிறது.நல்ல அற்புதமான வரலாறு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍✍✍

  • @rajkumar-jx2hd
    @rajkumar-jx2hd 2 роки тому +8

    மிக்க நன்றி அண்ணா எங்களது ஊரின் வரலாற்றை அறிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சி 😍

  • @jayakumarkumar302
    @jayakumarkumar302 2 роки тому +30

    I am proud to inform that my native place is Gangai Konda Chozhapuram. I have visited the temple more than 100 times. Every time I visit, I have discovered many

  • @ramprasathnagarjan4632
    @ramprasathnagarjan4632 3 роки тому +17

    We are in Tamilnadu but we have not visited the temple...This video make us to visit and know more about Rajendra Cholan and our culture. One has to watch this video and then go to visit temple to know easily about our History... Many interesting facts.. Hats off... Waiting for next video....

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      I also didn't visit

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thanks Ramprasath! 🤗🤗

    • @lakmichinto5086
      @lakmichinto5086 Рік тому +1

      Please do visit
      The goosebumps I got when I saw the shivalingam is indescribable only one can feel the vibrations when u go there ... It's beauty is captivating

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Рік тому +3

    இந்த கோவில் பாத்துட்டு வந்த இரண்டு நாட்கள் கழித்து இந்த வீடியோ கண்ணில் பட்டது 😟இதற்காக மறுமுறை போகணும்👌👍உங்கள் பதிவு 👌 (கள்ளக்குறிச்சி, சிறுவங்கூர்)

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @umavisu7181
    @umavisu7181 2 роки тому +3

    ஐயா மிகவும் சிறப்பான பதிவு.
    எங்களைப்போல மாணவர்களுக்கு இவை சிறப்பான பதிவாகும். இக்காலத்தில் சோழர்களைப் பற்றி தங்களின் பதிவு மூலம் அறிய வாய்ப்பளித்தமைக்கு நன்றி.🙏

  • @VinothKumar-eu3hf
    @VinothKumar-eu3hf Рік тому +1

    நேரில் சென்று தரிசனம் செய்த அனுபவம் மிகச் சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @arunkiru81
    @arunkiru81 3 роки тому +12

    Thank you very much for this wonderful tour to this incredible place. Hats off.

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      Thanks so much, Arun! ☺️

  • @abiramig1863
    @abiramig1863 3 місяці тому +1

    Sir poitu vanthutan romba thnks sir ur the reason to visit there

  • @nraj6320
    @nraj6320 2 роки тому +1

    நல்ல விழயங்களுக்கு எல்லோரும் பாராட்டுவார்கள் உங்கள்பதிவுதெரிந்துகொள்ள வேண்டிய அருமையான பதிவு நன்றிஅன்பரேஆனால்கோவிலைபார்க்கும்போதுமனதுகொஞ்சம் கஷ்ட்டபடுது பழங்கால கோவில்களை நிர்ணயிக்க ஆட்கள்இல்லைவருமானம் வருகிறதாஎன்றுபார்க்கிறார்கள்

  • @devilphoenix4021
    @devilphoenix4021 3 роки тому +16

    இவ்வளவு சிறப்பும் அம்சமும் கொண்ட இந்த கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில் போலவே தமிழ் மக்களால் கொண்டாடப்படவேண்டும்.
    ராஜராஜ சோழன் போலவே, அவர் வெற்றிப்புதல்வனும் சரிக்கு சமமாக கொண்டாடப்பட வேண்டும். 🔥

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      Yes bro but rajendra cholan perumaigal yaarukum therila

    • @devilphoenix4021
      @devilphoenix4021 3 роки тому

      @@prasanna2562 ஆமாம். ஆனால் ராஜேந்திரனின் வரலாறு தெரிந்த அனைவருக்கும்,அவரின் பெருமை அறியும்.

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      Enaku indha maari gangai konda cholapuram kovil irukunu 3 months ku munnadi dhaan therium,naane rajendra cholan pathi sariya theinjikala,ippo dhaan youtubela avaru pathi full varalaru paathan,ippo enakku raja raja cholana Vida rajendra cholan dhaan pudichuruku,I became his fan

    • @devilphoenix4021
      @devilphoenix4021 3 роки тому

      @@prasanna2562RajaRaja Cholan is famous for his so confused,stressed and mysteries revolving upon his succession of throne...
      He also turned the kingdom to an empire by conquering half of srilanka,Maldives and Andaman and Nicobar....
      Rajendra cholan was born during this era,hence he had access to all resources...
      Even then its astonishing that a king can achieve all these with the resources he can get....
      Hence I see both father and son as equal...

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      @@devilphoenix4021 yes bro they all are great

  • @prasanna2562
    @prasanna2562 3 роки тому +11

    Today worlds biggest building is burj khalifa,but 1000yrs Back it was thanjai periya kovil 216ft😎

  • @gokul.p202
    @gokul.p202 2 роки тому +2

    அருமை அண்ணா. துவாரபாலகர்கள் காலில், யானையை விழுங்கும் பாம்பு போன்ற அமைப்பு தஞ்சை பெரிய கோவிலும் உள்ளது.

  • @palanikumar8771
    @palanikumar8771 3 роки тому +7

    Excellent narration and felt like having a tour to Gangaikondacholapuram. Audio and video visuals superb

  • @sabithapillai4671
    @sabithapillai4671 2 роки тому +4

    Excellent explanation. Makes all to visit the famous temple.

  • @niranjanmanivannan
    @niranjanmanivannan 2 роки тому +3

    Anna really addictive for your videos . Theriya thanama recommend la 3 days munadi unga videos vanthutu.
    Last 3 daysa continue ah ella videos um paathutu iruken. Please vidama continue ah videos podunga.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Welcome to our family, Niranjan! 😊🧡 These playlists will be handy for you to binge-watch :)
      🔸 Tamil History & Heritage Tours
      bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings
      Tamil series: bit.ly/Tamil_Kings
      English series: bit.ly/Tamil_Kings_Eng
      Paathuttu comment podunga :)

    • @niranjanmanivannan
      @niranjanmanivannan 2 роки тому +1

      @@UngalAnban kandipa enoda support epothume ungaluku irukkum🥰🥰🥰🥰

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 роки тому +2

    Veeram and vevagam
    And brave is Rajendra cholan
    Great person
    🙏

  • @lakshmiprabhapalaniappan1362
    @lakshmiprabhapalaniappan1362 Місяць тому

    மிகவும் அருமை விரைவில் போய் வரனூம் தம்பி❤

  • @Voiceofmadhu-oe8ub
    @Voiceofmadhu-oe8ub Рік тому +1

    Vanaakam bro ungala pola nallavargal irukkuratha nalla than inum cholargal patriya unmaigal saagamal irukku .....romba romba nantri bro....inum inum cholargal patriya unmaigal nangal therindhu kolla asai padukirom....god bless you bro..❤❤

  • @aarthyveerappan2026
    @aarthyveerappan2026 3 роки тому +4

    Amazing bro. Kudos to you and your team who have worked for this beautiful video. Way to go........ waiting for the next video eagerly........

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      Thank you sister! 😊 Please stay connected!

  • @pselva6381
    @pselva6381 Рік тому

    ஹேமந்த் அண்ணா உங்க வரலாற்று பயணம் தொடரட்டும் நீங்க பேசுறப்ப கேட்கிற அப்பவே அந்த வரலாற்றுக்குள்ள நாங்க இருக்கிற மாதிரி ஒரு பீல் ஆகுது சூப்பரா எக்ஸ்பிளைன் பண்றீங்க உங்களால நம் வீரர் சோழர் வரலாற்றை நன்கு நாங்க தெரிஞ்சுக்கிறோம் tq so much anna ,yenga support yepavum ungalukku mattum undu anna

  • @manjunathmm-of5ns
    @manjunathmm-of5ns 2 роки тому +2

    Very good informative videos, 🙏 ♥️ from Bangalore

  • @balaraji100
    @balaraji100 6 місяців тому

    your speeh is very clear and able to understand clearly. Photography is SUPERB. VERY MUCH LIKE YOUR COMMENTARY.

  • @tidu1820
    @tidu1820 Рік тому +1

    My native place 🙌🏻❤சோழதேசம்🌸

  • @Username-u5e
    @Username-u5e 2 роки тому +3

    Bro Chidambaram History And Natrajar Temple Pathi video podunga bro. Pls

  • @ponrajbala478
    @ponrajbala478 2 роки тому

    உங்கள் காணொளி அனைத்தும் நன்றாக உள்ளது.பாண்டிய மன்னர்கள் பற்றிய வரலாற்று தகவல்களையும் பதிவேற்றுங்கள்..

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! 😊 சுந்தரபாண்டியன் பற்றிய காணொளி ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன். இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @dharanieswaran8029
    @dharanieswaran8029 3 роки тому +9

    Bro airavatheeswar temple pathiyum explain pannuga

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +6

      Kandippa nanbare. Viraivil velivarum! :)

  • @Ezhil91
    @Ezhil91 2 роки тому

    நான் கடந்த வாரம் அங்கு சென்றுவந்தென் சிற்ப களைகல் மிக அருமையாக இருந்தது

  • @MuruganAkash
    @MuruganAkash Рік тому +1

    அண்ணா தாடியை எடுத்துருங்க. மீசை மட்டும் வைங்க. இன்னும் நல்லா இருக்கும். 👍 Video super.

  • @thaai934
    @thaai934 2 роки тому +2

    Amazing video and your service are vital to learn the history of tamil culture. Bro keep going.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      Thank you! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 3 місяці тому

    பேரும் புகழும் வீரமும் விவேகமும் நிர்வாக திறமையும் கொண்டுவாழ்ந்தவருக்கு எவ்ளோ எதிரிகள் இருந்திருப்பாங்க...அதைத்தான் இந்த சேதங்கள் நமக்கு சொல்கிறது சுந்தரசோழ வாரிசுகளே நல்ல விதி... சூரியசந்திர காலம்வரை பேசப்படும்.வலிமையான விதி. ❤

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Рік тому +1

    I like the passion in you in explaining these historical locations.

    • @UngalAnban
      @UngalAnban  Рік тому

      Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 2 роки тому +1

    அருமை Sir..... அரிய முடியாதா வரலாற்றை தேடித்தேடி கொடுக்கும் உங்கள் முயற்சி மென்மேலும் தொடர வேண்டும் நண்பரே..... ... உங்களை அடுத்தவர் போல் என்ன எனக்கு தோன்றவில்லை ..... எனக்கு உற்ற நண்பன் போல வே என்ன செய்கிறது என் உள் மனது....நன்றி நண்பா..... உங்களது இந்த தேடல் மென்மேலும் தொடர வேண்டும்

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 2 роки тому +1

    மிகச்சிறப்பான காணொளி மற்றும் வர்ணனை. இந்த கோவிலுக்கு நான் சற்றேறக்குறைய ஒரு 24 ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தேன். அங்கே இருந்த தொல்பொருள் ஆராய்ச்சி கட்டுப்பாட்டில் வேலை செய்துவந்த ஒரு ஊழியரிடம் இந்த கோவில் சிறப்பை விளக்கச்சொல்லி கேட்க, அவரோ கொஞ்சம் பணம் பெற்றுக்கொண்டு, அந்த கோவிலின் மூலஸ்தானத்தின் மேல் உள்ள ஒரு கருவறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர் காட்டியது ஒரு பொட்டு வெளிச்சம் இல்லாத கும்மிருட்டான அறை. டார்ச் லைட் வெளிச்சத்தில், தன் கையை பிடித்துக்கொள்ள சொல்லி அழைத்துச்சென்றார். வெளியே கிட்டத்தட்ட 100 டிகிரி வெயில் இருந்த போதும் உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனாலேயே குளிர்ச்சியாக இருப்பதாகவும் சொன்னார். மேலும் அது ஒரு ஆயுத தளவாட கூடமாக இருந்திருக்கும் என்றும் சொன்னார். அதற்குள் இறங்கும் படிகள் வளைந்தும் நெளிந்தும் இருந்தன. யாரும் வேகமாக படியேறி செல்லமுடியாத வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த முன்புற கோபுரம் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் காலத்தில் அணைகள் கட்ட கற்கள் அகற்றப்பட்டதாக சொன்னார். பல கற்கள் அங்கே அருகாமையில் கிடந்ததை பார்க்க முடிந்தது... மீண்டும் ஒருமுறை கோவிலுக்கு சென்று பார்க்கமுடிந்தால் செல்லுங்கள். இந்த தகவலை நீங்களும் சரிபார்க்கலாம் அல்லவா...

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ, பகிர்ந்தமைக்கு! எனக்கும் பார்க்கக் கிடைக்கிறதா என்று பாப்போம்! :)
      இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @sambathvenkatesan618
      @sambathvenkatesan618 2 роки тому

      @@UngalAnban நிச்சயமாக பார்க்கிறேன் சகோ, உங்கள் வேறு சில காணொளிகளை ஏற்கனவே பார்த்தேன். மிகவும் சிறப்பு...நானும் உங்களை போலவே வரலாற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவன்.

  • @jayanthibala9877
    @jayanthibala9877 5 місяців тому

    Enpondra nadakka mudiyadhavargalukku thangal video oru varaprasadham thankyou

  • @user-ve7ro2fq1y
    @user-ve7ro2fq1y 2 роки тому +2

    Aamazing !!

  • @prasanna2562
    @prasanna2562 3 роки тому +2

    Great temple,great narration,prsentation work is perfect,everything super

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      Thanks so much, Prasanna! This was an immense 6-week effort! Share this with your friends and help this video reach more people! 💓

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      @@UngalAnban sure anna

  • @Saravanan-ld2hm
    @Saravanan-ld2hm 3 роки тому

    நல்ல விளக்கங்கள் மற்றும் அற்புதமான காட்சிப்படுத்தல்👏👏👏

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      நன்றி நண்பரே! உங்கள் நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் இதை எடுத்துச் செல்லுங்கள்! 😊

  • @something4075
    @something4075 Рік тому

    Bro yesterday thaan pathan out side 03/01/2023 antha valiyaa varum pothu...
    apdioru pirammippu...
    Rombha happy ah irunthuthu... Kandippa poi paakkanum...

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Рік тому +2

    Rajendra chozhan meendum varan 😍🔥

  • @arunsubramaniyan567
    @arunsubramaniyan567 2 роки тому

    தம்பி அருமை சிறப்பு உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க வளமுடன் நலமுடன் 👌🏻👌🏻👌🏻💪🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @mr.rananowactive2992
    @mr.rananowactive2992 2 роки тому +3

    Brother pls make this video in english, I'm from Delhi and can't understand a word but I wanna know about my country.

    • @spartans3505
      @spartans3505 Місяць тому

      Bro check wikipidea kangaikondachozhapuram

  • @kksk8737
    @kksk8737 2 роки тому

    அந்த பெருமைக்கு உரிய வாழ்வை இப்ப வாழரமா? நுணுக்கமான விஷயங்களை சொல்லியிருக்கிரிங்க அருமை

  • @user-st3fu1ot9f
    @user-st3fu1ot9f 3 роки тому +2

    இராஜராஜ சோழனின் பாட்டனார் அரஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் .
    இராஜராஜ சோழன் தனது மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு சாளுக்கிய இளவரசன் விமலாத்தியனுக்கு மணமுடித்ததாகவும் .
    இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனுக்கு மணமுடித்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது. இவர்கள் மகன் தான் கலிங்கத்து பரணி போற்றும் சுங்கம் தவிர்த்த சோழன் குலோத்துங்கன்.....

  • @FortheBTS
    @FortheBTS 2 роки тому +1

    Background music kekkum pothe pullarikuthu 1000 years munnadi pona mathiriye irukku pls background music name sollunga

  • @mallikas6682
    @mallikas6682 2 роки тому

    Arumai arumai,thelivana pechu,miga thelivana vilakkam,vazhga thambi

  • @prasanna2562
    @prasanna2562 3 роки тому +1

    Anna namma next journey-mamallapuram,meenakshi amman kovil. Anna cherargal kattiya adhadu periya kovil ku ponga

  • @ocstamil
    @ocstamil 2 роки тому

    அருமையான பதிவு,நன்றி

  • @ruthutv6074
    @ruthutv6074 7 місяців тому

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை அருமை சார்

  • @hemakish432
    @hemakish432 Рік тому

    hi anna im from malaysia....i dont know why...enaku intha raja raja cholan avargal apram intha chola santhamane ellame oru vityasamana achiriyama irukku...nan tamil nadukku vanthathu illai...but nan tanjavur temple and gangaikonda temple varanum cholargal parthi terinjikanum...ninqe sollre cholas history ellame....arumaii anna...🙏🏻

  • @jiv_0642
    @jiv_0642 Рік тому

    The grass is so beautiful very clean ❤❤❤

  • @mohanrajp3313
    @mohanrajp3313 Місяць тому

    தாராசுரம் கோயிலைப் பற்றி கூறவும் உங்களால் மட்டுமே தெளிவாகவும் புரியும்படியும் கூற முடியும்....

  • @கங்கைவீரன்

    மீண்டும் ஒரு நாள் வருக நன்றி

  • @sujithkumar16
    @sujithkumar16 2 роки тому +2

    Beautiful and informative video.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +2

      Glad you liked it! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

    • @nraj6320
      @nraj6320 2 роки тому +1

      @@UngalAnban ungal padhivukku anaivarum ookkamalipp aargal summa therikkaviduringa ungal pechu mazhaiyil nanaium ungal abimani

  • @gowrishankarathiyappan1860
    @gowrishankarathiyappan1860 2 роки тому

    I understood lot of things about gangaikonda Cholapuram

  • @santhis9681
    @santhis9681 2 роки тому

    Wow suuuuuuper brother 👍 thanks for sharing this video 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spartans3505
    @spartans3505 Місяць тому

    எங்கள் ஊரு 🎉🎉🎉

  • @naveenarajendran890
    @naveenarajendran890 2 роки тому +1

    Nice..... Good explanation........actually thank you for history too...

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you! Do watch our full series and leave your comments! ☺️

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      ua-cam.com/play/PLP2N4J6198BnJHWa2ibj860yv-De5mbZY.html

  • @villageoorvalam
    @villageoorvalam 2 роки тому

    sir innum niraiya videos podunga sir, very interesting sir

  • @nandagopal6725
    @nandagopal6725 7 місяців тому +1

    Om namashivya

  • @suseelagowrishangar6178
    @suseelagowrishangar6178 2 роки тому +1

    அருமை, அருமை.

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @abisundaramvellaikannu2385
    @abisundaramvellaikannu2385 2 роки тому

    அற்புதமான விளக்க உரை ✨

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @abisundaramvellaikannu2385
      @abisundaramvellaikannu2385 2 роки тому

      Already 10 videos paathutten bro unga presentation was amazing 😍

  • @jananisivakumar2962
    @jananisivakumar2962 2 роки тому +1

    Thanking for the amazing info...But,I want to know from where did you get all these information brother..please share with us I'm interested in reading...Hope you share

  • @redhand6843
    @redhand6843 2 роки тому +1

    There is mystery compartment in upper Deck tats unpredictable and un imaginable one, but visitors are not allowed.

  • @vigneshwarim5628
    @vigneshwarim5628 2 роки тому +2

    Sir, pls upload history of dharasuram temple in kumbakonam

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      bit.ly/Tamil_HistoryTours This is the full series. Darasuram will be released soon as part of this series :)

  • @cgchennaigamers7035
    @cgchennaigamers7035 2 роки тому

    Sema music bro ♥️appadiyae chozhargal aa partha maariyae irruku

  • @hemavarshinivijayakumar7117

    Arumai... Super Explanation... Simakinaru la Chola naatu raanigalum ilavarasigalum yerangikulichatha na oru video la paathen... Itha arumaiya amachirukanga, yenna keela irukavanga mela paakalam ana mela irukavangala keela paaka mudiyatham... Athu unamiya? Na Rajendren katunathunu nenaicheney...

  • @kanagarajasha5073
    @kanagarajasha5073 2 роки тому +1

    Anna udayarpalayam kovil matrum aramanai patri video podunga

  • @lalbiotech
    @lalbiotech 4 місяці тому

    Amazing 🤩

  • @balajibme
    @balajibme 7 місяців тому

    Goosebumps

  • @lokeshoffi
    @lokeshoffi Рік тому +1

    Vellore kottai Pathi sollunga pls

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 9 місяців тому

    Very informative. Thank you.

    • @UngalAnban
      @UngalAnban  9 місяців тому

      Glad it was helpful! Watch our full series. :)

  • @narayanannarayan9865
    @narayanannarayan9865 Рік тому +1

    Namasthe Hemanth Brother....can you explain the mysterious part of the temple....is the nandhi grow? Where the abisheka water will go? The shadow of the temple....can u explain?

  • @sreemanvikramanvellody3588
    @sreemanvikramanvellody3588 2 роки тому +2

    Very nice , when will u post the continuation waiting with curiosity

  • @kumaran3844
    @kumaran3844 Рік тому +1

    வன்னியபுரி என்ற கங்கை கொண்ட சோழபுரம்

  • @devigandi6774
    @devigandi6774 2 роки тому

    Very awsome temple ..sculpture r wonder ...

  • @k.srinivasan3856
    @k.srinivasan3856 2 роки тому +1

    Hi anna I am k.srinivasan 6th std all video supper 👍anna

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Super, Srinivasan! So glad to know you liked my videos! 😊

  • @gururajan7228
    @gururajan7228 9 місяців тому

    அருமையான உச்சரிப்பு நன்றி நண்பரே

  • @meenatailor470
    @meenatailor470 2 роки тому

    Super anna payanam thodara valthukal

  • @believerboy909
    @believerboy909 11 місяців тому

    Super.
    Shenbagavalli Amman kovilaipatti vlog podunga

  • @Gayathri-225
    @Gayathri-225 Рік тому

    Vimana gopuram ippo melanirunthu end varaikum periya virichal irukku bro, main roadla irunthu patha therium but no one take care to prevent

  • @happymotoringtrichy
    @happymotoringtrichy Рік тому

    Great Brother ...Waiting for new updates

  • @anandaraj3366
    @anandaraj3366 2 роки тому +1

    இதன் மதில் சுவர் கற்களை எடுத்து அனைக்கட்டுக்கு உபயோகித்தான் ஆங்கிலேயன் அவ்வளவு நம்பிக்கை
    நான் தான் இன்னும் இதை பார்க்க முடியவில்லை அருகிருந்தும் 🤔

  • @ggsartistic2053
    @ggsartistic2053 2 роки тому +1

    அண்ணா வணக்கம். நான் கும்பகோணத்தில் வசிக்கிறேன். எனக்கு ஒரு தகவல் தேவைப்படுகிறது. தங்களால் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன்

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      சொல்லுங்கள் சகோ..

    • @ggsartistic2053
      @ggsartistic2053 2 роки тому

      கும்பகோணத்தில் உள்ள ஆதி கம்பட்ட விஸ்வநாதர் கோயில் வரலாறு மற்றும் அதன் கட்டமைப்பு எந்த காலகட்டத்தில் எந்த மன்னரால் கட்டப்பட்டது என்பது பற்றி தகவல் தேவைப்படுகிறது. தங்கள் உதவி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @ggsartistic2053
      @ggsartistic2053 2 роки тому

      மேலும் எனக்கு தெரிந்த தகவல்கள் சில உங்கள் பார்வைக்கு. தூமகேது முனிவர் ஆதி கும்பேஸ்வரரை தரிசித்து மேற்கு நோக்கி பயணிக்க அங்கே மாலதி வனம் என்ற காட்டில் சுயம்பு லிங்கம் தரிசித்து தியானிக்க இறைவன் தம்பதியர் சமேத காட்சி தருகிறார்.

    • @ggsartistic2053
      @ggsartistic2053 2 роки тому

      அப்போது தூமகேது முனிவர் இறைவனை நோக்கி தாங்கள் இங்கு விஸ்வநாதர் ஆகவும் அம்மன் ஆனந்த நிதியம்பிகையாகவும் அருள் தருமாறும் இந்திரனால் தோன்றிய தீர்த்தம் தூமகேது தீர்த்தமாவும் அருளினார்

    • @ggsartistic2053
      @ggsartistic2053 2 роки тому

      மேலும் கம்பட்டம் என்பது நாணயங்கள் அச்சடிக்கும் தொழிற்சாலை யாக இவ்விடம் சோழர் காலத்தில் இருந்ததால் இவ்வாலயத்திற்கு ஆதி கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது

  • @amsavarthinis1172
    @amsavarthinis1172 Рік тому

    Super explanation 🎉🎉🎉🎉

  • @arumugam2480
    @arumugam2480 2 роки тому

    அழகான பேச்சு

  • @arunsho5290
    @arunsho5290 2 роки тому

    அருமை சகோ

  • @bdinesh1015
    @bdinesh1015 Місяць тому

    முத்தரையர் மன்னர் வீடியோ போடுங்க சார்

  • @gokul6862
    @gokul6862 2 роки тому

    Super broo waiting for part 2

  • @KUPPARTHIBAN
    @KUPPARTHIBAN Рік тому

    kovilpatti kalugumalai pathi oru video poduga sir😬

  • @sasirekharamesh607
    @sasirekharamesh607 Рік тому +1

    Super

  • @VarshiniVarshini-bo3mk
    @VarshiniVarshini-bo3mk 10 місяців тому

    My village ✨

  • @saransundar4637
    @saransundar4637 2 роки тому

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏