சுக்கிரன் ராகு - சுக்கிரன் கேது | சூட்சுமங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 220

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 роки тому +37

    ஒருத்தன் நோய் ல படுத்து இருக்கும் போது தான் உண்மை யோசிப்பான் , துன்பப்படும் போது தான் ஒருத்தன் நல்லவனா இருப்பான் 👌🏻.. அருமை குருஜி உங்கள் சிந்தனை அற்றல் இறைவன் குடுத்த வரம்.

  • @sivamani5879
    @sivamani5879 Рік тому +3

    உங்களை பெற்ற தாய் தகப்பன்.. என்றும். நலமோடு இருக்கட்டும்

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 роки тому +12

    மனமார்ந்த நன்றி குருஜி இந்த விளக்கம் மிக மிக அற்புதமாக இருக்கும் அதே நிலையில் சனி ராகு சனி கேது இதை பற்றிய ரகசியம் சொல்லுங்கள் குருஜி.நன்றி நன்றி நன்றி..........

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому +10

    எப்பொழுதுமே நீங்கள் தான் எங்களுக்கு குரு. உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் மிகவும் எளிமையாக புரியும்படி உள்ளது. இவ்வளவு எளிமையாக கூறுவதற்கு உங்கள் ஜாதகத்தில் புதன் சந்திரன் பலமாக அமைந்து இருக்க வேண்டும்இந்த பதிவை கேட்க கேட்க மிகவும் ஆசையாக உள்ளது

  • @THAMIZHODU
    @THAMIZHODU 4 місяці тому +1

    சூப்பர் தலைவா 🙏

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 роки тому +2

    ஐயா, மிக அருமையாக சொன்னீர்கள். சுக்ரன் ராகு சேர்க்கை பற்றி நீங்கள் கூறியது உண்மை. அப்படி ஒரு சேர்க்கை உள்ள ஒருவர் சுக போகம் மீது அதீத பற்று உள்ளவர் போல் பேசினார்

  • @8807728202
    @8807728202 2 роки тому +4

    Arumai sir ❣️❣️❣️ Ungal pechukku Nan adimai ❤️❤️❤️

  • @elamparithi777d
    @elamparithi777d 2 роки тому +1

    அருமை ஐயா...தங்களை புகழ வார்த்தைகள் இல்லை ஐயா...தங்களின் காணொளியை பார்த்ததில் நாமும் ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் ஜோதிடம் கற்று வருகிறேன் ஐயா...

  • @balasubramanik4163
    @balasubramanik4163 2 роки тому +1

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் வாழ்க வளமுடன்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சுக்கிரன் ராகு சுக்கிரன் கேது இணைவு விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 роки тому +2

    Mikka nantri nantri nantri sir 🙏💐 romba theliva easy ah explain pannirukinga sir, vazhka vazharka ungal sevai entrum sir.Ranjani

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому +3

    மிகவும் சிறப்பான விளக்கம் குருஜி 🙏

  • @ganesanmktg
    @ganesanmktg 2 роки тому +7

    Wonderful post Guruvae...U r giving more and more info to Astrologers and public...Vazhga valamudan ..God bless u with long life...

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому +2

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏🙏

  • @vijayag1520
    @vijayag1520 Рік тому +1

    அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.

  • @svaidehi5901
    @svaidehi5901 2 роки тому +3

    Nanri Guruve 🙏🏽💐

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா ..
    மீனலக்கினத்தில் சுக்கிரன் ராகு இணைவு..
    நான் ஒழுக்க நெறி தவறாமல் இருந்தாலும்...
    தாழ்வு மனப்பான்மை அதிகஅளவில் உள்ளது ஐயா

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Thangal kanolikalai parkkum evarum skip pannama muluthm parkkum padi arivatral, pechatraludan jothida secretkalai purinthukollum padi vilakkmaga sollum vitham arputham sir.. 👌..👏.. Kodi nandrigal sir... 🙏🌺🙏🌺🙏

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 2 роки тому +1

    Vanakkam ayya 🙏🙏

  • @poojapooja23
    @poojapooja23 2 роки тому +1

    வணக்கம் குருஜி

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому +2

    👌👌👌👌guruji 🙏🙏🙏🙏🙏🙏my husband horoscope meena laknam 10th houseil sukran raghu (pooraatam 3rd paatham) with guru (uthiraatam 1st paatham) 100% true guruji. He is right person to me.he is thinking always for business 🙏🙏🙏🙏🙏guruji

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 роки тому +12

    wow, we can never get tired of your videos. I am totally addicted! Sir, you know how to get everyone's undivided attention! The way you explain planet energies like characters! Awesome content 🙏
    If Rahu is in 10th house for Thulam lagnam, will it have strong 3rd aspect on 8th house? And if 8th house Rishabam has Aatchi Sukran, will it give strong results related to that?

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому +1

    Thank you sir for unknown and very clear explanation 🙏🙏

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому +1

    Maalai Vanakkam ji🙏🙏

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_7491 Рік тому +1

    EXCELLENT LECTURE hats off

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 2 роки тому +1

    Arumai , nandri ayya , eagarly waiting for guru ragu and kedu .

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி அய்யா..

  • @rekhajayakumar3210
    @rekhajayakumar3210 2 роки тому +3

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.. என் கணவருக்கு 7ல் சுக்கிரன் கேது.... அவர் ஏற்கனவே கடவுள் பக்தி.. ஆடம்பர வாழ்க்கையை விரும்பமாட்டார்.. இன்னும் 1 வருடத்தில் கேது திசை வரும்.. இப்போதே அவர் அப்படித்தான் இருக்கிறார்... இன்னும் திசை வந்தால் எப்படி இருப்பாரோ!!!

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 роки тому +1

    சுக்கிரன் ராகு சுக்கிரன் கேது பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 роки тому +4

    Sir, very nice explanation, please do seperate video on sukran+kethu.thank you

  • @dhandapanic7764
    @dhandapanic7764 2 роки тому

    8midam villakam super

  • @sachinsaravanan5844
    @sachinsaravanan5844 2 роки тому

    மிகவும் அருமையான விளக்கம்...ஸ்ரீராம்ஜி...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +1

    வணக்கம் சாா்,
    ஆண்மைகுறைவு ஜாதகம் பற்றி வீடியோ போடுங்க,பரிகாரம், கோயில் வழிபாடு சொல்லுங்க... நன்றி

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 2 роки тому +1

    ஐயா உங்களுக்கு புதன் உச்சம் பெற்று சுபத்துவமாக இருக்க வேண்டும்.

  • @cutiepiec2829
    @cutiepiec2829 2 роки тому +4

    I'm addicted to your videos sir 🙏🏻.. So informative 😊😊..please post videos on the planet placements for Astrologer 😊

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 роки тому

    நன்றி குருஜி.

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому +1

    Good evening Gurujii🙏

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 2 роки тому +1

    100 percent correct sir .

  • @sumathichander2210
    @sumathichander2210 2 роки тому

    அருமையான விளக்கம், நீங்கள் சிறந்த ஜோதிட ஆசான், நன்றி ஐயா

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 роки тому

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому +1

    Good night The Legend SriRamJi Congratulations Thalaiva Super 🇮🇳🇷🇺🙋

  • @iciclesystems3981
    @iciclesystems3981 Рік тому

    வணக்கம் சுக்கிரன் +கேது ராகுதிசையும் சுக்கிரன் +ராகு கேது திசை பற்றி கூறவும் நன்றி

  • @chithrashridar2253
    @chithrashridar2253 Рік тому

    லக்னத்தில் சுக்கிரன் கேது இணைவு உள்ளது
    100%உண்மை

  • @KarthikGunaIsaiPetti
    @KarthikGunaIsaiPetti 2 роки тому

    நன்றி ஐயா

  • @dinesh.p2956
    @dinesh.p2956 2 роки тому

    Suriyan chandiran buthan serkai video podunga gurujii😍😍😍

  • @kumba32
    @kumba32 2 роки тому

    வணக்கம் குருஜி, நட்சத்திர சாரம் பற்றிய வீடியோவை பதிவேற்றவும்

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому

    Nice explain guruji

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 2 роки тому

    கரெக்ட் sir

  • @selvaraj.k3261
    @selvaraj.k3261 5 місяців тому

    சுக்கிரன் ராகு கேது நட்சத்திர த்தில் இருந்தா ல் பலன்எப்படி
    இருக்கும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்

  • @SaraswathiParamasivam-k3u
    @SaraswathiParamasivam-k3u 10 місяців тому

    Sir enn magalukki laknahil sukirankettu irrukku parikkaram soluinggal

  • @artsentertainment6144
    @artsentertainment6144 Рік тому +1

    Sukran + ketu Celebrities
    Actor - Vijay Thalapathy
    Actor - karthi
    Director - Pradeep Ranganathan

  • @ramachandranramachandran2891

    Simma rasi tholam laknam laknathil kethu Enna palan guruji

  • @Bhuvana506
    @Bhuvana506 2 роки тому

    Excellent sir, 👌👌👌

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thankyou, sir 🙏

  • @vgs1964
    @vgs1964 2 роки тому

    Thank you

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் சிம்மத்தில் கேது சுக்கிரன் இரண்டு பேருமே பூர நட்சத்திர சாரம் பெற்று உள்ளனர்

  • @muthuramank5797
    @muthuramank5797 2 роки тому

    Good 👍

  • @SaraswathiParamasivam-k3u
    @SaraswathiParamasivam-k3u 10 місяців тому

    Sir enn magal jathakathil lagnathil sukran ketu irrukku thula rasi suvathi nakshathiram thanusu laknam parikaram soluingal sir

  • @dog20265
    @dog20265 2 роки тому +1

    Chandran ragu patri ithu Pola oru vedio poduga sir

  • @pavithrapavithra6528
    @pavithrapavithra6528 2 роки тому

    Sir pretha sabam ...atha sollunga sir 🤗🙏

  • @sundarv7812
    @sundarv7812 2 роки тому

    Super 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nishdhiyaofficial8009
    @nishdhiyaofficial8009 2 роки тому

    மேட லக்னம்
    சுக்கிரன் கேது லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் சேர்க்கை
    எந்த ராசிக்கல் எந்த விரலில் அணிவது நல்லம்?

  • @haripriya3687
    @haripriya3687 2 роки тому

    Super sir👌

  • @lephilosophiste
    @lephilosophiste 2 роки тому

    சுக்கிரன் ராகு மோசமான இணைவின் கெடுதல்களை தவிர்கக எந்த முறையான ஸமூக சேவை செய்யவேண்டும், அய்யா? 🙏

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky 2 роки тому +1

    முதல் பதிவு வணக்கம் குருஜி ஆட்சி வக்கிர சனி 3ஆம் வீட்டில், செவ்வாய் சாரம் மகரம் ராசி, தசை எப்படி இருக்கும்

  • @sridharan1943
    @sridharan1943 2 роки тому

    Thulaam lagnam Sukran+suriyan+guru in 11th house with kethu nachathiram yeppadi irukum ?

  • @sindhuSE1111
    @sindhuSE1111 11 місяців тому

    9 ahm idathil sukiran kedhu mandhi iruku ayya, enna palan

  • @anbesivam558
    @anbesivam558 2 роки тому +2

    ஏமாற்றம் யாருக்கு வரும் 🙏
    நண்பர்கள் உறவினர்கள் மூலம் துரோகம் யாருக்கு வரும் 🙏

  • @jothig7790
    @jothig7790 2 роки тому

    Thank you so much guru ji sukran ragu inaivu irukku mithunathil thank God neenga nalla irppinga 🙏🙏🙏

  • @sakthimithas9489
    @sakthimithas9489 2 роки тому +1

    200-/, true sir

  • @sashikumar5402
    @sashikumar5402 2 роки тому

    ஐயா எனக்கு கடகம் லக்னம் விர்ச்சிக்கத்தில் சுக்கிரன் 16 Degree அனுஷம் 4ல் கேது 20 Degree கேட்டை 1ல் இனைவு.இங்கே வீடு கொடுத்த செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை.(4&5).புதன் மூலம் 1ல் கேது கேட்டை 1ல் நட்ஷத்திரம் பரிவர்த்தனை.ஐயா சுக்கிர தசை பலன் எப்படி இருக்கும் பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 роки тому +1

    Meena lagnam 6il sukkiran rahu 12 il guru kethu yethu pontra palangal tharum sir good or bad

  • @sivaruban9131
    @sivaruban9131 2 роки тому

    ஐயா கிரக நிலையிலும் நவாம்சத்திலும் சுக்கிரன் கேது என்ன விளைவை ஜாதகருக்கு ஏற்படுத்தும்?கிரக நிலையில் மேசத்தில்,நவாம்சத்தில் கடகத்தில், மகர லக்னம் கும்பராசி பூரட்டாதி.

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 роки тому

    எனக்கு துலாத்தில் விசாகம் நட்சத்திரத்தில் சுக்கிரன்23° - குரு 22° - ராகு22°

  • @KarththeeKarththee
    @KarththeeKarththee 11 місяців тому

    11 sukkuran kethu irukku epdi nallathaa

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb 2 роки тому

    Supr sir na Meena laknam mithuna rasi enaku rasi katathula 8il guru+rahu, Hamsa katathula 4il sukran+rahu periya aala varuvana

  • @pichumani-
    @pichumani- 2 роки тому

    Sir, need one short video on sevvai payirchi sir, kind request 😊😊
    Kumbam guru payirchi vida intha vati sevvai payirchi long 215 days 😌😌

  • @venivelu4547
    @venivelu4547 2 роки тому

    Sir, 👌👌🙏🙏

  • @nagarajann3991
    @nagarajann3991 11 місяців тому

    True

  • @sssmanogar1144
    @sssmanogar1144 6 місяців тому

    👌👌👌🙏🙏🙏

  • @radhalakshmi1780
    @radhalakshmi1780 2 роки тому

    Sir en paiyanukku 8th house la Sani kethu sukkiran inainthu irukkangal good or bad

  • @gunasamantha4691
    @gunasamantha4691 2 роки тому

    பெண் ஜாதகத்தில்மிதுனம் லக்னத்தில் இந்த அம்சம் இருந்தால்

  • @shanmugamn3697
    @shanmugamn3697 Рік тому

    Evlo degree kulla irunthal innaivu sir

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 2 роки тому

    Great👍

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz 2 роки тому

    சார்.. சுக்ரன் - ராகு நட்சத்திரத்தில் உள்ளார். (திருவாதிரை) மிதுனத்தில். அதிபதி புதன் கடகத்தில் உள்ளார் (சூரியன் புதன் சேர்க்கை உள்ளது ) மேஷ லக்கினம் ( 3ல் சுக்ரன்,4ல் சூரியன் + புதன் ). இது நன்மையா சார். 7ம் இடம் காலி.

  • @SharanPrints
    @SharanPrints 2 роки тому

    Thanks for the video sir.

  • @RanjithKumar-bv1bw
    @RanjithKumar-bv1bw 2 роки тому

    Sukran kethu in 8th house and chandran rahu in 2nd house for magara lagnam. What will this combination do currently saturn mahadasa kethu budhi is going on sir

  • @farmerplus5529
    @farmerplus5529 2 роки тому +1

    Sir, நான் மகர லக்னம் சுக்கிரன் ஆறாம் இடத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். மனைவி எப்படி அமைவார். திருமணம் எப்போது செய்யலாம்

  • @Buddham_Saranam
    @Buddham_Saranam 2 роки тому +1

    வணக்கம் ஐயா... ஒரு சந்தேகம்... சுக்ரன் கேது சேர்க்கை பெற்றால், சுக்ரன் ராகுவை பார்க்கும் அல்லவா? ராகு இப்போது என்ன பலன் செய்வார் ???

  • @vignesvicku5557
    @vignesvicku5557 2 роки тому +1

    Sir :🙏 sukran (ragu ,kethu) saaram petralum intha palan porunthuma sir??

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 роки тому

    Sashtashtakam dasa buthi. Ragu and sukran in midhunam and vakra guru in viruchigam. Vakra Guru dasa and ragu buthi eppadi irukum guruji. Dasa nadhan and buthi nadhan vakram eppadi irukum. Please reply

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 роки тому

    Thala vannakam

  • @CSE--KalimuthuM
    @CSE--KalimuthuM 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா... லக்னத்தை பொறுத்து சுக்கிரன் கேது இணைவு பலன் வேறுபடுமா ஐயா.....

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி 7ல் சுக்கிரன் ஆடசி காரக்கோ பாவனசி யா குருஜீ

  • @Lion.555
    @Lion.555 2 роки тому +1

    Guruji..nicee video❤🙏 ..1 dbt.. Ketu nakshatra la (magham) rahu sukra onna irundha sukra qualities increase aaguma or decrease aaguma?

  • @padmakrishnan5445
    @padmakrishnan5445 2 роки тому

    Sukran +kethu in 12th house in pooradam nakschathra,how would be results sir ?for magara lagnam

  • @dog20265
    @dog20265 2 роки тому

    7il sukkiran 8 keythu mithuna lagnam kadaga rasi pusam.ithu nalamaa irukkumaa sir.

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 роки тому

    Vanakam guruji. Sashtashtakam dasa buthi. Buthi nadhan atchiyaga irundhal dosham vela seiyuma. Please reply sir

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    வணக்கம் குருவே நீங்கள் சொல்வது போல் ராகு கேது வுக்கு பலன் கணிப்பது அவ்வளவு ஈசியாக இல்லை