யார் இந்த கக்கன்? | Kakkan | Rajmohan REPORT

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 695

  • @suguna4780
    @suguna4780 3 роки тому +161

    அண்ணா உங்கள் ஒரு பதிவை பார்த்தாலே ஒரு புத்தகம் படித்த.உணர்வு.இருக்கு🙏🙏

    • @poornajayanthi
      @poornajayanthi 3 роки тому +2

      I too agree.

    • @rockmusic7793
      @rockmusic7793 3 роки тому +1

      கட்ச தீவை பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @elamgamingyt866
      @elamgamingyt866 3 роки тому +1

      Anna thank you

    • @rockmusic7793
      @rockmusic7793 3 роки тому

      கட்ச தீவை பற்றி ஒரு வீடியோ போடுங்க 😊

    • @mow644
      @mow644 3 роки тому

      Yes we heard seeman speaking a lot about Kakkan 👌

  • @a.dharania.dharani949
    @a.dharania.dharani949 3 роки тому +281

    நான் தும்பைப்பட்டி தான் படிக்கிறேன்,கக்கன் உடைய பேத்தி மற்றும் பேரன் அனைவரும் goverment school thaan படிக்கிறாங்க.......👍

    • @muthuram.tamilan1882
      @muthuram.tamilan1882 3 роки тому +22

      அதான் கக்கன்

    • @chandhru9831
      @chandhru9831 3 роки тому +8

      Ena bro sollu ringa nejama va avanga relations laam erukaanga la

    • @a.dharania.dharani949
      @a.dharania.dharani949 3 роки тому +5

      @@chandhru9831 aama bro thumbaipatty government school la thaan padikuraanva

    • @dr.sakthi6679
      @dr.sakthi6679 3 роки тому +4

      Avroda pethi ips ah erukanga bro...

    • @chandhru9831
      @chandhru9831 3 роки тому +2

      @@a.dharania.dharani949 yentha standard padi kiraan bro

  • @tharmarajahabraham5774
    @tharmarajahabraham5774 Рік тому +15

    உண்மை தான் காமராஜர் கக்கன் போன்ற மனித மானிக்கங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்கின்றோம் என்பது பெருமை

  • @mageshdanani
    @mageshdanani 3 роки тому +154

    கண்களில் நீர் வருகின்றது .... இது போன்ற தலைவர்களை இனி உலகம் காணாது ..!!

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 роки тому +63

    ❇️ கக்கனுக்கு நிகர் கக்கன் தான்
    எத்தனையோ நபர்களை பற்றி நீங்கள் பேசியதுண்டு ஆனால் கக்கனை பற்றி ஐயா நல்லகண்ணு இவர்களைப் பற்றி பேசும் போது உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
    நன்றி ராஜ் மோகன் சார் 🙏

    • @Gurunathan-ms7vq
      @Gurunathan-ms7vq Рік тому +4

      வைரங்களை எல்லாம் இழந்து விட்டு வெறும் கூழாங்கற்களை கையில் வைத்திருக்கிறோம்

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 2 роки тому +14

    வறுமையிலும் நேர்மையாக வாழ்ந்த அய்யா கக்கன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி. இந்த தலைமுறையும் வரப்போககின்ற தலை முறைகளும் அய்யா கக்கன் போன்ற மா மனிதரின் வாழ்க்கையினை அறிந்து கொண்டால் நேர்மையாக உண்மையாக வாழும் மனிதர்களை உருவாக்க முடியும் என நினைக்கிறேன். பதிவிற்கு நன்றிகள்..

  • @masterragavan9993
    @masterragavan9993 3 роки тому +68

    கக்கன் அரசியலில் ஒரு தூய்மையான மனிதன்
    💙💙💙💙💙❤❤❤

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 3 роки тому +286

    எங்கள் தாய்மாமன் பெயர், கக்கன் 47 வயதில் மூளையில் ஸ்ட்ரோக் ஏற்பட்டு தலையில் இரத்தம் கட்டி ஏற்பட்டு உயிருக்கு போராடி வந்தார், கையில் காசு இல்லை திருச்சியில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்தோம்.. முடியாது இறந்துவிடுவார் .. சொல்லிவிட்டார்கள்.. பின்னர் இராமகிருஷ்ணா மருத்துவ மனையில் சேர்த்து கொண்டனர்.. அவர்கள் கூறினார்கள் 7 லட்சம் வேண்டும் என்று.. 2 லட்சம் தயார் பண்ணினோம்.. முடியாது✋⛔️🚫 கூறி விட்டார்.. ஓனர்... அப்போது அந்த வழியில் வந்த மூளை நரம்பியல் தெய்வம் கேட்டார் என்ன பிரச்சனை என்று வீட்டில் எல்லோரும் அழுதோம்... டாக்டர் எதுவும் பேசவில்லை, ஆப்ரேஷன் செய்து நன்றாக முடித்தார்.. எங்கள் மாமா உயிரோடு வீட்டிற்கு கிளம்பும் போது அந்த மருத்துவர் சொன்னார்... கக்கன் உன் பெயர் என்ற காரணத்தால் தான் உன்னை பார்த்து கொண்டேன் சொன்னார்.. உடனே எல்லாம் அழுதோம்... இவர் மட்டும் இல்லை என்றால் இன்று என் மாமா இல்லை..... ஏன் என்றால் அவர் அப்பாவும் ஏழையாம் அந்த டாக்டர் பெயரும் கக்கன்.... அரசு பள்ளி, கஸ்டம், சோறு.... .. மன்னிக்கவும் ஒரு ரூபாய் காசு வாங்கி வில்லை.. பெயர் என்ற ஒரே ஒரு காரணத்தினால்....

    • @sharmismilletkitchen4151
      @sharmismilletkitchen4151 3 роки тому +25

      தான் இல்லை என்றாலும் தன் பெயர் செய்யும் ஆளுமை.... காரணம் நேர்மையும் எளிமையும்...

    • @raguram6373
      @raguram6373 3 роки тому +6

      Wow

    • @rockmusic7793
      @rockmusic7793 3 роки тому +4

      Super pa

    • @jamesmani5985
      @jamesmani5985 3 роки тому +4

      சமுக நீதி 🙏❤️

    • @rockmusic7793
      @rockmusic7793 3 роки тому +3

      சிறு வயதில் என் தோழன் ஒருவன் அடிக்கடி கக்கா போவதால் அவனுக்கு நாங்கள் சூட்டிய பட்ட பெயர் "கக்கன்"

  • @VijayKumar-lj6pi
    @VijayKumar-lj6pi 3 роки тому +75

    எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழும் அரசியல் வாதிகளில் மத்தியில் இப்படியும் நேர்மையாக வாழ முடியும் என வாழ்ந்தவர் ஐய்யா கக்கன் அவர்கள்....

    • @k.rajamanickamdavidrajaman2284
      @k.rajamanickamdavidrajaman2284 Рік тому +1

      கக்கன் அய்யா வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையே என்று வேதனை படுகிறேன். ஆனால் இன்று......... இருக்கும் காலத்தில் பிறந்து வாழ்கிறேன் என்று வெக்கபடுகிறேன்.

  • @murugavels6668
    @murugavels6668 Рік тому +21

    அய்யா கக்கன் அவர்களை பற்றி பேசுவது பெருமை.அவர் புகழ்பாடும் தங்களை வணங்கிறேன்

  • @kavin.M
    @kavin.M 3 роки тому +121

    அண்ணா இதை போன்று ஜீவானந்தம், சிங்ரவேலன், ‌இரட்டைமலை சீனிவாசன் இவர்களின் வரலாற்றை பேசுங்கள் தெரிந்து கொள்கிறோம்

    • @mixedMIRACLEs
      @mixedMIRACLEs 3 роки тому +2

      Superbbb bro

    • @gowthamcr2166
      @gowthamcr2166 3 роки тому +2

      Tamilnadu 10th books padinga..elame iruku..

    • @kavin.M
      @kavin.M 3 роки тому +1

      @@gowthamcr2166 😍👍

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +4

      கக்கன் நல்லவர் தான்☑️
      ஆனால்....
      வல்லவர் இல்லை❌
      இத்தனைக்கும்....
      போலீஸ் மந்திரி
      அதிகாரம் இருந்தும்...
      இவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
      மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ...
      என்ற பயந்த சுபாவம் உள்ளவர்☑️
      இவரால்...
      ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற நியாயமான போராட்டத்தின் போது....
      தமிழக மாணவர்கள் மீது
      நடந்த தேவையற்ற
      ராணுவ தப்பாக்கி சூட்டை இவரால் தடுக்க முடியவில்லை❌
      60களில் இவர் முதல்வராக வந்து இருக்க வேண்டும்...
      ஆனால் பக்தவத்சலம் முதல்வர் ஆனார்.
      இவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை❌
      *மதராஸ் மனதே*
      (சென்னை எங்களுக்கே)
      என்று தெலுங்கு வெறியர்கள் கோஷமிட்டு போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்தபோது....
      கமராசருடன் சேர்ந்து மவுனம் சாதித்தார்🤛
      இப்படி எண்ணற்ற குறைகளை சொல்லலாம்...
      எளிமையா இருந்த விஷயம் மட்டும் ஒரு தலைவனுக்கு புகழ் சேர்க்காது❌
      பல நல்ல விஷயங்கள் வேண்டும்💪

    • @ksiva99
      @ksiva99 3 роки тому +1

      தயவுசெய்து தமிழ் நாட்டில் உள்ள தலைவர்கள் பற்றி பதிவு கொடுங்கள். பல நாட்டுத் தலைவர்கள் பற்றி பேசுங்கள்.

  • @Kakkan
    @Kakkan 3 роки тому +3

    நேர்மையின் அடையாளம்
    எளிமையின் உச்சம்
    இப்பொழுது இருக்கும்
    தலைமுறை தெரிந்து
    கொள்ள வேண்டிய
    தும்பைபட்டியின் தூயவர்.
    இவரை இன்றைய
    இளைய சமுதாயம்
    தெரிந்து கொள்ள
    செய்ய சிறு முயற்சியில்
    தான் என்னுடைய
    வலையொளி வழிதளதிற்கு
    கக்கன் என்று
    பெயர் வைத்துள்ளேன்.
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்.

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +52

    10 வருடம் அமைச்சர் பதவி
    இருந்தும் வாடகை வீட்டில் வாழ்ந்தவர்🙏

  • @saijaidev
    @saijaidev Рік тому +13

    அருமை கக்கன் ஐயா போல இனி வரும் காலங்களில் எவரும் இருக்க முடியாது இருக்கவும் மாட்டார்கள்|❤

  • @sathyamohans5788
    @sathyamohans5788 Рік тому +14

    இப்படிபட்ட தலைவர்களை இந்த காலத்தில் கனவில் கூட காணமுடியாது என்பது நிச்சயம்

  • @johnbabu5767
    @johnbabu5767 2 роки тому +5

    இது போல நல்ல தலைவர்கள் இன்று தமிழ் நாட்டில் தேவை இருக்கிறது

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 роки тому +11

    இன்றைய அரசியல்வாதிகளும் அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும்,நம் தமிழ் இளைய சமுதாயத்தினரும் கண்டிப்பாக ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய அருமையான நல்ல காணொளி பதிவு இது,சிறப்பான பதிவிற்கு நன்றி Bro!👌👍💐👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilcinemafan5750
    @tamilcinemafan5750 3 роки тому +18

    நேர்மை உண்மை நியாயம் இதை‌ பற்றி பேசினால் இவரைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது 😍

  • @Senthilnathan24
    @Senthilnathan24 3 роки тому +52

    நல்லவனாக வாழ்ந்தால் அவனை இளிச்வாயன் என்று சொல்லும் உலகம் இது. ஆணால் MGR பெயரில் இரயில் நிலையம் உள்ளது, மாவட்டத்திற்கு ஒரு area இருக்கிறது. ஆனால் கக்கணின் பெயர் இது பொல் UA-cam channel la சொன்னாதான் தெரியும். தங்கதுடன் சிருது செம்பும் சேர்த்தால் தான் மதிப்பு.

    • @SaravananSaravanan-qf9xs
      @SaravananSaravanan-qf9xs 2 роки тому +4

      நல்ல மனிதர் கக்கன் அவர்கள், அவருக்கு எம் ஜி ஆர் என்ற மனிதர் தான் உதவி செய்தார் என்பது உண்மை ‌. ஏன் எம் ஜி ஆர் அவர்களின் பெயரில் இரயில் நிலையம் இருப்பதில் தவறில்லை

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 20 днів тому

      ​@@SaravananSaravanan-qf9xsதவறில்லை ஏற்கிறேன் ஆனால் கக்கன் பெயர் எதிலும் இல்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது

  • @shivaniramalingam5095
    @shivaniramalingam5095 3 роки тому +50

    கக்கன் கலையரங்கம் மதுரை வேளாண்மை கல்லூரியில் உள்ளது. மிகச் சிறந்த மனிதர்.

    • @vijayakumarbddow5075
      @vijayakumarbddow5075 2 роки тому +1

      S

    • @suthanthirarajm9151
      @suthanthirarajm9151 Рік тому

      நல்ல மா மனிதர் இன் று அவரை பற்றி தெளிவாக பதிவு செய்தமைக்கு நன்றி.

  • @thambithurai7637
    @thambithurai7637 Рік тому +2

    அற்புதமான பதிவு அறிய தகவல்கள் அள்ளி அள்ளி தந்தீர்கள் மனம் நிறைந்தது இப்பேர் பட்டதலைவர்கள் வாழ்த தேசம் அவர் போல வாழ வில்லை என்றாலும் கொஞ்சமாவது அவர் வழியை பின்பற்றி வாழ்ந்தால் நமது தேசம் உலகின் தலைச்சிறந்த நாடாகும் என்பதில் அய்யம் இல்லை வாழ்க பாரதம் தகவலுக்கு நன்றி சார் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி.

  • @sugapriya1136
    @sugapriya1136 3 роки тому +8

    தங்களின் தெளிவான தமிழ் உச்சரிப்புக்கு விசிறி நான்... நீங்கள் தொடர அனைவரும் உங்களை பின்தொடர வாழ்த்துகள் அண்ணா💐💐

  • @sheikbharath2709
    @sheikbharath2709 3 роки тому +8

    நல்ல தகவல். கக்கன் தெய்வப் பிறவி.

  • @nagarajan012
    @nagarajan012 3 роки тому +15

    உலக வரலாறு பத்தி படிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் முன் நமது தமிழ்நாடு இந்தியா வரலாறு தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.. ❤️❤️
    மிகவும் நல்ல தகவல் நல்ல தலைவர் பத்தி❤️❤️

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +2

      கக்கன் நல்லவர் தான்☑️
      ஆனால்....
      வல்லவர் இல்லை❌
      இத்தனைக்கும்....
      போலீஸ் மந்திரி
      அதிகாரம் இருந்தும்...
      இவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
      மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ...
      என்ற பயந்த சுபாவம் உள்ளவர்☑️
      இவரால்...
      ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற நியாயமான போராட்டத்தின் போது....
      தமிழக மாணவர்கள் மீது
      நடந்த தேவையற்ற
      ராணுவ தப்பாக்கி சூட்டை இவரால் தடுக்க முடியவில்லை❌
      60களில் இவர் முதல்வராக வந்து இருக்க வேண்டும்...
      ஆனால் பக்தவத்சலம் முதல்வர் ஆனார்.
      இவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை❌
      *மதராஸ் மனதே*
      (சென்னை எங்களுக்கே)
      என்று தெலுங்கு வெறியர்கள் கோஷமிட்டு போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்தபோது....
      கமராசருடன் சேர்ந்து மவுனம் சாதித்தார்🤛
      இப்படி எண்ணற்ற குறைகளை சொல்லலாம்...
      எளிமையா இருந்த விஷயம் மட்டும் ஒரு தலைவனுக்கு புகழ் சேர்க்காது❌
      பல நல்ல விஷயங்கள் வேண்டும்💪

  • @reshma612
    @reshma612 3 роки тому +11

    அதை போல நல்ல மனிதர் வாழ்த்த சமுகத்தில் தம் வாழ்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 👍 இது போன்ற பல்வேறு தலைவர்களின் வரலாறும் பற்றி மேலும் பேசுங்கள் 👍🙏

  • @bava5045
    @bava5045 3 роки тому +8

    Ungaludaya thelivana kambiramana speech anaivaraum eerkum annaa👌💐

  • @exe-um1jd
    @exe-um1jd 3 роки тому +30

    அண்ணா இதேபோல் தயவுசெய்து ஐயா இரட்டை மலை சீனிவாசன் பற்றி ஒரு விரிவான காணொளி போடுங்கள்

  • @krishnamoorthy353
    @krishnamoorthy353 Рік тому +1

    ஜயா. உள்ளம் உருகுது கண்ணில் நீர் வழிகின்றது வணங்குகிரேன் புகழ்வாழும்

  • @mohamedyousuf7402
    @mohamedyousuf7402 3 роки тому +158

    அய்யா காமராஜர்,கக்கன், அண்ணா, பெரியார், அப்துல் கலாம் இவர்கள் எல்லாம் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் 🎉❤️

    • @exe-um1jd
      @exe-um1jd 3 роки тому +12

      இரட்டை மலை சீனிவாசன்

    • @viswanathan0074
      @viswanathan0074 3 роки тому

      ஆம் 😍🤗

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +4

      *இதில் முதன்மையானவர்*
      *புரட்சித்தலைவர்* *எம்ஜியார்* 👌

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +7

      கக்கன் நல்லவர் தான்☑️
      ஆனால்....
      வல்லவர் இல்லை❌
      இத்தனைக்கும்....
      போலீஸ் மந்திரி
      அதிகாரம் இருந்தும்...
      இவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
      மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ...
      என்ற பயந்த சுபாவம் உள்ளவர்☑️
      இவரால்...
      ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற நியாயமான போராட்டத்தின் போது....
      தமிழக மாணவர்கள் மீது
      நடந்த தேவையற்ற
      ராணுவ தப்பாக்கி சூட்டை இவரால் தடுக்க முடியவில்லை❌
      60களில் இவர் முதல்வராக வந்து இருக்க வேண்டும்...
      ஆனால் பக்தவத்சலம் முதல்வர் ஆனார்.
      இவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை❌
      *மதராஸ் மனதே*
      (சென்னை எங்களுக்கே)
      என்று தெலுங்கு வெறியர்கள் கோஷமிட்டு போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்தபோது....
      கமராசருடன் சேர்ந்து மவுனம் சாதித்தார்🤛
      இப்படி எண்ணற்ற குறைகளை சொல்லலாம்...
      எளிமையா இருந்த விஷயம் மட்டும் ஒரு தலைவனுக்கு புகழ் சேர்க்காது❌
      பல நல்ல விஷயங்கள் வேண்டும்💪

    • @12cproduction80
      @12cproduction80 3 роки тому +3

      @@chandruk5032 Ohhh 🙄

  • @mohamemohideenjinnah5474
    @mohamemohideenjinnah5474 2 роки тому +7

    தமிழ் இருக்கும் வரை MGR என்ற உயிர் உச்சரித்துக்கொண்டே இருக்கும் ! மூன்றெழுத்தில் (தமிழ் ) என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னால் என் (MGR) பேச்சிருக்கும் !

  • @ManiKandan-fu1uo
    @ManiKandan-fu1uo 3 роки тому +9

    He's a legend... kakkan sir is the real leader& man of simplicity. Proud to say my role model.

  • @srisai6123
    @srisai6123 3 роки тому +6

    மறைக்கப்பட்ட ஒரு மாமனிதனை பற்றி மிக தெளிவாக (இதுதான் ராஜ்மோகனின் தனிப்பட்ட சிறப்பு_ சொல்வதை திருந்த சொல்}
    சொன்னதற்கு நன்றிகள்.
    கக்கன் என்ற பெயர் மட்டுமே கேள்விப்பட்டு இருக்கிறோம்.

  • @பானை
    @பானை 3 роки тому +11

    மனிதருள் மாணிக்கம். இது போன்ற மனிதர்களை இனி எந்த நூற்றாண்டிலும் காண முடியாது. தன்னலமில்லாத நேர்மையான எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த மனிதர் அய்யா கக்கன் அவர்கள்..

  • @zoeyvlogs3804
    @zoeyvlogs3804 3 роки тому +1

    கக்கன் ஐயாவை நினைக்கும்போது மிகவும்பெருமையாக இருக்கிறது அவரை பற்றி நீங்கள் கூறியது மிகவும் அருமை.

  • @muruganjazz7467
    @muruganjazz7467 3 роки тому +11

    அவரைப்போன்ற ஒரு மாமனிதர் இனி நம் நாட்டில் என்றும் காணப்போவதில்லை...

  • @arjunist1508
    @arjunist1508 3 роки тому +3

    உங்கள் பதிவுகள் இத்தலைமுறையும் வரும் தலைமுறையும் தெரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கிறது.. 🙏🙏🙏

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Рік тому +2

    Touching..
    My humble respects to late Thiru. Kakkan, avargal..
    🙏🙏🙏

  • @lemonteavlog
    @lemonteavlog 3 роки тому +2

    ராஜ் மோஹன் அண்ணா இப்போதான் உங்க ஸ்பீச் ஒன்னு பார்த்தன் தோனி தோல்வி அடைந்த அப்பறம் வெற்றிய பற்றி சொன்ன வார்த்தைகள் உங்க வாய்ஸ்ல கேக்க ரொம்ப அருமையா இருந்துச்சி இது போல பல தோல்விக்கு பிறகு வெற்றி அடைந்த யாரையாவது பற்றி ஒரு motivation வீடியோ போடுங்க அண்ணா

  • @ksiva99
    @ksiva99 3 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு. நன்றி அய்யா.

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Рік тому +2

    இவர் போன்ற மக்கள் நளன் சார்ந்த தலைவர்கள் இபோது கிடைப்பது அறிது நாம் அனைவரும் இவர்களை வாழ்த்த வோண்டும் அதன்படி நடக்க வோண்டும் வாழ்க அவர்தொண்டு வணக்கம்

  • @saravananecc424
    @saravananecc424 2 роки тому +7

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @SathishKumar-mc7bs
    @SathishKumar-mc7bs 3 роки тому +1

    அண்ணா உங்கள் பதிவு மிகவும் அருமை, அதுமட்டுமல்ல முக்கியமானது, நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @rajalakshminarayanan5415
    @rajalakshminarayanan5415 3 роки тому +2

    Kakkan avargal mel migundha mariyadhai varugirathu 🙏🙏 indha madhiri oru manitharai parpathu kadinam.
    Indha padhivuku nandri Anna😇😇

  • @Lakshmekanth
    @Lakshmekanth 3 роки тому +5

    என் முன்னோர் கக்கன் அவர்களது நன்பராக இருந்தனர் என்பதே பெருமிதம் அளிக்கிறது❤️

  • @maheswarimuthaiya2561
    @maheswarimuthaiya2561 3 роки тому +4

    நான் கேட்டதில் எனக்கு பிடித்த மனிதன்! அரசியல் நாகரிகத்தின் அடையாளம் கக்கன் !❤️

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +8

    அரசியலில் நேர்மை,எளிமை🙏

  • @ramkumarps5423
    @ramkumarps5423 Рік тому +2

    That is why he is THANGAM. Old is Gold. Unbelievable personalities.. ramkumar

  • @KishoreKumar-vj1in
    @KishoreKumar-vj1in 2 роки тому +2

    Ayya kakkan was a greatest patrioticperson and very honest politician.hats off to the truth leader. Kishorekumar.solaipatty.madurai..

  • @alphamsk7370
    @alphamsk7370 3 роки тому +3

    First class!! 👍

  • @vimalvimal7440
    @vimalvimal7440 3 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அருமையான கருத்து 🌹🌹❤️❤️

  • @kaligovindan9055
    @kaligovindan9055 Рік тому

    Nandri arumai

  • @jyothic4506
    @jyothic4506 Рік тому

    Nalla News Nandri Bro 👍🙏

  • @srinivasaagencysrinivasaag9072
    @srinivasaagencysrinivasaag9072 2 роки тому +3

    Great Leader in our country we have only very very few
    Honest Leader
    Respect Leader
    Great Leader
    Good Leader
    We LOVE India we LOVE Kakkan sir
    My Leader I Love you sir
    OM Nama Shivaya
    SURVAM Sivamaiyam
    Om Nama Shivaya

  • @lemonteavlog
    @lemonteavlog 3 роки тому +3

    Arumaiyana pathivu bro kakkanai patri theriyatha visayaggalai pagirnthurukkiga mikka magilchi

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Рік тому

    Heart touch very wonderful✨😍

  • @prabhus6505
    @prabhus6505 3 роки тому +20

    அண்ணே அப்படியே அந்த ஹிட்லர் use panna imigtation ah பத்தி பேசுங்க அண்ணா

  • @keepgoing6430
    @keepgoing6430 3 роки тому +9

    God will be amazed on his work...

  • @indrashanmugam234
    @indrashanmugam234 2 роки тому

    தம்பி தங்களின் பேச்சு. விளக்கம் அருமை
    தொடரட்டும் தங்கள் பணி

  • @varaprasadr5223
    @varaprasadr5223 Рік тому

    நன்றி தோளழ வாழ்க வளமுடன்

  • @Kirukkallyricals_
    @Kirukkallyricals_ 3 роки тому +3

    இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற தலைவர்களின் வரலாற்றை எடுத்துரைத்தமைக்கு நன்றி தோழரே... தங்களின் ஒவ்வொரு காணொளியும் நல்ல தகவல்களையும் வரலாற்றுகளையும் தைாியமாக சொல்லும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்...

  • @user-pl3sj6rg5n
    @user-pl3sj6rg5n 3 роки тому +1

    எங்கள் சேலம் மைந்தர் எழுத்தாளர் இறையன்பு அவர்கள் பற்றி சொல்லுங்கள். என் ஆகச்சிறந்த எழுத்தாளர் அவரது எப்போதும் இன்புற்றிருக்க...மூளைக்குள் சுற்றுலா. ..அன்புள்ள மாணவனுக்கு. ..இன்னும் பல புத்தகங்கள் அருமை. அவரது புகழ் கண்டிப்பாக பேச வேண்டும் அண்ணா. அன்பு வேண்டுகோள்

  • @MrLuv2live
    @MrLuv2live 3 роки тому +5

    மிக சிறப்பான பதிவு அண்ணா 🙏.. Jean Drèze அவர்களை பற்றி ஒரு காணொளி அளிக்கவும்..

  • @pushpambertille5711
    @pushpambertille5711 Рік тому +3

    கக்கன் ஐயா மற்றும் காமராஜர் ஐயா இவர்களெல்லாம் அதிசயமான வர்கள்

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

  • @sachinselva
    @sachinselva 3 роки тому +1

    Ivarai poal indha kaalathil irundhaal avaluvu dhaan anna ungalai vanangugiraen aiya

  • @meerahussain5805
    @meerahussain5805 Рік тому

    Very very gut.kakkan

  • @ajanthapackiaseeli4466
    @ajanthapackiaseeli4466 3 роки тому +2

    Thanks for this one.. Expecting more such videos. 👏👍

  • @roopabhaskar7146
    @roopabhaskar7146 3 роки тому +3

    Very nice video, Anna 👏👏👏
    Keep going and growing 👍

  • @DineshKumar-dh5rl
    @DineshKumar-dh5rl 3 роки тому +2

    வாழ்க ராஜ்மோகன்,வளர்க தமிழ்

  • @donimoni6485
    @donimoni6485 Рік тому +1

    அரசியலில் எளிமை, உண்மை, துய்மை உயர்திரு ஐயா கக்கன் அவர்கள். மந்திரிய இருந்த போதும் மக்களுக்கான மந்திரியாக இருந்தார் வாழ்ந்தார்.கக்கன் ஐயா காமராஜர் ஐயா அண்ணா. அவர்களோடு எளிமையான அரசியல் முடிந்து விட்டது.

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +2

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @ganeshvenkat2526
    @ganeshvenkat2526 3 роки тому +1

    I'm most waiting for this video 🔥🔥♥️❣️❣️🔥🔥

  • @rameshsubbaiah738
    @rameshsubbaiah738 3 роки тому

    தங்களின் தெளிவான தமிழ் உச்சரிப்புக்கு வாழ்த்துகள்...

  • @lggopi90
    @lggopi90 3 роки тому +4

    Very good informative history.Hats off to you

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 роки тому +2

    காணொளி பார்க்க பார்க்க புல்லரிக்கின்றது.அவர் வாழ்ந்த காலத்தில் நாம் இல்லையே என்று ஏக்கமாக உள்ளது.

  • @subramaniaroquia5074
    @subramaniaroquia5074 2 роки тому

    அருமையான பதிவு நன்றி ஐயா.

    • @subramaniaroquia5074
      @subramaniaroquia5074 2 роки тому

      கக்கன் ஐயா அவர்களுக்கு ஒரு மணி மண்டபம் கட்டி இருக்க வேண்டும். நியாமில்லாத நன்றி கெட்ட அரசியல் வாதிகள் எம்ஜிஆர் அவர்களை தவிர.
      இதே கக்கன் ஐயா மட்டும் நாடார் குலத்தில் பிறந்து இருந்தால் காமராஜர் அவர்களைவிட உயரத்தில் வைத்து போற்றி இருப்பார்கள்.
      நன்றி கெட்ட சமுதாயம்.

  • @rajasekarans995
    @rajasekarans995 3 роки тому

    Unmaiye solluren indha Mari manasu ellam enakellam Setha kuda varuthu kakkan vera level 👏👏

  • @pradeepkumar_devaraj
    @pradeepkumar_devaraj 3 роки тому +8

    Ellam ok. Aana avar thambi nyayama vanguna job appointment order ah kilichu potadhu endha vagaila nyayam? Alavuku meerinaal amirthamum nanju..

  • @hemanandhakumars9562
    @hemanandhakumars9562 3 роки тому +2

    Nejamava epadi oru manitharai parpathu romba kastam sir .. epadi oru manithar.. naam Tamil Nadu perathathu erupathu namaku perumai sir . Thanks sir.. neega etha mathire Nala Nala vishayam solanom... asa padura sir

  • @TheSarathij
    @TheSarathij 3 роки тому +2

    Naan ivaru patthi search panna you tube vanthen correct ah neengale kakkan ayya patthi pesi video upload panni irukinga coincidence 😀

  • @hariharasudhan1900
    @hariharasudhan1900 3 роки тому +1

    அண்ணா உங்கள் பணி தொடர்ந்து எங்களுக்கு தேவை, இதே போல பல தலைவர்கள் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..

  • @shivahomeomshiva7692
    @shivahomeomshiva7692 2 роки тому

    சூப்பர் அன்னா அனைத்து பொது நல வீடியோக்களை அதிகம் போடுங்கள்

  • @ஆயுதஎழுத்து-ண5ம

    அருமையான காணொளி🙏

  • @mayarajie
    @mayarajie 3 роки тому

    எப்படி இவ்வளவு தெளிவாக பேசறீங்க. Very nice & clear content.

  • @user-pl3sj6rg5n
    @user-pl3sj6rg5n 3 роки тому +6

    நல்லக்கண்ணூ ஐயாவை பற்றி சொல்லுங்கள். ...

  • @sujaij
    @sujaij 3 роки тому +1

    Am your big fan for your speech.

  • @crazyautolover5763
    @crazyautolover5763 3 роки тому +1

    Thanks for your information best useful message of two good humans

  • @csivakumar4826
    @csivakumar4826 Рік тому +1

    The great leader KAKKAN iyya 🙏🙏🙏

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +15

    முதன் முதலில் லஞ்சம்,ஊழல் ஒழிப்புக்கு என்று தனி துறையை உருவாக்கியவர்.
    🙏🙏🙏🙏

  • @KarthikRMuthy
    @KarthikRMuthy 3 роки тому +2

    Super, never knew about this great person

  • @subhaprinceka7608
    @subhaprinceka7608 3 роки тому +2

    Super sir thank you this msg🙏👏👏👏

  • @riyasphotography1193
    @riyasphotography1193 3 роки тому +2

    அருமை அண்ணா 🥰

  • @idhayaa.1627
    @idhayaa.1627 3 роки тому +1

    அருமை 🙏🙏

  • @nasarvilog
    @nasarvilog 3 роки тому +2

    மேலும் இதுபோன்ற வீடியோக்கள் விடவும் நன்றி வணக்கம்

  • @udhayashankar6207
    @udhayashankar6207 3 роки тому +5

    கக்கன் மனிதருள் மாணிக்கம்.. 🙏

  • @davidrajan5382
    @davidrajan5382 2 роки тому

    Very good notification thank you

  • @rockmusic7793
    @rockmusic7793 3 роки тому +5

    கட்ச தீவை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 роки тому +9

    அரசியலின் தூய்மை கக்கன்
    இது பாரதியாரின் நூறாவது ஆண்டு அவரைப் பற்றி கானோலி போடவும்

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj Рік тому

    Bharatha rathna vazhanga padavendiya ariya thalaivarAyya Kakkan 🙏🙏🙏❤️

  • @vadivels2521
    @vadivels2521 2 роки тому +1

    சூப்பர் அண்ணா