Kathaiyalla Varalaru | தன்னலமற்ற தலைவன் கக்கனின் கதை - கதையல்ல வரலாறு | News18 Tamil Nadu

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2022
  • Kathaiyalla Varalaru | ஊழலற்ற தலைவன் கக்கனின் கதை - கதையல்ல வரலாறு | News18 Tamil Nadu | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு. #KathaiyallaVaralaru #LeaderKakkan #LeaderKakkanHistory #News18TamilNadu #TamilNewsLive
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/39KtZHG
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 136

  • @djustindjustin2678
    @djustindjustin2678 Рік тому +12

    கக்கன் ஐய்யாவு மணிமண்டபம் கட்ட வேண்டுமென தமிழக முதல்வருக்கு அன்பு வேண்டுகொள்

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 Рік тому +14

    ஐயா கக்கன் அவர்களின் பொர் கரங்களால் நிதி ஒதுக்கி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி உள் வட்டம் நாச்சிகுப்பம் அருகே அமைந்துள்ள மார்க்கண்டியே நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆனது இன்றளவும் அவருடைய பெயரில் கல்வெட்டில் கம்பீரமாக காட்சியளிக்கிறது வாழ்க ஐயா காமராஜரின் புகழ் கக்கனின் செயல்

  • @p.v.maniautotnstc5178
    @p.v.maniautotnstc5178 Рік тому +16

    காமராஜர் கக்கன் இவர்களையே தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்து விட்டார்கள் வேதனையாக உள்ளது

  • @jankiram3768
    @jankiram3768 Рік тому +25

    நேர்மை எளிமை இது போன்ற பன்புசார் தியாகிகள் காண்பது இனி சாத்தியம் இல்லை.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Рік тому +5

    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் வாழ்க ஐயாகக்கன் புகழ்

  • @neelakandans4682
    @neelakandans4682 2 роки тому +11

    சிறப்பு தொகுப்பு பக்கத்தான் ஆள் இல்லை

  • @kalidossvelu4437
    @kalidossvelu4437 Рік тому +10

    சாம்பவர் சிங்கம் டா எங்கள் ஐயா டா

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Рік тому +5

    ஐய்யா போல் எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் பிறக்கப்போவது இல்லை!

  • @baskarv9434
    @baskarv9434 Рік тому +16

    ஐயா உங்கள் பாதத்தை தொட்டு வனங்க வேண்டும் அனைத்து மக்களும் எப்படி ஒரு மனிதன் வாழவேன்டும் என்று நீங்கள் தான் அதற்கு வழிகாட்டி

    • @sornalingamc2063
      @sornalingamc2063 Рік тому +3

      இவரைபோல்தெய்வங்கள்
      இனிமேல்மன்னில்பிறக்கசாத்தியமில்லை

    • @marimuthum3244
      @marimuthum3244 Рік тому +1

      ​@@sornalingamc2063

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh Рік тому +1

      நிச்சயம் இவர் போன்ற தலைவர்கள் வருவார்கள் அதற்கு நாம் எல்லோரும் அது போன்ற தலைவர்கள் வரவேண்டும் என்று உரிதியாக நினைக்கவேண்டும்.

  • @anbalagana4263
    @anbalagana4263 Рік тому +10

    திரு. கக்கன் அவர்களின் புகழ் ஓங்குக.

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 Рік тому +2

    Super history.

  • @dharanin8256
    @dharanin8256 Рік тому +21

    இவரை போன்ற தலைவர்கள் இனி பிறக்கபோவதில்லை....

  • @chandrandran9658
    @chandrandran9658 Рік тому +19

    கக்கன் போன்று ஒரு தலைவர் இனிய பிறக்க போவதில்லை

  • @gandhumuthumuthu3745
    @gandhumuthumuthu3745 Рік тому +16

    வாழ்க கக்கன் அவர்கள் புகழ் வளர்க அவர்களின் வாழ்க்கை வரலாறு📜

  • @csubramani1584
    @csubramani1584 Рік тому +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ranganathan5032
    @ranganathan5032 Рік тому +4

    The great leader.

  • @sivamaran1979
    @sivamaran1979 Рік тому +7

    இப்படி ஒரு தலைவர் மறுபடியும் பிறப்பாரா நன்றி வணக்கம்

  • @selvakumarkaliyappanselvak4364

    கக்கன் போல் எவனும் இல்லை

  • @balasudram2
    @balasudram2 Рік тому

    Nalla pathivu nanry.

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Рік тому +3

    கக்கன் ஒரு சகாப்தம், இதை யாராலும் முறியடிக்க முடியாது,

  • @omshanthicalldrivers
    @omshanthicalldrivers Рік тому +4

    The great of 🇮🇳 indian 🇮🇳 kakkan 🇮🇳

  • @selvarajnadar2060
    @selvarajnadar2060 Рік тому +1

    Super 🙏

  • @gvbalajee
    @gvbalajee 11 місяців тому +1

    We should save TN

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Рік тому +76

    இனி ஒருபோதும் இப்படிப்பட்ட தலைவர் பிறக்க போவதே இல்லை...வாழ்க கக்கன் புகழ்...வாழ்க காமராஜர் புகழ்...

    • @chokkalingam9572
      @chokkalingam9572 Рік тому +3

      U, t

    • @ssanthakumar1897
      @ssanthakumar1897 Рік тому

      Ooooooooooooooooooooooooooooo9oooooooo9o9o99o9ooo9o9oo9oooooooooooooooooooo9ooooooooooooo9o9oooo9ooo9oo9o9oo99oooooooooo9oo9oo9o9ooo9oo99oo9oooo9ooooooooooooooooooooo9oo9o99o9oooooooooooooooooooooooooo9oooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo99o9oo9oo9oooooooooooooooooooooooooooooooooo9oooooooooo9ooo9oooooooo9oooooooooooopp9oo9p99pooop9oooooooop90pp9o000p9o9ooooooooooooooooo9oo9ooooo9ooooooo9oo9oooooooo9oo9ooo9ooooo99ooooooo9ooooooooo99ooo9oo9ooooo9oooooo9oo9oooo9opoo9oooooooooooooooooooooooopoooo9opo9oo9o9o9o9ooo9ooooooooooooo99o9o9999p9o9ooooooooooooooo9ooo9ooo9o909oo99o9ooooo9oooooooooooooo9o9oo9o9o9o9po9oooo9ooooooooo9ooooo

    • @jayaramanr8359
      @jayaramanr8359 Рік тому

      @@ssanthakumar1897 9iiiy

    • @murugadoss1876
      @murugadoss1876 Рік тому

      சூப்பர் தமிழ்

    • @npmsathyamoorthy664
      @npmsathyamoorthy664 Рік тому

      @@chokkalingam9572

  • @godisgreatp.v.rmediaminist6776

    Great Leader

  • @rramesh9448
    @rramesh9448 Рік тому +3

    Supr.hero

  • @lakshmanan8688
    @lakshmanan8688 Рік тому +15

    கக்கன் ஐயா வாழ்ந்த கால கட்டங்களில் தமிழகம் சொர்க்க பூமியாக இருந்திருக்கும் அரசு துறையில் தினகூலி பணியாளராக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறார்கள் அவர்களின் கோரிக்கைகளை அரசு இன்று வரை கேட்கவில்லை சம்பள உயர்வோ பணி நிரந்தரமோ செய்யவில்லை காமராஜர் கக்கன் ஐயா மாதிரி இனி யாரும் பிறக்க போவதில்லை மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றியவர்கள் காமராஜர் கக்கன் என்ற மாமேதைகள்

    • @knsundararaman2920
      @knsundararaman2920 Рік тому

      LoL 9

    • @rajirajiv5354
      @rajirajiv5354 Рік тому +1

      நேர்மையான அரசியல் தலைவர்கள் கக்கன் காமராஜர் இன்றைய தலைமுறையில் திரு.சாகயம் கலெக்டர் இருக்கின்றார்கள் நாம் தான் அவரை விட்டு விலகிச் செல்கின்றோம்

  • @omshanthicalldrivers
    @omshanthicalldrivers Рік тому +8

    Legend of man 🇮🇳 kakkan 🇮🇳🙏

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Рік тому

    Super

  • @prabakaranr6688
    @prabakaranr6688 Рік тому +3

    The great man India

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Рік тому +3

    உண்மை நேர்மைக்கு நேர்மை உதவி செய்தது
    அவர்தான் சிவாஜி

  • @viratvedha1190
    @viratvedha1190 Рік тому +1

    Excellent leader

  • @b.madeshwarasrinivasarao5535
    @b.madeshwarasrinivasarao5535 Рік тому +1

    Kakkanji Always Great

  • @SivaLingam-ms2ld
    @SivaLingam-ms2ld 11 місяців тому

    Sivalingam 💚💚🙏🙏

  • @loganathanj2360
    @loganathanj2360 Рік тому +1

    மீண்டும்

  • @janagarajjanagaraj5219
    @janagarajjanagaraj5219 Рік тому +1

    The great man

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Рік тому +1

    இந்த தெய்வத்தை இரு கரம் கொண்டு வணங்க மனம் விழைகிறது.

  • @greeswaran2440
    @greeswaran2440 Рік тому +4

    அன்றைய தலைவர் கக்கருடைய மகன் இன்று ரொம்ப வறுமையில் உள்ளார் ஆனால் இன்றைய முதலமைச்சர் வாரிசுகள் எந்த நிலையில் உள்ளனர்

  • @hardik_way_3366
    @hardik_way_3366 Рік тому +2

    என் ஊரில் நான் இருக்கும் நகர் பெயர் கக்கன் நகர்

  • @jyothic4506
    @jyothic4506 Рік тому +1

    நல்லவர்

  • @sundarmoorthy2660
    @sundarmoorthy2660 Рік тому +1

    Tamil nadu god

  • @shunmugam5747
    @shunmugam5747 Рік тому +3

    நேர்மையின் சிகரம் அய்யா கக்கன்

  • @rajagopal3874
    @rajagopal3874 Рік тому +1

    தொடர் தோழ்வியும் மக்களின் மனநிலையும் புதிர்தான்.

  • @qwerty.o8159
    @qwerty.o8159 Рік тому

    Ivvalavu nermayana thalaivarukku tholviyai parisalitha makkalthan vedki thalai kunia vendum.

  • @sornalingamc2063
    @sornalingamc2063 Рік тому +3

    புகழ்ஓங்குக

  • @gksforyou7148
    @gksforyou7148 Рік тому

    💪💪💪💪💪💪

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 Рік тому +3

    Kakkan sir Ambala singam neenga

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 Рік тому +1

    மாமனிதர் கக்கன் ஐயா..... ஆ... மீண்டும் பிறந்து வாருங்கள்.... இந்த நாட்டுக்கும் உலகத்திற்கும் நீங்கள் வேண்டும் ..... 🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 10 місяців тому

      மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை

  • @ramkumarps5423
    @ramkumarps5423 Рік тому +1

    These matters should be placed in the text books of today's school students. We cannot expect such dreams nowadays. Fate? Navodaya Barack.

  • @rajeshrajesh1100
    @rajeshrajesh1100 Рік тому

    😢

  • @eswar.b2865
    @eswar.b2865 Рік тому

    Kamarajar❤kakkan real heroes

  • @uvariantony9911
    @uvariantony9911 Рік тому +3

    இப்பேர்பட்ட நபரின் சொந்த பேரன் போலீஸில் இன்ஸ்பெக்டர் - ராக பணிபுரிகின்றார். இவருக்கு எதிர்மாறாக இருக்கின்றார். மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 Рік тому

      பேரன் அல்ல, பேத்தி.. இதை யாராவது சொல்வார்களா என்று தான் கமென்ட் பகுதியில் தேடிக் கொண்டிருந்தேன்.. சரியாக சொன்னீர்கள்.. நானும் ஊடகங்கள் மூலம் கேள்விபட்டிருக்கிறேன்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Рік тому

      @@samuelchristopher9966 அவருடைய ஒரு மகன் பத்திரப் பதிவு துறையில் உயர் அதிகாரியாக இருந்தார் அவர் துணைவி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பேராசரியராகவும் இருந்தார்.மற்றொரு மகன் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்தார்.கக்கன் மணைவி அரசுப்பள்ளி ஆசிரியை யாக பணி புரிந்தார்.

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 місяці тому

      பேரன் இல்லப்பா பேத்தி

  • @elangovanbrte2764
    @elangovanbrte2764 Рік тому +8

    தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் அய்யாவின் அமைச்சர் காலத்தில் கொண்டுவரப்பட்டது தன்னிகரற்ற தலைவர் கக்கன் அய்யா புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @user-nh2xe9jh5e
    @user-nh2xe9jh5e Рік тому +2

    👌👌great leaders.we will never get back such leaders like them

  • @ravis6127
    @ravis6127 Рік тому

    Cricket is very great kakkan very great

  • @Antojekins
    @Antojekins Рік тому

    aiya kamarasu ninga open pannathu villukuri attu vali odai athuvum meam palam pathai polla epo ellam road potta 7week la pokuthu ni senjathu enum nikuthu aiya dailly ateai road valiya pokum poo un napagam mattum than aiya varuthu ni god aiya kamarasu👏👏👏👏👏🤝

  • @chandrans7984
    @chandrans7984 Рік тому +3

    வாழ்ந்தும் வாழத கக்கன்... தான் சார்ந்த மக்களுக்கும் தன் குடும்பத்துக்கும் எந்த வித பிரோயோஜனமும் இல்லாத கக்கன் வாழமலே போன கக்கன்... தன்னிடம் நல்ல திறமை இருந்தும் தன்னை ஹரிஜன் கூட்டுக்குள் அடைத்த கூட்டத்தை அறியாத கக்கன்... கக்கன் இருந்திருந்தால் என்ன இல்லாமல் போயிருந்தால் என்ன... கரும வீரர் காமராசர் போல சி சுப்புரமணியம் போல இன்னும் இத்தியாதிகள் போல் தங்கள் சாதி மக்களுக்காக பாடுபடாத அல்லது வளர வழி காட்டாத கக்கன்.

    • @ganeshsb9098
      @ganeshsb9098 Рік тому

      Mahnitha punithar......iyya kakan.....Bharaththin.... Thavaputhalvar....valka Aevar namam..

  • @priyapriya9119
    @priyapriya9119 Рік тому

    Enga street oda name avaroda name than🔥🔥🔥💜💜💜💜💜

  • @umsmedia9007
    @umsmedia9007 Рік тому

    இத்தகைய ஒரு நேர்மையான தலைவர் கக்கணுக்கு பின் வரவில்லை

  • @maduraisamys1908
    @maduraisamys1908 Рік тому +2

    No one in Tamil Nadu to compare with Kakkan ji and Kamaraj ji. After 1967 total Tamil Nadu is in the hands of Corrupt persons

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Рік тому

    Nermaiyaga vazhntha ma manithar

  • @sachusugumar406
    @sachusugumar406 Рік тому

    Kana payable avarhal Rajiv maruthuuvamanail now days nailed thoooo

  • @user-wp3mx9di7f
    @user-wp3mx9di7f Рік тому +11

    காமராசரை விட கக்கனாரே நேர்மையான அரசியல்வாதி
    எவரையும் சாதி பெயர் சொல்லி அழைக்காதீர்.

  • @elangovanelango8608
    @elangovanelango8608 Рік тому

    இவருக்கு நிகர் இவரே

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому

    1967ல் ஆரம்பித்து இன்று வரை தமிழகம் கக்கன் மாதிரி தவிக்கிறது

  • @muffizfaizal5302
    @muffizfaizal5302 Рік тому +3

    தன்னலமற்றமனிதநேயர்

  • @TeluguCongress-bh1nv
    @TeluguCongress-bh1nv Рік тому

    👍❤️🙏🏼👍❤️🙏🏼👍❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mallig366
    @mallig366 Рік тому

    கக்கன்என்றுகேள்விபட்டிருக்கிரேன்வரலாறுதெரியாதுஇப்படியும்

  • @ManiMani-hm4fn
    @ManiMani-hm4fn Рік тому +2

    🤔🤔🤔🤔🤔,dmk😭😭😭😭😭

  • @rajagopalrajagopal6194
    @rajagopalrajagopal6194 Рік тому

    P

  • @hgu6324
    @hgu6324 2 роки тому +21

    மற்றவர்களை எல்லாம் ஐயர் நாடார் என்று அவர்கள் சாதியை சொல்லும் போது கக்கன் சாதியை ஏன் சொல்லவில்லை...???

    • @dharshandharshan5381
      @dharshandharshan5381 2 роки тому +1

      He is not belong to particular community, he is celebrating by everyone in hearts of good ones

    • @nandhanguna1436
      @nandhanguna1436 Рік тому +1

      தலித் என்பதால்

    • @pkamaraj3698
      @pkamaraj3698 Рік тому

      அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அதனால் இத்தனை துறை அவருக்கு கொடுக்கப்பட்டது என்று சொல்லிவிட்டார்கள்

    • @sekarsekar2507
      @sekarsekar2507 Рік тому

      நண்பரே இதிலென்ன ரகசியம் இருக்கிறது!?
      ஐயா, கக்கன் பறையர் சமூகத்தை சார்ந்தவர். இதுதான் பெருமை.

    • @hgu6324
      @hgu6324 Рік тому +2

      @@sekarsekar2507 பறையர் என்று சொல்ல வேண்டியது தானே. பறையர் என்றால் பாவமா என்ன???

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому

    திருமா போன்றோர் கக்கைனை பற்றி பேசுவதேயில்லை

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 Місяць тому

    காங்கிரஸ் கட்சியாகக்கன்திமுகவாஅதிமுகாவாகண்டாசொல்லுங்க

  • @neelakandans4682
    @neelakandans4682 2 роки тому +8

    DMK &ADMK இதுமாதிரி இருப்பார்களா

  • @kalidossvelu4437
    @kalidossvelu4437 Рік тому +3

    தென் நாட்டின் சாம் பவர் பறையன் ஐயா

  • @jyothic4506
    @jyothic4506 Рік тому

    கக்கன் ஐயா

  • @nallakannunallakannu4840
    @nallakannunallakannu4840 Рік тому

    Pool

  • @g.samuelgnanamuthu1364
    @g.samuelgnanamuthu1364 Рік тому

    Maha manithar puhazal valka

  • @sornalingamc2063
    @sornalingamc2063 Рік тому +1

    கக்கன்தேவேந்திரர்

  • @ananthabackiam.r5347
    @ananthabackiam.r5347 Рік тому +13

    இன்றையகட்சியினர்யாருக்கும்காமராசரின்பெயரையும்.கக்கனின்பெயரையும்சொல்லயாருக்கும்அருகதைஇல்லை