எனக்கு Nervous Breakdown நேரத்தில் MGR செய்தது என்ன? | Rajini Latest Political Speech on MGR

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 759

  • @herbal1954
    @herbal1954 5 років тому +35

    ஒருவேளை நீங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சராக ஆனால் நீங்களும் அந்த மாமனிதரை போல ஏழை மக்களின் கஷ்டங்களைப் புரிந்து ஆட்சி செய்வீங்களா.....?
    ஏழைகள் மிகப் பாவம். இன்றைய விலைவாசி உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லாமல் வாழ்க்கையை மிக போராட்டமாக கழித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக ஏதாவது செய்வீங்களா......?
    நல்ல தெளிவான அனுபவப் பூர்வமான உணர்ச்சிகரமான ஒரு பேச்சு. அதில் உண்மையும் இருக்கு நன்றியும் இருக்கு. அதனால்தான் திரு ரஜினிகாந்த் அவர்களே உங்களிடம் கேட்கிறேன்

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Рік тому +51

    100% உண்மையான உரை.குக்கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற ஏழைகளுக்கு உதவி செய்ததால்தான் , நல்ல முறையில் படித்து முன்னேறி அனைவருக்கும் நேர்மையாக பணியாற்றி ஓய்வு பெற்று,தற்போதும் முடிந்தளவு பிறருக்கு உதவி வாழ்கிறோம்.இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ் வாழ்க வாழ்க வாழ்க.

    • @rajkamalraj6498
      @rajkamalraj6498 Рік тому

      Dèì⁰¹

    • @thirumalainandhagopal8291
      @thirumalainandhagopal8291 Рік тому +2

      தம்பி சாப்பாட்டுக்கு, படிப்பதற்கு கஷ்ட பட்டவனுக்கு மட்டுமே அந்த மாமனிதரின் அருமை ,பெருமை புரியும்.உங்களைப்போல எவர் வறுமையையும் உணராமல் உள்ளோருக்கு புரியாது.

  • @sridhardgl
    @sridhardgl 4 роки тому +49

    மக்கள் திலகத்தின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு...அருமையான பேச்சு. உங்கள் வாழ்வில் மக்கள் திலகம் சம்மந்தப்பட்ட இரு சம்பவங்களை நீங்கள் குறிப்பிடும்போதும் உங்கள் கண்கள் கலங்கியதை பார்த்தேன்..இதை விட என்ன சாட்சி வேண்டும்..!!!

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 роки тому +11

    புரட்சித்தலைவர் ஒரு மகா மனிதர்
    அவர் எல்லோருக்கும் நல்ல அதைத்தான் செய்திருக்கிறார் இதை ரஜினிகாந்த் அவர்கள் மூலமாக கேட்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 🙏🙏🙏

    • @velammallaxman6539
      @velammallaxman6539 3 роки тому

      என் ஜி , பு சீரியல் விஜய் டிவி விஜய் டிவி சீரியல்ஸ்843ஸ்

    • @velammallaxman6539
      @velammallaxman6539 3 роки тому

      ஹலோ போன் போன்

  • @aruchamychamy7444
    @aruchamychamy7444 3 роки тому +73

    புரட்சிதலைவரின் உண்மை முகத்தை தெரிய படுத்திய சூப்பர் ஸ்டாரின் உன்மையான மனதை பாராட்டுகிறேன் ,வாழ்க ரஜினி

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому +8

    அண்ணன் திரு ரஜினிகாந்த் அவர்கள் நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் ஆயுள் ஆரோக்கியத்தோடு சீரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்தும் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நன்றி

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 5 років тому +134

    இதை எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் பொழுது சொல்லி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ரஜினி சார்...

    • @sathish2532
      @sathish2532 5 років тому +5

      😂

    • @parthibanraj9846
      @parthibanraj9846 4 роки тому +3

      Christopher gnanaoli appo rajini famous agala..

    • @krishnanc2957
      @krishnanc2957 4 роки тому +8

      Adha avaru M g r kittaiye nerla solli irupparu.

    • @PRADEEP_vlogs09
      @PRADEEP_vlogs09 4 роки тому

      @@krishnanc2957 super

    • @peteramutha8921
      @peteramutha8921 4 роки тому +4

      தலைவர் உயிரோடு இருக்கும்வரை இவன் ஒரு
      தெரு நாய்க்கு சமம்

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 2 роки тому +24

    ஓம் :- அருமையான பேச்சி, எந்த மனிதன், என்ன தவறு செய்தார் என்பதை, மைக் முன்நின்று, பேசுவதை விட்டு, அந்த மனிதன் என்னென்ன, நல்லது செய்தார், என்பதைப் பற்றி பேசுவதால், கேட்பவர்களுக்கு, மேலும் நல்லெண்ணம், நல்ல சிந்தனை தோன்றும், நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம். நன்றி....

  • @sumaraj1444
    @sumaraj1444 4 роки тому +27

    rajinikanth sir speech is very genuin about MGR Sir....super sir

  • @munishwaran7273
    @munishwaran7273 4 роки тому +70

    MGR sir is truly great.I'm a big fan of MGR sir from Malaysia.

  • @Jaikumar-re6so
    @Jaikumar-re6so Рік тому +8

    இரண்டாவது பொன் மனசெம்மலை இழந்து விட்டோம் காலத்தின் கொடுமை😢

  • @harshagreat
    @harshagreat 3 роки тому +19

    ஆயிரம் controversy இருந்தாலும்... பாருங்க ஐயா இந்த மனுசனோட வெள்ள மனச... #Rajini for ever Sir ❤🙏

  • @srinivasansrinivasan6936
    @srinivasansrinivasan6936 3 роки тому +30

    இப்போதாவது.சொன்னாரே.வாழ்க.ரஜினி

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 3 роки тому +25

    Mis understanding life varuvathu sagajam.But after both legends lead a good life acceptance😎😎

  • @madheshindhra5143
    @madheshindhra5143 3 роки тому +12

    இதுதான் டாஎம்ஜிஆர்.இதுதான்ரஜினி

  • @kannanrby4376
    @kannanrby4376 5 місяців тому +9

    இருந்தாலும் மறைத்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரு என்று ஊர் சொல்ல வேண்டும் MGR♠️♠️♠️♠️♠️♠️

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 роки тому +64

    Rajini's speech is from his heart. Noble mind is visible. God bless.

  • @priyalouis5083
    @priyalouis5083 5 років тому +62

    Super speech sir ur laughter is like a king 👑

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 3 роки тому +35

    MGR Great human . I love MGR 💕

  • @srideviveerasekaran489
    @srideviveerasekaran489 6 років тому +86

    Thiru. MGR knows everything in cine field. he only brought first dual role in Tamil cinema. great man. how many people he have helped you know. unlimited. and pls avoid negative comments about this video. may be now only he got the opportunity to speak about MGR. great puratchi thalaivar and super star

  • @sivasailam6137
    @sivasailam6137 4 роки тому +32

    GREAT legends MGR great kind hearted man ever living still now because real human being manEver MGR

  • @kavinjararanganathanaanmig8152
    @kavinjararanganathanaanmig8152 3 роки тому +9

    உண்மையான நல்ல மனிதர் அதனால்தான் அரசியலில் தோற்றார் நலமோடு வாழ்க சூப்பர்ஸ்டார்.

  • @gopalgvr9430
    @gopalgvr9430 3 роки тому +27

    தமிழ் மக்களுக்கு கிடைத்த கடவுளின் இதயக்கனி M G R தமிழ் நாட்டுக்கு கிடைத்த ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  • @parthiappu7576
    @parthiappu7576 6 років тому +31

    Super 🌟 Thalaiva massu maranam...speach

  • @barakdaniel606
    @barakdaniel606 4 роки тому +15

    Superstar mass love from Singapore 🇸🇬

  • @uthayakumarnagalakshmi9511
    @uthayakumarnagalakshmi9511 4 роки тому +50

    என்ன அருமையான பேச்சு தலைவர் ரஜினி

  • @mrcnewton6045
    @mrcnewton6045 4 роки тому +20

    Rajini has put in diamond.on MGR's crown tnq

    • @livinsite1
      @livinsite1 3 роки тому +2

      yes very true. Thanks to Rajini indeed sir

  • @vegetaroxxblue2242
    @vegetaroxxblue2242 4 роки тому +4

    ரஜினிகாந்த் ஐயா கடந்த 50 ஆண்டுகளாக பல உரைகளில் தியானம் தான் தனது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார், தியானம் குறித்த ரஜினிகாந்தின் பேச்சுதான் என்னை தியான பயிற்சியில் ஈடுபட வைத்தது,
    தியானம் உண்மையில் சக்தி வாய்ந்தது மற்றும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது
    இந்த வீடியோவில் அவர்கள் தியானம் ரஜினிகாந்தின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதற்கான ஆதாரங்களுடன் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
    யாருக்கும் தியானத்தை எளிதாக்கும் ரஜினிகாந்த் ஐயாக்கள் (ரகசியம்) நுட்பத்தைப் பற்றியும் அவர்கள் பேசியுள்ளனர்
    எல்லோரும் தியானத்தை முயற்சிக்கிறார்கள் என்று நம்புகிறேன், இது தமிழ்நாட்டின் ஒரு பாரம்பரியம்
    ua-cam.com/video/H0bZ-Ut0H2U/v-deo.html
    ua-cam.com/video/H0bZ-Ut0H2U/v-deo.html

    • @ashanthapillay1327
      @ashanthapillay1327 4 роки тому +1

      ASAHTA AND RAJINIKANTH AND 😀😃😀😀😃😃🥰

  • @surendraskumar4910
    @surendraskumar4910 5 років тому +59

    Rajini is clear on his speech

  • @mister.j4451
    @mister.j4451 3 роки тому +23

    The great mgr

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 3 роки тому +6

    Honest speech , you are great

    • @mohanr9031
      @mohanr9031 2 роки тому

      MER, MGR,, Rajani,, MER, varthi,mathipathu, Andru,,illai, annbadhu unnmai, MER, election,canvas,kupatapodhu,mudiyathu,Andru,kamal,kuda,pogavellai, annbadhu, unnmai,

  • @dhakshinamoorthyn2767
    @dhakshinamoorthyn2767 4 роки тому +9

    Cute speech sir congrates.

  • @akberg3795
    @akberg3795 Місяць тому +1

    Super thalaiva 🎉❤

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 3 роки тому +2

    M.G.R.is.greatmanGodgift..Rajini sir.speach.truue.and.nice.thank.s

  • @divya3567
    @divya3567 Рік тому +2

    Super star super super super

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 4 роки тому +62

    I am a MGR Fan. But after listening to
    super star speech, my respect for Rajini sir is undivided. Wish him good luck and healty life. From Malaysia.

  • @venkatramani2663
    @venkatramani2663 5 років тому +21

    SUPER SPEECH BY RAJNIKANTH

  • @ananthakrishnan7361
    @ananthakrishnan7361 3 роки тому +2

    Thanks

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 6 років тому +136

    I think Rajini speech is Genuine

  • @Sivakumar-j1r
    @Sivakumar-j1r 6 місяців тому +1

    Super and congratulations

  • @parthiy5080
    @parthiy5080 5 років тому +8

    Semma maas speech Mr.rajini sir

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 Рік тому +1

    Superrr Rajini sir

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 роки тому +8

    உண்மைஒருகாலமும்
    அழிவதில்லைஇறைவன்அன்புகொடுத்தஜீவன்Mgr
    இறைவன்மக்களுக்காக
    தந்தநட்சத்திரம்
    வாழ்க. Mgrநாமம்
    இலங்கைஅன்பு

  • @AbbasKhan-tp9pv
    @AbbasKhan-tp9pv 3 роки тому +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @johnsonjautomobile18veltec32
    @johnsonjautomobile18veltec32 3 роки тому +5

    Uyarndhavargalaiyum periya mahangalaiyum madhikka Dherindhadhalthan neer indrum SUPERSTAR Nandri

  • @anandanganeshan6009
    @anandanganeshan6009 3 роки тому +8

    Gommala sema speech 🤩

  • @shankarpreethi9174
    @shankarpreethi9174 6 років тому +146

    Super speech rajni is about thalavaivar MGR

  • @MR-jp2sn
    @MR-jp2sn 5 років тому +17

    Thalaiva u r great

  • @suryavlogms7690
    @suryavlogms7690 3 роки тому +7

    இதுதான் தலைவர் ரஜினி மனது.... யாரையும் மதிப்பது அவரது குணம்... தலைவா நமக்கு அரசியல் வேண்டாம்... நீங்கள் நீங்களாகவே இருங்கள்..

  • @billairajamaas3313
    @billairajamaas3313 3 роки тому +2

    சூப்பர் உணமை சொன்னார்.

  • @mithunmithun4759
    @mithunmithun4759 5 років тому +64

    Gentle man rajini iam M.G.R fan

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 3 роки тому +7

    திரு ரஜினிகாந்த் அவர்கள் மாணவர்களுக்கு நல்ல கல்வியை உற்சாகமூட்டினாள் நல்ல மனிதாபிமானம் வாழ்க வளமுடன் 🙏🏼👍👌

  • @MAHESHKUMAR-nr3pt
    @MAHESHKUMAR-nr3pt 4 роки тому +13

    Super star star star star star star star star star Rajinikanth

  • @niroshanjey8471
    @niroshanjey8471 2 роки тому +1

    Wow fantastic Rajani sir👍

  • @Onlyvoicenoedit
    @Onlyvoicenoedit 4 роки тому +15

    Mgr real king

  • @louispaptista9931
    @louispaptista9931 10 місяців тому

    Super Rajini Sir Super Speach ✌🌱

  • @murugakumars6740
    @murugakumars6740 4 роки тому +34

    One an One only Thalivar the Great MGR Sir

  • @sramjee6823
    @sramjee6823 Рік тому +1

    superb Mgr sir, honestly Rajni sir

  • @bala56
    @bala56 5 років тому +14

    MGR sir kodiyil oruthr.

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 4 місяці тому

    Superb advice to students.

  • @sugeethkumar.3189
    @sugeethkumar.3189 2 роки тому +1

    Great speech in my thalaivar

  • @HariHaran-sj8fx
    @HariHaran-sj8fx 3 роки тому +2

    Wow ..

  • @thangavelpookkulam5716
    @thangavelpookkulam5716 3 роки тому +2

    சூப்பர் ஸ்டார் உரையும் சூப்பர்

  • @smrma1640
    @smrma1640 6 років тому +23

    யாரெல்லாம் தமிழ் நாட்டில் தெனாவெட்டா பேசுறாங்க - -- எம்ஜிஆருக்கு எவரும் ஈடு ஆகார் . RAJANI GREAT ACTOR NICE HUMANE PERSON

  • @premar5760
    @premar5760 2 роки тому +8

    யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
    MGR IS MGR ......VERA LEVEL

  • @mallaimtihialagan3923
    @mallaimtihialagan3923 2 роки тому +6

    MGR IN LIFE TIME ONE MAN HUMANITY ARMY

  • @PrasadPrasad-zn6ce
    @PrasadPrasad-zn6ce 5 років тому +6

    Mass

  • @rajkumarrk5296
    @rajkumarrk5296 6 років тому +35

    Supper thalaiva

  • @jjmmanish8741
    @jjmmanish8741 5 років тому +38

    Thalaivar s always genuine 💋💋💋💋

  • @HarenS-jj5vj
    @HarenS-jj5vj 7 місяців тому +1

    ரஜனி சேர் நீங்களும் ஒரு தெய்வம் பிறப்புத்தான்

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 3 роки тому +10

    Hats off , 59 years old, but everythings changed.

  • @RaisingTamil
    @RaisingTamil 3 роки тому +25

    Sir , I respect myself for having u as my lifetime hero . U will be always the superstar 💪.

  • @shanmugavel1965
    @shanmugavel1965 6 років тому +288

    புரட்சித்தலைவரை புகழும் திரு .ரஜினி அவர்களை மனமார பாராட்டதா ன் வேண்டும் .சந்தோசம் ரஜினி ஐயா .

  • @rohitkumarmonishpropro1120
    @rohitkumarmonishpropro1120 2 роки тому +1

    puratchi thalayvarin pugazay pesiya rajini sir avargaluku micka.nandri

  • @nigleshmurugan2806
    @nigleshmurugan2806 2 роки тому +1

    Nice speech thalaviar anna

  • @manscout5558
    @manscout5558 5 років тому +7

    Felt so good!

    • @manscout5558
      @manscout5558 5 років тому +1

      Please pay your school drivers

  • @v.saravanansaravanan7525
    @v.saravanansaravanan7525 4 роки тому +19

    Mgr and rajni patri thappa pesunavangalukku nalla seruppadi.. super speech

  • @ParimalaThomas-ks8sl
    @ParimalaThomas-ks8sl 3 місяці тому

    Rajini sir wonderful speech about MGR Sir. Mgr is God's avatar as man 🎉we love Mgr sir and we love you rajini sir for conveying the truth about MGR Sir. Thank u

  • @angierose3310
    @angierose3310 4 роки тому +46

    Awesome, he is such an humble person, I know there are so many jealous about you, you did a good job, I am MGR fan and your fan too, I respect you so much, take care ya. No one appreciates the good things you are doing, but I do very much. thank you for your sacrifices and effort to entertaining us just like MGR. Our blessings to you and to your family always

    • @muralikumar2948
      @muralikumar2948 3 роки тому

      Cfms

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 роки тому

      Angie Rose, as an actor, Rajini is far more superior than this mediocre actor MGR. MGR is only hero-material, but Rajini has done variety of character roles.

    • @subikshadevi2373
      @subikshadevi2373 2 роки тому

      @@muralikumar2948 .......................................................................

    • @kavithaselvendran1168
      @kavithaselvendran1168 2 роки тому

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chandhinitara5932
    @chandhinitara5932 3 роки тому +2

    Great rajini sir always MG Ramachandran fans

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 Рік тому +4

    வாழ்க அவர் புகழ் தமிழ் தலைவர் எம் ஜி ஆர்

  • @greenparrot449
    @greenparrot449 6 років тому +14

    Excellent speech

  • @dossdossdas1722
    @dossdossdas1722 5 років тому +7

    Super 🌟🌟🌟
    Speech super ⚘

  • @mouriyamouri2299
    @mouriyamouri2299 3 роки тому +3

    Great hearted person

  • @kabilan1811
    @kabilan1811 6 років тому +136

    எதிர்பாகத பேச்சு அருமை

    • @userpuligal
      @userpuligal 6 років тому +2

      சி.கபிலன் அண்ணன் படம் வைச்சிருக்க. அதான் கெத்து

    • @madhankumar5209
      @madhankumar5209 5 років тому

      சி.கபிலன்

    • @vinothkumar-ds5sk
      @vinothkumar-ds5sk 5 років тому

      *

  • @sathyavani3015
    @sathyavani3015 3 місяці тому

    Last la sonna message super sir i like it❤❤❤❤❤

  • @SM-go5qh
    @SM-go5qh 3 роки тому +14

    Rajini is sharing is story to people who don't know what was happen to him n MGR help me on so many way that's why he is explaining is story to u people so MGR is very good person

  • @Amalorannette
    @Amalorannette 5 років тому +174

    எம் .ஜி.ஆர் கஷ்டம் என்று யார் கடிதம் எழதினாலும் உண்மையா என்று கூட விசாரிக்காமல் பணம் அனுபிவிடுவார்.அப்படி ஒருமுறை என் அத்தை தன் கணவர் பணம் அனுப்பவில்லை பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டபடுகிறேன் அண்ணா ஒரு சிறு சிற்றுண்டி கடை வைக்க உதவுங்கள் என்று எழதிய கடித்த்திற்க்கு உடனே பணம் வந்தது.

  • @ravikumarvmayicchannel7435
    @ravikumarvmayicchannel7435 3 роки тому +23

    நடிகரை நடிகர் பாராட்டுவது நன்றி கடமை!

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 років тому +57

    அருமையான அறிவரை. வாழ்க ரஜினி.

    • @peteramutha8921
      @peteramutha8921 4 роки тому +3

      நீ போடா பச்சோந்தி

  • @Amalorannette
    @Amalorannette 5 років тому +6

    கல்யாண மண்டபம் கட்ட ரஜினிக்கே இந்த கஷ்டம் c.m உதவியால் தான் வேளை நடந்தது என்றால் சாதாரண மக்கள் நிலை என்ன ? அதுவும் c.m சொன்னவுடன் வேளை நடந்தது. சட்டம் கடுமையாக இருக்கலாம் ஆனால் மக்கள் வாழ்வில் கஷ்டத்தை எற்படுத்த கூடாது சிபாரிசுக்கு வேளை நடக்கும் என்பதெல்லாம் சரியான சட்ட ஒழங்கு அல்ல மக்கள் மிகவும் பாவம்.

    • @lingam2384
      @lingam2384 4 роки тому

      உங்கள் கருத்தை வரவேற்கிறேன் dear friend please call &WhatsApp..7395952987.thanks

  • @muthuraja9204
    @muthuraja9204 6 років тому +12

    Super

  • @ssn1974
    @ssn1974 5 років тому +5

    Semma speech

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 Рік тому

    Rajini sir Your speech is very nice.

  • @shreenish4471
    @shreenish4471 3 роки тому +2

    Thalaivaa you are great

  • @dorairajdorairaj4450
    @dorairajdorairaj4450 8 місяців тому

    13:05 😢 எத்தனை நாட்கள் மறைத்து வைத்து இருந்த உண்மை எதோ ஒரு வகையில் தெய்வம் வெளிக்கொண்டு வந்து விட்டது எம்ஜிஆர் ஒரு மகாத்மா

  • @meenatshisundaram5167
    @meenatshisundaram5167 2 роки тому +1

    Thanks sir I am MGR fan then your fan one time you support to kattumaram we changed this is true

  • @aiadmkvillupuram...4849
    @aiadmkvillupuram...4849 3 роки тому

    Very good speech thaliva

  • @lg4016
    @lg4016 3 роки тому +2

    ரஜினி சார் சூப்பர்
    வாழ்க வாழ்க 🙏

  • @nageshankaihgh9991
    @nageshankaihgh9991 3 роки тому +1

    Super speak sir