இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி பர்வதமலை ஐயனை நான் நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி.கே7வீடியோ அனைத்தும் பார்த்து ள்ளேன் தங்கள் மனதைரியத்தை பாராட்டு கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம
இறைவனோடு இயற்கையை ரசிக்க கடினமான மலையின் மீது பாதைகள் அமைத்துக் குடுத்த முன்னோர்கள் உழைப்பு எங்கே ,, போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களை அதன் அருமை புரியாமல் ,,அதன் மீது பயணம் செய்து கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி வரும் தலைமுறைகளை நினைக்கும் போது மிகுந்த வேதனை அளிக்கிறது .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதே போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ என் அப்பன் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்னப்பன் அருளால் இன்னும் பல தலங்களுக்கு சென்று இறையருள் பெறுக ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரரே.மிகவும் தெளிவான உங்கள் பதிவுக்கு.இப்பொழுதே பயணம் செய்த உணர்வு.நானும் விரைவில் ஐயனின் தரிசனம் நேரில் கிடைக்கப்பெற பிரார்த்திக்கின்றேன்....சிவ சிவ ஓம் நமசிவாய சிவனே 🔥🙏🙏🙏
உண்மையாகவே வழிப்பறி என்று தான் பயந்து பார்த்தேன் தம்பி நாங்களும் விரைவில் கோயில் போக இருப்பதால் கோயிலை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தங்கள் காலில் கட்டு கட்டி ஏறி இருக்கிறீர்கள் இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்
👍 தம்பி, உன் சாகச பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்! உன் UA-cam videos சில நாட்களாகத் தான் பார்க்கிறோம். யாருமே இதுவரை பதிவு செய்திராத பல அறிய காட்சிகளை காண வழி வகை செய்தமைக்கு மிக்க நன்றி! உன் சாகச பயணம் எங்களுக்கு திக் திக் நிமிடங்கள். உன் உடல்நிலையையும் (கால்) கருத்தில் கொண்டு பயணம் மேற்கொள்ளவும். நன்றி! ❤
Anna unga vedio pakum pothu nane ponamathiri oru unarvu thank u soooo much enakku shivaberuman romba pudikum alaipu iruntha kandipa naanum oru naal poven Oom nama shivaya
காலம்தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி ! பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு மல்லாண்டதோள் மணிவண்ணன் திருவருளால் நீடூழி வாழ்க தம்பி ! அக்டோபர் 30 உங்கள் பிறந்தநாளா ? வாழ்க வளமுடன் தம்பி ! உங்கள் புண்ணியத்தில் பர்வதமலை ஏறி உங்களுடனே சுவாமி தரிசனமும் செய்துவிட்டேன் . நன்றி தம்பி ! சிவனருள் நிறம்பக்கிடைக்கட்டும் ! ஓம் சிவாய நமஹ !
மலை ஏறும் அன்பர்கள் தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்கலை அங்கையா விடாமல் எடுத்து வரவும்... இன்னம் சில காலம் போனால் மலை பிளாஸ்டிக் பாட்டில் ஆல் நிரம்பி வலியும்.... சிவபக்தர்கள் ஈதர்கன வலி வகை செய்யவும்....
இனிமேல் எந்த ஒரு மலைக்கோவில், மலைப்பிரதேசம் ஆனாலும் அங்கு செல்லும் பக்தர்கள்,பயணிகளுக்கு மலையில் உள்ள குப்பைகளில் குறைந்த அளவு எடுத்து வர வேண்டும் என்று வனத்துறை, கோவில் நிர்வாகம் உத்தரவு இட்டால் நல்லது.அப்படியாவது சுத்தம், சுகாதாரம் உண்டாகட்டும். முன்பு சென்றவர்கள் செய்த தவறை இப்படித்தான் சரி செய்ய வேண்டும் போல் உள்ளது.
அருமைங்க மகனே. நான் 19.02.24 அன்று அப்பன் வெள்ளியங்கிரி நாதனை தரிசித்த பின்பு தான் வெள்ளியங்கிரி பற்றிய தங்களது வீடியோவையே பார்த்தேன். தற்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன்.எப்படி வெள்ளியங்கிரி மலை எனது கனவாக இருந்து அப்பன் அருளால் நிறைவேறியதோ அதைப்போல பர்வதமலைக்கு போகவேண்டும் என்ற எனது கனவும் நிறைவேற அப்பனின் அழைப்புக்காக காத்திருக்கிறேன். இந்த வீடியோ பார்த்ததில் எப்படி மலை ஏற வேண்டும் என்று புரிந்து கொண்டேன். தங்களது பயணம் தொடரட்டும் மகனே.ஓம் நமசிவாய 🙏🏻
Happy birthday Kesavan 🎉🎉. You can keep a big stick while going up I the mountain pa. Take care. Naanga nerela parka mudiyadha idangalai , paarka mudindhadhu. Thankyou pa
Kesavan, you are really blessed. Gods blessings be with you and your family. Felt we travelled along with you. Seeing god at end was so awesome. Thank you!! 🙏
உங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே 👍🏼 நீங்க சொன்ன மாதிரி பிளாஸ்டிக் நிறைய இருக்கு நண்பா👍🏼 கடை வைத்திருப்பவன் நாங்கள் நிறைய குப்பைகள் எடுத்துட்டு இருக்கோம் நண்பா எங்களுக்கு உதவி செய்ய நீங்க சொன்ன மாதிரி பக்தர்கள் முன் வந்தால் போதும் நண்பா 👍🏼 ஓம் நமசிவாய 🙏🏻 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻❤
inga karuvarai ku poga mudiyudhu na Anga kuddumee payalugaa illa🙌🏻sree ram vendam nanbarae🙌🏻 vaalga vaalamudan💖🌟 nandrigaal🙏🏽🙏🏽🦋❣️ vaa shivayaa nama OUmmm
K7 ரசிகர் மன்றம் இராணிப்பேட்டை மாவட்ட கழக பொதுச்செயலாளர் K7 ரசிகர் மன்றம் வாழ்த்துக்கள் பக்கத்து மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்ட சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க தம்பி கேசவனுக்கு வேண்டுகோள் ....
பருவதமலை ..கண் முன் நிறுத்தி...சிவ தரிசனம் செய்ய வைத்த... அன்பு மகனுக்கு மிகவும் நன்றி. ஓம் நமச்சிவாய
உண்மையில் மெய் சிலிர்த்து அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙇 🙏🙏🙏 ஆனந்தத்தில் கண் கலங்கி விட்டது 🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நமக ஓம் நமசிவாய 🙏🙏🙏
பர்வத மலை சிவன் தரிசனம் வீட்டில் இருந்தே எல்லோரும் பார்க்கும்படி செய்த தம்பிக்கு சிவபெருமான் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு.க்ஷேமமாக இருக்க வாழ்த்துகள்
நன்றி அண்ணா🤩🙏❤
விபத்தில் அடிப்பட்ட கால் உடன் இந்த மலையை ஏறியது மிகுந்த சாதனை....நல்ல முயற்சி
சிவன் அருளால் நீங்கள் உங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்திருப்பீர்கள்யென நன்புகிறேன். வாழ்க வளமுடன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தம்பி பர்வதமலை ஐயனை நான் நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி.கே7வீடியோ அனைத்தும் பார்த்து ள்ளேன் தங்கள் மனதைரியத்தை பாராட்டு கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம
இறைவனோடு இயற்கையை ரசிக்க கடினமான மலையின் மீது பாதைகள் அமைத்துக் குடுத்த முன்னோர்கள் உழைப்பு எங்கே ,, போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களை அதன் அருமை புரியாமல் ,,அதன் மீது பயணம் செய்து கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி வரும் தலைமுறைகளை நினைக்கும் போது மிகுந்த வேதனை அளிக்கிறது .
ஓம் நமசிவாய💥சிவாயநம ஓம்🙏🔥
Sivanbleesus happybirthdaytoyou excellent journykeepit
Vungalal நாங்களும் பார்த்தோம் சூப்பர்
உங்கள் வீடியோ தினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அருமையான பதிவு பர்வதமலைக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு வாழ்த்துக்கள்
தம்பி... சான்ஸே இல்லை பா...
அந்த சிவனை உன் கூடவே வந்து தரிசித்த வாறு இருக்கிறது.. நன்றி
உன் பணி தொடர வாழ்த்துக்கள் 💐🤝
சூப்பர் ப்ரோ ஓம் நமசிவாய என் அப்பன் ஈசன் அருள் பெறட்டும் ஓம் நமசிவாய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி! இனிமையான பயண அனுபவம். நாங்களே சென்று வந்ததுபோல இருந்தது
பாட்டில் விழும் போது பயந்து விட்டேன் மிகவும் அருமையாக உள்ளது இவ்வளவு சிரமப்பட்டு வீடியோ போட்டதற்கு நன்றி வாழ்க வளமுடன்
நன்றிங்க🤩🙏❤
om namachivaya🙏🙏🙏,thambiyin video pathividu miga arputham👌👌👌
,ellam sivam mayam🙏🙏🙏 engum sivamayam,🙏🙏🙏om namashivaya🙏🙏🙏,engalai vazhinadathum esane potri 🌺🥀🌹🌹🌹om sivaya namaga🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🎉
இந்த காணொளியால் மிகவும் பயனடைந்தேன் 🎉
சிவாய நமக 🙏🏻
வயது சிறிது ஆனால்உன்மூலம்ஆண்டவனைதரிசித்தேன்பலபேருக்கும்அதைஷேர்செய்தேன்.
மனநிறைவு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதே போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ என் அப்பன் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்னப்பன் அருளால் இன்னும் பல தலங்களுக்கு சென்று இறையருள் பெறுக ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😢🎉😂❤😢😮😅😊
😮 yup I 😮😮😢@@Makesveari577
நான் ஒரு முறை போயிருக்கேன் மறக்க முடியாதே மலை பயணம் 😍❤
உங்களுடன் வேறு யாரும் இல்லை அந்த ஈசனே இந்த செய்தியை தங்களுக்கு சேர்க்குமாறு அவனின் உத்தரவு 🕉️
ஓம் நமசிவாய ஓம் சக்தி, சிறப்பு.
தம்பி உன்னுடைய வீடியோ மிக மிக அருமையாக இருந்தது வீடியோவை சிரமப்பட்டு எடுத்து வெளியிட்டதற்கு மிக மிக நன்றி
இங்கு சிரமப்பட்டு மிக மிக சிரமப்பட்ட ஆலயம் கட்டியவர்களுக்கு கோடான கோடி பாதம் நன்றிகள்
நன்றி சகோதரரே.மிகவும் தெளிவான உங்கள் பதிவுக்கு.இப்பொழுதே பயணம் செய்த உணர்வு.நானும் விரைவில் ஐயனின் தரிசனம் நேரில் கிடைக்கப்பெற பிரார்த்திக்கின்றேன்....சிவ சிவ ஓம் நமசிவாய சிவனே 🔥🙏🙏🙏
வாழ்த்துக்கள்...தம்பி..நாங்களும்.உங்கலுடன்.பயனித்தார்.போல்லிருந்தது..நன்னறி
அருமை bro
ஓம் நம சிவாய
Thank you for sharing video
உண்மையாகவே வழிப்பறி என்று தான் பயந்து பார்த்தேன் தம்பி நாங்களும் விரைவில் கோயில் போக இருப்பதால் கோயிலை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தங்கள் காலில் கட்டு கட்டி ஏறி இருக்கிறீர்கள் இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்
தம்பி
உண்னுடைய
பேச்சும் சிரிப்பும்
வர்னனையும்
சூப்பர் வாழ்த்துகள்
👍 தம்பி, உன் சாகச பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்! உன் UA-cam videos சில நாட்களாகத் தான் பார்க்கிறோம். யாருமே இதுவரை பதிவு செய்திராத பல அறிய காட்சிகளை காண வழி வகை செய்தமைக்கு மிக்க நன்றி! உன் சாகச பயணம் எங்களுக்கு திக் திக் நிமிடங்கள். உன் உடல்நிலையையும் (கால்) கருத்தில் கொண்டு பயணம் மேற்கொள்ளவும். நன்றி! ❤
உங்கள் பேச்சு தெளிவான பதிவு ரொம்ப பிடிக்கும் மேலும் பல பதிவுகள் போட வாழ்த்துக்கள் ஜீ
Anna unga vedio pakum pothu nane ponamathiri oru unarvu thank u soooo much enakku shivaberuman romba pudikum alaipu iruntha kandipa naanum oru naal poven
Oom nama shivaya
காலம்தாழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி !
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு மல்லாண்டதோள் மணிவண்ணன் திருவருளால் நீடூழி வாழ்க தம்பி !
அக்டோபர் 30 உங்கள் பிறந்தநாளா ? வாழ்க வளமுடன் தம்பி !
உங்கள் புண்ணியத்தில் பர்வதமலை ஏறி உங்களுடனே சுவாமி தரிசனமும் செய்துவிட்டேன் . நன்றி தம்பி ! சிவனருள் நிறம்பக்கிடைக்கட்டும் !
ஓம் சிவாய நமஹ !
ஓம் சிவாய நம அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Yesterday only i iwent. Yeppa pakkavey kana katuthu bt sema experience ❤❤
மலை ஏறும் அன்பர்கள் தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்கலை அங்கையா விடாமல் எடுத்து வரவும்...
இன்னம் சில காலம் போனால் மலை பிளாஸ்டிக் பாட்டில் ஆல் நிரம்பி வலியும்....
சிவபக்தர்கள் ஈதர்கன வலி வகை செய்யவும்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிக மிக அருமையான பதிவு ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
நன்றி அண்ணா❤🙏
good Adventure Brother God Siva Bless you 🌷👍🌹👌🌹💯🙏
இனிய பிற 1:09 ந்ததநாள் வாழ்த்துக்கள் மகனே.உன்னுடன் நானும் என் கணவரும் உன்னுடன் பயணித்தோம். ஆசி கள். ஓம் நமசிவாய ஓம்
Super... தம்பி வாழ்க வளமுடன் 🙏
உன்னுடைய வயதுக்கு வேர லெவல் வாழ்த்துக்கள் தம்பி
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நலமோடும் வாழக 🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் மூலம் ஆஞ்சநேயருக்கு தண்ணீர் கிடைத்திருக்கிறது ஓம் நமசிவாய
இனிமேல் எந்த ஒரு மலைக்கோவில், மலைப்பிரதேசம் ஆனாலும் அங்கு செல்லும் பக்தர்கள்,பயணிகளுக்கு மலையில் உள்ள குப்பைகளில் குறைந்த அளவு எடுத்து வர வேண்டும் என்று வனத்துறை, கோவில் நிர்வாகம் உத்தரவு இட்டால் நல்லது.அப்படியாவது சுத்தம், சுகாதாரம் உண்டாகட்டும். முன்பு சென்றவர்கள் செய்த தவறை இப்படித்தான் சரி செய்ய வேண்டும் போல் உள்ளது.
உண்மை அண்ணா❤🙏
❤❤❤suppar bro nanu ponan
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி...ஈசனின் அருளால் பல்லாண்டு வாழ்க.......
Super hills. Arumaiyana dharishanam
அருமைங்க மகனே.
நான் 19.02.24 அன்று அப்பன் வெள்ளியங்கிரி நாதனை தரிசித்த பின்பு தான் வெள்ளியங்கிரி பற்றிய தங்களது வீடியோவையே பார்த்தேன்.
தற்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன்.எப்படி வெள்ளியங்கிரி மலை எனது கனவாக இருந்து அப்பன் அருளால் நிறைவேறியதோ அதைப்போல
பர்வதமலைக்கு போகவேண்டும் என்ற எனது கனவும் நிறைவேற அப்பனின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்.
இந்த வீடியோ பார்த்ததில் எப்படி மலை ஏற வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
தங்களது பயணம் தொடரட்டும் மகனே.ஓம் நமசிவாய 🙏🏻
நன்றிங்க 😍
இன்று சித்ரா பவுனார்மி நாளில் அய்யணை கண்டத்தில் மகிழ்ச்சி.. நானே சென்று பார்த்தது போல இருந்தது நன்றி தம்பி மா கேசவா ஒம் நமச்சிவாய..
Good speech keep it up and God bless you 👍🏿🙏
Congratulations.very nice,clear,best. கடவுள்அருளால் வாழ்த்துக்கள்.
❤🎉 Happy Birthday to you pa ! வாshga வளமுடன், உடல் நலமுடன்!! பர்வத மலையைக் கா ட்டியதற்கு மிக்க நன்றி!
அருமை தம்பி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம் .
Om na ma shivaya..... Vaalthukal....
Arumai THAMBI OM NAMASIVAYA NAMAGA VAZHA VAZHA😂😂😂🎉🎉
சிவாயநம 🙏.. பகிர்வுக்கு நன்றி. கவனமாக இருங்கள்.உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிவாயநம
ஓம் சிவாய நம🙏🙏🙏🌺🌺🌺🙇♀️🥰
Happy birthday Kesavan 🎉🎉. You can keep a big stick while going up I the mountain pa. Take care. Naanga nerela parka mudiyadha idangalai , paarka mudindhadhu. Thankyou pa
One of the best video log in the social media 🎉 congratulations brother
ஓம் நமசிவாய 🙏🏻எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் அப்பா 🙏🏻ஐ லவ் சிவன் அப்பா 💝😘🙏🏻வாழ்த்துக்கள் அண்ணா 👌🙏🏻ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻
ஓம் நமசிவாய 🙏
Happy birthday k7.........
Bro ..தனியாவே எங்கனாலும் போயிடுறிங்க.... சூப்பர் 👌
வாழ்த்துக்கள் பிரதர்
Really you are hard work man vazhthukkal❤❤❤
Thanks ga
Bro Suuuuuuper OM Nama Shivaya 🙏
Superb & Fantastic....Thanks a Lot...
அருமை சிறப்பு வாழ்த்துகள் தம்பி.
சிவன் மலை ❤❤❤
ஓம் நமசிவாய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி ரொம்ப சந்தோஷம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
Kesavan, you are really blessed. Gods blessings be with you and your family. Felt we travelled along with you. Seeing god at end was so awesome. Thank you!! 🙏
வாழ்த்துக்கள் k7 ஓம் நமச்சிவாய
சூப்பர் ப்ரோ நானும் பர்வதமலைக்கு போகணும்
இனிய பிறந்தநாள் நல்லாசிகள் தம்பி😊
Fantastic Adventure places of Parvatha Malai., Your vlogs Very Excited .., Congrats Brother❤❤❤❤❤
அண்ணா நீங்க சூப்பரா வீடியோ பண்றீங்க❤❤
உங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே 👍🏼 நீங்க சொன்ன மாதிரி பிளாஸ்டிக் நிறைய இருக்கு நண்பா👍🏼 கடை வைத்திருப்பவன் நாங்கள் நிறைய குப்பைகள் எடுத்துட்டு இருக்கோம் நண்பா எங்களுக்கு உதவி செய்ய நீங்க சொன்ன மாதிரி பக்தர்கள் முன் வந்தால் போதும் நண்பா 👍🏼 ஓம் நமசிவாய 🙏🏻 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻❤
நன்றி சகோ
மிக அருமை கண்ணு
inga karuvarai ku poga mudiyudhu na Anga kuddumee payalugaa illa🙌🏻sree ram vendam nanbarae🙌🏻 vaalga vaalamudan💖🌟 nandrigaal🙏🏽🙏🏽🦋❣️ vaa shivayaa nama OUmmm
ஓம் நமசிவா. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.
சூப்பர் அண்ணா நானும் சிவன் கோவில் பிடிக்கும்
சூப்பர் அருமை அருமை அருமை
சூப்பர் அலகு
Friend your wishing God bless you👌 🌹🌹🌹💯🙏
Super brother so adventure video.. So thrill👍👍
Thanks sako❤🙏
Bro Romba thanks bro ungalala Ayyana tharisikka mudinjathu solla varthai illai Ayyana parthathye Romba sandhosam. Avan Arulalye Avan thazh vanangi OM Namasivaya 🙏🙏🙏🙏🙏OM Namasivaya Vazhga 🙏🙏🙏🙏🙏
சிவாய நமக❤🙏
வாழ்த்துக்கள்🎉🎉
Belated wishes for your Happy Birthday.stay blessed 🎉🎉🎉
Bro . Nanum. .Shivan pakthan enaku .Ella Shivan .koviluku poganum aasai bro.vazhithukal bro en thaniya poringa bro .pathu ponga
Wow❤❤❤ what a heritage 😢
Hi bro , super super I love it so much the video , Om Namah shivaya ❤ ur awesome
Tracking shoe pottu polama bro
வாழ்த்துக்கள் 🎂🎂🎂💐💐💐🌹🌹🌹
Super unga video ipatha pakuren neriya
Happy birthday k7 life long happiya irunga God bless you
சனிக்கிழமை தான் சென்று வந்தேன் அண்ணா 😍.......
கடப்பாரை மலை ஏறும்போது மிகவும் புதுவித அனுபவம் கிடைத்தது ❤❤❤
சூப்பர்
Happy birthday thambi,vazhga vazhamudan
சிவ சிவ சிவ சிவ சிவ
Super🙏🏻
தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருமை
Bold man...congrats
அப்பன் ஈசனின் அருளால் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Thanks ga 😊❤🙏
வாழ்த்துக்கள்
K7 ரசிகர் மன்றம்
இராணிப்பேட்டை மாவட்ட கழக பொதுச்செயலாளர் K7 ரசிகர் மன்றம்
வாழ்த்துக்கள்
பக்கத்து மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்ட சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க தம்பி கேசவனுக்கு வேண்டுகோள் ....
கண்டிப்பாக செயலாள்ரே😁😁😁
Bro keep rocking awesome video vera mathri❤❤
இனிய அகவை தின வாழ்த்துக்கள் சகோதரா