🔥திருவண்ணாமலை மலையேற்றம் | THIRUVANNAMALAI HILL TREKKING | KARTHIKAI DEEPAM | SIVAN | K7

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 474

  • @prabhavathiprabhavathi3026
    @prabhavathiprabhavathi3026 Рік тому +76

    எங்களால் திருவண்ணாமலை போகமுடியவில்லை உங்கள் சேனல் மூலமாக நாங்கள் மலையே பார்த்துவிட்டோம் உங்களுக்கு கோடி புண்ன்னியோம் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாயம்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +5

      ஓம் நமசிவாய thanks sako🙏❤😊🔥

    • @bluecricket
      @bluecricket Рік тому +2

      ஓம் நமசிவாய வாழ்க...🙏🙏🙏

  • @jackpotter7253
    @jackpotter7253 Рік тому +8

    உங்களுக்கு சிவனின் அருள் பரிபூரணமாக உள்ளது சகோதரர் அவர்களே மலை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கும்போது அது உடனடியாக நடக்கிறது என்றால் சிவத்தை தவிர வேறு எதுவாக இருக்க முடியும் அவன் அருளாளே அவன்தாள் வணங்கி ஒம் நம சிவாய,சிவாய நமஹ

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +2

      உண்மை அய்யா❤

  • @santhi3426
    @santhi3426 Рік тому +3

    ஈசனின் அருள் பெற்றால் தான் அம் மலையை நெருங்க
    முடியும் என்பதை நிரூபித்து
    விட்டாய் கேசவன். நல்ல
    விறுவிறுப்பான காணொளி!
    அந்த கரடு முரடான பாதையை கடந்து செல்லும்
    பக்தர்களை காணும் பொழுது
    புல்லரிக்கின்றது. உன்னால்
    நாங்களும் திருவண்ணாமலை தீபத்தை
    நேரில் பார்த்த மாதிரி இருந்தது. தீபம் ஏற்றும் நெய், காடா துணி இவையெல்லாம்
    காண்பித்தது அருமை!
    வெளிநாட்டவர்கள் தீபத்தை
    காண வந்து ஈசனின் அடிமையானதை விளக்கியது
    அறிந்து கொள்ள முடிந்தது.
    எல்லோரும் அண்ணாமலையாரின் அருள்
    பெறுவோம்! நலமுடன் வாழ்வோம்! வாழ்கவளமுடன்!
    ஓம் நமச்சிவாயா!
    நன்றி K 7🙏🙌

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 11 місяців тому +3

    அருமை🌹
    நேரில் போன மாதிரி காட்சி
    நன்றி🌹🌹🌹

  • @praveenk3482
    @praveenk3482 Рік тому +3

    🎉🎉🎉🎉❤❤❤ 30 வருஷத்துக்கு பின் உன்னால் கேசவன் 👍👍👍 தரிசனம் கிடைத்தது கிரிவலம் மட்டும் தான் சொல்ல முடிந்தது👌👌👌🎆🎆🎆🙋🙋🙋

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமச்சிவாய❤🤩🙏

  • @subhashinigajendran7117
    @subhashinigajendran7117 5 місяців тому +1

    Beautiful video! You yourself are a very enlightened soul. Way to go!

  • @bhagavathisaravanan3251
    @bhagavathisaravanan3251 Рік тому +3

    அண்ணாமலைக்கு அரோகரா அருணாச்சலத்துக்கு அரோகரா உண்ணாமுலைக்கு அரோகரா ஓம் நமசிவாய ஓம் சக்தி

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமச்சிவாய❤🤩🙏

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 Рік тому +2

    செம தம்பி வாழ்த்துக்கள்
    உனக்கு துணையாக என்றும் ஈசன் அருள் இருக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவ் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻🔱🌹🔱🌷🔱🌹🔱🌷🔱🌹🔱🌷🔱🌹🔱🌷🙏🏻🙏🏻

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @boopathy0077
    @boopathy0077 9 місяців тому +1

    உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் ப்ரோ இவ்வளவு தெளிவா யாருமே வீடியோ போட மாட்டாங்க அண்ணாமலைக்கு அரோகரா

  • @mg2559
    @mg2559 Рік тому +2

    தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ❤️Thanks bro its my first time to see Annamalayars hill vlog...

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako ஓம் நமச்சிவாய❤🤩🙏

  • @masterbalaji5122
    @masterbalaji5122 8 місяців тому +2

    உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது

  • @masterbalaji5122
    @masterbalaji5122 8 місяців тому +2

    புகைபோவதுதெரிகிறதுதம்பி

  • @nandhinivijay8247
    @nandhinivijay8247 Рік тому +1

    இந்த வீடியோ பதிவு மிக அருமை நன்றிகள் தம்பி அண்ணாமலையருக்கு அரோகரா 🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @divyasri-px2go
    @divyasri-px2go Рік тому +1

    வாழ்த்துக்கள் கேசவன்
    மலை ஏற்றம் போது உங்களை சந்தித்ததும் நாங்கள் பேட்டி அளித்ததும் மிக்க மகிழ்ச்சி சிறப்பாக இருக்கிறது வீடியோ வாழ்த்துக்கள்
    ரத்னா செந்தில் குமார் திவ்யா ஸ்ரீ திருவண்ணாமலை

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி அக்கா🤩🙏❤ ஓம் நமசிவாய❤🙏🔥

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +1

    Good speech keep it up and God bless you 🙏

  • @R2Js
    @R2Js Рік тому +3

    annamaleyar with you bro . u can - even i travelled from bengaluru to thiruvannamalai via bike with my friend - even i ride 230km and walk girivalam 12km i never felt tired - i belive god was staying with me- sunday i left bengaluru by 12pm and whole night i was there in girivalam then around 1pm i slept 2hrs then earli morning sunday 3.30 am i started walking around temple then finally i started return journey monday morning 8am and returned bangalore by 1pm - overall experience nice - full energy

  • @MonishaS-yn1bn
    @MonishaS-yn1bn 9 місяців тому

    அருமை நண்பா மலை செம அருமை வார்த்தைகளே இல்லை கான கோடி கண்கள் நன்றி நண்பா நன்றி நன்றி மிக்க நன்றி

  • @doordie4097
    @doordie4097 11 місяців тому +1

    மிக்க நன்றி பிரதர் என் சொந்த ஊரு திருவண்ணாமலை தான் நானே இந்த அளவுக்கு பார்த்ததில்லை🙏

  • @தமிழ்பதவன்

    அவன் அருளால் அவன் தாழ் வணங்கி, அவன் அருள் இருந்தால் மட்டுமே அவனிடம் செல்ல முடியும் இது ஈசனுக்கு மட்டுமே உரியது , அவன் நினைத்தால் மட்டும் தான் அவன் ஆலயத்திற்கு செல்ல முடியும் அவனை காண முடியும், இப்போது எல்லாம் அவன் அருள் எனக்கு இல்லை அவன் ஆலயத்திற்கு என்னால் செல்லவே முடியவில்லை நான் பாவம் செய்துவிட்டேன் போலும் , சிவாய நம நீங்கள் கொடுத்து வைத்தவர் சகோ
    ஈழத்தில் இருந்து வாழ்த்துகள் 💗

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      அப்படி எல்லாம் இல்லை சகோ எல்லாம் நன்மைக்கே

  • @masterbalaji5122
    @masterbalaji5122 8 місяців тому +3

    உங்களுக்கு கோடிபுண்ணியம்

  • @gowthamarumugam9073
    @gowthamarumugam9073 Рік тому +1

    தம்பி நான் வெள்ளகோவில் தான்... உன்னோட வீடியோக்கல தினமும் பார்ப்பேன்... நீ மெம்மாலும் வளர என் வாழ்த்துக்கள்..... இன்னும் நிறையா வீடியோஷ் நீ பண்ணனும்...❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @arunstickers8939
    @arunstickers8939 Рік тому +1

    ஆம் ஷாம்பவி சங்கர ஆதி அருணாச்சலம்.⚘️🔺️🙏அன்பே அனைத்தும்.வாழ்க வளர்க

  • @thumuku9986
    @thumuku9986 9 місяців тому +1

    உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் ப்ரோ .....

  • @maheshwarinagalingam4780
    @maheshwarinagalingam4780 Рік тому +1

    உங்கள் முயற்சியில் நான் அண்ணாமலையாரை திப வடிவில் கண்டோன்
    நன்றி தம்பி நீ நீடூழி வாழ ஈசன் அருள் புரியட்டும்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      ❤❤ஓம் நமசிவாய

  • @santhoshkumar8517
    @santhoshkumar8517 Рік тому +1

    ஓம் நமசிவாய கேசவன் ப்ரோ வாழ்க வளமுடன் ✨

  • @siddharthhussain9029
    @siddharthhussain9029 Рік тому +2

    அண்ணாமலைக்கு அரோகரா. அருமை சகோ

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @palaniammalmuthusamy5367
    @palaniammalmuthusamy5367 Рік тому +1

    ஓம் நமசிவாய அண்ணாமல யாருக்கு அரோகர எஙகளளாமலை ஏற முடியாத நிலை உங்களால் நிறைவேறியது நன்றி நண்பரே ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @SivaneshAbinesh-zc9bj
    @SivaneshAbinesh-zc9bj 4 місяці тому +2

    Super nanba 🙏🙏🔥

  • @prakashprakashpraka7735
    @prakashprakashpraka7735 Рік тому +1

    சூப்பர் சூப்பர் வேற லெவல் தீபம் ஏற்றியது❤❤❤❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @surendharmaraj260
    @surendharmaraj260 6 місяців тому +1

    தம்பிக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேறும்

  • @SinthikkalaamVaanga
    @SinthikkalaamVaanga Рік тому +2

    அடியார்களை கண்டு உணர்ந்து அவர்களின் கருத்துக்களையும்... உணர்வுகளையும்... உணர்த்தும் காட்டுதல்...
    உள்ளபடியே உன்னை சிவன் அருள் பாலிக்கின்றார்...❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி சகோ

  • @sreeni5265
    @sreeni5265 Рік тому

    Om nama shivaya......thodarattum ungal payanam .....💥🔥keep rock... nangale ponamathiri unar girom ungal pathivu.....

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🤩

  • @anithasivakumar4369
    @anithasivakumar4369 Рік тому +1

    சிவசிவஓம் நமசிவாய வாழ்க ரொம்ப நன்றி bro

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @ThalaRasiganVarun
    @ThalaRasiganVarun Рік тому +1

    Very nice content brother 👍 neenga nalla pesureenga 😊

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako 🙏🤩❤🔥

  • @bluecricket
    @bluecricket Рік тому +2

    ஓம் நமசிவாய வாழ்க...🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +1

    Nice keep it up 👍🏿

  • @shankarnetwork
    @shankarnetwork Рік тому +4

    பிரதர் நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @rajanram5495
    @rajanram5495 Рік тому +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய K7 உங்கள் வீடியோ மூலம் இந்த மலை ஏறின மாதிரி எனக்கு உனர்வா இருக்கு K7 ஓம் நமச்சிவாய ❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @GowriK-ov3mx
    @GowriK-ov3mx 3 місяці тому +1

    Vera level 🎉

  • @parthasarathy2630
    @parthasarathy2630 Рік тому +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம நண்பா நாண் திருவண்ணாமலை சென்று இருக்கிரேன் ஆனால் மலைமீது ஏறியதில்லை இந்த வீடியோவை பார்த்ததும் மலைமீது ஏறியது போல் இருந்தது மிக அருமை❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @shakthi-ellam-ondru-serdhale

    திருச்சிற்றம்பலம் Annamalaiyaruku Arogara Om sivayanama Om sivayanama, nandri nandri nandri brother vaalga vaalga God bless all🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @jayasrimathi5581
    @jayasrimathi5581 Рік тому +1

    மிக்க நன்றி

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @premkumars1775
    @premkumars1775 Рік тому +3

    OM NAMA SHIVAYA

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥thanks for super chat 🙏❤

  • @SaravanaKumar-xc8xb
    @SaravanaKumar-xc8xb Рік тому +1

    ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நன்றி சகோ🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @ViewersPoint-777
    @ViewersPoint-777 Рік тому +1

    Serious ha recent ha vungae videos parthae super bro hard work panringa really success ha varuvinga bro.... Na from Bangalore ya friends ku solirkae support panasolliii

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @RemeshDhaya
    @RemeshDhaya 7 місяців тому

    ❤ supper shivaya namaha

  • @avijayakumar3722
    @avijayakumar3722 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம் .சிவாய நம ஓம்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @jayarajraj7550
    @jayarajraj7550 Рік тому +2

    Om namasivaaya

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @shyamalamurugavel9906
    @shyamalamurugavel9906 2 місяці тому +1

    Thank u so much bro 🙏🙏💐

  • @SamvatRajRaj
    @SamvatRajRaj 18 днів тому

    நீயும் சிவனும் ஒண்ணே ஓம் நமச்சிவாய

  • @Dhachuvin__atrocities23
    @Dhachuvin__atrocities23 6 місяців тому +1

    சிவாய நமக

  • @தமிழ்மக்களே-ல5ள

    ஓம் நமசிவாய வாழ்க ❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🤩

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri Рік тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      ஓம் நமசிவாயம்

  • @subramaniamvellasamy815
    @subramaniamvellasamy815 Рік тому

    மிக அருமை..மலேசியாவில் இருந்து கண்டோம்

  • @valarmathi3042
    @valarmathi3042 Рік тому +1

    சூப்பர்ங்க ஓம் நமசிவாய

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🤩

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Рік тому +1

    No words to say. Namashivaaya 🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Рік тому +1

    Migavum arumaiyana pathivu live ah ponathu Pol irunthathu nane ponathu Pol irunthathu thanks 🙏 thambi Om namah shivaya om Namah shivaya Om namah shivaya

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @arunkumar-jb3cl
    @arunkumar-jb3cl Рік тому

    Super bro video idai vidamal parthen romba relax ah iruku. Om namah shivaya om shivaya namaha

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @sevalsanthai
    @sevalsanthai Рік тому

    சிவன் எப்பொழுதும் உங்கள் துணை இருக்கிறார் கேட்டது உடனே கிடைக்கிறது நண்பா வாழ்க வளமுடன்
    ❤❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @masterbalaji5122
    @masterbalaji5122 8 місяців тому +3

    சிவன் உங்க கூடவே தான் வருகிறார்

  • @megam6
    @megam6 Рік тому +1

    ஓம் நமசிவாய 🎉🎉

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @SinthikkalaamVaanga
    @SinthikkalaamVaanga Рік тому +3

    கேசவா... என்ன புண்ணியம் செய்தேனோ...
    திருஅண்ணாமலை அய்யனை உன்னால் கண்டேன்...
    சிவாய நம

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி சகோ

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 Рік тому +1

    Thanks thambi for sharing this divine experience 👍🙏. Wearing rudraksha at Annamalaiyar hill near maha deepam was ultimate. You are a blessed soul thambi. Om Namah Shivayah🔥🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @premprem-ci2dz
    @premprem-ci2dz Рік тому

    ஓம் நமச்சிவாய . நன்றி k7 Bro. Thanks a lot

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @Kavitha-iq9xz
    @Kavitha-iq9xz Рік тому

    Nandri thambi Annamalai deepam katiyatharku

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      ஓம் நமசிவாய thanks sako🙏❤😊🔥

  • @nagautube1
    @nagautube1 Рік тому

    thank you brother for your videos, narration and sharing the experience. God bless!!

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj Рік тому

    Hi anna thiruvanamalai view super oomm namasivayam

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako❤😊🙏

  • @Dhurgaivlogz
    @Dhurgaivlogz 9 місяців тому

    ஓம் சிவாயா 🙏🙏🙏

  • @prathapswimmingpool3474
    @prathapswimmingpool3474 Рік тому

    Nalla thamasa pesuringa nanba maina makkals nu solriga paruga super

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      ஓம் நமசிவாய thanks sako🙏❤😊🔥

  • @DineshKumar-yu5kv
    @DineshKumar-yu5kv Рік тому

    ஓம் நமச்சிவாய ....rompa thanks mapala nerula patha maari anupavam ❤ ஓம் நமசிவாய

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @Gokiinishanth-007
    @Gokiinishanth-007 Рік тому +1

    K7 bro man vs wild side 💪🤩🔥🔥

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥😁😁😁

  • @nsasi005
    @nsasi005 Рік тому +1

    Ommm namashivayaaa

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @c.ganesan3295
    @c.ganesan3295 Рік тому +1

    சிவசிவ

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 Рік тому

    சூப்பர் அனுபவம் நன்றி தெரிவித்து கொள்கிறேன் k7

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako❤😊🙏

  • @ukkratusop2702
    @ukkratusop2702 Рік тому

    Thambi 24 yekkar temple, 2660 Adi uyara malai, naan Monday morning vanthen. Gugai namasivayar varai vanthen. Malaiye sivanaga iruppathal than tough aa irukku. But annamalaiyar arul irunthal malai yeralam. Annamalaikku arogara. Super.

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @sakthivelpsa7232
    @sakthivelpsa7232 Рік тому +1

    ஓம் நமசிவாய 🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @mohansai9975
    @mohansai9975 Рік тому +1

    hi, bro I am mohan from edapadi salem district... annamalaiyar arulal naa Tiruvannamalai la work pandra bakiyam enaku kedaichiruku naan daily annamalaiyar parthukondu ah iruken ..romba happy ah iruken om namasivaya........

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🤩

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Рік тому +1

    Hara hara Mahadeva 💐 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako❤😊🙏

  • @grani1453
    @grani1453 Рік тому +1

    Om namasivaya namaha shivaya namah 🙏🙏🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @selvimurthy3392
    @selvimurthy3392 11 місяців тому

    Hi k7 nan thiruvannamalai. Unga videos recently parthen super vera level❤

  • @vijayag6864
    @vijayag6864 Рік тому

    Om namasivaya Thankyou brother

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @DVisa-xs4nv
    @DVisa-xs4nv Рік тому

    No words to say...நன்றி...

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      ஓம் நமசிவாய thanks sako🙏❤😊🔥

  • @SamvatRajRaj
    @SamvatRajRaj 5 місяців тому

    வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கீங்களே நீ ஒருவேளை கேமராமேன்

  • @aarthilingam
    @aarthilingam 9 місяців тому

    Super bro.thank you

  • @sanmugavel2998
    @sanmugavel2998 Рік тому +1

    🎉ஓம் நமச்சிவாய 🎉

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      ஓம் நமசிவாய thanks sako🙏❤😊🔥

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan Рік тому +1

    நமச்சிவாய 🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

    • @virudhagiriNathan
      @virudhagiriNathan Рік тому

      @@K7_kesu மேலும் பல காணொளி உங்களோடு ஈசனை வழிபட்டு காத்து இருக்கிறோம். அவன் அருளாளே அவன் தாள் வணங்கி. நமச்சிவாய🙏

  • @saravanasaro3925
    @saravanasaro3925 Рік тому +1

    Bro neenga positive speech 🤝

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @ravivell8063
    @ravivell8063 5 місяців тому

    SUPER NANBA🙏🙏🙏🙏

  • @meenakonar5021
    @meenakonar5021 11 місяців тому

    Superoo superb...romba romba thanks Anna...

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      Thanks sako🤩🙏❤

  • @boopathikumarr1819
    @boopathikumarr1819 8 місяців тому

    Hard work om namah shivaya 🥺🙏🏻

  • @VijiVijayan-j9o
    @VijiVijayan-j9o 4 місяці тому +1

    நமது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் உங்க குடும்பத்தோட போயிட்டு வாருங்கள் ❤❤

  • @rangithkumarbs5161
    @rangithkumarbs5161 Рік тому

    Hi bro , lovely video ❤❤❤ thank you very much to share the view and great mahadeepam my heart is fully joy , even iam shiva friend I love shiva so much , thank you bro for the lovely video , the video and ur speech look like me and u are traveling it was awesome ❤❤❤❤❤❤❤❤❤

  • @surendharmaraj260
    @surendharmaraj260 6 місяців тому

    வாழ்க உங்கள் தொண்டு

  • @SowmiyaSree-ty4um
    @SowmiyaSree-ty4um Рік тому

    Hi yeng brother iam thiruvannamalai. First comment yes king of Annamalaiyar vanga bro yenga oruku

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩🙏❤ஓம் நமசிவாய

  • @Thiyagarajanvlog
    @Thiyagarajanvlog Рік тому +2

    என்ன camera use panringa nanba video super

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Google pixel 6A phone ga

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 Рік тому

    Athanai Kodi thantalum ethrku enai very athum ellai varthai elai solvatharu om nanasivaya nandri tampi valka valamutan

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako ஓம் நமசிவாய❤🙏🔥

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому

    Thambi unga video mudhan mudhalil parkiren arumaiyana video nanga kudumbathodu thiruvannamalai girivalam suthittu deepam parthom anal enakku malai meedhu poi deepam parkka mudiyalanu romba varuthama irundhuchi unga video parthu romba santhosama irukku romba nandri thambi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
    Annamalaiyarukku arogara 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றிங்க❤🙏

  • @travelingpanda8053
    @travelingpanda8053 Рік тому

    Bro erode district kodumudi laa elephant and camel oruininta pannai iruku video panunga

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 8 місяців тому

    Red color kayir la podunga bro romba sirappa irukum

  • @sivallogamsivallogam869
    @sivallogamsivallogam869 Рік тому

    சிவ சிவ