🔥2024 வெள்ளியங்கிரி மலை பயணம் | VELLIYANGIRI HILL | ADVENTURE SHIVA TEMPLE | COIMBATORE | VLOG | K7

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 445

  • @vasanthakumarm526
    @vasanthakumarm526 3 місяці тому +9

    என் வாழ்நாளில் வெள்ளிங்கிரி சிவனை பார்ப்பேனா என்று ஏங்கிய எனக்கு....நேரில் தரிசித்து அருள் பெற்றது போன்ற வாய்ப்பு தங்களின் கேசவன் கே செவன் சானல் மூலம் கிடைத்துள்ளது... தங்களின் இறை பணி தொடரட்டும்.... ஓம் நமச்சிவாய... சிவாய நாமக.....

  • @ravivell8063
    @ravivell8063 5 місяців тому +3

    GOD BLESS YOU BROTHER, [ Anbae Shivam]🙏🙏🙏

  • @kannammahari4344
    @kannammahari4344 8 місяців тому +6

    தம்பி நீ எந்த ஊருப்பா அருமையாக கூட்டிட்டு போறே. எல்லோரும் என்னை பயமுறுத்துவது போலவே பேசுறாங்க.ஆனால் நீ போட்டது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு போய் விடலாம் தைரியம் வந்து விட்டது. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer 9 місяців тому +14

    அருமையான வீடியோ நண்பா. வெள்ளியங்கிரி மலைக்கு சென்றதுபோல் ஒரு உணர்வு. வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சிவனை வழிபட மனம் துடிக்கிறது... விரைவில் சிவனை நோக்கி 🙏🏻

  • @user-karthisathya91
    @user-karthisathya91 9 місяців тому +22

    பூஜை நடைபெறும் போது உடன் கிடைத்த அந்த வாத்திய இசைக் கருவிகளின் இசை மனதிற்கு மிகவும் திருப்தி அளிக்கிறது..

  • @pranavandvaibhav
    @pranavandvaibhav 9 місяців тому +23

    நான் இது வரை சென்றதில்லை. விரைவில் தரிசனம் பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன். உங்கள் காணொளி பார்கும் போது நானே சென்ற உணர்வு வருகிறது. ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏

  • @g.karthikeyan5614
    @g.karthikeyan5614 9 місяців тому +16

    அருமையான வீடியோ நண்பா. வெள்ளியங்கிரி மலைக்கு சென்றதுபோல் ஒரு உணர்வு. வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சிவனை வழிபட மனம் துடிக்கிறது... விரைவில் சிவனை நோக்கி..... 🙏🏻🙏🙏🙏....ஓம் நமசிவாய..🙏🙏🙏ஓம் நமசிவாய....🙏🙏🙏ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

    • @vimalvisualsCbe
      @vimalvisualsCbe 8 місяців тому

      காணவேண்டிய கோவில் சென்று வர வாழ்த்துக்கள்

  • @balamani8544
    @balamani8544 6 місяців тому +1

    சிவாயநம தம்பி வீடியோ சூப்பரா இருந்துச்சு தங்கம் உங்களால நாங்க வெள்ளிங்கிரி மழை ஏறிட்டே வந்துட்டோம் சிவாய நம வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நிறைய வீடியோ போடுங்க எல்லா கோயிலும் நாங்க போய் பார்க்கிறோம் சிவாய நம சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க நீடூழி சிவாய நம சிவாய நம சிவாய திருச்சிற்றம்பலம்

  • @GSumathi
    @GSumathi 6 місяців тому +2

    அருமை ( கரிகால சோழன் ) தீபக் தம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @parameswarimani6002
    @parameswarimani6002 4 місяці тому +3

    தம்பி வெள்ளியங்கிரி போனது அடியேன் போன மாதிரியே இருந்துச்சு பா ஓம் சிவாய நம நமசிவாய நலமுடன் வளமுடன் வாழ்க சிவசிவ

  • @mayakannan8
    @mayakannan8 9 місяців тому +4

    ஓம் நமச்சிவாய...சிவ...சிவ...
    கிண்ணஸ் சாதனை புரிய வெள்ளயங்கிரி ஈசன் அருள்புரிவார்

  • @selviduraisamy6110
    @selviduraisamy6110 2 місяці тому

    தம்பி நான்நினைத்துக்கூட பார்க்கமுடியாத வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம்மிக சிறப்பாக காட்டியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன். ‌‌.

  • @VijayDurai-g7h
    @VijayDurai-g7h 9 місяців тому +11

    ஓம் நமசிவாய வெள்ளிங்கிரி ஆண்டவரை போற்றி🙏🏻🙏🏻

  • @anandarathi1411
    @anandarathi1411 9 місяців тому +4

    அருமையான வீடியோ நாங்கள் எல்லாம் வெள்ளியங்கிரி மழையை உங்கள் வீடியோ மூலம் காண வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் தம்பி

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 8 місяців тому +2

    நன்றி மீண்டும் வருக சிவாய நம திருச்சிற்றம் பலம்

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk 9 місяців тому +15

    வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் UA-cam பதிவுகள் அனைத்தும் எதார்த்தமாக மற்றும் மக்களை எளிதில் சென்று சேறும் வகையில் உள்ளது.❤🎉🎉
    மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை ( வெள்ளியங்கிரி ஆண்டவரை ) வணங்குகிறேன் 🙏🔱⚜️

  • @dhinakarang23
    @dhinakarang23 9 місяців тому +8

    Konjam kuda video va skip pannama en appan sivaperuman arul muzhumaiya tharisanam kidaithathu neril sendru vanangiya kudupanai kidaithatharku k7 bro nandrii ❤❤🙏

  • @anandarathi1411
    @anandarathi1411 9 місяців тому +18

    வீடியோவில் பேசிய இன்னொரு தம்பிக்கு கின்னஸ் சாதனை புரிய வேண்டும் 🎉🎉🎉🎉🎉

  • @Jaisubha2022creations
    @Jaisubha2022creations 9 місяців тому +11

    உங்களுடன் சேர்ந்து நாங்களும் மலையேறி சுவாமி தரிசனம் செய்த புண்ணியம் தங்களையே சாரும் சகோதரா 🙏🏻 மெய் சிலிர்க்க வைக்கிறது சுவாமி தரிசனம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி பலகோடி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻................ என்றென்றும் ஆண்டவன் அருள் கிடைத்துக் கொண்டே இருக்கும் தங்களுக்கும் தங்கள் தலைமுறைக்கும்.... வாழ்க வளத்துடன் 🤝

  • @kindranni1446
    @kindranni1446 8 місяців тому +2

    தம்பி நேரில் தரிசனம் கிடைத்தது போல் இருந்தது. நன்றி! நமச்சிவாய சிவாயநம

  • @paramesdriver
    @paramesdriver 9 місяців тому +48

    1.மணி12 நிமிடத்தில் மலையேறிய கோபாலகிருஷ்ணன் அல்லது தீபக் பற்றிய தகவல் கேட்டறிந்தேன்.❤அருமை....

  • @ruthutv6074
    @ruthutv6074 9 місяців тому +9

    மிகவும் மிகவும் அருமை தம்பி ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏

    • @vallaiyannallusamy7277
      @vallaiyannallusamy7277 7 місяців тому

      OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM

  • @Yaswanth-.0
    @Yaswanth-.0 4 місяці тому +1

    Super bro I also gone many times to vellingiri

  • @umamanjunath9645
    @umamanjunath9645 9 місяців тому +2

    Ungalala enguluku darisanam kedechadu, Romba thanks..... Love from Bangalore... OM NAMAH SHIVAYA

  • @dhanaju4523
    @dhanaju4523 6 місяців тому +1

    Arumaiyana pathivu thambi 👍 om namachivaya❤

  • @yadavekrishnaa7a832
    @yadavekrishnaa7a832 8 місяців тому +1

    நன்றி brother வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உனது சேவை உனது வளர்ச்சிக்கு இறைவன் துணை புரியுட்டும் உனது தேவை இந்த நல்ல உள்ளம்படைத்த மக்களின் ஆசீர்வாதாத்தால் நிறைய வேறும்

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 9 місяців тому +32

    எனக்கு இருமுறை மட்டும் செல்ல வாய்ப்பு மீண்டும் ஒரு முறை போக வேண்டும்

  • @manimegalaig8947
    @manimegalaig8947 8 місяців тому +1

    மிக அருமையான பதிவு மிகவும் அற்புதமானது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஏன் என்றால் என்னால் இந்த மலைக்கு செல்ல கண்டிப்பாக என்னால் முடியாது நான் நேரில் சென்று வணங்கிய அனுபவம் தந்து விட்டீர்கள் மிகவும் நன்றி

  • @nagamanagama9340
    @nagamanagama9340 3 місяці тому +3

    Vazhga valamudan

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 9 місяців тому +1

    Nanba super nanba Om namashivaya thennatudaiya shivane potri.

  • @SwathegaSenthil
    @SwathegaSenthil 8 місяців тому +1

    Anna vellingiri malaikea kutitu poiteega .,அருமை 😊sivan tharisanam migavum super ., thank you anna ., sivan ah pathachu ., om namasivaya

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 9 місяців тому +2

    Amazing video... congratulations....om namo namasivaya...

  • @rajathii
    @rajathii 8 місяців тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமசிவாய 🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏👏👏👏👏

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் ஜீ நான் ஏப்ரல் 2024அமாவாசை அன்று சாமியை தரிசனம் செய்தேன் ஹரஹர மஹா தேவா

  • @selvikarunakaran807
    @selvikarunakaran807 4 місяці тому +1

    😂😂😂Arumai Arumai Om Namachivaya🎉🎉🎉🎉😂👍👍👍👌👌👌

  • @malavathi5826
    @malavathi5826 5 місяців тому +1

    Om namahshivaya namah

  • @GSumathi
    @GSumathi 6 місяців тому

    அருமை தம்பி , சிவ வாத்தியம் செய்யவைத்து. சென்னை சிவ வாத்திய குழவிற்கு நன்றி. அந்த ஒளியும்போது என்னையறியாம பரவசம். ஓம் சிவாய நமஹா

  • @jrajju
    @jrajju 8 місяців тому +2

    உமக்கு கடவுள் அருள் இருக்குதய்யா
    நமசிவாயம்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +1

    Great and God bless you and your channel 👍🏿

  • @shamgoki6732
    @shamgoki6732 9 місяців тому +1

    Anna Romba super sami paku bothu oru nalla vibration eruthuthu apdi a odambula siluthuruchu tnks anna

  • @SARATHKUMAR-bz2yt
    @SARATHKUMAR-bz2yt 9 місяців тому +3

    வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகர🙏🙏🙏

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 7 місяців тому +1

    கேட்டவுடன் ஊதிய அந்த மனசு தான் கடவுள் ❤❤❤

  • @palanimadhavi6751
    @palanimadhavi6751 9 місяців тому +2

    ஓம்.நமச்சிவாய.உன்.ஆன்மிக.பயணம்.தொடரட்டும்.வாழ்க.வழமுடன்

    • @palanimadhavi6751
      @palanimadhavi6751 9 місяців тому

      மலைமேல்.எங்க.மதுரைகாரங்க.உன்.பசியை.போக்கிடாங்கபா.ரொம்ப.happy

  • @selvarsamy1755
    @selvarsamy1755 9 місяців тому +1

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பரே வாழ்த்துக்கள்

  • @KumaranR-hu2ut
    @KumaranR-hu2ut 2 місяці тому

    @57:57 mass dialogue. Ohm Namashivaya 🙏🙏🙏

  • @Kaladhiya
    @Kaladhiya 4 місяці тому +2

    🙏🙏🙏

  • @selviduraisamy6110
    @selviduraisamy6110 2 місяці тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம வெள்ளியங்கிரி ஆண்டவர் க்கு அரோகரா

  • @thirumalaim123
    @thirumalaim123 9 місяців тому +2

    பயணங்கள் தொடர வாழ்த்துகள் நண்பா👍👍

  • @sanmugavel2998
    @sanmugavel2998 9 місяців тому +12

    ஓம் நமசிவாய🎉🎉❤❤

  • @Samudhiram
    @Samudhiram 7 місяців тому +1

    நன்றி அண்ணா சிவாய நம:

  • @maniyanmurugaiyan13
    @maniyanmurugaiyan13 8 місяців тому +1

    Highly informative. Keep up your good smile. I appreciate your sincere effort. Keep going.

  • @prakash8597
    @prakash8597 9 місяців тому +3

    சந்தோஷமா இருக்கு ❤ நன்றி ... K7

  • @sumiyasi367
    @sumiyasi367 9 місяців тому +4

    Anna unga vidios ellam romba etharthams irukku na ❤😊

  • @ArunU-if3sl
    @ArunU-if3sl 6 місяців тому +2

    பயப்டாநீர்கள் நல்ல வார்த்தையும் கடவுளின் புகழையும் நினைத்துகொண்டு செல்லுங்கள்

  • @elavarasanela3047
    @elavarasanela3047 7 місяців тому

    Bro really fantastic this is super I went 2 times here love u fr video fulla ve irku thanks

  • @uthradevi9734
    @uthradevi9734 9 місяців тому +3

    உங்கள் பயணம் ஐயாவின் அழைப்பு
    ஆனால் அது எங்களின்
    பாக்கியமான பரிசு
    உங்கள் சிவ
    பயணத்தை தொடருங்கள்
    இதுவே சிவ தொண்டு
    தொடருங்கள்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @rajeshkanna8078
    @rajeshkanna8078 7 місяців тому +1

    முதல் மலை இறுதியில் பிள்ளையார் கோயில் அருகே நிழல் கூடம் அமைத்தால் நன்றாக இருக்கும்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 9 місяців тому

    வெள்ளியங்கிரி சிவனின் அருளாசி உங்கள் மூலமாக கிடைக்கப் பெற்றேன் 🙏சிவ சிவ! பதிவுக்கு நன்றி.

  • @KarthiKMech17
    @KarthiKMech17 7 місяців тому +1

    ( 08 . 04 . 2024 ) Inru Ammawasai ., Velliangiri Andavarai Neril Tharisanam seitha Santhosham Unga video Vayielaga Enaku inru Kidaithathu 🤝😍.., Romba Nanri Bro 🙏🙏 OM NAMASHIWAYA SHIWAYA NAMAGA ., Shivan Enakum Viraivil Neril Kana Anumathy Thara Vendum 🙏🙏👍

  • @krishnakumar-ez4bs
    @krishnakumar-ez4bs 4 місяці тому +3

    சிவாய நமஹ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவசிவா

  • @DeeshmaDeeshu
    @DeeshmaDeeshu 7 місяців тому +2

    ശിവായ നമഃ 🙏❤️

  • @bossmedia2327
    @bossmedia2327 8 місяців тому +2

    Thanks for uploading video brother

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 7 місяців тому

    தங்கள் வீடியோ பார்க்கும் போது நானும் உங்களுடன் நேரில் பயனித்தது போல் மனதில் தோன்றும்

  • @Ramyaanandthan-cr7ps
    @Ramyaanandthan-cr7ps 8 місяців тому +1

    Om namah shivay om namah shivaye Om namah shivaya namaha

  • @anandvpmk3524
    @anandvpmk3524 9 місяців тому

    Super bro naan ethirparthen veliyagiri vedio varumnu ஓம் நமசிவய சிவ சிவ 🎉🎉❤❤🙏🙏🙏

  • @Shivaentertainment-k7o
    @Shivaentertainment-k7o 2 місяці тому

    நல்ல மனம் கொண்ட மனிதர் ❤ K7

  • @SrinivasanSri-d7y
    @SrinivasanSri-d7y 9 місяців тому

    ஓம் நமச்சிவாயநமகவணக்கம் தம்பி வாழ்த்துக்கள் கேசவன் மேன்மேலும் நீங்கள் வளரவேண்டும்😊😊😊😊😊

  • @rajapriya7317
    @rajapriya7317 7 місяців тому +2

    Om nama sivaya❤❤❤

  • @senthil8946
    @senthil8946 9 місяців тому

    ஓம் நமசிவாய 🙏
    மிக சிறப்பு நண்பரே👏👍🙏
    இயற்கையை பாதுகாக்க தங்கள் விழிப்புணர்வு பதிவு மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்!👍🤝🙏🙏🙏
    அனைத்தும் சிவமே!
    அனைத்தும் சக்தியே!
    ஓம் நமசிவாய!
    ஓம் சக்தி!
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VeeraviswasKCECS
    @VeeraviswasKCECS 9 місяців тому +1

    One of my favorite place and I going for 10 years ...❤❤❤ Because of God Shiva I'm very excited to climb and make of my 11year of experience❤

  • @santhanarajraj6124
    @santhanarajraj6124 8 місяців тому +1

    Unga vedeo ellam super ra erugu bro ❤

  • @JSasi-u9y
    @JSasi-u9y 7 місяців тому +1

    Mikka nandri brother ❤

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 9 місяців тому +2

    Bro மாசி பௌர்ணமிக்கு சத்தியமங்கலம் தெங்குமரகட காஜஹாட்டீ போமதேவ கருவன்றயர் கோவில் வீடியோ podunga bro full forest oru நாளைக்கு 100 வண்டி மட்டும் தான் permission

  • @sangeetharajesh1276
    @sangeetharajesh1276 9 місяців тому

    Supper thampi pengal pogamutiyavillai yantra kavalai illai....aanantha tharsanam ponna feelings kutothuviddai
    Vaalga valamudan vaalthukkal thampi...

  • @tamilprian4671
    @tamilprian4671 9 місяців тому

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @gopinathsubramani6285
    @gopinathsubramani6285 9 місяців тому

    ஓம் நமசிவாய
    அண்ணா சூப்பர் சூப்பர் நான் மழை ஏறியது போல இருந்தது மிக்க நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @Yaswanth-.0
    @Yaswanth-.0 4 місяці тому +1

    I was lived in narasipuram

  • @munismunis4226
    @munismunis4226 8 місяців тому +1

    காலையில் தான் விபூதி கிடைச்சிருக்கு நைட்டு உங்க வீடியோ பார்க்கிறேன்

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk 9 місяців тому +5

    வெள்ளியங்கிரி மலை ஏறும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் பிளாஸ்டிக் ( நெகிழிப்)பொருட்களை அறவே தவிர்க்கவும்.
    இயற்கை நமக்கு மிக முக்கியமான ஒன்று.
    இயற்கை நமது கடவுளும் கூட 🙏
    ஓம் நமசிவாய 🔱🙏

  • @munismunis4226
    @munismunis4226 8 місяців тому +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @VellakovilMURUGESH
    @VellakovilMURUGESH 8 місяців тому

    தலைவா🔥🔥🔥சும்மா கிழி 👍.....இதுதான் reality show❤️❤️❤️❤️❤️ நேர்ல தரிசனம் பண்ணு ன....feel..... ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏புகளின் உட்சியை அடைய வாழ்த்துக்கள்👍

    • @K7_kesu
      @K7_kesu  8 місяців тому

      Thanks தலைவா❤

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 7 місяців тому

    Verysuper veryGreat services OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA

  • @gopiraj9170
    @gopiraj9170 9 місяців тому

    ஓம் நமசிவாய... மிகவும் அருமையான பதிவு

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 2 місяці тому

    தீபக் கோபால கிருஷ்ணன் வாழ்த்துக்கள் 💐

  • @santoshvishwanath6694
    @santoshvishwanath6694 8 місяців тому

    Suuuuuuper Bro one of the Best Video I ever Seen 👌🙏🙏

  • @nandagopal1007
    @nandagopal1007 9 місяців тому

    வாழ்க வளமுடன் காரணம் இல்லாமல் ஒரு காரியம் இல்லை அந்த எம்பெருமான் உங்கள் மூலமாக ஒரு திருவிளையாடல் நடத்தி இருக்கிறார் நண்பரது புகழ் உலகமெங்கும் ஒலிக்கட்டும் ஓம் நமசிவாய....

  • @vidyamani5528
    @vidyamani5528 9 місяців тому

    Super thambi ten days vunga video than parkiren. I loved your video. Om namasivaya.

  • @RajeshRajesh-wm4rs
    @RajeshRajesh-wm4rs 9 місяців тому +18

    8 முறை தென் கயிலாயம் சென்று வந்துள்ளேன்

  • @thaenatha
    @thaenatha 7 місяців тому +1

    நன்றி தம்பி 🎉😊

  • @munismunis4226
    @munismunis4226 8 місяців тому +1

    ரொம்ப சந்தோஷமா ரொம்ப ஒரு மனசுக்கு திருப்தியா இருக்குன்னு யாரும் வீடியோ எடுக்க விட மாட்டாங்க நீங்க எடுத்து இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @tamilgirlsgana1816
    @tamilgirlsgana1816 9 місяців тому +1

    சிவன்ராத்திரி va bro ok va Im waiting Na sathiyamoorthy video supar I miss you சிவன்

  • @KanniBoy88
    @KanniBoy88 6 місяців тому +1

    ❤❤❤❤

  • @saibvenuGopal
    @saibvenuGopal 7 місяців тому +1

    Superb 😂❤

  • @babufz1058
    @babufz1058 7 місяців тому +1

    திரு கேசவன் அவர்களே நா உங்களது you டியூப் I'd ah ரொம்ப நாள் ஹா follow pandra yatho நீங்க பேசுறது எனக்கு ♥️🙌🕊️

  • @rameshsn2283
    @rameshsn2283 9 місяців тому +1

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள்

  • @Karthik12115
    @Karthik12115 9 місяців тому

    அருமையான தரிசனம் வாழ்த்துக்கள் k7

  • @RajendranshanthiSulur
    @RajendranshanthiSulur 9 місяців тому

    Super thambi ...unga ella video super super🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kingsakthicreativecatering
    @kingsakthicreativecatering 9 місяців тому +1

    ஐயன் அருள் இருந்தாள் மாட்டுமே வெள்ளிங்கிரி மலை ஐயனை தரிசிக்கமுடியும் 🙏🙏🙏🙏

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 8 місяців тому +1

    🙏SHIVAYA NAMAHA🙏