பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Guide | Tiruvannamalai | Karna | TN

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 2 тис.

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 5 років тому +406

    தம்பி அம்மாவின் ஆசிகள் ப்பா👐👐மிக்க நன்றிகள் பல அம்மாவால் ஏறமுடியாது.ஆனால் உன்னால் கண்டு மகிழ்ந்தேன் ப்பா👏👏👏👏

    • @ranjithmurugan61
      @ranjithmurugan61 5 років тому +3

      அம்மா வெயில் குறைவாக உள்ள காலங்களில் 1 நாளை இதற்காக செலவிடுங்கள். வரவாக மனநிறைவும் நினைவுகளும். இயற்கையை தூய்மை காக்கவும்

    • @ranjithmurugan61
      @ranjithmurugan61 5 років тому +2

      முதியோா்களே ஏறுகிறாா்கள். நபருக்கு ஏற்றதுபோல் 6 லிருந்து 10 மணிநேரம் சென்று வர.

    • @seethalakshmisrinivasan1583
      @seethalakshmisrinivasan1583 5 років тому +10

      நன்றிப்பா கண்ணா நன்றி பல.இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும். முயற்சிக்கிறேன்ப்பா🙏

    • @vanisreenareshkumar4433
      @vanisreenareshkumar4433 5 років тому +3

      Ranjith Murugan en ammavayu kutti poga asai anal udal nilai sari illai so intha video kattuna romba santhosa pattanga thambi

    • @Rockingshinoda
      @Rockingshinoda 4 роки тому

      ❤❤❤❤

  • @meenakshir302
    @meenakshir302 4 роки тому +37

    இதய நோயாளியாக இருப்பதால் இது போன்ற இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை.
    உங்கள் விடியோ நேரில் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி.

  • @dhanamp4008
    @dhanamp4008 3 роки тому +67

    முதல் முறை சென்றேன்.... நீண்ட கஷ்டத்திற்கு பிறகு கண்டேன்......ஈசனை கண்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் கொட்டியது...... ஈசனின் கருவறைக்கு சென்றது மிகவும் சந்தோஷமாக இருந்தது..... ஈசனின் அடிமை 🕉️🕉️🕉️

    • @Ramachandran-yw1fo
      @Ramachandran-yw1fo Рік тому +2

      உங்களின் அனுபவம் நானும்
      அனுபவித்தேன் ஓம் நமசிவாய

    • @Venkatasen-kh1qx
      @Venkatasen-kh1qx 9 місяців тому

      😊

  • @TS-jm2tn
    @TS-jm2tn 2 роки тому +7

    நான் நேரில் பார்த்த படியே இருந்தது நீங்கள் பர்வதமலையை அற்புதமாக காண்பித்திர்கள் உங்களுக்கு மிக்க நன்றி

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 4 роки тому +27

    Karna after seeing this video . I went on 01/09/2020. Now I can feel how much difficult was it is. For me it took hard because I weight about 110kg. Due to konganar siddhar blessings I climbed and saw Sivan and felt very happy. Thanks for you so much. Konganar siddhar blessings will be you always.

  • @SimplySarath
    @SimplySarath 5 років тому +168

    No doubt .. this is your best video so far 😄 camera man did a fantastic job and asusual your simplicity taken the video to next level ..i really enjoyed this video bro ❤️

    • @prakashmano4063
      @prakashmano4063 5 років тому +3

      Sarath bro unga videovum Pathen , semma experience n8 trekking ,keep rocking🤗🤗

    • @rameshvarkumar3215
      @rameshvarkumar3215 5 років тому +3

      I saw ur videos too.....semma bro....tharamaana video ungaldhu Dan.....seekiram next video podunga....🤩

    • @kakashi.x
      @kakashi.x 2 роки тому

      thalaiva

    • @priyavijay3889
      @priyavijay3889 Рік тому

      Hi sarath chlm

  • @KARUNAKARANPA-wy2nx
    @KARUNAKARANPA-wy2nx 5 років тому +387

    எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் கீழே இறங்கியதும்... மீண்டும் மீண்டும் மலையேற தோன்றும்.... உண்மையிலே ஒரு புது அனுபவம்...... எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மலை...... ஓம் நமச்சிவாய !!!

    • @aimlessentertainment4051
      @aimlessentertainment4051 5 років тому +17

      உண்மைதான் நண்பா எனக்கு சாமி நம்பிக்கை "அவ்வளவாக" இல்லை....ஆனாலும் இந்த பருவத மலைக்கு 4 முறை சென்றுள்ளேன்...
      மீண்டும் எப்போது போவேன் என ஆவலுடன் உள்ளேன்

    • @preethij3057
      @preethij3057 5 років тому +3

      உண்மை

    • @suryapss2949
      @suryapss2949 5 років тому +4

      அண்ணா உங்க நம்பர் அனுப்புங்க pls

    • @gypsy579
      @gypsy579 5 років тому +3

      Yellanalum polama nanba

    • @KARUNAKARANPA-wy2nx
      @KARUNAKARANPA-wy2nx 5 років тому +9

      @@gypsy579 அமாவாசை பௌர்ணமி தினத்தில் செல்வது சிறப்பு... குறிப்பாக குளிர் நாட்களில் செல்வது சிரமம் இல்லாமல் இருக்கும்... முடிந்தளவு அதிகாலை 3மணிக்கு தொடங்கினாள் மிகவும் சிறப்பு அப்படி சென்றால் 6மணிக்கு சூரிய உதயம் பார்க்கலாம்...

  • @rajalakshmirajalakshmi9907
    @rajalakshmirajalakshmi9907 4 роки тому +103

    நல்லது தம்பி ஓம் நமசிவாய பர்வதமலையை நேரில் காட்டி விட்டாய் God bless you

  • @ShanmugaSundaramErode
    @ShanmugaSundaramErode 4 роки тому +8

    பழமையான கோவில்களையும்
    அதன் தற்போதைய நிலையையும்
    உங்களது வீடியோக்கள் வெளிப்படுத்துகின்றது.
    முயற்சிக்கு நன்றி.
    வாழ்த்துகள்

  • @Gajendran82Temple
    @Gajendran82Temple 4 роки тому

    வணக்கம் தோழரே ,நான் இன்னைக்குதான் உங்க வீடியோ பார்த்தேன் , மிகவும் அருமையாக உள்ளது , நான் ஒரு மாற்றுதிறனாளி எனக்கும் நிறைய இடம் போகணும் ஆசைதான் , கடவுள் உங்கள் மூலமாக இப்படி காட்டிவிட்டார் , கண்டிப்பா இறை அருள் உங்களிடம் உள்ளது . நன்றி

  • @Rkandasamy12478
    @Rkandasamy12478 5 років тому +443

    நாங்கள் 1999ல் சென்று வந்த போதும் இதே போல ஒரு நாய் கடலாடிக்கு வழிகாட்டியது. இப்போது வியப்பாக உள்ளது.

    • @sairammarketting1785
      @sairammarketting1785 5 років тому +10

      நண்பா மிகா பாக்கியம்.ஓஓஓம்.....

    • @lakshmis7920
      @lakshmis7920 4 роки тому +13

      Bhairavar

    • @bala-st9cj
      @bala-st9cj 4 роки тому +5

      True

    • @sanjaylogu8959
      @sanjaylogu8959 4 роки тому +7

      Bro semma bro really your great pls post your num

    • @durairaj1y151
      @durairaj1y151 4 роки тому +1

      @@sairammarketting1785 ö
      ... öiv ťu

  • @priyas8027
    @priyas8027 5 років тому +117

    தம்பி மிகவும் அருமை...நானும் போக ஆசைப்பட்ட இடம். என்னால் இப்பொழுது மலை ஏற முடியாது....உங்களின் பதிவால் நான் நேரில் கண்டது போல மகிழ்ச்சி அடைந்தேன்.நன்றி தம்பி.அந்த சிவபெருமானின் அருள் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கட்டும்.வாழ்க.

    • @ranjithmurugan61
      @ranjithmurugan61 5 років тому +3

      மீதமுள்ள 10 தமிழ் மாதங்களில் 1 நாளை இதற்காக செலவிடுங்கள். வரவாக மனநிறைவும் நினைவுகளும். இயற்கையை தூய்மை காக்கவும்

    • @ranjanik6264
      @ranjanik6264 5 років тому +2

      Hai.. Enga ooru ithu.. Intha malaiya Suthi irukra ella kiramangalum neraiya arputhangala parthu irukom.. Sidhargal poochigal.. Vilangugal roobathula inum vazhthutu than irukanga.. Ipayum parvathamalai kizha irukra makkal udukkai sathatha unarnthutu than irukom.. Ithu engaluku kedacha bakkiyamne sollalam.. Malligarjunar appanum.. Bhramamikai thaayarum neraiya sithu velaigala kattitu than irukanga.. OM NAMA SHIVAYA 🙏

    • @babusakila1679
      @babusakila1679 5 років тому +3

      60 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் ஆண்கள் எல்லாம் போகிறார்கள். எனக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது வயது42. நானும் சென்றேன் . உடம்பிற்கு பிரச்சனை ஏதும் இல்லாமல் வயதாகி விட்டது என்று நினைத்தால் போக முயற்சி பண்ணுங்கள் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்

    • @BalajiBalaji-fw7ri
      @BalajiBalaji-fw7ri 5 років тому +1

      Nichayam mudiyum

  • @urikattisiddhar1857
    @urikattisiddhar1857 5 років тому +60

    பாத்துட்டே இருக்கலாம்😍
    உன் கண்ணுல தெரிஞ்சது அந்த பரவசம்.
    வாழ்த்துக்கள் தம்பி💐

  • @abinesh0214
    @abinesh0214 3 роки тому +1

    நன்றி தம்பி...இருக்கும் இடத்திலிருந்து ..நேரில் ஐயாவை தரிசனம் செய்யவைத்தமைக்கு.....மிக்க....நன்றி... நன்றி.. எத்தனை தடவை சொன்னாலும் .. பொருந்தும் நன்றி......

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 4 роки тому

    ஓம் நமசிவாய மிக அழகாக அனைத்தும் பதிவுகள் போட்டு மெய் மறந்தேன் .சதுரகிரீ ., வெள்ளங்கிரி சென்று வந்தேன் .ஆனால் இந்த மலை சற்று கடினம் என்று இருந்து விட்டேன் .இந்த கனோலி பார்த்து மலைக்கு போய் வந்த போல் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @ரெளத்திரம்பழகு

    இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் ஓர் முன்னுதாரணம் நண்பா. பணி சிறக்கட்டும்.

    • @thamizhandathinthiravukool9091
      @thamizhandathinthiravukool9091 4 роки тому +4

      ஐயா சிறப்பான பதிவு தளராமல் முன் எடுத்து செல்லுங்கள். ஐயா பனை கருப்பட்டிக்கு அந்த உருவம் எதற்காக நம் முன்னோர் கொடுத்தனர் . உலகை உலுக்கும் வரலாற்று ஆதாரங்களுடன்
      ua-cam.com/video/Z3djAlCZ2BU/v-deo.html
      ua-cam.com/video/ENAGStvjSLQ/v-deo.html

    • @lovekiller735
      @lovekiller735 4 роки тому

      Poda paithiya punda

    • @lakshminarayanan9325
      @lakshminarayanan9325 4 роки тому

      .

    • @subramaniyansubramaniyan4436
      @subramaniyansubramaniyan4436 3 роки тому

      Ź

    • @harishmps4703
      @harishmps4703 3 роки тому +5

      @@lovekiller735 இன்றய உருப்படாத இளைஞர்களுக்கு உதாரணம் நீ

  • @akgurumsc1
    @akgurumsc1 5 років тому +14

    அருமை நண்பா.
    நான் நண்பர்களுடன் வெள்ளயங்கிரி, சதுரகிரி சென்று வந்துள்ளேன்.
    அனைத்தும் சிறப்பான ஆன்மீக பொக்கிஷ தரிசனங்கள்.
    (230 பேர் dislike பண்ணியிருக்காங்க.) அவர்களுக்கும் அருள் புரிவாய் சிவனே......

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 4 роки тому

      THAAYULLAM KONDA UNGALUKKU ORU KORAIYUM VARAADHU., THAANGAL VAAZHVIL SAGALA SOWBHAGYAM PETRU PALLAANDU VAAZHGAVENA VAAZHTHTHUGIROM., NAMASHIVAAYA., 🙏

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 4 роки тому +44

    1 மில்லியனை எட்டிய முதல் வீடியோ, வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻

  • @jonsantos6056
    @jonsantos6056 3 роки тому +2

    Romba arumai sago. Kandippaaga sella vendiya idam. Om Nama Shivaaya.

  • @shailajashailaja2810
    @shailajashailaja2810 3 роки тому +1

    நான் சிலோன் இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன்
    என் பெருமானை பார்த்ததும் மெய் சிலிர்த்து உங்கள் மூலம் ஐயணை பார்த்தது சந்தோசம் அவன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 роки тому +123

    நீ மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாய் வாழ்க வளமுடன்

  • @vaskaran1
    @vaskaran1 4 роки тому +239

    கண்டேன், களிப்புற்றேன், இரு கண்கள் போதாது, என் அப்பனை காண

  • @vijigopalan9443
    @vijigopalan9443 4 роки тому +9

    Wonderful. I climbed the hill with u. I took food with u. I saw our god with u. I prayed for your good health. I got down with u. You are really great. My hearty blessings to you my dear son

  • @vasimk5254
    @vasimk5254 3 роки тому +12

    ஈசன் அருள் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்.உங்கள் பயணம் மேன்மேலும் தொடர எங்களது வாழ்த்துக்கள் சகோதரா

  • @janakiram4149
    @janakiram4149 4 роки тому

    Super .karuna. உங்கள் எதார்த்த பேச்சு, கோவிலை பற்றிய விளக்கம் அற்புதமாக இருந்தது.
    பர்வத மலை ஏறும்போது மலைய பற்றி பேசுகையில் இடையில் நீங்க கூறிய வார்த்தை ( கொஞ்சம் light ஆக மூச்சு வாங்குது ) எதார்த்த மாக இருந்தது. பர்வத மலை பயணம் எடுத்த விதம் மிக சிறப்பு கருணா.

  • @prabhagopal9729
    @prabhagopal9729 5 років тому +17

    Even I went to this spiritual place two years ago with my husband, son and family. It was a great experience but got afraid in some places because my son was just 7 years old and that was his first experience in climbing hills. However Shivan and Siddhars will always be with us to make sure no harm. Om namashivaya

  • @துபாய்ராஜா
    @துபாய்ராஜா 4 роки тому +72

    எல்லாம் சிவன் செயல். சிவதலங்களில் வழி தெரியாமல் செல்லும்போது சிவபெருமான் சித்தர்களை நாய் உருவில் நமக்கு உதவ அனுப்புவார் என்பது பல பக்தர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. உனக்கு சிவனருளும், சித்தர் அருளும் இருக்கிறது தம்பி.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 років тому +8

    Nambi Malai, Vallioor, Tirunelveli
    Maruthuva Malai, Nagercoil
    Please try these too. These two are historic and mysterious places. Nambi malai is famous for Sithargal.

  • @radhaanand1986
    @radhaanand1986 4 роки тому +3

    Going to Parvadhamalai tomorrow 08.03.2020 for fifth time. Everytime it gives wonderful Spiritual and Soulful experience. This place is very close to my heart. Om Namasivaaya 🙏

  • @vijayasrinivasan268
    @vijayasrinivasan268 3 роки тому

    பயணம் மிக அற்புதம்'உங்கள் தயவால் ஆண்டவன் தரிசனம் மிக அருமையாக இருந்தது.மிக்க நன்றி.

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 5 років тому +6

    சூப்பர் சகோ... 2010ல் நண்பர்களோடு சென்றுள்ளேன்... நல்ல அனுபவம்.. வாழ்த்துக்கள்

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 4 роки тому +15

    Thank you. Young man.
    For this video. I am 63 years old. Through your camera i managed to see. Where i cannot go.
    Thank you again.
    Om Nama Shivya

  • @chithambaramnadarajan4543
    @chithambaramnadarajan4543 5 років тому +26

    அற்புதமான மலை அறிவதற்கு
    உதவியாளராக இருந்த உங்களுக்கு நன்றிங்க

  • @குருநாதன்பாலசுப்பிரமணியம்

    இந்த சிறு வயதில் எத்தனையோ பெரியவர்கள் கனவை நிறைவேற்றியிருக்கிறீர்கள் தம்பி உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் மகிழ்சியையும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ 4 роки тому +1

    அருமையான பயணம் அண்ணா.... நேரில் சென்றது போன்ற அனுபவம்... நன்றி.. தெந்நாடுடைய சிவனே போற்றி 🙏

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 років тому +29

    வெள்ளியங்கிரி மலை சென்று வந்தேன் முதல் முறையாக.2018.மே மாதம்.அடுத்த திருத்தலம்.கொல்லிமலை அடுத்து சதுரகிரி அடுத்து பர்வதமலை போக போறேன்.ஆறு மாதம் இடைவெளியில்.11/10/19 பதிவு

    • @gururagavan6504
      @gururagavan6504 4 роки тому

      Sir unga kooda naanu varalama yarume koopta vara matranga

    • @nareshkumar-px2bz
      @nareshkumar-px2bz 4 роки тому

      தம்பி பாலகிருஷ்ணன் நீ சிவனே தரீசிக்கும் மலைக்கு சென்றால் நானும் உன் உடனே வருகிறான் தம்பி 9500016623

  • @murugesankaliappan5678
    @murugesankaliappan5678 5 років тому +59

    புதிய சந்தாதாரர். காணொலிசிறப்பு 👌நடந்து சென்று பார்க்க முடியாது என்று வருத்தப்படும்🤔 முதியோர் அனைவருக்கும் பெறும்தொண்டு செய்துஉள்ளீர்கள்🤗 குழுவினர் அனைவருக்கும்இதயங்களித்த நன்றி 👏

  • @ramakrishnanhari767
    @ramakrishnanhari767 5 років тому +295

    நண்பா இந்த மலையில் பல சிறப்புகள் உள்ளது நாம் வழி தவறி சென்றால் சித்தர்கள் நமக்கு துனையாக வந்து வழி காட்டுவார்கள்.....

    • @chinnidamn7435
      @chinnidamn7435 5 років тому +15

      Athunala than antha dog kuda vanthu irukum pola

    • @SaiSai-ze5vb
      @SaiSai-ze5vb 4 роки тому +12

      சரி தான் புதுசா யார்போனாலும் கூட ஒரு நாய் வரும் கண்டிப்பா அது ஒரு சித்தரா தான் இருக்கும்.

    • @j.k.rohithmass5278
      @j.k.rohithmass5278 4 роки тому +1

      Sss

    • @kmskarthi8935
      @kmskarthi8935 4 роки тому +1

      Unmaiya va?

    • @karthikeyan3306
      @karthikeyan3306 4 роки тому +21

      என் அனுபவத்தை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ள கடவுள் கொடுத்த வாய்ப்பாக நினைத்து சொல்கிறேன் !
      கடந்த 10-02-20 அன்று
      நான் மட்டும் பகவானை தரிசிக்க சென்று திரும்ப மாலை ஆகியது இறங்க அரம்பித்த போது இரவாகியது இறைவனை வேண்டி நடேந்தேன் அடிவாரம் வந்ததே தெரியவில்லை
      சிவன் விளையாட்டு சித்து விளையாட்டு

  • @sowmiyarahul6515
    @sowmiyarahul6515 2 роки тому +1

    அருமையான பதிவு! பார்க்கும்போதே நாங்களும் உடன்வந்து சுவாமியை தரிசித்த பரவசத்தை ஏற்படுத்துகிறது.
    அன்பு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!! மிக்க நன்றி.

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 3 роки тому +1

    சிவ சிவ....நண்பரே தங்களது அருளால் பர்வதமலை சிவபெருமானை வீட்டில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பை கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.... உண்மையில் சிவன் அனுமதி இல்லாமல் அவனை யாரும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்காது....சிவ சிவ... இப்பிறவியில் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஐயனை நானும் நேரில் தரிசிக்க முயற்சி செய்கிறேன்....தென்நாடுடைய சிவனு போற்றி.... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia 3 роки тому

      இறங்கும் போது பைரவர் வந்து வழியனுப்பி வைத்தது தாங்கள் செய்த புண்ணியம்

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 5 років тому +67

    மிண்டும் என் இசனை எம் கண்கள் கண்டு என் மனம் குலி ர்ந்தது ஓம் நமசிவயா

  • @bharathkumar-vp3bt
    @bharathkumar-vp3bt 4 роки тому +3

    Bro naanga November time la poonom SEMA season ah irunthuchi... Extraordinary veiws... Really awesome! And saamy Ku abishegathuku keela irunthae porul la vaangitu poona namalae Anga abhishegam Elam panni valipadalam..

  • @balasj9007
    @balasj9007 5 років тому +24

    No matters how many times you've visited... Parvathamalai gives you different experiences each n every time... You'll find different colors of it. Om nama sivaya🙏

  • @umapathiramalingam6246
    @umapathiramalingam6246 3 роки тому

    உண்மையிலேயே அருமையான பதிவு. நானே மேலே ஏறியது போன்று உணர்தேன். எப்பொழுதும் இந்த மாதிரி உயரமான மலை ஏறும்பொழுது ஊன்றுகோல் வைத்து கொண்டால் உதவியாக இருக்கும்.{உதாரணம் : வெள்ளியங்கிரி மலை} மேலும் மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்

  • @dmmanikandan7681
    @dmmanikandan7681 4 роки тому

    அருமை நண்பா பாக்க முடியதவங்க உங்க விடியோவை பார்த்து தரிசனம் செய்யடும் உங்கள் பணி மேலும் சிறப்ப இருக்க என் வாழ்த்துக்கள் ..........சிவ சிவ

  • @moganamogi2883
    @moganamogi2883 5 років тому +10

    ஓம் நம சிவாய நமஹா 🕉🕉🕉 கோடான கோடி நன்றி சகோ 🙏🙏🙏

  • @lathagopalakrishnan9719
    @lathagopalakrishnan9719 4 роки тому +14

    Proud of your interest and efforts Blessed to see these places we cant reach out Thanks a lot 👍 Dog as a guide is certainly a power we should adore as Gods blessing Its INDIA spiritual speciality

  • @sowanthriyashanmugam5003
    @sowanthriyashanmugam5003 5 років тому +4

    Anna such a great and spiritual experience... yesterday we went as a devotional tour.. but a vast difference.. Anna unga vedio la full ah dry ah trees la withered ah iruku but we saw full of greenies and big trees a different varieties of butterflies and insects and unseen amphibians... crow bar hill really a toughest way... we climbed upstairs via kadaparai path and climbed via ladder... awesome place with nature beauty and a the air we felt their its worth for climbing up...

  • @இளவரசன்தமிழ்-ட8ர

    கருனா மிக நல்ல பதிவுகள். உங்கள் ஒவ்வொரு பதிவும் மேல் இருந்து பார்க்க (street model) ஆக பார்க்க ஆசையாக இருக்கிறது்

  • @kamalkannan9308
    @kamalkannan9308 2 роки тому

    bro ரொம்ப அற்புதமா இருந்துச்சு... நேரில் பார்த்த ஒரு அனுபவம். கண்டிப்பா நானும் வரணும். சிவாய நம!

  • @indiramurugaiyan6290
    @indiramurugaiyan6290 4 роки тому +19

    மாலை போட்டு சபரிமலைக்கு போரவங்க கால்ல விழரவங்களுக்கு பதிலா உங்க கால்ல விழலாம் தம்பி . பல புண்ணிய தலங்களையும் சித்தர்களையும் பார்த்த தரிசனம் .நன்றி தம்பி. தொடரட்டும் உமது பணி.

  • @mukilanmukesh9840
    @mukilanmukesh9840 5 років тому +9

    அற்புதமானப்பேச்சு மற்றும் அற்புதமான பயணம் நண்பா...

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w 3 роки тому +3

    Super video. I have been 12 times there. It has been more than 6 years,since my last visit. The new route from gadapara malai was not there last time.
    When I went, bharaivar used to accompany us till gadapara malai. I started going in 1998.

  • @kavitharajasekar3092
    @kavitharajasekar3092 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்

  • @yogawareness
    @yogawareness 4 роки тому

    மிக மிக நல்ல அனுபவம். நாங்களும் உடன் வந்த அனுபவம். சிவனருள் உங்களுக்கு நிறையக் கிட்டும் தம்பி.

  • @aqswdefrgt1988
    @aqswdefrgt1988 5 років тому +9

    That sangu sound...while capturing sivan was no words to describe the feel.
    Thank you.

  • @sumathi.p6404
    @sumathi.p6404 Рік тому +3

    15/5/23 அன்று முதல் முறையாக சிவன் கோவில் சென்று பர்வத மலை உண்மையில் புன்னியம் செய்தேன் சிவன் அடிமை எல்லாம் சிவனமயம்🙏

  • @prabum3140
    @prabum3140 4 роки тому +6

    Hi Karna, I visited this place yesterday.. its really awesome and a lifetime memory.. your video helped me alot to understand and locate the right places.. I watch all your videos.. keep doing more!

  • @grameshramesh1483
    @grameshramesh1483 4 роки тому

    Hi ji. Mikka nandri. I couldn't be able to visit this temple. Innakki vunga punniyathula Shivan darshan pannittan. Vungalukku evlo thanks sonnalum paththathu ji. Many many heartful thanks...

  • @santhathanappan4799
    @santhathanappan4799 4 роки тому +2

    Karna Amazing Amazing super
    Nanum kudave. Vantha. Mathiri
    Erunthathu Thank you so much

  • @rahimmohammed3065
    @rahimmohammed3065 3 роки тому +38

    எத்தனை மலையாக இருந்தாலும் என் அப்பன் ஈசனை நோக்கி நான் பயணித்துக் கொண்டே தான் இருப்பேன்...

    • @msvlog3529
      @msvlog3529 3 роки тому +2

      மகிழ்ச்சி ஆனால் உங்கள் பெயர் இஸ்லாமியத்தை தழுவிய பெயராக உள்ளதே

    • @harinijeryrajen7694
      @harinijeryrajen7694 3 роки тому +1

      Thambi.. உங்கள் பெயர்🤔. சற்று குழப்பமாக உள்ளதே

    • @பரத்குமார்-ர6ல
      @பரத்குமார்-ர6ல 3 роки тому

      சிறப்பு சகோதரா

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 роки тому

      Neenga Muslim thane

  • @raghumani00
    @raghumani00 5 років тому +180

    கூடவே பைரவர் சாமி வராரு .
    சிவாய நம ஓம்

  • @p.aravindh128
    @p.aravindh128 4 роки тому +7

    நான் நேற்று சென்று வந்தேன்.💐🙏ஓம் நமச்சிவாய🙏💐

  • @chidhambaram304
    @chidhambaram304 4 роки тому

    Bro நாங்க 2008 ல போனும் அப்போ கோயில் ரொம்ப பயச இருந்தது, இப்போ ரொம்ப சூப்பர் ரா இருக்கு bro, எங்களுக்கு மறுபடியும் தரிசனம் கிடைச்சது ரொம்ப நன்றி

  • @senthilarumugamsakthimohan8088
    @senthilarumugamsakthimohan8088 3 роки тому

    என்னுடைய எண்ணங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை.
    சிவ சிவா.
    மிகவும் நன்றி சகோதரா.
    சிவனின் ஆசியே உனக்கு இந்த அற்புத அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

  • @sureshkumar-fg1uy
    @sureshkumar-fg1uy 4 роки тому +8

    Great I went many times but when ever go it's very interesting to feel happy.

  • @ravikumar-pv5lc
    @ravikumar-pv5lc 4 роки тому +4

    wow, worth to visit and enjoy . i request every one to save ( neat and clean)this kind of place.

  • @chandranchennai8743
    @chandranchennai8743 4 роки тому +11

    அருமையான கோயில் நான் பருவதமலை போயிருந்தேன் இன்னொரு தரம் கிடைக்குமா அந்த பாக்கியம் சிவ சிவ சிவ வாய நம🙏

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 3 роки тому

    ஆஹா இதையெல்லாம் எங்களுக்குக் காட்டிய முறை மிகவும் அருமை .எம்பெருமான் அருள் இருந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும் , என்றும் அவர் -தம்பி / மகனே உனக்கு நல்லருள் புரிவார் வாழ்க வளர்க .
    ஓம்நமசிவாய 🌺🙏🌺

  • @aruntheeban1
    @aruntheeban1 3 роки тому

    கடந்த வாரம் பருவதமலை சென்று வந்தேன். உங்கள் பதிவு அதற்கு ரொம்ப உதவியா இருந்தது

  • @murugankalai5439
    @murugankalai5439 5 років тому +4

    Neenga pesumbothey romba bakthiyoda pesuringa,om namashivaya

  • @gnanasundari829
    @gnanasundari829 4 роки тому +3

    Super. My hearty thanks for your service. I had an interesting virtual tour through your video. Thankyou

  • @Valari_Veechu
    @Valari_Veechu 4 роки тому +11

    Amazing brother, very glad to see today’s youth in good paths!!!

  • @karthikeyan3306
    @karthikeyan3306 4 роки тому

    அருமையான பதிவு !
    உங்களின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது !
    உங்களை பார்த்து
    மற்றவர்கள் பின்பற்ற வேண்டும்
    கடவுள் அருள் முழுவதும் கிடைக்க?
    காலனி உபயோகிக்க வேண்டாம்
    சிவ சிவ

  • @MohanMohan-ff2by
    @MohanMohan-ff2by 4 роки тому

    நன்றி நண்பரே. சிவனை வணங்கி மகிழ்தேன்.வாழ்க வளமுடன்.

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 5 років тому +27

    Avollo thuram , ciment , sands , metal, rockrs , edudu poi concrete work 💪🙏🏋️👷👩‍🔧👳👣🏗️🏕️🗼⛰️ pannurathu sathramana vesiyam Ella it's very hard works , hates off village people 🙏🤝💪👏🧠

  • @Arjunan1988
    @Arjunan1988 5 років тому +14

    You did it karna ❤️ thoroughly enjoyed your video.. motivated.
    Keep exploring & make us promising surprises

  • @cryptoruby4113
    @cryptoruby4113 5 років тому +19

    Na idhu variekum Evan channel la um subscribe pannadhu illa... first time unga channel la dhan pandren bcz you deserves 5Lakhs Subscribers...but verum 50k dhan iruku😶

  • @kavisri
    @kavisri 3 роки тому

    நல்லா இருக்கு நேர்ல போய் பார்த்து விட்டு வந்த மாதிரி இருக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் .

  • @srisakthi7214
    @srisakthi7214 4 роки тому

    புண்ணியம் செய்தவர்கள் தான் செல்ல முடியும் உங்களுக்கு சிவன் அருள் நிறைய உண்டு அருமையான தரிசனம்

  • @MrDjthosai
    @MrDjthosai 5 років тому +160

    Bro that Dog is Sivan or Sithar is comming with you for your safety. you been blessd. i can see that.

    • @prithivrajan4584
      @prithivrajan4584 4 роки тому +2

      Adhu Bairavar

    • @Rishiraj-md8jf
      @Rishiraj-md8jf 4 роки тому

      Super

    • @mvchelvi1335
      @mvchelvi1335 4 роки тому +2

      ஓம் நமசிவாய. அற்புதமாக எம்பெருமானை தரிசனம் செய்ய வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி

    • @abirami8131
      @abirami8131 4 роки тому

      த்தூ

    • @allaneyaku7884
      @allaneyaku7884 4 роки тому +1

      Tirunthave mattingeda ..

  • @aravindkannan9569
    @aravindkannan9569 4 роки тому +4

    I appreciate your dedication of not wearing shoes before reaching temple by climbing ascent and wearing shoes after completing Darshan

  • @ParthibanFamily
    @ParthibanFamily 5 років тому +5

    Wow...Breath taking view and dangerous trekking.. Loved the Dog which followed you..Very Cute...Thanks Bro for taking us all these places..

  • @shanmugamnatarajan9834
    @shanmugamnatarajan9834 4 роки тому

    நான் இந்த மலையை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை நானே நேரில் சென்று பார்த்த அனுபவம் நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @elamthik8747
    @elamthik8747 3 роки тому

    Romba naala povanunu asa parvath malaiki tnks bro eandha video potadhukku nerla patha sandhosham kedachirukku vaarthagal eallai sadhoshathai solla

  • @karthikviews9706
    @karthikviews9706 5 років тому +70

    நண்பா பர்வத மலை பயணம் பார்த்து மனதுக்கு அமைதியாக உள்ளது.

  • @nagarajansuryakumar2439
    @nagarajansuryakumar2439 5 років тому +12

    மூன்று முறை நான் சென்று உள்ளேன்🙏...ௐ நம ஷிவாய 🙏🙏🙏

    • @nshobi7119
      @nshobi7119 4 роки тому +1

      Girls polama allowed ah????

    • @radhaanand1986
      @radhaanand1986 4 роки тому

      @@nshobi7119 yes pogalam. Male female neraya per visit panvaga. Including children

  • @jegadeeshms7268
    @jegadeeshms7268 4 роки тому +7

    என்னால் மறக்க முடியாத அனுபவம் பர்வதமலை😍

  • @baranitharan8539
    @baranitharan8539 3 роки тому

    அருமையான விளக்கம், நேரில் பார்த்தது போன்று இருந்தது.
    நன்றி

  • @saranssto3202
    @saranssto3202 4 роки тому

    Bro nanum poitu vanthen last year.very amazing.nanga pona bothu mella fulla clean pannitu vanthom.romba romba santhoshama iruthathu.ஓம் நமசிவாய

  • @sadasivam6283
    @sadasivam6283 5 років тому +35

    திருவண்ணாமலை உச்சியில் ஒரு நாள் காட்டுங்கள் கருணா

  • @m.santhoshm.santhosh4824
    @m.santhoshm.santhosh4824 5 років тому +17

    செருப்பு போட்டு கொண்டு மலை ஏறாதே...
    இது ஒரு மிக பழமையான சிவன் கோவில்... பல மர்மங்களை உள்ளடக்கிய சிவ தலம்..
    ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜீனேஸ்வராய நமஹ..

    • @HariHaran-ys8jq
      @HariHaran-ys8jq 4 роки тому

      இளைய சமூதாயம்... கொஞ்சம் முன்னோர்கள் போன்று தெய்வத்திடம் பணிவு கொண்டால் நல்லதாக இருக்கும் இல்லை என்றால் இது போன்ற ஆட்கள் போக வேண்டாம் என்பதே யமது பணிவான வேண்டுதல்....யம் தாய் காளி தாயை யும் அப்பன் ஈசனை யும் வேண்டிக்கேட்டு கொள்கிறேன்...

    • @logusivam6126
      @logusivam6126 4 роки тому

      @@HariHaran-ys8jq SIVAM like only love, pls motivate to them. SIVAM everywhere

  • @சர்வம்சிவமயம்-ழ1ங

    நான் ஓவ்வொறு பவுர்நமி இரவும் செல்கிரேன் அந்த மல்லிகா அர்சுனரும் பிரம்மாம்பிகை தாயாரும் மன அமைதியும் வெற்றியும் தருகின்றனர். ஓம் நம சிவாய.

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 роки тому +2

    சிலருக்கு என்ன வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இது போன்ற இடங்களை காண முடியாது.. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த காணொளி வரப்பிரசாதம்.. நன்றி நண்பா..

  • @artsaisakti2736
    @artsaisakti2736 4 роки тому

    சிறப்பான பயணப்பதிவு . பர்வத மலை மூலிகை மலையாகும் அதைப்பற்றி விளக்கியிருந்தால் உங்கள் விடியோவிற்கு இன்னும் சிறப்பு கிடைக்கும் நன்று.நீவிர் பணி சிறக்க வாழ்த்துக்கள் திருவண்ணாமலை வாசி

  • @ssundar2067
    @ssundar2067 5 років тому +5

    Nanba arumaiyana padhivugal.. Romba nandri. Oru virupam, unga naala mudindhal Aholibam Nava Narashimar hill temple ah pathi video poda mudiyuma.. Idhu Andhra maanilathula irukku.. Ellorukum romba helpful ah irukkum... Nandri Nanba..

  • @amirtharajar434
    @amirtharajar434 5 років тому +131

    Nan moondru murai sendru vanthen
    Nan Christian LA irunthu Vilaki sivan pakthanaka try panikitu irukan

    • @VimalVikranth
      @VimalVikranth 5 років тому +10

      Tamilargal ellarume 1st indhu than bro... But avangalukku pidicha kadavula vananguvathu thappu yethuvum illai

    • @balajik5932
      @balajik5932 5 років тому +1

      can we stay in night time

    • @amirtharajar434
      @amirtharajar434 5 років тому +2

      @@balajik5932 night Vera level irukum Kandipa stay pannunka puthu anupavam kidaikum

    • @balajik5932
      @balajik5932 5 років тому +1

      @@amirtharajar434 k thanks

    • @gurunathan324
      @gurunathan324 5 років тому

      All the best bro

  • @jeganathanprabu
    @jeganathanprabu 5 років тому +13

    super bro. I'm from U.K.
    I will visit this mountain whenever I coming to India in future.
    continue your videos super bro.
    tc

    • @sakthi8709
      @sakthi8709 5 років тому +1

      @@rajkamal1971 i'm from uk too. feel free to ask about anything.

    • @sakthi8709
      @sakthi8709 5 років тому

      @@rajkamal1971 pesalame

    • @vigneshp4539
      @vigneshp4539 4 роки тому

      @@rajkamal1971 kamal ipadi public ah phone number thara avar thayangalam.. Unga use pannadha mail id kodunga and ask him to replay to that with his mob number... Then u can spk to him I guess

    • @appachisivapalan1253
      @appachisivapalan1253 4 роки тому

      @@sakthi8709 A 19

  • @YUVARAJTAMILAZHAGAN
    @YUVARAJTAMILAZHAGAN 2 роки тому

    அழகான வர்ணனை ... அற்புத தரிசனம் தந்தமைக்கு நன்றி ..

  • @b.manikandan_dove1730
    @b.manikandan_dove1730 4 роки тому +1

    First time pokum pothu yeppadi poga porom inu irutha but oru vazhliya poito appana pathuta Atha second manasuku Ariyatha happy iruthathu bro Friday poga pora second time so happy second me bro my fav place paruvathmalai shivan temple ❤️