Munnar Trip With Abdul Basith Bukhari | My Halal Trip.Com | MC Ahamed Lee

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 489

  • @LEETVNetwork
    @LEETVNetwork  2 місяці тому +23

    Visit: www.myhalaltrip.com

    • @imdadali4734
      @imdadali4734 2 місяці тому +3

      Nannum vara bro

    • @ubaithulla1987
      @ubaithulla1987 2 місяці тому +1

      Assalamualaikum bhai
      Just a thought.. Website la bugs iruka mathiri therithu. Sariya redirect aaga la for few pages

    • @krishty-l9y
      @krishty-l9y 2 місяці тому

      Good business

    • @JJabber
      @JJabber 2 місяці тому +1

      இன்ஷா அல்லாஹ் லேடிஸ்க்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்குமா

    • @Naimunnisha-j1i
      @Naimunnisha-j1i 2 місяці тому

      🤩🥰💖💖👍👍💐💐🤲🤲🤲

  • @SalmanSha-xd7bf
    @SalmanSha-xd7bf 2 місяці тому +68

    இன்பச் சுற்றுலா என்று எத்தனையோ இளைஞர்கள் மார்க்கத்துக்கு புறம்பாக நடக்கும் வேலையில். அல்ஹம்துலில்லாஹ் இந்த ஈமானிய சுற்றுலா ரொம்ப மனநிறைவு தருகின்றது அல்ஹம்துலில்லாஹ்❤

  • @fathimafamila6039
    @fathimafamila6039 2 місяці тому +108

    اسلام عليكم ورحمة الله وبركاته...
    I'm from Sri Lanka.
    இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து இப்படி ஒரு பயணம் மேற்கொண்டதைப் பார்க்கும் போது உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
    الحمد الله..🤲
    ماشاء الله 👍
    அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக..🤲

  • @iyasahd558
    @iyasahd558 2 місяці тому +144

    ஒவ்வொரு ஈமானிய மனிதனும் இவ்வாறான (இஸ்லாமிய) சுற்றுலா செல்ல ஆசைப்படுவான்

  • @seeniseyedabthahir548
    @seeniseyedabthahir548 2 місяці тому +15

    நீங்கள் செய்யும் இந்த விஷயம் இளைய தலைமுறைக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் மாஷா அல்லாஹ் good job 👍

  • @abuba461
    @abuba461 2 місяці тому +45

    அல்ஹம்துலில்லாஹ்😊
    எத்தனயோ இளைஞர்கள் மார்க்க வழி தவறி செல்கிறார்கள் அதை யாரும் கண்டுகொள்வதில்லை ஆனால் அதை சில முயற்சி செய்து மாற்றினால் இவ்வளவு விமர்சனம்.அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.

  • @ShiyamaRazik
    @ShiyamaRazik 2 місяці тому +24

    I'm fifty seven years old mother of four children, I think this way also better to attract the youngsters for the correct path ! Alhamdulillah

  • @Muhmeen-ud2hl
    @Muhmeen-ud2hl 2 місяці тому +35

    மாஷா அல்லாஹ்,
    அல்லாஹ் அப்துல் பாசித் புகாரி அவர்களுக்கு மென்மேலும் அருள்புரிவானாக ஆமீன்...

  • @azeemjabbar6792
    @azeemjabbar6792 2 місяці тому +59

    இன்ஷா அல்லாஹ் மரணத்துக்கு முன்னாடி இப்படி ஒரு பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்று மனம் அவா கொள்கிறது....

    • @ajmal6015
      @ajmal6015 2 місяці тому

      அவா அவா... அவவவா அவவவா அவா அவா....

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 місяці тому +64

    இறைவன் அழகான படைப்பாளன்
    அவன் படைத்ததை சுற்றிப் பார்க்க வேண்டும் அதை ஆய்வு பண்ண வேண்டும் அதைப்பற்றி தெளிவு எங்களுக்கு வந்து சேரும்

  • @sumaiyamuthallif1369
    @sumaiyamuthallif1369 2 місяці тому +38

    இறைவன் இதை எற்பாடு சொய்தவர்களும் இதில் கலந்துகொண்டவர்களுக்கும் அருள் புரிவனாக இதை போல் ஈமான் பபணதில் கலத்து கொள்ள உதவிபுரிவானாக

  • @anwarali-pb1or
    @anwarali-pb1or 2 місяці тому +4

    Mashaa Allah... Simply Superb..undoubtedly..no words to describe.. 👌

  • @pullapondy3174
    @pullapondy3174 2 місяці тому +12

    மிகச் சிறந்த ஆசிரியர் புகாரி அவர்கள் இன்னும் நிறைய இது போல் நடந்த வேண்டும்

  • @AabithaBegum-u8g
    @AabithaBegum-u8g 2 місяці тому +5

    Alhamthlilah ❤❤❤ allahvin paathail ungal muyarci anaithum vetri adayadum maasha allah ❤❤❤ naagalum ungal anaivarukum nanbanaha ullom subhanallah❤❤❤

  • @abdullahbinabdulqadir2080
    @abdullahbinabdulqadir2080 2 місяці тому +12

    நல்ல முன்மாதிரி சுற்றுலா இது. 👏

  • @riyaskhan5863
    @riyaskhan5863 2 місяці тому +4

    Masha Allah ♥️ This is the trip we all want❣️ idhey pondra payanathai enakkum ungalukkum amaiya ellam valla iraivan namakku thandhu arul purivaanaga, Aameen❣️😇

  • @abialm1807
    @abialm1807 2 місяці тому +40

    பல எருமைகளில் அர்த்தமில்லாத பதிவுகளுக்கு மத்தியில்
    மக்களுக்குத் தேவையான சிறந்த பதிவு அல்லாஹுத்தஆலா உங்களது இவ்ஆன்மிகச் சேவையை பொருந்திக் கொள்வானாக

  • @muslimtamilan4340
    @muslimtamilan4340 2 місяці тому +33

    அடுத்த முறை அல்லாஹ் நாட்டம் இருந்தால் நான் வருவேன். துஆ செய்யுங்கள்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 місяці тому +24

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இறைவனின் சாந்தியும் சமாதானமும் நடவட்டுமாக

    • @Ummumushab-fm8gc
      @Ummumushab-fm8gc 2 місяці тому

      Ungalai inside seythihalilum kangiren arumai sahotharene

  • @khanbabababakhan294
    @khanbabababakhan294 2 місяці тому +2

    Ma sha Allah. Mikka Magilchi. idhu ponra jamathil Allah vin padhail sella vendum. in Sha Allah ❤

  • @cad7751
    @cad7751 2 місяці тому +3

    AlhamduLILLAH, I wish to join with your team. ❤ from Srilanka

  • @sulthanasiraj3917
    @sulthanasiraj3917 2 місяці тому +5

    Wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu Alhamdhulillah allah nam anaivarum medhum arul purivanaga
    Ungal amalkalai yetru KOLVANAHA AAMEEN

  • @gamina9671
    @gamina9671 2 місяці тому +5

    மாஷா அல்லாஹ். அருமை யான பயணம். அல்லாஹ். எற்பனாக. மழை. நேரத்தில். வேண்டம். அல்லாஹ் விர்க்கக பேசும். ஒறு. ஒறு. வற்த்தை. அறுமை

  • @rejinas6569
    @rejinas6569 2 місяці тому +2

    MASHA Allah unga Mela melum melum mathipu eritey pothu Abdul basith........

    • @TawakkulAllah-l2w
      @TawakkulAllah-l2w 2 місяці тому

      Chumma iri rejina nee vera poo maa

    • @FairoseSadam
      @FairoseSadam 2 місяці тому

      Allah oru manitharai nesichaal
      Avanudan irukkum anaithu malakkumaargalaum nesikka solvaan apram boomil ulla manithargalai nesikka solluvaan

  • @mustafas_lens
    @mustafas_lens 2 місяці тому +3

    Alhamdulillah 😇❤️
    It was indeed a halal trip and I'm delighted to be associated with all the brothers including lee, anas from Qaswa TV, and habib ABB 🤩
    May Allah swt bless all of us to be united on the right path and make our journey from this dunya to akhirah is easy for us 🤲🏻
    آمين

  • @mohamedthowfik9044
    @mohamedthowfik9044 2 місяці тому +5

    அல்ஹம்துலில்லாஹ் கண்ணியமான கூட்டம்❤

  • @rafic1120
    @rafic1120 2 місяці тому +3

    Masha Allah Nice trip. May Allah accept it from you all. Aameen

  • @AsamAsam-d5u
    @AsamAsam-d5u 2 місяці тому +2

    LEE TV Network 🎉
    Love ❤ From Srilanka 🇱🇰

  • @umar-oq8uq
    @umar-oq8uq 2 місяці тому +2

    Alhamdulillah.. this video is so valuable & full of grace. May Allah grant you more & more iman. Iam so inspired. we are expecting more lee with moulavi abdul Basith videos... jazakilah hair ..you gave us precious video ❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 місяці тому +127

    இதைப் பற்றி சில வீடியோக்களில் கமெண்ட் பார்த்தேன் கவலையாக இருந்தது ஏன் இவ்வளவு பணத்தை செலவு செய்கிறார்கள் என்று பணம் செலவு செய்யாமல் எவ்வாறு பிரயாணம் ஒன்று செய்ய முடியும் சிந்திக்க மாட்டார்களா

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 місяці тому

      மக்காவுக்கு ஹஜ் செய்ய போவது என்றால் ஏழு எட்டு லட்சம் செலவாகிறது அப்ப அது கூட பணம் வீணாகத்தான் போகிறது என்று சொல்வார்களோ தெரியவில்லை

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 2 місяці тому

      ​@@mohammadrisvan5975
      😢😢😢😢😢

    • @supersuper-r3l
      @supersuper-r3l 2 місяці тому +10

      இந்த ஹலால் ட்ரிப் காக குறைந்தது 5 லட்ச ரூபாய் செலவு ஆகி இருக்கும் அந்தப் பணம் இருந்திருந்தால் எத்தனையோ குழந்தையின் படிப்புக்கு ஆயிருக்கும் எத்தனையோ நோய்வாய் பட்ட மக்களுக்கு உதவி இருக்கலாம் இதில் கிடைக்கும் நன்மை அதில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 місяці тому +11

      சரி இன்ஷா அல்லாஹ் உங்களிடம் பணம் வரும் தானே நீங்கள் ஏதாவது செய்ய முன் அந்த பணத்தை இந்த மாதிரி செலவு செய்து விடுங்கள்

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 2 місяці тому

      @@mohammadrisvan5975
      ஹாஜ் யாத்திரை பாதுகாப்பு
      இல்லை
      அல்லாஹ் வும்
      பாலஸ்தீன யுத்தத்திற்கு போய் விட்டார்
      இனி வரவே
      மாட்டார்
      😁😁😁

  • @hammath1576
    @hammath1576 2 місяці тому +7

    இந்த பயணம் மிகவும் சிறந்தது பயணம் எல்லா முஸ்லீம்களுக்கு ஒரு படிப்பினை

  • @Safeena-r1r
    @Safeena-r1r 2 місяці тому

    MshaAllah !! V.gd .so hppy Its tour hava emaan !!!and Ihlas gd Allhamdulillah !! Sukrnan !! Ahlava sahlan !!!

  • @Mohammed_Israth
    @Mohammed_Israth 2 місяці тому +1

    Masha Allah❤
    Barakallah feekum va hayathik🤲

  • @0__Mhd__0
    @0__Mhd__0 2 місяці тому +4

    Masha allah
    Allah podhumanaven ❤

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 місяці тому +1

    Alhamdulillah Azhagiya muyarchi Allah Arul purivaan 🎉🎉🌈🤲🤲

  • @mohomeeddeen8531
    @mohomeeddeen8531 2 місяці тому +3

    Solla varthai illa Masha allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MushV
    @MushV 2 місяці тому +10

    Allahumma Baarik

  • @parveenaman2302
    @parveenaman2302 Місяць тому

    Masha Allah
    Allah ungaluku tofivc koduppanaga
    Moulavi abdul bashit bahi nanbargal anaivarukkum allla idayat koduppanaga
    Subhanallah 🎉🎉🎉

  • @AbdulRahman-dr6uu
    @AbdulRahman-dr6uu 2 місяці тому +1

    Masha allah. I am sri lanka. Arumaiyana bayanam. Idhu mai eggelukum porathuku pakkiyam kidaike dua seige. In sha allah Abdull basith movlavi ye nerla pakkanum. Oru mura sri lanka wagge movlavi oru Arumaiyana bayan ondu seiyanum. Appothu athil niraye peruku matram warunum. Ellam in sha allah oru naal nadake dua seiran

  • @rifas5603
    @rifas5603 2 місяці тому +4

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @mohomeeddeen8531
    @mohomeeddeen8531 2 місяці тому +2

    Masha allah inda jamathil pala 100000per inaya innoda manam nirainda vazhukkal❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sadeethmhmd4293
    @sadeethmhmd4293 2 місяці тому +3

    Abdul bashith அவர்களுடன் சுற்றுலா செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்காதா 😢❤

    • @FairoseSadam
      @FairoseSadam 2 місяці тому +1

      Yess yenakkum aasa thaan

  • @sumaiyasadiq4384
    @sumaiyasadiq4384 2 місяці тому +1

    Ma sha allah.... Barakallahu

  • @mohammedzubairkh4403
    @mohammedzubairkh4403 2 місяці тому +1

    Masha Allah....may Allah bless each and every muslim in this ummah......I just got jealous after seeing this..........Insha Allah, if I get another chance I would get there

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 2 місяці тому +2

    EIEMAANEYEA TOOR SUPER
    ALHAMDHULLILLAAH AMEEN AMEEN YA RAPPIL AALAMEEN ❤

  • @mohammedthalha-fn4pv
    @mohammedthalha-fn4pv 2 місяці тому +4

    Alhamdulillah Mashallah Barakallah

  • @mohamedfarjithofficial
    @mohamedfarjithofficial 2 місяці тому +6

    Allah ungalukku arul poliyattum ✨♥️

  • @eprohoda
    @eprohoda 2 місяці тому +3

    good night, Lee~ enjoyed. really super trip- so long,📹

  • @harfavlogs
    @harfavlogs 2 місяці тому +2

    the best trip ever mashallah

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 2 місяці тому +1

    Alhamdulillah ❤❤Allah podumanawan.ithe pola nangalum kalathukollalama hala trip la..yengalukum romba asayaha iruku..

  • @mohammedyusuf2409
    @mohammedyusuf2409 2 місяці тому +5

    Mashallah💫

  • @இம்ரான்-ல8ய
    @இம்ரான்-ல8ய 2 місяці тому +14

    மாஷா அல்லாஹ்

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 2 місяці тому

      அஸ்ஸலாமு
      அலைக்கும் 😂😂

    • @இம்ரான்-ல8ய
      @இம்ரான்-ல8ய 2 місяці тому

      @@ஐசக்ஐசக்-ற1ம வளைக்கும் சலம் வரஹ்மதுல்லாஹி வபரக்கத்துஹூ
      ஐசக் நல்ல இருக்கிறீங்களா

  • @massediz1376
    @massediz1376 Місяць тому

    Mashallah azhaga irukku …ipdi oru halalana trip first Time pakkuren…

  • @imamarealhero6276
    @imamarealhero6276 2 місяці тому +5

    Ithu oru different ahh aana jamath youngsters ku pidicha maathiri jamath ahh irukkum neraya pasanga itha follow pannuvaanga insha Allah

  • @WohidmohamedWohidmohamed
    @WohidmohamedWohidmohamed 2 місяці тому +1

    Wow masha allah masha allah

  • @Aj_keriya
    @Aj_keriya 2 місяці тому +2

    Eanakkum aasayaga irukku ❤ love you from Sri Lanka ❤️

  • @kithabitha3319
    @kithabitha3319 2 місяці тому +1

    Ma shaa Allah akhee

  • @ismailbasha3980
    @ismailbasha3980 2 місяці тому +11

    Masha allah indha vaaipu enaku kedaikala insha allah oru islamic contest maari vechu adhula nalla marks vanguravangaluku select panni free ya kutitu ponga insha allah engala maari pasangaluku idhu afford panna mudiyadhu..

  • @Aafiya641
    @Aafiya641 26 днів тому

    allah ungalin payanatthaii lesakuvanaga... الله اکبر... ❤

  • @AffanAffan-rp8ed
    @AffanAffan-rp8ed 2 місяці тому +1

    Masha Allah 😊

  • @naveedaBegum-x6z
    @naveedaBegum-x6z Місяць тому

    Mashallah ❤❤❤

  • @jaffersathik7053
    @jaffersathik7053 2 місяці тому +2

    Masha Allah Allah Kareem ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @mohmedanas8633
    @mohmedanas8633 2 місяці тому +1

    அல்ஹம்த்தில் லாஹ் உங்கள் அனைவரையும் இம்மையில் ஒன்று சேர்த்ததை போல மறுமையில் நம் அனைவரையும் ஒன்று சேர்ப்பானா ஹ

  • @ajith5175
    @ajith5175 2 місяці тому +1

    Masha allah❤

  • @salahuddinsirajudin
    @salahuddinsirajudin 2 місяці тому +2

    Alhamdulillah ❤

  • @Xcxc-kf8wl
    @Xcxc-kf8wl 2 місяці тому +1

    Masha Allah, love from Kerala ❤

  • @k.dharisdharis4464
    @k.dharisdharis4464 2 місяці тому

    மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 2 місяці тому +9

    You guys should have invited Irfan, Arif, and Idris, All the thambis would have come with their crew and broadcasted, would have been a big dawah to tn

    • @importantinfovideos824
      @importantinfovideos824 2 місяці тому

      Rightly said

    • @muslimtamilan4340
      @muslimtamilan4340 2 місяці тому

      But வரமாட்டாங்க​@@importantinfovideos824

    • @islamvoiceover4693
      @islamvoiceover4693 2 місяці тому

      next time povela kupduvaru ethu pannalum kelvi kekkama irukka mattanga pola intha makkal

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 2 місяці тому

      @@islamvoiceover4693 did you even understand what was said, just relax

  • @Yousuffarooq770
    @Yousuffarooq770 2 місяці тому +1

    மாஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள்

  • @mohammednisar1688
    @mohammednisar1688 2 місяці тому +3

    Jamath updated 🎉🎉

  • @roshanraja940
    @roshanraja940 2 місяці тому +1

    masha Allah ❤

  • @SakilaBanu-wt4rn
    @SakilaBanu-wt4rn 2 місяці тому +2

    Super pro 👌

  • @SakilaBanu-wt4rn
    @SakilaBanu-wt4rn 2 місяці тому +1

    Masha allah

  • @sabrymohomad-pl4gw
    @sabrymohomad-pl4gw 2 місяці тому +1

    Masha Allah ❤❤❤

  • @amanfouzi9856
    @amanfouzi9856 2 місяці тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்தியாவில் இருந்து இருந்தா இன்ஷா அல்லாஹ் நான் உங்களோட வந்திருப்பேன்

  • @iyasahd558
    @iyasahd558 2 місяці тому +46

    ஈமானிய உள்ளம் கொண்ட நண்பர்கள் அமைவது அல்லாஹ் உங்களுக்கு தந்த மிகப்பெரிய அருள்
    எனைக்கும் இவ்வாறான நண்பர்கள் கிடைக்க துஆ செய்யுங்கள்

  • @zeenathmunawwara5450
    @zeenathmunawwara5450 2 місяці тому

    Alhamdulillah good trip masha allah

  • @FathimaHussain-k4g
    @FathimaHussain-k4g 2 місяці тому

    Mashallah...❤

  • @akappa9032
    @akappa9032 2 місяці тому +18

    மாஷாஅல்லாஹ்

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 2 місяці тому

    Mashallah ❤

  • @mohamedismail1103
    @mohamedismail1103 Місяць тому

    Alhamdhullilah Aameen ❤️

  • @ayishabanu2266
    @ayishabanu2266 2 місяці тому

    Va alaikum Salam masha allah 🤲 Aameen

  • @Backbencherram555
    @Backbencherram555 2 місяці тому +1

    I'm 1000th Like Brother😍

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 2 місяці тому

    Masha allah ❤allhamthulillha ❤❤

  • @mohamednijam4881
    @mohamednijam4881 2 місяці тому +2

    Masha allha Masha allha Masha allha

  • @JahirHussainMalikBasha
    @JahirHussainMalikBasha 2 місяці тому

    INSHA'ALLAH NEXT TIME I WILL JOIN THIS TRIP 🎉🎉 DUA FOR ALL THE MOOMEEN

  • @crazyselection9324
    @crazyselection9324 2 місяці тому

    Alhamdhulillah maasha Allah en pillahalukkum vaaippukidaikka dua aeynfa

  • @HanzaHanz-u5i
    @HanzaHanz-u5i 2 місяці тому +2

    إن أحبك في الله Abdul bashith Bukhari ji
    احمد الله احمد الله احمد الله
    الله اكبر الله اكبر الله اكبر

  • @AyisaMariyam
    @AyisaMariyam 2 місяці тому

    Masha Allah😍😍😍👌🏻❤️

  • @RiyanaRamzanbasha-lj9gd
    @RiyanaRamzanbasha-lj9gd 2 місяці тому

    அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்கள் நான் பார்த்து பயன் அடைகிறேன் இன்ஷா அல்லாஹ் என் கணவர் புதிய ஃபிஷ் ஷாப் ஆரம்பிக்க போகிறார் அல்லாஹ்வின் கிருபையால் எனக்காக என் கணவருக்காக துவா கேளுங்கள்

  • @sabilabanu6779
    @sabilabanu6779 2 місяці тому

    Maasha allaah

  • @mohamedsithick8132
    @mohamedsithick8132 2 місяці тому +1

    Masha Allah Allahu akber

  • @AbdulRasheed-eu8ks
    @AbdulRasheed-eu8ks 2 місяці тому

    Mashallah super bro

  • @dreamtravelrm4746
    @dreamtravelrm4746 2 місяці тому

    Masha Allah

  • @sajeenasaithani2005
    @sajeenasaithani2005 2 місяці тому

    Mashallah nega super trip ponega Anna ❤😊

  • @mhmdhassanmhmdhassan6821
    @mhmdhassanmhmdhassan6821 2 місяці тому +2

    MashaAllah❤❤🇱🇰🇱🇰🇱🇰

  • @0__Mhd__0
    @0__Mhd__0 2 місяці тому +4

    Allahu akbar 🥺❤

  • @zuhabinthwazeer9244
    @zuhabinthwazeer9244 2 місяці тому +12

    இது போன்ற சிறந்த பயனம் ஶ்ரீ லங்கா நடை பெற வேண்டும். அதில் எனது பிள்ளையும் கலந்து கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ்

    • @MuhammedRiyas-ut6rc
      @MuhammedRiyas-ut6rc 2 місяці тому +5

      மூன்று நாள் ஐமாத்திற்கு அனுப்பினால் போதும் الحمد لله இதைவிடவும் அறபுதமான அனுபவம் உண்டாகும் மஸ்ஜிதில்

    • @asfaknotes
      @asfaknotes 2 місяці тому +1

      40 nal ondu negga pogga then uggdah pullayh anuppugga
      nalla experience

  • @arfinnusfa1217
    @arfinnusfa1217 2 місяці тому

    Mashallha Mashallha

  • @kuttykutty5755
    @kuttykutty5755 Місяць тому

    Allah anumathitha vithaththil nabi Muhammad sallallahu alaihivasallam avarhal valnthukatiya vithathathil oru alahiya halal trip ALHAMDULILLAH ❤
    Engaludaiya payanangalum evvaru amaiynthullathu enbathayum aarainthu parka vendum enra ennaththai oru alahana kanoliyil amithuth thantha Hazrath mattrum sahothararhaulkum Jazakallahu khair ❤