ஆடை இல்லாமல் ஒரு மனிதன் வெளியே போக முடியுமா அதுபோலத்தான் ஹிஜாப் இல்லாமல் ஒரு பெண் வெளியே போக முடியாது அதுதான் எங்கள் ஆடை அதுதான் எங்கள் உயிர் அதுதான் எங்கள் மானம் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பான ஆமீன்
Apadiyendral adaiilamal en Allah namai padaithar pirakum munbe naam Amma karuvil irukumpothe iraivan hijop adayodu en padaikamal vitar Allah namalai padaikumplthu adaiilamal padaithathu naam ena adayaodu valavendum enbathai theermanikum porupai namidame vitular ....naam unmayil allah vai vananguvom endral oru adayalathirukuriya adayavo unavaiyo payanpaduthamal valavendum
இந்த விழிப்புணர்வியை ஏற்படுத்து சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நான் ஒரு இந்து பெண்ணாக இருந்தும் நான் ஒரு இந்து பெண்ணாக இருந்தும் என்னுடைய முஸ்லிம் சகோதரிகள் நிஜாப்பை பற்றி கூறியது என் கண்களில் கண்ணீர் வரவழைத்தது உங்களுடைய உணர்வையும் இறைவன் இறைவன் மீது வைத்துள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறது உங்கள் அனைவரையும் உணர்வு பூர்வமாக நான் நேசிக்கிறேன் நன்றி
மாஷா அல்லாஹ்...! ஒரு இருநூறு ரூபாவுக்கு உடலை விற்கும் பெண்கள் மத்தியில் 50000/= வுக்குக்கூட "ஹிஜாபைக் கழட்ட முடியாது" எனும் பெண்களின் ஈமானை எண்ணி வியக்கிறேன்...!!!
சூப்பர் சூப்பர்.... நான் இந்து தான்... சவுதில வேலை செய்றேன்... வெளிநாட்டுக்கு வர முன்னாடி நா ஷால் போட மாட்டேன்.. ஆனால் இப்போ வெளியே போகும் போது ஷால் போட்டுட்டு தான் போவேன்... சவுதி அரேபியாவில் நான் கற்றுக்கொண்டது...
மாஷா அல்லாஹ் 💐💐... பார்க்கும் போதே மிகவும் சந்தோசமாக உள்ளது.... யாரு என்ன சொன்னாலும் உயிர் முச்சு உள்ள வரை நாங்கள் மன நிறைவோட ஹிஜாப் அணிவோம இன்ஷாஅல்லாஹ் 💐💐அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐
உங்கள் துணிச்சலான தைரியத்தை பாராட்டுகிறோம் ஏதாவது ஒரு பெண் உங்களை அடிக்க வருவாரோ என்று நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் பெண்கள் பொறுமையாக பதில் அளித்தார்கள்
எனக்கு ஒருக்கேள்வி இருக்கு. உங்க அல்லாஹ் மேல சத்தியம் பண்ணி சொல்லு உன் மதத்தில் பிறந்த பெண்களுக்கு சின்ன வயதில் இருந்தே கடவுள் என்ற பயத்தை திணித்து ஹிஜாப்பை போடும்படி அடிமையாக்குவது தானே இஸ்லாம் ஆண்கள். நீங்க சின்ன வயசுல உங்க குழந்தைக்கு சொல்லி கொடுக்காம விட்டு பாருங்க அப்போ அந்த பிள்ளைகளா ஹிஜாப் வேணும்னு கேட்குறாங்களான்னு பாப்போம். சரி கடவுள் பெண்களுக்கு மட்டும் தான் இப்படி கோட்ப்பாடுகள் விதித்துள்ளாரா? இல்லை அப்போ கடவுள் ஆண்கள் அனைவரையும் காம பித்தர்கள் என்று சொல்லுவாரா? எல்லாம் ஆண்களும் எல்லாம் பெண்களையும் அந்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்போமா என்ன? எதையாவது படிச்சிட்டு உளரவேண்டியது. அந்த பெண்கள் என்ன பருவம் அடைந்தப்பிறகா ஹிஜாப் அணியிராங்க? சின்ன குழந்தையிலேயே அவங்களுக்கு ஹிஜாப் போட வெச்சி பழக்கி வெச்சிட்டு இப்போ வந்து கதையை விட வேண்டியது. அப்போ ஆண்கள் ஏன் முகத்தை மூட கூடாது? பெண்கள் ஆண்களை பார்த்து ஈற்கப்படுவார்கள் தானே. இப்படி எல்லாம் பலக்கேள்வி இருக்கு. பாத்துகாப்பு, restrictions இவையெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான் போல. நீங்க மட்டும் இஷ்டத்துக்கு பல பெண்களை திருமணம் செய்ஞ்சிப்பீங்க. என்ன உங்க குர்றான் ஆண்களுக்கு மட்டும் பார பட்சமா இருக்கா? குறிப்பு நான் ஹிந்து மதத்தில் பிறந்தும் கடவுள் நம்பிக்கையற்றவன்.
@@seemychannelforvoice8343 half baked knowledge is always dangerous ..... I think I'm very eligible to answer ur questions becoz I'm a muslim women who choosed to wear it since my high school.... Hijab is not only mandatory for women if something is there in Islam it will goes for both gender if it's include any kind of adultery..... For women they need to wear loose clothes with head covering that's called hijab this is mandatory if u accept the ideology of Islam that is god is one.... It can be any clothes but it's shouldn't be tight coming to men , boys needs to wear clothes which is definitely not tight and they have no rights to wear lowhipand so on not only women men also wants to protect their awrah.... Biologically both women and men are not same I hope u have some basic knowledge in science definitely women men are different biologically that's true so u can't give same terms and conditions for both ... Both genders are advised dress loose fitting clothes girls additionally wearing headscarf... And we are only enslaved to our God almighty so we are just following his words ..... We are not following the words of muslim men first understand it this is highly misconcepted....and next children are forced to wear hijab seriously bro😂 hijab is for women note the word women who are in adolescence not for a child.... And not only hijab is commented both genders needs to lower their gazes bro.... Mens can't do that casual sighthingthing in islam which is highly romanticized in this society.... So it's not women in all the cases mens too have so many commands but women's orders are getting popularised reason? To criticize Islam to and fro.... Next coming to polygamy show me one family where ur living currently where polygamy is practiced in muslim family ? U can't.... Ya offcourse polygamy marriages upto four are allowed what is the reason behind this ? When Quran was given to prophet Muhammad in 6 th century right then inthose periods people married so many women's and prostitution was at peak women's are just used like things..in those time this verse was given where people are allowed to marry only four and most importantly that man needs to provide everything equally btw them time, food ,love everything...if he can't do that then he is higly advised to marry just one..... It's not easy bro 😂 handling four women at once it's not at all easy ... That man need to work hard to provide their family... And in those war would happen now and then so ,many women's become widow these also one of the reason for polygamy marriages.....and from ur statement u are atheist right.... Um athiest most would say we are living life without any terms and conditions but really ur living life without any terms definitely not.... U are enslaved to this society.... This modern world would say today's fashion is green tomorrow it will be red and day after tomorrow it will be white.... And ur going to follow that .... I have a question yy women's are encouraged dress fashionably like in western society yy in Western society women's are encouraged to show their bodies yy what's the reason behind it? Yy hijab is criticized and not the dress of nuns in churches..... The only reason is marketting behind fashion industry ....and I need to quote one verse of Quran here nothing is forced in islam nothing if it forced how could she or he fulfil their duties???? Islam is an ideology just like anyother ideologies.... No one can force someone to accept ones ideology right ..... Then how come hijab is forced by men???? ..... If u guys genuinely kept any poll regarding if hijab is forced among women all over the world I would gurantee 99%of hijabiwomen would disagree with this....just go to google and search women of 16,17th centuries even in Britain, USA UK women's are not dressed partially they would dressed completely apart from any religion.....
Really masha the sisters answers will made tears in eyes.... If she remove hijab she will get 50000, if she will not remove she will get priceless jannah.... May allah guide us
நான் இந்து மதத்தை சார்ந்தவன் நாங்களே இஸ்லாமிய சகோதரிகள் அந்த ஹிஜப் ஆடையுடன் இருப்பதையே விரும்புகிறோம் அதை ஆடையாக மட்டும் பார்க்க வேண்டாம் இறைவன் பெயரால் அணியக்கூடிய புனிதனமான விசயம்....
dey karthik indha quran vasanam padi O you who believe, fight those disbelievers who are near you, and let them find severity in you. Know well that Allah is with the God-fearing.
இறைவன் பெண்களுக்கு கொடுத்த மிகப்பெரிய கேடயம் ஹிஜாப் பிற ஆண்களிடம் தன் அழகை வெளிப்படுத்தாமல் தன்னை பாதுகாத்துக்கொள்ள அழகிய ஏற்பாடு ஹிஜாப் இது எல்லா பெண்களுக்கும் உரியது கோடி கொடுத்தாழும் ஹிஜாபை கழற்றமாட்டோம் I love hijab நாங்கள் விரும்பி ஆசையோடு சந்தோஷமாக அணியும் உடை ஹிஜாப் எங்களுக்கு கண்ணியத்தையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் எல்லா இடத்திலும் பெண்களுக்கு தர கூடியது யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் விரும்பிய அணியும் அழகிய ஆடை கேடயம் ஹிஜாப் I love hijab i love allah
Masallah... If you great job well done... My family Hindu. Now I accept Islam.. But I not have freedom in my home.. I go to clg wear to hijab I feel safe any boys and any one also not see bad... Jazakallah to Allah
Alhamdulillah😇... Edhalam parkira apo rombave sandhosama eruku bhai... Namma makkal and sagotharigal yelarume allah melayum namma markam Islam melayum yevlo periya respect vachirukanga nu endha oru video podhum... Excellent work Lee bhai, Faheem bhai & team... 👏👏
அல்ஹம்துலில்லாஹ்... எத்தலம் பார்க்கிற அப்போ ரொம்பவே சந்தோசமா எருக்கு பாய்... நம்ம மக்களும் சாகோதரிகளும் ஏலாருமே அல்லாஹ் மேலயும் நம்ம மார்க்கம் இஸ்லாம் மேலயும் யெவ்ளோ பெரிய மரியாதை வச்சிருக்காங்க னு எந்த ஒரு வீடியோ போடும்... அருமையான வேலை லீ பாய், ஃபஹீம் பாய் & டீம்.
இதை ஒரு program, challenge nn செய்வதே அபத்தமானது. உங்களுக்கு gift, money கொடுக்கறேன் hijab கழட்டுவீங்களா என்று கேட்பதே மரியாதை இல்லாத செயலாக இருக்கிறது. Hijab பற்றி பெருமையாக சொல்கிறேன் என்று நினைத்து கொண்டு தரம் தாழ்த்துகிறிர்கள். அல்லாவுக்கே இது விருப்பம் இருக்காது. Hijab அணிவதை மட்டும் வைத்து அவர்கள் இஸ்லாம் மேல் எவ்வளவு நம்பிக்கையா இருக்காங்க என்று judge செய்ய முடியாது.
hijab is our strength💪.. hijab is not a fashion... its our protection...every muslimah is safe when we wear hijab...none of can remove hijab even giving the whole world.... .proud to be a hijabi muslimah🔥 alhamdullilah..😊
மாஷா அல்லாஹ் நல்ல ஒரு Awareness video. இன்னும் எதிர்பார்க்குறோம். ப்ரோ உங்க சேனல் எல்லாம் subscribeபண்ணி இருக்கு ப்ரோ. LeeTv network DDC lee vlogs Fahim bai vlogs Leesha Ellamea 😊😊😊
Masha allah ❣️❣️ your questions and sister explains masha allah goosebumbs🥺do your best brothers insha allah...allah give better rewards in aakhira...ameen ameen yarabbal aalameen
இது எல்லாம் ஓகே பாய் ஆனால் நிக்காஃன்னு வரும் போது புர்கா கூடா அனியாமல் இருக்காங்க பாய் இதற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் பாய் அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤❤
Iam hindu but to see u people creates more respect on muslim community 🙏.
When I first weared burqa I felt the dignity by myself. That's a feel
❤
அதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறோம்
Don't fall for this they are intolerant people in the world
Scripted 😂😂😂😂
ஈட்டி முனையில் உயிரை வைத்தாலும் ஈமானை இழக்க மாட்டோம்... ❤
Allahuakbar ❤️
S....S...S....100%👍🏻👍🏻👍🏻
Mmmmm
Yes. Proud to be a Muslim 😊
Yahh💯😌❤
மிகவும் பெருமையாக இருக்கிறது இந்த இஸ்லாம் பெண்களை பார்க்கும் போது. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
மாஷா அல்லாஹ், உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் இறை அச்சத்தையும் அல்லாஹ் மீது அன்பையும் அல்லாஹ் கொடுப்பானாக ஆமீன்
Aameen aameen 🤲🤲
Ameen
Aameen
Aameen
Aameen
அல்லாஹ் இந்த பெண்களுக்கு அருள் புரிவானாக✨✨✨
Ameen
Ameen
Ameen
Aameen
Ameen
ஆடை இல்லாமல் ஒரு மனிதன் வெளியே போக முடியுமா அதுபோலத்தான் ஹிஜாப் இல்லாமல் ஒரு பெண் வெளியே போக முடியாது அதுதான் எங்கள் ஆடை அதுதான் எங்கள் உயிர் அதுதான் எங்கள் மானம் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பான ஆமீன்
Allah ugalai pathukapar endral en palanadugalil islamiya makal pala uyirilapirku ukaka patar ethanayo muslim samuga makal pasi patni kadan pondra prachanail ulargal ugalai Allah kapatruvar enapathu iga parithala nigal manitha inathai pathukapirgala enbathuthan mukiyam kadavul nambikayil oruvarai oruvar adithu kolamal paraspara uravavoda valavendum Allah irukiran endral muthalil avar makalai mudanambikayil irunthu meetparaga iraivan thunilum irupan thurumpilum irapan enbathu unmai endral masuthiku selvathaium koviluku povathaium niruthivitu thunaium thurumbaium vanagungal
Apadiyendral adaiilamal en Allah namai padaithar pirakum munbe naam Amma karuvil irukumpothe iraivan hijop adayodu en padaikamal vitar Allah namalai padaikumplthu adaiilamal padaithathu naam ena adayaodu valavendum enbathai theermanikum porupai namidame vitular ....naam unmayil allah vai vananguvom endral oru adayalathirukuriya adayavo unavaiyo payanpaduthamal valavendum
Unga kadaul adaimai maari nadathurathu unga uyiruku pathukapaa... Apoo muslim angal yen hijap podala... Islam madhatha alla kapathuvarla⁉️
@@manda368 bro ela makalum intha kadavul parasoli emathuravagala ethuthu kelvi keluga apotha ela makkalum sinthika aramipaga
Athellam pogalam nee moodu
ஹிஜாப். இது எங்களுக்கு பாதுகாப்பு ஆடை. இது எங்கள் உரிமை. இது எங்களின் கேடயம்.
Aamaa kundu vaiika ec aana aadai
Masha Allah....இது எங்கள் உரிமை..... இஸ்லாம் எங்களுக்கு கொடுத்த அருட்கொடை...
allhamthulilah
Nice
MashaAllah
Masha Allah..... It's not just a hijab 🧕 ... It's our key 🗝 to jannah.... Proud to be a Muslim.... 👍
Masha allah
Don't say proud to be a Muslim ❤❤say happy to be a Muslim 😊😊
மில்லியன் டாலர் தொகையை கெடுத்தாலும் இதை ஏற்றுகெல்லமட்டேம்
ஹிஜாப் எங்கள் ஊரிமை
இந்த விழிப்புணர்வியை ஏற்படுத்து சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நான் ஒரு இந்து பெண்ணாக இருந்தும் நான் ஒரு இந்து பெண்ணாக இருந்தும் என்னுடைய முஸ்லிம் சகோதரிகள் நிஜாப்பை பற்றி கூறியது என் கண்களில் கண்ணீர் வரவழைத்தது உங்களுடைய உணர்வையும் இறைவன் இறைவன் மீது வைத்துள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறது உங்கள் அனைவரையும் உணர்வு பூர்வமாக நான் நேசிக்கிறேன் நன்றி
நன்றி தோழி❤️
Thanks
"Allah" ungalakka saththiyamana markam Islaththai ettakolla Aarulpuriwanaha !! 🤲
@@noorshiyana1097 😍
❤
I am very proud to be a Muslim.
ALHAMDHULILLAH😊💖
Assalamu alaikum
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
பெங்களூர் மட்டும் அல்ல எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நாங்கள் ஹிஜாபை கழாட்ட மாட்டோம் தங்கம், வெள்ளி, எந்த விலையுயர்ந்த பொருட்களை தந்தாலும் சரி
அப்போ இரான் ல பப்ளிக் ல பிகினி வேணும் ன்னு ஏன் போராடுனீங்க 😂😂😂
அப்டியா...பல பேரு இல்லாம நான் பாத்துருக்கேன்.. போங்கப்பு
இந்த உலகத்தில் வாழ எங்களுக்கு பாதுகாப்பு கவசம்... அல்லாஹ் கொடுத்த gift.
Periye Karnanoda Kavasha Kundalam madhrinu nenapu😂😂
@@K.......l....005 Aama...atha vida safe....
@@K.......l....005adhoda arumai unaku ena therium .......edhum therilana mooditu iruga kindal panama
Hijab அணிவது மிகவும் பாதுகாப்பானது என்பதை பலமுறை சிந்தித்து பார்த்து அறிந்து கொண்டேன்...
Hijab ஐ மதிக்கின்றேன்..
Naattukku miga mukkiyamana awareness video... well done brothers... Mashalla....
மாஷா அல்லாஹ்...!
ஒரு இருநூறு ரூபாவுக்கு உடலை விற்கும் பெண்கள் மத்தியில் 50000/= வுக்குக்கூட "ஹிஜாபைக் கழட்ட முடியாது" எனும் பெண்களின் ஈமானை எண்ணி வியக்கிறேன்...!!!
Oru 200 rupaiya irunthalum antha udala vikira ponnu avaloda lifela ennavena natanthurukalam avunga kastam eppudiyo nammaku enna bro therium
@@chellapandiyan7034 entha kastathukkum udalai vikkakoodathunu ella madhamum solluthu
@@chellapandiyan7034 evlo kastam venalum irukkatume vera vali ya illa ganniyathil than mariyadhaye irukku
உண்மை
Adahi vida pichchi eduppadhu mel appidinna ulahaththula mukkawasi pengal kastathulathan irukkaga awangalrllam udambaya vikkiraga? Avangellam viyarva sindhi ulakkiraga.
நான் ஒரு இந்து உங்களுக்கு என் வாழ்த்துக்கள் உரிமை உங்களுடையது எப்போதும் போல ஒற்றுமை நம்மிடம் வேண்டும் சங்கி ஒதுக்கப்பட்ட ஜென்மம்
அல்லஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக. மாஷா அல்லாஹ்.
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக ஆமீன்
ஆமீன்.
Really i felt goosebumps..... Alhamdulillah..... Allah miga periyavan.... Avan GANNIYAMAANAVAN... GANNIYATHAI PAADHUKAAPAVAN..... ALHAMDULILLAH
அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு உங்கள் பணி தொடரட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே!இது உலகில் உள்ள அனைவரும் அறியட்டும் இன்ஷாஅல்லாஹ்
நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏🏻அண்ணன் விழிப்புணர்வுக்கு🙏🏻
சூப்பர் சூப்பர்.... நான் இந்து தான்... சவுதில வேலை செய்றேன்... வெளிநாட்டுக்கு வர முன்னாடி நா ஷால் போட மாட்டேன்.. ஆனால் இப்போ வெளியே போகும் போது ஷால் போட்டுட்டு தான் போவேன்... சவுதி அரேபியாவில் நான் கற்றுக்கொண்டது...
சவுதில.எங்கு.வேலை.செய்கிரிர்கள்.சகோதரி
@@sast.kukaminawar341 ரியாத்...நஜ்ரான்
@@sast.kukaminawar341 ok ப்ரோ..... கவனமா இருங்க
@@Maskgirl68 .நான்.ப்ரோ.இல்ல.அக்கா
@@sast.kukaminawar341 thank you sister... தெரிஞ்சிக்க தான் ப்ரோ னு மெசேஜ் பன்னேன்
அருமையான பதிவு,அல்ஹம்துவில்லாஹ் தொடரட்டும் உங்கள் பணி.
வேதனை பட ஏதுமில்லை இஸ்லாமிய பெண்கள் ஈமானில் அவ்வளவு உறுதியுடன் இருப்பது மிகசந்தோஷத்தக்கொடுக்குது மாஸா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ்😊
ஈட்டியின் முனையில் நிறுத்தினாலும் இஸ்லாமிய பெண்கள் ஈமான் இலக்கமாட்டோம் ஆமின்
மாஷா அல்லாஹ் 💐💐... பார்க்கும் போதே மிகவும் சந்தோசமாக உள்ளது.... யாரு என்ன சொன்னாலும் உயிர் முச்சு உள்ள வரை நாங்கள் மன நிறைவோட ஹிஜாப் அணிவோம இன்ஷாஅல்லாஹ் 💐💐அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐
Alhamthulillah
உங்கள் துணிச்சலான தைரியத்தை பாராட்டுகிறோம் ஏதாவது ஒரு பெண் உங்களை அடிக்க வருவாரோ என்று நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் பெண்கள் பொறுமையாக பதில் அளித்தார்கள்
இறைவன் உங்களின் இந்த முயற்சியை ஏற்று நன்மைகளை வழங்குவானாக
3:15 If you give ton of gold I can't remove Masha Allah
Indha video non Muslims ku evlo periya impact kudukum nu theriyama Muslims ey support panna maatranga... Kavalaiya iruku...Good effort Lee TV network💖
அல்லாஹ் போதுமானவன்
எனக்கு ஒருக்கேள்வி இருக்கு. உங்க அல்லாஹ் மேல சத்தியம் பண்ணி சொல்லு உன் மதத்தில் பிறந்த பெண்களுக்கு சின்ன வயதில் இருந்தே கடவுள் என்ற பயத்தை திணித்து ஹிஜாப்பை போடும்படி அடிமையாக்குவது தானே இஸ்லாம் ஆண்கள். நீங்க சின்ன வயசுல உங்க குழந்தைக்கு சொல்லி கொடுக்காம விட்டு பாருங்க அப்போ அந்த பிள்ளைகளா ஹிஜாப் வேணும்னு கேட்குறாங்களான்னு பாப்போம். சரி கடவுள் பெண்களுக்கு மட்டும் தான் இப்படி கோட்ப்பாடுகள் விதித்துள்ளாரா? இல்லை அப்போ கடவுள் ஆண்கள் அனைவரையும் காம பித்தர்கள் என்று சொல்லுவாரா? எல்லாம் ஆண்களும் எல்லாம் பெண்களையும் அந்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்போமா என்ன? எதையாவது படிச்சிட்டு உளரவேண்டியது. அந்த பெண்கள் என்ன பருவம் அடைந்தப்பிறகா ஹிஜாப் அணியிராங்க? சின்ன குழந்தையிலேயே அவங்களுக்கு ஹிஜாப் போட வெச்சி பழக்கி வெச்சிட்டு இப்போ வந்து கதையை விட வேண்டியது. அப்போ ஆண்கள் ஏன் முகத்தை மூட கூடாது? பெண்கள் ஆண்களை பார்த்து ஈற்கப்படுவார்கள் தானே. இப்படி எல்லாம் பலக்கேள்வி இருக்கு. பாத்துகாப்பு, restrictions இவையெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான் போல. நீங்க மட்டும் இஷ்டத்துக்கு பல பெண்களை திருமணம் செய்ஞ்சிப்பீங்க. என்ன உங்க குர்றான் ஆண்களுக்கு மட்டும் பார பட்சமா இருக்கா? குறிப்பு நான் ஹிந்து மதத்தில் பிறந்தும் கடவுள் நம்பிக்கையற்றவன்.
💯
@@seemychannelforvoice8343 half baked knowledge is always dangerous ..... I think I'm very eligible to answer ur questions becoz I'm a muslim women who choosed to wear it since my high school.... Hijab is not only mandatory for women if something is there in Islam it will goes for both gender if it's include any kind of adultery..... For women they need to wear loose clothes with head covering that's called hijab this is mandatory if u accept the ideology of Islam that is god is one.... It can be any clothes but it's shouldn't be tight coming to men , boys needs to wear clothes which is definitely not tight and they have no rights to wear lowhipand so on not only women men also wants to protect their awrah.... Biologically both women and men are not same I hope u have some basic knowledge in science definitely women men are different biologically that's true so u can't give same terms and conditions for both ... Both genders are advised dress loose fitting clothes girls additionally wearing headscarf... And we are only enslaved to our God almighty so we are just following his words ..... We are not following the words of muslim men first understand it this is highly misconcepted....and next children are forced to wear hijab seriously bro😂 hijab is for women note the word women who are in adolescence not for a child.... And not only hijab is commented both genders needs to lower their gazes bro.... Mens can't do that casual sighthingthing in islam which is highly romanticized in this society.... So it's not women in all the cases mens too have so many commands but women's orders are getting popularised reason? To criticize Islam to and fro.... Next coming to polygamy show me one family where ur living currently where polygamy is practiced in muslim family ? U can't.... Ya offcourse polygamy marriages upto four are allowed what is the reason behind this ? When Quran was given to prophet Muhammad in 6 th century right then inthose periods people married so many women's and prostitution was at peak women's are just used like things..in those time this verse was given where people are allowed to marry only four and most importantly that man needs to provide everything equally btw them time, food ,love everything...if he can't do that then he is higly advised to marry just one..... It's not easy bro 😂 handling four women at once it's not at all easy ... That man need to work hard to provide their family... And in those war would happen now and then so ,many women's become widow these also one of the reason for polygamy marriages.....and from ur statement u are atheist right.... Um athiest most would say we are living life without any terms and conditions but really ur living life without any terms definitely not.... U are enslaved to this society.... This modern world would say today's fashion is green tomorrow it will be red and day after tomorrow it will be white.... And ur going to follow that .... I have a question yy women's are encouraged dress fashionably like in western society yy in Western society women's are encouraged to show their bodies yy what's the reason behind it? Yy hijab is criticized and not the dress of nuns in churches..... The only reason is marketting behind fashion industry ....and I need to quote one verse of Quran here nothing is forced in islam nothing if it forced how could she or he fulfil their duties???? Islam is an ideology just like anyother ideologies.... No one can force someone to accept ones ideology right ..... Then how come hijab is forced by men???? ..... If u guys genuinely kept any poll regarding if hijab is forced among women all over the world I would gurantee 99%of hijabiwomen would disagree with this....just go to google and search women of 16,17th centuries even in Britain, USA UK women's are not dressed partially they would dressed completely apart from any religion.....
@@aafrinanish5038 That's what I said men insisted women to wear hijab in the name of god. God never say like this.
அதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறோம்
Masha Allah🥰✨ It is very proud to hear Muslim women say that wearing hijab is our right and it is our command from Allah.✨
Really masha the sisters answers will made tears in eyes.... If she remove hijab she will get 50000, if she will not remove she will get priceless jannah.... May allah guide us
Masha Allaah...
உங்களை பாராட்டுகிறேன் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான்... Alhamdhulillaah Jazakallaah Khairan
Hijab is our pride , Hijab is our Rights , Hijab is our Identity , Masha Allah 🤲 Alhamdulillah☝️
நான் இந்து மதத்தை சார்ந்தவன் நாங்களே இஸ்லாமிய சகோதரிகள் அந்த ஹிஜப் ஆடையுடன் இருப்பதையே விரும்புகிறோம் அதை ஆடையாக மட்டும் பார்க்க வேண்டாம் இறைவன் பெயரால் அணியக்கூடிய புனிதனமான விசயம்....
உங்களைப் போலவே 😊எல்லோரும் இருந்தால் நம் பிள்ளைகளுக்கு சம உரிமை கிடைக்கும்
மாப்ள இந்துனு சொல்லாத, நாம் அனைவரும் தொப்புள் கொடி உறவுகள்... 👍
Masha Allah iam hindhu but I love muslims .. insha allah ❤️✨
❤
Please read a Tamil translated quran brother..allah forgive ur all sins and ... அல்லாஹ் உங்களுக்கு அவனுடைய நேர் வழியை
காட்டுவான் in sha Allah ❤️🤩
@@pinkys84 tamil la Quran irrukuma sister
@@karthikofficial14344 தமிழில் மொழி பெய்ர்பு இருக்கு ..அதற்கு உண்டான விளக்கமும் இருக்கு ..நீங்கள் படித்து பாருங்கள் சகோதரரே.அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக ஆமீன்..
dey karthik indha quran vasanam padi
O you who believe, fight those disbelievers who are near you, and let them find severity in you. Know well that Allah is with the God-fearing.
மாஷா அல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ...
மாஷா அல்லாஹ் அல்லாஹ் மிக பெரியவன்❤❤❤
I am revert muslim I love hijab I feel freedom happy and safe Alhumdulillah
Awesome sis, may Allah bless you
, பேருக்காக புகழுக்காக செய்யும் எந்த ஒரு செயலும்.... இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது..
நல்ல எண்ணத்தோடு அனைவரையும் பார்க்க வேண்டும் (நபிகள் நாயகம்)
Masha allah எல்லாப்புகழும் அல்லா ஒருவனுக்கே.
Maasha allah hijab is our pride ❤️
Mudiyathunu sonna sakotharikalukku. Ethathu chinna gift 🎁 kuduthurugalam Brothar ❤
மாஷாஅல்லாஹ் பெண்கள் மனவலிமை அல்லாவின் கட்ளை மாஷாஅல்லா
ஹிஜாப் அடக்குமுறை என்கிறார்கள்... ஆனால் ஹிஜாப் என்றுமே அடக்குமுறை அல்ல...Masha Allah 👍😍❤️
தெளிவாக சொன்னிங்க உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக
👍💯👍🤲
Masha Allah tears rolling from my eyes when one sister told even if u give tons of gold I won't remove😭..May Allah grant us Jannah..Aameen..
Alhamthulillah உங்கள் நற்பணி தொடர்ந்து செய்யுங்கள்
Mashallah... I really proud to be a Muslim women.. Alhamdulillah.. Allah miga periyavan..
☺️
இறைவன் பெண்களுக்கு கொடுத்த மிகப்பெரிய கேடயம் ஹிஜாப் பிற ஆண்களிடம் தன் அழகை வெளிப்படுத்தாமல் தன்னை பாதுகாத்துக்கொள்ள அழகிய ஏற்பாடு ஹிஜாப் இது எல்லா பெண்களுக்கும் உரியது கோடி கொடுத்தாழும் ஹிஜாபை கழற்றமாட்டோம் I love hijab
நாங்கள் விரும்பி ஆசையோடு சந்தோஷமாக அணியும் உடை ஹிஜாப் எங்களுக்கு கண்ணியத்தையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் எல்லா இடத்திலும் பெண்களுக்கு தர கூடியது யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் விரும்பிய அணியும் அழகிய ஆடை கேடயம் ஹிஜாப் I love hijab i love allah
Masha Allah ❤️... Alhamdulillah hijab is our identity ❤️ proud to be a Muslimah
அல்லாஹ் ஒங்களுக்கு அருள் புரியட்டும் Lee bhai
Masallah... If you great job well done... My family Hindu. Now I accept Islam.. But I not have freedom in my home.. I go to clg wear to hijab I feel safe any boys and any one also not see bad... Jazakallah to Allah
Allah ungaluku arul purivanaha..❤❤ insha allah
Mashallah
Masha Allah
லீ பாய் நீங்க செய்றது தான் சரி மாஷாஅல்லாஹ்
Masha allah...good effort...❤️
நான் 12 வயது ஆனவுடன் எனக்கு ஆர்வமாக இருந்தது எப்போ ஹிஜாப் அணிவேன் என்று அல்ஹம்துலில்லாஹ் நான் ஹிஜாப் அணிகிரேன்
👍💯🤲🤲🤲
It's time to know about Muslim women's rights..it's our allah's order and proud to be wearing hijab 🧕 🧕 bcz it's a safety one .. alhamdulillah ❤️
Masha Allah, Very Nice and really required this kind of video nowadays. Thanks, Lee bhai & team.
Alhamdulillah😇... Edhalam parkira apo rombave sandhosama eruku bhai... Namma makkal and sagotharigal yelarume allah melayum namma markam Islam melayum yevlo periya respect vachirukanga nu endha oru video podhum... Excellent work Lee bhai, Faheem bhai & team... 👏👏
10 million likes
ua-cam.com/video/NXSFLJVLtM0/v-deo.html
Halal way
அல்ஹம்துலில்லாஹ்... எத்தலம் பார்க்கிற அப்போ ரொம்பவே சந்தோசமா எருக்கு பாய்... நம்ம மக்களும் சாகோதரிகளும் ஏலாருமே அல்லாஹ் மேலயும் நம்ம மார்க்கம் இஸ்லாம் மேலயும் யெவ்ளோ பெரிய மரியாதை வச்சிருக்காங்க னு எந்த ஒரு வீடியோ போடும்... அருமையான வேலை லீ பாய், ஃபஹீம் பாய் & டீம்.
இதை ஒரு program, challenge nn
செய்வதே அபத்தமானது. உங்களுக்கு gift, money கொடுக்கறேன் hijab கழட்டுவீங்களா என்று கேட்பதே மரியாதை இல்லாத செயலாக இருக்கிறது. Hijab பற்றி பெருமையாக சொல்கிறேன் என்று நினைத்து கொண்டு தரம் தாழ்த்துகிறிர்கள். அல்லாவுக்கே இது விருப்பம் இருக்காது. Hijab அணிவதை மட்டும் வைத்து அவர்கள் இஸ்லாம் மேல் எவ்வளவு நம்பிக்கையா இருக்காங்க என்று judge செய்ய முடியாது.
Mashallah 💕💕 romba romba happy erku broooo..... nalla oru information kuduthurkiga... Namma muslim pengal hijab tha important athuku nigara ena kuduthalum vena sollurathu paka avlo sandhosama erku😍
இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான் லீ பாய் 😅
Masha Allah அருமையான பதிவு 💙
Masha Allah Excellent Excellent 👍👍 Unmai Unmai 💯
100.மில்லியன்.டாலர்.கொடுத்தாலும்.ஹிஜாப்.கலட்டி.மானத்தை.காட்டமாட்டோம்.இஸ்லாமிய.பெண்களுக்கு.இறைவன்.கொடுத்த.அருட்கொடை.மானத்தை.மூடும்.பாதுகாப்பு.கடிவாளம்.கோடி.கோடிய.கொடுத்தாலும்.மானத்தை.இழக்கமாட்டோம்
Mashallah super video allah bless you to Lee tv channel and members
மாஷா அல்லாஹ் 👌🏻 👍🙌
Maashaa Allah.. 🤲
Alhamdulillah
Subahanallah u r giving everytime a great content. May allah bless u people
Mashallah makaluku Nala thagavalum Nala visayangalyum athivaigiringal allahamthullah yalla pugalum allahuvukay
hijab is our strength💪.. hijab is not a fashion... its our protection...every muslimah is safe when we wear hijab...none of can remove hijab even giving the whole world....
.proud to be a hijabi muslimah🔥
alhamdullilah..😊
அல்ஹம்துலில்லாஹ் எதை.செய்தாலும்.அல்லாஹுக்காக. ஈமான் உறுதியாக.இருக்கனும் அதுதான்.உன்மயான முஸ்லிம் மானம்தான் .முக்கியம்
Alhamdulillah lee media thanke you for this experiment. Naanga yedu perusa win panna feeling. Alhamdulillah jesagalllah.
Masha allah🥰🥰
ipadi ennamulla pengaluk allah barkath seyyattum.
இன்ஷாஅல்லாஹ் ♥️❣️
Masha allah parkave rombave santhoshama irukku allah engalukkum mawthu varaikum ganniyamaga valthu maranikkum pakyam tharuvanaga aameen
Mashallah ,But namba lee bai ah pathu sila youtube channels la porama paduranga coz he's telling truth & dawah 🥰
மாஷா அல்லாஹ் நல்ல ஒரு Awareness video. இன்னும் எதிர்பார்க்குறோம்.
ப்ரோ உங்க சேனல் எல்லாம் subscribeபண்ணி இருக்கு ப்ரோ.
LeeTv network
DDC
lee vlogs
Fahim bai vlogs
Leesha
Ellamea 😊😊😊
Masha allah ❣️❣️ your questions and sister explains masha allah goosebumbs🥺do your best brothers insha allah...allah give better rewards in aakhira...ameen ameen yarabbal aalameen
Masha Allah 🥰 Allah Qur'an la solra pengale ugalai thanoda mundhanai ah kondu maraidu kolugal yanru thanoda azhagu kanavanuku matume sondham...😊👍 Alhamdulillah 🥺Allah ugal anaivarukume sawargathaai tharuvaanaga 🤲🏻
Masha allah Masha allah Masha allah👌🏻 Ealla pugazhum Allahvirkey🤲🏻
இது எல்லாம் ஓகே பாய் ஆனால் நிக்காஃன்னு வரும் போது புர்கா கூடா அனியாமல் இருக்காங்க பாய் இதற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் பாய் அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤❤
This is Allah Power 💝💝💝
na youtube laye paathu happya feel panna one and only vedio ALHAMTHULILLAH.....
எல்லா புகழும் இறைவனுக்கே
Excellent Sisters. Allah will give you trillions and trillions in Jannah, Aameen
And Allah bless these two UA-camrs.
ஹிஜாப் எங்களது உரிமை இதை யாருக்காகவும் விட மாட்டோம்
Goosebump moment when hearing the reply. Great people's. Stay blessed always
மாஷாஅல்லாஹ்
يٰبَنِىْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
(அல்குர்ஆன் : 7:26)
MASHA ALLAH. I HAVE TEARS IN MY EYES. ALLAHU AKBER.
எத்தனை கோடி கொடுத்தாலும் ஹிஜாப் அகற்ற பட மாட்டாது
Masha allah
All is one ☝🏻
Masha Allah , continue bhai 👍 great job ❤️
Mashaa allah Alhamdulillah. Bro naanum atha naenachen yarachum thittirvaankalonu allah pathukappan
I don’t know why I am tearing up.. 💫
There’s really something in Islam and there’s really something behind the name ALLAH
It's true you will know about Islam your way go to correct
Masha Allah 🤲❤️
Ma Sha Allah. Super Experiment & super video.
❤️🇱🇰