நான் இப்போது அதிகமாக ஈமான் கொண்டு அமல்கள் செய்கிறேன் இதற்க்கு முழு காரணம் மௌளவி அப்துல் பாஸித் புகாரி யின் பயான்கள் கேட்டதனால்.மாஷா அல்லாஹ் மிகவும் அருமையாக இருக்கும் இவரது பயான்.அல்லாஹ் இவருக்கும் இவரது குடும்பத்தார்கும் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை தருவானாக ஆமீன்
Alhamdulillah.. நான் பெரிதும் மதிக்க கூடிய ஒரு மனிதர் மௌலாவி அப்துல் பாசித் புகாரி நான் இந்த காணொளியை எதிர்ப்பார்க்கவில்லை.. Mashallah அருமையான காணொளி. அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிவானாக..
*Beware of Actor Abdul Basit bukari* If we give the content for 15 mints. Even cinema actors (Hypocrites) can preach Islam beautifully for money & fame by preparing well. Beware of this Munaafik Abdul basit bukari. He is Maarka Vyabari making business in UA-cam for fame & money. This actor talks not for Allah but for his self praise and create scenes while talking. He do make-up regularly just to attract innocent youths in the name of religion. There are many great Aalims of Ahlus-sunnah remain hidden out of sincerity fearing Allah. They are the true scholars of Deen. They don't show publicity. Know the dangers of Wahhabism and turn to Islam. Don't fall prey to wahhabism
Im umair from srilanka நீங்கள் பேசும் இலங்கை 💯 உண்மை மிகவும் ஆசையாக கேட்கும் பயான் மௌலவி அப்துல் பாசித் அவர்களுடையது நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது நேரலையில் உங்களுடைய பயான்களை கேட்பதற்கு. Insha Allah
மாஷா அல்லாஹ் அருமையான காணொளி. மௌலி அப்துல் பாசித் புகாரி அவர்களின் பேச்சில் எவ்வளவு தெளிவு எப்படிப்பட்ட புரிதல், ஒவ்வொரு வார்த்தையும் அவர் எவ்வளவு கண்ணியமாக பதிலளித்தார், ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு எத்தனை முறை அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினார். அல்லாஹுத்தஆலா இவருக்கு எல்லா வழிகளிலும் பரக்கத் செய்வானாக பரக்கத் செய்வானாக. எனது வாழ்நாள் முடிவதற்குள் இவரை ஒருமுறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் இன்ஷா அல்லாஹ். இப்படிப்பட்ட காணொளியை எங்களுக்காக பதிவிட்டதற்கு முகமது லீ அவர்களுக்கு மிக்க நன்றி. மாஷா அல்லாஹ்
Na oru Christian.but na Muslim ah maari vitten.enakku Allah ve neruguradhukku ivarin bayaan romba useful anadhu . inshallah brother.ungalukku Allah ashiravadham eppavum kedekkanum.
I am 35 old I don't know quran reading but one of hear sir basid sir video like (quran odha theriyuma mowt aaidatheenga nu sonnar subhanallah ippo konjam thike thike padikren maasha allah.....
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
Such an unusual podcast . Splendid. Moulvi has given a clear picture of himself . மௌலவி தலைமையில் மதினாவில் ஜியாரத் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது . நீ சொல்வது போல உங்களிடம் நெருங்கி பல கேள்வி கேக்க கூச்சமாக இருந்தது . 6 வருடம் கழித்து இப்படி ஒரு அருமையான நேர்காணல் . எவ்வளவு முதிச்சியான பேச்சி . சிறிதளவும் தலை கனம் இல்லாமல் அல்லாஹ்வின் பெயரியிலே எல்லா கேள்விக்கும் பதில் அளித்தது அருமை . Älhamduillah älhamduillah.....
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
❤ One of the greatest man I've ever seen in India. I'm from Sri Lanka 🇱🇰. His greatness is that he acknowledges that he could have been nicer in his Bayans before. Lee Bro ❤ Your're very popular among good young people in Sri Lanka.
முன்ப விட இன்னும் அல்லாஹ் உயர்த்திருக்கான்....last words ❤️,....வாழ்ந்தாலும் கெட்டாலும் குறை சொல்லும் உலகம்.. உங்க கீழ இறக்குரத்துக்கு ஒரு கூட்டம் இருக்கும், இனிமேல் தான் கவனமா இருக்கனும்..
Hindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
*Beware of Actor Abdul Basit bukari* If we give the content for 15 mints. Even cinema actors (Hypocrites) can preach Islam beautifully for money & fame by preparing well. Beware of this Munaafik Abdul basit bukari. He is Maarka Vyabari making business in UA-cam for fame & money. This actor talks not for Allah but for his self praise and create scenes while talking. He do make-up regularly just to attract innocent youths in the name of religion. There are many great Aalims of Ahlus-sunnah remain hidden out of sincerity fearing Allah. They are the true scholars of Deen. They don't show publicity. Know the dangers of Wahhabism and turn to Islam. Don't fall prey to wahhabism
உண்மையிலேயே sri Lanka ல மத்ரஸா கல்வி என்பது தனித்துவமானது. மார்க்கக் கல்வி மற்றும் உலகம் கல்வி இரண்டுமே சேர்ந்து sri Lankan's Arabic colleges ல வழங்கப்படுகிறது.As a sri Lankan I accept his statement
இலங்கை பற்றி நீங்கள் கூறிய கருத்து உண்மையானது.. கேட்கும் பொழுதே மகிழ்ச்சியாக இருந்தது..அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் அருள் புரியட்டும்.
Bayan apdinaley niyabagam vara Muthal nabar Neengathan ! Most Fav Mentor Of all time ! Unga bayan plus unga voice unga way of speech pathu life la Neraya vishayangal Therinjukittom ! Ungalku Dunyavilum akhiravilum allah udaiya Porutham Kidaikatum ! Ungal pani Thodarattum !
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
I watched his video since 2016 , still i have goosebumps when he speak, please dont ask him why you change nowadays, he didnt change but his maturity level only changes thats it. Alhamdulillah bai in sha allah oru naal nama meet panalam 😊
Alhamdulillahi kaseera ala kulli haal. I learned my initial Deen education from Abdul Basith bhuhari especially ihsan topic. May Allah bless him forever. Alhamdulillah
நான் உட்பட என்னுடைய தாய் மிகவும் நேசித்த மார்க்க அறிஞர.இவர்களுடைய பாயான்கள் எமது வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும் தாவாவையும் ஏற்படுத்தின.அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு அருள் பாளிப்பானாக அமீன். I'm from qatar. (I'm a srilankan lady)
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
Reason why I memorized many Surah from Quran and learned Quran with meaning is Abdul Basith brother and Shekh Thajudin Rashadi for reciting many duas and Hadiths. May Allah bless these Youngsters with health happiness and prosperity
அஸ்ஸலாமு அலைகும் வரஹ் நான் அப்துல் பாசித் புஹாரி ஹஜ்ரத் அவர்களை பற்றி சில வருத்தம் இருந்தது இந்த வீடியோவின் முலம் தெளிவு பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ். துஆச் செய்யுங்கள். இப்படிக்கு மெளலவி தெளபீக் அலி நூரானி
உங்களைப் போன்ற நேர்மையான அடியார்களுக்கு இறைவன் எப்பொழுதும் துணை நிற்பான். இஸ்லாமிய சமூக இளைஞர்கள் நற்பணிகளும், உங்களுடைய சிறந்த உரையாடலும் என்றும் அனைவரின் மனதிலும் நிலைத்து நிற்கும் . உங்களின் கண்ணியம் என்றும் குறையாது❤
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
Hindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
மாஷா அல்லாஹ் பாரக் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் உங்கள் பணிகள் சிறந்து விலங்கிட அல்லாஹ் மேலும் மேலும் உங்களுக்கு பரக்கத்தையும் ரஹ்மத் தையும் அருள்வாயாக( ஆமீன்) துவா செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
மாஷா அல்லாஹ் மிக அருமையான உரையாடல் தெளிவான பதில்! அப்துல் பாசித் புஹாரி அவர்களின் மார்க்க உரை மக்கள் மாற்றம் வரும் அளவில் இருக்கும் நானும் இவருடைய உரை மூலம் தெளிவடைந்துள்ளேன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்காக நான் நேசிக்கும் ஒருவர்!❤
மார்க்க அறிவில்லாத வாலிபனாக இருந்த என்னை அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு பாசித் சகோதரருடைய அறிவுரையை கேட்டு நேர்வழி பெற்ற வாலிபர்களின் ஒருவனாக அல்லாஹ் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு அருள் புரிவானாக அவர்களுடைய வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக துஆ செய்தவனாக❤🤲❤️🤝
As a Tamil Muslim in USA, I can tell that the number of kids studying and becoming a Hafiz is definitely more than India! Alhamdhulillah. They take a 3 year break finish Hifz and continue their regular education. Inshaallah hope we reach this level of maturity in Tamil Nadu
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
May Almighty Allah bless you and Allah will solve all your issues and give happiness in your mind here and hereafter. Aameen. Allah virkaga We all like you
Ennai ner vali kata Abdul Basith Buhari avargal oda bayan oru mukkiya karanam Allah bless him with his mercy and barakah 🤲 Aameen 🤲 Andha bayan kati ennai ner vali katina en rabbuku Alhamdhulillah ❤
இதில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு விடயம் மார்க்கக்கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதோடு நின்றுவிடாமல் அதை ஒரு கல்வி தகுதியாக்க வேண்டும். உலகக்கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பகுதியேனும் நம் சமுதாயம் மார்க்கக்கல்விக்கும் கொடுக்கவேண்டும். நல்ல விழிப்புணர்வான நேர்காணல் அல்லாஹ் நம் சகோதரர்களுக்கு அருள்புரியட்டும்.
@@Maha-cm4vbHindu convert to muslim.... Christian convert to muslim ... Periyar dasan covert to muslim ... American pastor convert to muslim .... Chruch become to mosque in england ....america ... Paru bro
Buy Dawah T shirts : api.whatsapp.com/send?phone=918072514780&text=The%20Lee%20Store
Assalamu alaikum bro....oru chinna help ?? Halal ana trading irunda sollunga bro...
@@beebeesiddiqua5687 pork trade
Kanja, bothai porul islamil halal bhai 😂
@@rajadenesh3147 unga religion la yedu haram iruku... ungaluku ellamay halal dana😂
@@beebeesiddiqua5687 like Mohammad 🙌
அப்துல் பாஷித் அண்ணாவுடைய கண்ணியமான வார்த்தைகள் யாருக்கெல்லாம் பிடிக்கும்? 🙋🏻
நான் அவருடைய தீவிர ரசிகன் அவர் பயான் பண்ணாமல் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது 😢
Meee fan
Nan avarai romba namburein alhamdhulillah allahvirkaga Nan avarai virumbugiren
Jasakalahu hairen@@Naseerneema
Comment பிச்சையா?bro
பல லட்சம் இளைஞர்களின் மனதை கவர்ந்த ஹீரோ 👌👌
Apdi solladhinga😢
Hero endral.. Nadikar endru artham.
Hero illa avar oru nalla manidhar. Allahvin nalla adiyan...
@@IrshaSafii-tw1bbfirst ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbavan christhava kaikuli
Not Hero.. Allah vin..unmai..athuve..
நான் ஒரு காலத்தில் இவருடைய தமிழ் மொழிக்காகவே இவரை நேசித்தேன்.... அதன் வழியாக இப்போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவனாக மாறிவிட்டேன்... 😊
Allah ungaluku arul seyvan
Allahhu Akbar
அல்ஹம்துலில்லாஹ்
Ma Sha allah
Masha ALLAH
நான் இப்போது அதிகமாக ஈமான் கொண்டு அமல்கள் செய்கிறேன் இதற்க்கு முழு காரணம் மௌளவி அப்துல் பாஸித் புகாரி யின் பயான்கள் கேட்டதனால்.மாஷா அல்லாஹ் மிகவும் அருமையாக இருக்கும் இவரது பயான்.அல்லாஹ் இவருக்கும் இவரது குடும்பத்தார்கும் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை தருவானாக ஆமீன்
aameen
Aameen
Aameen❤
ஆமீன்
அல்லாஹ்வுடைய நாட்டம் இவர் மூலமா அல்லாஹ் உங்களுக்கு மார்க்கத்தை கொடுத்திருக்கா
Alhamdulillah..
நான் பெரிதும் மதிக்க கூடிய ஒரு மனிதர் மௌலாவி அப்துல் பாசித் புகாரி
நான் இந்த காணொளியை எதிர்ப்பார்க்கவில்லை.. Mashallah
அருமையான காணொளி.
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிவானாக..
Aameen
Aameen
Alhamdulillah
Aameen
*Beware of Actor Abdul Basit bukari*
If we give the content for 15 mints.
Even cinema actors (Hypocrites) can preach Islam beautifully for money & fame by preparing well.
Beware of this Munaafik Abdul basit bukari. He is Maarka Vyabari making business in UA-cam for fame & money.
This actor talks not for Allah but for his self praise and create scenes while talking. He do make-up regularly just to attract innocent youths in the name of religion.
There are many great Aalims of Ahlus-sunnah remain hidden out of sincerity fearing Allah.
They are the true scholars of Deen. They don't show publicity.
Know the dangers of Wahhabism and turn to Islam. Don't fall prey to wahhabism
நான் மாற்று மதத்தைச் சார்ந்தவன் தான் ஆனால் இவர் பேசும் மார்க்கம் சார்ந்த கருத்துருக்கள் எளிமையாக புரியும் வகையில் உள்ளது 🎉🎉🎉
❤
❤
டேய் பேக் ஐடி! 😂😂 இவரு செல்லுறது எளிமையா புரியுதா?😂😂😂
@@srinivasanpartha3826 ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கனும்னு நினைச்சு கேட்டா புரிஞ்சுக்கலாம் நண்பா
Correct bro
Srilanka, பற்றி சொல்லப்பட்ட விடயம் 100% உண்மை. அல்ஹம்துலில்லாஹ் ❤️
Enne sonnaar?
@@star_1134வீடியோவை முழுமையாக பார்க்கவும்
Markka arivai srilanka la virumpi kaththukkuranga
@@star_1134 9: 9
@@star_11349:40 see
நான் சந்திக்க நினைக்கும் பல இமாம்களில் இவரும் ஒருவர்...
அல்லாஹ் இமாம் அவர்களுக்கு அருள் புரிவானாக...
Iwar imama? Kaalathukku kaalam appo
❤
🕋🤲🤲
Imama???
I WATCHED THIS FULL VIDEO. WITHOUT SKIP. IM CHRISTIAN BUT LOVE ISLAM AND MUHAMMAD S. A. W.
May the Almighty guide you
Masha Allah
Islam always invited you
May ALLAH give hidhayath
Masha Allah ❤
அல்லாஹ் உங்கள் இருவரின் மார்க்கப் பணிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் சிறந்த நற்கூலியை தருவானாக.. இன்ஷா அல்லாஹ்..
நீண்ட நாள் என்னுடைய எதிர்பார்ப்பு ....... அப்துல் பாசில் அவர்களின் பேட்டிக்கு....😊 Alhamdulillah
படைத்த இறைவனின்..... அருளோடும்.... ஆசியோடும் தங்களின் இறைப்பணி தொடரவேண்டும்.... சகோதரனே...... ஆசீர்வாதங்கள்... 👍🏻👍🏻
❤🎉🎉🎉🎉🎉
Masha Allah
Happy to see ur message
❤
மிக சிறந்த ஆரோகியமான உரையாடல். உங்கள் இருவருக்கும், நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவாதாக. ஆமீன் ❤
Aameen
Aameen
Aameen
Aameen
Aamiin
Im umair from srilanka
நீங்கள் பேசும் இலங்கை 💯 உண்மை மிகவும் ஆசையாக கேட்கும் பயான் மௌலவி அப்துல் பாசித் அவர்களுடையது
நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது நேரலையில் உங்களுடைய பயான்களை கேட்பதற்கு. Insha Allah
எப்போதும் நாங்கள் உங்களோடு துணையாக இருப்போம் ஷேக்♥️..
அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன் ஷேக்
ஏதோ ஒரு மனநிறைவு உங்களின் பேச்சைக் கேட்டவுடன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் உங்களைப் பெற்றோருக்கும் உங்களின் குடும்பத்தார்க்கு ஈமானுடைய பலத்துடன் அனைத்து வளமும் இருவுலகிலும் வழங்குவானாக
First ex Muslim thamilan channel paaru bro
மாஷா அல்லாஹ் அருமையான காணொளி. மௌலி அப்துல் பாசித் புகாரி அவர்களின் பேச்சில் எவ்வளவு தெளிவு எப்படிப்பட்ட புரிதல், ஒவ்வொரு வார்த்தையும் அவர் எவ்வளவு கண்ணியமாக பதிலளித்தார், ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு எத்தனை முறை அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினார். அல்லாஹுத்தஆலா இவருக்கு எல்லா வழிகளிலும் பரக்கத் செய்வானாக பரக்கத் செய்வானாக. எனது வாழ்நாள் முடிவதற்குள் இவரை ஒருமுறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் இன்ஷா அல்லாஹ். இப்படிப்பட்ட காணொளியை எங்களுக்காக பதிவிட்டதற்கு முகமது லீ அவர்களுக்கு மிக்க நன்றி. மாஷா அல்லாஹ்
அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன் ❤ Love You ABDUL BASITH BUKHARI. . .❤️🩹🥺
நான் பார்த்து ரசித்தலில் ஒரு சிறந்த நேர்காணல்❤ மாஷா அல்லாஹ் தொடரட்டும்.
Bro first ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vb Nakuda nega sonadum, eadho arivupoorvamana channel pola apdi nanachi patha bro, but adu muluka muluka islam enum markathumela iruka vanmatha elam kotti theerkura oru channel ah iruku😇 Namba arivuku apparpatadudha markam bro, ea arivuku idu purila so idu poi, idu mooda nambika apdi solitu poradu ilaa. Naga endha madhathayum kora solalaaa [ Lakkum Dheenukum Vazhiyadin - Engal markam engaluku, ungal markam ungaluku, idu Quran Aayat]. Ela madhathayum, maarkathayum mathikirom ana Enga maarkamdha sathiyam adula engalku endha sandegamum ila. Oru naal Allah puriya vaipaan, Ameen 🤲🏻😊
Na oru Christian.but na Muslim ah maari vitten.enakku Allah ve neruguradhukku ivarin bayaan romba useful anadhu . inshallah brother.ungalukku Allah ashiravadham eppavum kedekkanum.
9.45 Jazakallah For explain our Srilanka 🥹🥹Totally Goosebumps 🫂🫂🫂
Masah allah... கேட்கும் போதே நல்ல எண்ணங்கள் உருவாகிறது... அல்ஹம்துலில்லாஹ்
என் வாழ்வினை சிறக்க வாழ்வதற்கு காரணங்களில் இவரும் ஒரு மேலான இடத்தினில் வகிப்பவர் அண்ணன் அபு ❤️
❤❤❤
🎉🎉🎉🎉
Masha Allah
அல்லாஹ்வின் அருளும் நேர்வழியும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்
@@mohaideenmohaideen-hn3im மிக்க நன்றிகள் எனதருமை அண்ணன்❤️❤️🙏🏾
@@jamalmohideensi7525 Maashaa Allaah❤️❤️❤️🙏🏾
I am 35 old I don't know quran reading but one of hear sir basid sir video like (quran odha theriyuma mowt aaidatheenga nu sonnar subhanallah ippo konjam thike thike padikren maasha allah.....
அல்ஹம்துலில்லாஹ் மிகச்ச்சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் மச்சான்...
அல்ஹம்துலில்லாஹ் அருமையான discussion👌..அல்லாஹ் இவ்விருவருக்கும் இதில் இருந்தவர்களுக்கும் நமக்கும் ரஹ்மத் செய்வானாக
ஆமீன்
எங்கள் இமாம் இவர்
இவரை பாதுகாக்க வேண்டும் .. மாபெரும்
மார்க்க மேதை
இவரை இறையியல் கல்விப்பணிக்கு பயன்படுத்தலாம் ..
Yov Avan imam illai😅
அட கொடுமையே
வரலாறு தெரியாத சமூகமே
@@jamalmohamed5980 புகாரி இமாம்
Alhamthullilah Allah Ungaluku.rahmath seivanaga
சுப்ஹானல்லாஹ்
எவ்வளவு தெளிவான, கண்ணியமான , அனுபவமான , பணிவான பேச்சு
அல்லாஹ் இதுபோல் சுவனத்திலும் நம்மை ஒன்று சேர்ப்பானாக..
aaaameen
Ameen
Aameen Aameen
பக்குவமான பதில்கள். அல்லாஹ் போதுமானவன் ❤
First ex Muslim thamilan channel paaru bro
9:35 இலங்கையராக இது சந்தோசமான தருணம் எமக்கு. அல்லாஹ் இந்திய மக்களுக்கும் அருள் புரிவானாக
Same to me. I have so many relatives who are studying in Madrasa
Ameen ameen
Alhamdulillah
Aameen🤲🙂
மார்க்கத்தில் புதிய ரத்தம் பாய்ச்சும் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்! இன்ஷா அல்லா.
First ex Muslim thamilan channel paaru
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
அப்துல் பாசித் ஒரு சிறந்த தாயீ. அல்ஹம்துலில்லாஹ், மாஷாஅல்லாஹ்
First ex Muslim thamilan channel paaru bro 7
Assalamu Alaikum
MashaAllah
அருமையான நேர்காணல்
வல்ல இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக ஆமீன் .
First ex Muslim thamilan channel paaru bro 7
Such an unusual podcast . Splendid. Moulvi has given a clear picture of himself .
மௌலவி தலைமையில் மதினாவில் ஜியாரத் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது .
நீ சொல்வது போல உங்களிடம் நெருங்கி பல கேள்வி கேக்க கூச்சமாக இருந்தது .
6 வருடம் கழித்து இப்படி ஒரு அருமையான நேர்காணல் . எவ்வளவு முதிச்சியான பேச்சி .
சிறிதளவும் தலை கனம் இல்லாமல் அல்லாஹ்வின் பெயரியிலே எல்லா கேள்விக்கும் பதில் அளித்தது அருமை .
Älhamduillah älhamduillah.....
Masha allah...... great speech....
My fvt bazith moulavi...
One of the respect person 🎉❤
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு ,பாசித் பதில்கள் கண்ணியம் மிகுந்தவை
First ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
❤ One of the greatest man I've ever seen in India. I'm from Sri Lanka 🇱🇰. His greatness is that he acknowledges that he could have been nicer in his Bayans before. Lee Bro ❤ Your're very popular among good young people in Sri Lanka.
Lee brother,thank you very much for this crucial interview🙏🇱🇰.
Prayers for both of you
First ex Muslim thamilan channel paaru bro
முன்ப விட இன்னும் அல்லாஹ் உயர்த்திருக்கான்....last words ❤️,....வாழ்ந்தாலும் கெட்டாலும் குறை சொல்லும் உலகம்.. உங்க கீழ இறக்குரத்துக்கு ஒரு கூட்டம் இருக்கும், இனிமேல் தான் கவனமா இருக்கனும்..
First ex Muslim thamilan channel paaru bro
Hindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே, உங்க பயான் எப்போதும் புடிக்கும்,ரொம்பவே அழகா பேசுறீங்க. அல்ஹம்துலில்லாஹ்
My favorite Islamic speaker 🔈 ❤️
*Beware of Actor Abdul Basit bukari*
If we give the content for 15 mints.
Even cinema actors (Hypocrites) can preach Islam beautifully for money & fame by preparing well.
Beware of this Munaafik Abdul basit bukari. He is Maarka Vyabari making business in UA-cam for fame & money.
This actor talks not for Allah but for his self praise and create scenes while talking. He do make-up regularly just to attract innocent youths in the name of religion.
There are many great Aalims of Ahlus-sunnah remain hidden out of sincerity fearing Allah.
They are the true scholars of Deen. They don't show publicity.
Know the dangers of Wahhabism and turn to Islam. Don't fall prey to wahhabism
அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் பாசித் அவர்களே அல்லாஹ் உங்களுக்கு நிறைய அருள் புரிவாயாக ❤❤
First ex Muslim thamilan channel paaru bro
எனக்கு ரொம்ப பிடிக்கும் அல்லாஹ் காக நேசிக்கிறேன்
First ex Muslim thamilan channel paaru bro
I'm in Sri Lanka
Masha allah
I'm so happy
Hazrath Abdul basith
Bayan
My favorite tiching
First ex Muslim thamilan channel paaru bro
உண்மையிலேயே sri Lanka ல மத்ரஸா கல்வி என்பது தனித்துவமானது. மார்க்கக் கல்வி மற்றும் உலகம் கல்வி இரண்டுமே சேர்ந்து sri Lankan's Arabic colleges ல வழங்கப்படுகிறது.As a sri Lankan I accept his statement
இலங்கை பற்றி நீங்கள் கூறிய கருத்து உண்மையானது.. கேட்கும் பொழுதே மகிழ்ச்சியாக இருந்தது..அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் அருள் புரியட்டும்.
அல்லாஹ் இந்த இருவருக்கும் இருவருடைய பயணிக்கும் சமூகத்திற்கும் அல்லாஹ் வெற்றியை தருவானாக ஊடகத்துறையில் இந்த சமூகம் ஒரு கோளட்சியம் படைக்கட்டும்
Bayan apdinaley niyabagam vara Muthal nabar Neengathan ! Most Fav Mentor Of all time ! Unga bayan plus unga voice unga way of speech pathu life la Neraya vishayangal Therinjukittom ! Ungalku Dunyavilum akhiravilum allah udaiya Porutham Kidaikatum ! Ungal pani Thodarattum !
Tamil language of basith moulavi ❤ soothing voice
I used to play his bayan when I sleep
First ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
Masha allah very nice conversation …enakum romba pudicha maarka sotpolivalar Abdhul Basith Moulavi 🎉
I watched his video since 2016 , still i have goosebumps when he speak, please dont ask him why you change nowadays, he didnt change but his maturity level only changes thats it.
Alhamdulillah bai in sha allah oru naal nama meet panalam 😊
Alhamdulillahi kaseera ala kulli haal. I learned my initial Deen education from Abdul Basith bhuhari especially ihsan topic. May Allah bless him forever. Alhamdulillah
I grown up listening to his bayans, such a pious person , May allah grant him Jannah ❤
First ex Muslim thamilan channel paaru bro
எப்போதும் நான் ஈமானில் பலவீனப்படுகின்றேனோ அப்போதெல்லாம் இவரின் பயான்கள் எனது ஈமானை அதிகரிக்கச் செய்யும் Alhamdulillah❤
Alhamdulillah......neenga ennoda best motivator.......Allahvukkaha na ungale nesikiren.......
First ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbavan christhava kaikuli
மாஷாஅல்லாஹ்🙌
அழகான மொழி நடை 👌
☝️ 💯தமிழின் அழகு
மேலும் உங்கள் சேவை தொடரட்டும் 🤝
First ex Muslim thamilan channel paaru
நான் உட்பட என்னுடைய தாய் மிகவும் நேசித்த மார்க்க அறிஞர.இவர்களுடைய பாயான்கள் எமது வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும் தாவாவையும் ஏற்படுத்தின.அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு அருள் பாளிப்பானாக அமீன். I'm from qatar. (I'm a srilankan lady)
First ex Muslim thamilan channel paaru bro 7
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
Reason why I memorized many Surah from Quran and learned Quran with meaning is Abdul Basith brother and Shekh Thajudin Rashadi for reciting many duas and Hadiths.
May Allah bless these Youngsters with health happiness and prosperity
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்
நான் அப்துல் பாசித் புஹாரி ஹஜ்ரத்
அவர்களை பற்றி சில வருத்தம் இருந்தது
இந்த வீடியோவின் முலம் தெளிவு பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
துஆச் செய்யுங்கள்.
இப்படிக்கு
மெளலவி தெளபீக் அலி நூரானி
It’s happy to see him as a entrepreneur. May Allah pour barakah in ur businesses & make it successful
Abdhul baashith movlavi avarhalukku allah noi atra vaalvayum neenda aayulayum tharuvanaha aameen aameen yarabbal aalameen Alhamdhulillah ❤❤❤
Masha Allah ❤நல்ல ஒரு பதிவு Alhamdulillah 🎉😊
First ex Muslim thamilan channel paaru bro
இவரும் மனிதர் தான்.
நாம் தான் இவருடைய பேச்சை கேட்டு தீனை படித்தவர் என்று நினைத்து விட்டோம்..
உங்களைப் போன்ற நேர்மையான அடியார்களுக்கு இறைவன் எப்பொழுதும் துணை நிற்பான். இஸ்லாமிய சமூக இளைஞர்கள் நற்பணிகளும், உங்களுடைய சிறந்த உரையாடலும் என்றும் அனைவரின் மனதிலும் நிலைத்து நிற்கும் . உங்களின் கண்ணியம் என்றும் குறையாது❤
First ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbavan christhava kaikuli
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
Hindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
Ameen
மாஷா அல்லாஹ் பாரக் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் உங்கள் பணிகள் சிறந்து விலங்கிட அல்லாஹ் மேலும் மேலும் உங்களுக்கு பரக்கத்தையும் ரஹ்மத் தையும் அருள்வாயாக( ஆமீன்) துவா செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்
First ex Muslim thamilan channel paaru bro 7
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
Thanks
Mashallah ❤❤...good speech....from sri lanka🇱🇰🇱🇰
Engaludaya Islam udaye thodakkam neengal dhan Abdul basith ....u r the inspiration
First ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
தம்பி உங்கள் பயான் மிக எளிதில் புரியும் அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
மனம் திறந்த சகோதரர் அப்துல்பாசித் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!
Masha Allah brother abdul basith speech very nice insha Allah Allah will given to him more barakath
என் அன்பு சகோதரன் உங்கபோதனை கேட்டேன் இறைவன் மேல்மாத்திரம்நம்பிக்கைவைக்கிறேன் ❤❤❤❤❤
❤🎉🎉🎉🎉
Alhamdulillah Alhamdulillah
Alhamdulillah
மாஷா அல்லாஹ் மிக அருமையான உரையாடல் தெளிவான பதில்!
அப்துல் பாசித் புஹாரி அவர்களின் மார்க்க உரை மக்கள் மாற்றம் வரும் அளவில் இருக்கும் நானும் இவருடைய உரை மூலம் தெளிவடைந்துள்ளேன் அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வுக்காக நான் நேசிக்கும் ஒருவர்!❤
மார்க்க அறிவில்லாத வாலிபனாக இருந்த என்னை
அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு பாசித் சகோதரருடைய அறிவுரையை கேட்டு நேர்வழி பெற்ற வாலிபர்களின் ஒருவனாக அல்லாஹ் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு அருள் புரிவானாக அவர்களுடைய வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக துஆ செய்தவனாக❤🤲❤️🤝
ஆமீன்
☝️🤲❤❤❤🎉
Alhamdhulillah 👌
ஆமீன்
❤
Masha Allah alhamdulillah jhajakallahu kairan kaseera for lee tv net work interview kaga..
As a Tamil Muslim in USA, I can tell that the number of kids studying and becoming a Hafiz is definitely more than India! Alhamdhulillah. They take a 3 year break finish Hifz and continue their regular education. Inshaallah hope we reach this level of maturity in Tamil Nadu
Sure.
Inshallah Brother ✊😌
Dua my children 😢
First ex Muslim thamilan channel paaru bro 7
சரியான நேரத்தில் ...சிறப்பானா நேர்காணல் ........ பாஷித் புஹாரி அவர்களுக்கும் Anchor க்கும் வாழ்த்துக்கள் 👌👌👍👍💕💕
First ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
Abdu பாசித் speech reyale so naice. mash allah
You said Sri Lankans are most intrested to learn, Alhamdulillah, allah has blessed our brothers .
மாஷா அல்லாஹ் அருமையான கேள்வி பதில் அல்லாஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ்
உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் பரக்கத் செய்வானாக,உங்களது தொழிலும் மென்மேலும் வளர அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்🤲🤲
ஆமீன்
First ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
The clarity in his speech and his language is amazing it's ok let him live as he wants
Man who speaks about Palestine & gaza with guts 🇵🇸
May Almighty Allah bless you and Allah will solve all your issues and give happiness in your mind here and hereafter. Aameen. Allah virkaga We all like you
Ennai ner vali kata Abdul Basith Buhari avargal oda bayan oru mukkiya karanam Allah bless him with his mercy and barakah 🤲 Aameen 🤲
Andha bayan kati ennai ner vali katina en rabbuku Alhamdhulillah ❤
Abdul basith bukari wat a smooth speech didn't skip 1min also watched full video Alhamdulillah...
அல்லாஹ்விற்காக அண்ணனை நேசிக்கிறேன்
எனக்கு நேர் வழி காட்டிய ஓரு அருமையான மனிதர்.... அல்ஹம்துலில்லாஹ்
بارك الله فيكما
அல்ஹம்துலில்லாஹ் சிறந்த பக்குவத்தை தந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். ஈருலகிலும் அல்லாஹ் நம் அனைவருக்கும் வெற்றியை தருவானாக
நான் என்னுடைய 18 வயதின் போது அப்துல் பாசித் புகாரி அவருடைய பயானை மெமரி கார்டில் ஏத்தி கேப்பேன் அது மண்ணடி போய் ஏற்றி கொண்டு வருவேன் ❤❤❤
Subhan Allah
❤ بارك الله فيك
அஸ்ஸலாமு அலைக்கும் என்னுடைய வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை தந்ததே அப்துல் பாசித் அவர்களின் பயான் தான் அல்லாஹ் அவர்களுக்கும் நமக்கும் அருள் செய்வானாக
Alhamdulillah masha allah barakkallah❤
ஒரு நாள் அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை நான் வந்து சந்திப்பேன் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட காரணமாணவர்களில் நீங்களும் ஒருவர்.
என் மனதை கவர்ந்த hero masha allah ❤❤ abdul basith movlevi 🥰🥰 proud to be a srilankan alhamdulillah alhamdulillah 🤍
First ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbavan oru christhava kaikuly aavan muslim irundhu nathigan agunavan illai
Ma Sha Allah 👍
Baarak Allah 👍
Motivational speaker ❤ I am from Karnataka 😍
இதில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு விடயம் மார்க்கக்கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதோடு நின்றுவிடாமல் அதை ஒரு கல்வி தகுதியாக்க வேண்டும்.
உலகக்கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பகுதியேனும் நம் சமுதாயம் மார்க்கக்கல்விக்கும் கொடுக்கவேண்டும்.
நல்ல விழிப்புணர்வான நேர்காணல் அல்லாஹ் நம் சகோதரர்களுக்கு அருள்புரியட்டும்.
First ex Muslim thamilan channel paaru bro
@@Maha-cm4vbHindu convert to muslim....
Christian convert to muslim ...
Periyar dasan covert to muslim ...
American pastor convert to muslim ....
Chruch become to mosque in england ....america ...
Paru bro
Emaanai adigarikka seiium uyirulla pechukkal koodiya bayan seium manidhar..
Alhamdulillah
Allah bless you always.😊