உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் நான் முஸ்லிம் இல்லை ஒவ்வொரு மதத்திலும் பல நல்ல போதனைகள் உள்ளது சில போதனைகள் சிலருக்கு தவறாக தெரியலாம் அதை கடந்து போறது சிறப்பு அது போல எந்த மதமாக இருந்தாலும் அந்த மதத்தில் பிறந்த சிலர் நாத்திகமாக தான் பேசுவார்கள் அவர்களிடம் நீங்க என்ன கமெண்ட் அட்வைஸ் பன்னுனாலும் 10 பைசா கூட உபயோகம் இல்லை நீங்க கடந்து போறது தான் நல்லது 👍
இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம். நாத்திகம் மூட நம்பிக்கைகளை எதிர்த்து வந்தது. இஸ்லாமியர்கள் debate பண்றதுக்கு தயார், நிறைய debate நடந்துட்டுதன் இருக்கு. Don't compare Islam with paganism.
Islam is beyond a religion brother. It is a way of life. You will be succeded in the world ly life in the here after if you follow the ways thats what quran also says.
@@Qaum-e-Tawhid மூட நம்பிக்கையை எதிர்த்து வந்தது என்று சொல்லீரிங்க அண்ணா ஆனால் எதோ பெண்கள் நகை போடுவது தவறு ❎ அண்ணா அப்பா தவிற யாரோ கூட வண்டி ல போக கூடாது னு ரோட்டில ஒரு பெண்ணை மிரட்டுவார்கள் பார்த்திருப்பீர்கள் அந்த பொண்ணு மனசுல அது என் விருப்பம் னு சொல்லும் அதற்கு அவர் அல்லா பார்த்து கொண்டு இருக்கிறார் னு சொல்லும் அதற்கு அந்த பொண்ணு அல்லா கிட்ட நான் பேசிக்கிறேன் னு சொல்லும் இதை தான் சொல்லுர அவர் சொல்ல வந்தது அந்த பெண்ணுக்கு தப்பா தெரியலாம் அதனால உங்க மார்க்கத்தில் உள்ள சில போதனைகள் உங்க மதத்தில் உள்ளவர்களுக்கு பிடிக்காமல் விமர்சனம் செய்யலாம்.. உங்கள் மார்க்கத்தில் தியேட்டர் போவது அல்லா தவறு என்று செல்கிறார் சொல்லுவாங்க ஆனா அது மூட நம்பிக்கை னு உங்க முஸ்லிம் மதத்தில் தியேட்டர்ல படம் பார்க்கும் நண்பர்கள் சொல்லுராங்க இதை தான் நான் சொல்ல வந்தா எந்த இறை நம்பிக்கை இருந்தாலும் நிறை குறைகள் இருக்க தான் செய்யும் அவங்க கிட்ட புரிய வைக்க போனிங்க என்றால் அதையே கண்டென்ட் ஆக்கி காசு பார்த்துட்டு போய்ருவாங்க
@@nirmalkumar-nn4qh நான் இந்து மதத்தை சேர்ந்தவன். ஆனால் நான் இப்போது இஸ்லாம் மார்க்கத்தை நோக்கி நேர்வழிவேண்டி, அல்லாஹுவின் நாட்டத்தை விரும்பி பயணிக்கிறேன். மற்ற மதத்தைப் போல், இஸ்லாம் என்ற மார்க்கத்தை நோக்காதீர்கள்.... பலரும் மூட நம்பிக்கைக் கருத்துகள் சில இருக்கிறது என்று கருதுவதற்கு காரணம், அவர்கள் அனைவருக்குமுள்ள, அந்த மார்க்கத்தைப் பற்றிய புரிதல் குறைவே. குர்ஆன் - நேர்வழி வாழ்க்கைக்கான, அல்லாஹுவின் வழிகாட்டல் மிக்க நேரடி வசனங்கள். சிந்திப்போர்க்கும், பொறுமைகொண்டும் அதனை அனுகுபவர்க்கும், பணிவுடையோர்க்கும் மட்டுமே, அந்த ஏக இறைவன் நேர்வழி அறிவிப்பான். அல்லாஹுவின் வசனங்களை நம் குறைவுபட்ட அறிவைக் கொண்டு உரசிப்பார்ப்பது, சரியான போக்கல்ல. அல்லாஹ் மிகத் தூய்மையானவன்❤
@@VSVIJAYUNOFFICIAL there's nothing to belive😂 You believe in something that you can't prove. Don't call us disbelievers. You can't call someone disbelievers if you don't have proof of what you belive🤣🤣🤣
இதிலிருந்து நாம் உணரவேண்டியது... இம்மையில் *அல்லாஹ் சுபாகனுத்தாலா* நம்மை வேதனைக்கொண்டும், வறுமையைக்கொண்டும் சோதிப்பது, நமக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கு 99% வாய்ப்பு. அந்த சோதனை எதனை நமக்கு உணர்த்த வேண்டுமென்றால், அல்லாஹ் SWT நம்மீது மிகுந்த இரக்கம் கொண்டுள்ளான் என்பதை . உலக இன்பத்தைக்கொண்டும், செல்வத்தைக்கொண்டும் சோதிப்பதென்பது, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு (50%) மிகமிகக் குறைவு என்பதையே. இது IRFAN மற்றும் இன்னும் சில இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, அழகிய இந்த மார்க்கம் பிறப்பிலேயே கிடைத்தும், அவர்கள் சைத்தானின் வசம் சென்றுகொண்டிருக்கிறார்கள். இம்மை என்ற தவுட்டுக்கு, மறுமை என்ற தங்கத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். *அல்லாஹ் SWT* அவர்களுக்கு நேர்வழி அறிவிப்பானாக! லா ஹவ்ல வலா குவ்வத் இல்லாஹ் பில்லாஹ்.
147. "எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது. திருக்குர்ஆன் 3:147
இயேசு கிறிஸ்து மூலமாக தவிர அவர் சிந்தின ரத்தத்தின் மூலமாக தவிர வேறு எது மூலமாகவும் அந்த கடவுளிடம் நம் பாவமன்னிப்பை பெற முடியாது விடுதலைப் பெற முடியாது நண்பா🩸🛐🩸
@@balaji9064neenga soldradula enda logicumey illa epadi Hinduism la gangaila mulugitu Vanda Ella paaavamum poyidumnu soldrangalo ademadiridan neenga soldradum iruku
125. விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன். திருக்குர்ஆன் 16:125
@@ben-m2f6y தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்றது யாரு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் யார் இந்திரா காந்தி கொன்றவர்கள் யார் இதெல்லாம் தெரிந்தால் பதிவிடவும்😂😂😂😂😂
The core message of this video is : Dont scold others for not doing there islamic duties or anything...Leave them let then live there life as there wish cuz they r out of control..let them have what they did...Dont spread hatred guys ...May Allah guide us all ..
Sorry ah how he lives his life shouldn't be a problem, but why putting up videos & saying oh I do this & that but we are Muslims but we still do !!! What kind of attitude is that ??? !!!!
நீங்கள் சங்கி என்று சொல்லும்போது ஒரு இந்துவாக என்னுடைய மனது மிகவும் வருந்துகிறது..இனி ஒரு கணம் மீண்டும் அப்படி பேசுவீர் ஆயின் நான் முகம்மதுவை பற்றி பேசவேண்டி இருக்கும்..தவறாக நினைக்க வேண்டாம்...உங்களை பச்சை சங்கி என்று சொன்னால் உங்கள் மனது புண்படும் அல்லவா...தயவுசெய்து...இனி அந்த வார்த்தை வேண்டாம்...
இன்று பாலஸ்தீன் மக்களுக்காக உலகமே துடியா துடித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்பொழுது தேவையில்லாமல் இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை சிதறடிக்கிறீர்க இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்
பலாஸ்தீன் பற்றி கவலை படாதீர்கள். இன்ஷாஅல்லாஹ் ஷாம் தேசத்திற்கு நற்செய்தி உண்டு... என்பதை மறந்து விடாதீர்கள். வெளியில் இருந்து வரும் விஷயங்கள் பெரிது கிடையாது. ஆனால் உள்ளேயே இருக்கும் சிறுகுழப்பம் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
உங்கள் பனிகள் சிறக்க அல்லாஹ் அருள் புரிவானாக இஸ்லாமிய சமூகத்திடம் இருக்கும் சிலரின் தவரான கேள்வியாலும் சிலருக்கு இஸ்லாமிய அறிவுரை வழங்குரோம் என்ற பெயரில் யாரையும் குரை கூர வேண்டாம் என்ற கறுத்தியல் அடிப்படையில் அழகான முறையில் விளக்கம் அருமை
Social media va ungala mathiri nalla muraila ularaikura muslimgalai parkum pothu manasuku romba santhosam but niraiya Muslimgal ninaikuranga social media la ulaikanumnda islatha viddu veliyahinathan sambathikkaamndu ninaikuranga… avangaluku Allah hithayathai kodukkaddum ameen
That’s because Islamic people are the once trying to convert the other religion people 😂 doesn’t seem so strong. If you want to convert other and make your religion strong then imagine how insecure you are with your religion 😂
Nalla karuthu.... Potato chips pondra video create pandravangalukku avanga body ya rasichu yarachum comments potta athu like pannuvaanga ❤️ poduvaanga.
@@sgalaxy5624hahah when u realize the people that u support are your own enemy then u will knw 😂 geo ? Yeah don't knw because the hate made u support them without realising it
Ongal asai thaan saithan oda balam oru war oh oru iyarkai seetru alivu vandha appo onga asai noki povingala illa athyavasiyam uh noki povingala indha peaceful life ellam ippo vandhadhu bro kadaisi oru 70 varshama than iruku life is a survival
அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஒரு தமிழனாக நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். நாம் கடவுளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், மதத்தை உங்களின் முதல் பெருமையாக ஒருபோதும் கருதாதீர்கள் ஏனென்றால் அது உங்கள் அடையாளம் அல்ல மொழியின் மீதும் இனத்தின் மீதும் மட்டுமே பெருமை கொள்ளுங்கள்
Masha Allah 100% unmai Oru muslim pen hijab anivathu kadamai❤️ Islam is best ❤️ Muslim என்ற பெயரில் அரை குறை ஆடை அணிந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருக்கு என்று பேசும் சிலரும் இருக்காங்க 🥺 அல்லாஹ் தான் பாத்துகக்கணும் 🤲 ❤️🇱🇰
Valzhrathae allah va vanangi thozhuva taan ..... evlo peru pugal PanAm irundhalum ithu nirantharam illai....😢 marumai matumae naa nambi valzhren Inga enaku ena analum paravala adutthu Vara pora marumai valzhkai kaaga vazha aasa padren❤
@sabarimala Fathima avargala tag panunga ...avanga solra vishiyam correct tu ana solra vitham romba harsh ah pesranga...your video is so kind ah calm super
Bro , in social media not only irfans view and potato face many content creators in current gen 😢 I think only 1 youtuber is not showing his wife in video is , I think shadhik azzez
மனிதம் தாண்டி புனிதம் இல்லை இதயம் தாண்டி இறைவன் இல்லை! இல்லாத ஒருவனுக்காக இருக்கும் சக மனிதனை துன்புறுத்தும் மதமே நீ போய் விடு..😢 மறுமையில் உல்லாசமாக இருக்க இங்கே ஒழுக்கமாக இருப்பது நடிப்பே ஆகும்... மதவாதிகளால் தங்கள் மதம் பெரியது என நிரூபித்துக் காட்ட அப்பாவி சக மனிதர்கள் தங்கள் வாழ்வை இழக்கின்றனர்...y
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? - (திருக்குர்ஆன் 75:3) அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். - (திருக்குர்ஆன் 75:4) எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். - (திருக்குர்ஆன் 75:5) "கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான். - (திருக்குர்ஆன் 75:6) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்." - (திருக்குர்ஆன் 109:6)
@@360filmfactory9😂ethum theriyama pesakoodathu. Last day apdingrathu ella manushangalum irantha pinnadi iraivanal uyir koduthu eluppapttu naama vaalntha vaalkai patri kelvikekkappadum naal than last day
@leetvnetwork . Alhamdulliah you are Sharing Many hadith and make understand us in very Simple Way . jazakallah khair . May Allah bless you with Good health to share us more Knowledge . In this Video , Appas Bai Voice is not Clear ,Kindly check :)
Brother எந்த மதமாக இருந்தாலும் , அந்த மத்த்தின் அனைத்து கருத்துக்களையும் ஏற்று கொள்ளவேண்டும் என்று தனிப்பட்ட மனிதருக்கு எந்த அவசியமும் இல்லை அந்த தனிப்பட்ட மனிதர் தன் கருத்துக்களை பரப்பவும் உரிமை உள்ளது அதே தவறு என்று சொல்வதற்க்கு யாருக்கும் உரிமை இல்லை
I am proudest Muslim.... Even all human can leave me but for me always ALLAH is there for me... ALLAH CREATED ME... ALLAH LOVES ME WITHOUT EXPECTING ANYTHING FROM ME...
அப்பாஸ் பாய் பேசும் விதம் சரி இல்லை... 13:28 இஸ்லாம் பிடிக்கவில்லை என்றால் வேறு மதத்திற்கு செல்லுங்கள், என்று சொல்வதற்கு இவருக்கு யார் உரிமை கொடுத்தது... முர்தத் ஆனா ஒருவரை தனது ஆட்சி அதிகாரம், அனைத்தையும் கொடுத்தாவது மறுபடி இஸ்லாத்திற்கு வரவழைக்க முற்பட்டவர் நமது கலீஃபா உமர் ரலி அவர்கள், அப்படி இருக்க அப்பாஸ் பாய் எப்படி அந்த வார்தையை சொல்ல முடியும்... இந்த வார்த்தை சொன்னதற்கு இவரைவனிடம் மன்னிப்பு கோருங்கள்... அல்லாஹ் நம் பாவத்தை மன்னிப்பானாக, ஆமீன்
அல்லாஹ்வே அப்படிதான் சொல்றான். குர்ஆன்ல இந்த மார்க்கத்தில் எவ்வித நிபந்தனையும் கிடையாது. விருப்பம் இருந்தால் பின்பற்றலாம். இல்லையென்றால் வெளியேறலாம். யாரையும் கட்டாய படுத்தகிடையாது. முஸ்லிம் பெயர் வைத்து கொண்டு செய்யும் செயலே இங்கு விமர்சனத்திற்கு உள்ளாகுது.
Mashallah and I am proud to be Muslim because I am praying namaz and reading Quran if any Muslim read Qur'an I think they will be correct if there is not reading Quran they will not unfit to be Muslim and I thank my parents because they send me to madharsa and jamaath so I thank my parents
Ur a good Muslim its good alhamdulillah.. but dont judge anyone they not pray namaaz or read quran its means not a good Muslim its wrong way bro..allah only decides who's good or bad allah not give authority to you bro 😇 am sorry to say this but your comment its not goodway that's y am here.. praying namaaz or reading quran its all showing to allah only not advertise 😇😇 incase am wrong means sorry...
Am agree with you but (unfit muslim) word hurts me you not authority bro give dawah as a good way but you show here am perfect.. those dont pray namaz or read quran means unfit its not goodway to told like that please be change ur stand... Give dawah good way and duwa for that type people...
Bhai : burkaq podalana Allah mannika mattaru, ungala thandichiduvaru. 🙂: Palestine la avolo per saguranga athuku Allah edhum panna mattara. Bhai's : adhu war stop panna la time illa. Burkaq podathavanga la punish pannave time seriya iruku😐
7:09 Because in India every one have rights to talk bro even girls and ladies.1st learn indian law bro than go and learn your Muslim's mythology and Quran. OR otherwords go back middle East🇹🇷🇸🇦🇵🇸🇦🇪🇧🇭🇮🇶🇮🇷🇵🇰🇦🇫📜 nation again.don't distrub our people.
Yov kai ah puduchu ilutha mattum than harrasment ah .... Avangala manam reethiya torture pandrathum harrasment than .. You guys are actually doing that which is also haram ...
Rumbling required for idiots like you 😂 "should follow" and "choice" is different. Let them choose what they want to follow, stfu and mind your own business.
If all religion true, why non Muslims drink alcohol? Why have sex without marriage? Why steal other people money ? True Muslim will never drink but even your religious leaders are drinking alcohol
Brooo.❤❤..Karuppu sangii😂😂😂 tq for mentioning that😂😂 sangis and karupu sangis are dangerous for tn unity.. #TamilNationalism🔥 stepping forward... Future TN will be even stronger with a religious unity ❤️💚🤍 We are with you bro.. don't worry about them ❤
yeah we have so much in common with all the religion values including tamil culture that's why as a muslim i like ntk and their ideology, hope they came and ban all the adultery,alcohol and pub club
@@gokutu1002as a muslims your people have killed many people in the name of allah cant you guys let other people live their life own life and i know why you are asking ntk because you can impose that subhuman sharia law in beautiful tamil land
நீங்கள் குறிப்பிடும் நபர்கள் மற்றும் அவர்களை போன்றவர்கள் பிழைப்பிற்காக youtube channel நடத்துபவர்கள் அவர்கள் இதே போன்று தான் செய்வார்கள் உங்கள் செயல்களை தொடர்ந்து செய்யுங்கள். அவர்களின் பாவச் செயல்கள் அவர்களுக்கு அழகாக காண்பிக்கப்படுவது அவர்களின் பாவக்கணக்கை அதிகரிக்கவே
You are using them to get channels more subscribers. If you want to speak about them do it. But to use their picture in your caption is click baiting using their faces. Unless you are sharing your revenue with them.
Unga media platform la PALESTINE pathi iruka unmaiya veli padutha use panalamla even non Muslims kuda support pani video podranga... Unma theriyama irukavangaluku useful ah irukum .. you can talk about that instead of this bhai ❤️
Well said bro 💯👌🏼. Bro I have a question In your thumbnail pic that girl face have a Flag (LGBTQ - I think it’s edited by you ) Because she support LGBTQ ?? I don’t know that’s why ask
Assalamu Alaikum Bhai 1. Periya youtubers and Insta members Yaarume poi personal message paakradhu illa adhanala comments dhan panni aganum 2. Comments la dhawa panradhoda namma sagodharargal nirthikkanum 3. Avangala force panna namakku anumadhi kedayadhu
Islam namba manasula erunda podumga... movie ku pogalam but not in prayer time music kekalam padalam but don't forget Quran and don't hear while baang... I'm a athlete and I'm a play back singer and I'm a teen Muslim girl and i know how much iman in my heart and Allah also know....manasu thanga ellame sorry naa Yaarukum support illa hater illa solla thonichi sonna actually naa video fulla pakala sorry for that too... Iman manasu erunda podumga Allah teriyum namba yen panrom yeduku panromnu andha andha time la respect panna podum enjoy while respecting every region and human beings thank you sorry if my comment hurts anyone ❤😊
Don't change the islamic rules just because you need to sing and dance. Singing and dancing is totally prohibited. If you dont do it's better and if you do then get ready for punishments in the day of judgement
@@azzaameer2703 sorry I think I'm growing improving and living very well cause I'm dua to Allah he helps me to do that so I hope on Allah love to help me to grow so sorry if my words hurts u siss sorry Masha Allah I'm living very well not wealthy but well I'm dua to Allah he helps me to sing well I'm not a dancer?! Anyways I hope Allah helping me to do well..
Enakku therinju sultana parveen video neraiya psoitive aa thaa irukkum.. antha video religion vachu extremism aa irukkuravangalukkaaga atha sonnathu.. appadi thaa avabga speech irunthuthu..my point of view...
மதவாதிகள் எப்போதும் முற்போக்கு துணை நிற்க மாட்டார்கள், எதை சொன்னாலும் என் மதத்துல இருக்கறத நாங்க பார்த்துகிறோம் ன்னு வேற பேசுவானுக... 🚶♂️🚶♂️🚶♂️ Dear all மத சங்கிஸ் உணவு, உடை, உடைமை இதுல தலையிடுற கடவுள் எல்லாமே ஊம்ப தான் லாய்க்கு 😒😒😒 அதையே பேசுற நீங்களும் தான்... 🤗🤗
@@AbdulMalik-io8ieஅந்தப் பொண்ணு பிகினி போடுது இல்ல புர்கா போடுது உனக்கு என்னா அதை ஏன் நீ சொல்ற அவங்க அம்மா அப்பாவே கேட்கல உன் வேலை மயிரை பாத்துட்டு இருக்க முடியாதா.. அவங்க இஸ்லாம் மதத்துல பொறந்துட்டாங்க இன்ற ஒரே காரணத்துக்காக நீ சொல்றத கேக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்ல...நீ யாரு அவங்கள சொல்றதுக்கு... அந்தப் பொண்ணு தான் தெளிவா சொல்லுது நீ சொர்க்கத்துக்கு போ... நான் நரகத்திற்கே போறேன் உன் வேலை மயிரை பார்த்துகிட்டு போடான்னு பச்ச சங்கி nu தான் potato girl உங்களை எல்லாம் அந்த வீடியோ ல கிலி கிலிணு கிலிச்சி இருக்குடா வென்ன.
Join Our What's app Channel: whatsapp.com/channel/0029Va4E6exAO7RDU7vv3I37
Anna ungal vedio yellame super crt ta soltringa. Ungal pani thotarattum
இந்த loosa வெச்சி செய்ங்க ப்ரோ முடியல fake video வா போடுறாங்க
bro
unga vdo ellamea superb
unga thahwa pani ennaikum thodarettum
I'm join ...
அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்டுவானாக...மறுமையை நோக்கி பயணிக்கும் நமக்கு ஈமான் பலப்படுத்துவானாக...ஆமீன்
உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் நான் முஸ்லிம் இல்லை ஒவ்வொரு மதத்திலும் பல நல்ல போதனைகள் உள்ளது சில போதனைகள் சிலருக்கு தவறாக தெரியலாம் அதை கடந்து போறது சிறப்பு அது போல எந்த மதமாக இருந்தாலும் அந்த மதத்தில் பிறந்த சிலர் நாத்திகமாக தான் பேசுவார்கள் அவர்களிடம் நீங்க என்ன கமெண்ட் அட்வைஸ் பன்னுனாலும் 10 பைசா கூட உபயோகம் இல்லை நீங்க கடந்து போறது தான் நல்லது 👍
இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம். நாத்திகம் மூட நம்பிக்கைகளை எதிர்த்து வந்தது. இஸ்லாமியர்கள் debate பண்றதுக்கு தயார், நிறைய debate நடந்துட்டுதன் இருக்கு. Don't compare Islam with paganism.
Islam is beyond a religion brother. It is a way of life. You will be succeded in the world ly life in the here after if you follow the ways thats what quran also says.
@@Qaum-e-Tawhid மூட நம்பிக்கையை எதிர்த்து வந்தது என்று சொல்லீரிங்க அண்ணா ஆனால் எதோ பெண்கள் நகை போடுவது தவறு ❎ அண்ணா அப்பா தவிற யாரோ கூட வண்டி ல போக கூடாது னு ரோட்டில ஒரு பெண்ணை மிரட்டுவார்கள் பார்த்திருப்பீர்கள் அந்த பொண்ணு மனசுல அது என் விருப்பம் னு சொல்லும் அதற்கு அவர் அல்லா பார்த்து கொண்டு இருக்கிறார் னு சொல்லும் அதற்கு அந்த பொண்ணு அல்லா கிட்ட நான் பேசிக்கிறேன் னு சொல்லும் இதை தான் சொல்லுர அவர் சொல்ல வந்தது அந்த பெண்ணுக்கு தப்பா தெரியலாம் அதனால உங்க மார்க்கத்தில் உள்ள சில போதனைகள் உங்க மதத்தில் உள்ளவர்களுக்கு பிடிக்காமல் விமர்சனம் செய்யலாம்.. உங்கள் மார்க்கத்தில் தியேட்டர் போவது அல்லா தவறு என்று செல்கிறார் சொல்லுவாங்க
ஆனா அது மூட நம்பிக்கை னு உங்க முஸ்லிம் மதத்தில் தியேட்டர்ல படம் பார்க்கும் நண்பர்கள் சொல்லுராங்க இதை தான் நான் சொல்ல வந்தா எந்த இறை நம்பிக்கை இருந்தாலும் நிறை குறைகள் இருக்க தான் செய்யும் அவங்க கிட்ட புரிய வைக்க போனிங்க என்றால் அதையே கண்டென்ட் ஆக்கி காசு பார்த்துட்டு போய்ருவாங்க
@@nirmalkumar-nn4qh
நான் இந்து மதத்தை சேர்ந்தவன். ஆனால் நான் இப்போது இஸ்லாம் மார்க்கத்தை நோக்கி நேர்வழிவேண்டி, அல்லாஹுவின் நாட்டத்தை விரும்பி பயணிக்கிறேன்.
மற்ற மதத்தைப் போல், இஸ்லாம் என்ற மார்க்கத்தை நோக்காதீர்கள்....
பலரும் மூட நம்பிக்கைக் கருத்துகள் சில இருக்கிறது என்று கருதுவதற்கு காரணம், அவர்கள் அனைவருக்குமுள்ள, அந்த மார்க்கத்தைப் பற்றிய புரிதல் குறைவே.
குர்ஆன் - நேர்வழி வாழ்க்கைக்கான, அல்லாஹுவின் வழிகாட்டல் மிக்க நேரடி வசனங்கள்.
சிந்திப்போர்க்கும், பொறுமைகொண்டும் அதனை அனுகுபவர்க்கும், பணிவுடையோர்க்கும் மட்டுமே, அந்த ஏக இறைவன் நேர்வழி அறிவிப்பான்.
அல்லாஹுவின் வசனங்களை நம் குறைவுபட்ட அறிவைக் கொண்டு உரசிப்பார்ப்பது, சரியான போக்கல்ல.
அல்லாஹ் மிகத் தூய்மையானவன்❤
@@elavarasanputhinan772 Mashallah sago ❤️💯
If someone don't believes in God try to leave them alone don't stuff your believes to someone even your children 😑😑😑😑
Yes correct this video also says that only.
You don't believe in God ? Then keep your disbelief with yourselves , Why do you involve here ? It's not your Religion or none of your business
@@VSVIJAYUNOFFICIALThere's nothing called "Disbelief", Belief nu onnu dhan iruku😂
@@noobmasteroo69 If you don't believe in God ? That's called Disbelief in God , so why the term exists if there's nothing called Disbelief ?
@@VSVIJAYUNOFFICIAL there's nothing to belive😂 You believe in something that you can't prove. Don't call us disbelievers. You can't call someone disbelievers if you don't have proof of what you belive🤣🤣🤣
இதிலிருந்து நாம் உணரவேண்டியது...
இம்மையில் *அல்லாஹ் சுபாகனுத்தாலா* நம்மை வேதனைக்கொண்டும், வறுமையைக்கொண்டும் சோதிப்பது, நமக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கு 99% வாய்ப்பு. அந்த சோதனை எதனை நமக்கு உணர்த்த வேண்டுமென்றால், அல்லாஹ் SWT நம்மீது மிகுந்த இரக்கம் கொண்டுள்ளான் என்பதை .
உலக இன்பத்தைக்கொண்டும், செல்வத்தைக்கொண்டும் சோதிப்பதென்பது, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு (50%) மிகமிகக் குறைவு என்பதையே.
இது IRFAN மற்றும் இன்னும் சில இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, அழகிய இந்த மார்க்கம் பிறப்பிலேயே கிடைத்தும், அவர்கள் சைத்தானின் வசம் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
இம்மை என்ற தவுட்டுக்கு, மறுமை என்ற தங்கத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
*அல்லாஹ் SWT* அவர்களுக்கு நேர்வழி அறிவிப்பானாக!
லா ஹவ்ல வலா குவ்வத் இல்லாஹ் பில்லாஹ்.
👌👌👌👌☝️☝️☝️☝️☝️👍👍👍👍👍👍👍🕋🕋🕋🕋🕋🕋
Mashallah inspired ❤
Masha allah
23:33 thats what difference between an extremists and non religious person
U guys are extremists in a normal tone
Exactly
They are future talibans be careful guys
சாகடைக்கு எப்படி தெரியும் துய்மையை பற்றி....
I'm converted muslim becoz of purity.... Alhamdulillah 🤲
pochu terrorist ah ayutaaru
Masha Allah ❤
Masha allshah
Ma sha Allah Alhamdulillah
Evlo thadaigala thaandi indha margathukku vanthiruppingannu ungaluku than therium. Allah ungalukku nalvazhi tharanumnnu naadi irukkaan. Aana avanga muslim ah irundhum avargal arivukku thirai idapattulladhu
@@Epic_flower_283 nega sonathu 100% CRT brother assalamualaikum....
147. "எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.
திருக்குர்ஆன் 3:147
இயேசு கிறிஸ்து மூலமாக தவிர அவர் சிந்தின ரத்தத்தின் மூலமாக தவிர வேறு எது மூலமாகவும் அந்த கடவுளிடம் நம் பாவமன்னிப்பை பெற முடியாது விடுதலைப் பெற முடியாது நண்பா🩸🛐🩸
@@balaji9064edhukaga ipadu ellartayum ungal madatha thinikkureenga????inoru vishayam purinjikonha avanga avanga paavatha avanga avangadan sumandaaganum innoruthar adhuku poruppagamudiyadhu I'm a ex Hindu ok va brother....na islamuku mariten
@@balaji9064neenga soldradula enda logicumey illa epadi Hinduism la gangaila mulugitu Vanda Ella paaavamum poyidumnu soldrangalo ademadiridan neenga soldradum iruku
Aameen ❤
Ur sins are forgiven.rise up and walk.
Your video's are upgrading ❤
Neeinga feel pannathinga neeinga video podurathu nalla erukku Masha Allah
125. விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 16:125
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் இஸ்லாம் ஒரு மனித நேய இறைவன் மிகக பெரியவன் ❤
😅😅😅😅😅😅
Sema comedy da terrorists
@@ben-m2f6y தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்றது யாரு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் யார் இந்திரா காந்தி கொன்றவர்கள் யார் இதெல்லாம் தெரிந்தால் பதிவிடவும்😂😂😂😂😂
@@KARMA-y7r old story lam pesitu irukadha. Ipovum neenga dhaan number 1 terrorists
இஸ்ரேல் கூலி படை கொன்றது@@KARMA-y7r
Masha allah... tharama content panitinga 🔥
The core message of this video is : Dont scold others for not doing there islamic duties or anything...Leave them let then live there life as there wish cuz they r out of control..let them have what they did...Dont spread hatred guys ...May Allah guide us all ..
Correct
I accept this.Unity among all religions is very important.
Yes
Sorry ah how he lives his life shouldn't be a problem, but why putting up videos & saying oh I do this & that but we are Muslims but we still do !!! What kind of attitude is that ??? !!!!
It's better to scold them. They should not be an example for any other person
Followers are influenced by them and they will do the same in future
Right video at the right time…Masha Allah…
It's one of the best UA-cam channels. Keep up the good works, bro. May Allah accept from you and us. Love from srilanka.
லீ பாய் 😊😊😊 என்க்குமே அந்த பெண் யார் என்று தெரியாது 😊😊 அல்லாஹ் உங்களுக்கு துணையாக இருப்பான் 😊 என்றும் 🤲🏼 இன் ஷா அல்லாஹ் ☝🏼 கண்டிப்பா 😊
Lee Bhai ke antha ponnu peru theriyaama than urula kelangu chellakutty nu solraar....
Potato face girl is Christian not muslim
நீங்கள் சங்கி என்று சொல்லும்போது ஒரு இந்துவாக என்னுடைய மனது மிகவும் வருந்துகிறது..இனி ஒரு கணம் மீண்டும் அப்படி பேசுவீர் ஆயின் நான் முகம்மதுவை பற்றி பேசவேண்டி இருக்கும்..தவறாக நினைக்க வேண்டாம்...உங்களை பச்சை சங்கி என்று சொன்னால் உங்கள் மனது புண்படும் அல்லவா...தயவுசெய்து...இனி அந்த வார்த்தை வேண்டாம்...
Muslims yaarum, hindhu sagodharargala sangi endru soldradhilla.......
Muslimsayum islaathayum edhirkuradha mattume kurikola vechi seyalpadura vangala mattumdhan bro sanginu soldrom.
Nenga muhammadh Nabi saw pathi pesa vendiyirukumnu sollirundheenga .......
Google ah best human being nu just search panni paarunga.erudhi nabiyoda muzhu peyaraana Muhammadh ibnu abdhullah nu varum.adhavadhu Abdhullah vin magan Muhammadh nu varum.....
Erudhi thoodharaana Muhammadh Nabi pathi search panni paarunga and enna pesalaamnu decide pannikonga bro....
😂😂😂😂😂😂
Athu epti da neenga mattum religion la perfect ah irupinga hindu yarachum just hindu nu pesita udane sanginu vaaringa
இன்று பாலஸ்தீன் மக்களுக்காக உலகமே துடியா துடித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்பொழுது தேவையில்லாமல் இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை சிதறடிக்கிறீர்க இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்
பலாஸ்தீன் பற்றி கவலை படாதீர்கள். இன்ஷாஅல்லாஹ் ஷாம் தேசத்திற்கு நற்செய்தி உண்டு... என்பதை மறந்து விடாதீர்கள். வெளியில் இருந்து வரும் விஷயங்கள் பெரிது கிடையாது. ஆனால் உள்ளேயே இருக்கும் சிறுகுழப்பம் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
red light green light in traffic, what a explanation ❤ point
உங்கள் பனிகள் சிறக்க அல்லாஹ் அருள் புரிவானாக
இஸ்லாமிய சமூகத்திடம் இருக்கும் சிலரின் தவரான கேள்வியாலும்
சிலருக்கு இஸ்லாமிய அறிவுரை வழங்குரோம் என்ற பெயரில்
யாரையும் குரை கூர வேண்டாம் என்ற கறுத்தியல் அடிப்படையில்
அழகான முறையில் விளக்கம் அருமை
I am very proud
Because iam a muslim
Alhamdulillah
Allahu Akbar
Proud kafir ❤️exmuslim 🌹
@@botinfoentertainmentchanne6559என்ன தல 😂
@@botinfoentertainmentchanne6559bro nega marumai nal la enna solvega Allah keta .......... 😢😢😢..... Asstaq firulah
@@TN23MONSTERYT 😂😂 🤭ப்ரோ உங்களுக்கு இஸ்லாம் பற்றி ஒண்ணுமே தெரியாமே இருக்கிறீங்க! என்கூட விவாதீங்க.. எத்தனையோ பேருக்கு விளக்கி புரிய வச்சுருக்கேன்
Ur thevdiya because plzz go to Pakistan
I am Muslim❤ 🎉then we are Muslim we shall be going to jannathul firthose insha allah
Masha allah. You continue your program ❤
Social media va ungala mathiri nalla muraila ularaikura muslimgalai parkum pothu manasuku romba santhosam but niraiya Muslimgal ninaikuranga social media la ulaikanumnda islatha viddu veliyahinathan sambathikkaamndu ninaikuranga… avangaluku Allah hithayathai kodukkaddum ameen
Stomach burn ❤️🔥 pasangaa
Many more peoples targeting one religion think how strong is islam😍
That’s because Islamic people are the once trying to convert the other religion people 😂 doesn’t seem so strong. If you want to convert other and make your religion strong then imagine how insecure you are with your religion 😂
Masha Allah❤❤
perumai pada kudadhu but namma community ah quality ah maathunom bro
@@gokutu1002 islam is always quality that make by allah💯
@@moideen09 no im talking about community, deviant peoples who do many wrong things like that muslims who comment like that bro
Nalla karuthu....
Potato chips pondra video create pandravangalukku avanga body ya rasichu yarachum comments potta athu like pannuvaanga ❤️ poduvaanga.
Unaku than da antha buthi la irukum 😂
Israel palastine war pathi pesunga bhai🙏
💯
இன்ஷாஅல்லாஹ் ஷாம் தேசத்திற்கு நற்செய்தி உண்டு. அதை பற்றி கவலை படாமல் அதிகம் துவா செய்யுங்கள்.
Israel 🔥🔥🔥
@@sgalaxy5624hahah when u realize the people that u support are your own enemy then u will knw 😂 geo ? Yeah don't knw because the hate made u support them without realising it
@@sgalaxy5624 we don't support whobkilled 13,000 kids
We don't support genoc*de
Life oru murai thaan. Pidiche maathiri vazhvom. Kadavul oru nambikai. Athu ovvoru manithanukum maarupadum. Enne poruthavaraikum unmaiyane kadavukke peyar illai mathamum ille.
Ongal asai thaan saithan oda balam oru war oh oru iyarkai seetru alivu vandha appo onga asai noki povingala illa athyavasiyam uh noki povingala indha peaceful life ellam ippo vandhadhu bro kadaisi oru 70 varshama than iruku life is a survival
@@nihumathkadhira athu ovvoru manithanudaiye nambikai. Eppothume survive pannikitte iruntha eppethan vaazhe porom. Irukure varaikum santhosema vazhelaame. Kadavul illenu naa sollale. Ella kadavulum onnu thaanu solluren. Nalaikke ennode maranam vantha kude athe naa accept pannikuven. Ellarum sage thaane porom. Athuku naduvule konjem pidiche mindset valthukelaam.
Laailaha illallah muhammdhur rasoolullah ❤ keep it up bro Masha Allah ❤ good topic 👍
Allah swt nadiyavarai thavira, vera yarum nervali perapovathillai.....
அழகான பதிலடி 👍 அள்ளாஹ்விற்கே எல்லா புகழும் ❤
அல்லாஹ் ❤
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
ஒரு தமிழனாக நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்.
நாம் கடவுளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால், மதத்தை உங்களின் முதல் பெருமையாக ஒருபோதும் கருதாதீர்கள்
ஏனென்றால் அது உங்கள் அடையாளம் அல்ல
மொழியின் மீதும் இனத்தின் மீதும் மட்டுமே பெருமை கொள்ளுங்கள்
நன்றாக கூறியுள்ளிர்கள் யம் மதமும் சம்மதம்
Well said brother
Super
Correct bro but oru Pakistani kuda itha accept pannika matanuga
அவன் அதுக்கு தமிழன் ellaiye 😂, அரபு கார உட்டகம் 😂
Let them live their life brother if you guys following something you guys can follow don't force others brother 🤝
Hello its not about forcing but he doesn't have to be disrespectful !
Masha Allah
100% unmai
Oru muslim pen hijab anivathu kadamai❤️
Islam is best ❤️
Muslim என்ற பெயரில் அரை குறை ஆடை அணிந்து மதத்தில் இல்லாத ஒன்றை இருக்கு என்று பேசும் சிலரும் இருக்காங்க 🥺 அல்லாஹ் தான் பாத்துகக்கணும் 🤲
❤️🇱🇰
Valzhrathae allah va vanangi thozhuva taan ..... evlo peru pugal PanAm irundhalum ithu nirantharam illai....😢 marumai matumae naa nambi valzhren Inga enaku ena analum paravala adutthu Vara pora marumai valzhkai kaaga vazha aasa padren❤
Brother, my simple advice to you.
Get a life, don’t intoxicate yourself with too much of religion.
This is his life...he earns money from views..
@@jones.g9079 by spreading incorrect information
@sabarimala Fathima avargala tag panunga ...avanga solra vishiyam correct tu ana solra vitham romba harsh ah pesranga...your video is so kind ah calm super
Bro , in social media not only irfans view and potato face many content creators in current gen 😢
I think only 1 youtuber is not showing his wife in video is , I think shadhik azzez
Avanum kamchutan Avan pondati super😂😂
If someone has some particular criticism on certain practices, he/she have right to express it. Only abuse or hate should be stopped.
Bro vera level bro . I am Sri Lankan Muslim
Alhamdulillah keep grow your digital Da’wa ❤
இங்க என்ன வேணாலும் பேசலாம் ஆனால் மறுமையில் கேள்வி கணக்கு இருக்கு அதுல யாரும் தப்ப முடியாது
Human also haram ???
அல்ஹம்துல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக❤
ஜாதி மதம் இல்லாமல் வீடியோ போட்டால் கூட இவர்கள் போல ஆட்கள் விடுவதில்லை இதனை என்னவென்று சொல்வது 💦😤😠
அப்பாஸ் பாய் ஆடியோ சரியாக இல்லை, அடுத்த முறை சரிசெய்து கொள்ளுங்கள்
மனிதம் தாண்டி புனிதம் இல்லை இதயம் தாண்டி இறைவன் இல்லை! இல்லாத ஒருவனுக்காக இருக்கும் சக மனிதனை துன்புறுத்தும் மதமே நீ போய் விடு..😢 மறுமையில் உல்லாசமாக இருக்க இங்கே ஒழுக்கமாக இருப்பது நடிப்பே ஆகும்... மதவாதிகளால் தங்கள் மதம் பெரியது என நிரூபித்துக் காட்ட அப்பாவி சக மனிதர்கள் தங்கள் வாழ்வை இழக்கின்றனர்...y
Exactly
Ithellam paathuddu un vayiru eriyutha 😂eriyattum nalla eriyattum 😂😂
Manushana eru da , theviravathinkala
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
- (திருக்குர்ஆன் 75:3)
அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
- (திருக்குர்ஆன் 75:4)
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
- (திருக்குர்ஆன் 75:5)
"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
- (திருக்குர்ஆன் 75:6)
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
- (திருக்குர்ஆன் 109:6)
22:06 ethayavathu olaravendiyathu mike kidaicha
Ahmad bro seriousa unga videos paathu naraya Nalla visayam therinjukuraen bro. Kathukuren practice pandren. But neenga yarium vimarsanam pannathinga. Pandravanga pannatha seivanga nee regular videos mattum poodunga
நம்ம பச்ச சங்கியாவே இருந்துட்டு போயிருவோம் புரோ இறுதிநாள்க்காக வாழ்வோம்❤
😂😂 last day varaiyum uyirpda irupiyanae therila 😂 illetrate guy . Ithae ellam religion um sonna nee Inga iruka maata sethurpa
@@360filmfactory9😂ethum theriyama pesakoodathu. Last day apdingrathu ella manushangalum irantha pinnadi iraivanal uyir koduthu eluppapttu naama vaalntha vaalkai patri kelvikekkappadum naal than last day
Funnny
@@360filmfactory9 Ada tharkuriii paiyalae avan ena sollran ne ena olara muttal 😂😂😂
Last day vara variyuk theviravatham hallal ha 😂
100 உண்மை 🇱🇰💖💖💖
@leetvnetwork . Alhamdulliah you are Sharing Many hadith and make understand us in very Simple Way . jazakallah khair . May Allah bless you with Good health to share us more Knowledge . In this Video , Appas Bai Voice is not Clear ,Kindly check :)
Brother எந்த மதமாக இருந்தாலும் , அந்த மத்த்தின் அனைத்து கருத்துக்களையும் ஏற்று கொள்ளவேண்டும் என்று தனிப்பட்ட மனிதருக்கு எந்த அவசியமும் இல்லை
அந்த தனிப்பட்ட மனிதர் தன் கருத்துக்களை பரப்பவும் உரிமை உள்ளது
அதே தவறு என்று சொல்வதற்க்கு யாருக்கும் உரிமை இல்லை
I am proudest Muslim.... Even all human can leave me but for me always ALLAH is there for me... ALLAH CREATED ME... ALLAH LOVES ME WITHOUT EXPECTING ANYTHING FROM ME...
Zombie where is ur Allah before 1400 yrs 😂
அப்பாஸ் பாய் பேசும் விதம் சரி இல்லை... 13:28 இஸ்லாம் பிடிக்கவில்லை என்றால் வேறு மதத்திற்கு செல்லுங்கள், என்று சொல்வதற்கு இவருக்கு யார் உரிமை கொடுத்தது... முர்தத் ஆனா ஒருவரை தனது ஆட்சி அதிகாரம், அனைத்தையும் கொடுத்தாவது மறுபடி இஸ்லாத்திற்கு வரவழைக்க முற்பட்டவர் நமது கலீஃபா உமர் ரலி அவர்கள், அப்படி இருக்க அப்பாஸ் பாய் எப்படி அந்த வார்தையை சொல்ல முடியும்... இந்த வார்த்தை சொன்னதற்கு இவரைவனிடம் மன்னிப்பு கோருங்கள்... அல்லாஹ் நம் பாவத்தை மன்னிப்பானாக, ஆமீன்
அல்லாஹ்வே அப்படிதான் சொல்றான். குர்ஆன்ல இந்த மார்க்கத்தில் எவ்வித நிபந்தனையும் கிடையாது. விருப்பம் இருந்தால் பின்பற்றலாம். இல்லையென்றால் வெளியேறலாம். யாரையும் கட்டாய படுத்தகிடையாது. முஸ்லிம் பெயர் வைத்து கொண்டு செய்யும் செயலே இங்கு விமர்சனத்திற்கு உள்ளாகுது.
#leetv #leetvnetwork #leebhai
💯
Aver anthe markkeththule irunthuttu athe paththiyea pile solle koodathu thanea.ongalukku viruppem illenda neenga poaha ealumdu thane sonnaru
இது எப்ப நடந்துச்சு... யாரும் யாரும் கட்டாய படுத்த கூடாது. இதுதான் சட்டம். அறியாமல் பேசும் வார்த்தைக்கும் நீ தான் பொறுப்பு. Bro
Lee Bhai Video la Audio Konjam Damage aahuthu athu Konjam Paathu Podunga Bhai ❤
As a atheist there is no problem with caste or religion until it stops my growth or my interest
Atheism is stupid
Then ur God is ur desire! That's the reason ur atheist
@@Zoroxluffy1001 can't understand vro 👀
பச்ச சங்கீஸ்ஸ் தொல்லை 😂😂
Kaavi sanghiya yaru comment panna koopudala😂
@@AbdulMalik-io8ie நான் சங்கி nu நீ பாத்த போடா துலுக்க புண்ட
@@balachandarr3562un profile la ye theridhu da pu. Nd A
Yessss😂😂😂😂😂😂😂😂😂
Mooththara sangis😂
Mashallah and I am proud to be Muslim because I am praying namaz and reading Quran if any Muslim read Qur'an I think they will be correct if there is not reading Quran they will not unfit to be Muslim and I thank my parents because they send me to madharsa and jamaath so I thank my parents
Ur a good Muslim its good alhamdulillah.. but dont judge anyone they not pray namaaz or read quran its means not a good Muslim its wrong way bro..allah only decides who's good or bad allah not give authority to you bro 😇 am sorry to say this but your comment its not goodway that's y am here.. praying namaaz or reading quran its all showing to allah only not advertise 😇😇 incase am wrong means sorry...
Am agree with you but
(unfit muslim) word hurts me you not authority bro give dawah as a good way but you show here am perfect.. those dont pray namaz or read quran means unfit its not goodway to told like that please be change ur stand... Give dawah good way and duwa for that type people...
Ona veda Irfan's view subscriber count adigam....😂
Adanala enna...
Bhai : burkaq podalana Allah mannika mattaru, ungala thandichiduvaru.
🙂: Palestine la avolo per saguranga athuku Allah edhum panna mattara.
Bhai's : adhu war stop panna la time illa. Burkaq podathavanga la punish pannave time seriya iruku😐
What that green tshirt man not wearing cap?why you both not wearing full national muslim dress?? Why ???
Im Fayaz from Srilanka naga solluradu anga kadama adha welanguradu awanga kadama purindhu kolluwangandu namburan insha allah. allah alla muslimgalayum nerana waliyil selutuwanaha aameen...
Good mashallah we need more videos ❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு நீங்க வச்சிருக்க இந்த டிபி பிக்சர் எரேஷ் பண்ணிர்ங்க ஏனா இது யூதர்களுடைய சிம்பில்
7:09 Because in India every one have rights to talk bro even girls and ladies.1st learn indian law bro than go and learn your Muslim's mythology and Quran.
OR otherwords go back middle East🇹🇷🇸🇦🇵🇸🇦🇪🇧🇭🇮🇶🇮🇷🇵🇰🇦🇫📜 nation again.don't distrub our people.
Yov kai ah puduchu ilutha mattum than harrasment ah .... Avangala manam reethiya torture pandrathum harrasment than .. You guys are actually doing that which is also haram ...
Brother Hate Comments saiyum thappunu than solirkom. But atha kandukama poga vendiyathu than
விமர்சிக்க கூடாது அப்படின்னா அது எப்படி நியாயம் ஆகும். ஒரு மதத்தை அந்த மதத்தை விமர்சிக்க முடியும்.
Maasha Allah 👏
Aana antha Urula kizlangu chips ponnu 😅😅😅
அல்லாஹ் மேல, மறுமை நாள் மேல பயம் உள்ள ஏந்த முஸ்லீம்மும் அல்லாஹ் தடுத்தவையை செய்ய மாட்டார்கள்.... அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களை பாதுகாப்பானாக 🤲🏻
There is no such thing as a born Muslim brother....its individual choice to follow whatever they wish
100% Correct
I dont bcs support bjp but see this bhai i want bjp rule
Ppl follow what their family follow 90% times
Are you a MUSLIM ?
If you’re a muslim you should follow the rules of the religion. Even Dajjal also believe in Allah. Islam is a last true religion in this world ❤
Rumbling required for idiots like you 😂 "should follow" and "choice" is different. Let them choose what they want to follow, stfu and mind your own business.
Dei unnaku venum na un religion ah follow pannu, Engaludhu mattum dhan true religion nu solladha
It's just your belief.. That's it! Don't say your religion is the true religion! You don't know about other religions!
Ithu naala thaan da ungala pudikathu un religion fake nu sonna kovam varum la ellam religion um true thaan
If all religion true, why non Muslims drink alcohol? Why have sex without marriage? Why steal other people money ? True Muslim will never drink but even your religious leaders are drinking alcohol
Brooo.❤❤..Karuppu sangii😂😂😂 tq for mentioning that😂😂 sangis and karupu sangis are dangerous for tn unity.. #TamilNationalism🔥 stepping forward... Future TN will be even stronger with a religious unity ❤️💚🤍 We are with you bro.. don't worry about them ❤
Islam brothers are telling comments in a humble manner.All religious people are united.Please don't spread hatred.
@@shivarajjayakrishnan5426 what hatred I spread now?? Could you please explain?
yeah we have so much in common with all the religion values including tamil culture that's why as a muslim i like ntk and their ideology, hope they came and ban all the adultery,alcohol and pub club
@@gokutu1002as a muslims your people have killed many people in the name of allah cant you guys let other people live their life own life and i know why you are asking ntk because you can impose that subhuman sharia law in beautiful tamil land
@@harieeshrakhavandaran your mejority people goes to sharia country for better life, don't forget the caste of 2000 years
Maasha Allah great video brother
நீங்கள் குறிப்பிடும் நபர்கள் மற்றும் அவர்களை போன்றவர்கள் பிழைப்பிற்காக youtube channel நடத்துபவர்கள் அவர்கள் இதே போன்று தான் செய்வார்கள் உங்கள் செயல்களை தொடர்ந்து செய்யுங்கள். அவர்களின் பாவச் செயல்கள் அவர்களுக்கு அழகாக காண்பிக்கப்படுவது அவர்களின் பாவக்கணக்கை அதிகரிக்கவே
You are using them to get channels more subscribers. If you want to speak about them do it. But to use their picture in your caption is click baiting using their faces. Unless you are sharing your revenue with them.
Unga media platform la PALESTINE pathi iruka unmaiya veli padutha use panalamla even non Muslims kuda support pani video podranga... Unma theriyama irukavangaluku useful ah irukum .. you can talk about that instead of this bhai ❤️
Aslam alaikkum mashallah 😊
Nothing is exceptional whether it's a cast , religion or person Criticism is common for all
Islam is the great religion ❤❤❤
Ithu thaan pachai sangi nu solrathu .ithunala thaan muslims la pudikala Ella region um great thaan
❤️Mashaallah ❤மாஷாஅல்லாஹ் ❤️
Maasah Allah apperciat you lee tv team
Great reply well done Lee bhai
Alhamdulillah ❤❤❤, உன் குழி நீ தேடிக்கபோ
நீ சொன்னது தான் உண்மை ❤
Well said bro 💯👌🏼.
Bro I have a question
In your thumbnail pic that girl face have a Flag (LGBTQ - I think it’s edited by you )
Because she support LGBTQ ??
I don’t know that’s why ask
Yes
she even makeup with lgbtq flag bro. just leave her, what can we do
@@LEETVNetwork potato face engaium thanna lgbtiq nu sollalaye ethum aatharam iruka ? Bro
@@ராவணன்-ற7ழ ua-cam.com/users/shortsPVvsZS94TW4?si=cPdiH08WFmP9H-To
@@LEETVNetwork 👍🏻 OK bro
All are human beings so live life without religions name and caste that is only a certificate so all are equal
I'm muslim bro.... But i eat pork what is the problem.... 😂😂
Astagfirullah 😢😢
@@mohammedasif8745
Food is my wish... And allah doesn't bother me. Quaran olunga padinga bro... Food is personal right nu potu erku...
Nanum oru vaati saaptu iruken bro. Food is personal choice
@@IllumantipariolanPachaya Muslim nu poi soldra veikam ketta pacha sangiee🤣
@@Jungkookॱ nee actor vijay nu fake id la ombitu 🥱🥱🥱...... Inga vanthu notriya🤣🤣🤣🤣
Pesama poitu ungaomaa pundiya la pork sorgiruvan apram haram tha
Masha Allah good content 👏
Pray for palestine 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻....
Assalamu Alaikum Bhai
1. Periya youtubers and Insta members Yaarume poi personal message paakradhu illa adhanala comments dhan panni aganum
2. Comments la dhawa panradhoda namma sagodharargal nirthikkanum
3. Avangala force panna namakku anumadhi kedayadhu
Bhai thati vidunga I am also not muslim but like your notes and I am subscribing your channel. Bonda munji Anda munji solrathellam mathikatheenga bhai
Uruva keli pannurathe thappu. andaa munji, Bonda munji nu keli pannuraane yaarudaa intha Aan AZHAGAN nu DP ya paaththaa, constipation vanthu kakoosla mukkikittu irukka maari pose kuduthurukkiye santhoshu.
Oruthan karuththu pudikkalanaa atha ethirthu pesunga daa uruva keli pannatheenga daa. Allahvin padaipil anaivarum sirappu thaan
0:24 Because neega thinikaringa da ... don't force people , if they like they will follow ... please don't force people
Brother ippo onga kolandha appidi nadandhu konda neenga thiruthuvingala illa avanga ishtam nu vitturuvingala
Yow yarya neengalam ennada venum ungalukku.... matham matham matham nu unga mandaila vera sinthanaye odatha.... manusana mathama pakathinga manusana parunga ... neenga road accident la vilunthu kedantha ungala thookitupoga manusanthanda varuvan mathamo kadavulo varathu... matham iranthal manitham pirakkum long live Atheism 💪
Video la bhai onu pesikitu irukaar intha naai samanthame illama pesuthu
@@FreakyKings-kx3tk Bhai ku poi oombu
Islam namba manasula erunda podumga... movie ku pogalam but not in prayer time music kekalam padalam but don't forget Quran and don't hear while baang... I'm a athlete and I'm a play back singer and I'm a teen Muslim girl and i know how much iman in my heart and Allah also know....manasu thanga ellame sorry naa Yaarukum support illa hater illa solla thonichi sonna actually naa video fulla pakala sorry for that too... Iman manasu erunda podumga Allah teriyum namba yen panrom yeduku panromnu andha andha time la respect panna podum enjoy while respecting every region and human beings thank you sorry if my comment hurts anyone ❤😊
Don't change the islamic rules just because you need to sing and dance. Singing and dancing is totally prohibited. If you dont do it's better and if you do then get ready for punishments in the day of judgement
@@azzaameer2703 sorry I think I'm growing improving and living very well cause I'm dua to Allah he helps me to do that so I hope on Allah love to help me to grow so sorry if my words hurts u siss sorry Masha Allah I'm living very well not wealthy but well I'm dua to Allah he helps me to sing well I'm not a dancer?! Anyways I hope Allah helping me to do well..
Enakku therinju sultana parveen video neraiya psoitive aa thaa irukkum.. antha video religion vachu extremism aa irukkuravangalukkaaga atha sonnathu.. appadi thaa avabga speech irunthuthu..my point of view...
மதவாதிகள் எப்போதும் முற்போக்கு துணை நிற்க மாட்டார்கள், எதை சொன்னாலும் என் மதத்துல இருக்கறத நாங்க பார்த்துகிறோம் ன்னு வேற பேசுவானுக... 🚶♂️🚶♂️🚶♂️
Dear all மத சங்கிஸ் உணவு, உடை, உடைமை இதுல தலையிடுற கடவுள் எல்லாமே ஊம்ப தான் லாய்க்கு 😒😒😒
அதையே பேசுற நீங்களும் தான்... 🤗🤗
Nee solra mai vaazhndha ellam paavathayum thappayum pannitu thaan da vaazhanum, muslim pengalukku mattum thn idha solraga unakkennada vandhadhu udala maraikkiradhu adimai thanam enda bikini drs potu weliya pona pengal suthandhirmada
@@AbdulMalik-io8ieஅந்தப் பொண்ணு பிகினி போடுது இல்ல புர்கா போடுது உனக்கு என்னா அதை ஏன் நீ சொல்ற அவங்க அம்மா அப்பாவே கேட்கல உன் வேலை மயிரை பாத்துட்டு இருக்க முடியாதா..
அவங்க இஸ்லாம் மதத்துல பொறந்துட்டாங்க இன்ற ஒரே காரணத்துக்காக நீ சொல்றத கேக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்ல...நீ யாரு அவங்கள சொல்றதுக்கு... அந்தப் பொண்ணு தான் தெளிவா சொல்லுது நீ சொர்க்கத்துக்கு போ... நான் நரகத்திற்கே போறேன் உன் வேலை மயிரை பார்த்துகிட்டு போடான்னு பச்ச சங்கி nu தான் potato girl உங்களை எல்லாம் அந்த வீடியோ ல கிலி கிலிணு கிலிச்சி இருக்குடா வென்ன.
@@mrdevilfromhell3577 dei loosu 😂islathula oru var thavru seidhal adha sutti kaatuvadhu ovvoru islamiyarin kadamai da, avaga istathuku utta vera madham maari adha seiyatum islathula indbu kondu thavarna vshyangal senja nalaki ivava paathu matha pengalum seiya nenapaga😂idhu avaku oru advise thaan idhe kekradhum kekadhadhum avada ishtam solla vendiyadhu theliva padutha vendiyadhu egada kadama puridha
@@mrdevilfromhell3577 adhuda pin vilaivu migavum mosama ikum😂Allah avaku hidhyatha kodukkattum, avakaga dua thn keka mudiyum avala nervazhila seluthuradhu iraivanin wela
@@AbdulMalik-io8ie
அதான் Potato girl...நீங்க சொல்றதெல்லாம் கேக்க முடியாது. . போங்கடா
Bundaiகளா நான் நரகத்துக்கே போறேன் இன்னு சொல்லி உங்களை எல்லாம் துப்பிட்டு... interview reels இன்னு busy ஆகிடுச்சே..😂😂😂
பாவம் நீங்க நான் ஹராம் ஹராம் கதரிகிட்டு இருக்கிங்க..🤣🤣🤣
Masha Allah ❤🤲
It's correct bro I'm respect for you
We support you all
My dear brothers
Lets face the world in Islamic way.
Macha nee Afghanistan la poi vazhu . Anga unakku sudhandhiram irukkum . India la yellarum onrdinanju dha vazhanum .
மாஷா அல்லாஹ் ❤