ISLAM a danger to the society ? ☪ - @LEETVNetwork | Varun Talks

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • The statement that "ISLAM is a danger to society" is a complex and sensitive assertion that often arises from misunderstandings and misrepresentations. Such generalizations can fuel misconceptions about a diverse faith followed by over a billion people globally.
    #VarunTalks #varunvlogs #islam #society
    ------------------------------------------------------------------------------------------
    Follow me on Instagram -
    Varun: / varunseven7
    Social Media :
    Idhaya Chandiran : www.instagram....
    ------------------------------------------------------------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​-------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @APUmar
    @APUmar 7 місяців тому +50

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒரு இந்துவாக 13 வருடத்திற்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் இது மாதிரி ஒரு காணொளி கேட்டதில்லை மிக அருமை எல்லாப் புகழும் இறவனுக்கே

    • @sksk9040
      @sksk9040 7 місяців тому +1

      ❤❤❤❤

    • @umarfarooknarayanan8840
      @umarfarooknarayanan8840 6 місяців тому

      அல்ஹம்துலில்லாஹ்

    • @tanaruzz
      @tanaruzz 6 місяців тому

      Masha allah

    • @babur9979
      @babur9979 5 місяців тому

      ஹூறிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டியே

    • @rafaisally1rafaisally190
      @rafaisally1rafaisally190 3 місяці тому

      Kñq 37:49 37:49 😅a😅..
      .
      Q​@@sksk9040

  • @JasplayingETS
    @JasplayingETS 8 місяців тому +113

    வருன் bro இது போன்ற பதிவுகள் வீடியோக்கள் , இன்றைய கால கட்டத்தில் தேவை சரியான பதிவு ❤ வாழ்த்துக்கள் லீ சகோதரர் உங்கள் மீது மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது அல்ஹம்து லில்லாஹ், goose bumps bro each words 😍

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 8 місяців тому

      ua-cam.com/video/kGZxo3Rrfe4/v-deo.htmlsi=1lXHKsCDpkKuTNeh

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 8 місяців тому

      ua-cam.com/video/kGZxo3Rrfe4/v-deo.htmlsi=1lXHKsCDpkKuTNeh

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 8 місяців тому

      ua-cam.com/video/kGZxo3Rrfe4/v-deo.htmlsi=1lXHKsCDpkKuTNeh

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 8 місяців тому

      இஸ்லாத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் வீடியோ link போட்டால் ஏன் உடனே delet ஆகிறது . வெட்கம், மானம் சூடு,சுரணை இல்லையா? மண்டை முழுக்க மதவெறி தான் உள்ளதா?

  • @rameezahamed
    @rameezahamed 7 місяців тому +29

    நடுநிலையான கலந்துரையாடல் 🔥❤ சகோ.வருன் மென்மேலும் இது போன்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்...😊

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c 8 місяців тому +41

    பதில் சொன்ன சாகோதரனுக்கும் கேள்வி கேட்ட சகோதரனுக்கும் வாழ்த்துக்கள்

  • @ahamedinsaf6148
    @ahamedinsaf6148 8 місяців тому +39

    Wow love from Srilanka 🇱🇰 ❤

  • @Blessed_Words
    @Blessed_Words 8 місяців тому +37

    Varun Talks சமுதாய சீர்திருத்தத்தங்களை விரும்பும் சிறந்த சேனல்.. நல்ல மனிதர்களை ஒன்றிணைக்கும் சிறந்த தேடல். வருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!❤

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 8 місяців тому +1

      onnaku jaldra adhichaaaa சிறந்த சேனல் avalavu dhan

    • @Blessed_Words
      @Blessed_Words 8 місяців тому +3

      சரியான மக்களுக்கு தேவையான விஸயத்த பேசுனா ஜால்ரா... சீரழிந்துவரும்‌ கலாச்சாரத்தை முட்டுக்கொடுத்தால் அவை உயர்ந்த காரியமோ...

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 8 місяців тому

      ​@@Blessed_Wordssenkodi.wordpress.com/2010/05/21/mecca-attack/

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 8 місяців тому +1

      ​@@shrikanspeaks7631senkodi.wordpress.com/2010/05/21/mecca-attack/

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 8 місяців тому

      ​@@Blessed_Wordsua-cam.com/video/Ms3eIZDlcWw/v-deo.htmlsi=tzPOSho5Mm5e0lpV

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 8 місяців тому +64

    சூப்பர் நிகழ்ச்சி சார் வாழ்த்துக்கள்

  • @Blessed_Words
    @Blessed_Words 8 місяців тому +27

    Finally Unga rendu peroda conversation enaku romba jollya irunthuchu...🎉 Ennoda mindla enna iruko adhu apdiye telecast ana feel iruku... Na enna question kekanumnu ethirpatheno adha varun sir ketaru... Enna badhil kudukanumnu nenacheno adhu apdiye lee bhai sonnaru... It's very useful and honest conversation.. ❤❤❤ intha video WhatsAppla share pannitutha fulla pakave start panne... Ungaluku mothama Iraivan arul kudukattum. 🥰

  • @quran_site
    @quran_site 8 місяців тому +62

    Very Intellectual Questions Beloved Brother Varun 🎉
    Lee Bhai ❤

  • @panchalingammani711
    @panchalingammani711 8 місяців тому +46

    தம்பி வருண்... வாழ்த்துக்கள்... எப்படி யோ தமிழ் தேசியம் நன்றாக வளரட்டும்... 🙏

  • @tadj-cc
    @tadj-cc 8 місяців тому +12

    இந்த உரையாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @anaslathif7283
    @anaslathif7283 6 місяців тому +4

    மிகவும் சக்திவாய்ந்த கொள்கை ஒன்றை, அறிவில்லாத மனிதர்கள் பின்பற்றுகிறார்கள், இதற்கான காரணம் என்னவென்றால், இந்த சக்திவாய்ந்த கொள்கை சுமந்து கொண்டிருக்கும் குரானையும் ,கதீஷையும் விட்டு இவர்கள் தூர விலகி வாழ்வதே இதற்கான காரணமாகும்.

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 4 місяці тому

      சகோதரரே திரு குர்ஆனை பின்பற்றுவதும் பின் பற்றாமல் போவதும் அவர்கள் அவர்களுடைய உரிமை இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆனை பற்றி சொல்ல வேண்டியது கடமை எதற்கு என்றால் சொர்க்கம் நரகம் சொல்லப்பட்டுள்ளது தீர்ப்பு நாளில் அல்லாஹுத்தஆலா முஸ்லிம்களிடம் என் போதனையை பிற மக்களிடம் சொன்னீர்களா என்று கேட்பான் இரண்டாவது படைத்த இறைவனை வணங்காமல் எல்லாம் கடவுள் என்று வணங்குபவர்களை அல்லாஹுத்தஆலா அவர்களிடம் கேட்பான் முஸ்லிம்கள் உங்களிடம் இறைவன் ஒருவன் தான் என்று சொன்னார்களா என்று அதற்காக தான் முஸ்லிம்கள் நாங்கள் சொல்கிறோம் சொல்ல வேண்டியது எங்கள் கடமையை சகோதரரே அல்லாஹ்வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக அல்லாஹ் என்றால் இறைவன் என்று பொருள்

  • @hirashandcrafts
    @hirashandcrafts 7 місяців тому +9

    Super! Much needed video. Romba alagana discussion ah irundhuchu. Please do more of such kind of interviews. Keep up the good work❤

  • @ibrahimismail2602
    @ibrahimismail2602 8 місяців тому +5

    வாழ்த்துக்கள் உங்களுடைய கேள்விகளும் பதல்களும் மிக தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது ஹிஜாபை பற்றி கேள்வியில் கருப்பு நிறத்தைப்பற்றி கேள்விக்கேக்கப்பட்டது அதற்க்கான பதில் கருப்பு நிறம் கண்ணியத்தை ஏற்படுத்தும் என்று ஹதீஸில் வந்திருக்கு சகோதரே இது போன்று வெள்ளை நிறம் அழகு வெளிப்படுத்தும் என்பதும் வந்துள்ளது நிறங்களைப்பற்றியும் ஹதீஸ் வந்துள்ளது

    • @bibimohamed6531
      @bibimohamed6531 7 місяців тому

      Pls share the hadis about colour hija b..

  • @mafzee_talks
    @mafzee_talks 8 місяців тому +33

    Gd conversation brothers. Continue these kind of podcasts

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 8 місяців тому

      it is not conversation, it is a type of conversion

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому

      @@shrikanspeaks7631 super 👌 he is half baked ara ver kaadu thulukka paya .... namma aalunkalukku tamil language la irukkura nalla teachings books idhlaam padikkka time illa but thullkka payala pudingi maari paaratu vaainga pakki makka

    • @Abudi123-kad
      @Abudi123-kad 7 місяців тому

      ​@@shrikanspeaks7631it's your imagination bro

  • @amirkashmiri7819
    @amirkashmiri7819 7 місяців тому +3

    A very beautiful, lively, and open discussion without any exaggeration or aggression. Many muslims themselves have very poor understanding of Islam. Islam teaches us to learn everything fully and with the rational mind by asking questions to seek the truth.

  • @noorjahankadar286
    @noorjahankadar286 7 місяців тому +5

    வாழ்க நிலைத்து வளர்க உண்மையை உறுதியுடன் சோல்லுங்க இறைவன் உதவி செய்வான்

  • @fakhrudeen2478
    @fakhrudeen2478 8 місяців тому +10

    அந்த burka colour விஷயம் as a muslim என்னக்கே புதுசா இருக்கு ங்க😂..சூப்பர் leebhai.. ❤️ and varun talks.

    • @mohsikool
      @mohsikool 8 місяців тому +1

      Yeah ladies wear duppatti mainly in white colour... Abhaya can be any colour no problem but it should expose our body structure ..

  • @shinriyaz
    @shinriyaz 8 місяців тому +15

    Arumai Arumai indha padhiva ellarum paarthal nalla irukum 🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 8 місяців тому

      Aangaluku kunj ezumbama iruka pengalai aniya vaipadu niyayamalla Islim.

  • @Kingkong90876
    @Kingkong90876 7 місяців тому +12

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே பர்தா அணிவவது பிறர் பார்வையில் தன் மேனியை பாதுகாத்து கொள்வது இது எங்களுக்கு மிகவும் கவசஆடையாகத்தான் இருக்கிறது 20,25 ஆண்டுகளுக்கு முன் இந்த பர்தா தமிழ் நாட்டில் இல்லை அப்போது நாங்கள் மிகவும் சாரீ அணிந்து வெளியே செல்லும் போது மிகவும் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கோம் பஸ்ஸில் பொதுவாக பல இடங்களில் கொஞ்சம் கூட்டம் இடத்திலும் பெண்கள் அணைவரும் பல சங்கடங்களை சந்தித்துள்ளோம் எல்லா மத பெண்களுமே இப்போது இந்த பர்தா அணிவது எங்களுக்கு மிக மிக பாதுகாப்பாக இருக்கிறது அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த கிப்ட்டாகத்தான் இருக்கிறது அப்போது நாங்கள் தனியாக எங்கும் செல்முடியாது பிரர்துணையோடுதான் செல்வோம் அண்ணியர் பார்வையில் பயம் நம் அங்கங்கள் தெரியும் போது பிறர் அண்னிய ஆண்கள் பார்வையில் சபலத்தை ஏற்படுகிறது இப்போது நாங்கள் பாதுகாப்பாக என்னுகிறோம் தனியாவும் செல்லுகிறோம் அல்லாஹ்பெண்களை மிகவும் பாதுகாக்கிறான் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துரில்லாஹ்

  • @munzac
    @munzac 8 місяців тому +11

    Thanks to both of you for a wonderful discussion..its really worth watching...all the best...keep doing

  • @Ram_Dinesh
    @Ram_Dinesh 8 місяців тому +49

    La ilaha illalallah...☝️

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому +1

      Tell that in ur arab country not in a secular country... there is no god but muruga no god but sivan no god but amman ... exmuslims are rapidly growing only tamil Thulukkans don't know about exmuslims channels.... exmuslims are real madarasaa scholars... 😂😂😂😂😂

    • @Ram_Dinesh
      @Ram_Dinesh 8 місяців тому +2

      @@vykn80s உணக்கு என்ன சொல்லனுமோ சொல்லிக்கோ...

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому

      @@Ram_Dinesh dei tamil half baked thulukka naan solluradhu atleast unakku puriyum nee solradhu arabic kku.... 😄 la ilaaa hee illa allaaa ??? Apdi na yenna bro..... Murugan ai thavira sivanai thavira veru kadavul illlai apdinu arthamaa?

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому

      Oil in arab countries ... only reason the survival of thulukka madhamm no oil no thulukka madham

    • @Ram_Dinesh
      @Ram_Dinesh 8 місяців тому +3

      @@vykn80s சகோதரரே நீ யாரை வேணும்னாலும் எத்தனை பேர வேணும்னாலும் அப்பானு கூப்டலாம் ஆனா உன்னோட உண்மையான அப்பா ஒருத்தனா தான் இருக்க முடியும்.
      அது மாதிரி இறைவன்னு நீங்க யார எத்தனைபேர சொன்னாலும் உண்மையான இறைவன் ஒருத்தனாதான் இருக்கமுடியும்னு நம்புகிறோம். நீங்க அவன பல பேர சொல்லியும் கூப்பிடலாம், தமிழில் எப்படி ஒரே இறைவன் என்று சொல்றோமோ அதுபோல அரபி மொழில அல்லாஹ்.
      La ilaha illallah என்றால் ஒரு இறைவனை தவிர வேறு இறைவன் இல்லை என்று அர்த்தம்.

  • @tamilan651
    @tamilan651 8 місяців тому +104

    💯💯 அருமையான பதிவு வாழ்த்துக்கள்....
    இன்றைய முஸ்லிம்கள் இஸ்லாத்தை முழுமையான முறையில் கடைபிடித்து நடந்தால் உண்மையில் இஸ்லாம் மேன்மேலும் வளரும் சிறக்கும்.

    • @Nizam-sm7nc
      @Nizam-sm7nc 8 місяців тому

      இந்து வேதங்களையும் செரியாக தெரிந்து கொண்டால் உன்ன மையான இந்துவாக மாறிவிடுவான் அவனை படிக்க விடுவதில்லை படித்திருந்தால் அவன மூட நம்பிகையின் பக்கம் பேயிருக்க மாட்டான்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 6 місяців тому

      இஸ்லாமிய அறிவாளி என்று இவுலகில் யாரும் இல்லை , எல்லா இஸ்லாமிய அறிவாளிகளும் மத வெறியர்கள் !!! மாற்று கருத்து இதில் இல்லை ,விளக்கம் என்று அரபி பேசுவது , இடை இடையே !!! இன்ஷா அல்ஹா !! மாசல்ஹா 😂😂😂பிஸ்மில்ஹா 🤣🤣🤣இதில விளக்கம் சொல்லுவாராம் , ஒரு சோனியும் முஸ்லீம் என்ற வட்டத்தை விட்டு வர முடியாது !!! வரவும் இனொரு முஸ்லீம் விடமாட்டான் 😂😂😂🥵🥵🥵ஆனால் வேற பொண்டுகளிண்ட …..மட்டும் வேணும் அங்க இன்ஷா அல்ஹா மட்டும் தான் வரும்
      😂😂😂😂😂😂😂😂😂😂இஸ்லாமிய அறிவாளியாம் /// 🤣🤣🤣

  • @affathiahamed98
    @affathiahamed98 8 місяців тому +28

    Healthy conversation between both of u guys ❤May Allah bless these two brothers 🤲🏼

    • @sudhagarr5007
      @sudhagarr5007 8 місяців тому

      முடிவா என்ன சொல்ல வரீங்க, உங்களுக்கு சகிப்பு தன்மை கிடையாது அப்படித்தானே இந்து தெய்வங்களை குறை சொல்லித்தானே இஸ்லாம் மதம் வளர்ந்தது. இஸ்லாம் சமயத்தை ஏற்று கொள்வதில் மாற்று கருத்து இல்லை ஆனால் அரேபியா கலாச்சாரத்தை ஏன் பின்பற்றுகிறீர்கள்
      பொங்கி எழுங்கள் ஆனால் ஏன் மனிதர்களை கொள்கிறீர்கள் மேலும் பொது இடங்களில் வெடி குண்டு வைப்பவர்களையும் அல்லாஹ்வின் பெயரால் மற்றவர்களை கொல்பவர்களை கண்டித்தும் நீங்கள் ஒருநாளும் கண்டனம் தெரிவிப்பதில்லை அதனால்த்தான் எங்களுக்கு பயமாக இருக்கிறது
      தாவூத் இப்ராஹிம் வய்த்த குண்டு மற்றும் மும்பை தாஜ் ஹொட்டேல் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் துப்பாக்கி நடத்தியது எதை கண்டித்தீர்கள் அதுவும் அல்லாமல் கசாபை ஆதரித்தீர்கள். அப்பாவி பொதுமக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றுதான் அல்லாகுவை காப்பாற்ற வேண்டுமா பதில் இருக்கிறதா உங்களிடம்

  • @nihumathunnisah4175
    @nihumathunnisah4175 7 місяців тому +6

    A good conversation .... really very informative. congratulations... to both interlocutor and the respondent...

  • @arshad-irshad
    @arshad-irshad 7 місяців тому +2

    ஒரு முஸ்லிமாக பிறரிடம் நான் சொல்ல நினைக்கும் அத்தனை விஷயங்களையும் இவர் கூறிவிட்டார். ❤🎉
    அதே நேரம் ஒரு நேர்மையான முஸ்லிம் அல்லாதவராக கேட்க வேண்டிய தனது சந்தேகங்களை மரியாதையான முறையில் கேட்டுக் கொண்டமை மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றது.❤

  • @jasminejazz649
    @jasminejazz649 8 місяців тому +5

    So happy...heartfelt interview..Varun way to go..Lee amazing explanation..one on one..superbb

  • @sakslife
    @sakslife 8 місяців тому +12

    Very clear and cut answers....❤

  • @sameer38546
    @sameer38546 8 місяців тому +2

    மனதை தொட்டுச் சென்ற கலந்துரையாடல் சந்தேகத்தைக் கேட்டு விளக்கத்தை பெறுவதற்கு ஒரு மனசு வேண்டும் பொறுமை ஆர்வம் வேண்டும் இன்னும் இஸ்லாத்தைப் பற்றி கேள்வி பதில் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி சிறப்புடன் வளர்க

  • @saddammd
    @saddammd 8 місяців тому +10

    Healthy conversation ❤❤❤❤

  • @MohamedMuzaahirAjward
    @MohamedMuzaahirAjward 7 місяців тому +1

    This is a good dialog for those have misconceptions in Islam. Brother his intention is to clear the wrong way of handling the religion. His performance is very much appreciated briefing with a good knowledge for the Muslims to to abide the correct way of the teachings of Islam and to follow the Quran.

  • @Elanthamilam
    @Elanthamilam 8 місяців тому +14

    Very good convo to empathize with fellow muslim friends. One thing is I dont think the conquests of many countries by Islamic rulers was happened just to free people in those countries. Even in 7th century CE comparatively highest Taxes where collected from non-Muslims in the places of islamic rule. Conquests where happened even in prosperous Sind Valley.

    • @mohamedmohideen7729
      @mohamedmohideen7729 8 місяців тому +1

      You should understand the tax not only for non Muslims it’s also for Muslims, Muslims want to give ( 2.5)% of jakkath

    • @Elanthamilam
      @Elanthamilam 8 місяців тому

      @@mohamedmohideen7729 High tax where collected from Non-Muslims compared to Muslims.

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому

      @@Elanthamilam bro u can debate or argue with normal people but with stupids you can't .... :( :(.... if we ask y 55 Muhammad slept with 9 year ayesha they saw it was alllaaa order ..... but he also slept with daughter in law zainabb but why daughter in law sex ??? 🤔... top 10 beautiful girls in war zone hv to sleeeeep with Muhammad why because their god alllaa gv permission :( 😞.... sex slavery is not haram rapping is not haram beating wife not haram 4 wifes not haram telling lies to non muslims is not haram, killing kafir not haram , beheading enemy not haram , ...
      Beef halal pig haram :) 😀 😃 🙂
      Minimum age of girl to marriage -6 Minimum age of girl to hv sex- 9 years or after puberty
      Maximum age of male to marry -until he die

    • @kvs6830
      @kvs6830 8 місяців тому +2

      Poll tax( Jaziya) were different rates in different period. This tax was first introduced by Mohammed Nabi upon the local tribes and also Jews and Christians living in his area. This tax was introduced in Sindh from Qasim 's time( Brahmins were exempted initially). In Mughal period Akbar abolished this tax in 1564. After 100 years Aurangazeb introduced this again in 1679. Non muslims were divided into three classes. Poor( with upto 200 dirhams earning), Middle ( 201 to 10000 dirhams) and Rich ( more than 10000 dirhams). The rates were 12, 24 and 48 dirhams respectively for a year ( Rs. 3 & 1/3, 6 &2/3 and 13 &1/3). Women, children below 14 years and slaves are exempted.And this tax is always payable in cash. This tax on non muslims hit the poor people most.
      (from the book Aurengazeb by R.Sarkar( compiled from various Persian and western sources including Padhshahnama, Alamgirinama and the chronicles called Masir-i-alamgiri).

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому

      @@mohamedmohideen7729 who is he come to India sooil in the name of god in the name of conquest??? Islam ur god asked ur Muhammad to spread the message in the form of sword n war n killing....u claim peaceful religion??? British ruled India in the name of power , divide n rule but not by d name of god .... TOTALLY different approach.... we don't accept bhraminism n bjp but also we don't accept thulukka HATE N VIOLENCE ideology .... tamils are not against thulukka but TOTALLY against the teachings n ideology n pedophile n sexual cult Muhammad .... Muhammad with ayesha is issue topic

  • @abdulramlan408
    @abdulramlan408 8 місяців тому +10

    Masha Allah 🎉🎉🎉

  • @Kudkamandak
    @Kudkamandak 7 місяців тому +3

    அருமை வரும் ப்ரோ வாழ்த்துக்கள் அதாவது இஸ்லாத்தை பத்தி தெரியாதவங்க இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நிறைய இஸ்லாத்தில் அதாவது தெரிந்து கொள்ளாமல் இஸ்லாத்தைப் பற்றி தவறாக நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு சமர்ப்பணம் இஸ்லாம் எப்பவுமே தீவிரவாதத்தையோ தவறுகளையே ஆதரிக்கையே ஆதரிக்காது

  • @RahmathNazeema
    @RahmathNazeema 7 місяців тому +1

    தேவையான கேள்விகள், தெளிவான பதில்கள். நன்றி சகோதரர்களே. உங்கள் பணி மக்களுக்கு உதவும் விதத்தில் பல வகையிலும் தொடரட்டும்.

  • @zahrarawoof5872
    @zahrarawoof5872 6 місяців тому

    இது போன்ற நேர்காணல் கொடுத் தர்க்கு வருண் அவர்களுக்கு வாழ்த்துக் கள். வல்ல இறைவன் ஹிதாயத்தை கொடுக்க வேண்டும் .... இன்ஷா அல்லாஹ் ....

  • @mohamedfarook6458
    @mohamedfarook6458 8 місяців тому +230

    இஸ்லாம் மீது சந்தேகம் இருக்கும் தோழர்களே உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய அறிஞர்களிடம் அழகான முறையில் தர்க்கம் /விவாதம் செய்யுங்கள். இந்த கமென்ட் இல் சண்டையிடுவது யாருக்கும் எந்த பலனும் இல்லை

    • @Logesh24821
      @Logesh24821 8 місяців тому +16

      😂nan yenda nadu rathri sudugaduku poganum almost all non muslim countries hate muslim why alsi those who accepted muslim refugees now hate them why u self analyse thats it

    • @mohamedfarook6458
      @mohamedfarook6458 8 місяців тому

      பாலஸ்தீன் இல் அவர்கள் அவர்களின் சொந்த நாட்டுக்காக போராடுகிறார்கள். மற்ற இஸ்லாமிய நாடுகள் தன்னாட்டிற்காக சுயநலமாக சிந்தித்து உதவி செய்யாமல் இருக்கிறார்கள்.
      இஸ்லாம் தவறான மார்க்கம் ஆக இருந்தால் ஏன் அதை நோக்கி அதிக மக்கள் வருகிறார்கள். இதற்கு இஸ்லாத்தை பற்றி தவறாக புரிந்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதும் ஒரு காரணமே.
      Search fastest Growing religion in the world
      எல்லாப் புகழும் இறைவனுக்கே ...!

    • @jabarhussain3352
      @jabarhussain3352 8 місяців тому +3

      Nothing to say

    • @Unmaipesu-c9i
      @Unmaipesu-c9i 8 місяців тому +8

      இஸ்லாத்தைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் மத அறிஞரிடம் கேளுங்கள் இவரைப் போன்ற ஆட்களில் அல்ல

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 8 місяців тому +4

      சகோதரி ஆலீமா முடித்த ஒரு பெண் சொல்ல கேட்டுள்ளேன் என்மகளுடைய பெரிய உஸ்த்தாத் அவரும் பெண் தான் என்னை அத்தா அழைக்க கூடீயவர் அவரும் என் போன்றவர் தான் சரி வியத்துக்கு வருகிறேன் அதிகமான ஆலீம்கள் நரகம் புகுவார்கள் இந்த செய்தியை உறுதி படுத்திய பிறகு தான் நான் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிர்கிறேன் சகோதரி அல்லாஹ் குர்ஆஃனில் சொல்கிறான்Faவைய்லுல்லில் முஸல்லீம் அல்லதீன ஹும் அன் ஸலாத்திஹிம் ஸாஹூன் இதன் அர்த்தம் தொழுகையாளருக்கு கேடுதான் என்கிறான் இதற்க்கு அடுத்த வரியில் கவனமுற்று தொழுவோருக்கும் கேடுதான் அறிஞர்கள் யார் தனக்குத் தாதான் எல்லாம் தெரியும் என்கிற ம மதையிள் திரிகிறார்கள் சகோதரி ​@@Unmaipesu-c9i

  • @hafisahmed6070
    @hafisahmed6070 7 місяців тому +2

    இலங்கையிலும் இந்தியாவிலும் இதே பிரச்சினைதான்

  • @hasansait9621
    @hasansait9621 8 місяців тому +8

    எந்த தர்காவிலும் வணக்கம் செய்வதில்லை.. பாய்

  • @Flash_Entertains
    @Flash_Entertains 8 місяців тому +12

    Good speach lee bhai ❤

  • @mdnsr9849
    @mdnsr9849 8 місяців тому +4

    Excellent Helthy Discussion Bro...❤

  • @yuvaraj8875
    @yuvaraj8875 7 місяців тому +1

    இந்த நேர்காணலில் எனக்கான சந்தேகங்கள்...
    1.இறைவன்தான் பல்வேறு மொழிகளை ஏற்படுத்தி கொடுத்தான் என்று அண்ணா சொல்லி இருக்கிறார்கள் அப்படி இருக்க Atleast தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளிவாசலில் மட்டுமாவது தமிழில் பாங்கு ஓதலாமே...மொழி என்பது communicated-காக ஏற்படுத்த பட்டது என்று தாங்களே சொல்கிறீர்கள்... அப்படியிருக்க தமிழிலேயே அனைவருக்கும் விளங்கும் படி வணங்கலாமே....
    2.தமிழ் தான் பிடிக்கும், தமிழில் தான் சிந்திக்க தெரியும் என்று கூறும் அண்ணனது உடையில் இருக்கும் உருது மற்றும் ஆங்கிலம் போல தமிழும் ஒறு சிறிய அளவிலாவது இருந்திருக்கலாமே... அப்படி இல்லையென்றால்
    தமிழ் பிடித்த, தமிழில் சிந்திக்கும் அண்ணன் இந்த நேர்காணலில் மட்டுமாவது இந்த ஆடையை தவிர்த்து இருக்கலாமே...
    3.இப்போ அண்ணனோட தாத்தாவோட தாத்தா இந்து சமயத்தைச் சார்ந்தவராக,,, வேண்டாம் வேண்டாம் ஒரு புத்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தார் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்ளவோம்,,,, அப்படியிருக்க அவர் இஸ்லாமில் எந்த விதத்திலும் connect ஆகவில்லை so, அண்ணா இப்போ நாங்க அவரோட சந்ததியே இல்லை, அவரோட வம்சாவளியே இல்லை என்பாரா??? ரொம்ப வேணாம் அண்ணாவோட அப்பா மாற்று மதத்தை சார்ந்தவர்,,, இஸ்லாமியர் அல்ல,,, அண்ணாதான் முதல் தலைமுறையாக இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுள்ளார் என்றால்,, அப்பொழுது அப்பாவை அப்பாவாக ஏற்றுக்கொள்ள மாட்டாரா??? யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல... இவையாவும் இந்த நேர்காணலை வைத்து மட்டுமே எனக்கான சந்தேகங்களை கேட்டுள்ளேன்... மற்றபடி
    லக்கும் தீனுக்கு வலியதீன்...
    4.எங்களுக்கு அல்லாவும் ஒன்னுதான் அண்ணாமலையானும் ஒன்னுதான் அன்னை மரியாவும் ஒன்னுதான்....சிவாயநம....

    • @Abdullah-fl7gv
      @Abdullah-fl7gv 7 місяців тому

      பிரதர் பள்ளிவாசல்களில் அரபியில் பாங்கு சொல்லப்படும் காரணம் மலையாளி தெலுங்கு ஒரு ஹிந்தி காரரோ வந்தால் பாங்கு சொல்லப்படுவதை பார்த்து பள்ளிவாசலுக்கு சென்று விடுவார் அதேபோல் நாம் எந்த நாட்டிற்கு சென்றாலும் ஒரே மொழியில் சொல்வதால் தொழுகைக்கு தான் அழைக்கின்றார்கள் பள்ளிவாசல் பக்கத்தில் தான் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம் இதற்காகத்தான் ஒரே மொழியாக ஆக்கப்பட்டுள்ளது அது ஒரு யூனிபார்மாக ஃபாலோ பண்ணுவதற்காக தானே தவிர அரபி மொழி தான் சிறந்தது என்பதற்காக அல்ல

  • @thameenamanzoor562
    @thameenamanzoor562 7 місяців тому +3

    Very nice explanation Masha Allah Lee Bai ,super nice topic brother very good conversation alhamdulillah

  • @Sachintendulkar123-h9t
    @Sachintendulkar123-h9t 8 місяців тому +7

    Nice topic brother

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 2 місяці тому

    I live morally better than Muhammad Nabi,
    Never killed anyone
    Never disturbed a little girl
    Never thought of marrying sons wife

  • @Hayathaya7
    @Hayathaya7 8 місяців тому +2

    Varun nanbare, neenga comment la poi parunga. Alhamdulillah indha video nala ungaloda "followers" ethana peru islam a pathi thappa yosikiranga nu theridhu. Thank you 🎉

    • @000stevejobs
      @000stevejobs 8 місяців тому

      ua-cam.com/video/rH3CSdOe-ig/v-deo.htmlsi=OdYR8OOpT7M8s3yM
      UNBELIEVABLE! வரலாற்றில் முதல்முறை சவூதி அரேபியாவில் மதுபானக்கடை..! | Saudi Arabia | Sathiyam Tv

    • @000stevejobs
      @000stevejobs 8 місяців тому

      thappa irukku adhulla yenna doubt

  • @mohammedatheef4001
    @mohammedatheef4001 8 місяців тому +4

    Kudos to you Varun bro....

  • @ayaannoorayaannoor7984
    @ayaannoorayaannoor7984 8 місяців тому +2

    Very good depat brothers 🎉ma shaa Allah

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 3 місяці тому

    அல்லாஹ்வின் கருணை உங்கள் இருவருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் உண்டாவதாக

  • @friendsquotes0078
    @friendsquotes0078 8 місяців тому +12

    ❤ massaha allaha

  • @teenartandcrafttamil
    @teenartandcrafttamil 6 місяців тому

    இறைவன் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்தே முழு மனித சமுதாயத்தையும் படைத்துள்ளான் ஆகையால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனித குல அடிப்படையில் நாம் சகோதரர்க ளே எனவே மனிதர்களை படைத்தவன் இறைவன் நமது விருப்பங்கள் வெவ்வேறாக இருக்கலாம் நமது கொள்கைகள் வெவ்வேறாக இருக்கலாம் அவ்வாறு இருப்பினும் நாம் சகோதரர்களே.

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 8 місяців тому +10

    யார் உண்மையான இஸ்லாமிய என்றாள் இன்ஷா அல்லாஹ் எங்கள் சகோதரி சபரிமாலா என்கின்ற பாத்திமா அவர்களை பாருங்கள் அவர் மக்கள் பணியும் இறைப் பணியும் உண்மையாக இறைவனுக்காக செய்கிறார் இன்ஷா அல்லாஹ் எங்கள் சகோதரி பாத்திமா என்று சொல்வதற்கு இன்ஷா அல்லாஹ் பெருமைப்படுகிறோம்

    • @firsthuman-eg5my
      @firsthuman-eg5my 8 місяців тому +1

      அல்லாஹ் அரிவான் அவளின் வேஷத்தை

    • @Kattumaram339
      @Kattumaram339 8 місяців тому

      அதாவது முசிலிமா மாறாம இந்து பேரில் முசிலிமுக்கு ஆஆதரவா இருப்பது தான் உண்மையான முசிலிமா

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 8 місяців тому

      Iraivanukaga udavi seya kudadhu, adhu suyanalam. Saga manida manidabimanatirkaga udavi seyanum, idhu podhunalam. Andha Fathima ulnokam kondaval.

    • @mubharakkhan3601
      @mubharakkhan3601 8 місяців тому +2

      @@firsthuman-eg5my எங்கள் தாயும் சந்தேகப்பட மாட்டோம் எங்கள் சகோதரி பாத்திமா அவர்களையும் சந்தேகப்பட மாட்டோம்

    • @mubharakkhan3601
      @mubharakkhan3601 8 місяців тому +1

      @@Kattumaram339 இன்ஷா அல்லாஹ் நீங்களும் நேர்வழிக்கு வருவீர்கள் நாங்கள் காத்திருப்போம்

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 8 місяців тому +1

    மாஷா அல்லாஹ் லீ பாய் அருமை 👏👏👏
    வரூன் சகோ அருமையான கேள்விகள் வாழ்த்துக்கள் 👍👍

  • @prempremier6315
    @prempremier6315 8 місяців тому +24

    Hindu is not a religion it doesnt have certains rules to follow it is way of life so im proud to be hindu❤

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому +4

      idhula solladha karuthaa bro - matha abhrahamic la solla pooranga - solrdadha sollittom follow panradhum pannadhadhum avar avar viruppam nu solradhu hinduism - we r not sangi we r pure tamil breeds - once sangi issue was there but those geenrations all gone now all positions all came - may be in top most few are there but next generation it will be all mixed -

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому +3

      apj abdhul kalam sir thooki kondaadu nadhu indhe india dhaan - ar rahman aa kondadu naanga - cricket players - movie heroes .... 1400 years back oru book vachi kittu indha half baked ularittu irukaanga - sangi thavira vera yaarum pesakoodadha yenna ...

    • @Vision.2026
      @Vision.2026 8 місяців тому

      Apo yen bro namma Kovil la Sanskrit old Veda solranga…Tamil la songs panda solla nenga ketrukengalaa…. Motha nenga Namma tamil la solla solunga @@vykn80s

    • @Flash_Entertains
      @Flash_Entertains 8 місяців тому +2

      Sry ...intha slogan ah stolen...Islam is the way of life 💯...ithuthaan official trade mark slogan

    • @rahim.h4511
      @rahim.h4511 8 місяців тому +2

      ​@@vykn80s Pure tamil breed 😂, Bro first of all "Sangi" enguradu Orru baised mindset, its not related to a specific Religion, Language or an Region. There are many Sangis like Green, Blue, White and even tamil sangis we may say. Ofcourse Kavi Sangi is the one which many reffer to as Sangi, But its just not the way its intended to be used. And atlast, We may lable the man being interviewed as Green Sangi due to spreading some toxic backward ideology of Islam

  • @GoodDeeds200
    @GoodDeeds200 7 місяців тому

    MashaAllah nalla topic romba nimmathiyaa iruku it shld reach every non muslims

  • @muadhahamed1991
    @muadhahamed1991 8 місяців тому +2

    Very good conversation. Mashaallah

  • @ravianandh3346
    @ravianandh3346 8 місяців тому +32

    Peaceful religion ❤ 😊 - Isnt it??? Wow

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 8 місяців тому +16

      Haha Madhyapradesh la 12 year old hindu girl ah rape panni uterus velila vanthu bleed aagi road road ah nadanthu ponapo... accused kandu pidichanga.. avan peaceful hindu tha.. antha motha village um uthavaama pochulla athu fulla peaceful hindus tha. Penn deviathoda kovil kulla vachu asifa va sethachathu peaceful hindu tha. Inniku date la news paathiya? IIT student ah gang rape pannathu BJP IT wing arrest aagirukanga... avangale accept pannitanga kutratha. Peaceful hindus tha

    • @adityaiyer3250
      @adityaiyer3250 8 місяців тому +1

      @@hadariandahllyran65 but not better than Mohammed who married a child. No one can come close to him

    • @abdulramlan408
      @abdulramlan408 8 місяців тому +8

      Yes, it is. Peaceful. But not for you😅😅😅

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому

      GREATEST zakir nayik sir sollu kiraar - non muslimaas by default goes to hell nu - watch it :( :( - 95% tamils goes to hell LEE TV bhai ???? - ua-cam.com/video/MGMqD0DIO5Q/v-deo.htmlsi=j0cq_nwvDE6FOqZI - ..even mother terasa goes to hell OMG , VOC goes to hell, martin luther goes to hell, thiruvalluvar goes to hell , ... SUPER IDEOLOGY ... tamil thulukkan friends - youtube internet already exposeddd@@abdulramlan408

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому

      bro thappu thappu dhaan - unga bookla rappkku enna punishmentt u bro ???? rapping islaathula harama halala???? .... 4 eye witness illaama rapping aa accept pannamudiyadhunu unga book solludhu - oru saadharna arakana kaama koduraanai enna punishmnet venaallum kudukalaam - wrong is wrong .... 140 kodi perulaa 5% accust dhaan iruppan - aaanaa unga nabiye bad exampleaa irukaare bro .... rape accust kkum nabikkum difference irukku - 55 to 9 is too much even b4 1400 years - @@hadariandahllyran65

  • @user-omer14
    @user-omer14 8 місяців тому +2

    Brother lee bhai mooliyama thaan unga chnl arimugam aachu and one request please ninga time odhukki knjm indha series ah paakkanum paarthuttu islam udaya men maya ninga ariyanum in sha allah
    *omer series in super muslim* youtube channel

  • @sahardeen4153
    @sahardeen4153 5 місяців тому

    வருண் நண்பரை எனக்கு மெட்ராஸ் சென்ட்ரல் முன்னாடியே தெரியும்....ரொம்ப எளிய, நளினமான பேச்சு....

  • @mdraffi_
    @mdraffi_ 8 місяців тому +3

    Thank you so much for this types videos

  • @Hameed_Abdur_Rahman
    @Hameed_Abdur_Rahman 7 місяців тому +1

    நல்ல முயற்சி மாஷா அல்லாஹ்

  • @rehanabdul3204
    @rehanabdul3204 8 місяців тому +2

    Masha allah.. Great speech lee

  • @smeansst5035
    @smeansst5035 8 місяців тому +3

    Lee and varun👏👏

  • @jawajuhan
    @jawajuhan 6 місяців тому

    ❤❤❤❤
    Great Job ..
    Varun ❤❤❤Ahmed
    Ellappuhalum iraivanukke

  • @Abokhilly
    @Abokhilly 8 місяців тому +8

    Mashallah good podcast may Allah blessings both of you

  • @sadathali1809
    @sadathali1809 5 місяців тому +1

    Good nice program 👍 romba steady pannalam🤝

  • @meru7591
    @meru7591 3 місяці тому

    islam is a way of life.. seeking The Creator's help...

  • @balaji276
    @balaji276 9 місяців тому +9

    Super conversation

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd 2 місяці тому

    Thanks!

  • @babujibabuji3504
    @babujibabuji3504 8 місяців тому +7

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பரோ.OOOO..சூப்பர் இதயங்கனிந்த..மனமார்ந்த நன்றிகள் இந்தக்காணொலியை பராட்ட வர்னிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை வாழ்க வாழ்க வாழ்க

  • @Slay-Gamer
    @Slay-Gamer 5 місяців тому

    சகோதரரே உங்களுடைய பேச்சுத் திறமை அதிகம் இறைவனின் அதிகம் அதிகம் உங்களுடைய திறமை அதிகமாக போனது கேள்வி கேட்ட அந்த சகோதரர் அந்த சகோதரரின் கேள்வி திறனையும் அது இறைவன் அதிகம் அதிகம் ஆக்குவானாக உங்களுடைய சேனலை பார்த்தது மிகவும் சந்தோஷம்

  • @NithishaChannel986
    @NithishaChannel986 8 місяців тому +1

    சரியான பகிர்வு கிராமத்தில் அதிக இஸ்லாமிய குடும்பங்கள் இல்லை...

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 6 місяців тому

    Very good Program Thankyou both of you from Sri Lanka 🇱🇰☝

  • @Vision.2026
    @Vision.2026 8 місяців тому +7

    Good podcast

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 8 місяців тому +1

    ஒர் இறைவனை மட்டுமே வணங்குவது என்பதால் ஏற்படும் கஷ்டம் என்னைப் பொறுத்தவரை பதக்கம் சிறம்மத்துடனே லேசுஇருக்கிறது இஸ்லாம் வளருகிறது

  • @zameernaslim
    @zameernaslim 8 місяців тому +3

    best speech

  • @mohammedhaarish92
    @mohammedhaarish92 8 місяців тому

    அருமையான பதிவு...!அல்ஹம்துலில்லாஹ் ☝🤲

  • @Indianpremi-o4e
    @Indianpremi-o4e 6 місяців тому +6

    Islam only true religion❤❤❤

    • @dhonivishnu3332
      @dhonivishnu3332 3 місяці тому +1

      Bro inai vaipathu thaan periya paavam

  • @samathhameeda4699
    @samathhameeda4699 8 місяців тому +2

    Allah hu Akbar ☝

    • @000stevejobs
      @000stevejobs 8 місяців тому

      allaaa yaaru akburr yaaru - yenan meaning nu theriyuma?

  • @-Liyash-
    @-Liyash- 8 місяців тому +1

    எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு
    முன்
    மனிதநேயத்தை கடைபிடியுங்கள்.
    Peace ✌️

  • @asanarlebbethasthakeer509
    @asanarlebbethasthakeer509 6 місяців тому

    Both of you are open minded well come, well done go ahead bro.

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 6 місяців тому

    வருண் அவர்கள் TOUGH questions எதுவும் கேட்கவில்லை. லீ அவர்கள் கடுப்பு ஆகி விடுவாரோ என்ற விதத்தில் மிக சாதாரண கேள்விகளை கேட்டு உள்ளார்.

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 8 місяців тому +4

    True muslim saudi arabia only

    • @batwayne3037
      @batwayne3037 8 місяців тому +2

      I'm from Saudi Arabia bro... sootha moodra soothira paiyya

    • @000stevejobs
      @000stevejobs 8 місяців тому

      yeah inga irukkura ara verkaadungalaam saudi pure arab muslims maari kudhipaainga - saudi muslimss laaam south indian thullkans laan oru manusana kooda madhikamaataan - hahaha

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 8 місяців тому +1

    As long as religion promotes love and discourage hatred there will be peace in the world. Their goal should be attainment of enlightenment, then only the worldly affairs will the best for humanity.

  • @iqinternationalsl
    @iqinternationalsl 6 місяців тому

    Superb explanation brother Lee
    May Allah bless you and make your efforts perfect
    Keep it up

  • @sheikmydeen9727
    @sheikmydeen9727 8 місяців тому +7

    Masha allah great effort

  • @ElmonSivakumar
    @ElmonSivakumar 8 місяців тому +2

    முதல்ல இஸ்லாமமே பிழை.
    அது இறைவனுடைய வேதமும்
    அல்ல அது இறைவன்( Yahweh) கொடுத்த வேதமும் அல்ல..

    • @abdulhakeem7707
      @abdulhakeem7707 8 місяців тому

      Nameless faceless coward..read Bible it never says Jesus as god

    • @000stevejobs
      @000stevejobs 8 місяців тому

      why muhammaadu slept with his daughter in law zunab - he do everything as per allahs order - so allaaa told muhmmad to sleepp with zynab ???how about ayesha 9 year kid and sex slaves and top 10 booty in war zone - muhmad can sleep with any women he likes how come ??? @@abdulhakeem7707

    • @shameerabaanu2368
      @shameerabaanu2368 8 місяців тому +1

      Miga periya pilzhai nee than

    • @000stevejobs
      @000stevejobs 7 місяців тому

      zynab and ayesha yaaru avanga kooda puppet muhmad en uravvu vachikitaar ??? 9 vayasu kulandhai + marumagal ....@@shameerabaanu2368

  • @adityaiyer3250
    @adityaiyer3250 8 місяців тому +8

    Proud exmuslim friend

    • @Ram_Dinesh
      @Ram_Dinesh 8 місяців тому +13

      Proud new Muslim friend

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 8 місяців тому +4

      @@Ram_Dinesh aslamalikum.... My brother..... Mashallah ram bro.... ❤️❤️❤️

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 8 місяців тому +5

      @@Ram_Dinesh inshaallah we will meet in Jannah

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому

      and get 72 virgins and river of wine and unlimited fun @@mohamedthanseem.m7443

    • @Ram_Dinesh
      @Ram_Dinesh 8 місяців тому

      @@mohamedthanseem.m7443 wa alaikum assalam bro

  • @Gameslife1792
    @Gameslife1792 8 місяців тому

    Proud of him as a Muslim ❤️ he will explain way not hurt anyone... I'm முஸ்லிம் And i love islamBut i love evryone even they what language or what religion. It's prophat sal முஹம்மத் like

    • @7696-_-
      @7696-_- 4 місяці тому +1

      Nee Pakistan ku epo pova..?

  • @manojprabhakar9111
    @manojprabhakar9111 8 місяців тому +6

    Can you explain who is this imam ali mentioned in Tshirt? Because, I am from coimbatore...ennaku mind la varra imam ali oruthar than

    • @abdulrajack16
      @abdulrajack16 8 місяців тому +6

      நபிகள் நாயகத்தின் சகோதரர் மற்றும் நபித்தோழர் இமாம் அலீ (ரலி) ... வரலாற்றில் மிகச் சிறந்த வீரர். இஸ்லாமிய அரசின் நான்காவது கலீஃபா (பிரதிநிதி). நீங்கள் நினைப்பவர் அல்ல‌...

    • @mohamedlafee826
      @mohamedlafee826 8 місяців тому +2

      Hi brother, imam Ali is the 4th califa of islamic kilafath, and he is also son-in-law of prophet Mohammad

    • @vykn80s
      @vykn80s 8 місяців тому

      can non muslims go to heaven ???@@abdulrajack16

    • @mytube1298
      @mytube1298 8 місяців тому

      Coimbatore blast have political background and individuals who involved in blast belongs to a particular rowdy group

    • @sadiq619shaik
      @sadiq619shaik 8 місяців тому

      Hi brother, just add on to @mohamedlafee826. Ali RA also cousin and one of the sahabi of prophet Muhammad SAW. Meaning of khalifa: islamic leader. Sahabi means companions of prophet Muhammad SAW.

  • @Shammu-q1h
    @Shammu-q1h 8 місяців тому

    Mashallah! super best and best Video both of you very honest . Islam tondriyadu aadam alehisalam Kalam mudale. Kadaisi nabi tan Muhammad alaihisalam.❤❤❤❤❤❤❤❤

  • @sajithhameed8198
    @sajithhameed8198 8 місяців тому +4

    Best video.spread love.

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 6 місяців тому

    Hard work straight forward leads us to jannah

  • @KJFvlogger
    @KJFvlogger 8 місяців тому +1

    வாதம் விவாதம் வித்தியாசம் அருமை

  • @haridossvelu3249
    @haridossvelu3249 5 місяців тому +1

    Bro, there is a clear evidence that’s Muslim rulers forced most of them to their religion not only in India but also in the world. I have spoke to these Lebanese people , they also said they were forced to convert to Muslims but not on their own terms. I go to mosque and church not only me my whole family I don’t have any hatred. It’s very simple these Muslims unite only by religion but not by another means.

  • @riyad6115
    @riyad6115 7 місяців тому

    Good n Healthy debate with respect

  • @mohammedmuzzammilzainula-qo7vf
    @mohammedmuzzammilzainula-qo7vf 7 місяців тому

    Assalamu Allaikum very very interesting without seeing with one or two words I am very much impressed May Allah make these kinds happen for sake of Peace Amean

  • @ahsan5908
    @ahsan5908 8 місяців тому +11

    Lee bro super👍🏻

  • @Aslamaaqib1426
    @Aslamaaqib1426 7 місяців тому +1

    One correction vatti vaanguvathu mattum thavaru illai vatti kuduppathum adahu vaippathum thavaru than

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 8 місяців тому +6

    Muslims ellam eppo tamil la pray panna poringaaaa

    • @islamvoiceover4693
      @islamvoiceover4693 8 місяців тому +2

      yaruda nee muslim tamil la than pray pannuvom pangu sollurathukku pray pandrathuku vithiyasam theriyama question kekkuriye

    • @Blessed_Words
      @Blessed_Words 8 місяців тому

      Arabi bangu solvathu tholuvathu oru uniform kahathan.... Entha velinattavar vanthalum tholugai arabiyil seiyumbothu adhu tholugai enbathai unarnthu kolvar... Nam nattin thesiya geethathai tamilil paduvoma?

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 8 місяців тому +1

      @@islamvoiceover4693 sama joke neega ellam tamil la tholluveraaa mari, simply fooling others, seri ok appo pangu eppo tamil la solla porienga ?

    • @islamvoiceover4693
      @islamvoiceover4693 8 місяців тому

      pangu en arabula sollurom nu modha therujuko ellam nattula u muslim irukkanga vera nattula irunthu vara kudiya muslim mu irukkanga ovvoru nattula ovvoru language irukku ellarukkum ellam launguage theriyathu muslim ku common ah arabu odaa theriu ellam nattula ore mari arabic la pangu sonna ellarum ku therium tholugaiku pangu solluranga nu ada crt theruju tholuga vanthuruvanga nenga sollura mari avanga moli la sonna etho yaru mike la solluranga nu nenapanga arabic la sonna ellarum ku therium

    • @antiracist-kg4cr
      @antiracist-kg4cr 8 місяців тому +1

      ​@@shrikanspeaks7631 seri avanga tamila pray panna unku enna arabic pray panna enna ni unku puducha language la pray panitu po muslim engaivathu vanthu ni kovila tamila pray pannu sonnagala sonathum hindu than entha muslim sonna solu avana poi kekalam tevai ellam madha kalavaram thundatha ni engai thundi vidtu poiru bathiga padrathu appavi makkal than tamil samaskiratham ellam hindus kulla pesi mudivu edupanga ni poi stalin dmk office la poi kelu samathame ellama muslim ta poi kekaring bro muslim ahh protest pannunga tamlia manthram odthunga kovilanu