கனவுத் தோட்டம் | அள்ளிக் கொடுத்ததா இல்ல கிள்ளிக் கொடுத்ததா இந்த 2023? | Rewinding 2023 Highlights

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2023
  • 2023 வருடத்தை முடித்து 2024 க்குள் அடி எடுத்து வைக்கிறோம். 2023 என்னோட கனவுத் தோட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்கள், முன்னேற்றங்கள் என்னென்ன? ஒரு விரிவான பார்வை இந்த வீடியோவில்.
    Giving a complete view of all things happened in 2023 in my dream garden. What 2023 brought to my dream garden? A detailed coverage on the goodness and bad things happened in 2023 personally for me in my dream garden in this video.
    #2023 #goodbye2023 #welcome2024 #2023rewind #dreamgarden #thottamsiva #gardenexpansion #dripirrigation #watertank

КОМЕНТАРІ • 207

  • @neelakrish
    @neelakrish 6 місяців тому +14

    எல்லா உயிரையும் அரவணைத்து..சேர்ந்து வாழும் வாழ்வை தவற விட்டதாலதான் இயற்கை அழிக்க ஆரம்பித்துள்ளது..அரசும் ஆவணம் செய்யணும்..👍

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому +5

      உண்மை தான்.. இன்னும் விரிவாக அலசி ஆராய்ந்தால் பணம் வாங்கி ஒட்டு போடும் மக்களும் இயற்கையை மதிக்காத மக்களும் தான் மூல காரணமாக இருப்பார்கள்..

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 6 місяців тому +2

    நீங்க ஒரு அற்புதமான மனிதர் சிவா அண்ணா. என்னை போல பலர் வாழ்வை உங்கள் சேனல் மற்றும் உங்கள் உழைப்பால் மாற்றி இருக்கிறீர்கள் என்பதே உண்மை. நீங்கள் உங்கள் கனவு தோட்டம் உங்கள் குடும்பம் மேக் தங்கம் என எல்லோரும் எல்லாமும் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை இயற்கையை வேண்டிக் கொள்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்து அண்ணா. நற்பவி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉கனவு தோட்டம் வாழ்க வளர்க. சிவா அண்ணா புகழ் ஓங்குக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉✅💯👏👏👏👏👏🙏💐👍🏼

  • @thottamananth5534
    @thottamananth5534 6 місяців тому +3

    எண்ணம் போல் வாழ்க்கை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தங்களுக்கு சிறப்பாக பொருந்துகிறது அண்ணா. இனி வரும் ஆண்டுகளிலும் எல்லோரும் எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ வழி வகுக்கட்டும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடனும் நலத்துடனும் பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉

  • @jayamalinib8494
    @jayamalinib8494 6 місяців тому +4

    அருமை நண்பரே. வாழ்த்துக்கள். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும். உங்கள் முயற்சி மற்றும் உழைப்பு அசாதாரணமானது. என்னை வியக்க வைக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @arunsterracegarden
    @arunsterracegarden 6 місяців тому +4

    அருமை அண்ணா !!! வாழ்த்துக்கள் 🎉🎉 செலவுகள் அதிகம் என்றாலும் எல்லாம் நல்ல சுப செலவுகள்தான்! வரும் காலங்களுக்கு அடிப்டை நன்றாக அமைத்துவிட்டிங்க.. இந்த வருடம் 2024 செலவுகளை வரவாக மாற்றுவோம்!!! 🎉

  • @chitrachitra5723
    @chitrachitra5723 6 місяців тому +7

    நிச்சயமாக சிவா தம்பி. உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம். இந்த வரப்போகிற வருடத்தையும் அருமையான அறுவடைகளால் வரவேற்போம். வாழ்க வளமுடன்!

  • @ravisunprints5558
    @ravisunprints5558 6 місяців тому

    எங்களுக்கு நன்றி தெரிவித்து எங்களை அன்னியனாகி விடாதீர்கள்

  • @MrJosethoma
    @MrJosethoma 6 місяців тому +1

    super bro...2024ல உங்க தோட்டத்தில் ஒரு get-together வைக்க ஏற்பாடுசெய்யுங்க❤

  • @n.643
    @n.643 6 місяців тому +2

    2024 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @dpiselvidpiselvi645
    @dpiselvidpiselvi645 6 місяців тому

    Proud off u appa...pidichitha seiyarthuku evlo vida muyarchi irukanumnu unga kitta irunthu intha video mulama pakra....❤❤❤

  • @mahaboobmanasa8865
    @mahaboobmanasa8865 6 місяців тому +1

    முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் இதற்கு நீங்கள்தான் முன் உதாரணம் நன்றி அண்ணா.

  • @narayaniharikesh2477
    @narayaniharikesh2477 6 місяців тому +1

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா.எனக்கும் என் தோட்டம் சார்ந்த கனவை மூன்று வருடங்கள் முன்பு தைரியமாக ஆரம்பிக்க வைத்தது தாங்கள் You tube channel மட்டுமே.தோட்டத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று நான் நினைத்தாலும் முதலில் உங்கள் சேனலில் அது பற்றி என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்று பார்த்து விட்டு தாங்கள் அதில் கூறி உள்ள guidance எடுத்து கொண்டே ஆரம்பிக்கிறேன்.மனம் நிறைந்து சொல்கிறேன் அண்ணா நீங்கள் எனக்கு குரு.உங்களிடம் பேசியதோ பார்ததோ கூட கிடையாது.எந்த தோட்ட வேலை ஆரம்பித்தாலும் உங்களுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு தான் ஆரம்பிப்பேன்.தாங்கள் நிறைந்த ஆரோக்கியம் கொண்டு இந்த பணி செய்ய வேண்டும் என்று நான் எல்லாம் வல்ல கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.தங்களுக்கும் தாங்கள் குடும்பத்திற்கும் முக்கியமாக mac❤ பயலுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому

      வணக்கம்ங்க.. இந்த பாராட்டை 2024 ஐ ஆரம்பிக்க ஒரு பொக்கிஷமா எடுத்துக்கறேன். நான் வீடியோல சொன்ன மாதிரி உங்களை மாதிரி நண்பர்கள் வட்டம் தான் என்னோட செல்வமே.. அது தான் என்னை தோட்டத்தில் மேலும் முயற்சிகளை செய்ய வைக்கிறது. உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி 🙏🙏🙏
      உங்கள் தோட்டம் பற்றி கேட்க மிக்க மகிழ்ச்சி. இதே ஆர்வத்தோடு பயணிக்க தேவையான எல்லாம் கிடைக்கட்டும். 👍
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🎉🎉🎉

  • @gajapets360
    @gajapets360 6 місяців тому +1

    உங்க கிட்ட உள்ள திட்டமிடல் தான் உங்களையும் எங்களையும் சரியான பாதையில் அழைத்து செல்கிறது ரொம்ப நன்றி சார் ❤❤❤

  • @ss_prithvi
    @ss_prithvi 6 місяців тому

    அதிசய கிணறு, திசையன்விளை நியூஸ் பாத்ததும் ., நீங்க தா ஞாபகம் வந்தீங்க...,😊

  • @neelakrish
    @neelakrish 6 місяців тому +2

    எல்லா வளத்தையும் சிறப்பாய் சேர்க்க வாழ்த்துக்கள்..🙏 23 சும்மால்லாம் போகலை சோதனை பலவற்றை குடுத்துட்டு போயிருக்கு..ஆனாலும் மீண்டு வாழ்வை எதிர்கொல்வோம்..👍🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому

      உண்மை.. ஆரம்பித்திருக்கும் இந்த வருடம் இன்னல்களை நீக்கி நல்லதை கொடுக்கட்டும்.

  • @p.dharshinivijay9813
    @p.dharshinivijay9813 6 місяців тому +1

    அண்ணா கனவு தோட்டத்தில் செண்பகம் மனோரஞ்சிதம் பாரிஜாதம் மகிழம் பூக்கள் நடவு செய்யுங்கள்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 6 місяців тому +1

    Thambi
    2023 கனவுத் தோட்டத்தில் நிறைய மாற்றங்கள் செய்தீர்கள்.
    நாங்களும் நிறைய கற்றுக் கொண்டோம்🎉🎉🎉🎉🎉🎉
    கிழங்குத் திருவிழாவையும் மிக
    பிரமாண்டமாக நடத்தினீர்கள்.
    வரும் தை புத்தாண்டு அறுவடையை பார்க்க ஆவலாக உள்ளோம். நீண்ட ஆயுளும்
    அனைத்திலும் வெற்றியும்
    மகிழ்ச்சியும். குடும்ப ஒற்றுமையும் பெற வேண்டும் என மனமார்ந்த 2024 புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌 . 🎉🎉🎉🎉🎉

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 6 місяців тому

    🎉❤ungal nalla masu mathiri unga thottam mum Enum perithaga valaratum Siva bro 🎉🎉🎉🎉vazhthukal to the most inspiring you tuber ❤

  • @neelakrish
    @neelakrish 6 місяців тому +2

    உங்க அடையாளமே மாடித்தோட்டம்ண்ணா..ஆனாலும்,பெரு விவசாயியா மாற வாழ்த்துக்கள்..❤️👍🙏

    • @NamachivayamN
      @NamachivayamN 6 місяців тому +1

      😅

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 6 місяців тому

    இயற்கையை நாம் காப்பாற்றினால் இயற்கை நம்மை காக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому

      முற்றிலும் உண்மை 🙂

  • @krishnahomegarden9035
    @krishnahomegarden9035 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா.எங்கள் வீட்டைச் சுற்றி இருந்த பயன்பாடில்லாத நிலத்தை வளப்படுத்தி செழிப்பான தோட்டமாக மாற்றியுள்ளோம்.கான்கிரீட் தரை இருக்கும் இடத்திலும் தொட்டிகளிலும், குரோபேகிலும் செடிகள் வளர்க்கிறோம். எங்கள் வீட்டுத் தோட்டத்தைப் பார்த்து பலரும் வீட்டுத் தோட்டத்தில் ஆர்வம் கொள்கின்றனர். உங்களைப் போன்ற இயற்கையை நேசிப்பவர்களைப் பார்த்து தொடங்கிய தோட்டம். இப்போது மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. நன்றி அண்ணா🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому +1

      உங்கள் வீட்டுத் தோட்டம் பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். மற்றவர்களையும் தோட்டம் ஆரம்பிக்க செய்கிறீர்கள். சிறப்பு. தோட்டம் சிறப்பாக தொடர்ந்து நல்ல விளைச்சல் கொடுக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 6 місяців тому

    மேன் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் 👏👏👏🤝🤝👍👍👌👌🎉🎉🎊❤🎉

  • @kamilaj2913
    @kamilaj2913 6 місяців тому +3

    Congratulations
    Mr shiva 💐
    for the land expansion, successful completion of water tank construction work and upgradation of drip irrigation.
    All the very best for further future plan.
    Thanks
    Prabhu S
    From
    Bangalore

  • @mallikam1667
    @mallikam1667 6 місяців тому

    Super, super, super,all the best,congrats.

  • @srimathik6174
    @srimathik6174 6 місяців тому

    வாழ்த்துக்கள்!

  • @balasubramanian9510
    @balasubramanian9510 6 місяців тому

    வாழ்த்துக்கள் சார்

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 6 місяців тому

    அருமை அண்ணாச்சி வாழ்த்துகள்

  • @arulmozhip8454
    @arulmozhip8454 6 місяців тому +1

    👌👌👏👏🙏🙏 Siva sir. Wish you all happy new year

  • @Rajkumar-sg4pm
    @Rajkumar-sg4pm 6 місяців тому

    Congrats, my roll model sir🎉

  • @savithasuresh6767
    @savithasuresh6767 6 місяців тому +2

    Hi Siva sir, all the best for your future garden. Hope you have success with greater heights.

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 6 місяців тому

    Happy new year brother super yellam arumaiya irukku brother 🎉🎉🎉🙏🙏🙏

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 6 місяців тому

    Happy new year. Best wishes for a happy gardening. Wish you success for more annexing of your garden to achieve 1 acre.

  • @KK52930
    @KK52930 6 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா. உங்களுக்கு 2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @lilymj2358
    @lilymj2358 6 місяців тому

    Paakkave perumayaa irukku. Best wishes. 🎉🎉🎉

  • @rameshj4494
    @rameshj4494 6 місяців тому

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @ashok4320
    @ashok4320 6 місяців тому

    சிறப்பு!

  • @suresh8088
    @suresh8088 6 місяців тому

    இக்காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் உதவிகரமாகவும், தேவைகரமாகவும்... உங்கள் அற்புதமான வாழ்க்கை அறிவை பகிர்ந்ததற்க்கு... இயற்கைக்கு கோடானகோடி நன்றிகள் 😇🙏

  • @cracyjones
    @cracyjones 6 місяців тому

    Sooper Anna. Periya oru long term progress Anna. Innum iraivanin aasi ungalukku irukkum. God bless you and your family. Waiting to see in 2024.

  • @umashok97
    @umashok97 6 місяців тому

    மிகவும் அருமையான பதிவு

  • @karthickumar6146
    @karthickumar6146 6 місяців тому

    Thanks , Happy New Year

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 місяців тому

    அருமையான பதிவு அண்ணா

  • @gnanamalar7638
    @gnanamalar7638 6 місяців тому

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா சார் 💐💐💐

  • @sanjith5119
    @sanjith5119 6 місяців тому

    Super waiting for your next vedio

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 5 місяців тому

    Good vlog good information on farm🚜🐄🌾 expansion... Gracias😊.

  • @ntdurai
    @ntdurai 6 місяців тому +2

    we will be always with u anna. 👍

  • @ss-fp7vz
    @ss-fp7vz 6 місяців тому

    Dearest Shiva sir.... wish you and family a very happy and prosperous New year

  • @Spectacularvijay
    @Spectacularvijay 6 місяців тому

    Appreciate your honesty in explaining info

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 6 місяців тому

    Vaalzha iyarkai vivasayathirku ungal sevai

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 6 місяців тому

    SUPER JI. THANK GOD FOR 2023. WELCOME 2024 WITH HOPE.

  • @kalyanimurthy5471
    @kalyanimurthy5471 6 місяців тому

    வாழ்த்துக்கள் .உங்கள் எல்லா முயற்சியிக்கும் இறைவன் கூடவே இருக்க என் மனமார்ந்த பிராத்தனை

  • @mukills2608
    @mukills2608 6 місяців тому +1

    அண்ணா, நாம் எதை தேடிப் போரோமொ அது நம்மளுக்கு வரும், நீங்க தேடிப் போவதும் அப்படி தான், so upgrade தானா வரும், your garden will upgrade faster bro.👍

  • @kailraj233
    @kailraj233 6 місяців тому

    Valga valamudan valathutan bro

  • @sarojnidhinidhi9682
    @sarojnidhinidhi9682 6 місяців тому

    புதுவருடவாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому

      புதுவருட வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 6 місяців тому

    Welcome 2024 anna வாழ்த்துக்கள் அண்ணா புது வருடமும் சிறப்பு ஆக அமைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohansa9022
    @mohansa9022 6 місяців тому

    வாழ்க வளமுடன் 🎉

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 6 місяців тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @ganeshg3392
    @ganeshg3392 6 місяців тому

    Paneer Rose super brother😍

  • @renubala22
    @renubala22 6 місяців тому

    Happy New Year
    Wish you all the very best for more success 🎉

  • @johnsonmax1460
    @johnsonmax1460 6 місяців тому +1

    I started watching your channel after seeing Mack payyan, from that day I watched all your videos and your old videos too, and learned so much about gardening. There is so much to learn from you for the new generation, one you are honest and truthful. Waiting to see more trees plant in your half acre land. It's a good lesson for many people how organic fertilizer can be used to grow plants. Would love to see a even nice celebration this year. Wish you all the best with your kanavu thottam in year 2024!

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 6 місяців тому +2

    Good morning Shiva Your efforts really amazing.Within half acre land you did lot of things .It's eye opener for all.My best wishes for you and your family.We ll meet this year.If possible share the seed thiruvuza or any other agri related events well advance .We are in remote place so most of the events we not aware .Happy and prosperous new year to you and your family.Bless you.

  • @gopalsamyponnuraj3249
    @gopalsamyponnuraj3249 6 місяців тому

    வணக்கம் அண்ணாச்சி... அருமை...

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому

      நன்றிங்க..

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 6 місяців тому

    அருமை சகோ, செய்த மாற்றங்கள் எல்லாம் வரும் வருடம் மிகச்சிறப்பான பயனளித்து தோட்டம் அள்ளிக்கொடுக்க வாழ்த்துகிறோம்🎉🎉🎉

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 6 місяців тому

    Video அருமை, Advance new year wishes, Gurunaathaa🌱🦜🐕‍🦺🧒

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 6 місяців тому

    Super sir 🙏 ....

  • @saravanathiagarajan
    @saravanathiagarajan 6 місяців тому +1

    Glad to the see great upgrades in your Dream garden. Your passion is always inspiring. Wish you a big success in 2024.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому

      Thank you for your wishes 🙏

  • @hemalatha500
    @hemalatha500 6 місяців тому

    Congratulations sir.Let God bless you to make your dreams comes true.Happy New years sir.🎉😊

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 6 місяців тому

    உங்கள் முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் இறைவன் அருள் என்றும் உண்டு வாழ்க வளமுடன்

  • @tomvijay7911
    @tomvijay7911 6 місяців тому +3

    Expansion of dream garden 2023.great achievement sir. Congrats❤

  • @logeshperumal810
    @logeshperumal810 6 місяців тому

    வாழ்த்துக்கள் அய்யாவரும்புத்தாண்டுக்கும்இதுவரைநடந்தநல்லவிசயங்களுக்கும் வாய்ப்புக்குநன்றிய்யா

  • @lite970
    @lite970 6 місяців тому

    Supper anna vaithukal❤❤❤❤

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 6 місяців тому

    வில்லேஜ் விஞ்சானிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @vsfoggingsystem4440
    @vsfoggingsystem4440 6 місяців тому

    உங்கள் தன்னம்பிக்கையும் ஈடுபாடும் உண்மையில் அருமை, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அறை ஏக்கருக்கு மேல் இருந்தால் இலவச மின்சாரம் பெற வாய்ப்பு உள்ளது...

  • @eustacepainkras
    @eustacepainkras 6 місяців тому +1

    Great achievements during this year. Wishing you even more success in the New Year. 🎉

  • @n.arumugam7379
    @n.arumugam7379 6 місяців тому

    Good afternoon😊veevasaaiya update super Anna😃👍

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 6 місяців тому

    Super bro

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 6 місяців тому

    Vera level ❤🎉

  • @ammuvijayan4692
    @ammuvijayan4692 6 місяців тому

    Super Anna

  • @indiranigopalakrishnanindi6532
    @indiranigopalakrishnanindi6532 6 місяців тому +1

    Happy New year siva sir.
    The way u speak really impress us.
    Let all your dreams come true.
    God bless you 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому +1

      Happy new year 🎊🎊🎊🎊

  • @marymahendran4208
    @marymahendran4208 6 місяців тому

    Congratulations 🎉

  • @shortandsweet9490
    @shortandsweet9490 6 місяців тому

    GREAT sir KEEP IT UP

  • @gangarasenthiram551
    @gangarasenthiram551 6 місяців тому

    Happy new year bro 2024 continue to do geeat work with nuture and human being

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 6 місяців тому

    புத்தாண்டு வாழ்த்துகள் சிவா அண்ணா .புதிய விதைகள் புதிய அறுவடை .என சிறக்க வேண்டும்

  • @rejiraj3162
    @rejiraj3162 6 місяців тому

    Congrats brother..... God bless you

  • @marymaggie8397
    @marymaggie8397 6 місяців тому

    அற்புதமான பதிவு. என்னைப் போன்ற தோட்டம் இல்லாதோர் தோட்டம் பராமரிக்க இயலாதோருக்கு உங்கள் பதிவுகள் ஒரு பெரிய வரப்பிரசாதம். உங்கள் தோட்ட பதிவுகள் கொடுக்கும் ஆத்ம திருப்தியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தொடரட்டும் உங்கள் சீரிய பணி கடவுளின் அருளுடன். உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 6 місяців тому

    உங்களின் இந்த அருமையான ஆர்வமும் தோட்டம் போட்டு செடிகள் வைத்து, அங்கு கிடைக்கும் காய்கறிகளை வீட்டுக்கு உபயோகிக்கும் உங்களுக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎊🎊🎊

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Sir, truthful🙏🙏

  • @baskarm1013
    @baskarm1013 6 місяців тому

    இந்த 2023 ல் தான் நானும் உங்கள் குடும்பத்தில் இணைந்தேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. வேலைக்கு செல்வதாலும் மேலும் பல சந்தர்ப்ப சூழ்நிலையாலும் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம் என்ற கனவு இருந்தும் வாய்ப்பு அமையவில்லை.. ஆனால் உங்கள் அனுபவ காணொளி பார்க்கும்போது நாங்கள் அமைத்து போன்ற உணர்வு ஏற்படுகிறது.. அதற்கு மிக்க நன்றி.. காணொளியின் இறுதியில் கூறியதுபோல இந்த 2024 அனைவருக்கும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அமையும் வாய்ப்பை வழங்கட்டும்.. நீங்களும் பற்பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளவும் அதனால் எங்களுக்கு நிறைய அனுபவ பதிவுகள் கிடைக்கவும் வாழ்த்துக்கள் ❤ நன்றி ❤

  • @jothikula8729
    @jothikula8729 6 місяців тому

    முகம் காட்டாமல் மேக் குட்டியை வைத்து videos போடும் போது என்னுடைய முதல் தொடக்கம் subscribed சிவா channel இதை நினைக்கும் போது மகிழ்ச்சி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். Happy New Year👨‍👨‍👧🐕‍🦺🦜🦨🌴🌹🍊🍌🥥🍅🌶🌰🍆🍈🚓🏡

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому

      ரொம்ப சந்தோஷம்ங்க.
      வாழ்த்துகளுக்கு நன்றி 🙏🙏🙏

  • @user-ym1iy4yo1e
    @user-ym1iy4yo1e 6 місяців тому

    👌

  • @kalarani7615
    @kalarani7615 6 місяців тому

    அண்ணா உங்களின் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому

      வாழ்த்துகளுக்கு நன்றி 🙏

  • @kalaivanysivarajah7898
    @kalaivanysivarajah7898 6 місяців тому

    Happy new year 🎉🎊

  • @naagabhooshanampaul1153
    @naagabhooshanampaul1153 6 місяців тому

    Happy new year siva

  • @ganeshg3392
    @ganeshg3392 6 місяців тому

    10:56

  • @grajan3844
    @grajan3844 6 місяців тому

    Finishing touch additional 6cent is very good closer of the year . 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому +1

      Thank you 😊😊😊

  • @roselineselvi2399
    @roselineselvi2399 6 місяців тому

    சூப்பர் அண்ணா ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லாம் விஷயங்களும் அருமை பன்னிர் ரோஸ் கொள்ளை அழகு மேக் செல்ல பயல் பாத்தது சந்தோஷம்.நம்ம ஊர் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு வரல .. கொஞ்சம் நாட்கள் ஆகும்.God bless you and your family Anna 🙏

  • @sankarsankarsg6959
    @sankarsankarsg6959 6 місяців тому

    Happy new year Siva anna

  • @nithinithi318
    @nithinithi318 6 місяців тому

    Sir மாடி தோட்ட வல்லாரை இலை பற்றிய தங்களின் பதிவை பார்த்தேன் மிகவும் அருமை
    ஆனால் நீங்கள் அறுவடை செய்த முறை தவறு (மன்னிக்கவும்)
    வல்லாரை இலையை அதன் காம்புடன் வெட்டி எடுத்து பச்சையாக உண்டால் சத்து அதிகம்

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 6 місяців тому

    Nice

  • @mohdmoinudeen
    @mohdmoinudeen 6 місяців тому

    நன்றி அண்ணா உங்கள் இந்த முயற்சி மென்மேலும் உயர இறைவன் அருள் புரிவானாக 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  6 місяців тому +1

      வாழ்த்துகளுக்கு நன்றி 🙏🙏🙏

  • @MuruganTulsi-jx9lx
    @MuruganTulsi-jx9lx 6 місяців тому

    Advance Happy New year