Це відео не доступне.
Перепрошуємо.

கனவுத் தோட்டம் | ஒரு சின்ன குச்சியை வைத்து எடுத்த பிரமாண்ட அறுவடை | ஆரஞ்சு சர்க்கரைவள்ளிக் கிழங்கு

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2022
  • A Dream Harvest from my dream garden, deep orange color sweet potato. Sweet potato never gave success to me. With so much flops till date, I started my favorite orange sweet potato. I applied all my lesson learned from earlier flops and able to get a decent harvest.
    I would say this is my first successful harvest in sweet potato. I am sharing all my lesson learned from previous sweet potato growing, also good amount of tips to grow sweet potato as well in this video.
    #thottamsiva #sweetpotato #growingsweetpotato #sweetpotatotips #kanavuthottam

КОМЕНТАРІ • 365

  • @jenopearled
    @jenopearled Рік тому +11

    சிவா சார், இது கனவு தோட்டம் சார்
    நான் வியப்படையவில்லை, இது இப்படித்தான் இருக்கும் 😀, உங்களிடம் உள்ள நேர்மறை எண்ணங்கள் தான் இந்த அற்புதமான அறுவடைகளை கொண்டு வந்துள்ளது, உங்கள் பள்ளி கால நினைவுகளை நாங்களும் ரசித்தோம் 🙏🏻

  • @ksterracegardening2713
    @ksterracegardening2713 Рік тому +1

    சிவா அண்ணா உங்கள பாத்தூதான் நானும் மாடித்தோட்டம் ஆரம்பிச்சேன் உங்களோட அண்பான பேச்சு எஙக வீட்ல எல்லோருக்கும் படிக்கும் இப்போ நானும் மாடித்தோட்டம் சேனல் போட்டிருக்கேன் உங்க ஆலோசனையும் சப்போட்டும் எப்பவும் எனக்கு வேனும் அண்ணா நன்றி

  • @anburaja9173
    @anburaja9173 Рік тому +8

    உங்களுடைய இந்த வெற்றிகர அறுவடைக்கு வாழ்த்துக்கள்.😊

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 Рік тому +3

    சார் நமக்கும் இந்த ஆரஞ்சு சீனி கிழங்கின் கொடி கொடுங்கள். 50 வருடங்களுக்கு முன்பு ஸ்கூல் படிக்கும் போது சாப்பிட்டது. செம டேஸ்ட்.

  • @manishmanish4136
    @manishmanish4136 Рік тому +20

    எந்த சக்கரைவள்ளி கிழங்காக இருந்தாலும் அதை 4-5 நாட்கள் கழித்து வேகவைத்தால் இனிப்பாக இருக்கும்

  • @umamahesh4860
    @umamahesh4860 Рік тому +2

    சார் உங்கள் முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றிக்கு என் பாராட்டுக்கள் இந்த கிழங்கை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் .

  • @srinijandhan218
    @srinijandhan218 Рік тому +3

    அண்ணா எங்களுக்கு Encyclopedia நீங்கள். உங்கள் கண்கள் மூலம் நாங்கள் பார்கும் உலகம் புதுமையானது. சிரிப்பும், கண்ணீரும் வரவழைக்கும் வல்லமை பெற்றது. பகிரது முயற்ச்சி, வெற்றிக்கு வாழ்த்துக்கள்
    எங்கள் Childhood memoriesயை அசை போடவைத்தீர்கள்.
    10பைசா பாயச கதை, சிரிப்பை வரவழைத்தது.
    நாம் மிகவும் குடுத்துவைத்தவர்கள் அண்ணா பழமையை ரசித்தோம், புதுமையை ஏற்க தினிக்கப்படுகிறோம். எவ்வளவு வெள்ளேந்தியான மக்கள் அப்போது.
    கிராமத்தில் வாழும் பாக்கியம் சிறு பிராயத்தில் இருந்து இப்ப வரை கிடைக்கவில்லை எனக்கு.
    பலாக்கொட்டை Gas ஆகி விட்டது. சரங்கள் அக்கீரமித்துவிட்டன பெட்டிக்கடையில்.
    இந்த வெள்ளக்காரன் Carrotடை தினித்து இந்த அழகான வண்ண Sweet potatoவை அழித்துவிட்டான்போலும்.
    இடம் வாங்க வேண்டும் என்ன அவாவிற்கு உரம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
    1. செடி வளர்க்க
    2. MAC பய போல் ஒரு Samathu kuttiயை வளர்க்க.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому +2

    உங்கள் முயற்சி ஆர்வம் என்றும் வீண்போகாது நண்பரே வாழ்த்துக்கள் வணக்கம்

  • @chitraraj9305
    @chitraraj9305 Рік тому +26

    பலாக்கொட்டை இப்போதும் என் பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள். நாம் சிறு பிள்ளையில் பழக்கினால் கட்டாயம் சாப்பிடுகிறார்கள் நிறைய குழந்தைகள். இங்கு தூத்துக்குடியில் இது இப்போதும் கிடைக்கிறது. என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் சீனிக்கிழங்கு. இந்த ஆரஞ்ச் கலரை சிந்தாமணி கிழங்கு என சொல்கிறார்கள். இப்போது வரும் கிழங்குகள் நிறைய நேரங்களில் இனிப்பில்லாமல் தான் இருக்கிறது. இதைப் பார்த்து நிறைய குழந்தைகள் இதை சாப்பிட வேண்டும். வாழ்த்துகள் சகோதரரே

    • @devir6720
      @devir6720 Рік тому

      Yes unmai

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому

      சகோதரி பலாக்கொட்டையை சமைக்கும் முறையை சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்

    • @chitraraj9305
      @chitraraj9305 Рік тому +1

      @@sreesree8794 குக்கரில் போட்டு வேக வைத்து சாப்பிடுங்கள். உப்பு போடவும். தோல் உரித்து சாம்பாரில் போட்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். 4 or 5மட்டும் சாம்பாரில் போடவும்

    • @jjspecialvasanthi8978
      @jjspecialvasanthi8978 Рік тому +3

      நானும் தூத்துக்குடி தான் marriage அப்புறம் சென்னையில் இருக்கோம். இங்கே இந்த சீனி கிழங்கு கிடைக்கவில்லை. நான் ரொம்ப miss பண்றேன். இங்கே கிடைக்குற சீனி கிழங்கு வாங்கி என் பசங்களுக்கு கொடுக்கிறேன். அவங்களுக்கு சீனி தேங்காய் போட்டு கொடுத்த நல்ல சாப்பிடுவாங்க. இங்கே உள்ள கிழங்கு இனிப்பு இல்லாமல் இருக்கிறது. சின்ன வயசுல பலாக்கொட்டை சுட்டு சாப்பிடுவோம் நிறைய நேரம் அடுப்புல போட்டு மறந்து கருகி விடும் 😄. சுட்டு சாப்பிட்டால் இன்னும் சூப்பர் ஆ இருக்கும்

    • @chitraraj9305
      @chitraraj9305 Рік тому

      @@jjspecialvasanthi8978 நான் மதுரைங்க. திருமணமாகி வந்தது தூத்துக்குடி. உங்க ஊர் பெயர் பார்த்தவுடன் சந்தோஷமா

  • @arusuvailand8567
    @arusuvailand8567 Рік тому +1

    அவித்த கிழங்கின் நிறம் பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள்.

  • @sudhanithish4155
    @sudhanithish4155 Рік тому +1

    விடா முயற்சி வெற்றிக்கு வழி வாழ்த்துக்கள் சார்🙏🙏 கிழங்கு பார்த்தாலே சாப்டனும் போல இருக்கு 😁😁🙏🙏🤝🤝👍👍👏👏

  • @manovijay2429
    @manovijay2429 Рік тому +2

    பழைய நினைவுகள்... நன்றி சார்... சந்தையில் மாவு போல் வெந்து மணக்க மணக்க சாபிட்ட நினைவு. முடிந்தால் ஒரு கிழங்கு வேண்டும். பயிரிட.... நன்றி சார்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Рік тому +2

    சிறு வயதில் மாலை உணவாக ருசித்தது தற்போது இல்லை என்று என் மனதில் தோன்றியதை நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள்

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Рік тому

    இதுவரை பார்த்திராத கிழங்கு... அறுவடை அருமை சகோ வாழ்த்துகள் 🌹

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 Рік тому

    அருமை அண்ணா. சூப்பர். உங்கள் முயற்சி, வெற்றியளிக்கிறது.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @vijayalakshmidhanasekaran1711

    Vanakkam sir orange seeni kizhangu aruvadai super tips anaithum arumai unga speech romba romba sweet unga kanavu nizhamagi iruku romba santhosama iruku thank you

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Рік тому

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அண்ணா..... 👍🏻👍🏻 இப்போது தான் இந்த ரக கிழங்கு முதல் முறையாக பார்க்கிறேன் 👍🏻👍🏻அருமை அண்ணா

  • @kirubalaniudhayasuriyan7963

    Unga video va pathale alaathiyaana oru santhosham vanthu ottikuthu anna... Vazhukkal,👌

  • @henavictor717
    @henavictor717 Рік тому

    Vazthukal Thambi Siva Ungal aUzaippuku Andavan palan koduthan Iraivanuku Nandri

  • @chitraraj9305
    @chitraraj9305 Рік тому +2

    நிறைய நாள்களுக்குப் பிறகு முதல் பார்வை. முதல் பதிவு.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Рік тому

    Shiva sir உங்க கையில் மந்திரமிருக்கு உண்மையில் ரொம்ப சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @nadheerafathima2602
    @nadheerafathima2602 Рік тому

    Tholvi adanchum thuvandu vidaame muyatchiyil neenga vetri adanchadhu enakku sariyaane santhisham bro , vaalthukkal bro.

  • @mkpetsandgardening
    @mkpetsandgardening Рік тому

    ரொம்பநாளா ஆசைப்பட்டு, ரெண்டு மூணு தடவை தோத்துப்போய் அதுக்கு அப்பறமா ஒரு வெற்றி அதும் இந்த மாதிரி பெருசா அறுவடை பண்றப்ப வர மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அண்ணா.

  • @vijayas6095
    @vijayas6095 Рік тому

    அருமை சகோ விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி இந்த பதிவை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷமாக இருந்தது டிப்ஸ் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளத்துடன்

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 Рік тому +2

    Congratulations brother. Best wishes for more abundant harvests.

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 Рік тому

    சிவா அண்ணா! வணக்கம்! அண்ணா எப்பவுமே எந்த ஒரு விசயத்தையும் மனப்பூர்வமாக கனவு கண்டால் நிச்சயமாக ஒரு நாள் அந்த விசயம் கைகூடும். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @vedavedanayagi2848
    @vedavedanayagi2848 Рік тому +1

    Thank you for Sharing Sir. Nice Experience Sir.

  • @hebasri8895
    @hebasri8895 Рік тому

    Super anna nan ipathan pakkuren thanks for sharing this video

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 Рік тому

    சிறப்பான அறுவடை 👍👍👍👍👍

  • @selva8714
    @selva8714 Рік тому

    Ioh......vera level ah erukku anna kelangu pakkum pothe sapida thonuthu....

  • @devir6720
    @devir6720 Рік тому

    Super bro sema enaku senikelangna uyer.rompaaaaaa pedikum chipspota supera erukum poriyal pachadinu vetha vethama samaipanga. Pakkave asaya eruku .super valthukkal

  • @kalakala3615
    @kalakala3615 Рік тому

    ஆகா ஆகா அருமை சார் வாழ்த்துக்கள் 🤤🤤பழைய டேஸ்ட் இப்போ கிடையாது சார் அந்த ருசி யே தனி தான் சார் 👌👌👌👌👌

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 Рік тому +2

    Super அண்ணா.. எங்க பக்கத்துல இத சாம்பிராணி கிழங்கு அப்டின்னு சொல்லுவாங்க.. நீங்க சொல்றது சரிதான் இபொழுது எல்லாம் சர்க்கரை வள்ளி கிழங்கு ருசிப்பதில்லை அண்ணா..

  • @umamaheswari604
    @umamaheswari604 Рік тому +1

    Nice to see. I am mad lover of sweet potato. Really seeing this harvest happy

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 Рік тому

    ஆஹா 👍😀 அருமை, வாழ்க வளமுடன்!! Mac boyஐ பார்த்தது இன்னும் மகிழ்ச்சி😅🥰 நன்றி brother!!

  • @shanthielango7664
    @shanthielango7664 Рік тому

    அட்டகாசமான அறுவடை. சந்தோஷம். நானும் வேர்கள் பிடிக்கும் இடமெல்லாம் கிழங்கு பிடிக்கும் என நினைத்து ஒரு கிழங்கும் இல்லாமல் போனது. உங்கள் அனுபவம் எனக்கு ஒரு பாடம். உங்கள் ஆலோசனை இனி எனது விவசாயம். உங்கள் அறிவுரை விவசாயத்தில் நான் காணும் வெற்றிக்கான வழி. நன்றி சகோதரரே.
    I thank God.
    இடையிடையே கோவை குசும்பு superoooooooo super

  • @kirubascreations6852
    @kirubascreations6852 Рік тому +1

    Hi Anna you are very good story teller anna ,harvest super 👌👌👌👌

  • @ksterracegardening2713
    @ksterracegardening2713 Рік тому +1

    தோட்ட நண்பர்கள் சந்திப்பு கூட்டம் ஒரு முறை கடலூர் பக்கம் வைங்க இங்க உள்ளவர்களும் கலந்து கொள்வோமே அண்ணா

  • @priyamohan3469
    @priyamohan3469 Рік тому +1

    Hi super bro valthukal engaluku send pannivayala sweet potato plant

  • @monamani448
    @monamani448 Рік тому

    Super anna🎉🎉🎉🎉🎉 eppavum unga aruvadai video ...enga veetu aruvadai maari🎉🎉🎉

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 Рік тому +1

    Sweet potatoes size is looking so nice.you gave some useful tips for us.🤤💖💖🥰

  • @ashok4320
    @ashok4320 Рік тому

    சிறப்பு!

  • @saralabasker130
    @saralabasker130 Рік тому

    😍👌🏻💚💚வாழ்த்துக்கள் சகோ

  • @mohatte
    @mohatte Рік тому

    Super Siva , Good to see the harvest

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 Рік тому

    Very nice bro. Lot effort done by you to get it. Really proud about your effortless try. This is take away for me. Thanks.

  • @balaganesh473
    @balaganesh473 Рік тому

    மிகவும் இனிமையான

  • @onchh3623
    @onchh3623 Рік тому +1

    Very satisfying just to see you harvesting...👍way to go👌.This must be one of your most inspiring videos...many young dreamers will start their dreams too after watching this video. Keep it up.

  • @mythilimadhavaraj6591
    @mythilimadhavaraj6591 Рік тому

    perusa sadhicha mathiri ila sir., nejamana sadhanai ☺️☺️☺️ pakave sandhoshama iruku 😇😇

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV Рік тому

    nan oru naal vivasayee anathum vaangi kolgiren ithai nanbargaluku koduthu parappavum. nandri

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Рік тому

    அருமை சகோ,நானும் இப்போ தான் வளர்க்கிறேன்

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 Рік тому

    Motivating video sir awesome harvest

  • @kalaivanir6662
    @kalaivanir6662 Рік тому +2

    காலை வணக்கம் அண்ணா
    உங்கள் பதிவுக்காகத் தான் காத்திருந்தேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      காலை வணக்கம் 🙏
      நன்றி

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 5 місяців тому

    Vanakkam Siva ! Vaalththum,Nanryyum. Muyarchchi vetti thatum.

  • @13rohitv
    @13rohitv Рік тому +1

    Congrats Anna very motivating

  • @greentales6353
    @greentales6353 Рік тому

    Congratulations, great job 👏

  • @vishalmeganathan5452
    @vishalmeganathan5452 Рік тому +1

    Sir kilanga 15 days vachirundhu avichu paarunga sweetness and colour super ah irukum nanga apdi than seivom

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Рік тому

    Unga thotamum pechum super

  • @soundararajankasthuriswamy3722

    Thank you Anna, wish you happy new year Anna

  • @kanmanic5820
    @kanmanic5820 Рік тому

    கிழங்கு வகைகளை அறிமுகப்படுத்தியது நன்றி

  • @florida2742
    @florida2742 Рік тому

    அருமை

  • @starofthesea1943
    @starofthesea1943 Рік тому

    Well done! Congratulatioms Bro! Enjoyed your story....

  • @harinimani1153
    @harinimani1153 Рік тому

    வாழ்த்துக்கள் 👌

  • @fathimaali1893
    @fathimaali1893 Рік тому

    👌👌👌இவ்வளவு அடர் வண்ணமா🤔🤔சீனிகிழங்கில ஆரஞ்சு கலர் முதல்முறை பார்கிறேன்👌👌👌🙏🙏🙏

  • @The-Nature-Language
    @The-Nature-Language Рік тому

    sirapana pathivu sir...

  • @banumathi531
    @banumathi531 Рік тому

    Wooooow superb Shiva sir

  • @nowafarmer5398
    @nowafarmer5398 Рік тому +6

    People often think that its the macro and micro nutrition that's key for good harvest. Look at you .... achieving same using passion and perseverance. Its such a pleasure to see you succeed. 🙂 !

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +1

    இனிய நல் காலை வணக்கம் சிவா அண்ணா. அருமையான பதிவு. மிகவும் மகிழ்ச்சி சக்கரவள்ளி கிழங்கு அறுவடை... நற்பவி நற்பவி.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.. 👌👏👏👏👏✅💯💐🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Рік тому

    அருமை நண்பரே

  • @lavankrithi333
    @lavankrithi333 Рік тому

    Super sir 👏 neenga kettadhu ungaluku kedachirchi

  • @dovehutch
    @dovehutch Рік тому

    Superb Sir. Vidamuyarchi sema

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Рік тому +1

    Thambi
    அரும்பாடு பட்டு எப்படியோ
    ஆரஞ்சு கலர் சீனிக்கிழங்கை வளர்த்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். விவரிக்கும் போது பேச்சு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
    நன்றி. வாழ்க வளமுடன்

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 Рік тому

    Super sir congratulations 👏👏👏👏👏

  • @akilaravi6043
    @akilaravi6043 Рік тому

    Super super anna... Mikaperiya vetri vazhthukkal 🙏🙏 arumaiyana pathivu anna

  • @samprem
    @samprem Рік тому +1

    May all your dreams come true sir.

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Рік тому

    Vera level anna,
    Mac pappu nu soldrathuku pathila, Maan kutty nu solla lan,
    Nanun Inga cheeni kizhangu amma ta keatu vangirken, but innun samaikla,
    Enjoy pannunga anna kalakunga

  • @ajumanbasheer9651
    @ajumanbasheer9651 Рік тому +4

    Good job Mr Shiva
    I also faced the same issue in growing sweet potatoes n stopped it
    Now I found the mistake n will repair it.
    As you said the potatoes are not sweet enough as before .This is the correct season to harvest sweet potatoes
    It is enormous in our district (Kanyakumari)
    Thank you for your guidance

  • @srimathik6174
    @srimathik6174 Рік тому +1

    நீங்க சாதித்துதான் காட்டி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
    முதல் முறையாக இந்த வகை கிழங்கை பார்க்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @vaishnaviprabhu7413
    @vaishnaviprabhu7413 Рік тому

    I feel really bad when someone plants gets spoiled... I feel I'm not capable n want to gain experience.... But seeing this video I'm shocked that even you face such problems.... But sweet to c the video... So happy anna

  • @chitrachitra5723
    @chitrachitra5723 Рік тому

    மேக்கை பார்த்ததில் செம Happy நாங்கள்

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Рік тому

    அருமை. வாழ்த்துக்கள் நல்ல அறுவடை. நாங்கள் இதை வேக வைத்து வெல்லம் தண்ணீரில் வேக வைத்து சாப்பிடுவோம்.

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV Рік тому +3

      nanum avaru sapitu irukiren nandraga irukum, enga akka veetil athai avithu thengai poo potu vellam serthu urndai pidithu tharuvaar gal. athuvum nandraga irukum..

  • @ramadeviramadevidhamodhara7031

    Migavum arumei Sir.

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq Рік тому

    Wonderful.
    Thank you for the description.

  • @shirani8950
    @shirani8950 Рік тому

    Lovely! Brother it's the fruit of your hard work and positivity

  • @rebeccaalmeida789
    @rebeccaalmeida789 Рік тому +1

    Super Anna. All the success that shows your hardwork.

  • @irshadahmed2118
    @irshadahmed2118 Рік тому +1

    Your spich is amazing Anna 😊😊😊😊😉😉😉😉😉😉

  • @meenachidhinesh2937
    @meenachidhinesh2937 Рік тому

    அருமையான சகோதரர்

  • @libinantonygardener
    @libinantonygardener Рік тому +1

    Great video as usual!!!

  • @santhialagiri288
    @santhialagiri288 Рік тому

    அருமை சார்

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 Рік тому

    விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் சகோ👏

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому

    Super brother thank you, 🌸💐💐✨🌺🌼🌼🙌🙌🙌🙌🌷🌷🌷🌷👍👌💯

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому

    ஆரச்சு நிற சீணீ கிழங்கு அருவடை சூப்பர். உங்கள் முயற்ச்சிக்கு கிடைக்கும் வெற்றி அது.நம்ம ஊர் சந்தையில் கிடைக்கும் பொருள்கள் பற்றி மிக அழகாக சொன்னீங்க அந்த காலம் நினைவு மறக்க முடியாத ஒன்று, பாயசம் மட்டும் இப்போது கிடையாது மற்றபடி சீசனில் வரும் அனைத்து வகையான பொருள்களும் கிடைக்கிறது.மேக் செல்ல பய அழகாக துள்ளல் போடுகிறான்.சின்சியராக உங்களுடன் சேர்ந்து கிழங்கு எடுப்பது செம அண்ணா.👌God bless you and your family.

    • @vellathai1811
      @vellathai1811 Рік тому

      I am your follower annalwant nai மிளகாய் seed can you give me

  • @velammalesakkiappan4422
    @velammalesakkiappan4422 Рік тому

    சீனிக் கிழங்கு சூப்பர் சார்

  • @shashirekha1207
    @shashirekha1207 Рік тому

    Superb 🤩 my daughter's favourite vegetable Sir ur video is excellent 🙏

  • @kavisri3494
    @kavisri3494 Рік тому

    Super Anna, neengal Petra inbam Unga thottam nanbargal nanngalum pera,sakkarvalli kilangu padhiyam pottu kudungal anna

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Рік тому

    Super great good work marvelous jesuschrist love you and your family thanks you bro long live bro 🙏🏻👪

  • @ksthirumagal
    @ksthirumagal Рік тому

    சிவா! திர்ல்லர் ஸ்டோரி கேட்ட மாதிரி இருக்கு சிவா!👍

  • @MrBlessingh85
    @MrBlessingh85 Рік тому +1

    Try to add potash rich fertilizer like wood ash, it may help increase sweetness

  • @travelbutterfly.
    @travelbutterfly. Рік тому +1

    Great work 👏👏

  • @vengadachalapathyhimayadee2802

    Good effort,

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Рік тому

    Very good video of the harvest. I also tried in my balcony. But not this result