கனவுத் தோட்டம் | 3 வருடங்களில் மா, அவகாடோ,பலா, தென்னை மரங்களின் வளர்ச்சி | பெரிய நெல்லி அறுவடை

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • நமது கனவுத் தோட்டத்தில் பழ மரங்கள் ஆரம்பித்து 3 ½ வருடங்கள் ஆகிறது. இன்று வரை பலா, தென்னை, வாழை, மா, அவகாடோ என்று பல ரகங்கள் ஆரம்பித்திருக்கிறேன். ஒவ்வொரு மரத்தில் வளர்ச்சி இந்த 3 வருடத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது, சொட்டு நீர் பாசனத்தில் மரங்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, முக்கியமா வைத்த மா, பலா, அவகாடோ மரங்களின் வளர்ச்சி பற்றி விரிவா இந்த வீடியோவில் பார்க்கலாம். கூடவே பெரிய நெல்லி மரத்தின் முதல் அறுவடையையும் பார்க்கலாம்.
    Giving 3 ½ year growth of all fruit trees from my dream garden. Started Jack fruit, coconut trees, banana tree, Mango, Avocado and much more varieties till now. Let me give a complete coverage on each tree growth, particularly how their growth after drip irrigation and most importantly we will see growth of Mango trees, Jack fruit and Avocado tree in this video. Don’t miss the first decent harvest from Indian Gooseberry (Periya Nelli, Amla).
    #fruittrees #avocado #jackfruittree #nativecoconut #mangovarieties #mangogarden #thottamsiva #kanavuthottam #dreamgarden

КОМЕНТАРІ • 161

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 22 дні тому

    உங்கள் குரலைக் கேட்கவரும் மரங்களைப் பற்றி நீங்கள் சொல்லும் விளக்கமும் அருமைங்க அண்ணா😊😊

  • @mohamedasip9894
    @mohamedasip9894 3 місяці тому +4

    மரங்களின் வளர்ச்சியை பார்த்ததற்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.😊

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 3 місяці тому +7

    அண்ணனின் குரலை கேட்பது இனிமை அவரின் வீடியோவை பார்பது அருமை இதுவே உங்களின் பெருமை.

  • @user-vg4do1hb6h
    @user-vg4do1hb6h 3 місяці тому +4

    மரமேறி கொம்போறி (மரம் ஏறி கொம்பு ஏறி)
    காலத்தில் மறக்க முடியாத விளையாட்டு நிந்திப்பு, பரபரப்பு, சுறுசுறுப்பு ,
    சிரிப்போ சிரிப்பு

  • @neelakrish
    @neelakrish 3 місяці тому +17

    👌👏👏மரமேறிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு..எல்லா வகை மரமும் எனக்கு அத்துபடி..ஆனா,இப்ப மாடியில ஏறி கீழப் பாக்கவே கொஞ்சம் இல்லல்ல நிறைய பயம் வருது..👍🙏

    • @foxgang2415
      @foxgang2415 3 місяці тому +3

      Ama bro oru 5-7 years munnadi eratha marame illa ana ippo 3 adiku mela erunave rendu kalum pada pada nu adikuthu 😂

    • @mokka_commentry
      @mokka_commentry 3 місяці тому

      I just sit over 3 storey building compound heels hanging over air with no support.
      Just miss Total close.

    • @mokka_commentry
      @mokka_commentry 3 місяці тому

      I just sit over 3 storey building compound heels hanging over air with no support.
      Just miss Total close.

  • @saifungallery2244
    @saifungallery2244 15 годин тому

    Avlotanga.. When you say this, I feel like sudden wake up from a sweet dream. Start waiting for next dream.

  • @TripleS_007
    @TripleS_007 3 місяці тому +3

    சிறப்பான மேலும் ஒரு பதிவு👌

  • @greensmania
    @greensmania 3 місяці тому +1

    அருமை அருமை...

  • @thjeyam
    @thjeyam 3 місяці тому +2

    மேலும் ஒரு சிறப்பான பதிவு

  • @amirthams3198
    @amirthams3198 3 місяці тому

    சூப்பரா இருக்கு மரம் பார்க்க இனிமையாக உள்ளது இயற்கைக்கு நன்றி

  • @ashok4320
    @ashok4320 3 місяці тому +1

    மகிழ்ச்சி!

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 3 місяці тому

    Congrats sir thank you very much sir for your valuable information.

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 місяці тому

    அண்ணா அருமையான பதிவு, மர update பார்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா

  • @thottamananth5534
    @thottamananth5534 3 місяці тому +2

    கோடையை குளிர்விக்கும் மாமருந்து இந்த மரங்கள்தான் அண்ணா நன்றி

  • @PriyaS-bb8cf
    @PriyaS-bb8cf 3 місяці тому

    அருமை அண்ணா ❤❤

  • @shanmugasundaram5041
    @shanmugasundaram5041 3 місяці тому

    Avocado definitely comes in hot weather!

  • @soolagundukelamangalam8618
    @soolagundukelamangalam8618 3 місяці тому

    ரொம்ப அழகு அண்ணா

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 місяці тому

    சிறப்பான பதிவு அண்ணா

  • @saimathiorganics
    @saimathiorganics 3 місяці тому

    ❤❤❤ சூப்பர் அண்ணா

  • @jabsspark228
    @jabsspark228 3 місяці тому +1

    Unga vedio epo varum nu wait panidu irunthen Sunday morning super vedio ❤❤🎉🎉❤❤❤

  • @slavanyaslavanya30
    @slavanyaslavanya30 3 місяці тому +1

    So good 👍👍👍👍👍👍👍

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 3 місяці тому +1

    Excellent

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 3 місяці тому

    Arumai Anna

  • @user-pe8qr4eo2s
    @user-pe8qr4eo2s 3 місяці тому

    🍒🍎🍉🍑🍊🥭🍍🍌🍋🍈🍐🥝🍇🥥🍅🌶️🍄🥕🍠🧅🥦🥒🥬🥑🍆🧄🥔🥜.
    வாழ்த்துக்கள்

  • @thanamalavathymarkendu6067
    @thanamalavathymarkendu6067 Місяць тому

    All the trees are very healthy nice

  • @hariharanpaulraj
    @hariharanpaulraj Місяць тому

    Super Anna 🎉 Happy to see these Mango trees grow😮😊

  • @gajalakshmisuresh9897
    @gajalakshmisuresh9897 3 місяці тому

    அனைத்தும் அருமையாக உள்ளது.. வாழ்த்துகள் அண்ணா 😊

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 3 місяці тому

    Nice and super

  • @johnsonmax1460
    @johnsonmax1460 3 місяці тому

    Good morning! In your last nellikai video update, I posted a comment that you'll get the fruits this year. Really happy to see this video. It's good when you water it during the dry season, even I have a nilli plant and I water it during the dry season. That reduces the falling of the leaves. Thanks for the great video.

  • @AmmuprakashAmmuprakash-rc7ri
    @AmmuprakashAmmuprakash-rc7ri 3 місяці тому +1

    Super 😊😊😊😊

  • @vsfoggingsystem4440
    @vsfoggingsystem4440 3 місяці тому

    மகிழ்ச்சி அண்ணா

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 3 місяці тому

    Super Ji

  • @renubala22
    @renubala22 3 місяці тому

    இயற்கையோடு வாழ்வது ஒரு வரம் 🙏🏼

  • @fathimabegum6442
    @fathimabegum6442 3 місяці тому

    You bring all our dreams come true, Siva sir. Eagerly waiting for mango trees to grow and give good yield .

  • @thamizharasan219
    @thamizharasan219 3 місяці тому

    அண்ணா அருமையான பதிவு❤🎉நன்றி🙏💕

  • @kannigagiri428
    @kannigagiri428 3 місяці тому

    Superb..

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 3 місяці тому

    Neenga maram yeri muditthathum Kai thattinen. Super sir neenga.👍👍👍👍👍👍👍👍

  • @venivelu4547
    @venivelu4547 3 місяці тому +1

    Sir, 👌👌🙏🙏

  • @nagarajans6264
    @nagarajans6264 3 місяці тому +1

    ஒவ்வொரு மரமும் ஓர் அனுபவம்தான்

  • @shanmugham6878
    @shanmugham6878 3 місяці тому

    Happy to see your land's development after a long time. All the best for your efforts.

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 3 місяці тому

    Super Gurunaathaa, maram yeri irangamudiyaamal, chinna vayasula enakkum niraya comedy nadanthirukku..😅😅🌱🦜🧒

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra 3 місяці тому +9

    சூப்பர் அண்ணா 👌 அத்தி, முந்திரி மரம் வைங்க அண்ணா 🙄😌

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 3 місяці тому

    Nice sir

  • @sudhae4460
    @sudhae4460 Місяць тому

    PCI has lures for rhinoceros bettle
    Works very well

  • @rakshithadhamotharaswamy3523
    @rakshithadhamotharaswamy3523 3 місяці тому

    Super Anna avocado nalla varuthu grow Durian tree as well

  • @starofthesea1943
    @starofthesea1943 3 місяці тому

    Thank you bro for your updates. I really enjoy your videos. Please make a video on tips on how to climb trees. Your tree climbing brought a smile to my face. After watching your videos I was finally able to buy a mangrove in palakkad in 2022. Every time we go to india we buy and plant some fruit trees. I wish I could get a sapling of your guava and muringa tree. Was happy when you bought the additional plot next to yours. Waiting for your next update. I am searching for palm tree saplings. Hopefully we will get some when we go next month.

  • @arokiaperiyanayagammary9248
    @arokiaperiyanayagammary9248 3 місяці тому +1

    அண்ணா உங்க மர வளர்ப்பு மிக சிறப்பு. செடிகளுக்கு எப்போ என்ன மருந்து அடிக்கணும் என்று ஒரு வீடியோ போடுங்க.

  • @arulmozhip8454
    @arulmozhip8454 3 місяці тому

    👌👌👏👏🙏🙏 Siva sir

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 місяці тому

    Thambi
    முதல் நெல்லிக்காய் மரம் மகாலட்சுமி வரம். மரம் ஏறும் போது பாதுகாப்பாக ஏறி இறங்குங்கள். நாட்டு நெல்லி மிகவும் ஆரோக்கியம். Super 🎉
    மாமரம் பஙகனப்பள்ளி super 🎉
    பலா வளர்ச்சி அபாரம். கற்பூரவாழை அருமை. எலுமிச்சை. மாதுளை. அவகோடா.கொய்யா. சப்போட்டா. ஸ்டார் fruit. சீதா.
    Waterapole. அனைத்தும் அருமை.
    தேங்காய் மரம் சீக்கிரம் பலன் கொடுக்கட்டும் 🎉🎉🎉🎉🎉. அகத்தி. மகோகனி செழிப்பாக இருக்கிறது. நார்த்தங்காய் மரம்
    அத்தி மரம் வளருங்கள். அது மிகவும் உபயோகமாக இருக்கும்.
    சொட்டுநீர் பாசனம் உங்களுக்கு
    மிகவும் கை கொடுக்கிறது. இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 3 місяці тому +3

    Superb sir, பனை மரம் 2 நடுங்க please, தேன் கூடும். தமிழ் நாட்டில் நம் பாரம்பரிய பனையை தெரியாதோர் பலர் இருக்கிறார்கள். தேனீக்களும் மிக முக்கியமானவர்கள்் Where is our handsome Mac boy?😊 வாழ்க வளமுடன்🙏🙏💐💐👏👏👍

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 місяці тому

    Vanakkam Siva ! Ganoli Atumai.sitikkamal mattavarkalai sitikka vaikkirirkal nanry.matankalai uyata vidamal vazhrppathu nallathu. katpakathatu panai matam otankalil utuvaakkunkal.indiya iranuvam enkal naaddil nraiyave panaikalai azhiththu viddathu. veththilai,milaku,elam,karuva thevaikku utuvakkunkal sirapp vaalththu... unkal muyarchchikku niraiyave punniyam kidaikkum nanry.

  • @n.arumugam7379
    @n.arumugam7379 3 місяці тому

    Good morning Anna😃👍 super

  • @johnsonmax1460
    @johnsonmax1460 3 місяці тому

    Today your video is the first video I watched, and really happy to see the success of your garden, theses are very important for the young generation, ahaththi pokkal can be eaten too. the goiyya trees with maavu puchchi, try cutting all the the branches before remove the tree. It's very good thing that you keep water for the birds, when we love the nature, it will give us good results too.

  • @diphidinesh8057
    @diphidinesh8057 3 місяці тому

    Unga video morning ah notification la vanthuruchu oru function ku ponathunaal ah odane paakka mudiyala.video paakurathukaave yeppoda v2ku povomnu irunthuchu bro😊😊😊

  • @Umasenthil1284
    @Umasenthil1284 3 місяці тому

    Super bro 🤩

  • @priyankakrishnan1192
    @priyankakrishnan1192 3 місяці тому

    Neenga vacha maram valathu athulu maram erum pothum 😂😂😂 ... Super anna😊😊😊 konjam poramaiya erukku eruthalum perusa oru santhosam....

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 3 місяці тому

    அருமை..பனை மரம் ஏறுவது மிகவும் கடினம்.👍

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 місяці тому

    👏👌🏻👏Sir onga interest ku 1acre vangunga

  • @aarokyamkapom
    @aarokyamkapom 3 місяці тому

    சிறப்பு. சொட்டுநீர் மற்றும் அதற்கு மின் மோட்டார் கட்டணம் பற்றி தெரியப்படுத்துங்கள்

  • @petro2483
    @petro2483 3 місяці тому

    Same me too avocado

  • @saifungallery2244
    @saifungallery2244 15 годин тому

    Aamanakku+papaya kai grind, mix, ferment and apply to control kandamiruga vandu.

  • @vincelymol6613
    @vincelymol6613 3 місяці тому

    சிறிய செடிகளுக்கு இலைகளிலும் தண்ணீர் விடுங்க சார் 😊

  • @karthiikmr2883
    @karthiikmr2883 3 місяці тому

    Good morning

  • @sathishkumar-tl9ue
    @sathishkumar-tl9ue 3 місяці тому

    kaanda miruga vandu - aamanakku with water is a very effective cheap method . I have used it and found very effective. Just one handful of aanamakku punnakku in half liter of water is sufficient.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 місяці тому

      Sure-nga.. Kandippa try panren.. silar pulicha morela vaikka solranga.. water pothuma?

    • @sathishkumar-tl9ue
      @sathishkumar-tl9ue 3 місяці тому

      @@ThottamSiva Water is sufficient, i used only well water. Pulicha more will be extra beneficial if available.

  • @rajapandian67
    @rajapandian67 3 місяці тому

    Maatu saani podunga plant iku growth nalla irukom bro❤

  • @jpsamy_inthezone
    @jpsamy_inthezone Місяць тому

    ❤❤❤

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 3 місяці тому +1

    நானும் சின்ன வயசுல மாமரம் கொய்யா மரம் புளியமரம் லாம் ஏறிய அனுபவம் இருக்கு

  • @Manojspidey18
    @Manojspidey18 3 місяці тому

    Anna maram erum pothu kavanama irukavum. Arumayana pathivu! Unga ghee milagai pathi oru update kudunga! Athuku vera ethavathu peyargal iruka num sollunga? Sri lanka ku ithoda vithaigala eduka ethavathu vali iruka?

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 3 місяці тому

    Weed the rooting area and grind banna peel and onion peel soak it for 3 days and pour it in root it's will grow faster.

  • @user-ii4et1yk1n
    @user-ii4et1yk1n 3 місяці тому

    Thennaila vandu vai kama irruka uppu podunga kuruthula adha veanam try panni parruga illana andhurundha poduvaga .

  • @MomsNarration
    @MomsNarration 3 місяці тому

    Superb Narration!! It is pleasure watching your kanavu thottam.

  • @kalaiselviprabhakar9186
    @kalaiselviprabhakar9186 3 місяці тому +1

    Sakkarai valli kezhangu neraya kachirukku but puzhu arichi hole hole ah irukku
    Periya periya kizhangu ellam apdiye holes holes ah poi veena poitu 😢
    Adhuku enna pannalam konjam suggest pannunga please

  • @estermageswary8748
    @estermageswary8748 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ARUNKUMAR-wq4ji
    @ARUNKUMAR-wq4ji 3 місяці тому

    Nanbaruku vanakkam ungal vedio regular ah pakuren neenga epadi work + thottam pakuringa time management sollunga ayya enai ponravaruku neeram manage pana mudiyala

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 місяці тому

    அருமை தம்பி 👌 நாட்டு நெல்லி விதை போட்டால் வருமா

  • @nature_782
    @nature_782 3 місяці тому

    Sir neenga Mango la multigrafted try pannunga ore maraththula neraya varieties valaklam

  • @bjemi1788
    @bjemi1788 3 місяці тому

    Bro enna adopt pannikiringala please? Enaku unga thottam romba pidichirukku

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 3 місяці тому

    ஒலிவாங்கி(மைக்)சின்னத்திற்கு வாக்களியுங்கள் உறவுகளே.
    இயற்கையை நேசிப்பவர்களை ஆதரிப்போம்.

  • @SundaeRaj
    @SundaeRaj 3 місяці тому

    Annoda favorite sakarakutti Manga niga Adu veinga

  • @inba7809
    @inba7809 3 місяці тому

    1/2 yeekarla ivlo maram vaika mudiuma Sako!?
    Evlo maram vachurikinga

  • @sathyas6132
    @sathyas6132 3 місяці тому

    Anna Mac Paiyan video poduga

  • @dangersriram
    @dangersriram 3 місяці тому

    Ji Summer starts paravaigal video ??

  • @fishfarm5942
    @fishfarm5942 3 місяці тому

    Bro fish video podungka

  • @letitbethechange3501
    @letitbethechange3501 3 місяці тому +1

    Water apple vainga

  • @user-yo7hq6mk2i
    @user-yo7hq6mk2i 3 місяці тому

    Even for me too, lemon tree is growing we'll but no flowers and so no fruits

  • @jansirani5310
    @jansirani5310 3 місяці тому +1

    Bro கொய்யா மரத்திற்கு கல் உப்பு வைத்தால் பழம் சுவையாக இருக்கும். மற்றும் தென்னை மரத்திற்கு மடல்களில் பாச்சா உருண்டை வைத்தால் வண்டு தாக்குதல் கம்மியா கும். நாங்கள் வைத்தோம்.தறபோது வண்டு தாக்குதல் இல்லை.

  • @thanishc3627
    @thanishc3627 3 місяці тому

    Siva bro fish dank update podunga

  • @dharinidharini6795
    @dharinidharini6795 2 місяці тому

    வணக்கம் அண்ணா உங்களிடம் சிறிய ராக கொய்யா ரகம் உள்ளதா

  • @srikrishnasakthivel372
    @srikrishnasakthivel372 3 місяці тому

    Anna make a video how to protect from rhino beetle from coconut tree na

  • @chithraiselvi4315
    @chithraiselvi4315 3 місяці тому

    Bro sivappukoyya seed please please நானும் அவகோடா பலா மா ரம்பூட்டான் லோங்கன் கோகோ மங்கூஸ்டின் சீதா சின்ன நெல்லி பெரியநெல்லி வாழை கற்பூரவல்லி சிவப்பு

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 місяці тому

    next time when we all meet in chennai, please get me red Agathi seeds. Please.....

  • @rajeshv4142
    @rajeshv4142 3 місяці тому

    Fish update kudunga anna

  • @gajalakshmithamizhselvan4103
    @gajalakshmithamizhselvan4103 3 місяці тому

    Bro which is best,plant from seeds,or ootu mararm please post all are growing ottu maram in madi thottam and they are getting fruits within six months is it healthy or good for health,if you post people will get awareness and me also ,me Gajalakshmi from Chennai

    • @ThottamSiva
      @ThottamSiva  3 місяці тому

      For maadi thottam, go for ottu maram.. Naan sila video-la solli irukeen.. Nattu maram won't work for Maadi thottam.

  • @dhanapackiamshanmugam618
    @dhanapackiamshanmugam618 3 місяці тому

    Sigappu Ants nirayya erruku ennapannalam please tell me

  • @chithraiselvi4315
    @chithraiselvi4315 3 місяці тому

    சமவெளிமிளகு வாங்கி மகோகனி மரத்துல வச்சு விடுங்க bro

  • @jeniferarockia2243
    @jeniferarockia2243 3 місяці тому

    Sir Inga oru street dog kathiyala kuthi kayam ulkayam so ungalala ethum help panna mudiyuma

  • @thangaraj7839
    @thangaraj7839 3 місяці тому

    Anna naaval palam maram vaingaa

  • @roobinirajendran3057
    @roobinirajendran3057 3 місяці тому

    Jamun tree vainga sir

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 місяці тому

    Water apple usage eppdi pannanam

  • @durgalifestyle
    @durgalifestyle 3 місяці тому

    நெல்லி மரம்.3 years la nala வளருமா அண்ணா