😍எங்க ஏரியாவை சுற்றி பார்ப்போமா | Uganda Street vlog|Grilled Chicken| Fish fry| Tamil Travel vlog

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2023
  • Hi friends
    Welcome to venmai Kitchen
    If you like this video pls watch Like and share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
    #marketvlog #shopping #tamiltravel #travelvlog #uganda #tamil #avacado #gascylinder #chicken #fish #fishfry #grilledchicken #streetvlog #street #africa #kisaasi #africavlog #tamilvlog
    Thanks friends
    Deepika kalidoss
    For more videos click this link
    • 🥰🇮🇳தமிழ் பேசும் 🇺🇬ஆப்ப...
    For my most watchable video
    click this link
    • 👩‍❤️‍👨ஆப்பிரிக்கால குழ...
    For Uganda marriage video
    • 💞ஆப்பிரிக்கா கல்யாணம் ...
    For congo Uganda border video
    • உகாண்டா காங்கோ பார்டரி...
    for my pongal celebrations
    • நம்ம வீட்டு பொங்கல் Ug...
    For school video
    • 🥰உகாண்டா கிராமத்து பள்...
    for Uganda school video
    • 🥰உகாண்டா கிராமத்து பள்...
    for chennai cafe tamil restaurent video
    • ♥️ஆப்பிரிக்காவில் 🫕நம்...
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
  • Розваги

КОМЕНТАРІ • 498

  • @anbulakshmikpr1995-ky2rc
    @anbulakshmikpr1995-ky2rc Рік тому +285

    America Japanமாதிரி அட்வான்ஸ் டெக்னாலஜி உள்ள நாடுகளில் இருக்குறவங்க சேனல் பார்குறதை விட உங்க வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு நம்ம ஊர் போலவே இருக்கு அக்கா 😍😍🥰🥰

  • @sriramanr3786
    @sriramanr3786 Рік тому +57

    உகாண்டாவில் நிற்கவில்லை, தமிழ்நாட்டில் நிற்கிறீர்கள். என்பதுபோல ஒரு உணர்வு...!!!

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Рік тому +43

    தெருவோரக் கடைகளில் கிடைக்கும் காய்கறிகள்,
    பழங்கள் மற்றும் அசைவ உணவுகள் பற்றி தங்களது எளிமையான விளக்கம் மிக அருமை. உகாண்டா நாட்டைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள தமிழ்ப் பெண்மணியான உங்களின் முயற்சி சிறப்பாக உள்ளது.
    இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த உங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.💐👑🍎🎉

  • @premaramarajan1406
    @premaramarajan1406 Рік тому +16

    யதார்த்தமான வாழ்க்கையின் எளிமையான தெளிவான காணொளி.இல்லை இல்லை நேரில் சென்று பார்த்த உணர்வு.

  • @sivaprasad947
    @sivaprasad947 Рік тому +18

    நீங்கள் கான்பிக்ககூடிய ஓவொரு இடமும் நேரடியாகவே பார்த்த ஒரு ஃபீல் இருக்கு. நன்றி மீண்டும் இதுபோல் வீடியோ போடவும்

  • @rehubathia320
    @rehubathia320 Рік тому +97

    மிகவும் மகி்ழ்ச்சி. அங்குள்ள மக்களுக்கு தமிழ் சொல்லி கொடுப்பதும் நல்ல முயற்சி. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @kannanr2427
    @kannanr2427 Рік тому +7

    வீடியோவையும்./பருவநிலையைப்பார்க்கும் போதும்/பழகும் விதத்தைப்பார்க்கும் போதும் உகாண்டாவில் வாழனும் அப்படிங்கிற ஆசை ஏற்படுகிறது ..அந்த எண்ணத்தை தூண்டியது உங்களின் தெளிவான தமிழ்க்குரல்வளமும்.வீடியோ காண்பிக்கும் விதம் எனில் மிகையில்லை....தொடரட்டும் உங்கள் பணி...உட்கார்ந்த இடத்திலேயே உகாண்டாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பீலீங்கை ஏற்ப்படுத்தியுள்ளது...மிக்க நன்றி...தொடரட்டும் உங்கள் பணி....வாழ்க வளமுடன் ..

  • @balukaruppiah4542
    @balukaruppiah4542 Рік тому +4

    உகாண்டா என்பது ஒரு அழகான இயற்கை இயற்கையோடு இணைந்து வாழக்கூடிய மக்கள் மிகவும் பணிவாகவும் அமைதியாகவும் நடந்து கொள்பவர்கள் இந்தியர்களை மிகவும் முதலாளி தத்துவமாக மதிப்பார்கள் சில இடங்களில் திருடுதல் அதிகமாக இருக்கும் ஆகையால் கொஞ்சம் கவனமுடன் கவனமாக கம்பள செட்டி ஏரியாக்களில் செல்ல வேண்டும் அவ்வளவுதான் மக்கள் மிகவும் நேர்மையாகவும் எளிமையாகவும் பண்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள் இந்த வீடியோவை பதிவிட்ட சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arulkumars5917
    @arulkumars5917 Рік тому +60

    தெருவோர கடைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிடைக்கும் காய்கறிகள் பழங்கள் நல்லா இருக்கும்.உங்கள் புன்னகையும், நகைச்சுவையான பேச்சும்,சிரித்த முகத்துடன் விலை பேசுவதும் மிகவும் அருமையாக உள்ளது God bless you

    • @ponnusamyrajalingam3222
      @ponnusamyrajalingam3222 Рік тому

      Contd,,by,, RPTNCHANNAI Hi, ji. Daa,,key, board confused. ,, okay thank you bhe bhe 💕💜💕💜 we will meet another video thank you,, bhe bhe here by RPTNCHANNAI,, Hi ,,Daa,, DibikkA,,

    • @nagarajannagarajan2387
      @nagarajannagarajan2387 11 місяців тому +2

      அக்காநீங்கதமிழ்நாட்டில்எந்தஇடம்

  • @rajuv3181
    @rajuv3181 Рік тому +60

    நம்ம ஊர் மாதிரிதான் இருக்கிறது. மக்களும் நம்மைப் போலவே இருக்கிறார்கள். பழக்கவழக்கங்களும் நம்முடையவை போலவே உள்ளது! நம்மைப் போலவேதான்
    எளிமையாக அன்பாக பழகுகிறார்கள். உண்மையில் எங்களை உகாண்டாவிற்கே அழைத்துச் செல்கிறார்கள் சகோதரி. இன்னும் நிறைய இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுங்கள் நன்றி வாழ்த்துக்கள் சகோ

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs Рік тому +2

      ஆப்பிரிக்கர்கள் மற்றும் தமிழர்கள் ஒரே மாதிரியான டி.என்.ஏ. ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்

    • @rajuv3181
      @rajuv3181 Рік тому +1

      @@JohnWick-ez6vs Is it? It's very interesting! Thank you 🙏 sir

  • @affataataa6aggatya133
    @affataataa6aggatya133 Рік тому +19

    இலங்கை தமிழனின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐👌👍

  • @sandanamuthu9197
    @sandanamuthu9197 9 місяців тому +2

    இங்கைக்கு நேர் மாறாக அங்கு சைவத்தை விட அசைவம் விலை குறைவாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 Рік тому +3

    First time உங்க வீடியோ பார்க்கிறேன். மிகவும் அழகாக எளிமையாக விளக்கம் தருகிறீர்கள். இனிமேல் எல்லா வீடியோ களையும் பார்ப்பேன்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Рік тому +6

    வாழ்த்துக்கள் சகோதரி
    தமிழர்கள் இல்லாத நாடு இல்லை.தமிழருக்கென்று ஒரு நாடு இல்லை.

  • @prakashvetha550
    @prakashvetha550 Рік тому +2

    வணக்கம் அக்கா இப்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் அருமையான பதிவு நான் குவைத் நாட்டில் இருக்கேன் வெறு நாட்டு மக்கள் நம் தமிழ் போசும் போது அவ்வளவு அருமையாக உள்ளது இன்னும் மேன்மேலும் வளர எல்லா வல்ல இறைவன் துணை இருப்பார் குவைத் நாட்டில் இருந்து பிரகாஷ் வேதவள்ளி🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🤞🤞🙏🔥🔥🔥❤️❤️🌹🌹🌹

  • @govindarajgovind1453
    @govindarajgovind1453 Рік тому +2

    இந்த மாதிரி வீடியோ போடுங்க இந்த இடத்துக்கு போனது இல்லை நன்றி

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Рік тому +4

    அருமை உகாண்டாவிற்கே சென்றது போல் இருந்தது நன்றி

  • @parameshwarid6822
    @parameshwarid6822 Рік тому +2

    உங்கள் குரல் தெளிவாக உள்ளது.மிகஅருமை.வெங்களபாத்திரத்தைதட்டிபார்த்தல்கணீர்குரல்.உகண்டாவுக்கு வந்து பார்த்தமாதிரி சூப்பர்.

  • @manivelraaj2787
    @manivelraaj2787 Рік тому +12

    தங்கை தமிழச்சி,வாழ்த்துகள்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நம் முன்னோரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பது உங்கள் பதிவின் மூலம் புரிகிறது,தொடரட்டும்...

  • @faizurrahman7932
    @faizurrahman7932 11 місяців тому +3

    எங்களையும் உகாண்டா விற்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajancheran8615
    @rajancheran8615 Рік тому +3

    உங்கள் தமிழ் உச்சரிப்பும் விளக்கமும் பாராட்டும்படி உள்ளது.
    உகாண்டாவில் வாழ்ந்து அதனை நேரில் காண வைத்ததற்கு வாழ்த்துக்கள்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Рік тому +2

    உகாண்டாஉங்கள்ஏரியாமார்க்கெட்பழம்காய்கறிகள்மீன்கோழி கறிஆட்டுக்கறிமற்றும் பல வகையானமார்க்கெட்கடைவீதிசூப்பர் சிறப்புமகிழ்ச்சி அருமையான பதிவு தெளிவானவிளக்கம்மிக்க நன்றிவணக்கம்💯🙏

  • @samyvellai9668
    @samyvellai9668 Рік тому +6

    அக்கா நீங்க எடுத்து போடுற வீடியோ எல்லாம் நல்லா இருக்குது.

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen 11 місяців тому +2

    நம்ம ஊர் போலவே இருக்குற தமிழர்கள் இல்லாத நாடே இல்லை வாழ்த்துக்கள் சகோ❤❤👌👌👌👍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +3

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @shylashyla5967
    @shylashyla5967 Рік тому +5

    உங்கள் பதிவு அருமை.

  • @MuniappanNaryanasamy-fh7bm
    @MuniappanNaryanasamy-fh7bm Рік тому +1

    உங்களது வீடியோ மிக மிக அருமை நாங்களே அங்கு இருப்பது போன்ற உணர்வு
    நன்றி

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Рік тому +3

    உகான்டாவை நேரில் பார்ததுபோல் இருக்கின்றது எனக்கு நன்றி சகோதரி

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 Рік тому +2

    மிக்க நன்றி சகோதரி.... நான் மலேசியாவில் இருந்தே உகண்டாவை பார்த்துவிட்டேன்....அது உங்களால்தான் சகோதரி மிக்க நன்றி....(மலேசியா நண்பன்)

  • @thiyagarajanpalanivel2597
    @thiyagarajanpalanivel2597 Рік тому +5

    அருமை! உகாண்டாவிற்கே வந்து விட்டது போல ஓர் உணர்வு. வாழ்த்துகள்

  • @navaneetha3584
    @navaneetha3584 3 місяці тому +2

    அம்மா காய்கனி பொருட்களின் விலை எல்லாம் பழங்களின் விலை எல்லாம் நம் தமிழ்நாட்டில் இந்தியாவில் உள்ளது போலே உள்ளது. இதில் பெரிதாக ஒன்று வேறுபாடு இல்லை❤❤❤

  • @sridharmha1917
    @sridharmha1917 Рік тому +3

    உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுதல்கள் வாழ்க வளமுடன்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Рік тому +2

    அம்மா உகண்டாவில்இருந்து பேட்டிகொடுக்கறிங்க நன்றாகவே இருக்கிறது கன்னியாகுமரியிருந்து கி பன்னீர்செல்வம்

  • @leenaleena7373
    @leenaleena7373 Рік тому +2

    அக்கா நாங்கள் ஊரை விட்டே வெளியேறியது இல்லை வெளிநாட்டை காட்டியதற்கு நன்றி

  • @lotusflower8051
    @lotusflower8051 Рік тому +6

    வாழ்த்துக்கள் அக்கா நீங்க அடுத்தடுத்து வீடியோ போடுங்க நான் ரொம்ப ஆவல எதிர்பார்க்கிற உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு

    • @mohanp1559
      @mohanp1559 Рік тому

      உங்க வீடு எங்கே இருக்கு மேடம்

  • @mahalingammahalingam4261
    @mahalingammahalingam4261 Рік тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @swissthamilfox
    @swissthamilfox Рік тому +5

    மிக அழகாக தமிழ் பேசுகின்றீர்கள் சகோதரி .....! சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @user-to6jj2kc9v
    @user-to6jj2kc9v Рік тому +2

    I am happy to come Indian people in Uganda... Super teaching tamil...

  • @velmuruka3186
    @velmuruka3186 Рік тому +7

    இந்தியாவில் மட்டும்தான் Brinjal உலகின் மற்ற பகுதிகளில் EggPlant, அதே போல வெண்டைக்காய் இந்தியாவில் மட்டும்தான் lady's finger, உலகின் மற்ற பகுதிகளில் okra என்று அறியப்படுகிறது.

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Рік тому +3

    Very Very nice madam I am very much Happy to hear your voice clearly about the market situation in Uganda

  • @soundrapandianpandi7312
    @soundrapandianpandi7312 Рік тому +3

    உகடா போகாம நாட்டின் நிலையை எங்கலுக்கு காட்டியதுக்கு .நன்றி.நிங்கள்என்ன வேலை செய்கிறேர்கள்

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr Рік тому +2

    வாழ்த்துக்கள். நம்ம கோயில்கள் இருந்தால் பதிவிடுங்கள்

  • @sabai005
    @sabai005 Рік тому +1

    thanks, mam, it's really nice to see a new place and their way of life.

  • @santhi5005
    @santhi5005 Рік тому +2

    நாங்களும் உகாண்டவை சுத்திபார்த்தமாதிரி இருந்தது சகோதரி நன்றி

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 Рік тому +3

    கிட்ட தட்ட நம்ம ஊரு மாதிரியே இருக்கு!

  • @vasanthaponniah7932
    @vasanthaponniah7932 7 місяців тому +2

    Congratulations! Very sweet of you to make such a cheerful presentation. Great going!

  • @syedibrahim-
    @syedibrahim- Рік тому +3

    Avocado semma perusa iruke😮😮😮... Juice supera irukum avacado

  • @superlinks1985
    @superlinks1985 Рік тому +4

    you are pure soul, Enjoyed watching 👌

  • @AnandKumar-rv7gj
    @AnandKumar-rv7gj Рік тому +2

    Very nice video message
    Just now came from Uganda. 👌
    Thankyou. 🙏

  • @Common_Manithan
    @Common_Manithan Рік тому +2

    First time watching ur video randomly in UA-cam. You are explaining in a nice way . I like ur attitude. Enjoy well😊

  • @divyamurugesh2281
    @divyamurugesh2281 Рік тому +1

    Innaiku dhan unga video 1st time paakuren impress aagitten subscribe pannitten sis❤

  • @RSXXX229
    @RSXXX229 Рік тому +6

    VG VLOG 👍.
    TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 IN MANY FIELDS AND SUCCESSFUL.
    LOOKS IKE ROAD SIDES ARE CLEANER THAN TAMIL NADU MANY STREETS.

  • @manoharanhenry1849
    @manoharanhenry1849 Рік тому +1

    exactly like our place . thanks for your kind presentation from sivaganga , tamilnadu

  • @m.k.senthilkumar7968
    @m.k.senthilkumar7968 Місяць тому +1

    One of my friend worked in Kampala as pharmacy professor. I have heard lot about uganda. But after watching your videos I feel that I myself travelled in uganda. Thank you very much madam. Very detailed videos. Very informative. Your commentary is excellent. Fantastic youtuber you are. God bless you madam

  • @venisfact4449
    @venisfact4449 Рік тому +1

    So beautiful wonderful marketing round up
    Really wonderful information dear

  • @parameshvarykathirgamuthth2041

    Super 👌 sister. Ungalin payanam menmelum thodarattum

  • @rubankumar5813
    @rubankumar5813 Рік тому +1

    Sister your video very nice good before I working in Dubai that time more Uganda friends nice peoples

  • @umarani4269
    @umarani4269 Рік тому +6

    Sweet sister & sweet uganda,,, ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviIyer100
    @RaviIyer100 Рік тому +6

    Nice to see your videos about Uganda. I used to work with the guy from Delhi 20 years ago who was in Uganda and migrated to Canada.
    Just for your information many people of Indian origin left Uganda during Idi Amin's time( Early 70s)./

    • @sridevisridevi7670
      @sridevisridevi7670 Рік тому

      நல்லாஇருக்கு ஆப்பிரிக்கா பயம் உங்க வீடியோ பாத்துட்டு பயம் போச்சு நன்றி

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Рік тому +2

    With ur husband cooperation u r able to show ur face and give good information to ur people. U r gifted to have a very cooperative and adjustable life partner. Good god has blessed.

  • @rajendranagri8167
    @rajendranagri8167 Рік тому +8

    மகிழ்ச்சி சகோதரி 🌹🌹🌹

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Рік тому +3

    romba nalla cover pannirukeenga
    nanri

  • @RAJESHKUMAR-pw5uy
    @RAJESHKUMAR-pw5uy Рік тому +1

    Super sister you Uganda culture broadcast pandrathu engalaku veli jlagam therinchukiren thankyou sister

  • @susia8213
    @susia8213 Рік тому +2

    Sister உங்க வீடியோ மிகவும் பிரமாதம் தமிழ்நாட்டில் உங்களுக்கு சொந்த ஊர் எது.....நீங்க உகாண்டாவில என்ன வேலை பார்க்கிறீங்க

  • @praja7844
    @praja7844 Рік тому +2

    Congratulations 🎉 different experience tq sister 👌

  • @thambithuraip7380
    @thambithuraip7380 Рік тому +1

    Very nice place tourist details tell another video

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Рік тому +1

    Mihavum Arumaiyana Pathivukal sakothari.

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r Рік тому

    உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை..
    வாழ்த்துக்கள்.

  • @vigavijayi
    @vigavijayi Рік тому +1

    Madam.Mangal.poosanikai.Ella.Paringkai.Tamil.Unbgalukutirala.super.muscat.vjjayabalan.Chennai

  • @rajankannan3110
    @rajankannan3110 Рік тому

    அருமையான வீடியோ... வாழ்த்துக்கள் 🎉

  • @shanawazpalamood3576
    @shanawazpalamood3576 Рік тому +2

    போற போக்கில் அந்த கீரக்கார அம்மா தினமும் என்ன சாப்பிடுகிறார்கள் என்று கேட்டுச் சொல்லுங்களேன்.

  • @bhimb.k7193
    @bhimb.k7193 Рік тому +1

    Super madam bestof luck and Happy journey.

  • @Ravanan646
    @Ravanan646 10 місяців тому +2

    முட்டை கோஸ் இலங்கையில் கோவா என்று அழைப்போம்

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Рік тому +1

    Madam your very lucky you are in uanda all the best beautifully you explaining everything

  • @venkatachalapathibakthavac5468

    உகாண்டா பற்றிய உங்கள் யூடியூப் சூப்பர் உங்களின் வெண்கல குரலில்

  • @sundararajang9280
    @sundararajang9280 8 днів тому +2

    சாலை விதிமுறைகளை பற்றி கூறுங்கள் மேடம்

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl Рік тому +1

    Migahum Arumai Sister

  • @josenub08
    @josenub08 Рік тому +1

    Nice place for cool chill out.

  • @indram3967
    @indram3967 Рік тому +1

    Here also same rate chicken but mutton rate very cheap in Uganda here mutton rate is Rs 800,900,&1000.

  • @user-pd5cg1zv5o
    @user-pd5cg1zv5o 11 місяців тому +1

    மென்மையான பேச்சு அழகான சிரிப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Рік тому +1

    Uganda without Idi Amin looks great.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Рік тому +6

    God bless you!🙏

  • @vijayananth317
    @vijayananth317 Рік тому

    wow really awesome keep it up,

  • @thumuku9986
    @thumuku9986 10 місяців тому +1

    வாழ்த்துக்கள்

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Рік тому +6

    நிச்சயம் இவர்கள் நமது முன்னோர்கள் தான்

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Рік тому +4

    Beautiful very nice!!

  • @j.kumarkumar5240
    @j.kumarkumar5240 Рік тому +1

    Video soooper thangachi

  • @manilic3531
    @manilic3531 10 місяців тому

    தீவிரவாத அமைப்பு கள் பற்றி கூறவும் நீங்கள் மிகவும் தைரியசாலி தான்.. துணிந்து உகாண்டா.. சென்று ல்லீர்கள்..... வாழ்த்துக்கள்😂😂❤❤

  • @c.kumarchinadass8520
    @c.kumarchinadass8520 11 місяців тому +1

    மகளே அருமை

  • @banupriya192
    @banupriya192 Рік тому +1

    அக்கா வீடியோ காட்சிகள் அருமை.

  • @sethumuthuraman2402
    @sethumuthuraman2402 Рік тому +1

    Love u mam.... ன் ur தமிழ் too

  • @sivabalansellathurai
    @sivabalansellathurai Рік тому

    உகாண்டா பற்றி தகவல்கள் தொடர்ந்து தருவதற்கு மனமார்ந்த நன்றிகள் (முட்டைக்கோஸ்) யாழ்ப்பாணத்தில் கோவா என்று சொல்வோம்

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 Рік тому +6

    Good video coverage around vegetable, fruit, fish shops...Fine consistent efforts..Keep going as well 👍🎉

  • @rajimathi3249
    @rajimathi3249 11 місяців тому

    பாஸ்போர்ட் விசா. இல்லாமல் உகாண்டா போய்ட்டு வந்த. மாதிரி இருக்கு. தேங்க்ஸ் சிஸ்டர் 🙏

  • @jhonwilliam3488
    @jhonwilliam3488 3 місяці тому +1

    சூப்பரம்மா......

  • @selvam1795
    @selvam1795 Рік тому +1

    அருமையான வீடியோ அங்க இருக்கிற உங்களுக்கு மக்களுடைய உணவு மற்றும் சூழ்நிலைகள் என்னென்ன விலையில் பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்று தெளிவாக இருந்தது நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @sivakumarr9909
    @sivakumarr9909 Рік тому +4

    சகோதரி நம்ம ஊரில் மட்டன் கிலோ 500 ரூபாய்
    அருமையான பதிவு நன்றி👍👍👍

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +2

    Super Uganda🇺🇬 life

  • @anuradias
    @anuradias Рік тому +3

    மிகவும் மகி்ழ்ச்சி.

  • @thomaskt9897
    @thomaskt9897 Рік тому +2

    Wonderful, keep it up! Eagerly waiting to hear more about Uganda!