பாடல் வரிகள் பா.எண் - 448-பாகம்-1 படம் - நவராத்திரி 1960 இசை - கே. வி. மகாதேவன் பாடியவர் - டி. எம். சௌந்தராஜன், பி. சுசீலா எஸ். சி. கிருஷ்ணன் இயற்றியவர் - சங்கரதாஸ் சுவாமிகள் பாடல் - ராஜ ராஜ மகா ஆண் : ராஜ ராஜ மகா….. ராஜ தீர பிரதாபன் வந்தேனே……ஏ……ஏ…….ஏ……. வந்தேனே…..ஏ……. பின் : வந்தேனே… ஏ……ஏ…….ஓ……. வந்தேனே…..ஏ……. ஆமா… ஆண் : ராஜாதி ராஜ மகா ராஜ தீர பிரதாப ராஜாதி ராஜ மகா ராஜ தீர பிரதாப ராஜாதி ராஜன் வந்தேனே வந்தேன் ஐயா வந்தனம் தந்தேன் ஐயா வந்து நின்னு சபைக்கு வந்தனம் தந்தேன் ஐயா பின் : ஐயா வந்து நின்னு சபைக்கு வந்தனம் தந்தேன் ஐயா ஆண் : தஜ்ஜோம் தக ஜோம் தக திகு தித் தோம் திகி தோம் திகி தக தத்தளாங்கு தக திகி தக திகி தக கிட தக கிட தக ஜுணு தக ஜுணு தக தத்தித் தகஜுணு தா தகதித் தகஜுணு தா தளாங்கு தகஜுணு தா ஆ…..ஆ……அஆ… ஆண் : சபையோர்களே பெரியோர்களே இன்றைய கூத்திலே சொற்குற்றம் பொருட் குற்றம் எக் குற்றம் இருப்பினும் குற்றத்தை மன்னித்து குணத்தை மட்டும் கொள்ளும் படியாக மிகத் தாழ்மையுடன் மண்டியிட்டு தண்டலிட்டு கேட்டுக் கொள்கிறேன் வர சொல்லு வர சொல்லு பெண் : தங்க சரிகச் சேலே…….ஏ… எங்கும் பள பளக்க……ஏ… ஆஹா வந்தேனே…… பின் : ஏ வந்தேனே……ஏ…..ஏ…. ஏ வந்தேனே……ஏ…..ஏ…. பெண் : தங்க சரிகச் சேலே எங்கும் பள பளக்க தங்க சரிகச் சேலே எங்கும் பள பளக்க தனியாளா வந்தேன் ஐயா வந்தேன் ஐயா வந்தனம் தந்தேனையா வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனையா பின் : ஸ்வாமி வந்து நின்னு சபைக்கு வந்தனம் தந்தேனையா பெண் : தங்க சரிகச் சேலே ஆண் : எங்கும் பள பளக்க பெண் : தங்க சரிகச் சேலேல ஆண் : எங்கும் பள பளக்க பெண் : தங்க சரிகச் சேலே ஆண் : எங்கும் பள பளக்க பெண் : தங்க சரிகச் சேலே ஆண் : எங்கும் பள பளக்க தஜ்ஜோம் தக ஜோம் தக திமி பெண் : தித் தோம் திகி தோம் திகி தக ஆண் : தத் தளாங்கு தக திமி தக திமி தக ஆண் : கிட தக கிட தக ஆண் : ஜுணு தக ஜுணு தக இருவர் : தத்தித் தகஜுணு தா தகதித் தகஜுணு தா தளாங்கு தகஜுணு தா… ஆ… ஆ… பெண் : அதாகப் பட்டது மதுராபுரி மன்னன் அஸ்வபதி மகள் சாவித்திரியாகிய யான் எனக்கு உரிமையான இந்த சொந்த நந்த வனத்திலே உலாவி வரும் காலையிலே காட்டு ராஜன் என சொல்லக் கூடிய சிங்கமாகப்பட்டது என்னை வெரட்டி தொரத்தி மெரட்டி வருகையிலே வீர புருஷனாகப்பட்டவர் வந்து நின்று அதைக் கொன்று பின் சென்று விட்டாரே அவர் யாராக இருக்கலாம் நல்லது தேடி வருவோம் பெண் : ஆஹா இவரேதான் அந்த மஹானுபாவர் அடடா இவர் உறங்கும் போதே இத்தனை அழகென்றால் விழித்தெழுந்தால் ஹையோ… இவர் யாராக இருக்கலாம் பெண் : அண்டர் தொழும் மாரனோ பின் : நோ… பெண் : தண்டுளப வண்ணலோ பின் : லோ… பெண் : அன்பு ரதி என்றும் மகிழ் இன்ப மதனோ பின் : ஓ மதனோ… பெண் : இளம் பருவத்தான் நல்ல உருவத்தான் நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான் இளம் பருவத்தான் நல்ல உருவத்தான் நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான் இவனைக் கண்ட உடன் எந்தன் உள்ளம் மகிழுதே பருவத்தான்… இருவர் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆஅ….. பெண் : நாம் இங்கு நின்று இந்த யுகம் முழுவதையும் வர்ணித்தாலும் இவர் அங்கத்தில் ஒரு பாகத்தைக் கூட வர்ணிக்க முடியாது போல் இருக்கிறது நல்லது அருகில் சென்று உறக்கத்தில் இருந்து நீக்குவோம் ஆண் : ஆஹா… நான் காண்பதென்ன கனவா இல்லை நனவா எனது கண்ணெதிரே நிற்பது மண்ணுலக மங்கையா அல்லது விண்ணுலக நங்கையா என்ன அழகு என்ன அழகு இவளது இடை அழகும் நடை அழகும் உடை அழகும் இவளது கண்ணழகும் கட்டழகும் பொட்டழகும் எனது நெஞ்சை விட்டகலா நிற்கிறதே இவள் யாராக இருக்கக் கூடும்… ஹா ஹா
பாடல் வரிகள் பா.எண் - 448-பாகம்-2 படம் - நவராத்திரி 1960 இசை - கே. வி. மகாதேவன் பாடியவர் - டி. எம். சௌந்தராஜன், பி. சுசீலா எஸ். சி. கிருஷ்ணன் இயற்றியவர் - சங்கரதாஸ் சுவாமிகள் பாடல் - ராஜ ராஜ மகா ஆண் : ஊர்வசியும் இவள் தானோ ரம்பை தானோ ரதி தானோ பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ ஊர்வசியும் இவள் தானோ ரம்பை தானோ ரதி தானோ பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ குழு : ஐயா பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ ஆண் : இவள் ஊர்தான் எது பேர்தான் எது யார்தான் அறிவார் தானது உன்னதமாகவே வந்தாள் வந்து நின்றாள் நெஞ்சில் உவகை பெற காட்சி தந்தாள் ஆண் : ஆஹா ஆயிரம் நாவை படைத்த அந்த ஆதிசேஷனாலும் இவள் அழகை வர்ணிக்க முடியாதென்றால் கேவலம் ஏக நாவை படைத்த நம்மால் எப்படி முடியும் அருகிலே சென்று யார் என்று விசாரிப்போம் ஆண் : நாரீ மணியே பெண் : ஸ்வாமி… ஆண் : அதாகப்பட்டது தென்றல் வீசும் இந்த உத்யான வனத்திலே என்னை மறந்து நான் உறங்கிக் கொண்டிருக்கும் காலையிலே அதாகப்பட்டது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று சொல்லக் கூடிய அந்த நான்கு விதமான பெண்களுக்குரிய குணங்களை விட்டு நீ என் அருகிலே வந்து நின்று என்னை தொட்டு ஆண் : ஏனோ எனை எழுப்பலானாய் மட மானே பின் : மட மானே எனக்கதனை உரைக்க வேணும் இசைந்து கேட்பேன் நானே பின் : ஏ நானே பெண் : சிங்கத்தால் பின் : சிங்கத்தால் பெண் : சிங்கத்தால் நான் அடைந்த துன்பம் தீர்த்ததாலே செய்த நன்றி எண்ணி வந்தேன் சேர்ந்த அன்பினாலே ஆண் : எந்த ஊரோ இருப்பதேது பேர் யார் தந்தை என்றெனக்கு நீ உரைத்தால் இன்பம் கொள்ளும் சிந்தை பெண் : அழகிய மதுராபுரி அஷ்வபதி புத்ரி பின் : புத்ரி பெண் : அக்கம் பக்கத்தோர்கள் என்னை அழைக்கும் பெயர் சாவித்ரி பின் : சாவித்ரி ஆண் :இன்னும் மணம் ஆனதோ ஓஹோ… இன்னும் மணம் ஆனதோ இல்லையோ சொல்லு இச்சை கொண்டேன் கேட்பதற்கு லஜ்ஜையும் ஆகாது பெண் : சொல்ல வெக்கம் ஆகுதே… பின் : ஓஹோ… பெண் : சொல்ல வெக்கம் ஆகுதே இன்னும் மணம் இல்லை சொந்தமான தந்தை தாயார் எண்ணிடவும் இல்லை பின் : இல்லை பெண் : அதாகப்பட்டது பிரபோ ஆண் : பெண்பாவாய் பெண் : என் திருமணத்தைப் பற்றி என் தாய் தந்தையர்கள் நினைக்கவும் இல்லை நானும் நேற்று வரை அதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை ஆண் : இன்றென்னவோ பெண் : அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா ஸ்வாமி… ஆண் : ஹா ஹா ஆண் : ரூப சித்திர மாமரக் குயிலே உனக்கொரு வாசகத்தினை நான் உரைத்திட நாடி நிற்கிறதா அன்பினால் இன்பமாய் இங்கு வா பெண் : அட்டில் ஏது இதோ கிட்டி வாரேன் ஆண் : பித்தமானேன் சமீபத்தில் நீ வா பெண் : மன்னா என் ஆசை மறந்தீடாதீர் ஆண் : உன்னாசை நானும் மறப்பதில்லை பெண் : ஹையோ மன்னா என் ஆசை மறந்தீடாதீர் ஆண் : சகி உன்னாசை நானும் மறப்பதில்லை பெண் : மறந்தீடாதீர் ஆண் : மறப்பதில்லை பெண் : மறந்தீடாதீர் ஆண் : மறப்பதில்லை
நடிப்பு ,பின் பாட்டு ,இசை என எல்லாமும் அருமை 👌
இனி இதுபோல் பாடல் பார்க்க முடியுமா?
My favourite song! Still remember During Takies!
Thennaattu koothu thalaivan sivan engira sivaji ganesan.....
Fantastic performance
My favourite song ...
💐🌷👍
பாடல் வரிகள்
பா.எண் - 448-பாகம்-1
படம் - நவராத்திரி 1960
இசை - கே. வி. மகாதேவன்
பாடியவர் - டி. எம். சௌந்தராஜன், பி. சுசீலா எஸ். சி. கிருஷ்ணன்
இயற்றியவர் - சங்கரதாஸ் சுவாமிகள்
பாடல் - ராஜ ராஜ மகா
ஆண் : ராஜ ராஜ மகா…..
ராஜ தீர பிரதாபன்
வந்தேனே……ஏ……ஏ…….ஏ…….
வந்தேனே…..ஏ…….
பின் : வந்தேனே… ஏ……ஏ…….ஓ…….
வந்தேனே…..ஏ…….
ஆமா…
ஆண் : ராஜாதி ராஜ மகா
ராஜ தீர பிரதாப
ராஜாதி ராஜ மகா
ராஜ தீர பிரதாப
ராஜாதி ராஜன் வந்தேனே
வந்தேன் ஐயா
வந்தனம் தந்தேன் ஐயா
வந்து நின்னு சபைக்கு
வந்தனம் தந்தேன் ஐயா
பின் : ஐயா வந்து நின்னு சபைக்கு
வந்தனம் தந்தேன் ஐயா
ஆண் : தஜ்ஜோம் தக ஜோம்
தக திகு தித் தோம்
திகி தோம் திகி தக
தத்தளாங்கு தக
திகி தக திகி தக
கிட தக கிட தக ஜுணு தக ஜுணு தக
தத்தித் தகஜுணு தா
தகதித் தகஜுணு தா
தளாங்கு தகஜுணு தா ஆ…..ஆ……அஆ…
ஆண் : சபையோர்களே பெரியோர்களே
இன்றைய கூத்திலே
சொற்குற்றம் பொருட் குற்றம்
எக் குற்றம் இருப்பினும்
குற்றத்தை மன்னித்து
குணத்தை மட்டும் கொள்ளும் படியாக
மிகத் தாழ்மையுடன்
மண்டியிட்டு தண்டலிட்டு கேட்டுக் கொள்கிறேன்
வர சொல்லு வர சொல்லு
பெண் : தங்க சரிகச் சேலே…….ஏ…
எங்கும் பள பளக்க……ஏ…
ஆஹா
வந்தேனே……
பின் : ஏ வந்தேனே……ஏ…..ஏ….
ஏ வந்தேனே……ஏ…..ஏ….
பெண் : தங்க சரிகச் சேலே
எங்கும் பள பளக்க
தங்க சரிகச் சேலே
எங்கும் பள பளக்க
தனியாளா வந்தேன் ஐயா
வந்தேன் ஐயா
வந்தனம் தந்தேனையா
வந்து நின்று சபைக்கு
வந்தனம் தந்தேனையா
பின் : ஸ்வாமி வந்து நின்னு சபைக்கு
வந்தனம் தந்தேனையா
பெண் : தங்க சரிகச் சேலே
ஆண் : எங்கும் பள பளக்க
பெண் : தங்க சரிகச் சேலேல
ஆண் : எங்கும் பள பளக்க
பெண் : தங்க சரிகச் சேலே
ஆண் : எங்கும் பள பளக்க
பெண் : தங்க சரிகச் சேலே
ஆண் : எங்கும் பள பளக்க
தஜ்ஜோம் தக ஜோம் தக திமி
பெண் : தித் தோம் திகி தோம்
திகி தக
ஆண் : தத் தளாங்கு தக
திமி தக திமி தக
ஆண் : கிட தக கிட தக
ஆண் : ஜுணு தக ஜுணு தக
இருவர் : தத்தித் தகஜுணு தா
தகதித் தகஜுணு தா
தளாங்கு தகஜுணு தா… ஆ… ஆ…
பெண் : அதாகப் பட்டது
மதுராபுரி மன்னன் அஸ்வபதி மகள்
சாவித்திரியாகிய யான்
எனக்கு உரிமையான
இந்த சொந்த நந்த வனத்திலே
உலாவி வரும் காலையிலே
காட்டு ராஜன் என சொல்லக் கூடிய
சிங்கமாகப்பட்டது
என்னை வெரட்டி தொரத்தி
மெரட்டி வருகையிலே
வீர புருஷனாகப்பட்டவர்
வந்து நின்று அதைக் கொன்று
பின் சென்று விட்டாரே
அவர் யாராக இருக்கலாம்
நல்லது தேடி வருவோம்
பெண் : ஆஹா இவரேதான்
அந்த மஹானுபாவர்
அடடா இவர் உறங்கும் போதே
இத்தனை அழகென்றால்
விழித்தெழுந்தால் ஹையோ…
இவர் யாராக இருக்கலாம்
பெண் : அண்டர் தொழும் மாரனோ
பின் : நோ…
பெண் : தண்டுளப வண்ணலோ
பின் : லோ…
பெண் : அன்பு ரதி என்றும் மகிழ்
இன்ப மதனோ
பின் : ஓ மதனோ…
பெண் : இளம் பருவத்தான் நல்ல உருவத்தான்
நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான்
இளம் பருவத்தான் நல்ல உருவத்தான்
நானும் விரும்பத்தான் ஈசன் தருவித்தான்
இவனைக் கண்ட உடன் எந்தன் உள்ளம் மகிழுதே
பருவத்தான்…
இருவர் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆஅ…..
பெண் : நாம் இங்கு நின்று
இந்த யுகம் முழுவதையும் வர்ணித்தாலும்
இவர் அங்கத்தில் ஒரு பாகத்தைக் கூட
வர்ணிக்க முடியாது போல் இருக்கிறது
நல்லது அருகில் சென்று
உறக்கத்தில் இருந்து நீக்குவோம்
ஆண் : ஆஹா… நான் காண்பதென்ன கனவா
இல்லை நனவா
எனது கண்ணெதிரே நிற்பது
மண்ணுலக மங்கையா அல்லது
விண்ணுலக நங்கையா
என்ன அழகு என்ன அழகு
இவளது இடை அழகும் நடை அழகும்
உடை அழகும்
இவளது கண்ணழகும் கட்டழகும்
பொட்டழகும்
எனது நெஞ்சை விட்டகலா நிற்கிறதே
இவள் யாராக இருக்கக் கூடும்… ஹா ஹா
பாடல் வரிகள்
பா.எண் - 448-பாகம்-2
படம் - நவராத்திரி 1960
இசை - கே. வி. மகாதேவன்
பாடியவர் - டி. எம். சௌந்தராஜன், பி. சுசீலா எஸ். சி. கிருஷ்ணன்
இயற்றியவர் - சங்கரதாஸ் சுவாமிகள்
பாடல் - ராஜ ராஜ மகா
ஆண் : ஊர்வசியும் இவள் தானோ
ரம்பை தானோ ரதி தானோ
பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
ஊர்வசியும் இவள் தானோ
ரம்பை தானோ ரதி தானோ
பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
குழு : ஐயா பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ
ஆண் : இவள் ஊர்தான் எது பேர்தான் எது
யார்தான் அறிவார் தானது
உன்னதமாகவே வந்தாள் வந்து நின்றாள்
நெஞ்சில் உவகை பெற காட்சி தந்தாள்
ஆண் : ஆஹா ஆயிரம் நாவை படைத்த
அந்த ஆதிசேஷனாலும் இவள் அழகை
வர்ணிக்க முடியாதென்றால்
கேவலம் ஏக நாவை படைத்த
நம்மால் எப்படி முடியும்
அருகிலே சென்று
யார் என்று விசாரிப்போம்
ஆண் : நாரீ மணியே
பெண் : ஸ்வாமி…
ஆண் : அதாகப்பட்டது தென்றல் வீசும் இந்த
உத்யான வனத்திலே
என்னை மறந்து நான்
உறங்கிக் கொண்டிருக்கும் காலையிலே
அதாகப்பட்டது
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
என்று சொல்லக் கூடிய
அந்த நான்கு விதமான
பெண்களுக்குரிய குணங்களை விட்டு
நீ என் அருகிலே வந்து
நின்று என்னை தொட்டு
ஆண் : ஏனோ எனை எழுப்பலானாய்
மட மானே
பின் : மட மானே
எனக்கதனை உரைக்க வேணும்
இசைந்து கேட்பேன் நானே
பின் : ஏ நானே
பெண் : சிங்கத்தால்
பின் : சிங்கத்தால்
பெண் : சிங்கத்தால் நான் அடைந்த
துன்பம் தீர்த்ததாலே
செய்த நன்றி எண்ணி வந்தேன்
சேர்ந்த அன்பினாலே
ஆண் : எந்த ஊரோ இருப்பதேது பேர்
யார் தந்தை
என்றெனக்கு நீ உரைத்தால்
இன்பம் கொள்ளும் சிந்தை
பெண் : அழகிய மதுராபுரி
அஷ்வபதி புத்ரி
பின் : புத்ரி
பெண் : அக்கம் பக்கத்தோர்கள் என்னை
அழைக்கும் பெயர் சாவித்ரி
பின் : சாவித்ரி
ஆண் :இன்னும் மணம் ஆனதோ ஓஹோ…
இன்னும் மணம் ஆனதோ
இல்லையோ சொல்லு
இச்சை கொண்டேன் கேட்பதற்கு
லஜ்ஜையும் ஆகாது
பெண் : சொல்ல வெக்கம் ஆகுதே…
பின் : ஓஹோ…
பெண் : சொல்ல வெக்கம் ஆகுதே
இன்னும் மணம் இல்லை
சொந்தமான தந்தை தாயார்
எண்ணிடவும் இல்லை
பின் : இல்லை
பெண் : அதாகப்பட்டது பிரபோ
ஆண் : பெண்பாவாய்
பெண் : என் திருமணத்தைப் பற்றி
என் தாய் தந்தையர்கள்
நினைக்கவும் இல்லை
நானும் நேற்று வரை அதைப் பற்றி
சிந்திக்கவும் இல்லை
ஆண் : இன்றென்னவோ
பெண் : அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா
ஸ்வாமி…
ஆண் : ஹா ஹா
ஆண் : ரூப சித்திர மாமரக் குயிலே
உனக்கொரு வாசகத்தினை நான் உரைத்திட
நாடி நிற்கிறதா
அன்பினால் இன்பமாய் இங்கு வா
பெண் : அட்டில் ஏது இதோ கிட்டி வாரேன்
ஆண் : பித்தமானேன் சமீபத்தில் நீ வா
பெண் : மன்னா என் ஆசை மறந்தீடாதீர்
ஆண் : உன்னாசை நானும் மறப்பதில்லை
பெண் : ஹையோ மன்னா என் ஆசை மறந்தீடாதீர்
ஆண் : சகி உன்னாசை நானும் மறப்பதில்லை
பெண் : மறந்தீடாதீர்
ஆண் : மறப்பதில்லை
பெண் : மறந்தீடாதீர்
ஆண் : மறப்பதில்லை