#Thangavelu

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • வாட்ஸப்பில் பரப்புவதற்கு ஏற்றார் போல் அமைந்த,
    வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சி
    Whatsapp comedy | thangavelu comedy
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

КОМЕНТАРІ • 599

  • @IamPrincy007
    @IamPrincy007 6 місяців тому +13

    எமலோக விஷபுகையை விட நம்ம " சிகரெட் புகை"
    மோசம் 😂😂😂

  • @nandan183
    @nandan183 4 роки тому +12

    இந்த படத்தை இன்று ஒளிபரப்பினால் சரியாக இருக்கும் அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பினால் சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி இருக்கும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +19

    தங்கவேல் அருமையான காமெடி நடிகர்

  • @pjebadanielpalanivel6849
    @pjebadanielpalanivel6849 7 місяців тому +5

    இந்த படத்தின் பெயர் என்ன?தெரிந்தவர்ள் பதிவிடுங்ஙள்!!!

    • @MuraliMurali-h6s
      @MuraliMurali-h6s 6 місяців тому +3

      நான் கண்ட சொர்க்கம்

  • @alaparai.chikko
    @alaparai.chikko 6 місяців тому +11

    அதிசய பிறவி இந்த படத்தின் பதிவு

  • @pandyanpandyan4645
    @pandyanpandyan4645 6 років тому +83

    தங்கவேலு அவர்களின் நகைச்சுவை எல்லோரும் ரசிக்கும் படியான நகைச்சுவையாக இருக்கும் அவருடைய நகைச்சுவையில் நல்ல கருத்துக்களும் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களும் இருக்கும் அது மட்டுமல்ல அவருடைய நடிப்பு காலத்துக்கேற்றவாறு நடிப்பார் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் நடிகர் தங்கவேலு அவருடைய ரசிகன்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 роки тому +7

    தமிழ் சினிமா.பதிவின்...தவலைப்பிலே....படத்தின்.பெயர்.போட்டிருந்தால்..இத்தனை...ரசிகர்களின்..குழப்பம்...தீர்ந்திருக்கும்..நன்றி

  • @radhamani6824
    @radhamani6824 4 роки тому +27

    நகைச்சுவையின் சகாப்தம்

  • @subra672
    @subra672 2 роки тому +5

    நான் கண்ட சொர்க்கம் 1960😀👌👍🌷😀🌷🙏

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому +43

    அதிசய பிறவி இதை பார்த்து தான்
    உல்டா செய்யப்பட்டது
    ரஜினி சார் நடித்தார்

    • @kumarmdu25
      @kumarmdu25 3 роки тому +4

      Oh apdiya

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      @@kumarmdu25 ஆமாம் !! பெரும்பாலான காட்சிகள் காப்பியடிக்கப்பட்டவை !!

  • @rama91152
    @rama91152 3 роки тому +53

    Beautiful! Thangavelu was a great comedian!

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 7 місяців тому +1

    எமலோகத்தில் உள்ள விஷ புகை 5:05😮

    • @arundavid2396
      @arundavid2396 6 місяців тому +1

      எமலோகத்தில் உள்ள விஷ புகை

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 3 роки тому +6

    சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தொடர்ந்து தங்கவேலு படம் பார்த்து கொன்டு வருகிறேன்

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      குண்டு கருப்பையா & பயில்வான் ராதாகிருஷ்ணன் ஆரம்ப காட்சியே அமர்க்களம் !! அவர்களது தமிழ் இன்றைய தமிழ் போல இருக்கிறது!! இது தெலுங்கில் தேவன்தகுடு என வெளியாகி சக்கைப்போடு போட்டது !! இசை --அஸ்வத்தாமா !!( மெல்லிசை மன்னரின் குரு )

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      அடக்க முடியாமல் சிரிக்க வைக்கும் "அறிவாளி" படத்தில் தங்கவேலு- தூத்துக்குடி T.P.முத்துலட்சுமி, நீலகிரி "என்னெத்த" கன்னையா ( இன்று "வரும் ஆனா வராது!" புகழ் கார் ஓட்டுநராக வடிவேலுவுடன் நடித்தவர் ) காட்சிகள் மறக்க முடியாதவை !!

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 роки тому +28

    மறக்க முடியாது என்றும் நினைவில் உள்ளது

  • @madhubabu596
    @madhubabu596 4 роки тому +15

    Legend actor SVR ..super dialogues hai hai telvayar..

  • @kumaravelkumaravel3136
    @kumaravelkumaravel3136 2 роки тому +3

    எனக்கு இன்னாருடைய திரைப்பட முழுவிவரம் வேண்டும்

  • @lakshminarayanan2151
    @lakshminarayanan2151 3 роки тому +3

    In telugu NTR played this role .movie name Devanthakudu

  • @poosamanip5730
    @poosamanip5730 4 роки тому +18

    படம் அருமை.

    • @runnerkarthik2397
      @runnerkarthik2397 3 роки тому +1

      என்ன படம் name enna🤔

    • @poosamanip5730
      @poosamanip5730 3 роки тому +2

      @@runnerkarthik2397 நான் கண்ட சொர்க்கம்

  • @Reddyhindu50
    @Reddyhindu50 6 місяців тому +1

    படம் பெயர்
    நான் கண்ட சொர்கம்.
    தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த
    யமுடிகி மொகுடு படத்தில் இதுபோன்ற காட்சிகள் பார்க்கலாம்.

  • @kgfkumarindia9318
    @kgfkumarindia9318 2 роки тому +4

    Rajini ivara pathuthan cigarette patha vachara🤔

  • @shashana4757
    @shashana4757 Рік тому +1

    plzz tell me balance or movie name .kazha maadu enkayaiiiyaaaa parkanumea

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 6 років тому +32

    இந்தப்படத்தைசுட்டுசிவாஜியின்எமனுக்குஎமன்இரஜினியின்அதிசயப்பிறவிவடிவேலின்இந்திரலோகத்தில்அழகப்பன்ஆகியபடங்கள்எடுக்கப்பட்டன.இ.இராமலிங்கம் சிம்மக்குரலோன் சிவா ஜிமன்றம்திண்டுக்கல்

    • @karthicktamil5873
      @karthicktamil5873 5 років тому

      Elan Thiraiyan emanuku eman telugu re make copy alla telugu padam oru ethan copyo ?

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc 2 роки тому +5

    படம் அருமை

  • @ajeeah6274
    @ajeeah6274 6 років тому +87

    இந்திய அரசியல்வாதிகள் யாரும் தப்பமாட்டார்கள்போல!!!!!!?????

  • @marimari4591
    @marimari4591 3 роки тому +9

    Old movie yeppavumey super 👍👍👏👏🙌

  • @ssankar860
    @ssankar860 2 роки тому +6

    நல்ல நகைச்சுவை

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 3 місяці тому +2

    தங்கவேல் காரைக்காலைசேர்ந்தவராமே.

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 Рік тому +6

    நல்ல பாடம்.நல்லநகைச்சுவை.நல்லநடிகர்.

  • @vigneshshankar1436
    @vigneshshankar1436 5 років тому +24

    ஒரு வைத்தியசாலை கட்டி வச்சா.... எங்களுக்கு வேலை மிச்சம் 😆😆😆😆

  • @jrameshkumar8554
    @jrameshkumar8554 2 роки тому +66

    தங்கவேல் அவர்களின் தமிழ் உச்சரிப்பு வேகம், அழகு அவருக்கு இறைவன் கொடுத்த வரம்

  • @HABEEBM10
    @HABEEBM10 3 роки тому +18

    15:55 எங்கள் நாட்டில் மது விலக்கு....🙄 அது ஒரு காலம் 😔

  • @pa.manigandanpa.manigandan2344
    @pa.manigandanpa.manigandan2344 2 роки тому +5

    I miss you தங்கவேலு

  • @gokulj4175
    @gokulj4175 2 роки тому +2

    அந்த காலத்திலேயே அதிசிய பிறவி படம் மாதிரி எடுத்துருக்காங்க அந்த படத்துல ரஜினி இந்த படத்துல தங்க வேலு

    • @jamunar8674
      @jamunar8674 11 місяців тому

      Entha padamparthu than antha padam eduthanga old isgold😊

  • @saravananpt1324
    @saravananpt1324 6 років тому +11

    இதுதான் டணால்...டணால் காமெடி.

  • @sureshsuresh-yx5hn
    @sureshsuresh-yx5hn Місяць тому +1

    Naankandasorrkam

  • @vignesh_selva
    @vignesh_selva 6 років тому +8

    Super hit comedy

  • @nandhakumarrajagopal5829
    @nandhakumarrajagopal5829 3 роки тому +4

    திரைப்படத்தின் பெயர்

  • @nagarajacholanm.a2637
    @nagarajacholanm.a2637 3 роки тому +27

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது முடியல 😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏வசனகர்த்தாவுக்கு பெரிய கும்புடு

  • @msugumar2795
    @msugumar2795 3 роки тому +8

    Old is gold.....

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 4 роки тому +4

    Super comedy

  • @mohanas8639
    @mohanas8639 Рік тому +3

    Arumai arumai

  • @Suganya932
    @Suganya932 6 років тому +26

    Yemalogathil irrukum vesha pugai thevalam pola.....🚬🚬 nalla karuthu

  • @duraikarthiv6496
    @duraikarthiv6496 3 роки тому +4

    Mass comdey

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 5 років тому +30

    தமிழுக்கு அமுதென்று பேர்... என்ன அழகு....

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 3 роки тому +3

    Super

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 7 місяців тому

    ஆன்மா சக்தி மனிதனை புதியதாக படைகக் இயலாது ஆனால் மறுபிறவி யில் சகதி மாற்றம் மட்டுமே அடையும் என்ற என்ற இந்து சமய வேத விஞ்ஞானத்தின் முன் உலகம் பூஜ்ஜியம் 😂 இந்த விஞ்ஞானத்தை 𝗘=𝗺𝗰^𝟮 என ஐன்ஸ்டீனும் மற்றும் எல்லா விசைக்கும் எதிர் விசை உண்டு என நியூட்டனும் மீண்டும் சொன்னார்கள் மறுபிறவி உண்மை என லண்டன் 𝗕𝗕𝗖 𝘆𝗼𝘂 𝘁𝘂𝗯𝗲 𝘃𝗶𝗱𝗲𝗼 நிருபித்துள்ளது 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗶𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝗰𝗲𝗿𝘀𝗲 𝗲𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 வேதம் பகவத் கீதையில் உள்ளதை கூகுள் பாருங்கள் சனாதன இந்து வேதம் பகவத் கீதை சிவபுராணம் இவற்றில் எண்ணற்ற லோகங்கள் இருப்பது பற்றி சொல்லியுள்ளதை இப்போது தான் விஞ்ஞானிகள் 𝗧𝗵𝗲𝗿𝗲 𝗰𝗼𝘂𝗹𝗱 𝗯𝗲 𝗶𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 என ஏற்கிறார்கள் 😂..

  • @anbuvel5358
    @anbuvel5358 4 роки тому +5

    Tangavelu is the rolemodel for vadivelu......in many movies vadivelu copied tangavelu acting and comedy also... tangavelu is the real legand

  • @avkykfamily208
    @avkykfamily208 3 роки тому +6

    சரியான நடிப்பு

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 3 роки тому +1

    எம தூதர்கள் இங்க வாங்க கொரோனா கிட்ட புடிச்சு கொடுக்கிறேன்

  • @gopikrish6876
    @gopikrish6876 4 роки тому +11

    ரஜினி நடித்த அதிசய பறவி படம். யோசனை..... 😁

  • @kalyanimaheshmk7782
    @kalyanimaheshmk7782 6 місяців тому +1

    Poo loga mangai

  • @thinesraj2348
    @thinesraj2348 6 років тому +6

    very nice

  • @barathbarath9579
    @barathbarath9579 5 років тому +6

    Old.is.gold.ceema

  • @subramaniana7761
    @subramaniana7761 4 роки тому +6

    அருமை

  • @chandrumsw7
    @chandrumsw7 6 років тому +16

    amazing dailouge dilavary.

  • @a.anamica9995
    @a.anamica9995 4 роки тому +4

    Old Is gold

  • @ilayarajaunmayapoiya3155
    @ilayarajaunmayapoiya3155 6 років тому +49

    படம் பெயர். நான்கன்ட சொர்கம்

    • @rajamanikam3041
      @rajamanikam3041 5 років тому +1

      Ilaya Raja unmaya poiya.

    • @mounaguru9957
      @mounaguru9957 3 роки тому

      நான் கண்ட சொர்க்கம்

    • @sivakumar1275
      @sivakumar1275 3 роки тому

      மிக்க நன்றி

    • @sivakumar1275
      @sivakumar1275 3 роки тому

      @@mounaguru9957 மிக்க நன்றி

  • @moongilisai1809
    @moongilisai1809 2 роки тому +24

    எமனுக்கே விசிட்டிங் கார்டு கொடுக்கும் வினோதகாட்சி அருமை

  • @srinivasakrishna9433
    @srinivasakrishna9433 4 місяці тому +2

    Best good acting

  • @gunama3370
    @gunama3370 6 років тому +18

    எப்பா சாமி....

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 6 років тому +10

    Can you upload full movie

  • @greatgood5321
    @greatgood5321 5 років тому +11

    Natural comedy.

  • @maniKandan-dk6ty
    @maniKandan-dk6ty 6 років тому +5

    very nice

  • @nadirabegum77
    @nadirabegum77 4 роки тому +3

    super staruke ivarthan cigarette style sollikuduthar pola

  • @sureshsuresh6646
    @sureshsuresh6646 5 років тому +4

    Rajini movie vadivel movie rendume intha padam thayuval than

  • @leestudio8809
    @leestudio8809 4 роки тому +8

    Sema🤣🤣🤣🤣

  • @hemaanand3510
    @hemaanand3510 2 роки тому

    The ad is irritating torture 🤬🤬🤬🤬🤬😡😡😡😡😡🤯🤯🤯🤯

  • @ashokkr3579
    @ashokkr3579 5 місяців тому +1

    Nan Kanda sorgam

  • @swaminathanthiruchabai7145
    @swaminathanthiruchabai7145 5 років тому +64

    சிந்திக்க வைக்கும் நல்ல நகைச்சுவை...😆🙂👍

  • @sadagopan7184
    @sadagopan7184 7 місяців тому

    Rajamouli bahubali director ide cinema copy adithu yamadonga telugu cinema edditharu

  • @ramakrishnan10
    @ramakrishnan10 4 роки тому +3

    படம் பெயர்

  • @shivababy6893
    @shivababy6893 5 років тому +5

    Siripu varla but sinthika vachithu.. Super thelivana pechu

  • @xcentbmw.8926
    @xcentbmw.8926 6 років тому +32

    இந்திரலோகத்தில் நா அழகப்பன் படமும் காப்பிதான்

  • @muthu3249
    @muthu3249 5 років тому +8

    காமெடி ,,கருத்து ,,வசனம்,, அருமையான நடிப்பு

  • @thalapathi6115
    @thalapathi6115 3 роки тому +3

    Comedy super

  • @ramakrishnakumarsuperamani2277
    @ramakrishnakumarsuperamani2277 2 роки тому +4

    அருமைநகைச்சுவை

  • @thenrajang792
    @thenrajang792 7 місяців тому

    அந்த காலத்திலும் பணம் கொடுத்து படீக்க வேண்டுமோ.

  • @krishrao9169
    @krishrao9169 Рік тому +1

    AHA AHA what are these great artists THANGAVU, SVR RAO.

  • @gtalk2k
    @gtalk2k 2 роки тому

    So even Thangavel Sir also was against Hinduism alone! Sad that other Faiths were always kept in a higher pedestal and the Faith which contributed to every field of knowledge is made fun of. And more sadly, even Hindus with zero knowledge on Shastras or Puranas or who is Lord Yama or how he’s extolled for doing his duty, seems to enjoy this cheap out of place Shit in Tamil because of TV’s Tamil uccharippu ? Hindus ! Wake up! This scene itself is a crap and basically against the faith. Very Sad indeed.

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 5 років тому +11

    அட இதன் நகல்தானோ இந்திரலோகத்தில் அழகப்பன்

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +2

      "அதிசயப்பிறவி " ( ரஜினிகாந்த் ) படம் இதன் அப்பட்ட காப்பி !!

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому

    It. Was made as a bilingual in Telugu and Tamizh. Sadly this became a predecessor for criticising and ridiculing only Hindu religion and beliefs. Yamagola yamaleela yamanukku yaman are few examples. They were remade in Hindi and were disasters

  • @lgcreation3274
    @lgcreation3274 5 років тому +7

    Super ma

  • @shashana4757
    @shashana4757 Рік тому +3

    hahaha last semmmaaaa

  • @srikanthpvsrikanth7155
    @srikanthpvsrikanth7155 3 роки тому +3

    Arumai arumai inimayaha comedy

  • @aerobks
    @aerobks 5 років тому +11

    Lot of meanings super

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 4 роки тому +14

    அருமை படம்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +2

    தங்கவேல் அருமையான

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 роки тому +4

    👌👌அருமை

  • @DineshKumar-xn8zw
    @DineshKumar-xn8zw Рік тому +2

    😂😂 comedy scenes super

  • @manimanipsp715
    @manimanipsp715 5 років тому +4

    Super movie

  • @cbalachandar
    @cbalachandar 6 років тому +83

    இந்த படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் அதிசய பிறவி அல்ல.. வடிவேலு நடித்த "இந்திரலோகத்தில் நா. அழகப்பன்"

    • @ravig1766
      @ravig1766 6 років тому

      Bala Chandar

    • @gopalakrishnanchinnadurai8409
      @gopalakrishnanchinnadurai8409 6 років тому +1

      vadivelu movie is different. it is remake of another thangavelu movie

    • @balajikrishnamoorthy8255
      @balajikrishnamoorthy8255 5 років тому +2

      Indralokathil naa alagappan is a remake of rambhaiyin kaadhal, I think.

    • @villagevishayangal7856
      @villagevishayangal7856 Рік тому +1

      ரம்பையின் காதல் திரைப் படத்தை தழுவியதே வடிவேலுவின் படம்.

  • @priyamvadhasivakumar6817
    @priyamvadhasivakumar6817 6 років тому +40

    நான் கண்ட சொர்க்கம் படம்

    • @aathirarahav9515
      @aathirarahav9515 3 роки тому

      Intha padathai sundaralogsthil na alagappan entra peyaril, aathisiya pravi , munodiyana padam idu

    • @pattiyanzoom9912
      @pattiyanzoom9912 3 роки тому

      S

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 5 років тому +91

    நல்ல நகைச்சுவை தங்கவேலு அவர்கள் மறக்கமுடியாத நகைச்சுவை

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 6 років тому +217

    இன்றளவும் தங்கவேல் அவர்களின் நகைச்சுவை !
    நான் இரசித்தேன் ! காரணம் மூத்த குடிமகன் !
    இளைய மக்களும் இரசிக்கதக்க கருத்துக்கள்
    இருப்பதால் இரசிக்கட்டும் என பகிர்ந்தேன் !
    தேனை ருசிக்க கூட சிலரால்தான் இயலும் !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! .♥**
    நன்றி !

  • @Yogamn2227
    @Yogamn2227 6 років тому +60

    தமிழுக்கு அமுதென்று பேர்... என்ன ஒரு அழகு....

    • @devarajs1787
      @devarajs1787 5 років тому +1

      🕵😜😜😜

    • @indianeinstein1978
      @indianeinstein1978 3 роки тому

      காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு !!

  • @Bashkaraj
    @Bashkaraj 5 років тому +5

    Nice comedy

  • @கீழைநேசன்
    @கீழைநேசன் 6 років тому +140

    ரஜினி நடித்த அதிசயபிறவி இந்த படத்தில் இருந்து காப்பி அடித்தது

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 6 років тому +7

      sathak Ibrahim டேய் லூசு, அதிசய பிரஃவி படத்தில் ரஜினி உயிர் பிரிந்தது தான் போவார்

    • @veerapanravi9131
      @veerapanravi9131 6 років тому

      sathak Ibrahim

    • @கீழைநேசன்
      @கீழைநேசன் 6 років тому +6

      +Happy Official டேய முதலில் அதிசயபிறவி என்று சரியாக எழுதி பழகு

    • @srinivasannatarajan4143
      @srinivasannatarajan4143 6 років тому +2

      @@Mani-cc5lo good difference 😃

    • @Suganya932
      @Suganya932 6 років тому +2

      Vadevelu's inthiralogatil na azhagappan is the copied film from this. Not rajini's movie.

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 4 роки тому +3

    👌👌👌👌Plzzzz
    Next Part Upload Pannunga

  • @mohanamathavan2462
    @mohanamathavan2462 4 роки тому +3

    Old is gold very correct I am 90s kids

  • @sivalee2768
    @sivalee2768 2 роки тому

    சகோதரரே இப்படத்தின் முழு பெயர் என்ன ?

    • @arasipranaya
      @arasipranaya 2 роки тому

      “Naan kanda sorgam” brother...