ஷாம்ராட் அசோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025
  • samrat ashoka drama acted by sivaji ganesan in annaien aanai Tamil film

КОМЕНТАРІ • 57

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +5

    What s performance and dialogue delivery of Shivaji Sir what a pronunciation of Tamil words GreatActor and performance

  • @rajendrana1282
    @rajendrana1282 5 місяців тому +1

    அருமையான வசனங்கள் முதலிலே புத்தபிட்சு கூறும்போது கலிங்கம் எனனவோ கீரைப்பாத்தி
    அளவுள்ள ஒரு சின்னநாடு
    உன் மூதாதயர்களால்
    வெல்ல முடியவில்லையே என்ற வசனம் அருமை
    அந்த கீரைப்பாத்தி நாடு
    கலிங்கத்தை வெல்வதற்கு
    120 நாட்கள் ஆகியதுஎனும்
    போது அந்த கலிங்க வீரர்களைத்தான் பாராட்ட
    வேண்டும்!!! வசனங்கள் எழுதியது முரசொலி மாறன் அவர்கள் இந்த
    நாடகம் உண்மையிலேயே
    அனைவருக்கும் பிடிக்கும்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +3

    What a dialogue delivery and above all Enna tAMIL Pronunciation great actor

  • @arunachalam8169
    @arunachalam8169 3 роки тому +5

    Such a rich language Tamil that nurtured great geniuses like Sivaji, script writers, directions, coartists etc but retaining our Tamil great culture intact till recently. Afraid of the modern youths succumbing to commercialisms of late as per reports forgetting our glorious legacy though not all with few exceptions, of course. Long live Sivaji's immortal contributions to Tamil cinema industry especially.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +4

    Very fine act nobody is equaĺ to sivaji sir

  • @narayanikv8673
    @narayanikv8673 3 місяці тому +1

    Excellent good movie 👍👏❤️

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +3

    Again I am watching this scene what a great actor

  • @ashokn7532
    @ashokn7532 3 роки тому +11

    அன்புதான் உலகத்திற்கு நல்லது

  • @vpmaharajan3422
    @vpmaharajan3422 3 місяці тому +1

    What.a,Exelent,perfament,sivaji,hatsof

  • @dhiyanartsandpaints5947
    @dhiyanartsandpaints5947 Рік тому +4

    Super story I love it

  • @ravindran6576
    @ravindran6576 Місяць тому +1

    Asoka change his mind he change future actions

  • @அன்பே
    @அன்பே 6 років тому +7

    Wow...what a voice...

  • @assumptagnanaseelan9863
    @assumptagnanaseelan9863 Рік тому +4

    Verygoodactorwestinthreorld

  • @bibogiddo5534
    @bibogiddo5534 3 роки тому +5

    Great action

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 роки тому +17

    தமிழர்களின் பெருமை கலை கடவுள் சிவாஜி உலகத்தில் இவரை போல் இத்தனை அரசன் கடவுள் அடியார் மேல் நாட்டு மன்னன் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்காவிய நாயகர்கள் என எத்தனை வேடங்கள் உலகத்தில் இவரே அதிக வேடங்கள் போட்டது இவருக்கு சிறப்பு ஆஸ்கார் விருது தர வேண்டும் ஏற்கனவே ஆசிய ஆப்பிரிக்க விருது வாங்கி விட்டார் என்றாலும் இவருக்கு விருதுகள் கொடுத்தால் விருதுகள்தான் பெருமை அடையும்

  • @ravindran6576
    @ravindran6576 Місяць тому +1

    Asoka is the great

  • @tpramachandran6864
    @tpramachandran6864 8 років тому +11

    Superb acting !!! There is no , shall never be, a comparison for this kind of dialogue delivery, facial expressions, body language and above all the screen presence from any actor. Sivaji lives in Samrat Ashoka's role.

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be 10 місяців тому +3

    What a msg to the mankind. If atleast 50 percent of people follow atleast 50 percent of msg is also enough to establish peace in the earth.
    How and where did a son of Bharath , Gautham Buddha got the essance of life.
    Shivaji well act in the ashoka role.

  • @நாட்டுநடப்பு-ஞ8ந

    samrat ashokan veri super

  • @jaitours8
    @jaitours8 Рік тому +3

    #அன்பே சிவம்.
    #அன்பு இல்லா இடத்தில் #ஈசனை வணங்கியும் பயனில்லை...

  • @sujayaogilvy7764
    @sujayaogilvy7764 7 років тому +4

    great nadigar thilagam!!!!!
    my mother speaks the same dialogue in almost the same voice ,

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +2

    without knowing Shivaji Sir served for Tamil Language becausye of his ptonunciation

  • @vasudevancv8470
    @vasudevancv8470 7 років тому +6

    What a variation in his tone as he mellows down from his angry mood! Certain traits do not come from teaching & learning alone. They come out naturally out of his passion and commitment towards his profession.

  • @ganeshanr7879
    @ganeshanr7879 6 місяців тому +2

    அருமையான பதிவு நன்றி மேலும் ஓர் வேண்டுகோள் ரோஜாவின் ராஜா படத்தில் வரும் சாம்ராட் அசோகன் நாடகம் சீன் இருந்தால் பதிவு செய்ய வேண்டுகிறேன்
    அன்புடன் ஆற்காடு கணேசன்

  • @சிதம்பரஜோதி
    @சிதம்பரஜோதி 7 років тому +4

    excellent drama ! a lesson to be learnt

  • @ssnathan6099
    @ssnathan6099 Рік тому +5

    ❤❤❤❤❤❤❤🎉🎉

  • @subramaniamms6106
    @subramaniamms6106 7 років тому +3

    Super

  • @bharathbharath1442
    @bharathbharath1442 6 місяців тому +3

    படத்தை டிஜிட்டல் செய்ய வேண்டும்.ஒளிப்பதிவு சரியில்லை.

  • @sweet-b6p
    @sweet-b6p 7 років тому +10

    இத்தனையும் கேட்டபின்னரும்
    பாலஸ்தீன
    ஈழ
    சிரியா
    இன்னும் பல்வேறு நாடுகள்
    வாழ்
    எளிய மக்களின் உயிர்கள் கீரையாக
    வெட்டப்பட்டு மசிக்கப்பட்டது இன்றும் மசிக்கப்படுகின்றதே

    • @சிதம்பரஜோதி
      @சிதம்பரஜோதி 7 років тому

      BCAS PEOPLE ARE NOT FOLLOWING THE PATH OF PEACE ! BHUTHAM SARANAM GACHCHAMI !

    • @CorneliusAnthonippillai-or1cq
      @CorneliusAnthonippillai-or1cq Рік тому

      சிங்களத்துக்கு இந்த பதிவு பொருந்தும் சூடேறும் ரத்தம்
      கொதிக்கும்

    • @jaitours8
      @jaitours8 Рік тому

      மதம் தான் பெரியது என்றும் வாழும் மக்களுக்கு இந்த வாழ்க்கையே மிகச்சிறப்பான பரிசு.....

  • @vasudevancv8470
    @vasudevancv8470 7 років тому +5

    What a variation in his tone when softens from his

  • @mahendrakumarangamuthugane2690
    @mahendrakumarangamuthugane2690 6 років тому +7

    This is the reason nobody till now did not act as samrat ashoka in tamil. If Sharukh had known his performance, he would have not done that role in hindi. I wish he could have seen his acting as ashoka. I wish he could have atleast tried to replicate his performance.

  • @சிதம்பரஜோதி
    @சிதம்பரஜோதி 7 років тому +4

    ESSENTIAL LESSON TO BE LEARNED AT PRESENT @ MODERN AGE TO KEEP PEACE IN THE WORLD

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Рік тому +5

    If prabakaran alive must watch this 😢

  • @gokulvelu7308
    @gokulvelu7308 8 років тому +10

    நடிகர் திலகம்

  • @YRR2426
    @YRR2426 Рік тому +3

    Sarithira nayakan,

  • @savithiri6624
    @savithiri6624 6 місяців тому +1

    2:24

  • @shaheedafridi5955
    @shaheedafridi5955 6 років тому +5

    Arasan endaa athu sivajithaan

  • @dramamur
    @dramamur 6 років тому +4

    Which movie is this in?

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce Рік тому +3

    புருவம் நடிக்கிறது

  • @sriramhari663
    @sriramhari663 7 років тому +6

    He must be a world actor but unfortunate he born for us next birth he will be in abroad

  • @nkkingsword2812
    @nkkingsword2812 6 років тому +4

    Ashokar engal arasar

  • @nkkingsword2812
    @nkkingsword2812 6 років тому +3

    Maurayans

  • @BoopathyBoopa-e5j
    @BoopathyBoopa-e5j 15 днів тому

    ஜாதி தான் முக்கியம்

  • @tnpsc3872
    @tnpsc3872 2 роки тому +3

    ரஷ்யா உக்ரைன் போர்

  • @harrygotcrazy
    @harrygotcrazy 4 роки тому +2

    😂😂😂😂what he speaking

  • @நாட்டுநடப்பு-ஞ8ந

    samrat ashokan veri super

  • @savithiri6624
    @savithiri6624 6 місяців тому +1

    3:31